https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :10.02.2018.*
🌹 *கிழமை :சனி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
👉 *அனுபவம் ஓர் உயர்ந்த நகை.*
*ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது.*
💐 *~ஷேக்ஸ்பியர்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *யார் சொல்வது சரி என்பதை விட,*
*எது சரி என்பதே முக்கியம்.*👍
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*அந்த காலம், இந்த காலம்🤷🏼♂, அறிந்ததும்? தெரிந்ததும்?*
*அவரவர் விருப்பப்படி பேசலாம்👍🏻*
⏳📡⏳📡⏳📡⏳📡⏳📡⏳
😇 *நம்மை இயக்கிக்கொண்டிருப்பது காலம்தான்.👍💐 அந்தக் காலத்தின்மதிப்பைப் பலர் உணராமல் வீணடித்துக்கொண்டிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். 🙇🏻♀காலத்தின் முக்கியத்துவம் என்ன,⁉ அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிய வேண்டும்.*👍
😇 *'""காலத்தின் அருமையை உணருங்கள்.""👍 கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள்.*💐
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று அனைத்து தரப்பு மக்களும் வயது வித்தியாசமின்றி அன்றாடம் தனக்கு வேண்டியதை தன்னால் ஆன உடல் உழைப்பிலேயே பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பிட்ட ஒரு சில நோய்கள் மட்டுமே மக்களின் வாழ்வில் (புழக்கத்தில்) வந்து போனது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று எல்லா தரப்பு மக்களிடமும் பணப்புழக்கம் வந்து விட்டதால் வயது வித்தியாசமின்றி அனைவரும் தன் வியர்வை சிந்தாமலேயே இருக்கையில் அமர்ந்து கொண்டே தன் பணத்தை வைத்து தனக்கு வேண்டியதை பெற்று விடுகின்றனர். உடல் உழைப்பில் அவ்வளவு ஆர்வமும், அவசியமும் இல்லாமல் போய் விட்டது. தினம்,தினம் புதுபுது நோய்கள் உருவாகி வயது வித்தியாசமின்றி அவர்களை தாக்கி இளம் வயதிலேயே மண்ணோடு மடிய வைத்து விடுகிறது. மருத்துவமனைகளோடு அலைய வைத்து விடுகிறது.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று சிறுவர்களால் விளையாடப்பட்ட பம்பரம், பளிங்கி, கிட்டிக்கம்பு, பட்டம், தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு, பள்ளாங்குழி, சில் கோடு, அட்டபில்லு, குளத்தில் குதித்து/குளித்து கும்மாளமிடுவது, நொங்கு வண்டி, டயர் வண்டி, கயிறு ரயில் வண்டி போன்ற ஒழுக்க விளையாட்டுக்களால் சமூகத்தில் ஏதேனும் சீரழிவு வந்ததாக தெரியவில்லை. அவர்கள் உடல் நலமும், மன நலமும் பாதுகாக்கப்பட்டது. இளம் வயதில் தலைநரையையோ அல்லது வழுக்கையையோ காணுவது அரிதாக இருந்தது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை கணிப்பொறி வழி கேம்ஸ், இண்டர்நெட், கூகுள், ச்சாட்டிங், ஃபேஸ் புக் மூலமும், தொலைக்காட்சி மூலம் ஜெட்டிக்ஸ், டாம் அன் ஜெர்ரி, சூப்பர் மேன், ஹாலிவுட் நல்ல/கெட்ட ஆங்கிலப்படங்கள், சினிமா, நாடக சீரியல்கள் மூலமும் அறைக்குள் எலிப்பொறி வைத்து பிடிக்கப்படும் எலிகள் போல் கணிப்பொறி மூலம் பிடிக்கப்பட்டு உடலாலும், மனதாலும் சீர்கெட்டு அமைதியில்லாமல் உறக்கமின்றி பல உடல்நலக்குறைவு உபாதைகளுக்குட்பட்டு வாழ்க்கை ஒரு விரக்தியுடன் அமைதி, பாசம், நேசம், இயற்கையை அனுபவிக்க இயலாமல் தவித்து வருகிறது.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று வீட்டு, தெருப்பெரியவர்கள் போற்றி மதிக்கப்பட்டனர். அவர்களின் சொல்லுக்கு உள்ளம் உண்மையிலோ அல்லது பயந்தோ கட்டுப்பட்டது. அதனால் பெரும்,பெரும் பிரச்சினைகள் கூட கடுகாய் ஆகி காணாமல் போனது. மரணத்தை முன் வைத்து விருப்பு,வெறுப்புகளெல்லாம் வெகுண்டோடிப்போனது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று மேலை நாட்டு கலாச்சார சீர்கேட்டின் விளைவாக மகன்/மகள் தன்னை ஈன்றெடுத்த தாய்,தந்தையரை மதிப்பதில்லை. அப்படி இருக்கும் பொழுது குடும்ப, தெருப்பெரியவர்களுக்கு எப்படி மதிப்பும், மரியாதையும் செலுத்துவான்/ள்? அவன்/அவள் மனம் போன போக்கிற்கு போய் தலைக்கணம் பிடித்து அலைகிறான்/ள். பேரிடர் தன் வாழ்வில் குறிக்கிட்டதும் என்றோ மடிந்து போன தன் பெற்றோரை பிரயோஜனமின்றி எண்ணிப்பார்க்கிறான்/ள் அந்தோ பரிதாபமான நிலையை அடைகின்றனர். பேருதவி அப்பொழுது தான் அவசியப்படுகிறது.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று உணவு வயிற்றுப்பசிக்குஉண்ணப்பட்டது. அது ஜீரணமும்ஆகி வாழ்க்கை ஆரோக்கியமானது. காசின்றி ஆனந்தத்தைக்கண்டது. ஆஸ்பத்திரி செலவைக்குறைத்ததுஇறுதியில் இதயம்அல்ஹம்துலில்லாஹ் சொல்லிநின்றது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று ருசிக்கு உணவுஉண்ணப்பட்டு அது வயிற்றில்கண்ணாமூச்சி விளையாண்டுஆரோக்கியத்திற்கே வேட்டு வைத்துவிடுகிறது. இறுதியில் ஆஸ்பத்திரிமருந்து மாத்திரைகளுடன் அல்லல்பட வைத்து விடுகிறதுஆரோக்கியத்திற்காக ஏங்க வைத்துவிடுகிறது.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று தொழில்நுட்ப நவீனங்கள்குறைந்திருந்தாலும் எங்குசென்றாலும் நம் வேலைகள் சிலமணித்துளிகளில் முடிந்து விடும். மணிக்கணக்கில் கால்வலிக்கவரிசையில் காத்துக்கிடக்கவேண்டியதில்லை.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று தொழில் நுட்ப நவீனங்கள்பெருகி விட்டாலும் எங்குசென்றாலும் கால் வலிக்கவரிசையில் காத்து கிடக்கவேண்டியுள்ளது. அது பொதுகட்டணக்கழிப்பிடமாக இருந்தாலும்சரி பணம் போட்டு எடுக்கும்வங்கியாக இருந்தாலும் சரி. மக்கள்தொகைப்பெருக்கத்தால் தொழில்நுட்ப வளர்ச்சிகள் கூட காணாமல்போய் விடுகின்றன நம்மை கால்கடுக்க காக்க வைத்து விடுகின்றன.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று மானத்திற்காக உடலைமறைக்க உடை உடுத்தப்பட்டது. அதனால் தீயவர்களின் தீயபார்வைகளிலிருந்தும்/செயல்களிலிருந்தும் பாதுகாப்பும்கிடைத்தது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று நாகரீகத்திற்காக உடல்தெரிய உடை உடுத்தப்படுகிறது. அதனால் ஆங்காங்கேதீயசக்திகளின் சதிகளுக்கு சதைகள்தீக்கிரையாக்கப்படுகின்றனவாழ்க்கை சீரழிந்து போகின்றன.