[25/09, 9:35 PM] +91 77082 77357: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முகவுரையாக*📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :25.09.2017.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
*அறிவோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*நான் எடுக்கும்*
*முடிவு சரியா*
*என்று எனக்கு தெரியாது*
*ஆனால்*
*எடுத்த முடிவை சரியாக்குவேன்.*👍
*- மாவீரன் அலெக்சாண்டர்*
👩🏻🚀 *ஆராய்ச்சியாளர்கள் கருத்து.*👨🚀
_____________________
*துன்பங்களுக்கு* *இடையில் தான்*
*வாய்ப்புகள்* *ஒழிந்துள்ளது...*
*துன்பங்களை பொறுத்து கொண்டால் வாய்ப்புகள் தானாக அமையும்...*
*வாய்ப்புகள் கிடைத்தாலே உனக்கு அது வெற்றியின் முதல் படி.*
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*வேற்றுக்கிரகவாசிகள் (ஏலியன்கள்) பற்றிய ஆராய்ச்சியின் உண்மை நிலை என்ன? உண்மையில் வேற்றுக்கிரக வாசிகள் உள்ளார்களா?*
👽👽👽👽👽👽👽👽👽👽👽
*💁🏻♂💁🏻♂பாகம் 🔹1⃣*
👽👽👽👽👽👽👽👽👽👽👽
*_🤖வேற்றுக்கிரகவாசிகளின் அறிவியல் பெயராக ஆராய்ச்சியாளர்கள் கூறுவது "யு ஃஎப்.ஓ".😇_*
*_👽அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளது என்பதை பெரும்பாலோனர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை._🙅♂*
*_👨🏭முக்கியமாக, ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற அண்டவியல் அறிஞர்கள் மற்றும் எல்லன் ஸ்டோஃபன் போன்ற நாசா விஞ்ஞானிகள், ஏலியன்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை..!_🙅♂*
*🔴👽ஏலியன்கள் உண்மையில் உள்ளதா இல்லையா? இல்ல இதெல்லாம் கட்டுகதையா? வாங்க விரிவாக அலசி பார்ப்போம்.😌🔴*
*🌍உலகின் பல நாடுகளும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து பின் வாங்காமல் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது..!😇*
*_😇ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் ஏலியன்களை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை..! 🙅♂🙅 அதை ஒரு வரலாறாக மாற்ற முயற்ச்சி செய்வதிலும் தவறில்லை...!!_😇🙅♂🤷♀*
*_🌏அந்த பந்தயத்தில், சூப்பர் பவர் மற்றும் பணத்தை அள்ளி இறைக்க தயாராக இருக்கும் நாடான அமெரிக்காவின் நாசா (NASA) பெரும் முயற்சிகளை எடுத்து வைத்துள்ளது..!!🏬🏬_*
*🛰🛰2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர்* *முழுக்க முழுக்க வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளது..!😳😳*
*_👽👽1961இல் டிரேக் (drake) எனும் விஞ்ஞானி, பிரபஞ்சத்தில் எத்தனை கிரகங்களில் ரேடியோ ஒலிக் கற்றைகளைப் பயன்படுத்தும் அளவு முன்னேறிய உயிர்கள் இருக்கலாம் என்பதைக் கண்டறியும் டிரேக் சமன்பாட்டை (drake equation) முன்மொழிந்தார்._👨🏭*
*_😲அதன்படி பிரபஞ்சத்தில் 20 முன்னேறிய நாகரிகங்கள் இருக்கலாம் என அன்று டிரேக் கூறினார். ஆனால் அன்று அது வெறும் யூகமாகக் கருதபட்டது._😏😐*
*_🙅♂🙅👽இன்னும் ஒரே ஒரு ஏலியன் உயிரைக் கூட கண்டறியாத காலகட்டத்தில் ரேடியோ மூலம் தகவல் தொடர்பு கொள்ளும் ஏலியன்கள் எண்ணிக்கையை இப்படிச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வது? ஏற்றுக்கொள்ள முடியாததாக தான் அமைந்தது._😏😏*
