Monday, 28 August 2017

வருங்கால இந்தியா இளைஞர்கள் கையிலா?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👦🏻👱🏻👴🏻👨🏻‍🎓👷🏻👨🏻‍⚕👨🏻‍🍳👨🏻‍💼👨🏻‍🔬👨🏻‍🚒👨🏻‍✈

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :28.08.2017.* 🌹                  🌷 *கிழமை : திங்கட்கிழமை* 🌷   
____________________________________
💖💖💖💖💖💖💖💖💖💖💖
😇 *இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!*
*டாக்டர்.APJ.அப்துல் கலாம்*💐

🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
😇 *தலைமைய தேர்ந்தெடுப்பதே கூட்டமாக இருப்பவர்கள் தான்.*

😇 *கூட்டம் ஒற்றுமையாக இருந்தா போதும். தலைமைய தலைதெறிக்க ஓட விடலாம்.*

👍👍👍👍👍👍👍👍👍👍👍
   
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        =================
*வருங்கால இந்தியா இளைஞர்கள் கையிலா?🤔*
🌍👨🏻‍🎓👩🏻‍🎓👷🏻👷🏻‍♀👮🏻👮🏻‍♀👨🏻‍💼👩🏻‍💼👩🏻‍🚀🌍

🙏 _*ஒரு சில இளைஞர்கள் பல பிரச்சனைகளுக்கு நடுவே, களத்தில் இறங்கி போராடிக்கிட்டு இருக்கீங்க.👍 மக்களுக்கு நல்லது செய்து, தன் வாழ்க்கைய சீரழித்து, நாட்டிற்காக அர்பணித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும், அடிக்கடி பொதுநல பிரச்சனைகளுக்காக பல பஞ்சாயத்துகளை சந்திக்கும் இளைஞர்களுக்கும், பல வழக்குகளுக்கு நடுவிலும் பொதுநலமே உசுராக கருதும் இளைஞர்களுக்கும்,  பொதுநல விசயங்களுக்காக, குண்டாஸ் சட்டத்தில், குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு வரும் இளைஞர்களுக்கும், முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்💐.*_

🙃 _*கவலைப்படாதீங்க, கண்டிப்பா நாங்களும் குண்டாஸ் சட்டத்துல உள்ளுற வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கு.*_🤒

🙏 _*சில இளைஞர்களுக்கு உரைப்பதற்காகவே இந்த முடிவுரை சமர்ப்பிக்கப்படுகிறது💐*_
☄☄☄☄☄☄☄☄☄☄☄
🔥 *பல பேருக்கு வேலையே இல்ல. தன்னுடைய வீட்டை கூட கவனிக்க முடியாம சூழ்நிலையில இருக்கான்.*😔

🔥 *பலர் வேலை தேடுறான்? தேடுறான்... தேடிக்கிட்டே இருக்கான்.*😔

🔥 *அவன் வாழ்க்கையே அவனுக்கு புரியல. தன்னைய கூட கவனித்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில சிலர் இருக்கானுங்க.*😔

🔥 *சிலர் வீட்ல அப்பா அம்மா சம்பாரித்து வைத்த காசுல தான் காலத்தையே ஓட்டுறான்.*🤦🏻‍♂🤦🏻‍♀🔪

🔥 *இன்றைய இளைஞர்களில் குறிபிட்ட சதவீதத்தினர் பொண்ணு கிடைக்காம, இன்னமும் ஏக்கத்துல தேடிக்கிட்டே இருக்கான்.*😏

🔥 *இதிலும் ஒரு சில இளைஞர்கள் இங்கு வேலை கிடைக்காமல் வெளிநாடுகளில் சூழ்நிலை காரணமாக வேலை செய்ய சென்றிருக்கிறார்கள். இன்னமும் வெளிநாடு போயிக்கிட்டு தான் இருக்கான்*😔

🔥 *சில இளைஞர்களுக்கு படிக்க ஆசையிருந்தும், பணத்தின் காரணமாக படிக்க முடியாத சூழலும் ஏற்படுகின்றது. அதுலயே அவன் மன அழுத்தத்திற்க் உள்ளாகி விடுகிறான்.*😔

🔥 *இன்னும் சில இளைஞர்களுக்கு அக்கா, தங்கை திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய கட்டாயம், தந்தையை இழந்த இளைஞனுக்கு குடும்பத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம், தாயை இழந்த இளைஞன், இப்படி பல்வேறு மன கஷ்டங்களுக்கு சிறு வயதிலேயே மன அழுத்தங்களை (டென்சன்களை) உருவாக்கிக் கொள்கிறான்.*😔
❓🔪❓🔪❓🔪❓🔪❓🔪❓
👉 *இளைஞர்கள் தற்போது எப்படி சிதறி கிடக்கிறார்கள்❓*
❓🔪❓🔪❓🔪❓🔪❓🔪❓

🔥 _*ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே தனக்கு பிடித்த வேலைகளை செய்கின்றனர். பாக்கி இளைஞர்கள் டைலரிங் வேலை, கொத்தனார் வேலை, செங்கல் ஏற்றுவது, இறக்குவது, ஹோட்டல்களில் சர்வர் வேலை, ஆட்டோக்காரன், மினி பஸ் டிரைவர், லாரி கிளீனர், பேப்பர் போடுறது, பால் பாக்கெட் போடுறது, பலசரக்கு (மளிகை) கடைகளில் பொட்டலம் போட்டு கொடுப்பது, திருப்பூர், கோவை, பெங்களூர் கம்பெனிகளில் வேலை பார்ப்பது, பல்வேறு கோச்சிங் சென்டர்களில் படிப்பது (அரசு தேர்வு எழுத), தன் அப்பா பார்த்த அதே வேலைய பார்ப்பது, தன் படித்ததற்க்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் வேறு வழியில்லாமல் எதாவது ஒரு வேலைய மனதிற்கு பிடிக்காமல் பார்ப்பது,  இப்படி பலவிதமான தோற்றங்களில் குடும்ப சூழ்நிலைகளுக்காக எங்க, எங்கயோ வேலை  செஞ்சிட்டு தன் பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கான்.*_😔

🔥 _*இளைஞர்கள் தற்போது செய்யாத வேலை எது என்று கேட்டால் அதற்கு பதிலே கிடையாது.*_😔

🔥 _*சில இளைஞர்களிடம் பேசி பாருங்கள். அவன் தற்போது சரிவர சாப்பிடுவது கிடையாது, தூங்குவது கிடையாது, சிறு வயதிலயே குடும்பத்தை பற்றி ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பிச்சிட்டான். அவ்வப்போது நாட்டை பற்றியும் சிந்திக்கிறான். ஆனா நாட்டை முன்னேற்ற சரியான (guidance) முறையில் இளைஞர்களை வழிநடத்த ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும்.*_😔

🔥 _*நம்ம நாட்டு பிரச்சனைய தீர்க்க, நம்ம ஏன் தலைமைய தேடணும்? நம்ம ஒவ்வொருத்தரும் பிரச்சனைய கண்டதும் பொங்கி எழுந்தாலே நாம்ம தான் தலைமை. அப்படி அவசியம் (ஆணி ....... ஆகணும்ங்கிற சூழ்நிலை வந்தா) தேவைப்பட்டா நமக்குள்ள ஒரு ஆளை போட்டு களப்பணிகளை செய்யலாமே. பிடிக்கவில்லையா தலைமைய தூக்கி போட்டு இருக்குற கூட்டத்தை வச்சி வேற ஒரு தலைமைய உருவாக்கிட்டு போயிட்டே இருக்கணும். நம்ம ஒற்றுமை தான் நம்ம பலம்👊.*_

🔥 _*ஒவ்வொரு இளைஞனுக்கும் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றது.*_🔥😔

😡 _*இதெல்லாம் எந்த ஆட்சி வந்து சரி பண்ண போறாங்களோ ...!*_👊
🌍👨🏻‍🎓👩🏻‍🎓👷🏻👷🏻‍♀👮🏻👮🏻‍♀👨🏻‍💼👩🏻‍💼👩🏻‍🚀🌍

🔥 *இவ்வளவு பிரச்சனைகளையும் மீறி வருங்கால இந்தியா இளைஞர்கள் கைல எப்படி இருக்கும்னு கேட்கிறிங்களா?*❓

❓🔪❓🔪❓🔪❓🔪❓🔪❓
*இதுல இருந்து முதல்ல இளைஞர்கள் வெளியே வரணும்👇🏽👇🏽👇🏽*

🔥 *பொது இடங்களில் இளைஞன் எப்படி நடந்துக் கொள்கிறான்🤔*
❓🔪❓🔪❓🔪❓🔪❓🔪❓
🤦🏻‍♂ *குறிபிட்ட இளைஞர்கள் ரயில், பேருந்துகளில் கூட டிக்கெட் எடுப்பதில்லை. கேட்டா எண்டர்டெய்ன்மண்ட், ஒரு ஜாலினு சொல்றான்.*

😡 *ஆனா தனக்கு பிடிச்ச ரசிகர்கள் படத்திற்கு எவ்வளவு ரூபாய் குடுத்தாலும் படம் பாத்துருவான்*

🤦🏻‍♂ *இன்னமும் பிரச்சனைய கண்டால் ஒதுங்கி தான் போயிக்கிட்டு இருக்கான்.*

🤦🏻‍♂ *10 நண்பர்கள் கூட இருக்கும் போது வரும் தைரியும், தனியாக இருக்கும் போது வருவதில்லை*

👊 *பேருந்துகளில் இன்னமும் படிக்கட்டுகளில் தொங்குவதை விடுவதே இல்லை.*

😡 *பைக்க வேகமா ஓட்டிட்டு விபத்தை உண்டு பண்றான். இதனால எதிர்ல வருபவரின் வாழ்க்கையும் வீணாகின்றது.*

🤦🏻‍♂ *லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாம தான், இன்னமும் டூவிலர ஓட்டிட்டு இருக்கான்.*

👊 *மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு சொல்லுவான். ஆனா அவங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிலாம் ஊழல் கட்சிகளுக்கு தான் ஓட்டு போடுவாங்க. முதல்ல அவங்களுக்கு அட்வைஸ் பண்ணுப்பா. அதுக்கப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணலாம்.*

🤦🏻‍♂ *சில இளைஞர்கள் காதலில் பைத்தியமாகி வாழ்க்கைய தொலைச்சிறான்.*

👊 *எதாவது ஒண்ணு, இரண்டு பொது பிரச்சனைகளுக்கு அப்பப்ப தலைய காமிக்கிறான். அப்புறம் மறுபடியும் வாட்ஸ்அப், பேஸ்புக்ல வந்து என் நாடு, என் நாட்டு மக்கள், அரசாங்கம் சரியில்லைனு சொல்றானே தவிர, தன்னை எவனும் மாத்திக்கிறதாக இல்லை.*
🌍👨🏻‍🎓👩🏻‍🎓👷🏻👷🏻‍♀👮🏻👮🏻‍♀👨🏻‍💼👩🏻‍💼👩🏻‍🚀🌍

🤦🏻‍♂ *வலைத்தளங்களில் போராடி, போராடி தன்னைத் தானே ஏமாத்திக் கொள்கிறான் என்று தான் நினைக்க தோன்றுகிறது.*🤦🏻‍♀

👊 *இன்னமும் எத்தனையோ இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி கிட்டு இருக்கான்.*👊

😡 *இன்னும் சில இளைஞர்களுக்கு சினிமாக்காரன வச்சி சண்டை போடவே நேரம் சரியாக இருக்கிறது.*🤦🏻‍♂🤦🏻‍♀

👊 *பிளக்ஸ்காக (flex) செலவு பண்ற காசுல அந்த நடிகன் பேரை சொல்லியாவது நாலு பேருக்கு நல்லது பண்ணலாம். நாடு முன்னேறதுக்கு பயன்படும்.*👊

🤦🏻‍♂ *பிஸாஸ்டிக், நெகிழிகளை ஒழிக்கணும்னு பேஸ்புக்ஸ்ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு, பிளக்ஸ் (flex) பெரிசு பெரிசா அடிக்கிறானுங்க.*🤦🏻‍♀

