🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :29.08.2017.* 🌹 🌷 *கிழமை : செவ்வாய்க்கிழமை* 🌷
____________________________________
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*ஆண் பெண் இருவருமே*
*கற்பை வார்த்தையில் தேடாதே....*
*எண்ணத்தில், செயலில்,சிந்தையில் ஆகமொத்தத்தில் ஒழுக்கத்தில் கடைபிடி...*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
*கற்பழிப்பு அதிகரிக்கும் நிலையில், கடுமையான தண்டனை அமல்படுத்தாது ஏன்?*
🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻
🔥 *இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் தமிழர் கற்பு*🔥
💐 *‘கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. பெண்கள் என்பவள் சிறந்த பண்புடன் விளங்க வேண்டும் என்பதை,*
💐 *கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்*
*மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்*
*விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்*
*பிறவும் என்ன கிழவோள் மாண்புகள்’ என்றும் தொல்காப்பியம் சொல்கிறது.*😇
🔥 *கற்பு என்பது ஒரு நடைமுறை சித்தாந்தம் அல்லது கருத்தியல் என்பது ஒரு பார்வை. அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தப்படும் ஒரு வாழ்க்கைநோக்கு. ஒழுக்கம் என்று ஒட்டுமொத்தமாக வரையறைப்படுத்தபட்டது எனலாம். கருத்தியல் என்பது ஒரு மாறும் விடயமாகும். கருத்தியல் சார்ந்த நெறிமுறைகள் எல்லாச் சமுதாயங்களிலும் ஒன்றுபோல் பின்பற்றப் படுவதில்லை.நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதில் சமுதாயங்கள் வேறுபாடுகள் காட்டுகின்றன. அதன் இலக்கணம் காலத்துக்கு காலம், தலைமுறைக்குத்தலைமுறை, சாதிக்குச்சாதி, இடத்துக்கு இடம் மாறிக்கொண்டேதான் இருக்கும். ஒரு சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்க நெறி இன்னொரு சமூகத்தில் மறுக்கப் பட்டதாக இருக்கும். அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒழுக்க நெறிகளைப் பேணுவது சாத்தியமல்ல.*
💢 *ஆகவே கற்பு என்பது எப்போதும் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு காலகட்டத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட ஒழுக்கநெறி என்று கொண்டால், குடும்பம் என்ற கட்டமைப்பை உருவாக்கி நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட நெறி என்று அதைச்சொல்லலாம். குடும்பம் செயல்படுவதற்கு சாதகமாக இருப்பவை எல்லாமே கற்புதான் என்றே அது புரிந்து கொள்ளப் பட்டிருக்கலாம்*
💢 *கற்பு சமூகத்தின் உயரிய எல்லைக்கோடு என பலரால் கருதப் படுகிறது. அதை கடப்பவர் சிலரும் உண்டு. அதைக் காப்பதாய் பாசாங்கு செய்பவர்களும் உண்டு.கற்பின் நீதிபதி மனச்சாட்சி மட்டுமே என்பது என் தாழ்மையான கருத்து. கற்பு என்பது உண்மையாக இருப்பது என்று அர்த்தமாகிறது. அது உண்மையாக இருப்பது - இரு தரப்பினரும் பேண வேண்டிய ஒழுக்கம் என்ற புரிதலே ஏற்படுகிறது.ஒருவர் அந்த ஒழுக்கத்தை மீறும் போது கற்பு அர்த்தமற்றதாகிறது*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙇🏻♀ *கற்பழிப்பு என்பது ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர் (பொதுவாய் ஆண்கள்) இன்னொருவரின் (பொதுவாய்ப் பெண்) சம்மதமின்றி வன்முறையாய்க் கட்டாயக் கலவியில் ஈடுபடுதல் ஆகும்.* *கற்பழிப்பு என்பது பிற்போக்கான ஆணாதிக்கச் சொல்லாடல் என்பதால் பாலியல் வல்லுறவு என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது*
🔴🙇🏻♀ *கற்பழிப்பு அதிகரிப்பது ஏன்?*❓
👩🏻⚖ *தற்போது இருக்கும் இளைஞர்கள் தவறான புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்து ரொம்ப கெட்டு போறாங்க.*
*இணையதளம் என்பது பல விஷியங்களை தெரிந்து கொள்ள தான் ஆனால் இளைஞர்கள் அதன் மூலம் தவறானவைகளையும் தெரிந்து கொள்கிறார்கள்..*
😡 *தற்போது இருக்கும் (பாரீன் கல்ஜர்) ஆங்கிலேய மோகம் இதுவும் ஒரு காரணம்.*
👩🏻⚖ *பெண்கள் ஆண்கள் சமமாக பழகுவது நல்ல விஷியம் தான். ஆனால் ஒரு ஆணின் மோகத்தை தூண்டுவது போல இருக்க கூடாது..*
😡🤦🏻♀ *நண்பர்கள் என்ற பெயரில் ஊர் சுத்துவது டேட்டிங் இதெல்லாம் தேவையா?*❓👊
😡 *எல்லோரும் நல்ல பசங்களா இருக்க மாட்டாங்க. ஒரு சிலர் நண்பர் என்ற பெயரில் தனிமை கிடைக்கும் போது அவளை கற்பழிக்கிறானுங்க.*
😡 *இதைவிட கொடுமை என்னவென்றால் மூன்று நான்கு நபர்களால் வன்முறைக்கு ஆளாகிறார்கள்...*
👩🏻⚖ *ஒரு ஆண் நண்பரோட பேசுறது, பழகுறது தவறு இல்லை. ஒரு எல்லையோட இருக்கனும்...*
😡 *வயசுபுள்ளைய தான் இப்படி கொடுமை படுத்துறீங்கனா இந்த குழந்தைகள் என்ன தவறு செய்றாங்க மூன்று வயசு குழந்தை முதல் கொண்டு பாலியல் பிரச்சனை வருது...*😔
😡😔 *ஆண்கள் சமுதாயமே உங்கிட்ட ஒன்று கேட்கிறேன்?*❓
😇 *உங்களை பெற்றது ஒரு பெண்..!!*
*உடன்பிறப்பு ஒரு பெண்...!!*
*உங்கள் வாழ்க்கை துணைஒரு பெண்...!!*
😔 *இப்படி புனிதமான உறவுகளோட இருக்கீங்க அப்படி இருந்தும் வேறொரு பெண்ணை மட்டும் காயத்தோடு பார்ப்பது அவங்களுக்கு தொல்லை கொடுப்பது ஏன்?*
👩🏻⚖ *முன்பெல்லாம் ஒரு பெண் வயதுக்கு வந்துட்டாலே பெற்றோர்கள் தன் மடியில் நெருப்பை கட்டிட்டு இருப்பாங்க. ஆனால் இப்பொழுது பிறந்த குழந்தை முதல் பயமாக இருக்கும் படி இருக்கிறது தற்போது இருக்கும் சமுதாயம்..*
🔥 *இந்த சமூகத்தில் பெண் குழந்தைகளை வளர்க்கவே பயமாக இருக்கிறது.*😔
😡 *பள்ளிக்கு அனுப்பினால் அங்கு இருக்கும் ஆசிரியரே அந்த குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ரான்..*
🤦🏻♀ *அக்கம் பக்கத்தில் இருக்கும் ஆண்களை கூட நம்பி வீட்டில் பெண்களை தனியாக விட முடியவில்லை.*
😡 *கல்லூரி அனுப்பினால் சக மாணவர்களால் பாலியல் துன்புறுத்தல் வருகிறது..*
🤦🏻♀ *மகளிர் பள்ளிகள் மகளிர் கல்லூரிகள் என்று ஆண்கள் குறைவாக இருக்கும் இடத்திற்கு* *அனுப்பினால் இங்கேயும் இந்த மாதிரி கொடுமை நடக்கிறது.*
*பள்ளி,கல்லூரி ஆசிரியர், கேண்டீன் பசங்க, பள்ளி, கல்லூரி வாகனம் ஓட்டுனர், நடத்துனர் கல்லூரி மேலாளர் என்று ஆண்களால் பல பாலியல் துன்புறுத்தல் வருகிறது...*😔
🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻
😡 *பெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கிறதா? ஆண்களுக்கு இல்லையா?*😡
😡 *ஒரு பெண்னை சீரழித்து விட்டு எதுவுமே தெரியாத மாதிரி இன்னொரு பெண்னை திருமணம் செய்து கொள்றானுங்க. சகஜமாக இருக்கானுங்க.*
🙇🏻♀ *பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை?*❓
🙇🏻♀ *அவளால் சமூகத்தில் எங்கேயும் போக முடியலை யாரிடமும் சகஜமாக பேச முடிவதில்லை..*
*யாரும் திருமணம் செய்ய முன் வருவதில்லை...*😔
🤦🏻♀ *ஒரு ஆணால் ஒரு பெண்னை பாலியல் துன்புறுத்தல் செய்ரானா மொத்த ஆண்களும் வெட்கபட வேண்டும்.*😡
🙇🏻♀ *திருமணம் ஆன பெண்கள் தனியாக வீட்டில் இருந்தாலும் பிரச்சனை வேலைக்கு சென்றால் அங்கும் பிரச்சனை..*
🙇🏻♀ *வேலைக்கோ அல்லது வேறெதாவது காரணத்திற்காக எங்காவது சென்று நேரம் ஆகிவிட்டால் வரும் வழியில் தனியான இடத்தில் வந்தாலோ நிறைய பிரச்சனை.*
👩🏻⚖ *இதே பெண்களால் உங்களுக்கு இந்த மாதிரி எதாவது பிரச்சனை வருதா?*😡
👊 *ஆண்கள் தனியாக இருந்தால் பிரச்சனை தனியாக இரவு நேரத்தில் வர முடியவில்லை என்று?*
👩🏻⚖ *ஓரு பெண்ணின் அனுமதி இல்லாமல் கணவருக்கே அவளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றம்..*👍
😡 *ஓரு பெண்ணின்*
*அனுமதி இல்லாமல்*
*எவனோ ஒருத்தன்* *அவளை துன்புறுத்துவது அவளின் மனநிலை எப்படி இருக்கும்?*🤦🏻♀
😭 *அவள் மனதளவில் ஆயிரம் மரணதண்டனை அனுபவித்து இருப்பாள்..*🤦🏻♀
🤦🏻♀ *எவனோ ஒருத்தன் அவளை தொடும் போது உடபெல்லாம் நெருப்பால் எரிவது போல அறுவெறுப்பாக இருக்கும்.😭 இப்படியெல்லாம் ஓரு பெண்ணை மனதாலும் உடலாலும் துன்புறுத்தும் ஆண்களை என்ன செய்வது??*😡
🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻
👩🏻⚖ *இந்தியாவில் மட்டும் சட்டம் தவறு செய்பவருக்கு ஆதரவாக இருக்கிறது.*🤦🏻♀
👩🏻⚖ *பாதிக்கப்பட்ட பெண்கள் தவறு செய்பவருக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்றால் குற்றம் நிரூபிக்க பட வேண்டும்.*
🤦🏻♀ *ஊடகங்கள், செய்திகள் என்று அவள் பெயர் மட்டும் அல்லாமல் அவங்க பெயர் ஊர் இருப்பிடம் முதல் அனைத்தையும் போடுவார்கள்.. இதனால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு தண்டனை வாங்கி கொடுக்க சென்றால் அங்கு இருக்கும் காவல்துறையினர் கேட்கும் கேள்வி அதையும் பொருட்படுத்தாமல் நீதிமன்றம் சென்றால் வாய்தாவுக்கு மேல் வாய்தா எதிர் தரப்பு வக்கீல் கேட்கும் கேள்வி இதனால் பல நபர்களுக்கு தெரிந்து விடுமோ என்று நிறைய பெண்கள் வெளியே சொல்வதில்லை.*
👩🏻⚖ *இவ்வளவு போராடி நீதிமன்றம் சென்றாலும் குற்றம் நிரூபிக்க படுவதில்லை.*🙅🏻
🙇🏻♀ *அப்படி நிருபிக்க பட்டாலும் என்ன தண்டனை தர போறாங்க.?*❓
👩🏻⚖ *பாதிக்கப்பட்டவரின் சாதி, மதம், இனம், பொருளாதார அல்லது சமூக அந்தஸ்து, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் வழக்கு விசாரணை, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள குற்றவாளி முன்வருவது அல்லது அந்த பெண்ணை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டது போன்ற எந்த காரணங்களாலும், சம்பந்தப்பட்ட குற்றவாளி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கும்படி கோர முடியாது.*
👩🏻⚖ *ஐகோர்ட்டு மற்றும் மாவட்டங்களில் உள்ள விசாரணை கோர்ட்டுகளும், அதுபோன்ற கோரிக்கைகளை ஏற்று தண்டனையை குறைக்கவோ, கருணை அல்லது சலுகைகள் காட்டுவதோ கூடாது. அப்படி வழங்கினால் அது பாதுகாப்பான நடவடிக்கையாக அமையாது.*
🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻
👩🏻⚖ *தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தண்டனையை குறைப்பதற்கு சட்ட விதிகள் அனுமதி அளிக்கின்றன.*😡
👩🏻⚖ *_ஆனால், பாதிக்கப்பட்டவர்களுடன் சமரசம் செய்துகொள்வதால் மட்டும் அந்த சலுகையை குற்றவாளிகள் கோர முடியாது._*
👩🏻⚖ _*கற்பழிப்பு குற்றங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்க வேண்டும் என்றால் அதற்கான சிறப்பு காரணங்களை தீர்ப்பில் குறிப்பிட வேண்டும் என்பது இந்திய தண்டனை சட்டம் 376 (2)-வது பிரிவின் சாரமாகும்.*_
_*ஆனால், தற்போது கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 2013-ம் ஆண்டு கிரிமினல் குற்ற திருத்த சட்டத்தில் அந்த பிரிவு நீக்கப்பட்டு விட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்"*_
🔥 *கடுமையாக சட்டங்கள் என்ன கொண்டு வரலாம்*⁉
🛑 *பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்று தனி நீதி மன்ற அறை வேண்டும். சம்பந்தப்பட்டவரை மருத்துவ பரிசோதனை மூலம் தண்டனை கொடுக்கனும்..*
🛑 *கற்பழிப்பு வழக்குகளுக்கு மட்டும் தனியான மகளிர் காவல்துறை அல்லது தனியாக அறைகள் ஒதுக்க பட வேண்டும்.*
👇 *குற்றம் நிரூபிக்க பட்டால்...*👇
😡 *கற்பழித்தவனுக்கு பாரபட்சம் பார்க்காமல் தூக்கு தண்டனை தர வேண்டும்.*
😡🔥 _*அவனின் ஆண்மையை நீக்கிவிட வேண்டும்.*_🔥😡
🛑 *அவனின் குடும்பத்தினர் மட்டும் நண்பர்கள் என்று யாரிடமும் பேசவோ பார்க்கவோ அனுமதி தர கூடாது.*😡
🛑 *இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்ய ஆண்கள் முன் வர வேண்டும்...*
🛑 *இவங்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தர வேண்டும்.*
🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻🤦🏻♀🙇🏻♀🙅🏻
🔥 _*ஆயிரமாயிரம் சட்டங்கள் இருந்தாலும்,தண்டிக்கப்பட்டலுமே....*_
_*கற்பழிப்புக்கும் நிரூபித்து காட்டி மட்டுமே தண்டனை வாங்கி தரமுடியும் என்ற பட்சத்தில்... இங்கு பல ஏமாற்று வேலைகள் தான் அரங்கேறி வருகிறது..*_😔
🔥 *_மேலும் கற்பு என்பது பெண்ணுக்கென உரித்தான ஒன்றாகவே கருதப்படுவதால்...._*
*_அவளே பல சங்கடங்களையும் சகித்து எதிர்த்து போராடி காட்ட வேண்டிய நிலைதான் உள்ளது......._*
😡 *_கற்பு என்பது ஆணுக்கும் உண்டு என்பதை மறந்துவிடுகிறது இந்த சமூகம்....._*
😡 *_கற்பழிக்கப்பட்ட பெண் நிரூபிக்க வேண்டுமானால் மேலும் மேலும் அவள் பலரது வார்த்தகளினால் கற்பழிக்கபடுகிறாள்...._*
😡 *_ஆனால் அந்த ஆண் ...ஆண் என்ற காரணத்தினாலேயே சில காலத்திலேயே மார்தட்டி நடக்கிறான்....._*
😡 *_இங்கு இறைவன் படைப்பின் மீதுதான் கோபமும் ஆத்திரமும் அதிகமாகிறது....._*
_*பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த உடல் ரீதியான விளைவை கொடுக்கப்பட்டதால்....*_
😔 _*அதே உடலளவு விளைவை ஆணுக்கும் இறைவன் கொடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு அதிகரிக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா.....*_
😡 _*இந்த ஒரு காரணத்தினால் பெண் என்பவளே பெருமளவு பாதிக்கப்படுகிறாள்....ஆண் என்பவன் அசால்ட்டாய் தவறையும் செய்துவிட்டு.....தப்பித்து கொள்ளவும் தயாராகிறான்.....*_
_*தண்டணை பெறவும் தயாராகிறான்......*_👊
😭 _*கற்பிழந்த பெண்ணின் கற்பை சோதனை செய்கிறது இந்த சமூகம்....!!*_
😭 _*கற்பிழந்த பெண்ணின் மானத்தை மதிப்பிழக்க வைக்கிறது இந்த சமூகம்...!!!*_
😭 _*கற்பிழந்தபெண்ணின் வளர்ப்பை சந்தேகப்பட வைக்கிறது இந்த சமூகம்..!!!*_
😭 _*இறுதியில் அவள் இழந்தது கற்பு மட்டும் அல்ல ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தான் என்று புரியவைக்கிறது இந்த சமூகம்...!!!*_