*👨🏭👨🏭இந்தச் சூழலில் 1995இல் மைக்கேல் மேயர் எனும் விஞ்ஞானி, யதேச்சையாக 51 பெகாஸி (51 pegasi) எனும் நட்சத்திரத்தை ஆராய்ந்தார். அதைச் சுற்றி 51 பெகாஸி பி (51 pegasi B) எனும் கிரகம் இருப்பதைக் கண்டறிந்தார்.🤷♀🙅♂*
*🌑🌑அந்த கிரகம், ஜூபிடருக்கு ஒப்பான எடையைக் கொண்டது. 2000 டிகிரி வெப்பம் கொண்டது. தன் 🌕சூரியனை அது நாலே நாளில் சுற்றி வருகிறது. இத்தகைய நரகச் சூழலில் ஒரு உயிரும் அந்தக் கிரகத்தில் வசிக்க முடியாது. ஆனால் சூரிய குடும்பத்தைத் தாண்டி ஒரு கிரகம் இருப்பதே விஞ்ஞானிகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது.* ☺😇
*_🌑ஜூபிடர் மாதிரி ஒரு கிரகம் இருந்தால் ஏன் பூமி மாதிரி இன்னொரு கிரகம் இருக்க முடியாது? அதில் ஏன் உயிர்கள் இருக்க முடியாது? என்ற கேள்விகளும் எழுந்தது._🤷🏻♂🤷♀*
👩🏻🚀👨🚀 *_இந்த கேள்விகள் விஞ்ஞானிகளை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய தூண்டியது._*😇
*⭐🌟மேலும் பல நட்சத்திரங்களில் கிரகங்கள் இருக்கும் செய்தி வெளிவர வர, டிரேக் சமன்பாட்டில் உள்ள பல புதிர்கள் விடுவிக்கப்பட்டன.* 🤷🏻♂
*_😮😮இதன்படி *28 கோடி கிரகங்களில் ரேடியோ மூலம் தொடர்புகொள்ளும் அளவு முன்னேறிய சமூகங்கள் இருக்கலாம் என இன்று கூறுகிறார்கள். இதுவும் யூகமே._* 😏😏
👩🏻🚀 *எனினும் 20இல் இருந்து 28 கோடிக்கு டிரேக் சமன்பாடு முன்னேறியதை அடுத்து, பலர் *ஏலியன் உயிரினங்களில் ஆர்வம் காட்டினார்கள்.* *பல கோடி டாலர்களை ஆராய்ச்சிக்குக் குவிந்தன.* 💵💴💵💶💷💰
👩🏻🚀 *_இந்தச் சூழலில் ஆஸ்ட்ரோபயாலஜி எனப்படும் ஏலியன் உயிரினங்களை ஆராயும் துறை உருவானது.🏬_*
_*ஆஸ்ட்ரோபயாலஜி துறை* *இப்படி அங்கீகாரம் பெற்றதும் அது ஏலியன் 👽 உயிரினங்களை* *ஆராய்வதில் புதிய அணுகுமுறையை மேற்கொண்டது* 😇💁🏻♂
*_🌏பூமியைப் போன்ற கிரகங்களைத் தேடுவதை விடுத்து, பூமிக்குள்ளேயே மிகச் சவாலான சூழல்களில் உயிர்கள் வாழ்வதை ஆராயத் தொடங்கினார்கள்._👨🏭👩🏭* *நம்ம இந்தியாவை சொல்லலிங்க, இந்தியாவை தான் சொல்லுறோம்னு நினைக்காதீங்க.😂😂🙅♂🙅*
_*🌎🌍அண்டார்டிகாவில் பல லட்சம் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்ட வில்லன்ஸ் ஏரியில் (Wilhens lake) ஆய்வுகளை மேற்கொண்டு சூரிய ஒளியே பல லட்சம் ஆண்டுகளாகப் படாத அந்த ஏரியிலும் நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.💁🏻♂💁*_
👩🏻🚀 *அதன்பின் உயிர்கள் பூமியின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டன. கடலுக்கடியில் சூரிய ஒளியே படாத இடத்திலும் ஹைட்ரஜன் சல்பைடு மூலம் ஆற்றலை அடைந்து, உயிர்கள் வாழ்வது கண்டறியபட்டது.💁🏻♂💁🙇♀*
👩🏻🚀 *இதே போல்* *மீத்தேனை ஆற்றலாக பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.*
👨🚀 *_மெக்ஸிகோவில் ஒரு மைல் ஆழத்தில் 3 பில்லியன் ஆண்டுகளாக வசிக்கும் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன._*
👩🏻🚀 *_அவை உருவான காலக்கட்டத்தில் பூமியில் நீரே கிடையாது😳🙅♂. நிலவே உருவாகவில்லை.🙅♂ பூமி அன்று வசிக்கத் தகுதியற்ற இடம்._☹*
👨🚀 *_அந்தச் சூழலிலேயே உயிர் தழைத்தது எனில் அதே போல் அவற்றால் ஏன் செவ்வாயில் 1 மைல் ஆழத்தில் வசிக்க முடியாது? என்ற கேள்விகள் எழுந்தது.._*🤔🤔
👩🏻🚀 *_இதேபோல் அலாஸ்கா சுகோக் (Lake sukok) ஏரியில், மீத்தேனை ஆகாரமாகக் கொண்டு உயிர்கள் வசிப்பது கண்டறியப்பட்டதும் விஞ்ஞானிகளின் பார்வை, திடீரெனச் சனி கிரகத்தின் நிலவான டைட்டன் (Titan) பக்கம் திரும்பியது._*