🏌🏻 *தீவிரவாதம், திருட்டு, கொலை, கொள்ளை கூட, தற்போது இளைஞர்களின் மனநிலையை மாற்றியே, நிறைய இடங்களில் நடக்கின்றது. நிறைய குற்ற சம்பவங்களுக்கு இளைஞர்கள் பங்கு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.*👊

🏇🏻 *சில இளைஞர்கள் சாதி, மத அமைப்புகளில் நன்றாக காலுன்றி, அதன் போதனைகளை நன்றாக வளர்த்துக் கொண்டு, மற்றவர்களை வேற்றுமையாக பார்க்க தொடங்கி விடுகிறான்.*

😰 *அனைத்து ஊழல் கட்சிகளிலும் இளைஞரணி என்ற ஒரு அமைப்பு இருக்கதான் செய்கின்றது. புதுசு புதுசாக அதில் இணைந்து கொண்டு என்ன சாதிக்கின்றார்கள் என்று புரியவில்லை.*

😔😔😔😔😔😔😔😔😔😔😔

😏 *அரசியல்ல பத்தி நிறைய பேசுறான். ஆனா பேசி பேசி வெட்டியாகவே முடிந்து விடுகின்றது.*

😏 *அப்துல்கலாம் ஐயா சொன்ன மாதிரி எல்லோரும் கனவு மட்டுமே காண்போம்*

😡 *ஒரு பயலும் அரசியலுக்கு வந்துடாதீங்க சரியா 👍🏻. கடைசிவரை நம்ம இளைஞர்கள் வெட்டிப் பேச்சு பேசி அவன் சரியில்லை இவன் சரியில்லைனு வாட்ஸ்அப், பேஸ்புக்ல புராணம் பேசி மீம்ஸ் போட்டு, வழக்கம் போல வெட்டி அரட்டை அடிச்சிட்டே இருப்போம்😬😬😬.*

*த்த்தூ...... கருமம் டா...*🤦🏼‍♂🤦🏻‍♀

🙏 *நன்றி*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர்கள்:*👑

🥇 *Prasath V👍⁩*
🥈 *கற்றது கால்நடை மருத்துவம்⁩*
🥉 *DEVENDRANhp⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
😡 _*தற்போது இருக்கும் அனைத்து கட்சிகளில் இருந்தும், அமைப்புகளிலிருந்தும் இளைஞர்கள் முதலில் விலகினாலே போதும். மக்களோடு மக்களாக கலந்து, எவன் நல்லது செய்கிறனோ அவனை மட்டும் ஆதரிச்சி பாருங்க. நாளைக்கே இந்தியா வல்லரசாகும்.  அவன் அவன் சந்து பொந்துல கட்சிய உருவாக்கி, உனக்கு பதவிய கொடுத்து ஆசை காமிச்சி, அமைப்பை உருவாக்கி நம்ம ஒற்றுமைய சீர்குலைச்சி நாசம் பண்றானுங்க. இப்படி சிதறி கிடந்து ஓட்டு போட்டா நல்லவன தேர்ந்தெடுக்க முடியாது. கடைசிவரை குட்டிச்சுவரா தான் போகணும்.*_🔪

😡 _*உடனே எவன் நல்லவன் இருக்கான் சொல்லுங்கனு கேட்பிங்க. முதல்ல எல்லா எலவையும் விட்டு வெளியே வந்து பாரு. தனியா தெரிவான்.*_🔪

*_📜 திருக்குறள்: 📜_*

*எய்தற் கரிய தியைந்தக்கால்* *அந்நிலையே*
*செய்தற் கரிய செயல்*

💐💐💐💐💐💐💐💐💐💐
*_📜 விளக்கம்: 📜_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்துகொள்வோம்
*கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.*

அறிந்துகொள்வோம்
*சிறு துரும்பும் பல் குத்த உதவும்*

புரிந்துகொள்வோம்
*காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்*

✍✍✍✍✍✍✍✍✍✍✍
📠  *முடிவுரை  தொகுப்பாளர்:*📠

👨🏻‍💻 *குட்டிராஜேஷ்*
*9486552988*

👩🏻‍✈ *கமலி*👩🏻‍✈
✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎. *காளையன் அரசு*
*8072020151*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...