🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சி க்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :03.12.2017* 🌹
🌷 *கிழமை : ஞாயிறு* 🌷
____________________________________
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
_*💞அறிவோம்:*_💕
_*சிலர் மக்களை ஏமாளிகள் என்று ஏமாற்றுகின்றனர் வெற்று விளம்பரத்தால்....*_
_*விளம்பரம் இல்லா அரசியல் வீட்டு படியைகூட தாண்டுவதில்லை.......*_
_*✍நாளைய தலைவன்✍*_
💖💖💖💖💖💖💖💖 💖💖💖
_*♥நிர்வாகிகள் எண்ணம்:*_♥
_*எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல், லஞ்சத்தில் ஊறித் திளைத்து வளர்ந்துவிட்டு, மண்ணுக்குள் கட்டவுட் வளைவுகளை, மக்களையும் புதைத்துவிட்டு, தங்களை சிறந்த கச்சிகளாகவும், தலைவர்களாக விளம்பர படுத்தி என்ன பயன்.....*_
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*மக்களை ஈர்ப்பதற்க்கு தேவைபடுகிறதா கட்அவுட் கலாச்சாரம்......!!!*_
===========================
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
_*😃மக்களின் வாழ்க்கை,♻ பழக்க வழக்கங்கள்,♻ அவர்களின் வாழ்வில்🧐 கலந்த சினிமா 🎥வெறி அனைத்தையும் நம் கண்முன் 👀பிரதிபலிக்கும் கட்டவுட்🔲 கலாச்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு 😓பற்றி இன்றைய விவாதத்தில்🗣🤝🏻 பார்த்தோம்... எங்கள் பங்குக்கு சில...😎 உங்கள் கருத்துக்களுடன்...*_🤝🏻👍🏻
_*🛣சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு🚗🚕 இடையூறாக 🚫கட்டப்பட்ட பிளக்ஸ் பேனர்களால்🔲 விபத்துகள் ஏற்படுவதும்,😓 சில சமயம் சமூக மோதல்களுக்கு⚔ வழிவகுத்ததாலும் 🎭பிளக்ஸ் போர்டுகள்🔲 வைப்பதற்கென்று 🕺🏻சில வழிமுறைகளை 🧐தமிழக அரசு 🇮🇳கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்தது.♻✅*_
_*🤝🏻அதன்படி ஒரு நிகழ்ச்சி🎙🎉 நடப்பதற்கு 2 நாட்களுக்கு 👨🏻🎨முன்பு பிளக்ஸ் போர்டுகள்🔲🕺🏻💃🏻 வைக்கவேண்டும். 🔵அந்த நிகழ்ச்சி முடிந்ததும் 🔚2 நாட்களுக்குள் 🔲போர்டுகளை அகற்ற வேண்டும். 🚫போர்டுகளை🔲 வைக்க அந்தந்த உள்ளாட்சி 🎏அமைப்புகளிடம் அனுமதி👨🏻✈👩🏻✈ பெற வேண்டும். ✅போர்டு அளவுக்கு ⚖ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள்🎏 இதற்காக கட்டணம்💰 வசூலிக்க வேண்டும்.✅ கட்டணம் செலுத்தி,👥 உள்ளாட்சி அமைப்பின் அனுமதி 🤝🏻பெற்று அதை கொண்டுபோய் 👣உள்ளூர் போலீஸ் நிலையத்தில்🚔 காட்டி அனுமதி ✅வாங்கிய பிறகே பிளக்ஸ்🔲 போர்டுகளை 🕺🏻💃🏻வைக்க வேண்டும் 🤝🏻என்று அந்த விதிமுறைகளில்🤔 கூறப்பட்டன.🗣*_
_*🧐இந்த விதிமுறைகள் காற்றோடு🌬 கரைந்துவிட்டதால்,❄ பொதுநல வழக்கு ஒன்றில்,⚖ ‘‘உயிரோடு இருப்பவர்களின் 👨🏻👱🏻♀படம் பிளக்ஸ் போர்டுகளில்🔲 இடம்பெறக் 🕺🏻💃🏻கூடாது’’🚫 என்று ஐகோர்ட் உத்தரவிட்டது.👨🏻⚖*_
_*ஆனாலும், 😳கோவையில் நடக்கும் 🎊எம்ஜிஆர்✌🏻 நூற்றாண்டு 💯விழாவுக்காக 🎊🎉அவினாசி ரோட்டில்🛣 வைக்கப்பட்ட அலங்கார வளைவு, ⛲31 வயது இளைஞரின் 👨🏻உயிரை குடித்தது. 😓அமெரிக்காவில் ✈🛫இருந்து 👨🏻திருமணத்துக்கு பெண் 👱🏻♀பார்ப்பதற்காக வந்தவர், 👀அலங்கார 🎊🎉வளைவில் 😨மோதி கீழே 🙆🏻♂விழுந்தபோது அந்த வழியாக 🛣எதிர் திசையில்⏪ வந்த லாரி 🚚இளைஞர் மீது ஏறியதில் 😱அவர் சம்பவ இடத்திலேயே 😓உயிர் பிரிந்தது.⚰😞*_
_*😲இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை😱 ஏற்படுத்தியதுடன் இந்த சம்பவத்தை 🚫கண்டிக்கும் வகையில் சாலையில்🛣 விபத்து 🚑நடந்து இடத்தில் எழுதப்பட்ட ✍🏻வாசகத்தால் மக்களிடையே 👬👭மிகப்பெரிய விழிப்புணர்வை👀 ஏற்ப்படுத்தியிருக்கிறது.💥👍🏻*_
_*🤔முன்னெல்லாம் கட்அவுட்டுக்கு 🔲பால் ஊத்தினாங்க.....🥛*_
_*இப்போ 🙄கட்அவுட் நமக்கு பால் ஊத்துங்க.....⚰😭*_
_*🐯தமிழகத்தில் சமீப காலமாய் 🍃எழுதப்படாத✍🏻🚫 ஒரு வரலாறு எழுச்சிப்பெற்று🙋🏻♀🙋🏻♂🤝🏻 வருகிறது. 👍🏻அது எந்த நிகழ்வானாலும்☹ உடனடியாக சுவரொட்டி தயாரித்து 📇ஊர் முழுக்க ஒட்டிவிடவேண்டும் என்பதுதான்.*_✅
_*🛃தேர்தல் நேரங்களில்🕐 அரசியல் கட்சிகள் தங்களை 🕺🏻💃🏻விளம்பரம் செய்து கொள்ள மாபெரும் கட்டவுட்கள்🔲 வைத்து தங்கள் வெட்டி விளம்பரங்கள் 😠மூலம் மக்களுக்கு அதிக தொந்தரவு😭 செய்வார்கள்... 🤦🏻♂ பத்திரிகை 🗞நிருபர்🎙 யாரேனும் கேள்வி கேட்டால்... 🤔மக்களின் விருப்பம் கேட்டறிந்த👂🏻 பிறகு தான் நாங்கள் அவர்களிடத்தில் கட்டவுட்🔲 பேனர்கள் வைத்தோம் என்று வாய் 😠கூசாமல் பொய்கூறுவார்கள்...*_🗣
_*🤔அந்த நேரத்தில் புதிதாக யாரேனும்👀 வெளியூரில் இருந்து வந்து ஒரு முகவரியை🙇🏻♂ கண்டறிய... 👁பெரும்பாடு படுவார்கள்...🤦🏻♂ குழப்பம் அடைந்து அவர்கள் நண்பரின்😟 உதவி நாடினால் 👥🗣அவர் தெரு பெயரை கூறி வழி சொல்லாமல்🛣 அரசியல் பேனர்களின்🔲 பெயர்களை ♻கூறி வீட்டுக்கு வழி🛣 கூறுவார்கள்... 🗣அதான் கொடுமையிலும் கொடுமை...*_🤦🏻♂
_*🤔ஒருகாலத்தில் சினிமாத்துறையை📺 மட்டுமே ஆக்கிரமித்திருந்த🔛 இந்த சுவரொட்டிகள்🔲 ஒட்டும் பழக்கம்... 😇பின்பு அரசியலை 🎏ஆக்கிரமித்து இன்று சாமானியன் 👨🏻வீட்டு 🏠விஷேசம் 🎊🎉வரை பரவிக்கிடக்கிறது...😂*_
_*🌹பிறந்தநாள்,🎂 திருமணம், 👰🏻🤵🏻காதுகுத்து,👂🏻📍தொடங்கி🔛 இரங்கல்⚰ செய்திவரையும்...😭 அரசியல் தலைவர்களின்🤴🏻 அசைவுகளில் தொடங்கி,🚶🏻♂ அரசியலில் பதவி🗣 வழங்கியற்கு நன்றி..🙏 தலைவர் பிறந்தநாள்..🎂 தலைவர் வருகை, 🛣🎊மற்றும் கட்சி 🎏புகழ்... என தினம் தினம் ♻புதுசுபுதுசா யோசிச்சு🤔 போஸ்டர்📇 அடித்து ஒட்டியாக வேண்டும்🤩 என்ற பழக்கம் அனைத்து மக்களையும் 👥பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.😏*_
_*🛣சாலையை மறித்து 🔚ஒரு இடத்தில் மட்டும்🤨 பிரம்மாண்ட கட்அவுட்கள்🔲 வைக்கப்படுவதில்லை 🤷🏻♂விழா நடைபெறும்🛣 திடலுக்குச் 🚶🏻♂🏃♂செல்லும் சாலையில் ஆங்காங்கே😩 பிரம்மாண்ட கட்அவுட்🔲 வைக்கப்படுகின்றன.😳😱*_
_*🤔சில இடங்களில் போஸ்டர் 📇ஒட்டுவதற்க்கு முன்பதிவும் ✍🏻கூட செய்துவிட்டுபோகிறார்கள்..🤦🏻♂ சிலசமயம் இது கைகலப்பாக 🤼♂மாறி வெட்டுக்குத்துவரை⚔ சென்றிருக்கிறது.😓*_
_*🤔இதுபோதாதென்று சில ரியல் எஸ்டேட் 🗜விளம்ரங்கள், 🕺🏻💃🏻ஆண்களுக்கு பிரச்சனையா என்ற போஸ்டர்கள், 😧 🤦🏻♂கல்வி நிறுவன 🏣மற்றும் கணினி நிறுவன போஸ்டர்கள், 📇கவர்ச்சி சினிமா போஸ்டர்கள் 😲🤦🏻♂என ஒரு சில போஸ்டர்கள் பார்ப்பவர்களை👀 முகம்சுழிக்க வைக்கிறது.😰*_
_*🧐இது போதாதென்று டிஜிட்டல் பேனர்கள்📇 பழக்கத்துக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக☹ விஸ்வரூபம்🎭 எடுத்துக்கொண்டிருக்கிருக்கிறது... 😨ஒருவர் இறந்துவிட்டால் ⚰😓அதை உடனடியாக 20க்கு 20 பிளக்ஸ் 📇தயார்செய்து இறந்த அடுத்த 2 மணிநேரத்தில்🕐 வைத்துவிடுகிறார்கள்...😦 இதுவே ஒரு அரசியல் மாநாடு.. 🤨அரசியல் கட்சி தலைவர்கள், பிறந்தநாள்,🎂 வருகை, 🕺🏻அறிவிப்பு,🗣 பிறவிழா இப்படி எதாவது🤭 ஒன்று இருந்தால் பேனர்களின் 😲எண்ணிக்கை வழக்ககத்தைவிட 🤥எல்லை மீறி சென்று விடுகிறது. 😱இவைகள் சாலைகளை 🛣மறைத்து இடத்தையும் ஊரையே குப்பை 🗑காடாக மாற்றி கொண்டிருக்கிறது.😖*_
_*🤩சென்னை போன்ற பெருநகரங்களில்⛩ வைக்கப்படும் பெரியபெரிய விளம்பர பேனர்களால்🔲 வாகன ஓட்டிகள் 🚎🚌சாலையில் 🛣போதிய கவனம்👀 செலுத்தமுடியவில்லை.😓 பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையும்,🕺🏻💃🏻 அரசியல் 🤴🏻போஸ்டர்களையும் 🔲பார்த்து 👀கொண்டே முன்னே செல்லும்➡ வாகனங்களில் இடித்து💔 விபத்துக்குள்ளாகிறார்கள்.🚌💥😓 இவைகளை கண்டிக்க வேண்டியது யார்...?🤔 இதை கட்டுபடுத்தும் அதிகாரம் யார்கையில் உள்ளது...?🤔😞*_