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று அனைத்து தரப்பு மக்கள்குளிப்பதற்கும், குடிப்பதற்கும்தனித்தனி குளங்கள்பயன்படுத்தப்பட்டன. அதனால்வருடம் முழுவதும் ஊரின் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பிஇருந்தது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று ஆழ்குழாய்க்கிணறுகள்வீடுதோறும் தோன்டப்பட்டு அதில்நீர்மூழ்கி மோட்டார்களை இறக்கிஊரின் நீர் ஆதாரங்களான குளம், குட்டைகள் காணாமல் போய் இடித்தவீடுகளின் கல்,மண்களால்நிரப்பப்பட்டு மனைகளாய் உருமாறிமக்களின் வசிப்பிடங்களாகஆக்கப்பட்டு வருகின்றன.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று தேவைகள் குறைவாகஇருந்ததால் வருமானம் போதுமானதாகஇருந்தது. வீட்டு தேவைகள் பலநிறைவேறின.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று மக்கள் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகள் சென்றாலும்வீட்டு தேவைகள் தீர்ந்தபாடில்லை.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று கடைத்தெருவிற்கு கொஞ்சம்பணம் எடுத்துப்போய் நிறையசாமான்கள் வாங்கி வரலாம். (இருபது ரூபாய்க்கு இரண்டு கூறுதேசப்பொடி வாங்கி ரெண்டுநாளைக்கு வச்சி ஓட்டலாம்.)*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று கடைத்தெருவிற்கு நிறையகாசுபணம் எடுத்துப்போய் கொஞ்சம்சாமான்கள் தான் வாங்க முடிகிறது. (இருநூறு ரூபாய்க்கு வாங்கினால் கூட பத்தவில்லை)*
🌀 *அந்தக்காலம்*🌀
*சாய்ங்காலப்பொழுதை சிறுவர்கள்மற்றும் வாலிபர்கள் விளையாண்டுகழிக்க ஊரில் ஆங்காங்கே போதியவிளையாட்டுத்திடல்கள் இருந்தன. அவர்களுக்கும் உடற்பயிற்சியும்அதன் மூலம் கிடைத்தது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று விளையாட்டுத் திடல்களெல்லாம் விலை மனைகளாக்கப்பட்டு விளையாடதிடல் இன்றிவீட்டிலேயே வாலிபர்களும், சிறுவர்களும் முடங்கவேண்டியுள்ளது.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று பலதரப்பட்டவிளையாட்டுக்கள் மக்கள் மத்தியில்புழக்கத்தில் இருந்தன. விரும்பியவிளையாட்டுக்கள்விளையாடப்பட்டன.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று எல்லா விளையாட்டுக்களும்ஓரங்கட்டப்பட்டு கிரிக்கெட்விளையாட்டிற்கு மட்டும்எல்லாத்தரப்பு மக்கள்கள்மட்டுமின்றி நாடே சல்யூட் அடித்துவரவேற்று அதன் வீரர்களுக்குநாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது கொடுக்க மத்திய/மாநில அரசுகளாலேயேபரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்விளையாட்டில் வீரர்கள்மண்ணில் புரள்கிறார்களோஇல்லையோ பல ஆயிரம் கோடிகள்எப்படியும் புரண்டு விடுகின்றன.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று குறைவான கல்வியின் மூலம்நிறைவான பண்புகளையும், நல்லபல பழக்கவழக்கங்களையும் மக்கள்பெற்றிருந்தனர்.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று அதிகம் படித்து நல்லபண்புகளும், பழக்கவழக்கங்களும்இன்றி அல்லல் படுகின்றனர்.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று இயற்கை உணவுக்குமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று அதிவேக செயற்கைஉணவுக்கு முக்கியத்துவம்கொடுக்கப்படுகின்றது.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று பிளாஸ்டிக் பொருட்களின்தேவை குறைவாக இருந்தது. அதனால் மக்களின் ஆரோக்கியமும்அதிகமாக இருந்தது.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று பிளாஸ்டிக் பொருட்களின்தேவை அதிகமாகி ஆரோக்கியம்குறைந்து விட்டது.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று ஓட்டு வீட்டிற்குள் ஒட்டிஉறவாடியது குடும்ப உறவு.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று மாடி வீட்டிற்குள் மலையேறிவிட்டது குடும்ப உறவு.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று மக்களுக்கிடையேஇயக்கங்களும், அதனால் வரும்பரஸ்பர தயக்கங்களும் குறைவு.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று பல இயக்கங்களும், பரஸ்பரம்ஒன்றிணைய வரும் பலதயக்கங்களும் அதிகம்.*
🌀 *அந்தக்காலம்*🌀
*அன்று கடன் வாங்கியவர் கலக்கமடைவார் கடன் வாங்கிய பணம் திருப்பப்படும் வரை.*
💤 *இந்தக்காலம்*💤
*இன்று கடன் கொடுத்தவர் கலக்கமடைவார் கடன் கொடுத்தப்பணம் திரும்பி கிடைக்கும் வரை.*
🌀 *கல்வெட்டுகளால் அறிந்தோம்...!!!*🤷🏻♀
🤷🏻♀ *மன்னர் கால வரலாறு*
🤷🏻♀ *குகை கோவில்களால் அறிந்தோம்...!!!* 👍
🤷🏻♀ *ஆதி மனிதன் வரலாறு*
*கற்கோவில்களால் அறிந்தோம்...!!*👍
🤷🏻♀ *சேர சோழ பாண்டியன் வரலாறு*
*மணி மண்டபங்களால் அறிந்தோம்...!!*👍
🤷🏻♀ *மன்னர் கால* *தொலைதூது வரலாறு*
*ஏட்டு சுவடிகளால் அறிந்தோம்...!!*👍
🤷🏻♀ *பண்டைய இலக்கிய வரலாறு*
*ஓட்டைக் காசுகளால் அறிந்தோம்....!!*👍
🤷🏻♀ *பண்டைக்கால பண்டமாற்று*
*முதுமக்கள் தாழிகளால் அறிந்தோம்...!!!*👍
🤷🏻♀ *மூத்தோர் தம்* *அந்திமக்கால வரலாறு*
*எலும்புக் கூடுகளின் மிச்சத்தால் அறிந்தோம்...!!!*👍
🤷🏻♀ *ஆதி மனிதன், தாவர பிராணிகள் வரலாறு*
*கணினி கண்டோம்...!!*🤷🏻♀
👎 *கல்வெட்டுக்களை மறந்தோம்...!!!*
🤷🏻♀ *கான்கிரிட் கண்டோம்...!!*
👎 *கற்கோவில்களை மறந்தோம்.....!!!*
🤷🏻♀ *காகிதம் கண்டோம்...!!*
🤷🏻♀ *குறுந்தகடு கண்டோம்...!!*
👎 *ஏட்டுச்சுவடிகளை மறந்தோம்*
🤳 *கைத்தொலைபேசி கண்டோம்....*
👎 *கடிதங்களை மறந்தோம்...*
🕊 *புறாக்கள் தூது போனது அந்தகால கட்டம்...!!!*👍
🕊 *புறாக்களை பாதுகாக்க போட்டோம் இந்தகால சட்டம்...!!*👎
🌀 *பழங்கால புதையல் சொல்கிறது அக்கால மனிதன் நிராசை....*🤷🏻♀😇
🤦🏻♀ *பார் நோகும் ஊழல் சொல்கிறது இக்கால மனிதன் பேராசை....!!*🤦🏻♀👎
😇 *மாதம் மும்மாரி பொழிந்தது அந்தக்காலம்....!!*👍
🤦🏻♀ *மாறிமாறிப் பேய்கிறது இந்தக்காலம்...!!*👎
😇 *மணி அடித்தல் கிடைத்தது நீதி அந்தக்காலம்....!!*👍
🤦🏻♀ *"மணி"💵💷💶 அடிப்பதால் வீழ்ந்தது நீதி இந்தக்காலம்...!!*
😇
*கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்தது அந்தகாலம்...!!* 👍
🤦🏻♀ *கூடுகூடாய் வாழ்வது இந்தகாலம்...!* 👎
😇 *ஒற்றுமையாய் வாழ்ந்தது அந்தகாலம்...!!* 👍💐
🤦🏻♀👎 *ஒற்றுமையாய் திருடுவது இந்தகாலம்...!!!*🤦🏻♀👎
🤷🏻♀ *கடன் வாங்கினால் போகும் பெருமை அந்தகாலம்....!!*😰
🤦🏻♀👎 *கைநிறைய கடன் அட்டை இருந்தால் பெருமை இந்தகாலம்....!!*🤦🏻♀👎
🤷🏻♀ *அக்கால காதலிலே காதல் கனிமங்கள் அதிகமுண்டு....*💐😇
🤦🏻♀ *தற்கால காதலிலே அவை வற்றியதால் வெறுமையுண்டு...*👎💐
😇 *போக்குவரத்து வசதி இல்லாததால் சிறந்தது உறவு அந்தகாலம்...!!*💐
🤦🏻♀👎 *போக்குவரத்து மிகுதியால் வீழ்ந்தது உறவு இந்தகாலம்...!!*👎
😇 *வேலை முடிந்தால் வீடு வந்தது அந்தகாலம்...!!*💐
👎 *வேலை முடிந்ததும் வீண் வேலை ஆரம்பம் இந்தகாலம்...!!*👎
👉 *உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,*🤷🏻♀
👎 *தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்...*🤕
👉 *விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,*🤷🏻♀
👎 *குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்...*🤕
👉 *நிறைய செலவு செய்கின்றோம்,*🤷🏻♀
👎 *குறைவாகவே பெறுகின்றோம்..*🤕
👉 *பெரிய வீடுகள் உள்ளது,*🤷🏻♀
👎 *சிரிய குடும்பமே வசிக்கின்றது..*🤕
👉 *நிரம்ப வசதிகள் உள்ளது*🤷🏻♀
👎 *குறைவான நேரங்களே கிடைக்கின்றன...*🤕
👉 *பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,*🤷🏻♀
👎 *பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்....*🤕
👉 *நிறைய அறிந்திருந்தாலும்,*🤷🏻♀
👎 *அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்...*🤕
👉 *அறிஞர்கள் அதிகமானதால்,*🤷🏻♀
👎 *குழப்பங்களும் கூடி விட்டன...*🤕
👉 *மருந்துகள் பெருகிவிட்டன,*🤷🏻♀
👎 *நிவாரணம் அருகிவிட்டன..*🤕
👉 *உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,*🤷🏻♀
👎 *அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்...*🤕
👉 *அதிகமாகவே பேசுகின்றோம்,*🤷🏻♀
👎 *அன்பைச் சுருக்கி, வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்...*🤕
👉 *வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,*🤷🏻♀
👎 *வாழ்க்கையை அல்ல...*🤕🙅🏻♀
👉 *ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,*🤷🏻♀
👎 *வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை...*🙅🏻♀🤕
👉 *விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,*🤷🏻♀
👎 *மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை...*
🙅🏻♀🤕
👉 *வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,*🤷🏻♀
👎 *உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்...*🤕
👉 *காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,*🤷🏻♀
👎 *ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்...*🤕
👉 *அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,*🤷🏻♀
