https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :30.12.2017.*
🌹 *கிழமை : சனி*
____________________________________
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
*2017 ல் நமக்கு நடந்த மறக்கமுடியாத சம்பவங்கள்*
🧐🤔🤗😱🧐🤔🤗😱🧐🤔🤗
🥁 *பாகம் 3*🥁
🤔_*சம்பவம்.... சம்பவம்.... சம்பவம்......*_ 🤭 _*அப்படின்னா என்னான்னு புரியவச்சதே இந்த 2017.....*_😏
_*வருடம் போராட்டமா ஆரம்பிச்சத்தாலோ என்னவோ இன்னைய முடிக்க அனைத்திற்கும் போராடவேண்டிய நிலையிலேயே இருந்துட்டு இருக்கோம்.....[ சின்ன வயசுல சொல்லுவாங்க புதுவருடத்தில் எப்டி இருக்கிறாயோ அதேமாறி அந்த வருடம் முழுவதும் இருப்போமாம்........இது இந்த வருடம் நம்பும்படி ஆகிவிட்டது.....😏😏🙆🏻♀🙆🏻♀🤦🏻♀🤦🏻♀🙇🏻♀]*_
🤔🤣 _*எங்களுக்கு இன்றைய விவாதத்தில் ரொம்ப பெரிய சந்தேகம் இருந்தது....எல்லாருமே சம்பவம் சம்பவம் ன்னு அரசியல்,அது இதுன்னு தான் பட்டியலிட்டு சொன்னோம்....நம்ம வேடிக்கை பார்த்ததை இன்றும் சொல்லிக்கொண்டு கொண்டு நியாபகப்படுத்துனீர்கள்......*_☹🤢
🧐🤨 _*உண்மை என்னான்னு அதாவது வேடிக்கை பார்த்தவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்னான்னு சொல்லாம விட்டிட்டீங்களே பாஸ்..........*_🤭🤭🤭🤭
😇 _*சிலர் மனதுவிட்டுகூட தனது மன கஷ்டங்களை பகிர்ந்துகொண்டது....குழுவில் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலிமை அடைய செய்கிறது...*_👍💐
🤓 _*வாங்க..வாங்க....*_
_*சம்பவத்தை நம்ம சந்தோஷமா ஆரம்பிக்கலாம்.*_🤗
🤩 _*சம்பவம் 1*_🤩
🎶🎵 _*.....அதுக்கு முன்னாடி விக்ரம் வேதா மியூசிக் போட்டு படிங்க பா அப்போ தான் செம்மையா இருக்கும்....*_😉😛😜
🧐😜 _*நான் ஒரு கத சொல்லட்டா சார்,அப்படியே ஒரு மியூசிக்...*_🤗
💂🏻♂ *போலீஸ் போராளி அரசியல்வாதி.....🤡 டரன் டரன் டரன் ட்டா....*🤗
🙌 *அப்படியே நாம இப்போ 2017 ல நுழையூறோம் நுழைஞ்ச ஒடனே 2016 கத ல சம்பவமா வந்து போது, ஒடனே அந்த சம்பவதுக்குள்ள போவோம் னு நினைக்காதீங்க ச்சி பேய் னு 2017 குள்ள நுழையிறோம்...😜கூட்டம் கூட்டமா கூட்டம் கூட்டமா எல்லாரும் சுத்துறாங்க மெரினா ல என்னடா lovers ஆஹ் இருப்பாங்களோன்னு னு பார்த்த 😉 எங்க வீட்டு மாடு உனக்கு எனக்கு என்னடா சென்சார் கட்* *னு கத்துறாங்க என்ன னு விசாரிக்குற அப்போ தான் தெரிஞ்சது அது ஜல்லிக்கட்டு போராட்டம் னு சரி நல்ல விஷயத்துக்கு பண்ணுறாங்க னு சந்தோஷ பட்டா mixture தின்ன ஒருத்தர் இப்படியே இருந்தே நாம இப்படி இருக்க முடியாதே னு சம்பவம் பண்ண ஆள் அனுப்பிட்டான்,நமக்கு நல்ல சம்பவம் காதுல விழுந்தது இல்லாம நம்மலையே துரத்தி துரத்தி சம்பவம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க....*😜🤢
🤪 *சரி நாம பண்ண சம்பவம் எப்படியோ நல்லபடியா வெற்றி பெற்றுடுச்சி னு அப்படியே சந்தோசமா ஜல்லிக்கட்டு சம்பவமும் பாத்துட்டோம்...🤗 என்னவோ நாம லாம் சந்தோசமா இருந்த சம்பவம் அதுவா தான் இருக்கனும் னு நெனைக்குறேன் 2017....*😏
🤔 *சரி அடுத்த சம்பவம் எங்க எப்படி னு யோசிச்சேன் அடுத்த மாசமே வந்துடுச்சி பாருங்களேன்*🙄
🤩 *சம்பவம் பிப்ரவரி....*🤩
😜 *திருடன் திருடன் திருடன் மட்டும்....*🤪
🤭🤫 *இந்த சம்பவம் என்ன னா திருடனுக்கு மட்டுமே ஆனா சம்பவம் தான்... திருடன் ஒருத்தன் இன்னொரு திருடன் கிட்ட ஆட்சியை கொடுக்குறேன் னு திருடி ஓட பேச்சை கேட்டு திருடன் கிட்ட கொடுத்தான், இந்த கொடுத்த திருடன் கொஞ்ச நாள் ல இந்த திருடி அத செஞ்சாங்க அந்த திருடன் இப்படி அப்படி னு சொல்லி திருட்டு கதையா சொல்லி மக்களை அப்படியே திருட்டு முழி முழிக்க வச்சிட்டாங்க....*😨😳
*திருட்டு முழி முழிச்சவனுங்க எல்லாம் அப்போ என்ன யோசிச்சாங்க னா ஐயையோ அந்த திருடன் தான் நல்லவன் போல திருடியும் அந்த இன்னொரு திருடனுக்கு சரி இல்ல தர்மம் ஜெயக்கும் னு தியான திருடனை நம்பிட்டாங்க... 😨அப்புறம் என்ன திருடர்கள் எல்லாம் திருட்டு வேடம் போட்டு போட்டு எமத்திக்கிட்டே இருகாங்க..... 🤭அதுக்கு நடுவுல திருடர்களை தீர்ப்பு வந்துச்சி திருடிக்கும் திருடர்களுக்கும் ஜெயில் னு சொல்லி திருடர்களை ஜெயில் ல போட்டாங்க....🤭*
😬 *(இது கதை மட்டுமே ஒப்பிட்டு பாக்காதீங்க,நிஜமா இது ஒரு சம்பவ கதை கற்பனைக்கு மட்டுமே.)*😜
🤩 *மார்ச் சம்பவம்...*🤩
🤪🤫 *நானொரு சிந்து காவடி சிந்து....* *ohh sorry பா நான் சொர்க்கத்துக்கு போய்ட்டேன்.... சரி இங்க ஒரு சொர்க்கத்தை பார்ப்போமா???*🤭
🤪 *திருடன் + திருடன் + திருடன் + திருடன் எத்தனை திருடன் னு கூடி கழிச்சிக்கோங்க....*🤗
🙆🏻♂🤦🏻♀ *கூவத்தூர் போகாதடா டா சரக்கு வாசம் மூக்க தூக்கும்,ரேசார்டு போகாதடா உன்ன அர்ரெஸ்ட் பண்ணி உள்ள வைக்கவும் அசருது அசருது உன் குத்தமா அசருது அசருது ஓட்டு போட்டவன் குத்தமா??*😜🤪 *னு பாடிட்டோம் ல அப்படி ஒரு சம்பவம் ங்க... சொர்க்கம் எங்கடா னா அது கூவத்தூர் னு சொல்லுற மாதிரி* *பண்ணிட்டாங்க நம்ம வெள்ள சொக்கா அன்னாச்சிங்க...*🤦🏻♀🤦🏻♂
*சரி இந்த சம்பவம் கேவலமான சம்பவம் அதைவிட கேவலமான சம்பவம் ஏப்ரல் ல பாப்போம்....*🤦🏻♂🤦🏻♀
🤩 *ஏப்ரல் சம்பவம்....*🤩
🤪😳 *திருடன் திருடன் கூடுதல்....*🤪🤗
🤦🏻♂🤦🏻♀ *இந்த சம்பவம் வேணாம் ஏன்னா இந்த சம்பவதுல தான் மக்கள் லூசுங்களா சுத்துனாங்க, ஒரு திருடனும் இன்னொரு திருடனும் ரகசிய உடன்படிக்கை போட்டு நம்மள நல்லா சம்பவம் பண்ணானுங்க....*😏
🤩 *மே சம்பவம்....*🤩
🤔 *மே ல என்ன சம்பவம் நடந்துச்சி,சர்வைவா சம்பவம் பலமா இருந்து ,போராட்டம் பல்லாயிரம் னு கம்பீரமா சொல்லிட்டு இருந்தாங்க நம்ப சம்பவ ரசிகர்கள் அதே போல இந்த பாடல் சம்பவம் லாம் அவ்வளவு ஹிட்டு கொடுத்து பெரிய சம்பவமா பேசி அரசியல் மறக்கடிச்சாங்க....*🤦🏻♂🤦🏻♀
🤩 *தீபாவளி...*🤩
🤪 *ஹீரோ திருடன்*🤪
🤪🤗 *மெர்சல் மெர்சலா ரிலீஸ் ஆச்சி, யூ ஆர் ஆன்டி இந்தியன் னு ரெண்டு பேர் ஆரம்பிச்சி விளம்பரம் பண்ணி ஓகோனு னு ஓட வச்சிட்டாங்க,🙆🏻♂ஆலபோரான் தமிழன் லாம் ஒருத்தன் காதுல ஆலபோறான் ஆன்டி இந்தியன் னு விழுந்து,🤦🏻♀ *ஜோசப் என்ற பேர் லாம் எதிர்த்து ஜோசப் முகமது விஜய் ஜோசப் முகமது காளியப்பன் னு பேர் மாத்தூற அளவுக்கு வந்துடுச்சி,...*🤦🏻♀
*சரி சரி தாமரை*🌷 *தமிழகத்தில் மலர்ந்தே தீரும் னு நாமளும் ஒரு பக்கம் சொல்லிட்டு நடைய காட்டுவோம்...*🙆🏻♂🤦🏻♀
🤩 *சம்பவம் டிசெம்பர்...*🤩
😱😨 *ஓக்கி புயல் ஏன் வந்தாய் என் மண்ணை அழிக்க ஏன் வந்தாய் என் மீனவ தமிழனை அழிக்க னு சிலர் ஆரம்பிச்சிருப்பாங்க, 😖யோவ் லூசுங்களா என்னமோ அது என்னமோ மனுஷன் மாதிரி அது கிட்ட பேசிட்டு இருக்கீங்க,🤦🏻♀ ஏன் எச்சரிக்கை கொடுக்கல டா பண்ணாட னு ஆட்சி காரன் கிட்ட ல கேக்கணும்...*🤦🏻♂🤦🏻♀
🙆🏻♂🤦🏻♀ *மத்திய மாநில அரசு: சரி சரி தமிழக மீனவன் தானே போகட்டும் நமக்கென்ன நாம rk நகர் கு காசு கொடுப்போம்....*🙆🏻♀🤦🏻♂
🧐🤨 *நானும் நிக்குறேன் டா எலேச்டின் ல (ஏலே தம்பி மொத அந்த form fill பண்ண தெரிஞ்சிகிட்ட வா ப்பா) சரி அண்ணே நான் கத்துக்கிட்டு வரேன் அண்ணே னு கூவிட்டு கிளம்பிட்டார்,😏அடடே குக்கரு அட குக்கரே, ஒரு குக்கர் 6000 ம் ரூவா ஒரு குக்கர் 6000 ம் ரூவா நீங்க வாங்க தேவை இல்லை நாங்களே கொடுக்குறோம் ஒட்டு போட்டிருங்க.ஓடினேன் ஓடினேன் ஓடிக்கொண்டே இருக்குறேன்,*🏃🏻♂🏃🏻♂🏃🏻♂🏃♀🏃♀🏃♀ *நான் என்ன மக்களை காப்பாற்றவா ஆசைப்பட்டேன் ஒரே ஒரு முறை அந்த ஆட்சி கட்டிலில் உக்கார தானே ஆசைப்பட்டேன்🤦🏻♀ (அண்ணே அது கட்டில் இல்ல நாற்காலி, சுடாலின்: வாய மூடு டா கொரங்கு🤭🤫🤣),இன்னும் எவ்வளவு தூரம் ஓடினாள் என்னை அதில் உட்கார வைப்பீர் ஓடுகிறேன் உட்கார வைக்கும் வரை ஓடுகிறேன்.... மக்களால் நான் மக்களுக்காக நான் கடைசியில் ஓட்டு கேட்கவும் இறந்த என் உடலாய் நான்.... RK நகர் தேர்தல் எங்கள் பாசாக வின் பலத்தை காட்டும் (மேடம் சுட்ட பழமே சுடாத பழமா),பெருவாரியான ஓட்டில் வெற்றி பெறும்....*🤦🏻♂🙆🏻♀
😏 *தமிழனா நீ எனக்கு ஓட்டு தமிழனா இருந்தா எனக்கு நீ ஓட்டு போட்டு நிரூபி....*🤷🏻♂
😉😜😎 *AFTER தேர்தல்.... விசில் பரக்குதே குக்கர் விசில் பரக்குதே,காசு பணம் துட்டு நிறைய மணி மணி காசு பணம் துட்டு நிறைய மணிஈஈ....*🤓😬😬😬
🏃🏻♂🏃🏻♂🏃🏻♂🏃🏻♂🏃🏻♂🏃🏻♂ *ஓடினேன் ஓடிக்கொண்டே இருப்பேன் வெற்றி கிட்டும் வரை ஓடுவேன்..*🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀
🙆🏻♀🤦🏻♂ *காசு விளையாடியது மூட்டை பூச்சிக்கெல்லாம் பயப்படும் கட்சியல்ல நாங்கள், நாங்கள் காளைகள் (காளை வாய் பேசினால் : என்ன தம்பி சொன்னவர்: ஒன்னு இல்ல அண்ணே பேசிட்டு இருக்கோம்.)*🤦🏻♂
🤫 *முதலில் நோட்டவை தூக்க வேண்டும்,இருந்தாலும் நாங்கள் எங்கள் பெரும்பான்மையை காட்டி உள்ளோம் ஆனால் நோட்டவிற்கு போட்ட ஓட்டுகள் எல்லாம் வீண் தான் அதை கட்சிகளுக்காக போட்டிருக்கலாம்.....😏 (பாரு மாப்பு கொண்டு வந்த இவர்களே நோட்டா வேணாம் னு சொல்லுறாங்க.)*
*இனி தமிழகத்தில் தாமரை மலரும்...* *இல்லை மலராது..*🙆🏻♀🙆🏻♂🙆🏻♀🙆🏻♂😴😴😴
[30/12/2017, 10:43 PM] +60 12-264 6502: https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :30.12.2017.*
🌹 *கிழமை : சனி*
____________________________________
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
*2017 ல் நமக்கு நடந்த மறக்கமுடியாத சம்பவங்கள்*
🧐🤔🤗😱🧐🤔🤗😱🧐🤔🤗
🥁 *பாகம் 4*🥁
😡 _*மக்களுக்கு ஏற்பட்ட சம்பவத்தின் ஆரம்பம்.............*_👇
😡👊 _*ஜல்லிக்கட்டுல நம்ம ஆளுங்க எல்லாரும் புரட்சிய ஏற்படுத்துறனு சொல்லி, செம ஜாலியா அரட்டை அடிச்சோம்.😜 அரசியல்வாதிகளை பப்ளிக்ல கழுவி கழுவி ஊத்துனப்ப எல்லார் மூஞ்சிலயும் அப்படி ஒரு சந்தோசம். 🤓ரொம்ப நாள் மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்த புலி குட்டிய எல்லாரும் அவுத்து விட்டாங்க.🤗 வாய்க்கு வந்ததெல்லாம் ரெய்மீங்கோட மெட்டு போட்டோம். 😜அந்த ஜீலிய வீரத்தமிழச்சி ரேஞ்சுக்கு தலைல தூக்கி வச்சோம். 🤦🏻♀😡அந்த பாலாப் போன பிக் பாஸ் ஜீலி மூஞ்சில கரிய பூசி ஓவியா மூஞ்சில fair lovely போட்டு விட்டுட்டானுங்க.🤦🏻♀🤦🏻♂😡 பாவம் அந்த ஜெயலலிதா சமாதி. சசிகலா அடிச்ச அடி இருக்கே ஏப்பா.😜 அந்த சமாதி எந்த சிமெண்ட்ல கட்டுனாங்கனு தெரியல. தரம், நிரந்தரம், தன்னம்பிக்கை, நாணயம், கைராசியான சிமெண்ட். ஓபிஎஸ் நடத்துனா தர்மயுத்தம் இருக்கே ஓபாமாவையே திரும்பி பார்க்க வச்சிட்டாரு.😉 மேக்கப்பு டப்பா தீபா, தீபா புருசன் மாதவன், தீபா புருசன் மாதவனுடைய டிரைவர், அந்த டிரைவருடைய அம்மா ச்சை ச்சை எத்தனை கட்சி. 😴தீபா வீட்டுல யாரு சோறு ஆக்குவாங்கனு ஒருத்தன் கேட்கிறான்.😨 எத்தனையோ குத்தாட்டம் இருக்கும் போது கேரள பொண்ணுங்க ஜிமுக்கி கம்மலுக்கு அடிமையாக வச்சாங்க.🙆🏻♀🤦🏻♀ எவனா பார்த்தாலும் அந்த பாட்டை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்சா போட்டு கொல்லு கொல்லுனு கொன்னுட்டாங்க. சும்மா இருந்தா தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுத்து அவரையும் அரசியல் உள்ள மறுபடியும் இழுத்துட்டாங்க. 🤦🏻♂🤦🏻♀சும்மா சும்மா பிரேக்கிங் நியூஸ். அதுவும் தீம் மியூசிக் போடுவானுங்க பாருங்க. எங்கிருந்து தான் இப்படிலாம் கண்டுபிடிச்சாங்கனு தெரியல. 🤦🏻♂🤦🏻♀கமல் சார் டிவீட் போட்டு எல்லாரையும் பைத்தியம் பிடிக்க விட்டு அவரும் அதற்கு அர்த்தம் தெரியாம குழம்பி போயிட்டாரு.😴😜 பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு. விஸ்வரூபம் 2 இந்த பொங்கலுக்கு கண்டிப்பாக ரீலீஸ் பண்ணிடுவாங்க.🤭 நடிகர் சங்கம் தேர்தல்ல டாட்டா பிர்லா ரேஞ்சுக்கு சூட் பண்ணி வாங்கிக் கட்டிக்கிட்டுட்டாங்க. விசால் திடிர்னு😱 அரசியலுக்கு வந்து போராட்டமெல்லாம் பண்ணி கடைசியா பூஸ்னு போயிடுச்சி.🙆🏻♂🙆🏻♀ கதிராமங்கலம் போராட்டம் 50 வது நாள், 100 வது நாள்னு நோட்டிஸ் அடிச்சி ஓட்டுற அளவுக்கு பேமஸ் ஆனிச்சி. போராட்டம் பண்றவங்களுக்கு குண்டர் சட்டம் போட்டு ஒரு டிரண்ட் உருவாக்கி தன்னுடைய தலைல தானே மண்ணை அள்ளி போட்டுட்டாங்க. நெடுவாசல் போராட்டம், விவசாயிங்க போராட்டம் 😴😴😴😴 எத்தனை போராட்டம்.......*_
🤦🏻♀ _*போரபோக்கை பார்த்தால் நாம் அனைவரும் சம்பவத்தில் இடம் பெற்ற கதாபாத்திரம் என்று சொல்ல கூட ஆள் இல்லாமல் காணாமல் போய்விடுவோமாற்றுக்கு....*_😏😖
🤗😜 _*டோன்ட் வொர்ரி பீ ஆப்பி அண்ணாச்சிஷ்.......*_🤗😉
🤓 _*நம்மள மாறி எதுநடந்தாலும் வேடிக்கைபார்த்துட்டு இருக்க மக்கள் இருக்க வரைக்கும் எது வந்தாலும் நம்மள அசசிக்க முடியாது....*_
🤪😜🤗 _*வாங்க அடுத்த வருடம் வேடிக்கை பார்க்க இடம் போட்டு வைக்கலாம் இப்டின்னு நினைக்காமல்...🙅🏻♀👊😡🤜முதல்ல நம்ம கடமையா சரியா செய்ய முயற்சி எடுத்து முன்வைப்போம்....👍உறுதியாக உயர்வோம்.....*_😇💪👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
👑 *கலந்துரையாடல்2⃣*👑
_*🏆இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்த அனைவரும் சிறந்த பேச்சாளர்களே.*_👏🏻👏🏻👏🏻
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🤔🧐😏 *இந்த வருசத்துல உங்க வாழ்க்கைல என்ன நடந்துச்சினு கேட்டா எல்லாம் கம்முன்னு இருக்கீங்க.🤭 ஏன் எல்லாரும் இன்னைக்கு மௌன விரதமா? 🤭இல்ல யார் வாழ்க்கையிலும் எதுவுமே நடக்கலயே.🤔 ஏன்பா நீங்க எல்லாரும் இந்த குழுல இருக்கீங்க.😏 அது உங்களுக்கு தெரியுமா?😏 உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம் என்னன்னு கேட்டா நாட்டை பத்தி பேசி எங்களையும் கன்பீஸ் பண்ணி விட்டு, முடிவுரையயும் கன்பீஸ் பண்ணி விட்டிட்டிங்க. அட ராமா ராமா*🤦🏼♂🤦🏻♀
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்*
*வரனென்னும் வைப்பிற்கோர் வித்து*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🧐 *அறிந்துகொள்ளவும்*🧐
*குரங்கு கையில் பூமாலை போல*
🧐 *தெரிந்துகொள்ளவும்*🧐
*அர்பனுக்கு வாழ்வு வந்தால்.. அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்*
🧐 *புரிந்துகொள்ளவும்*🧐
*முதல் கோணல் முற்றுங் கோணல்*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
😎 *மணி மாதேஷ்*
*8428073724*💝
💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *கனகராஜ் ~ 9047493815*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment