Friday, 12 January 2018

இந்த வருடத்தில் உங்கள் மனம்கவர்ந்த தலைப்பும், விவாதங்களும், முடிவுரை தொகுப்பாளர்கள் பற்றிய ஒரு அலசல்

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *நட்பான உறவாக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :ஞாயிறு*🌹

🌹 *தேதி : 31.12.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*பூக்களைக் கொண்டு பலவிதமான மாலைகள் தொடுக்கப்படுவது போல, பூக்களைப் போலவே தோன்றி மறையும் மனிதனாகப் பிறந்தவனும் பல நன்மைகளைச் செய்ய முடியும்.*

💐 *புத்தர்*💐

😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★

😇 *நீ என்ன நினைக்கிறாயோ அது நடந்தே தீரும்.*👍

😇 *ஆனால் அதற்கு சில காலங்கள் ஆகலாம். அது நாளையே கூட நடக்கலாம்.*👍

🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻
         📣 *தலைப்பு*📣
🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻

*இந்த வருடத்தில் உங்கள் மனம்கவர்ந்த தலைப்பும், விவாதங்களும், முடிவுரை தொகுப்பாளர்கள் பற்றிய ஒரு அலசல்.*

🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻

🙏😇 *வணக்கம் நம்ம கலந்துரையாடல் குழுல முடிவுரை போடுவது என்பது ரொம்ப ரொம்ப சுலபமான  விசயம் தான். 🤗ரொம்ப ரொம்ப ஈஸி.🤪 அட நீங்க வாங்கப்பா, நாங்க அட்மின்கள் உதவி செய்றோம்.*🤗

👆🏻👆🏻👆🏻 *இப்படி சொல்லி தான் பல* *பேரை (பலி ஆடுகள்🐐) முடிவுரை போட வச்சோம்.*😜

😉😜 *ஆனா அங்க வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும். அடப்பாவிங்களா இதுல இவ்வளவு விசயம் இருக்கா? அப்படினு ஆச்சரியப் படுறளவுக்கு முடிவுரை முடிக்கிறதுக்குள்ள மண்ட காஞ்சி போயிரும்.*🤢🤢

😜 *ஒரு தடவை போடும் போது மட்டுந்தான் கஷ்டமா இருக்கும்.*😜😝

*அதுக்கப்புறம் ஈசியா இருக்குமா?*😉

*இல்ல போக போக அதுவே பழகிரும்* 😂🤣.

🧐  *அதுவும் அந்த அட்மின் தாட் இருக்கே யாருமே சொல்லாததை சொல்லணும். நம்ம மனசுக்குள்ள, நம்மள நாமே ஒரு அப்துல்கலாமாகவோ, ஒரு அன்னை தெரசா ரேஞ்சுக்கோ நினைச்சிக்கணும்.🙆🏻‍♂🙆🏻‍♀ அப்பதான் அது வரும். சில டைம் மூளை குழம்புற நேரத்துல எதையாவது அடிச்சி விடுவோம். அது செம ஹிட் ஆகும்.*😜😉

😏 *நல்ல யோசிச்சி போடுறது பெயிலராகவும் ஆகும். இத எல்லாத்தையும் தாங்க கூடிய சக்தி மசாலா நம்ம உடம்புல இருக்கணும்.*🤷🏻‍♂🤷🏻‍♀

🤩🤓 *அப்பதான் அந்த முடிவுரைங்கிற கலை நயம் நம்ம மனசுக்குள்ள தண்டவமாடும்.*🕺🏻💃🏻

🤓 *சில டைம் நல்ல முடிவுரை போட்டு, தேதி, கிழமை தப்பா போட்டுருவோம். கேட்டா கண் திருஷ்டினு சொல்லி சமாளிச்சி மனசை தேத்திப்போம்.*😉😧

😱😰😴 *இந்த முடிவுரை போடுறதுக்குள்ள எவ்வளவு போராட்டங்கள், அடிதடிங்கள், வாக்குவாதங்கள், மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் ஒண்ணா, இரண்டா?  ஆனா மீசைல மண்ணு ஓட்டுனது இல்ல.*😏🤓🤣😜

🤨🤪 *ஆனா எவ்வளவு சண்டை போட்டாலும் திரும்ப திரும்ப முடிவுரை போட வந்துருவாங்க. ஏன்னா கிரகம் அப்பப்ப மாறுதுல. சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி திசை மாறும் போது எப்படியப்பட்டவராக இருந்தாலும் அதற்கான பலனை அடைந்தே தான் தீர வேண்டும் என்பது கருடப்புராணத்தில் எழுதப்பட்ட விதியோ இல்லையோ _""""""கலந்துரையாடல் புராணத்தில்""""""_ எழுதப்பட்ட விதியாகிறது எங்களுக்கு🤣😂🤪👍*

😜 *இத தான் திருவள்ளுவர் அன்னைக்கே ஒரு திருக்குறளில் சொல்லுவாரு பாருங்க, செமயா இருக்கும். ஆனா அந்த திருக்குறள் தான் இப்ப டக்குனு ஞாபகம் வர மாட்டேங்குது.* 😬

🤗 *இது மாதிரி தான் எல்லா தலைப்புக்கும் எதாவது ஒரு திருக்குறள் இருக்கும். அத திருவள்ளுவர் கூட மறந்திருக்கலாம். ஆனா நாங்க மறக்க மாட்டோம், தேடி கண்டுபிடிச்சி சபைக்கு கொண்டு வந்துருவோம்.*🤪

🤓 *நீங்களாம் திருக்குறள் சிலர் படிக்க மாட்டிங்கனு எங்களுக்கு நல்லாவே தெரியும்பா. ஆனா வேலைனு வந்துட்டா நாங்க தான் வெள்ளக்காரனாச்சே. கடமையைச் செய் பலாப்பழத்தை எதிர்ப்பார்க்காதே.*🤗😜🤪

😎🤩 *எங்கள் நோக்கம் சீரிய பார்வை, சிந்தனைக் கொண்ட ஒரு ஆலமர விதைப் போல. இதுக்கப்புறம் எதாவது சொன்னா நாங்க சமாளிக்கிறோம்னு ஆயிடும் 🙌🏼.*

*ஒரே ஒரு பழமொழி சொல்லவா😉. என் வீட்டு கன்னுக்குட்டி, என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் மூட்டுதடி கண்மணி என் கண்மணி.*

💤🌀 *இத பார்த்தா உங்களுக்கு பாட்டு மாதிரி தெரியலாம். ஆனா இது ஒரு காலத்துல சிறந்த பழமொழி. இந்த பழமொழி கிட்டத்தட்ட கி.பி ஆயிரத்து தொலயிரத்தி முப்பத்தி இரண்டாவது (1932) வருசம், ஒரு நாட்டுல ராஜா இல்லவே இல்ல. ஆனா ராணி இருக்காங்களே🤔, ராஜாவே இல்ல, அப்புறம் எப்படி இராணி இருப்பாங்க. இங்க என்ன கதைய சொல்லிக்கிட்டு இருக்கேன் 😴😴😴. உங்களோட பெரிய இம்சையா போச்சிபா.*

(அடேய் இப்ப யாருடா இம்சை பண்றது😠😠)

*புரியுது. புரியுது.*🤣😂

😴 *இப்படித்தான் ஒவ்வொரு பழமொழியயும் மேற்கண்டவாறு ஆராய்ந்து எடுக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகி, BP ஏறிடும். ஒருவாட்டி பழமொழி எடுக்கலாம்னு எங்க வீட்டு தோட்டத்துக்கு போனேன்னா, அங்க வந்த தோட்டக்காரன், ஆவ்வ்வ்🤦🏼‍♂ எங்கயோ போகுது.*🙆🏻‍♀

🙆🏻‍♂🙆🏻‍♀ *சரி எல்லாம் முடிஞ்சிட்டேன்னு முடிவுரை போடலாம்னு பார்த்தா, முடிவுரை தொகுப்பாளர்களில் என் பேர போடாத, உன் பேர போடாதனு பேச்சுவார்த்தை நடக்கும். இந்த கல்யாண பத்திரிக்கைல யார், யார் பெயர் போடலாம்னு குடும்பத்தோட கூடி உக்காந்து லிஸ்ட் எடுப்பாங்களே. அதுபோல கதை தான்.*🤣😂

🤩😜 *முடிவுரை என்பது நடுநிலையா கொடுக்கணும் அப்டிங்கருத்துக்காக பலதரப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி இதுக்கு ஒரு என்சைக்ளோபிடியா புக் ரெபெர் செய்து முடிவுரை தொகுத்து கொண்டு எங்க மூளையை அலசி ஆராய்ந்து பிழிந்து முடிவுரையாக கொண்டு வருவோம்....அப்போ ஒருத்தவங்க கேட்பாங்க பாருங்க கேள்வி😳 இதென்ன உங்க விருப்பத்துக்கு போடுறீங்கன்னு....எங்க விருப்பத்தை போட்டா நாங்க ஏங்க இதற்குன்னு தனியா  நேரம் ஒதுக்கி,நல்லதை சரியாக தெரியப்படுத்தணும்னு வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு இதற்காக மெனக்கெடனும்.....*😰

😏 *இந்த சித்திரை வருடப்பிறப்பு இன்னும் மனதில் இருக்கு அதற்கான முடிவுரை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ஆனால் சில நேர்மை நியாயத்திற்காக அன்று அப்படி முடிவுரை போட்டோம்....*😞😒😏

👇 *முடிவுரை*👇

*யாரையும் கஷ்டப்படுத்தாம இருக்கணும் ,யாருக்கும் சப்போர்ட் பண்ணாம நடுநிலையா இருக்கணும்....*🤷🏻‍♀
*சொந்த விருப்பு வெறுப்பை திணிக்க கூடாது.......*🤷🏻‍♀
*எல்லாருக்கும் பிடித்த மாறி இருக்கணும்....*🤷🏻‍♀
*இதைகூட சமாளிச்சிடலாம்....*🙆🏻‍♀

😴 *அப்பாசாமி முடில இதையெடுக்குறதுக்குள்ள.... அதாவது*
*உண்மையான சரியான தகவலான்னு ஆதரத்தோட நிரூப்பிக்கணும்....*🙆🏻‍♀

😴 *கோர்ட் ல கூட இப்டி ஆதாரம் கேக்க மாட்டாங்க ஆன கலந்துரையாடல் உறுப்பினர்கள் கிட்ட ஆதாரம் காட்டாமல் தப்பிக்க வழியே இல்ல........*🙆🏻‍♀🤣😂

👇 *விவாதம்...*👇

😴💤🌀 *இதை பற்றி முடிவுரை இல்ல தினம் தினம் தலைப்பு வைத்து பேசும் அளவிற்கு பல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது....இந்த பைப் அடி சண்டை எல்லாம் நம்குழுவின் விவாதத்தின் போது கூட அப்போ அப்போ கண்ணுக்கு கானா இதமாக குளிர்ச்சி கொடுத்து உள்ளது....விவாத தாக்குதல் மோதல் ன்னு வந்துட்டா நம்ம குழு உறுப்பினர்கள் மற்றும் அட்மின்கள் சளைக்காமல் போர்புரிவதுபோல் முன்னுக்கு வந்திடுவார்கள்.....*😜🤪

😜🤪 *இந்த திரைப்படங்களில் கடைசியாக  வருவது போல் விவாதத்தை முத்தவிட்டு முடிவுக்கு வரும் பட்சத்தில் அட்மின்கள் நாங்களே வெள்ளை கொடி காட்டிடுவோம்......*😜🤪🤣

🤫🤫😜 _*எங்களின் சமாதானபுறாவாகவும் ,கோவத்தில் என்னிடத்தில் அதிக திட்டுவாங்கும் பெருமைக்குரியவராகவும் இருப்பவர் திரு குட்டிராஜேஷ் என்பதை ரகசியமாக இன்று உங்கள் அனைவருக்கும்  தெரியவும்படுத்த விரும்புகிறேன்......*_🤫🤫🤣😂

🤷🏻‍♂ *பேக் ஐடிகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் 🙌🏼. பேக் ஐடிகளில் வருவது தப்பில்லை. ஆனா தலைல இருக்குற கொண்டைய எடுக்காம வரக்கூடாது.*😜

🤣😜 *இப்ப கூட இங்க ஒரு கருப்பு ஆடு, தான் பேக் ஐடினு யாருக்குமே தெரியாதுனு நினைச்சிக்கிட்டு இருக்கு. ஒரு நாள் கிடா விருந்து வச்சிருவோம்.*👍🤗

🤷🏻‍♂ *இங்க பேக் ஐடிக்களை கண்டுபிடிக்கிற சிபிஎஸ்இ (CBSE) ஆபிசர்கள் இருக்கோம்பா🙌🏼.*

🧐🤪 *பேக் ஐடிக்களை உற்சாக படுத்துறதுல அப்படி ஒரு ஆனந்தம். பேக் ஐடிக்கும் சந்தோசம் நமக்கும் சந்தோசம் ரொம்ப பாராட்டுவோம். சிறந்த பேச்சாளர்கள் லிஸ்ட்ல அடிக்கடி போடுவோம்🤣😂.*

⛔📛 *குழுவில் இருந்துகொண்டே எந்த கருத்தும்,பதிவும் பதிவிடாதவர்கள் கொஞ்சம் புரிந்து கொள்ளவும் நண்பர்களே இதில் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க இருக்கிறோம் நீங்க இன்னும் எத்தனை வருடங்களுக்கு வெறும் வேடிக்கையாளராவே இருக்க போறீங்க.....*🙇🏻‍♀

😏 *நாட்டுல நடக்குறதையும் வேடிக்கை தான் பாக்குறீங்க அதேபோல் குழுவில் நடகேக்குறதையும்  வேடிக்கை தான் பாக்குறீங்க....*😏🤦🏻‍♀

🤩 *இந்த குழுவில் லாது உங்கள் ஆதங்கங்களை  கொட்டி தீருங்கள் நண்பர்களே....அரசு கூட காதில் வாங்காமல் இருக்கலாம் ....*🤷🏻‍♂🤷🏻‍♀

🤩😎 *ஆனால் இக்குழு அட்மின்ஸ் காதில்👂👂 வாங்கிவிட்டார்கள் என்றால் அவர்கள் பேச்சை அவர்கலே கேக்க மாட்டார்கள் அதற்கு ஒரு தீர்வு கொடுக்கும் வரை .  ..*🙌🤝💪👍

🤝😇 _*எது எப்படியோ, முடிவுரை போட்டு, குழு மானத்தை காப்பாற்றிய அனைத்து பலி ஆடுகளுக்கும் நன்றி💐*_🙏

🤣😂🤪 _*பலி ஆடுகளின் வேட்டை தொடரும்😉*_😜😝😛👍🤝

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑  *கலந்துரையாடல்~1*👑

😇 *சிறந்த பேச்சாளர்கள் லிஸ்ட்ல எல்லார் பெயரும் இடம் பெற்றிருக்கும் என்னைக்காவது எங்க பெயர் வராதானு ரொம்ப நாளா ஏங்கிருக்கோம். ப்ளீஸ் இன்னைக்கு சிறந்த பேச்சாளர்கள் லிஸ்ட்ல எங்க பெயர் போட்டுக்குறோம் கோச்சிக்காதிங்க. ரொம்ப நாள் ஆசை 😇.*

🏆🥇🥈🥉🏅🎖 _*குட்டி ராஜேஷ்*_🎁🎈🎊🎉

🏆🥇🥈🥉🏅🎖 _*கமலி (GK)*_🎁🎈🎊🎉

😉 *கொஞ்சம் ஓவர் தான் கண்டுகாதிங்க*🤣😂

👑 *கலந்துரையாடல் 2*©®

_*🏆இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்த அனைவரும் சிறந்த பேச்சாளர்களே.*_👏🏻👏🏻👏🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

😇🤩 *வாட்ஸ் அப் குழுவினால் கடவுள் எங்களுக்கு கொடுத்த அற்புத உறவுகள் இக்குழு அடமின்களும் உறுப்பினர்களும் நம்ம சொல்றத வீட்ல உள்ளவர்கள் கூட காதுகொடுத்து கேக்காத பட்சத்தில் இக்குழுவில் தங்கள் எண்ணங்களையும்,விருப்பத்தையும் தெரியப்படுத்தி கொள்ளவும் ,அதை பிறர் புரிந்துகொண்டும் இருப்பது நாம் ஏதோ ஒரு வரமாக பெற்றுள்ளோம் என்பதை உறுதிபடுத்துகிறது....*🤝👍

🤝🙌 *இந்த  உறவான நட்பு இனிவரும் காலத்திலும் தொடர்ந்துகொண்டே சென்று நம்மால் முடிந்த மாற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தில் முத்திரை பதிக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயல் புரிவோம்.....*👍

🤩🤝 *விவாத மோதல் வேறு,தனிநபர் புரிதல் வேறு ...இங்கு யாருக்கும் யாரும் எதிரி இல்லை எதிரி இல்லை எதிரி இல்லை என்று  சொல்லி கொள்கிறோம்.....*🤝🙌😇

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து*
*இன்புற்றார் எய்தும் சிறப்பு*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

💖 *அறிந்துகொள்ளவும்*💖

*பேசப் பேச மாசு அறும்*

💖 *புரிந்துகொள்ளவும்*💖

*அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்*

💖 *தெரிந்துகொள்ளவும்*💖

*மனம் போல வாழ்வு.*

*ஒற்றுமையே வலிமை*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*😎

            👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *ராமகிருஷ்ணன் ~ 8124323975*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...