👎 *அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?*🤕👎
👉 *உயர்வான ஊதியம் காணுகின்றோம்,*🤷🏻♀
👎 *குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்...*🤕
👉 *அளவையிலே நிறைந்துள்ளோம்,*🤷🏻♀
👎 *தரத்தினிலே குறைந்துள்ளோம்...*🤕
👉 *இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,*🤷🏻♀
👎 *உறவுகளை கழித்து விட்டோம்...*🤕
👉 *"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,*🤷🏻♀
👎 *கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!*🤕
👉 *வகைவகையான உணவு பதார்த்தங்கள்,*🤷🏻♀
👎 *மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்....*🤕
👉 *இருவழிப் பாதையாக வருமானம்...*🤷🏻♀
👎 *ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்....*🤕
👉 *அலங்கார இல்லங்கள்...,*🤷🏻♀
👎 *அலங்கோல உள்ள்ங்கள்..*🤕
👉 *காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,*🤷🏻♀
👎 *வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே....*🤕🙅🏻♀🙅🏻♀
🔴 🤷🏻♀ *அடுத்தவனை கெடுத்தால் கேவலம் அந்தகாலம்...!!*👍🔴
🔴🤦🏻♀👎 *அடுத்தவனை கெடுத்து வாழ்வது இந்தகாலம்...!!*👎🤦🏻♀🔴
🤷🏻♀ *_இத்தனையும் மாறுவது எக்காலம்.....❓❓❓_*
*_அத்தனையும் மாறினால் உள்ளது எதிர்காலம்......!!!!_👍👍💐😇*
😇🔴👉 *முக்கால முணர்ந்து*
*முன்னோர்சொல்* *கேட்டு...*👍
*மூத்தவர்தமை மதித்து*👍
*முடிந்தவரை பயின்று...*👍
*மூச்சிறைக்க* *விளையாடி*👍
*முழுநிலவாய்* *ஒளிர்ந்து*👍
*முழுமூச்சாய் முயன்று*👍
*முறைப்படி வாழ்ந்து*
*முன்னுக்கு வரவேண்டும்*👍
*முழுதாக மன நிறைவோடு வாழ வேண்டும்....*👍💐😇🔴
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♀*
*🏌🏻♂கார்த்திக் இராஜ்பவன்🏇🏼*
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@Jaiganesh*👏
🥈 *@Bismi, @sp vignesh*👏
🥉 *@kasi6652வை.கா, @Su*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@க.நிருபன்கதிர் @Veerakumar*👏
🥈 *@Balasundar p*👏
🥉 *@இசையருவி, @விஸ்வநாதன்*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🤷🏻♀ *அந்த காலத்தில் வளர்ச்சி கம்மியாக இருந்தாலும், நிம்மதியாக தூங்கவும், சாப்பிடவும் செய்தார்கள்*
👉 *இந்த காலத்துல, நம்ம எல்லாத்தையும் அழிக்க தான் பிறந்திருக்கோம்*
🤦🏻♀ *இனிமே, நம்ம எந்த காலத்தில் தான் திருந்த போகிறோம்?*
🔴👍 *"அந்தக்காலமோ, இந்தக்காலமோ நம் சொந்தக்காலில் நிற்க பழகாதவரை எந்தக்காலமும் நமக்கு வெந்தக்காலம் தான்"*🔴👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🧘🏻♀ *அறிந்துகொள்வோம்*🧘🏻♀
*கடல் அளவு ஆசை*
*கையளவு மனசு*
🧘🏻♀ *புரிந்துகொள்வோம்*🧘🏻♀
*காலம் செய்கிறது ஞாலம் செய்யாது*
🧘🏻♀ *தெரிந்துகொள்வோம்*🧘🏻♀
*காலம் பொன் போன்றது....*
*வீணாகி போன காலம் திரும்ப வராது....*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அந்த காலம் அருமையான காலம்
ReplyDeleteஇந்த காலம் ஆன்லைன் காலம்
ReplyDelete