https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :10.01.2018.*
🌹 *கிழமை :புதன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*_அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்._*
- கில்ப்பின்.
____________________________________
*🤷🏻♂நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💓 *_உன் கடமை நீ தெரிந்துகொண்டதுடன்_*
*_நின்றுபோவதில்லை_*
*_தெரியாதவர்களுக்கும்_* *_சொல்லிக்கொடுப்பதில் தான் உன்_* *_கடமை ஆரம்பமாகிறது,_*
*_அதனால் தான் "கடமையை செய்_* *_பலனை எதிர்பார்காதே" னு_* *_சொல்லுறோம்._*
💢💢💢💢💢💢💢💢💢💢💢
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
💢💢💢💢💢💢💢💢💢💢💢
*விளம்பரமும் மக்களின் ஆதரவும் பற்றிய ஒரு அலசல்*
🙌📽🎞🙌📽🎞🙌📽🎞🙌📽
💝 _*பாகம்↔1⃣*_💝
*💁🏻♂முடிவுரைக்கு முன்பு நான் அட்மின்களுக்கு பண்ண விளம்பரம் பற்றி சொல்லுறேன்.😁🤷🏻♂*
_💁🏻♂நான் இப்படி ஒரு தலைப்பு வைக்குறேன்,ஆனால் என்ன தலைப்பு என்று யாருக்கும் சொல்ல மாட்டேன்._ 🤭
_🤔ஒரு க்ளூ கொடுக்குறேன் அத வச்சி நீங்க கண்டு புடிங்க னு ஒரு க்ளுவும் கொடுத்துட்டேன்.😁_
_ஒரு சிலர் அதை மிக சரியாகவும் சொன்னார்கள் ஆனால் மறுப்பும் தெரிவித்தேன் அது இல்லை னு🙅♂_
_💁🏻♂மேலும் நான் அனுப்புன அந்த msg ஒருவருக்கொருவர் தெரியாது...🙅♂_
*🤷🏻♂இதை ஏன் பண்ணேன் என்றால் விளம்பரம் தான்...*
*இந்த விளம்பரம் எதுக்கு செஞ்சேன் என்றால் ஒரு ஆர்வத்தை தூண்ட தான்.🤨 இது ஒரு விளம்பர யுக்தி இதையே தான் ஒவ்வொரு நிறுவனங்களும் நம்மை ஏமாற்ற தொலைக்காட்சி முதல் நாம் செல்லும் இடம் எங்கிலும் செய்கிறது செய்கிறது.☹*
*🙅♂விற்க கூடாத பொருட்களையும்,இந்தியாவில் விற்க தடை🚫 இருக்கும் பொருட்களையும், நாம் பயன்படுத்த அவசியமே இல்லாத 🛋🛏 பொருட்களையும் விற்க இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று இந்தியா🇮🇳 ஒரு சந்தை நாடாக மற்ற நாடுகள் பார்க்கிறது மேலும் நான் செய்ததை போல விளம்பரம் செய்கிறார்கள் எங்கு நோக்கிலும்.💁🏻♂🙅♂*
_👉📺தொலைக்காட்சியை பொறுத்திலும் 3⃣0⃣ நிமிட காட்சிக்குள் கண்டிப்பாக 3⃣ நிமிடங்கள் கணக்கில் 9⃣ நிமிடம் விளம்பரம் போடுறாங்க._
_👉தெருக்கள் எங்கிலும் விளம்பர பலகைகள்,பேனர்கள் பார்க்க இயலும்.._🆓🆕🆒
_👉📽ஒரு திரைப்பட தியேட்டர் கு சென்றாலும் கூட அங்கும் விளம்பரம் உண்டு._ 🤨
_👉 ☹ஒரு மால் அல்லது ஒரு சூப்பர் மார்க்கெட் போனாலும் கூட அங்கும் விளம்பரம்._😕
_👉நாம் செல்லும் இடங்கள் எங்கிலும் விளம்பரம் விளம்பரம் விளம்பரம் இதை பார்க்கும் யாருக்கு தான் அந்த பொருளை வாங்க தோணாது!!! தோணும் கண்டிப்பா அந்த தூண்டுதல் அந்த பொருளை வாங்க வைக்கும்._ 😉🤧
*💁🏻♂இது தான் ஒவ்வொரு குடிமகனின் சூழ்நிலையும்,இதை பயன்படுத்திக்கொண்ட ஒரு 10 முதலாளிகள் ஒரு வெவ்வேறான பெயர்களை பல ரூபங்களில் பல பொருட்களை நமக்கு விற்பனை செய்றான் வெவ்வேறு விலைகளில்.* 😠😡
*_🥐🥖ஒரு பிஸ்கட் பாக்கெட் ல 12 பிஸ்கட் இருக்கு அதன் விலை 5 ருபாய் ஆனால் 10 ரூபாய்க்கு பிஸ்கட் விக்குறான் அதில் உள்ள பிஸ்கெட்டின் எண்ணிக்கை 25 லிருந்து 30 இருக்கும் அப்போ 5 ரூபாய்க்கு பீஸ்கட் வாங்குவானா? இல்ல 10 ரூபாய்க்கு பிஸ்கட் வங்குவானா? 10 ரூபாய்க்கு தான் இது ஒரு யுக்தி ஆனால் விளம்பர யுக்தி அல்ல வியாபார யுக்தி._* 🙅♂🤷🏻♂
*_💁🏻♂நாம இந்த பொருளை வாங்குறோம் ஆனால் அந்த பொருளால் நமக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கா? 🤔 (எ.கா. பிஸ்கெட்) அந்த பிஸ்கட் தயாரிக்க என்ன என்ன பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கு 🤔 என்பதையும் அந்த பாக்கெட் பின்னால் சிறு சிறு எழுத்துக்களால் எழுத்தப்பட்டிருப்பதையும் யாரேனும் படித்தது உண்டா?⁉⁉_*
*🙅♂கண்டிப்பா இல்லை காரணம் விளம்பரம் விளம்பரத்தில் சொல்லுறானே சில பொருட்களில் இதில் எந்த கெடுதலும் இல்ல,இது டாக்டர்களின் சாய்ஸ்,இது ஆரோக்கியமான ஒன்னு னு அதான் நாம கண்டுக்குறது இல்லை.* 😡😡
*_இதெப்படி இருக்கு னா "ஆண்டவன் சொல்லுறான் அருணாசலம் முடிக்கிறான்_* அப்படி தான் இருக்கு அவன் சொல்லுறான் நான் வாங்கி சாப்டுறேன்...
நம்முடன் இணைந்து பிணைந்து இருப்பது இந்த விளம்பரம், விளம்பரம் மூலம் நம்ம அனைந்தையும் வாங்க வைப்பவன் அந்த பொருளின் முதலாளி. 🕵♂
*👇உங்களுக்காக சில பொருட்கள் பற்றியும் அதன் விளம்பரம் பற்றியும் விரிவாகவே சொல்லுறேன்.🤷🏻♂* 👇
*1⃣பதஞ்சலி தேனோ🍯 அல்லது மற்ற கம்பெனிகளின் தேனோ எதுவாக இருந்தாலும் அது தேன் இல்லை,நேரடியாக உன் கண் முன் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் வாங்கும் தேன் மட்டுமே உண்மையானது.* *கடைகளில் விற்கும் அனைத்து கம்பெனி தேன்களிலும் manufacture date and Expiry date னு போட்டிருப்பான் தேனிலும் போடுறான் expiry date அப்படியானால் கடைகளில் விற்கும் தேன் உண்மைளையே தேன் தானா? ❓❔❓❔ இல்லை சர்க்கரை பாகா??...*❓❓
*உண்மையான தேனிற்கு🍯 என்றுமே கெட்டுப்போகும் தன்மை இல்லை..*🙅♂
*2⃣🍜மேகி எனும் ஒரு செயற்கை உணவை ஏன் நீதிமன்றம் தடை🚫 செய்தது ஆனால் அதன் பிறகு ஏன் தடை நீங்கியது✅*
*தடை செய்ய காரணம்⛔கந்தகம் எனும் நச்சு அதிகம் இருப்பதாகவும் உண்ண தகுதி இல்லை எனவும் கூறி தடை செய்தனர்.* *கந்தகம் மட்டுமல்லாமல் அந்த மேகி இல் நிறைய வேதி பொருட்கள் கலக்கப்படுகிறது,அனைத்தும் சரியாகவே இருந்தாலும் கூட வேதி பொருள் நம் உடல்நலத்தை கெடுக்க கூடிய ஒன்றே,கந்தகம் ஒரு சுவையூட்டு அப்படியானால் கந்தகம் சற்று குறைத்திருந்தால் அதன் சுவை மாறி இருக்கும் ஆனால் அதன் சுவை மாறி உள்ளதா?* ❓❓
*இது மேகி எனும் ஒரு உணவு பொருளுக்கு மட்டும் பொருந்த கூடியது அல்ல நாம் தற்போது பயன்படுத்தும் அனைத்து மேகி போன்ற பொருளுக்கும் பொருந்தும்.* 🤷🏻♂🙅♂
🤜🤢 _இத்தனைக்கும் மேல் அந்த மேகி நூடல்ஸ் க்கு கொடுக்கப்படும் நூடல்சில் கலக்கப்படும் வேதி பொருள் தான் அதை கெடாமல் பாதுகாக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்???_ ❓⁉❓⁉
[10/01, 10:03 PM] +91 90474 93815: https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :10.01.2018.*
🌹 *கிழமை :புதன்*
____________________________________
💢💢💢💢💢💢💢💢💢💢💢
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
💢💢💢💢💢💢💢💢💢💢💢
*விளம்பரமும் மக்களின் ஆதரவும் பற்றிய ஒரு அலசல்*
🙌📽🎞🙌📽🎞🙌📽🎞🙌📽
💝 _*பாகம்↔2⃣*_💝
*3⃣🥃.மாசா(MAAZA) மற்றும் SLICE 👉கோலா மற்றும் பெப்சி கம்பனின் உடையது மாசா தனது 🖥பொருளை விளம்பரம் செய்தால் SLICE விளமபரமும் அதே நேரத்தில் வெளியாகும் என்பதை யாராவது பார்த்ததுண்டா?*🤔
*👉இந்த இரண்டு 🥃குளிர்ப்பானத்திலும் மினரல் ஆயில் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா?😲😱 தெரியவில்லை எனில் INGREDIENT என்று குறிப்பிட்டுள்ள பகுதியை பாருங்க தெரியும்,மினரல் ஆயில் அப்படினா என்ன னு கேப்பீங்க சொல்லுறேன். நீங்க 🏍பைக் ல பயன்படுத்தும் ஒரு ஆயில் அதாவது நம் நாட்டு பருவநிலைக்கு ஏற்றதற்கு போல இன்ஜின் கு பயன்படுத்த கூடிய ஆயில் இன்னும் சொல்ல போனால் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் அவ்ளோ தான்😱.*
*💁🏻♂இதை தான் இந்த இரண்டு பொருட்களிலும் சேர்கிறார்கள்.🤦🏻♂*
*🤔"அதெப்படி அசல் 🍑மாம்பழ சுவை" அந்த juice கு பின்னால் ingredient படிங்க புரியும் அசல் 🍑மாம்பழ சுவையா அல்லது செயற்கை மாம்பழ சுவையா னு...*🤔
*🥃slice ல மட்டும் 18க்கும் மேலான ingredient சேர்க்குறாங்க...*😲
*அப்போ இது மாம்பழ ஜூஸ் தானா??*
*👉4⃣.sunfeast எனும் பிஸ்கட் தெரியும் னு நெனைக்குறேன் _அசல் A2 ரக மாட்டு 🥛பாலில் இருந்து தயாரிக்குறாங்க னு சொல்லுறாங்களே, 🏛தமிழகத்தில் விற்க கூடிய அந்த பிஸ்கட் ல அனைத்தையும் படிக்க முடியாத ஒரு எழுத்து வடிவில் எழுதி விட்டு 🐄"நாட்டு மாட்டு பால் in Every bite" ஆங்கிலமும் தமிழும் கலந்து கொட்ட எழுத்துல எழுதி இருப்பாங்க ஆனால் மற்றதை தமிழில் எழுதி இருக்காலம், எழுதல காரணம் உங்களுக்கு புரியனுமே அந்த பிஸ்கட் ல சேர்ந்திருக்கும் பொருட்கள் என்ன என்ன என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்😱 ல அந்த பிஸ்கட் ல பல வேதி பொருட்கள் கலக்கப்படும் இங்க நிறைய பேர் 💁🏻♂பாமாயில் னு சொல்லுற எண்ணையை தவிற்குறீங்க அந்த எண்ணெயை தான் அதை தயாரிக்க பயன்படுத்துறாங்க..*😳😨
*👉இது இந்த பிஸ்கட் கு மட்டும் இல்ல இது அனைத்து பிஸ்கட் தயாரிக்கவும் பயன்படுத்தும் வேதி பொருள்😨 தான்,சிலதில் பொருட்கள் வேண்டுமானால் குறைத்தோ கூடிய அளவிலோ போடுவாங்க ஆனால் பயன்படுத்தும் உணவு பொருட்கள் இது தான்.*😲😲
*👉பிஸ்கட் சாப்பிட்டால் சீக்கிரம் 😷பற்சொத்தை வரும் என்பதும் இங்கு பலருக்கு தெரியாது ல.*🤦🏻♂
*👉5⃣.நான் 10 வது பாடிக்கிற காலம் (2012) 🥥தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி இருக்கேன் அதாவது செக்கில் அரைத்தது அது உறைந்திருக்கும் 🌫குளிர்காலத்தில் காரணம் தேங்காயில் உறைநிலை திறன் அதிகம், ஆனால் தற்போது பயன்படுத்த படும் எண்ணெய்களில் ஏதாவது உரைக்கிறதா என்று சோதிச்சி இருக்கீங்க,🤔 உரையாது ஒரு சிலவை தவிர,காரணம் அதில் கலக்க கூடிய வேதி பொருட்கள் மற்றும் ஒரு சில 🤷🏻♂எண்ணெய்களில் குறிப்பிட்டும் இருப்பான் குளிர் மற்றும் சாதாரண நிலையில் உள்ள இடங்களில் வைங்க னு தேங்கா எண்ணையை எந்த 💁🏻♂சூழ்நிலையில் வைத்தாலும் ஒன்றும் ஆகாது!!! பாட்டில் எண்ணெய்களில் செக்கில் இருந்த எண்ணெயின் வாசம் இருக்குமா?😌 கண்டிப்பாக இருக்காது🙅🏻♂ ஏன் னா அதில் கலப்பது வேதி பொருள் தானே..* *அப்போ எப்படி வாசம் வரும்.*🤬
*👉6⃣.Dove சோப்பு இங்க பலர் பயன்படுத்துறீங்க🤷🏻♂ அதே போல பலர் பல விதமான 🛀சோப்பு பயன்படுத்துறாங்க சரி நீங்கள் பயன்படுத்தும் 💁🏻♂சோப்பில் 10 க்கும் மேற்பட்ட வேதிப்பொருள் கலக்கப்படுகிறது தெரியுமா?😨😲 இந்த dove சோப்பில் கூட 16 வேதி பொருள் உள்ளது தண்ணீரை தவிர்த்து பார்த்தால் 0.01 சதம் கூட இயற்கை பொருள் இல்ல இதுல!! 🤦🏻♂😱ஆச்சர்யம் ல!!!. ஒரு பெரிய நடிகை இந்த சோப் வாங்க சொல்லி இருகாலே னு அவ மேல இருக்குற அந்த ஒரு ஈர்ப்புல உன்ன நீ அழிச்சிகிற!!!* *_💪ஆரோக்கியம் நிறைந்த சோப்பு_* *இல்ல*
*_👉அயோக்கியன் கொடுத்த சோப்பு_*
*நீங்க வாங்கும் அனைத்து 💁🏻♂சோப்புளையும் படிங்க உங்களுக்கு தெரியும்...*😨
*👉7⃣.மெரிண்டா ஆரஞ்சி பழத்தின் 😋அசல் சுவை,கண்ண கொஞ்சம் கலாட்டா பன்னு 👉இதில் 🍊ஆரஞ்சி அசல் சுவை உள்ளது னு படிச்சி பாருங்க அங்க இருக்குறது 6 வேதி பொருட்கள் ஆனால் ஒன்றில் கூட அசல் ஆரஞ்சி பழம் இல்லை🙅🏻♂ அப்போ இதே கலர் ல இன்னும் நிறைய கூல் ட்ரிங்க்ஸ் வருது அப்போ அதுலாம் எப்படி தயாரிப்பாங்க இதோ இதே மாதிரி தான்...*😨😲
*👉உன்னை ஏமாற்ற விளம்பரம் ஒன்றே போதும் என்பது அந்த முதலாளியின் யுக்தி..*🤷🏻♂
*👉8⃣."பிசுபிசுப்பு அற்ற சுத்தமான அக்மார்க் நாலெண்ணெய்" அக்மார்க் இருந்தால் அது நல்ல எண்ணையா?*🤔
*🧐பிசு பிசுப்பு இல்லாத எண்ணையை யாராவது கண்டதுண்டா?*🤫
*🤔அப்போ எப்படி இவங்க எண்ணைல மட்டும் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும்..*🤷🏻♂
*இதை மட்டும் தான் குறிப்பிடுறேன் என்று இல்லை நமது 🖥தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஆகும் அனைத்து எண்ணெய்களும் இப்படி தான்...*🤦🏻♂
*👉இத சாப்டுறதுக்கு நாமளே 💁🏻♂செக்குல கடலைய கொடுத்து எண்ணெயாக்கி அதில் சமைத்து சாப்பிடலாம்,வேதி பொருள் எதுவும் இல்லாமல்,நமக்கு வீடு தேடி ல வரணும் எப்படி நாம போய் அதுக்கு னு நேரம் ஒதுக்கி,செக்குல கொடுத்து ரெடி பண்ணி சாப்பிடணும்😏... just ஆர்டர் அவ்ளோ தானே... மனுஷனுங்க நாம,மிருகம் இல்ல...*🙅🏻♂
*👉9⃣."அம்மாகளுக்கு பிறகு குழந்தைகளை அரவணைத்து👩👩👦 ஹக்கிஸ்" "பாம்பேர்ஸ்" அது இது னு வந்துடுச்சி உண்மையில் இவை குழந்தைகளை😧 பராமரிக்கிறதா அல்லது நோய் உண்டாக்குகிறதா?*🤧
*👉🤔முன்ன ஒரு காலத்துல இதுக்கு காட்டன் துணி வச்சிருந்தாங்க அப்போ மழமோ சிறுநீரோ கழித்தால் ஒன்று நாற்றம் வரும்* *👉😏அப்போது அதை நீக்கிட்டு மற்றொரு துணி போட்டு விடுவாங்க ஆனால் இப்போ🤦🏻♂🤦🏻♂ தண்ணீரில் நோய் பரவும் னு ஒரு வார்த்தையை கொண்டு தொற்று நோயை உண்டாக்கி கொண்டுள்ளான்*😨 *,தண்ணீரில் நோய் பரவும் போது சிறுநீரில் நோய் பரவாதா?*🤷🏻♂
*💁🏻♂என்ன டா கார்பரேட் மூளை..*🤫
No comments:
Post a Comment