_*🤨கட் அவுட் போஸ்டர்🔲 இல்லாத புதிய 🆕அரசியல் கலாசாரத்தை♻ உருவாக்குவதாக ⬜மேடை போட்டு கத்தியவர்களின்🗣 போஸ்டர்களும்📇 கட்டவுட்களுமே 🔲அதிகம் இடம் பெறுகின்றன.😢👍🏻*_
_*😨ஆட்சியில் இருப்பவர்களே ❕❗இந்த போஸ்டர் 🔲வழக்கத்தை கடுமையாக பின்பற்றி🚫 ஊரையே அசிங்கபடுத்தி☹ கொண்டிருக்கிறார்கள்.😭 அவர்களுக்கு இணையாக🤝🏻 அடுத்த கட்சிகளும் களம் இறங்கிக்கொள்கிறார்கள்...🤦🏻♂ நாம் ஆளும் மாநிலம் அழகாக 💓சுத்தமாக😃 வைத்திருக்க வேண்டும்👍🏻 என்ற எண்ணம்🤔 ஆள்பவர்களுக்கும்..😩 அதைச்சார்ந்த நகர,🏭 மாநகராட்சிக்கும் இருக்க வேண்டும். 🤝🏻👍🏻ஆனால் அவர்களே 😳இதை எல்லாம் கண்டுகொள்ளாமல்👀 அவர்களும் போஸ்டர் 📇ஒட்டி கொண்டு விளம்பரம்🕺🏻💃🏻 தேடி கொண்டிருந்தால் யார் 🤔தான் இதை கட்டுபடுத்துவது?😓*_
_*⚖உயர்நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில்👨🏻⚖ உயிருடன் இருப்பவர்களின்👨🏻👱🏻♀ புகைப்படங்களை📸 கட்டவுட்டுகளில் 🔲பயன்படுத்த தடை🚫 விதித்துள்ளது. 👨🏻⚖அதனால் இனி அரசியல் கூட்டம் ,⛩ திருமணம் 👰🏻🤵🏻போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமின்றி🎊🎉 படம் வெளியிடும் போதும் கட்டவுட்பயன்படுத்த📇 முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.♻*_
_*🛣சாலையை சேதப்படுத்த 🕳யார் அதிகாரம் கொடுத்தது.?🤔*_
_*👨🏻⚖சட்டத்தை அரசியல்வாதிகள் மதிக்காதப்போது, 😢சாதரண மக்கள் 👥எப்படி மதிப்பார்கள்,🤦🏻♂கட்டுப்பாடுடன் நடக்க🤝🏻 வேண்டிய அரசுகள் 🇮🇳கட்வுட்டை வைத்து ஆட்சி செய்கிறார்கள்.👎🏻🙏*_
_*😨"ஓவர் விளம்பரம் ஒடம்புக்கு ஆகாது" 😰இது தான் இப்போது தமிழ்நாட்டு🐯 அரசியல்ல 🎏நடந்து கொண்டிருக்கிறது.😧*_
_*😌இன்னைக்கு அரசியல்வாதிங்க கொஞ்சம் ஆட்டமா 🕺🏻💃🏻ஆடுனாய்ங்க..🤦🏻♂*_
_*அதுவும் பொதுக்கூட்டம் னு😕 ஒன்னு ஆரம்பிச்சிட்டா🔛 போதும், அந்த கட்சி தலைவர் வர வழியெல்லாம்🛣 பேனரும், 🔲ஃபிளக்ஸ் ம் ஒரே அராஜகம் தான்..🔱*_
_*பொதுமக்கள் பாதிப்பு😓 குறித்தெல்லாம் 😩கவலைபட மாட்டாங்க..🤫 ஏன்னா... 🤔தங்கள் தலைமைக்கு தங்கள் இருப்பை தெரியப்படுத்தவும்..🙁 தலைமையின் கடைக்கண் 👁பார்வை👀 தங்கள் மீது படுவதற்காகவும் 😠மட்டுமே செய்யும் இவர்களிடம் அதை எதிர்பார்க்கவும்😳 முடியாது.*_🤦🏻♂
_*🙏நன்றி*_🙏
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
_*🏅சிவராஜ்*_
_*🏅Su*_
_*🏅மன்னை மணிவர்மன்*_
_*🏅SP.Vignesh*_
_*🆕கலந்துரையாடல் 2 குழுவில் புதிதாக இணைந்தவர்களின் கருத்து அருமை 👌🏻👍🏻*_
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
_*🇮🇳இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்🤷🏻♂ இல்லாத அளவுக்கு கட்-அவுட் கலாச்சாரம்♻ தலைவிரித்தாடுவது👀 தமிழகத்தில் மட்டும்தான்.🤦🏻♂ உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், 🔲பதாகை வைக்கக்கூடாது என்ற தடையை 🚫விரிவாக்கி யாருக்கும் 😟கட்-அவுட், பதாகை அமைக்கக்கூடாது 🤐என ஆணை👨🏻⚖ பிறப்பிக்கப்பட்டால் அது முழுமையானதாக இருக்கும். 🤝🏻அரசியல் கட்சிகள் 🎏மட்டும் தான் கட்-அவுட் கலாச்சாரத்தை♻ மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் 🤷🏻♂கூற முடியாது. 😢இவர்கள் மக்களை ஈர்ப்பதற்காக🔛 இதை செய்யவில்லை..🤦🏻♂ பதவிக்காகவும்,🛋 குறைந்தபட்சம் உள்ளூர்களில் 🤴🏻தங்களின் செல்வாக்கையும், 🕺🏻சிறு அதிகார மையம் தாங்கள் தான் 😥காட்டுவதற்கு மட்டுமே... 👊🏻திரையுலகில் 🎥கட்அவுட், பேனர் என்பது வியாபார📺 யுக்தியாக மட்டுமே இருந்து வந்தது..🤫 மக்களின் எதிர்பார்ப்பை😳 எகிற வைத்து கல்லாகட்டுவதற்கு💰 மட்டுமே செய்யப்பட்ட இந்த முறை...😲 பிற்காலத்தில் நடிகர்கள் அரசியலில் 😯 இறங்கும்போதும் தங்கள் கல்லாபெட்டி🚮 நிறையவேண்டும் என்பதற்காக, அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்து, 😢இப்போது அது அரசியலின் 🤜🏻மோசமான கலாச்சாரமாக மாறிவிட்டது..*_🤛🏻
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
_*கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்*_
_*கோடாமை சான்றோர்க் கணி.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம்: 📜_*
_*கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி : 📝_*
_*💞அறிந்து கொள்ளவும்💕*_
_*பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் தலைவன் மக்களே காரணமென்பான்.*_
_*💞தெரிந்து கொள்ளவும்*_💕
_*வேலைக்காக வெளுக்க போனவன் வெள்ளாவி மொடாவுக்கு தீயெரிக்கவும் வேணும்.*_
_*💞புரிந்து கொள்ளவும்💕*_
_*முளைத்த பயிறு... வெளைஞ்ச கதிரை வெளிவிட்டுதான் ஆக வேண்டும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💎💎💎💎💎💎💎💎💎💎
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 _*முடிவுரை ✍தொகுப்பாளர்கள்:*_
_*✍ ராமலிங்கம் அங்கப்பன்*_
_*📱 0060122646502*_
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 🌱 *குட்டிராஜேஷ் -*
*9486552988*🌳
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
_*© copyrights விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment