Friday, 12 January 2018

விளம்பரமும் மக்களின் ஆதரவும் பற்றிய ஒரு அலசல்

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :10.01.2018.*
         🌹 *கிழமை :புதன்*
____________________________________

💢💢💢💢💢💢💢💢💢💢💢
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
💢💢💢💢💢💢💢💢💢💢💢

*விளம்பரமும் மக்களின் ஆதரவும் பற்றிய ஒரு அலசல்*

🙌📽🎞🙌📽🎞🙌📽🎞🙌📽

    💝 _*பாகம்↔3⃣*_💝

*👉🔟.Vicks Vaporub எனும் மருந்து vicks கு தொடர்புடைய பல மர்ந்துபோருட்களையும் ஐரோப்பிய மற்றும் நார்த் அமேரிக்கா போன்ற பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள🙅🏻‍♂ நிலையில் 🌎இந்தியாவில் மட்டும் விற்பனையாவது எப்படி?..*🤔
*👉விக்ஸ் இல் BABYRUB எனும் மருந்தை 👶🏻குழந்தைக்கு பயன்படுத்த கூடியது ஆனால் அதிலும் 3 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் பயன்படுத்தனும் நும் சொல்லி இருப்பாங்க,💁🏻‍♂ உற்றுநோக்கினால் அந்த சேர்க்கப்படும் 💁🏻‍♂பொருட்களில் பெட்ரோலும்,பெட்ரோலியகழிவுகளும் உள்ளது என்பது வெளிச்சமாக தெரியும் ஆனால் அதை 🌎இந்தியாவில் சந்தைப்பொருளாக விளம்பர படுத்தி விற்கப்படுகிறது.*🧐
*💁🏻‍♂இப்பொழுது புரிகிறதா மற்ற நாடுகளில் இதை ஏன் தடை செய்தார்கள் என்று??*😨

*👉1⃣1⃣.தற்போது 🌫பனிக்காலத்தில் உள்ளோம் நீங்க விளம்பரத்தை பார்த்தீர்கள் என்றால் புரியும், வாசிலின், நிவியா,லிப்ஸ்டிக் போன்ற பல்வேறு பொருட்கள் பற்றிய விளம்பரம் அதிகபடியாவே காணப்படும்😧😲 காரணம் நமக்கு பனி வெடிப்பு ஏற்படும் அப்போ அதை பயன்படத்த நினைப்பு வரும் கண்டிப்பாக வாங்குவீங்க இது வியாபார சூத்திரமே!!*🤫

*👉இதற்க்கு பதில் எதை பயன்படுத்தலாம் னு கேப்பீங்க 💁🏻‍♂நாம காலம் காலமா பயன்படுத்திய பயன்படுத்த மறந்த இயற்கை 🥥தேங்காய் எண்ணெய் தான்.*
*💪கை,கால்,கால் பாதம்,உதடு என் அனைத்திற்கும் இது ஏதுவாக இருக்கும்.*👌 *ஏன் நல்லெண்ணெயும்  பயம்படுத்தலாம்.*👍
மேலும்
*😴இரவு படுக்க போகும் முன் சிறிது எண்ணையை பஞ்சில் நனைந்தது முகத்தில் பூசினாலே போதும்.*👍

*👉1⃣2⃣.ஒரு நிறுவனத்தின் பேஸ்ட் 😬பற்களை சுத்தம் செய்கிறது 24 மணிநேரம் பற்களை பாதுகாக்குது னு விளம்பரம் பண்ணுறான்🖥 அப்போ ஏன் அதே நிறுவனம் மவுதவாஷ் னு விளம்பரம் பண்ணுறான் 😏என்பதை யாரேனும் யோசிச்சி இருக்கீங்களா??*🤔

*💁🏻‍♂இரண்டுமே பற்களை பாதுகாக்க கூடியது 24 மணிநேரமும் 😬பற்களில் துர்நாற்றம் வராமல் பாதுகாக்க உதவுவது தான் ஆனால் பேஸ்ட் 1 மாதம் வரும் ஆனால் மவுத் வாஷ் 1 வாரம் வரும் அப்புறம் அந்த பேஸ்ட் விலை 20 ருபாய் ஆனால் மவுதவாஷ் விலை 99 ருபாய் அப்போ எதை பயன்படுத்தனும்.*😧🤷🏻‍♂

*😧முட்டாள் ஆகிறோம் தெரிகிறதா??*

*👉1⃣3⃣.fair and lovely, fair and handsome அப்புறம் இன்னும் எவ்ளோ 😍அழகு சாதன பொருட்கள் உள்ளது இந்த விளம்பரங்களில் கையாளபடும் வார்த்தை 🤫"ஏழே நாட்களில் பழிச்சிடும் முக பொலிவு" னு ஆனால் 7 நாட்களில் கருப்பாக இருந்த யாரவது வெள்ளையாகிய வரலாறு உண்டா?🤔 இல்லை கருப்பாக இருப்பவர்கள் கலரை மாற்ற தான் முடியுமா??*🧐

*👉🤔இந்த பொருட்களை* *கருப்பார்கள் அதிகம் வாழும் நாடுகளில் எங்கேயாவது*
*விற்பனை* *செய்யப்படுவதை கேள்விப்பட்டது உண்டா??*😏

*🙅🏻‍♂கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க ஏன் னா அவன் தான் அப்படி பண்ணலையே 🌎இந்தியாவில் விற்பனை ஆகிறது விற்கிறான் ஆனால் அந்த 7 நாட்களுக்கு பிறகும் மீண்டும் அதே பொருளை தானே மக்கள் பயன்படுத்துறீங்க??*🤷🏻‍♂🤦🏻‍♂

*👉1⃣4⃣.ஹட்சன் 🥛பால் விளம்பரம் பார்திருப்பீங்க அதுல SKIMMED மில்க் னு 🖥விளம்பரம் பண்ணுவான் அதாவது ஆடை நீக்கிய பால் னு சொல்லுறான்.*🥛
*பாலில் 90% சத்துக்கள் திடமாக மாறி வெண்ணை,நெய் என்று மாறிவிதகிறது.*💁🏻‍♂
*மீதம் உள்ள 10 சதம் பாலில் என்ன சத்து உள்ளது ஆனால் அதே பால் பாக்கெட் ல "இயற்கையான சுத்தமான பால்" னு ஆங்கிலத்தில் எழுதி இருப்பான்.🤦🏻‍♂*

*👉🤔ஆடையை நீக்கிய பின்பு அந்த பாலில் 10 சதம் தான் பாலாக இருக்கும் அப்போ எப்படி இவன் இயற்கையான சுத்தமான 🥛பால் னு விளம்பரம் பண்ணுவான்.*🖥

*💁🏻‍♂உங்கள் கிட்டையே விடை!!!*

*👉1⃣5⃣.Orbit (ஆர்பிட்) 🖥விளம்பரத்திலும் சிலர் குழந்தைகளுக்கும் வாங்கி கொடுத்திருப்பீங்க னு நான் எண்ணுறேன் ஆனால் அந்த ஆர்பிட் ல ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் இதை குழந்தைகளுக்கு  வாங்கி கொடுக்காதீங்க னு அவனே எழுதி இருக்கான்🧐🧐 ஆனால் நான் பார்த்தவரை இதை குழந்தைகள் தான் அதிகம் உண்ணுகிறார்கள்.*👶🏻

*💁🏻‍♂அப்போ விலைகொடுத்து உங்கள் பிள்ளைகளுக்கு நோயை வாங்கி தறீங்க நீங்க!!!*😧

*👉1⃣6⃣.காம்ப்லான்,பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,போர்ன் வீட்டா போன்றவைகளை வாங்கி 🥛பாலில் கலந்து குடித்தால் 💪உடல் வளர்ச்சி,🧠மூளை வளர்ச்சி ஆகும் னு சொல்லுறான் ஆனால் இது வெறும் 🖥வியாபார நோக்கத்தில் செய்யப்படும் விளம்பரம் னு உங்களுக்கு தெரியுமா?😲*
*💁🏻‍♂முக்கியமா சொல்ல போனால் 🥛பாலுடம் கலந்து குடிக்குறோம் அதனால பாலில் உள்ள சத்துக்கள் உனக்கு கிடைக்கும் ஆனால் இந்த 🖥விளம்பர பொருட்களில் ஏதேனும் இருக்கா?*🤦🏻‍♂

*👉🧠உன் அறிவும் உன் உடலும் வளராணுமா சரியாக 🤾🏻‍♂உடல் பயிற்சி செய்ங்க அதுவே போதும்.*🏋🏻‍♂

*👉1⃣7⃣.நெய் னு ஒன்னு விளம்பரம் பண்ணுறான் அதுலாம் 🤔உண்மையான நெய்யா னு என்றாவது நீங்க நினைத்தது உண்டா??*😏

*👉🤫நெய் தயாரிப்பதில் இரண்டு முறை கையாளப்படுகிறது ஒன்று 👍👌நம் பழங்கால முறை மற்றொன்று _பாலை நேரடியாக குளிரூட்டி 🌫உறைநிலைக்கு கொண்டு சென்று கொழுப்பை பிரித்து அதில் இருந்து எடுத்த நெய் விற்பனை செய்யப்படுகிறது_😲😧*  *இரண்டு முறை ல எந்த முறை பல நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?*🤗

*🤔யோசிங்க..*

*👉இதில் இன்னொன்னு சொல்லுவான் 🖥விளம்பரத்தில் மோரில் இருந்து எடுத்த நெய்,🐄இயற்கையான நெய் னு இரண்டாவது முறையில் இயற்கையே இல்லை🙅🏻‍♂ அப்போ அதை எப்படி நெய் னு சொல்லுவீங்க???*😲

*👉1⃣8⃣.நம் வீரப்பனை 💁🏻‍♂காட்டுமிராண்டி என்று துணிச்சலுடன் 🖥விளம்பரம் செய்கிறான் நம் தமிழர்களிடையே Snickers னு ஒரு Chocklate நிறுவனம்,ஆனால் அவனை எதிர்த்து ஒரே ஒரு கேஸ் கூட இன்று வரை 👨🏻‍⚖போடப்பட்டதா னு தெரில போட்டாலும் அவன் அப்படி தான் னு 👨🏻‍⚖நீதி மன்றமே சொல்லும் எனும் தெனாவெட்டு அவனிடையே..*😏

*👉👨🏻விரபனையை குறைத்து எதிர்ப்பை காட்டுங்க வீரப்பனுக்காக மட்டும் இல்லை உங்கள் பிள்ளைகளுக்காகவும் காரணம் இதோ 👇*

*👉அதில் கலந்துள்ள பொருட்கள் என்னவென்று எழுதி இருக்காங்க னு📜 படிங்க 2 முறை MILKFAT வரும் இரண்டு முறை சர்க்கரை வரும்,இரண்டு முறை 🗒milkfat வரும் கடைசி ல செயற்கை நஞ்சு சேர்க்கப்பட்டுள்ளதா சொல்லி இருப்பாங்க.*😨

*👉அப்போ அந்த SNICKER நஞ்சு தானே🤦🏻‍♂😨?*
[10/01, 10:32 PM] ‪+91 90474 93815‬: https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :10.01.2018.*
         🌹 *கிழமை :புதன்*
____________________________________

💢💢💢💢💢💢💢💢💢💢💢
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
💢💢💢💢💢💢💢💢💢💢💢

*விளம்பரமும் மக்களின் ஆதரவும் பற்றிய ஒரு அலசல்*

🙌📽🎞🙌📽🎞🙌📽🎞🙌📽

        💝 _*பாகம்↔4⃣*_💝

*1⃣8⃣ பல காலமா பலர் சொல்லிட்டு வருவது இது தான் _👶🏻👼 ஜான்சன் பேபி பவுடர் குழந்தைகளுக்கானது இல்லை னு 🙅🏻‍♂ஏன் அந்த பவுடர் டப்பா ல கூட அத எழுதி  இருப்பான் "KEEP OUT REACH OF CHILDREN" னு இதற்க்கு அர்த்தம் என்ன 'குழந்தைகளிடம் இருந்து தள்ளி வைங்க" என்றும் "முகத்தில் இது பட்டாள் சுவாச கோளாறு வரும்" என்றும் தான் 🤷🏻‍♂ஆனால் "குழந்தைகளின் தோலை மிருதுவாக வைக்கும்" னு  விடிய விடிய விளம்பரம் செய்றான்.*👊🤦🏻‍♂
*இன்றும் இதை தான் குழந்தைகளுக்கு பயன்படுத்துகிறோம்🤦🏻‍♂ இன்றும் மாறவில்லை விழிப்புணர்வு இல்லை😏 என்பதா அல்லது படிக்க தெரியாது என்பதாலா?⁉*

⁉ *_இரண்டுமே இல்லை விளம்பரம் உன்னை ஏமாற்றி உன் மூளையை மங்க வைத்துள்ளது அவ்வளவே!!!_*⁉👊👍

*_இனியும் மாறுவீரா????_*🧐🤨

*_1⃣9⃣.ஒரு கிலோ தக்காளி 🍅ஒரு ரூபாய்க்கு விற்கும் போதும் 1 லிட்டர் தக்காளி சாசின் விலை 80 ரூபாய் அது 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கும் போதும் தக்காளி சாசின் விலை 80 ருபாய் தான் அப்போ எப்படி அதன் விலையை நிர்ணயம் செய்றாங்க அல்லது அந்த சாஸ் ல உண்மையில் தக்களியால் தான் தயாரிக்குறீங்களா?_*🧐👊

👊 _யோசிச்சி நீங்களே கண்டுபிடிங்க..._👊

_*2⃣0⃣.அரைமணி நேரம் ஆனால் தான் நமது தலைமுடியில் உள்ளே என்னை இறங்காது🙅🏻‍♂ என்பதை பற்றி பகுத்தறிவு பேசியர்கள் நாம்,*_
*ஆனால்*
*அரை நிமிடம் கூட தலையில் ஊராத "ஷாம்பு" தலைக்கு எப்படி "ப்ரோ விட்டமன்🅱 தரும் னு விளம்பரம் பண்ணுரான் நம்மிடையே!!!*🤦🏻‍♂

👊 *அரப்பை ஷாம்புவாக கொண்டுவந்து அதை ஆரோக்கியம் என்று கூறி விற்பனை செய்பவர்கள்!!*🤦🏻‍♂

🤙 _*ஏன் நேரடியாக அரப்பைய விற்பனை செய்ய கூடாது???*_⁉

⚠ _*(அரப்பு என்பது அரப்பு என்பது தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் தலையில் உள்ள அழுக்கை நீக்கப் பயன்படுத்தும் ஒரு பச்சை நிற குளியல் பொருளாகும்.)*_

_*2⃣1⃣.குடிசை தொழிலை தயாரிக்கும் தின்பண்டங்கள்🧀🥖🥓🥞 குறைந்த நாட்களிலே  மக்கு(சிக்கு)  வாசம் வரும் 🤷🏻‍♂ஆனால் தற்போது இருக்கும் தின்பண்டங்களிள் அப்படி எதுவும் நடப்பது இல்லை🙅🏻‍♂ கேட்டுப்போனாலும் கூட மனம் மாறலாம் இருக்கும் அதற்கான காரணம் என்ன?*_⁉🤙

_*3/4 மடங்கு பொருளும் 1/4 மடங்கு காற்றும் கலந்து இருக்கும் அதை காற்று என்று நினைத்திருந்தால் அது உன் முட்டாள்தனம் 👊அது தான் இல்லை அது நைட்ரஜன்.*_🤷🏻‍♂

*அந்த நைட்ரஜன் அந்த பொருளின் வேதி,இயற்கை மாற்றத்தை தடை செய்து இருக்கும் உணவு பண்டத்தை அப்படியே வைத்துக்கொள்ளும் என்பது தான் உண்மை.!!!!*

🤷🏻‍♂ _*இது உணவு பண்டங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று நினைக்காதீங்க🙅🏻‍♂ நீங்கள் வாங்கும் மசாலா பொருட்களிலும் இதே நிகழ்வு தான் நடைபெறுகிறது.*_🤷🏻‍♂👍

🤷🏻‍♂ _*ஒவ்வொரு பாக்கெட் பொருள்களிலும் இப்படி தான் பண்ணி அதை expry தேதியுடன் கொடுக்குறாங்க🤷🏻‍♂ ஆனால் நீங்கள் உண்ணும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு வேதி பொருள் இருக்கிறது என்பது யாராவது யோசித்தது உண்டா?*_⁉🤙👊

_*2⃣2⃣.உப்பு,கரி மூலம் பல் தேய்த்தல் தவறு என்று நம்பவைத்த நம்மை,சில காலங்களுக்கு பிறகு அவர்களே உங்க பேஸ்ட் ல உப்பு இருக்கா னு கேக்குறாங்க???*_👊🤦🏻‍♂

🤷🏻‍♂🤦🏻‍♂ _*இந்தியா ஒரு வியாபார கூடம் ல அதனால் தான்..*_🤦🏻‍♂

👩🏻 _*பெண்களே 2⃣3⃣ வரும் பதிவு தவறு இருப்பின் என்னை மன்னிக்கவும்..*_
🙏🙏🙏

*2⃣3⃣.👩🏻பெண்கள் மாதவிடாய் காலங்களில் விஸ்பர்,சானிட்டரி நாப்கின் போன்ற நாப்கின்மளை உபயோகப்படுத்துகின்றனர் இதனால் சவுகரியமான  பயன்பாடு எளிதாகியது...*🤷🏻‍♂
எனினும்.....
⚠ *இந்த அல்ட்ரா நாப்கின்கள் சில வேதிப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது அவை பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தை ஜெல் நிலைக்கு மாற்றுகிறது இதனால் பெண்களுக்கு சில வகையான கேடுகளை உண்டுபண்ணும்..*👊
அதாவது
⚠ *நாப்கின் பயன்படுத்தினால் சிறுநீர்ப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் உண்டாக காரணமாகிறது.*
*முடிந்த அளவு அல்ட்ரா பேடுகளை தவிர்த்து காட்டன் பேடுகளை உபயோகியுங்கள்👍 மேலும் தமிழகத்தில் சில இடங்களில் பாதிப்புகள் இல்லா நாப்கின்கள் தயாரிக்கப்பட்டு விர்க்கப்பட்டும்🤷🏻‍♂,சமூக நோக்கத்துடனும் சிலர் குறைந்த விலையிலும் கொடுத்து வருகின்றனர் கண்டிரிந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்...*⚠👍

*தவறு இருப்பின் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்கிறேன்.*
🙏🙏🙏

🙌👊 *ஒவ்வொரு விளம்பரமும் உன்னை ஏமாற்றுவதற்கு மட்டும் தான்,*🤦🏻‍♂👊

🤨🤔 _*யோசித்தது உண்டா?*_⁉
*_நாம் சாதாரண விளம்பரம் கொடுக்க பல லட்சம் ரூபாய் கேப்பான் ஆனால் ஒரு பெரிய நிறுவனமோ,_*
_*ஒரு சாதாரண விளம்வரத்திற்கு கோடி ரூபாய் செலவு செய்றான், 🤷🏻‍♂அதையும் 20 நிமிடத்திற்கு ஒரு முறை போட்டு போட்டு காட்டுவான் காரணம் நம் ஆசையை தோன்று யுக்தியை அவன் சரியாக பயன்படுத்தி வருகிறான்.*_👊🤷🏻‍♂
_*நாமும் பெரிய நடிகர் நடிக்கிறார் னு வாங்கி பயன்படுத்துறோம்.*_🤦🏻‍♂👊

👊🤷🏻‍♂ _*விளைவு நமக்கும் சார்ந்தவர்க்கும் கிடைப்பது நோய் தான்.*_👊🤦🏻‍♂

😡 _*கார்ப்பரேட் மூளையை நாம இன்னும் சரியா புரிஞ்சிக்கல🤷🏻‍♂ அதனால தான் அவன் நம்மல ஒரு சந்தை நாடாக மட்டுமே பயன்படுத்திட்டு இருக்கான்.*_👊🤦🏻‍♂

🎞👊 _*விளம்பரம் எனும் ஒரே ஒரு விஷயம் தான் உன்னை இங்க அடிமைப்படுத்தி வச்சிருக்கு...*_🎞🤦🏻‍♂

🤨🔴 *_இத படிக்கிற ஒவ்வொருவர் மேலையின் எனக்கு நம்பிக்கை இருக்கு👍 இனிமேல் ஒவ்வொரு பொருலும் நீங்க வாங்கும் போதோ அல்லது வாங்குவதர்க்கு முன்போ அதின் உண்மை தண்மை அறிய நினைப்பீங்க,👍ஆனால் அது கொஞ்ச நாள் தான் உங்க மூளை ல இருக்கும் மீண்டும் இந்த கார்ப்பரேட் உன்ன ஏமாற்றும் 👍 விழித்துக்கொண்டால்_*
*_உன் உடல்நலத்துக்கு உன் சமூகத்திற்கும் ரொம்ப நல்லது._*👍👍🤷🏻‍♂

*மேலும் சில விளம்பரம் பற்றி* 👇

🎞🙌 _*விளம்பரம் என்பது "முதலில் பார்க்க வைக்க வேண்டும், பார்ப்பவர்களைப் பேச வைக்க வேண்டும், பேச வைத்த பிறகு குறிப்பிட்ட அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும்'. இதுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வரும் இலக்கணம்.*_👍

😡 _*ஆனால், நமது விளம்பரங்கள் பார்க்க வைக்கின்றன. பேச வைக்கின்றன, ஆனால், வாங்க வைக்கின்றனவா?⁉ சந்தேகம்தான்.*_👊

😡🤦🏻‍♂ _*சம்பந்தமே இல்லாத காட்சிகள், சம்பந்தமே இல்லாத உரையாடல்கள், சம்பந்தமே இல்லாத பாத்திரங்கள், எல்லாமும் முடிந்து சம்பந்தமே இல்லாத ஒரு பொருளைக் காட்டி முடிக்கின்றனர். இது ஒரு புதுவகை என்று வியாக்யானம் செய்கிறார்கள்.*_👊🤦🏻‍♂

😡 _*விளம்பரங்களின் ஒரு பக்கம் வியாபார நோக்கமென்றாலும் அதன் மறுபக்கம் எம்மால் அலட்சியம் செய்யப்படுகின்ற👊 அவலட்சனமான பக்கமாகும்.👊🤦🏻‍♂ 😡பெண்கள் இன்று வெறும் காட்சிப்பொருளாக்கப்பட்டு வருகின்றனர்.😖 விளம்பரங்களில் இது சர்வசாதாரணமாகக் காட்டப்படுகின்றது*_🤦🏻‍♂👊

⚠😡 *_இந்தியா விடுதலை அடைந்து 60 ஆண்டுகளாயிற்று. பெரும்பாலானோரிடம் கணினி, மடிக்கணினி, நவீன செல்போன்கள். பொருளாதாரப் புள்ளிகள் யாருக்கும் தெரியாமல் ஏறுகின்றன,⬆ இறங்குகின்றன.⬇ வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்க முடியாது,🙅🏻‍♂ விண்வெளிக்கும் சென்றுவிட்டோம்._*🤷🏻‍♂

⁉👩🏻 _*பெண் விஞ்ஞானி, பெண் முதல்வர், பெண் காவலர், பெண் பிரதமர், பெண் குடியரசுத் தலைவர், பெண் ஆலோசகர்... இருந்தென்ன பயன்?⁉🤙 பெண்களை அபத்தமாக விளம்பரப் பொருளாக்கும் மடமை மட்டும் இன்னும் மாறவில்லை.*_👊😡🙅🏻‍♂

😡 _*விளம்பரம் என்பது உற்பத்திப் பொருட்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஆசையையும் ஆர்வத்தையுமூட்டி இலகுவாக விற்பனைசெய்ய பயன்படுத்தப்படுகிறது. விளம்பரம் மனித உள்ளத்தைக் கட்டுப்படுத்தி அவனது விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் ஒரு கருவியாகவும் செயற்படுகிறது.*_👊

👊😡 _*புதியன புகுதலாலும் பழையன கழிதலாலும் மனிதன் நவநாகரிகத்தின்பால் மூளைச்சலவை செய்யப்படுகிறான்.👊 இவ்வாறான விளம்பரங்களால் பெண்களின் தன்மானம் பாதிக்கப்பட்டு வெறுமனே காட்சிப்பொருளாக நோக்கப்படுகின்ற நிலைமை உருவாகிவருகின்றது. 👊இவ்வாறு பல விபரீதங்கள் இன்றைய விளம்பரங்களில் காணப்படுகின்றன.*_👊😡

😡 _*இதுபோன்ற கொடுமைகளை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்?*_😡👊🤦🏻‍♂

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🤼‍♀ சிறந்த அட்மின்🤼‍♂*
              *🏆SM🏆*

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🥇 *🙏Jaba Mani🙏⁩*👏

🥈  *jaiganesh2881⁩* 👏

🥉 *SP.Vignesh⁩*👏

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🥇 *இசையருவி*👏
🥈 *Arivu*👏
🥉 *Mmmmmmmmm*👏

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
          *🤔கருத்து👍*

🙌 *விளம்பரங்கள் மூணு வகை தான்...*🤷🏻‍♂

1⃣ *காலைல- அகற்பத்தி,சம்பூராணி போன்ற பூஜை பொருட்கள் சம்மந்தப்பட்டது.*🤷🏻‍♂

2⃣ *மதியம் - அழகு சம்மந்தப்பட்டதும்,கூல்ட்ரிங்க்ஸ் போன்றவைகளும்.*🤷🏻‍♂

3⃣ *இரவு - வீட்டு உபயோக பொருட்கள் இந்த ரின் சோப்பு,பவுடர்,சமையல் பொருட்கள்.*🤷🏻‍♂

🤷🏻‍♂ *இது ஏன் என்றால் அந்த நேரத்தில் தான் அது அதுக்கு சம்மந்தமா இருக்கும்..*😁

😇 *இதை லாம் அறிந்து எதை வேண்டுமோ அதை இயற்கையானத்தை பயன்படுத்தி வாழுங்க,வாழ வைங்க..*😇

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்*
*மருளானாம் மாணாப் பிறப்பு*
   
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     

*பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள்என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது*

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🧐 *அறிந்துகொள்ளவும்*🧐

*கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.*

🧐 *தெரிந்துகொள்ளவும்*🧐

*எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.*

🧐 *புரிந்துகொள்ளவும்*🧐

*அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.*

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

    😍  *_மணி மாதேஷ்_*
_*8428073724*_😍

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...