*_🌍🌏டைட்டனில் உயிர்கள் வசிக்கத் துளி வாய்ப்பு இல்லை எனக் கருதப்பட்டது. காரணம், டைட்டனில் நீர் இல்லை🙅♂. ஆனால் டைட்டன் முழுக்க மீத்தேன் இருந்தது. மீத்தேன் ஏரிகள், கடல்கள், சமுத்திரங்கள் இருந்தன. மீத்தேன் ஆவியாகி மேலே சென்று, மேகமாக மாறியது. பின் மழையாகப் பொழிந்தது._*
*_🌎பூமியில் நீர் எப்படி மலைகளையும் பாறைகளையும் உருவாக்கியதோ, அதேபோல் திரவ மீதேன், டைட்டனின் மலைகளையும் பாறைகளையும் உருவாக்கியது. சுகோக் ஏரியில் மீத்தேனை ஆகாரமாகக் கொண்டு நுண்ணுயிர்கள் வசிக்க முடியுமெனில், டைட்டனில் ஏன் நுண்ணுயிர்கள் வசிக்க முடியாது? 🤷🏻♂🤔 என்று யோசிக்க தொடங்கினர்_*
*எப்டிலாம் யோசிக்குறாங்க பாருங்க.* 🤣😂
*சரி வாங்க ஆராய்ச்சியை தொடங்குவோம்.*🙁🙁
👽👾🤖👽👾🤖👽👾🤖👽👾
*👽🤖வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சிகள்..*
👽👾🤖👽👾🤖👽👾🤖👽👾
*_🏬இதுவரை நாசா நடத்திய ஆராய்ச்சியில் 10 புதிய கோள்கள் உயிர் வாழத் தகுதியுடையதாக உள்ளது என தெரிவித்தது.💁🏻♂💁_ _🔭கெப்ளர் தொலைநோக்கி மூலம் கடந்த நான்கு வருடங்களாக நடத்திய ஆராய்ச்சியில் இதுவரை ஏராளமான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளது._💁🏻♂*
*_💁🏻♂அதில் 2335 கிரகங்கள் வெளிக்கோள்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியை போன்று உயிர் வாழ தகுதியுடைய 30 கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.🤷🏻♂_*
*_👽வேற்றுகிரக வாசிகள் பற்றிய நிஜமான முதல் ஆதாரத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில், நாசா ஒரு பெரிய ஏலியன் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறது.._😦☹*
*_👽ஏலியன் சார்ந்த தேடுதல் பணியில் நாசாவின் 🔭கேப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் (Kepler space telescope) முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது._💁🏻♂*
*_🤷🏻♂2015-ஆம் ஆண்டு 'Break through initiatives' என்ற ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே இன்னும் பத்து ஆண்டுகளில் வேற்றுக்கிரகவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களைப் பற்றிய முழுவிவரத்தையும் தெரிந்து கொள்வதுதான். இந்த அமைப்புக்குக் 'கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்' ஆதரவு அளித்ததுடன் பெரும் தொகையையும் கொடுத்து உதவியிருக்கிறார்_🙇♀🙇♀💁🏻♂*
*_🤷🏻♂🙇♀2018-ஆம் ஆண்டு, 8.8 பில்லியன் டாலர் செலவில் நிறுவப்பட உள்ள, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் (James webb space) தொலைநோக்கியானதும், இந்த ஏலியன் தேடலில் உட்படுத்தப்பட இருக்கிறது.._💁🏻♂☹*
*_💁🏻♂🙇♀2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளது..!😲💁_*
*_2020-ஆம் ஆண்டில் அகச்சிவப்புகதிர் (Infrared) தொலைநோக்கி ஒன்றையும் நிறுவ நாசா திட்டமிட்டுள்ளது_*
*_2030-ஆம் ஆண்டு வாக்கில், செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்கள் நேரடியாக சென்று ஏலியன்கள் சார்ந்த ஆய்வை மேற்க்கொள்ளும் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது._🙂🙃*
*_🌎உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் 👨🏭ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்ஸால் நம்மை அழிக்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்._😖😖☹*
*🤓🌎சாத்தியமுள்ள வாழத்தக்க வெளிக்கோள்கள் *ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்து பேசிய அவர் கூறியதாவது,* *ஏலியன்ஸை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும், அவர்களை தொடர்பு கொள்ள கூடாது.*🙅♂🙅
*💁🏻♂💁🏻♂அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும்.*🙂
*ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.* 😱🤒😷
*_😅😂எதோ படம் பாக்குற மாதிரி இருக்காதீங்க, அந்த படங்களையே இது போன்ற ஆராய்ச்சிகளை தெரிந்து கொண்டு தான் எடுத்திருக்காங்க._* 😷
👉🏻 *இதுல உங்களுக்கு ஒன்னும் புரியாது னு எங்களுக்கு தெரியும் ஆனால் இதை பற்றிய அலசல்களை ஆராய்ந்து பார்த்தால் நன்றாக புரியும்.* 👈😬
👽👽👽👽👽👽👽👽👽👽👽 *வேற்றுகிரகவாசிகள் பற்றிய சர்ச்சைகள்* 🤕
👽👽👽👽👽👽👽👽👽👽👽
*🙇♀🤓6ஆம் நூற்றாண்டை சேர்ந்த இமோகோ முன்டி Imago Mundi என்பவர் கல்லில் அல்லது களிமண்ணில் உலக வரைபடத்தை வரைந்தார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..* ☹🤷🏻♂
*🌏விண்ணுலகின் தோற்றம், புவியின் தோற்றம், புவிப்பரப்பு வளைந்துள்ளதையும் கிழக்கு மேற்காக புவி உருளையாக இருக்கின்றது எனவும் கூறி முதல் உலக நிலவரை வரைந்தவர் அலெக்சிமாண்டர் எனப்படும் மெய்யியலாளர்.* *_(தெரிந்துகொங்க மக்களே இவர் தான் வரைந்தாராம், அப்புறம் நம்ம தெர்மோக்கோல் மன்னர் தான் வரைந்தார் னு யாராவது வர போறாங்க.😂😂😷)_*
*🙂💁🏻♂கி.மு 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கர் இவர். துல்லியமாக உலக வரைபடத்தை வரைந்தது எவ்வாறு?🤔*
*🌏உலக வரைபடத்தை வரைய வேற்றுகிரகவாசிகள் உதவி செய்திருப்பார்கள், அல்லது வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கியதை பூமிவாசிகள் சொந்தம் கொண்டாடுகின்றார்கள் என ஆய்வாளர்கள் அடித்து கூறுகின்றனர்.* 😳😳🙃🙇♀
*💁🏻♂💁🏻♂அதன்பிறகு பிரான்ஸ் நாட்டின் அன்றைய மன்னன் நெப்போலியன் பானர்பட்டின் மண்டையோட்டில் அரை அங்குலம் அளவுள்ள வெளிப்பொருள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். கி.பி 1794 ஆம் ஆண்டில் அவர் பல நாட்கள் காணாமல் போயிருந்தார். மீட்கப்பட்டபின் நெப்போலியனே, வித்தியாசமான மனிதனால் தான் சிறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்ததிருந்தனர்.* 🙇♀🤷🏻♂
*பழங்கால எகிப்தியர்களின் சித்திரவடிவ எழுத்துக்களின் ஆய்வுகள், ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் நைல் பள்ளத்தாக்கிற்கு வந்ததை உறுதி செய்கின்றன. எகிப்தில் காணப்படும் பிரமிட் அமைப்புகள் மனிதனால் உருவாக்கியிருக்க சாத்தியமே இல்லையென்றும், அவையெல்லாம் ஏலியன்களால் உருவானவை என்று கூறுபவர்கள் பலர்.* 🤷🏻♂
*🏢🏢அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ரோஸ்வெல் பாலைவனத்தில் 1947- ல் நடந்த விபத்தில் யூ.எப்.ஒ எனப்படும் அன்ஐடெண்டிபைட் பிளைட் ஆப்ஜக்ட், அதாவது பறக்கும் தட்டில் வந்த ஏலியன்கள் இருந்திருக்கின்றனர் என்று மிட்செல் உறுதியாக கூறுகிறார்.* *_இந்த பறக்கும் தட்டு லாம் எப்படி படத்துல வப்பித்துச்சி னா இந்த ஆராய்ச்சிகள் மூலம் தாங்க._* 😂😂
*👽👽இறந்த ஏலியன் புகைப்படம் ஒன்று அமெரிக்க பத்திரிக்கைகளில் வெளியானது. அது ஒரு குழந்தையின் சடலம் என்று கூறுபவர்கள் பலர்.* 😷☹
*ஆனால் மிட்செல் ரோஸ்வெல்லில் நடந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். என்னுடைய கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்நிகழ்வு நடந்தது என்று கூறியிருந்தார்.* 🤷🏻♂💁🏻♂
*🤒💁🏻♂பின்னர் அவர்கள் நியூ மெக்ஸிகோவிற்கு சென்று ஆராய்ந்துவிட்டு நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே என்றனர்.* 🙂☹
*ஆனால் 🏬நாசா 1995 அன்று வெளியிட்ட அறிக்கையில் மிட்செல் அளித்த ஏலியன் பிரேத புகைப்படத்தை போலி என்று மறுத்துவிட்டனர்.* 🙅🙅♂
*💁💁🏻♂பார்சிலோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வேற்றுகிரகவாசிகள் 300 கிலோ எடையுடன் கரடி தோற்றத்தில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.* 😟
*💁🏻♂💁அதன்பின்பு பல காணொலிகளும், எண்ணிலடங்காத சர்ச்சை செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது ஆனால் இன்று வரை அவையாவும் நிறுபிக்கபடவில்லை.* 🤷🏻♂🙅🙅♂
*சாதனை முறியடிப்பு முயற்சிகள் என்னும் அமைப்பு வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தபின் அவர்களிடம் எந்த வகையில் செய்திகளை அனுப்பலாம் என்று தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் டாலர்கள் பரிசுதொகை வழங்கபடும் என்று அறிவித்துள்ளது* 🤷🏻♂💁🏻♂
*🌅🎑🌅தற்போதைய வளர்ச்சியில் கிராபிக்ஸ் எனும் விஷயம் விஸ்வரூபம் அடைந்துள்ளது அதனால் ஏலியன் பற்றிய சர்ச்சைகளுக்கு இது ஒரு காரணமாக அமைகிறது.* *மேலும் இனி ஏலியன் உள்ளது என்று யாராவது ஆதாரத்துடன் வெளியிட்டாலும் யாரும் நம்பவும் மாட்டார்கள் காரணம் கிராபிக்ஸ் வளர்ச்சி தான்.* 😏🙅🙅♂
*💁🏻♂இந்த ஏலியன்களை கண்டுபிடிக்கப்பட்ட செலவுகளை அறிந்தால் நீங்கள் மயக்கம் போட்டு விழும் அளவிற்கு செலவு செய்திருக்கிறார்கள்.* 😰😴🤕
*பொறுத்திருந்து பார்ப்போம் ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்று?!!!* 🤷🏻♂🤒
*🏬நாசாவின் எங்களை சேர்த்துக்கொண்டால் நாங்களும் கொஞ்சம் உதவி புரிந்து ஏலியன்களை கண்டறிவோம்.* 😂😂🏃🏃
*சரி விடுங்க நீங்க பாவம் என்பதால் இன்னும் கொஞ்சம் மட்டும் சொல்லிட்டு நிறுதிடுறோம்.* 😂😂
👇👇
👩🏻🚀🔎 *_கிளீஸ் 832 சி' கிரகம் குறித்த ஆய்வுகள் இன்றளவும் படு சூடாக இருக்கின்றன. பூமியை பல விஷயங்களில் இது ஒத்துப் போனாலும் கூட அதையும் தாண்டி அங்கு மறைந்துள்ள மர்மங்கள், ஹாக்கிங் போன்ற பெரிய விஞ்ஞானிக்கே அச்சம் கொடுக்கிறது என்றால் அந்த கிரகம் குறித்த மர்மங்களை நம்மால் ஊகிக்க முடியும்._*🔍
👩🏻🚀🔎👨🚀 *_நமக்கு பக்கத்து வீடுதான் இந்த கிளீஸ் கிரகம். அதாவது 16 ஒளி ஆண்டுகள் தொலைவில்தான் உள்ளது. நம்பர் கணக்கைப் போட்டுப் பார்த்தால் அடேங்கப்பா இத்தனை கோடி கிலோமீட்டரா என்று மலைக்க வைக்கும். ஆனால் பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் 16 ஒளி ஆண்டு என்பதெல்லாம் சும்மா குட்டி தூரம்தான்._*
👩🏻🚀👨🚀 *_ஆராயச்சிகள் தொடங்கபட்டதிலிருந்து இதுவரை 11 க்கும் மேற்பட்ட மர்மமான சிக்னல்கள் விண்வெளியில் இருந்து கிடைத்து உள்ளன.இவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்._*🔍
🔎 *_ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளதாவது என்றாவது ஒரு நாள் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து சமீஞ்சைகள் வரும். அதற்க்கு பதில் அளிக்காமல் தவிர்ப்பதே நல்லது இல்லையென்றால் மனித இனமே அழிந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்_*😱
🔎 *இதனால் நாங்க சொல்ல வருவது என்னவென்றால் இன்று வரை ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? என்பதை யாரும் கண்டறியவில்லை, அதன் ஆராய்ச்சிகள் பல கோடிகள் செலவில் அமெரிக்கா,ஜப்பான்,ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் செய்து வருகிறது.*🔍👽🤒
[25/09, 9:36 PM] +91 77082 77357: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :25.09.2017.*
🌹 *கிழமை : திங்கள்*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
==============
*வேற்றுக்கிரக வாசிகள் (ஏலியன்கள்) பற்றிய ஆராய்ச்சியின் உண்மை நிலை என்ன? உண்மையில் வேற்றுக்கிரக வாசிகள் உள்ளார்களா?*
👽👽👽👽👽👽👽👽👽👽👽
*💁🏻♂ பாகம் ♦ 2*
👽👽👽👽👽👽👽👽👽👽👽
*👿வேற்றுகிரகவாசி இல்லைனு சொல்றதுக்கு இவ்வளவு முடிவுரையா பேசி நேரம் கடத்துனதுதான் மிச்சம் யோசிக்குறீங்களா😂*
*🤒சார் மறைக்கப்பட்ட பல உண்மைகளை சொல்லட்டா🤒*
*🤔இதற்கு முந்தைய தொகுப்பில் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் குறிப்பிட்ட எச்சரிக்கை வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து சிக்னல் வந்தால் அதை நாம் தவிரக்க வேண்டும் என்று எதற்கு சொன்னாங்கனு யோசிச்சிங்களா சார்*
*👽வேற்றுகிரகவாசிகளை பூமிக்கு கொண்டு வருவதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்ததால் தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..*
*🙆🏻♂பிறகு ஏன் லட்சம் கோடி செலவு பண்ணி வேற்றுகிரகவாசிகளை பற்றிய ஆராய்ச்சி பண்றாங்கனு யோசிக்கலாம்*🤔
*இங்கு தான் உண்மைகள் பல மறைக்கப்படுகிறது*
*🎃🤖இங்கு நடைபெறுகின்ற அனைத்து ஆராய்ச்சிகளும் வேற்றுகிரகவாசிகள் பற்றியது அல்ல வேற்றுகிரகத்தை பற்றியது ஆச்சரியமாக இருக்கிறதா?* 😳😇😊
*😱இவ்வுலகம் தன் அழிவை நெருங்க வெகு தூரம் இல்லை என்பதால் தான் தற்போதைய காலத்தில் நாசா தன் வேற்றுகிரகத்தை பற்றி தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்றன* 👍🤙
*😏நம் உலகின் அழிவை பற்றிய சில உண்மைகளை எடுத்துரைக்கிறோம்*
*💁🏻♂நாம் வாழும் பூமி கிரகத்தை, அண்டத்தின் ஏதோவொரு பகுதியிலிருந்து வரும் விண்கல் ஒன்று தான் மோதி அழிக்க வேண்டுமென்ற அவசியமில்லை.*🙅♂🙅
*🌏பூமியை அழிக்கும் வல்லமை பூமிக்குள்ளேயே இருக்கிறது என்பது தான் உண்மை அவைகள் தான் சூப்பர் வல்கனோஸ்.*
*உலகெங்கிலும் சுமார் 20 அறியப்பட்ட சூப்பர்வல்கனோஸ்கள் உள்ளன.*💁🏻♂💁
*🔥இந்த 20 எரிமலைகளில் ஏதாவது ஒன்று வெடிப்பை நிகழ்த்தினால் கூட - அது உமிழும் எரிமலை குழம்பின் விளைவாக ஏற்படும் சாம்பல் சூரியனை மறைத்து பல ஆண்டுகள் நீடிக்கும் எரிமலை குளிர்காலத்தை உருவாக்கி - சூரியனைப் புதைத்துவிடும் இதை கட்டுபடுத்த நாசா இன்றளவும் போராடி கொண்டிருக்கிறது*
*👁👁நம் கண்களுக்கு வேண்டுமானால், பூமியானது நமக்கு மிகவும் நெருக்கமான மற்றும் புரிதல்கள் நிறைந்த ஒரு வாழ்விடமாக இருக்கலாம். ஆனால் அறிவியல் கண்கொண்டு பார்த்தால் ☄விண்கல்லாக இருந்தாலும் சரி நட்சத்திரமாக இருந்தாலும் சரி பூமி உட்பட இந்த அண்டத்தில் மிதக்கும் அனைத்துமே ஒரு விண்வெளி பொருட்கள் தான்.*
*📡அப்படியான, அருகாமை விண்பொருட்களான பூமி மற்றும் சந்திரன் நிகழ்த்திக்கொள்ளப்போகும் ஒரு பேரழிவு மோதல் நிகழ்வு நடைபெற இருக்கிறது.* 🤥🤐
*🎙இதை பற்றி இதாஹோ பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானியான ஜேசன் பர்ன்ஸ், ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'பூமி மற்றும் சந்திர மண்டலத்தில் இறுதிக்கட்ட அலை பரிணாம வளர்ச்சி (tidal evolution) என்பது நிலவின் தூண்டுதலாக உருமாறி அதன் விளைவாக பூமி-நிலவு பேரழிவு மோதல் ஒன்றை ஏற்படுத்தும்' என்று கூறியுள்ளார்* 💁🤷🏻♂
*😳எது கிழக்கு.? எது மேற்கு.? - கடைசியாக ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.!* 😦😲💁
*🌞சூரிய ஒளியின் கொடூரமான கதிர்வீச்சிலிருந்து, நமது பூமி கிரகத்தை பாதுகாக்கும் பூமியின் காந்தப் புலமானது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளது என்று, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ESA) ஸ்வார்ம் செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.* ☹😣😫
*🌏10 மடங்கு விரைவாக பலவீனமடையும் பூமி கிரகத்தின் காந்த மண்டலத்தில் மிகப்பெரிய பலவீனமான புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது.🤷🏻♂அது பூமியின் மேற்பரப்புக்கு மேலே 370,000 மைல் (600,000 கிலோமீட்டர்) பரப்பளவிற்கு விரிந்துள்ளது. இந்த தகவல் கேட்பதற்கு வேண்டுமானால் மிக சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால், பூமியின் காந்தப் புலம் பலவீனமாவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அறிந்தால் இதன் விபரீதம் புரிய வரும்.* 🙁💁🏻♂
*📡ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் மட்டுமின்றி, நாசா நிகழ்த்திய ஆய்வுகளும், உலகின் காந்த புலம் (Magnetic Field) பலவீனம் அடைந்து கொண்டே வருவதை உறுதி செய்துள்ளது. 🤷🏻♂💁🏻♂ இந்த பலவீனம் மூலம் உலகின் துருவங்கள் (அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகியவைகள்) தலைகீழாக மாறும் அபாயம் உள்ளதாகவும் நாசா எச்சரித்துள்ளது.* 🚫🙅♂🙅
*💁🏻♂திசைகள் தலைகீழாக மாறுமா.? அதாவது காம்பஸ்கள் தலைகீழாக செயல்படும், எடுத்துக்காட்டுக்கு காம்பஸ்கள் வடக்கு திசையை காட்டுவதற்கு பதிலாக தெற்கு திசையை காட்டும். மேலும் தலைகீழாக மாறும் துருவங்கள் மனித இனதிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.* 😳🤕🤒
*🤔குறிப்பிட்ட சில ஆய்வாளர்களின்படி, துருவங்கள் தலைகீழாக மாறிய விபரீதமான சம்பவம் நியாண்டர்தால் காலத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது 41,000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தில் (Ice Age) நடந்த இந்த இயற்கை நிகழ்வு நியண்டர்தால் இனத்தையே அழித்துள்ளது.* 😱😰
*😱அதுமட்டுமின்றி சுமார் 780,000 ஆண்டுகளுக்கு முன், காந்தப்புலத்தின் பலவீனம் காரணமாக பூமியின் துருவங்கள் புரட்டப்பட்டுள்ளது என்றும் சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.* 👨🏭🤷🏻♂💁🏻♂
*🏬நாசாவின் மேவன் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) விண்கலம் மூலம் உலகின் காந்த புலம் பலவீனமடைந்து உள்ளதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆதாரங்கள் மூலம், பூமியின் காந்த புலம் கடந்த 160 வருடங்களாக பலவீனம் அடைந்து கொண்டே வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.* 💁🏻♂🤷🏻♂
*🙆🏻♂இதன் அடிப்படையில் காந்த புலம் சமப்படுத்துதல் மற்றும் காந்த முனைகள் தலைகீழாக புரட்டப்படும் சம்பவமானது இன்னும் 1000 ஆண்டுகளில் நடக்குமென்றும், அது அடுத்த வரும் 100 ஆண்டுகளாகவும் இருக்கலாம் என்றும் நாசா கணித்துள்ளது.* 😫😷
*🌏மேலும் சில ஆய்வாளர்களின்படி உலகத்தின் துருவங்கள் மெல்ல மெல்ல தான் புரட்டப்படுமே இன்றி உடனடியாக ஒரேயடியாக புரட்டப்பட்டு விடாது. எது எப்படியோ நமது பூமி கிரகத்தின் துருவங்கள் தலைகீழாக மாறிய அடுத்த 200 ஆண்டுகளுக்கு பூமிக்கு காந்த புலமே இருக்காது.* 🙁☹
*🌞வளிமண்டலத்தில், சூரிய கதிர்களிடம் இருந்து பூமியை காப்பாற்றுவதே காந்தபுலம் தான், அது பலவீனம் அடைந்தாலே பூமியில் உள்ள உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதி என்கிற போது இல்லாமல் போனால் என்னவாகும் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.* 🤔😓
*🌝சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெடிப்பு, சூரிய காற்று மற்றும் சூரிய புயல் ஆகியவைகளை பூமி சந்திக்கும்.💁🏻♂ சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களை நேரடியாக பெறுவதின் மூலம் 😳தோல் புற்றுநோய், ஆற்றல் மற்றும் தொடர்பு இடையூறு தொடங்கி பல அழிவுமிக்க விபரீதங்களை பூமி சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்😳😟🤕*
*🙈💁🏻♂இன்னும் பல பேரழிவுகளை உள்ளடக்கி கொண்டினுக்கிறது இந்த பேரழிவுகள் எல்லாம் நாளை நடைபெறுவது இல்லை சில நூற்றாண்டுகள் அல்லது ஆயிரம் ஆண்டுகளாவது ஆகலாம்.* 🙃🙂
*🙍🏻♂ஆனால் வேற்றுகிரகத்தில் மனிதன் வாழ செய்யபடும் ஆராய்ச்சிகளுக்கு இந்த வருடங்கள் மிக மிக குறைவே.* 😴😴
*👍👨🏭ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி எச்சரிக்கை பருவநிலை மாற்றத்தில் இருந்து தப்பி உயிர் பிழைக்க வேண்டுமானால் 100 ஆண்டுகளுக்குள் வேற்றுகிரகத்துக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார்* 🙅♂🙅
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🔊சிறந்த பேச்சாளர்கள்*
*🎖நா.ராமகிருஷ்ணன் 🏆*
*🎖🎖மனோஜ்*
*🎖🎖🎖 பாஷா*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உண்மையை உரக்க கூறு*
*யாருடைய காதிலும் விழாவிட்டாலும் சரி*
*பொய்யை அவசியம் பார்த்து கூறு*
*வருங்காலம் உன்னை பார்த்து சிரிக்காமல் இருக்க இதுவும் ஒரு வழியே...*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்*
*கண்ணோட்டம் இல்லாத கண்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.*
*_📝 புது முொழி : 📝_*
◆◆◆◆◆◆◆
*🤔அறிந்துக் கொள்வோம்*
*இருக்கு ஆனா இல்ல.*
*👍புரிந்துக் கொள்வோம்*
*இப்போதைக்கு எதையுமே சொல்ல முடியாது☹. வேற மாதிரி இருந்தாலும் இருக்கும்.*
*💁🏻தெரிந்துக் கொள்வோம்*
*இந்த உலகம் ஒரு நாடக மேடை. இங்கு நம் அனைவரும் நடிகர்கள். சிலர் உண்மையாவே நடிக்கலாம். சிலர் போலியாகவும் நடிக்கலாம். எல்லாம் மாயே 🙃.*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *ஆராய்ச்சியாளர்கள்*
*😍உதயா - 9500764969* *(எல்.கே.ஜி பெயில்)*
👩🏻🚀 *🏹G.K🏹* 👩🏻🚀 *(PRE KG)*
*😍மணி விஜய்- 8428073724* *(ஒண்ணாப்பு பாஸ்)*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment