🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 02.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : சனி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*யார் ஒருவன் தனக்கு உள்ள கவுருவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடிஇருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்*_
_*- விவேகானந்தர்*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*அனைவரையும் நம்பு ஆனால் அனைத்து சூழ்நிலையிலும் நம்பாதே...*_
_*இங்கு வீரமாக வீழ்த்தப்பட்டவர்களை விட சூழ்ச்சியால் ஏமாற்றுபவர்களே அதிகம்...*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் குறைகிறதா...? காரணம் என்ன...? இளைஞர்கள் அரசியல் தெரிந்து கொள்வதை அரசியல் கட்சிகள் ஏன் விரும்புவதில்லை...?*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*😅முன்பு குடும்பத் தலைவர் 👴🏻எந்தக் கட்சியின் ஆதரவாளராக இருக்கிறாரோ,🤝🏻 ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் அதே கட்சியின் அபிமாணிகளாக இருப்பார்கள். 💪🏻இதில் பேதமே இருக்காது.😊 ஆனால், 🤨இப்போது அப்படி இல்லை.🤷🏻♂ தந்தைக்கு ஒரு கட்சியின் மீது ஈர்ப்பு இருக்கும்; 👨🏻தாய் இன்னொரு கட்சியை ஆதரிப்பார்.*_👱🏻♀
_*👦🏻ஓட்டுரிமைப் பெற்ற பிள்ளைகள் கட்சி சார்ந்து இல்லாமல் 😁நல்ல வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.🧐 முன்பு போல கட்சிகளுக்காகக் கொடி பிடிக்கும் அரசியல் இந்தக் காலத்து🤭 இளைஞர்களிடம் இல்லை. 👍🏻அரசியல் சார்ந்த விஷயங்களில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின்👴🏻 பேச்சுகளையும்🗣 கேட்டுக்கொள்வதில்லை.🤫 சுயமாகவே சிந்தித்து முடிவு எடுக்கிறார்கள்.*_👍🏻
_*🐯தமிழகத்தின் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால்,🙋🏻♂🙋🏻♀ இளைஞர்களால் உண்டானது. 👦🏻👱🏻♀*_
_*🏳இந்தி எதிர்ப்பு போராட்டம்*_
_*🏳ஈழப் போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி*_
_*🏳மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்.*_
_*🏳உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்...*_
_*🏳 இன்னும் பல போராட்டங்கள்*_
_*🗣பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல்,👎🏻 சிறு அமைப்புகளும், மாணவர்களும்💪🏻 தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். 👏🏻ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.*_😎🤝🏻
_*🤔ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களில் 😯நமக்கு உடன்பாடு இருக்கிறதோ 🤷🏻♂இல்லையோ,🤷🏻♀ ஆனால் மாணவர்களும்,👦🏻👩🏻 இளைஞர்களும்👨🏻👱🏻♀ அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது, 🧐அரசை கண்காணிப்பது,👀 தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது,😠 தேவைப்படும்போது கிளர்ந்தெழுவது, 🏳ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு அழகு.*_🇮🇳🤝🏻
_*🗣அரசியல் தெரியாமல் இருப்பது பெருமைக்குரிய விஷயமா...?*_🤔
_*🗣என் பிள்ளைகள் கல்லூரியில் 😨எந்த மாணவர் அமைப்பிலும் இல்லை... ☹அவனுக்கு/அவளுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை...😓 படிப்புண்டு, 📖📚அவன் வேலை உண்டு 🙇🏻♂🙇🏻♀என்று இருக்கிறான் என்று பல பெற்றோர்கள்👨🏻👱🏻♀ பெருமையாக சொல்லக் கேட்டு இருக்கிறேன். 👎🏻 இது உண்மையில் பெருமைக்குரிய விஷயமா..? 🤔படிக்கும் மாணவர்கள் 🙇🏻♂🙇🏻♀எந்த தேர்தல் கட்சியிலும் இணைந்து🤝🏻 அவர்களுக்காக கொடி🏳 பிடிக்க வேண்டாம்,😐 ஆனால் குறைந்த பட்சம் அரசியல் தெளிவில் இருக்க வேண்டாமா...? 🤔 இங்கு நடக்கும்✊🏻 ஒவ்வொரு விஷயங்களுக்கு😲 பின்னாலும் ஒரு மெல்லிய அரசியல் இருக்கிறது. 🧐இங்கு யார் ஆட்சியில் இருந்தாலும், கொள்கைகளை வரையறுக்கும்போது,🎏 பொது சமூகத்தின்🌀 நலனைவிட, 👀யாரோ ஒரு சிலரின் நலன் முதன்மையாகிறது.😨 இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், 🤝🏻வெறும் புத்தக 📚புழுவாக 🐛மட்டும் இருந்து வளரும் பிள்ளைகள், 🙇🏻♂🙇🏻♀இந்த நவீன சமூகம் ஏற்படுத்தி உள்ள சிக்கல்களை 🕸எப்படி புரிந்துகொள்வார்கள்...?🤔 எப்படி திடமாக அதிலிருந்து மீண்டு வருவார்கள்...?*_😲🤔
_*✅பெற்றோர்களே👨🏻👱🏻♀ விரும்பி அனுமதித்தால் கூட, இன்றைக்கு பல கல்வி நிலையங்களில்,🏣 மாணவர் அமைப்புகள் கிடையாது. 🚫ஆம். மாணவர்கள் தெளிவு🙋🏻♀🙋🏻♂ பெற்றுவிட்டால், அவர்களின் குரல்கள்🗣 தரமற்ற உள்கட்டமைப்பை,💢 முறையற்ற கல்வி கொள்ளையை கேள்வி⁉ கேட்கும் என்ற காரணங்களுக்காக,🤔 தமிழகத்தின் எந்த தனியார் கல்வி நிலையங்களிலும், மாணவ 🔚சங்கங்களை கட்டமைக்க அனுமதி கிடையாது. 🚫தனியார் கல்வி நிலையங்கள் மட்டுமல்ல, 🏣பல அரசு கல்லூரிகளிலும் இதுதான் நிலை. *_🚫
_*📚📖'கல்வியை தாண்டி எதையும் சிந்திக்காதே...🙇🏻♀🙇🏻♂ தானுண்டு, தன் படிப்பு உண்டு என்று இரு'👨🏻🏫👩🏻🏫 என்று நாம் ஒரு சுயநல சமூகத்தை👎🏻 கட்டமைக்க வேண்டிய காரணம் என்ன...?🤔 இடது, ⬅வலது ➡என்று பல அரசியல் தத்துவங்களை ♻புரிந்து கொண்டால்தானே,🧐 மாணவர்கள் 👦🏻👩🏻மனதளவில் வலுவானவர்களாக 💪🏻வளர முடியும்...?*_🙋🏻♂🙋🏻♀
_*🤔1990-களின் தொடக்கத்தில்தான் இப்போது இருப்பதுபோல சேனல்கள் 📺வரத் தொடங்கின. 💡இப்போது கட்சியினரின் செயல்பாடுகளை சேனல்கள் 📺👀மூலம் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள் முடிகிறது.😌 இதற்கும் அப்பால் சமூக இணையதளங்கள்📲 மூலமாக நொடிக்கு நொடி இளைய சமுதாயம்👨🏻💻👩🏻💻 கட்சிகளின் சமூக, அரசியல் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.*_🤝🏻👍🏻
_*👴🏻போன தலைமுறை இளைஞர்கள்போல இல்லாமல், 🧐இந்தத் தலைமுறை இளைஞர்கள் கட்சி அபிமானம் கடந்து கட்சிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள்.👀 தலைவர்களின் பேச்சுகளில் 🗣உள்ள உண்மைத் தன்மையை ஆராய்கிறார்கள்.🤔 கட்சிகளின் சந்தர்ப்பவாதங்களை🎏 இஷ்டப்படி கலாய்க்கிறார்கள்.😂🤣 நிமிடத்துக்கு நிமிடம் இது மாறிவிடுகிறது.🤪 இளைஞர்கள் நிறைந்துள்ள 🤠கட்சி என்று முன்பு எதையாவது குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியும். 😦இப்போதோ அதுபோன்ற ஒரு நிலை எந்தக் கட்சிக்கும் இருப்பதாக அறிய முடியவில்லை.🤦🏻♂ இளைஞர்கள் எப்படி வாக்களிப்பார்கள்,🛃 யாருக்கு வாக்களிப்பார்கள்,🤔🛃 அவர்களை எப்படி வளைப்பது 😰எனத் தெரியாமல் கட்சிகள் திண்டாடிவருகின்றன.*_😲👎🏻
_*👬👭இப்பெல்லாம் இளைஞர்கள் ஒன்று கூடும்போது தங்களுக்குள் அரசியல்🗣 சார்ந்த விஷயங்களை🤝🏻 விவாதிக்கவும் செய்வார்கள்.🗣👥 பொதுவாகக் கட்சி அபிமானம் அதில் கலந்திருக்கும் என்பதால் ஒரு கட்சியின்🎏 செயல்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கும் 📚📖வகையிலும் உரையாடல் இருக்கும். ✅இப்போது அந்த நிலை இல்லை என்பதால் அரசியல் சார்ந்த விஷயங்களை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ 🤝🏻அல்லது கிண்டல் 🤣செய்தோ கருத்து தெரிவிக்க 🗣ஒரு களமாக சமூக இணையதளங்கள்👨🏻💻👩🏻💻 உள்ளன.*_🙋🏻♂🙋🏻♂
_*👨🏻👱🏻♀🗣இளைஞர்கள் தெரிவிக்கும் கருத்துகள்,💁🏻♂ எந்த விஷயங்களை இளைஞர்கள்👦🏻👩🏻 விவாதிக்கிறார்கள்🗣 என்பதையெல்லாம் சமூக இணையதளங்களில்👩🏻💻👨🏻💻 செயல்படும் கட்சியினர் தொடர்ந்து கண்காணித்து👀 வருகிறார்கள்.*_👥
_*🤔எந்த விஷயத்துக்குச் சமூக இணையதளங்களில்📲 எதிர்ப்பு வருகிறது😠 அல்லது ஆதரவு கிடைக்கிறது 😃என்பதைக் கண்காணித்து 👀அதற்கு ஏற்பக் கருத்து தெரிவிப்பது 🗣எனத் தலைவர்களின் 🤴🏻போக்கு மாறும் அளவுக்கு இளைஞர்களின்🙋🏻♂🙋🏻♀ செயல்பாடு 🤝🏻இதில் நிறைந்திருக்கிறது என்று சொல்லலாம்.*_👍🏻🙌🏻
_*🎏இது அரசியல் இயக்கங்களின் தோல்வி*_😨
_*👀தமிழக இளைஞர்களை👨🏻👱🏻♀ அரசியலற்றவர்களாக ஆக்கியதில் பெரும் பங்கு, 🤝🏻திராவிட கட்சிகளுக்கும் மற்ற கட்சிகளுக்கும் உண்டு.✅ இளைஞர்கள்,👨🏻👱🏻♀ மாணவர்களின்👦🏻👩🏻 எழுச்சியில் உத்வேகம்🔥 பெற்று ஆட்சியை பிடித்த திராவிட கட்சியும் மற்ற கட்சிகளும் 🎏மாணவர்கள் 👦🏻👩🏻அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் 👀தமக்கு ஆபத்து 🚫என்று அஞ்சுவது தெளிவாக தெரிகிறது. 👀அதனால், ஒவ்வொரு முறையும்,🤝🏻 அனைத்து தடைகளையும் மீறி, ✅ஒரு பெரும் திரள் இளைஞர்கள் கூட்டம்,👬👭👫 சமூக காரணங்களுக்காக🤝🏻 அணி திரளும் போது,👍🏻 தனது உளவு அமைப்புகளை வைத்து அதை ஒடுக்குகிறது,🚫 நசுக்குகிறது.*_⛔
_*😯திராவிட கட்சியினர் நடத்தும் கல்வி நிலையங்களில்🏣 மாணவர்கள் அமைப்புகள் 🎀உள்ளதா...? 🤔 இல்லை, அவர்கள் ஏதேனும் கருத்தரங்கம் 🗣வைத்து அவர்கள் ஆசானான,👴🏻 பெரியார், அண்ணாவை பற்றி பேசி🎙 இருக்கிறார்களா...?*_🤔
_*🎏அரசியல் பேசுவது🗣 தீட்டு என்ற மனநிலையை, 😨அவர்கள் வெற்றிகரமாக உணடாக்கி, 🤦🏻♂ஒரு தலைமுறை இளைஞர்களையே 👨🏻👱🏻♀டி-பொலிடிசைஸ் ( Depoliticise) செய்துவிட்டார்கள்.*_😠😡
_*🎏திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும்,🤝🏻🎏 இளைஞர்கள் 👨🏻👱🏻♀ஒரு வாக்கு வங்கி மட்டுமே.🛃 வாக்கை தாண்டி அவர்கள் எந்த அரசியல் தெளிவையும்👀 பெற்றுவிடக்கூடாது😥 என்பதில் கட்சி வேறுபாடுகள் 🤝🏻தாண்டி மிக கவனமாக இருக்கிறார்கள்.*_👊🏻
_*🤔ஏன் இவர்கள் இளைஞர்களிடம்👨🏻👱🏻♀ அரசியல் விழிப்புணர்வை👀 ஏற்படுத்த அஞ்சுகிறார்கள்...?🤔 அவர்களுக்கு நன்கு தெரியும், 😳இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால்,😲 அனைத்தையும் கேள்வி கேட்பார்கள் 😱என்று.*_👎🏻
_*நன்றி*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
_*🏅சிவராஜ்*_
_*🏅ELA. TAMILADYAN*_
_*🏅Seelan*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
_*🏅 Sagathevan*_
_*🏅 நேர்த்தி*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கைகளில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்பவே நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை ஒவ்வொரு அரசுகளும் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பன்னாட்டு இளைஞர்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக் கப்பட்டு 1999 ஆம் ஆண்டு முதல் இளைஞர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.*_
_*15 வயது தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களை இளைஞர்கள் என ஐக்கியநாடுகள் சபை வரையறுத்துள்ளது. உலக மொத்த சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் இளைஞர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.*_
_*இதையும் தெரிந்து கொள்வோம்*_
_*இன்று சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் / International Day for the Abolition of Slavery (டிசம்பர் 2)*_
_*நாம் ஏதோ ஒரு வகையில் நாம் அடிமையாக இருக்கிறோம்... என்பதை முதலில் உணர்வோம்...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்*_
_*தந்நோய்போல் போற்றாக் கடை.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*🎀அறிந்து கொள்ளவும்🎀*_
_*ஊருடன் பகைக்கின் வேருடன் கெடு*_
_*🎀தெரிந்து கொள்ளவும்🎀*_
_*சிறு விடயமானாலும் நல்ல பயனைத்தரு*_
_*🎀புரிந்து கொள்ளவும்*_🎀
_*ஒற்றுமையாக இருந்தால் உயர்வு கிடைக்கும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment