🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் :*
*ஞாயிற்றுக்கிழமை* 🌹
🌹 *தேதி :24.09.2017* 🌹
__________________________________
*அறிவோம்*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*உலகை புரிந்துகொண்டவன்..நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்..!!*
*~ராபர்ட் ஹூக்*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*அட்மின் தாட்ஸ்*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*படிப்பவர்கள் அழகைப் பார்க்கின்றனர் அதிலுள்ள பலவீனத்தை மறந்துவிடுகின்றனர். ஏனென்றால்....*
*"புதுமை"*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🎷 *தலைப்பு*🎷
*புதுமை வரவேற்கப்பட வேண்டியதா...* *இல்லையா...??*
*அதனால் நன்மையா.... தீமையா....??*
👍🎉🎊👎🎉👍🎊👎🎉👎🎊
👍 *மாற்றம் ஒன்றே மாறாதது'ன்னு சொன்னதற்கேற்ப, இந்த உலகத்தில் இருக்கும் எல்லாமே மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். இன்னிக்கு நம்மகிட்ட இருக்கிற ஒண்ணு நாளைக்கு வேறொருத்தர்கிட்ட இருக்கலாம். அல்லது இல்லாமலேயே அழிஞ்சும் போகலாம். (இதை யாரு சொன்னதுன்னு கேட்கப்படாது.)*🤗
🎉 *எங்கும் புதுமை எதிலும் புதுமை என்பதற்கொப்பவே உலக நடப்புகளும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.*
🎉 *உலகில் இருக்கும் இடத்தில் இருக்கவே வேகமாக ஓட வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் பழையதை கட்டிக்கொண்டு, செய்தையே செய்துகொண்டு அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்தால் புளித்து போகவேண்டியது தான் என்று செல்பவர்களே அதிகம்.*
🎉 *அடிப்படையிலேயே புதுமைகளை பார்த்து பயப்படுபவர்கள் உண்டு. செய்வதையே செய்து கொண்டிருந்தால் போதும் என்று நினைப்பவர்களும் உண்டு. செல்பவர்களோடு சேர்ந்து செல்வதே சேஃப் என்று சிந்திப்பவர்களும் உண்டு.*
👍 *கேள்வி கேட்பவன் அந்த நிமிடம்தான் முட்டாள். கேள்வியே கேட்காதவன் ஆயுள் முழுவதும் முட்டாள்.*👎
😏 *கருத்தெல்லாம் இருக்கட்டும். பல நூற்றாண்டுகள் ஆனாலும் இவையெல்லாம் மாறவே மாறாதான்னு நம்மைக் கலங்கடிக்கும் சில விஷயங்கள், அதையெல்லாம் கொஞ்சம் மாத்துனா நன்மையாக அமையும். யாருக்கு? கேள்வி கேட்பது சுலபம்..!🤦♂*
💖 *புதுமை புகுத்தவில்லை என்றால் முதுமைதான் வரும் முன்னேற்றம் வராது. புதுமை என்பது வீட்டு சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிப்பதுபோல்.*
💖 *கவிதையில் இருந்து கல்லறை வரை இன்று அனைவரும் புதுமையை விரும்புகின்றனர்.*
💖 *அமெரிக்காவைக் கோலம்பஸ் கண்டுபிடித்தபோது அவர் அளவில் அது புதுமை.*
💖 *நிலவில் நீள் ஆம்ஸ்ட்ராங்க்ஸ் தடம் பதித்தது இவ்வுலகத்தினருக்குப் புதுமையினும் புதுமை. ஆனால் நிலவு என்பது பழமைபட்டதே..!*
💖 *ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த போது வானுர்தியைப் புதுமை என உலகம் கண்டு வியந்தது ஆனால் இன்று அதைவிட பல புதியவைகளை காண்கிறோம்....!!*
💝 *நாம் காணும் காட்சிகள் அனைத்தும் முன்பு பலராலும் பார்க்கப்பட்டதே....!! நாம் பார்க்கும் புதியவை அனைத்தும் அடுத்தவர்க்குப் பழமையாகத் தோன்றும்.*
💝 *_தமிழ் இலக்கிய மரபு மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், ஐயாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று சொன்னாலும் நாம் காணும்போது புதுமையே...._*💖
🔔 *_இரண்டாயிறம் ஆண்டுகள் பழமையானதுதான் 📜 திருக்குறள். அதில் வழங்கப்பட்டிருக்கிற கருத்துக்கள் அனைத்தும் இன்றைக்கும் ஒவ்வொருவரது வாழ்விற்கும் பயனுடையதாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறதே அதுதான் புதுமை..._*💖
😏 *நம்மைச்சுற்றி ஒரு உலகம் உள்ளது. ஆனால், அதை நாம் கண்டு கொள்வதே இல்லை..!*
👉 *அதனால்,அதன்* *உண்மையை நாம்*
*பார்ப்பதில்லை!*
👍 *நான் வலியில் இருக்கும் போது*
*உலகம் அன்நியமாய் தெரிகிறது!*
👎 *நான் சுகத்தில் மிதக்கும் போது*
*உலகம் மறைந்து போகிறது!*
🙅🏻♂ *வலியும் சுகமும் நம் இரு கண்களாக*
*இருக்கும் வரை உலகை உள்ளபடி*
*பார்க்கமுடியாது!*
🙅🏻♂ *உலகம் அது இப்போது உள்ளபடியே*
*எப்போதும் இருந்ததில்லை!*
🙅🏻♂ *இனி எப்போதும் இப்போது உள்ளபடியே*
*இருக்கப்போவதும் இல்லை!*
👎 *உலகம் மாறிக்கொண்டே*
*இருப்பது அல்ல!*
👍 *மாறாக, அது பரிணமித்துக் கொண்டேஇருப்பது!*
😇 *வரவு எட்டணா, செலவு பத்தணா இது புதுமைக்கும் பொருந்தும். எதுவுமே பழக பழக தான் புரியும்!தற்போதுள்ள காலகட்டம் அப்படி!*
🙅🏻♂ *“தன்னலமும், வீண்பெருமையும் கொள்ள வேண்டாம்" புதுமையுடன் பயனிப்பதில்.*
🤔 *எதில் வேண்டும் புதுமை!!*
🎉 *நம் மனதில் வேண்டும் புதுமை!!*👍
🎉 *இயற்க்கையை காப்பதில் வேண்டும் புதுமை!!*👍
👎 *செயற்கையாக பொருட்களை உருவாக்குவதல்ல புதுமை!!*
🎉 *நல்லரசியலை படைப்பதில் இருக்கிறது புதுமை!!*
👎 *நிலவில் வாழ நினைப்பதில் இல்லை புதுமை!!*
😇 *உங்களையே நீங்கள் பார்த்துக் கேளுங்கள் 👉.எப்போதுமே உங்களுடன் நீங்கள் ஒத்துப் போயிருக்கின்றீர்கள என்று?❓ நேற்று ஒரு விதமான எண்ணம் இருந்திருக்கலாம், இன்று அதுவே வேறு விதமாக மாறியிருக்கலாம் புதுமையும் இதற்க்கு விதிவிலக்கல்ல!*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
*👑இன்றைய சிறந்த சிந்தனையாளர்👑*
👏 *சிந்தனை செம்மல்👏KS*
👏 *புதுமைப்பித்தன்👏 அமீர் அடோல்ப் தமிழன்*
👏 *சிந்தனை போராளி👏 இசையருவி*
👏 *புதுமைவிரும்பி*👏 *navaseK*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
💐 *பாரதி கண்ட புதுமை!!*
💐 *காந்தி பார்த்த புதுமை!!*
💐 *ஔவை சொன்ன புதுமை!!*
💐 *வள்ளுவன் தந்த புதுமை!!*
💐 *ஐயா கண்ட கனவு புதுமை!!*
💐 *அரசியல்வாதிகள் செய்யும் புதுமை!!*
💐 *மக்கள் எண்ணும் புதுமை!!*
😔 *இன்னும் இந்த மண்ணில் தோன்றவில்லை என்றே நினைக்கிறேன்!!*
😇 *நான் கண்ட புதுமை குழந்தையின் செயலில் இருந்தது!!*
😇 *நான் செய்யும் புதுமை*
*அவர்களை வாழ்வில் இருந்தது!!*
⛔ *"புதுமை" விண்ணை நோக்கிய பயணம் அல்ல.... மண்ணை நோக்கிய பயணம்...!!*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை*
*கையல்ல தன்கட் செயல்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*அறிந்துகொள்க*
*"முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை."*
*தெரிந்துகொள்க*
*"மாடம் இடிந்தால் கூடம்"*
*புரிந்துகொள்க*
*இன்றய புதுமை!*
*நாளைய பழமையே!*
🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨
👨🏻💻 *ராமலிங்கம் அங்கப்பன்*
*60122646502*
🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 🏹 *GK*🏹
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment