Friday, 12 January 2018

கொலை... கொள்ளை... சம்பவங்கள் குறித்து உங்களுடைய கருத்து, மற்றும் பாதுகாப்பு பற்றிய ஆலோசனைகள்...

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 08.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : வெள்ளி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல*_

_*கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.*_

                   _*-மாவீரன் நெப்போலியன்*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.*_
_*வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்.*_

_*நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்,*_
_*நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும்.*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*கொலை... கொள்ளை... சம்பவங்கள் குறித்து உங்களுடைய கருத்து, மற்றும் பாதுகாப்பு பற்றிய ஆலோசனைகள்...*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*😱கொலை... கொள்ளை... செயின் பறிப்பு, வழிப்பறி, மிரட்டல், ஆட்கடத்தல், பலாத்காரம்... 😰இது மாதிரி சம்பவங்கள் தினம் தினம் செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது...😓 பெண்கள் தனியாக நடக்க முடியவில்லை.🚶🏻‍♀ முதியோர் தனியாக வசிக்க முடியவில்லை.*_🤷🏻‍♂

_*😳தமிழக காவல்துறை என்னதான் செய்கிறது?🤔 ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றனவே... என்ன காரணம்?*_🤔

_*🤔‘‘மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய மாநிலங்களின் காவல்துறைகள் பற்றி ஒரு ஆய்வை 🔬நடத்தியது. அதில் காவல்துறையின்🚓 பின்னடைவுக்கு இரு காரணங்கள் கண்டறியப்பட்டன. 🧐*_

_*ஒன்று, அரசியல் தலையீடு, 😠மற்றொன்று ஊழல். 😡*_

_*🤔தமிழக காவல்துறைக்கு இருக்கும் அடிப்படை பிரச்னை இவைதான். 🧐காவல் நிலையத்திற்குச் செல்லவே மக்கள் அஞ்சுகிறார்கள்.😱 அவமரியாதையாகப் பேசுவதும், வழக்கைப் பதிய மறுத்து அலைய விடுவதும், பஞ்சாயத்து செய்வதும், பணம் பறிப்பதும்தான் பெரும்பாலும் நடக்கிறது.😓 இந்தியாவில் நடக்கும் 100ல் 9 குற்றங்கள் தமிழகத்தில் நடக்கின்றன.😢*_

_*🧐சராசரியாக 30% கொலைச் சம்பவங்களில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது. 👨🏻‍⚖70% குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். 🤦🏻‍♂*_

_*🖥நவீன நுட்பங்களைக் கையாளும் பெரிய குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள்.😓 சிறுசிறு குற்றங்களைச் செய்யும் ஒடுக்கப்பட்ட மக்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள்.☹*_

_*🚓காவல்துறையில் ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 🤷🏻‍♂அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.👎🏻 குற்றங்கள் அதிகரிக்கவும், வழக்குகள் தேங்கவும் அதுவே அடிப்படைக் காரணம்...🧐*_

_*🤔கொலை... கொள்ளை... குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு🚓 தண்டிக்கப்படுகின்ற அதேவேளை அக்குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஏன்🤔 இக்குற்றச் செயல்களைப் புரிகின்றனர் என்ற காரணங்களும் கண்டறியப்படுவது அவசியமாகும்.🧐 ஒவ்வொரு குற்றச் செயல்களுக்கும் பல காரணங்கள் உள்ளன.. அவை...😱*_

_*🧐பழிக்கு பழி, ரவுடிகள் மோதல், குடும்ப பகை, கள்ள காதல், போதை மோதல்...🤼‍♂*_

_*🤔என ஏதாவது ஒரு காரணத்தினால் கொலை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது...*_😥

_*🧐கொள்ளை சம்பவங்கள் குறித்த பதிவுகள்...*_

_*👎🏻தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை வளர்ச்சி என்ற வரிசையில் கொள்ளை சம்பவங்களின் வளர்ச்சியும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.😱*_

_*🤔கடந்த சில மாதங்களுக்கு முன்பு புறநகர் பகுதிகளில் தனியாக வரும் பெண்களிடம் 🚶🏻‍♀ஹெல்மெட் அணிந்துவரும் பைக் கொள்ளையர்கள்🏍 கண்ணிமைக்கும் நேரத்தில் செயின்களை பறித்து சென்ற சம்பவங்கள் ஆங்காங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.😱*_

_*🤝🏻பிறகு காவல் அதிகாரிகள் வாகன சோதனைகள் அதிகம் செய்து வருவதால் செயின் பறிப்பு குற்றங்கள் குறைந்துள்ளது...*_👍🏻

_*🧐அதற்கு பிறகு அரசுக்கு கோடிகளை கொட்டிகொடுக்கும் டாஸ்மாக் கடைகளை🍺 குறிவைத்து ஒரு கும்பல் களமிறங்கியது.😷 தொடர்ச்சியாக சில மாவட்டங்களில் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் பூட்டை😱 உடைத்து பணத்தையும் சரக்கு பாட்டில்களையும் கொள்ளையடித்து வந்தனர்.🤭*_

_*🧐அதன் பின்னர் டாஸ்மாக் கடைகளில் இரவு விற்ற பணத்தை💰 சூப்பர்வைசர்கள் கொண்டுசெல்லாலம் என்று பொதுவான உத்தரவு 👨🏻‍⚖வந்த பிறகு டாஸ்மாக்கில் பூட்டை உடைக்கும் சம்பவங்கள் குறைந்துள்ளது.👍🏻*_

_*🧐செயின்பறிப்பு, டாஸ்மாக் என்று தங்களுடைய திட்டங்களை மாற்றிகொண்டிருக்கும்😱 கொள்ளையர்கள் தற்போது புறநகர் பகுதியில் இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு..👀 அதில்எத்தனை பேர் வீட்டில் இருக்கிறார்கள், எத்தனை பேர் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என்ற விபரங்களையெல்லாம் நோட்டமிட்டு..🤔பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து பூட்டை உடைத்து வீட்டில் இருக்கும் நகை,பணம் 💰ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிடுகின்றனர்.😥*_

_*🤔வீடுகளை எப்படி குறிவைக்கிறார்கள் பூட்டியிருக்கும் வீடுகளில் எப்படி திட்டமிட்டு கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடிக்கிறார்கள்😱 என்பது பற்றிய தகவல்:-*_

_*🤔தனிநபரோ அல்லது ஒன்றிரண்டு பேர் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள் என்றால் முதலில் கொள்ளைடியக்கும் இடத்தை திட்டமிடுகிறார்கள். 👀எந்த ஏரியா என்பதை தீர்மானித்து அந்த ஏரியாவிற்கு தொடர்ச்சியாக டிப்டாப் டிரஸ் அணிந்து வலம் வருவார்களாம்.😓 அவர்களை பார்க்கும்போது யாருக்கும் கொள்ளையர்கள் என்று சந்தேகம் வராது. அந்தளவுக்கு அவர்களின் நடைஉடை பாவனைகள் இருக்கும். 😷அல்லது ஏதாவது பொருள் விற்பவர்கள் போல் வீட்டின் வாசல் வரை வந்து நோட்டமிடுபவர்களும்👀 இருக்கின்றனர். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நோட்டமிடுவதால் அந்த ஏரியாவில் யார் யார் இருக்கின்றனர்.  🧐எப்போது யார் வருவார் எத்தனை மணிக்கு ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் போன்ற விபரங்களையெல்லாம் துல்லியமாக கணக்கிட்டு🧐 அதன்பின்னர் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.😱👎🏻*_

_*🤔ஆகையால் தங்கள் ஏரியாவில் புதிதாாக யாராவது தொடர்ந்து நடமாடுகிறார்கள்🤷🏻‍♂ என்றால் அந்தப்பகுதி மக்களே அவரிடம் சென்று யார் நீங்கள்..🧐எந்த ஊர், எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று விபரம் கேட்கலாம்.👂🏻 சந்தேகம் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கலாம்...*_🤝🏻👍🏻

_*🧐கொள்ளையர்களின் பரிணாம வளர்ச்சி:😓*_

_*🤔முன்பெல்லாம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத,ஆட்கள் இல்லாத வீடுகளில் இரவில் மட்டுமே கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள் 😷தற்போது பட்டப்பகலில் துப்பாக்கி🔫 முனையில் கொள்ளை அடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.🤷🏻‍♂*_

_*😱கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது.😓 தற்போது..அதிலிருந்து முன்னேறி வங்கிகளில் கொள்ளைடியடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்*_🤦🏻‍♂

_*🧐ஸ்காட்லாந்து போலீசாரை விட நம்மூரு போலீசார் பல மடங்கு திறமைவாய்ந்தவர்கள்💪🏻 என்று சொல்லுவார்கள். எத்தனை பெரிய கேஸாக இருந்தாலும் எளிதில் குற்றவாளிகளை பிடிப்பதில் நம்மூர் போலீசார்கள் கை தேர்ந்தவர்கள்.👍🏻 அப்படியிருந்தும் இப்படி தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடக்கிறதே காரணம் என்ன..*_🤔

_*🤔எவ்வளவு பெரிய குற்றசம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எதாவது 🧐ஒரு தடயத்தை விட்டுச்செல்லுவார்கள்😂 என்ற ஒரு நம்பிக்கை நம்மூர் போலீசாருக்கு உண்டு.👍🏻 அதே போல் கொள்ளை நடந்திருக்கும் சம்பவங்களை வைத்தே பழைய குற்றவாளிகள் இதை யார்🤔 செய்திருப்பார்கள் என்பதையும் துல்லியமாக🧐 கண்டுபிடித்து விடுவார்கள். 👀ஆள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டால் அதிலிருந்து இரண்டு🧐 அல்லது 3 நாட்களுக்குள் அவனை பொறிவைத்து பிடித்து விடுவார்கள்.🚓 இதுதான் ஆண்டாண்டுகாலமாக போலீசாருக்கும்🚨 கொள்ளையர்களுக்கும் இடையே நடந்துவந்திருக்கிறது.*_🤝🏻👍🏻

_*😢ஆனால் இன்றைய நிலமை அப்படியல்ல கொள்ளையர்களில் தற்போது புதியவர்களும் உண்டாம்:🧐 ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வயிற்று பொழப்பாக😟 திருடர்களாக இருந்தவர்கள் உண்டு.🤦🏻‍♂ ஆனால் இன்று ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையர்களாவும்,😱 திருடர்களாகவும் ஏராளமானோர் மாறிக் கொண்டிருக்கின்றனர்.  🙁கார், பங்களா, விதவிதமான டிரஸ்போட்டு வலம் வர வேண்டும் 😢அதற்கு குறுகிய காலத்தில் பணக்காரனாக மாற வேண்டுமென்றால் கொள்ளையடிப்பதை 🚨தவிர வேறு வழியில்லை என்ற மனப்பான்மையில் புதிது.புதிதாக🧐 கொள்ளையர்கள் உருவாகிறார்கள்.😱*_

_*😩இதுபோன்று வருபவர்கள் படுவிபரமாக.... 😱பல நாள் யோசித்து திட்டமிட்டு, சிறு தடயம் கூட இல்லாமல் கொள்ளையடித்து🧐 சென்றுவிடுகின்றனர். இவர்களை பிடிப்பது என்பதுதான் சற்று😱 சவலான விஷயமாக இருக்கிறது.*_🤦🏻‍♂

_*🚗வாகன ஓட்டிகளுக்கு சில அறிவுரைகள்:-*_🗣

_*👍🏻நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது தெரியாதவர்களுக்கும், மர்மமாக காணப்படுவோர்க்கும் கண்டிப்பாக லிஃப்ட் கொடுக்கக்கூடாது.*_

_*👍🏻குழந்தைகளுக்கு தண்ணீர், பால், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை அவசியம் எடுத்துச் செல்வது நல்லது.*_

_*👍🏻அதிக விழிப்புணர்வுடன் சாலைகளில் பயணித்தல் நல்லது. மரங்கள், கற்கள் உள்ளிட்டவை சாலையின் நடுவே இருந்தால் மிக மிக எச்சரிக்கை அவசியம்.*_

_*👍🏻பயணத்தின் போது காரின் கதவுகள், ஜன்னல்கள், பானட் உள்ளிட்டவற்றில் ஏதாவது பொருள் வந்து விழுந்தால் நிச்சயம் காரை நிறுத்தக்கூடாது.*_

_*👍🏻பயணத் திட்டம் குறித்து சாலையோர உணவகங்கள் அல்லது கடைகள் உள்ளிட்டவைகளில் பேசுவது கூடாது.*_

_*👍🏻இரவு பயணங்களின் போது இரட்டிப்பு எச்சரிக்கையுடன் வாகனத்தை செலுத்துவதுடன் காருக்கு தேவையான மாற்று சக்கரம், கழற்றி மாற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.*_

_*👍🏻செல்லும் வழியில் யாராவது அருகே வந்து உங்களது வாகனத்தில் இருந்து பெட்ரோல்/டீசல்/ஆயில் கசிகிறது என்று கூறினால் நிச்சயம் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சுங்கச்சாவடி, காவல் நிலையம் அருகில் நிறுத்துவதே சிறந்தது.*_

_*👍🏻யாரேனும் உங்களை தொடர்ந்து வருவது போல் உணர்ந்தால் காவல் துறையினரை உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.*_

_*👍🏻வாடகை டேக்ஸிக்களில் பயணம் செய்யும் போது உங்களுக்கு தெரிந்தவருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிப்பதோடு காரின் பதிவு எண், ஓட்டுநரின் மொபைல் எண் மற்றும் பயணத் திட்டம் உள்ளிட்ட தகவல்களை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.*_

_*👍🏻பயணத்தின் போது சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக ஆள அரவமற்ற பகுதிகளில் வாகனத்தை நிறுத்துவது ஆபத்தாகலாம், எனவே உணவகங்கள், சுங்கச்சாவடி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதிகளில் மட்டுமே வாகனத்தை நிறுத்துவது நலம்.*_

                       _*🙏நன்றி🙏*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

_*🥇 Shanthi*_
_*🥈 ப்ரியா யுவராஜ்*_
_*🥉 சிவராஜ்*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

*🏅 Shagul JRS⁩⁩*
*🏅 ⁨பிரதீப் விஸ்வா⁩*
*🏅 ⁨lakshminarayanann 264⁩⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*கருத்து என்னான்னு சொல்வேன்... கொலை, கொள்ளை சம்பவங்கள் இப்ப மட்டுமா புதுசா நடக்குது... மன்னர்காலத்தில் இருந்தே நடக்குது... காரணம் அதிக ஆசை, பழிவாங்கும் எண்ணம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்... ஆனா பாதுகாப்பு என்ற ஒன்று நம்ம கையில் தான் இருக்கு... அரசு நம்மல பாதுகாக்க டைம் இல்லாம இருக்கலாம்... அவங்களும் நம்மல மாதிரி மனுஷங்க தானே... எதோ அவங்க முடிஞ்சளவு பாதுகாப்பு தராங்க... நாமலும் கொஞ்சம் சூதானமா இருப்போம்...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

*_அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்_*
_*கன்றிய காத லவர்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*ஒழியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒழிஞ்ச கதைதான்*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💞 *முடிவுரை தொகுப்பாளர்*🧐

👨🏻‍💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்*_ 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...