😡 _*சமூகமே உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்......*_
😡 _*நீயும் ஒரு பெண்ணாக இருந்தால் அதுவும் கற்பிழந்த பெண்ணாக இருந்தால் இந்த சமுதாயத்தில் சென்று எப்படி நிரூபிப்பாய்....*_😭
🔥 _*சமூகமே ஒரு நல்ல மாற்றத்தை உண்டாகுவோம்....*_👍
🔥 _*இங்கு தவறுகள் தண்டிக்கப்படவும் வேண்டும்,கண்டிக்கபடவும் வேண்டும்.....*_👍
🌍 _*இந்தியா,ஜனநாயக நாடு,என்பது உண்மையானால்.....*_
🔴 _*இதே நாட்டில் அனைத்து பெண்களையும் பெண்ணாக பார்க்க வேண்டும்.....*_👍
🔴 _*அனைவருக்கும் கற்பு உள்ளவராக ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும்.....*_
🔴 _*ஆண், பெண் இருவருக்குமே சிறுவயதிலிருந்தே நல்ல நடத்தையை கற்றுக்கொடுக்க வேண்டும்....*_
🔥 _*இந்த சமூகத்தில் நிர்பயா,நந்தினிக்கு மட்டுமே பெண் இல்லை....அவர்களுக்கு மட்டுமே கொடுமைகளும் நடக்கவில்லை....*_
_*மறைக்கப்படுகின்ற கொடுமைகள் ஏராளமாய் உள்ளது....*_😔
😭 _*ஒவ்வொரு பகுதியிலும் பல நிர்பயா,நந்தினிகளும் மறைக்கபட்டு அவமானத்தில் புதைக்கப்பட்டு வருகிறார்கள்.....*_
_*அதை தடுத்து வேரோடு அழிக்க வேண்டும்.....*_👍
🙏 _*அதற்கு ஆண்களே...அன்பான ஒரு சிரம்தாழ்ந்த வேண்டுகோள்....*_🙏
_*ஆண்கள் என்றால் காமுகனாக இல்லாமல்..... காவலனாய் கூட வேண்டாம்,இடஞ்சல் தராமல் இருங்கள் போதும்....*_😔
_*பெண்களும் கண்ணியமாக கை கோர்ப்பார்கள் உங்களோடு....*_👍🙏
😔 _*இன்றளவும் பெண்களுக்கு சுதந்திரம் என்பது வார்த்தையில் மட்டும் தான் உள்ளது. உண்மையான சுதந்திரம் என்பது பெண்களை பாலியல் துன்புறுத்தல் இல்லாமல் இருந்தால் நிஜமாகவே சுதந்திரம்...*_👍🙏
🙏 *நன்றி*🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர்கள்:*👑
🥇 *பிரபாகரன் சிதம்பரம்*
🥈 *மகாராஜன்*
🥉 *நான் மகான்அல்ல&நிருபன் கதிர்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
😡 *அறிவில்லாதவனுக்கு ஒரு பாட்டில் சாராயம்*
😡 *அன்பில்லாதவனுக்கு அதிகமாக போதை*
😡 *பாசத்தை அறியாதவனுக்கு பல பழக்கம்*
😡 *பசி அறியாதவனுக்கு பல பெண்கள் உணவு*
😡 *பத்து வருடம் அவனுக்கு சிறை*
😡 *வாழ்நாள் முழுவதும் இவளின் வாழ்விலோ கறை*
😡 *பத்து வருடம் கழித்து மீண்டும் ஒரு வேட்டை*
😡 *ஏழு வயது குழந்தையின் உயிர் ?*
😡 *இதற்கு என்ன பத்து வருட சிறையா?*
😡 *அடுத்தவர் அத்தவரை செய்ய யோசிக்கும் அளவுக்கு தண்டனையை கொடுத்துப்பார்.....*
😡 *உங்க சட்டம் தண்டனை எங்களுக்கு தேவையில்லை அந்த மிருகத்தை வெளியிலேயே விடு, தீர்ப்பை மக்களிடமே குடு...*
😡 *எத்தனை உள்ளங்கள் அவனை சர மாரியாக வெட்டும் என்று உன் விழி திறந்து பார்.*
*_📜 திருக்குறள்: 📜_*
*நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை*
*அன்றே யொழிய விடல்.*
💐💐💐💐💐💐💐💐💐💐
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே மனிதன் முன்பாக வெட்கப்படு அப்பொழுதே உனக்கு விமோசம் ஆரம்பம்.
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்து கொள்ளவும்
*உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.*
புரிந்துகொள்ளவும்
*உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?*
அறிந்துகொள்ளவும்
*ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
📠 *முடிவுரை தொகுப்பாளர்:*📠
👩🏻⚖ ✍ *SM*✍👩🏻⚖
👩🏻⚖ ✍ *கமலி*✍👩🏻⚖
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment