Friday, 12 January 2018

2050ல் வருங்கால தலைமுறையினர், மற்றும் இந்தியா எப்படி இருக்கும்?🤔

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *விழிப்புணர்ச்சி க்காக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :11.12.2017.* 🌹                  🌷 *கிழமை : திங்கள் கிழமை* 🌷   
____________________________________

🌱 *அறிவோம்:* 🌳

*உணரும் வரையில் உண்மையும் ஒரு பொய்தான்.புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர்தான்...*  *பிறக்கும்போதே யாரும்*
*மகிழ்ச்சியாய்* *பிறப்பதில்லை.*
*ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்*
*தகுதியுடனேயே* *பிறக்கிறார்கள்......!!!!*

:::::::::: *சுவாமிஜீ*:::::::::::

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

💖💖💖💖💖💖💖💖 💖💖💖

🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳

*நிச்சயமற்ற வாழ்க்கை, எதிர்கால கணவு இரண்டுக்கும் அப்பாற்பட்டு நிச்சயம் ஒன்று உண்டு என்றால் அது அன்புதான் அது 2050லும் இருக்கும்...!!!*

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

*2050ல் வருங்கால தலைமுறையினர், மற்றும்  இந்தியா எப்படி இருக்கும்?🤔*

🌍🤔🌍🤔🌍🤔🌍🤔🌍🤔🌍

🤗 *வருங்காலத்தில் மனிதகுலத்தில்  நடக்ககூடிய சில நம்பமுடியாத,கற்பனை செய்ய முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத பலவிதமான  தொழில்நுட்ப கொள்கைகளையும், தத்துவங்களையும் காணலாம்.*😎

🤗 *இயற்கை,வழக்கம் என்று எண்ணியிருக்கும் பல கொள்கைகளை உடைத்து எறிந்து, அறிவுபூர்வ அணுகுமுறையுடன் சிந்தனை செய்து புதிய பல 'இயற்கை', 'வழக்கம்' போன்ற விடயங்கள் தோன்றலாம்.*😎

🏞 *இயற்கை என்று சொல்லப்படும்போது அது ஒரு பூமியைச்சார்ந்த மனிதனின் சார்பான ஒரு சொல்லாகும்.🍀 🌕ஆனால் வேற்றுலக உயிர்களுக்கோ வருங்கால மனிதனுக்கோ இயற்கை என்றால் முற்றாக வேறு கருத்துடையதாக இருக்கும்.*😰

👥 *மனிதன் பலவருடங்களாகப் படிப்படியாக வேட்டையாடத் தொடங்கி, 🌾விவசாயம் செய்யப் பழகித் தற்போது 🖥தொழில்நுட்ப உலகிற்குள் நுழைந்து விட்டான்.*🤗

🤒 *தற்போது நாம்  மூளையின் 10% பகுதியை மட்டும் தான் பலவிதமான செயல்பாடுகளுக்குப் பாவிக்கிறோம்.☹ 2050ல் அது 100% கூட மாறலாம்.*🙃

🌀🌐 *கடந்த காலங்களிலும் பார்க்க தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி வீதம் படுபயங்கர வேகத்தில் ஏறிக்கொண்டு ⬆ போகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.*👍

☣ *மின்காந்தத் தூண்டல், ஒளி, வெப்ப, இரசாயன மற்றும் அணுத்தாக்கம் என்று பலவிதமான முறைகளினால் மின்சாரம் உற்பத்தி செய்து, அத்தோடு உபயோகிக்கக் கூடிய, X , UV , லேசர் கதிர்களையும், மைக்ரோ, ரேடியோ அலைகளையும் கண்டு பிடித்து வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொண்டோம்.*🤷🏻‍♂

👥🙄 *மனிதனின் கண்டுபிடிப்புகள் முடிவடைந்து விட்டதா?🤔 இந்த பரந்த விரிந்த அண்டத்தில் வேறு விதமான ஒரு உந்தும் சக்தி ஒன்றைக் கண்டு பிடிக்க முடியாதா?*🤔

☣♒ *மிகவும் சக்தி வாய்ந்த சில கதிர்கள். அலைகள், வீச்சுகள், அதிர்வுகள், உமிழ்வுகள், தெறிப்புகள்,எரிவுகள், தூண்டல்கள், கவர்வுகள், எதிர்வுகள், ஈர்ப்புகள், சேர்வைகள், சிதைவுகள், அழிவுகள், ஒளிர்வுகள் அல்லது இன்னும் வார்த்தையே இல்லாத பலவற்றை கண்டுபிடிக்கலாம்.*🤷🏻‍♂🙄

👉 *எதிர்வர இருக்கும் ஆபத்தினை உணர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.👍 சுற்றுச்சூழல் மாசு காரணமாக, பருவநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.*🤷🏻‍♂🤕

🤷🏻‍♂ *நகரமயமாக்கலின் விகிதம் வியக்கத்தக்க 😳அளவில் இருப்பதாகவும் வரும் 2050-ம் ஆண்டுக்குள் 60 சதவீத இந்தியர்கள் நகரவாசிகளாக மாறிவிடுவார்கள் என்று நகர்ப்புற வளர்ச்சி கழகம் தெரிவிக்கிறது.*😱

👉 *தற்போது 8.9 சதவீதம் இருக்கும் 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை, 2050-ம் ஆண்டு 19.4 சதவீதமாக அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.*⬆👍

👉 *2050-ம் ஆண்டு, ஐந்தில் ஒருவருக்கு 60 வயதிருக்கும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.🔍🤷🏻‍♂ தற்போது 12-ல் ஒருவருக்கு 60 வயதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.*🤷🏻‍♂

👬👫 🌍 *இளைஞர்கள் தேசம் என சொல்லப்படும் இந்தியாவுக்கு கூடிய விரைவில் அந்த பெருமையிலிருந்து 'கட்டாய ஓய்வு' கிடைக்கும் எனத் தெரிகிறது.*🤷🏻‍♂

👉🏥 *அரசு மருத்துவமனை இருக்குமா 🤔என்பது சந்தேகம் தான் ஆனால் மிக முன்னேற்றம்  அடைந்துக் காணப்படும்.👍எப்படி? உறுப்பு தானம் செய்யத் தேவையிருக்காது அவரவர் உறுப்பகளிலிருந்தே சில அனுக்களை எடுத்து குறிப்பிட்ட உறுப்புகளை வளரவைக்க முடியும்.என்ன இப்படி சொன்ன நம்பமுடியலையா! ஆனால் உண்மை*👍

👉🔍 *சில ஆராய்ச்சி மறை முகமாக இன்னும் நடந்துக் கொண்டே இருக்கிறது.*🔍👍

👉 *எந்த ஒரு உணவும் விதைக் கொண்டு வளரவைக்க தேவையில்லை🙅🏻‍♂ எல்லாம் குளோனிங் முறை உணவுகள் தான் இருக்கும்.🤷🏻‍♂ மாமிச உணவுக்காக ஆடு, கோழி, மீன்.இவற்றை வெட்ட தேவையிருக்காது.🙅🏻‍♂ ஒரு சின்ன  திசுவை எடுத்து அதிலிருந்து கறியை வளரவைக்க முயற்ச்சிகள் நடைபெறுகின்றன.*👍

👉♻ *இனி வரும் காலங்களில் நிச்சயம் தண்ணீர் இருக்குமா?🤔 கொஞ்சம் டவுட்டு தான் ஆனால் மாற்று வழி ஒன்று இப்பவே கண்டுபிடித்து விட்டனர் அது தான் தண்ணீர் பந்து சிறு உருண்டைவடிவில் இருக்கு. 🤷🏻‍♂அதிகபணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரலாம். குளிக்க தண்ணீர் இருக்காது எல்லாரும் ஷேவிங் பன்னிருப்பார்கள் தலையில் முடியிருந்தால் தனே குளிக்க முடியும்.ஷேவிங் பன்னால் தண்ணீர் தேவையிருக்காது.😏 இதை நான் சொல்லவில்லை அப்துல் கலாம் அய்யா சொன்னது.*🤷🏻‍♂

👉🔍 *ஒவ்வொருத்தருக்கும் நனோ சிப்💾 பொருத்தி விடுவார்கள் நாம் எங்கு போறோம் என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.*🔍🤷🏻‍♂

🌍 *2050ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய  பொருளாதாரமாக, பலம் வாய்ந்த நாடாக இந்திய மாறும். 2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றனர்.*🔍👍

🙇🏻 *என்ன வளம் இல்லை இந்த இந்தியத் திருநாட்டில்...*
😰 *இயற்கை வளம் இல்லையா?*
😰 *செயற்கை வளம் இல்லையா?*
😰 *தொழில் வளம் இல்லையா?*
😰 *மனித வளம் இல்லையா?*
😰 *சிந்தனை வளம் இல்லையா?*🤔🙇🏻

👉🌍 *எல்லா வளங்களும் இந்தியாவில் இருக்கின்றன.👍வரும் காலங்களில் இளைஞர்களிடம் தெளிந்த சிந்தனை மற்றும் தெளிவான தொலைநோக்குப் பார்வை இருக்கும்.*👍

🌍⬆ *இன்று இந்தியா ஒரு வளரும் நாடு....*⬆🌍👍

🌍⬆ *2025-ம் ஆண்டில் உலக அரங்கில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக எழுச்சி பெறும்....*⬆👍

👉👍 *Build yourself build India*👍

🌍⬆ *2050-ம் ஆண்டில் உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மிகப்பெரிய அளவில் எழுச்சி பெறும்....*👍💪

🌍👬👫 *இந்திய இளைஞனின் வாழ்க்கைத் தரம் 28 மடங்கு முதல் 37 மடங்கு வரை வளர்ச்சி பெறும் என்று வல்லுனர்கள் கனித்துள்ளனர்.*⬆🔍

🌍🔍 *உலக அரங்கில் 50 பில்லிணியர்களில் இந்தியர்கள் 6 பேர் அது 2050ல் 40 பேர் வரை “மாறலாம் என்ன” மாறும்.*👍

🌍🖥 *கம்ப்யூட்டர்களையே ஆடையாக அணியலாம்.🤠எங்கும் சென்சார்கள் நிறைந்து எல்லாமே விழிப்புணர்வு பெற்றிருக்கும்.கார்கள் தானாக இயங்கும். எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்படும் நுட்பங்களும் சாத்தியமாகலாம்.*🤗🤷🏻‍♂

🌍⬆ 😱 *ஸ்மார்ட் நகரம் என்பது வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது மட்டும் அல்ல, நகரத்தில் வாழ்பவர்களின் பிரச்ச்னைகளை புரிந்து கொண்டு செயல்படகூடிய அளவுக்கு உணர்வு பூர்வமானவையாக இருக்கும் அளவுக்கு உருவாகலாம்.*🤗

🌍💊 *மாத்திரைக்குள் சிப்கள் பொறுத்தி அனுப்பப்படுவதும், உடலுக்குள் சென்சார்களையும், குட்டி குட்டி ரோபோக்களையும் அனுப்பி வைப்பது பயன்பாட்டிற்கு வரலாம்.*🤗

🌐👥 _*Genetically modified in human beings*_ 👥
               ♻👶🏻 *எதிர் காலத்தில் பிறக்கும் குழந்தைகளை  எந்த நோய்களும் வரமால் தடுக்க  கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்றார் போல் DNA changes  பன்னிட முடியும்.(எ கா) குழந்தை எப்படி பெறக்கனும் என்று பெற்றோர்கள்  டிசைன் பன்னிக்கலாம்.அந்த அளவுக்கு டெக்னாலஜி வர வாய்ப்பிருக்கிறது.*⬆🤗

🤷🏻‍♂☢ *எது எப்படி இருந்தாலும் நமது பாரம்பரிய வாழ்க்கை முறையான இயற்க்கைக்கு என்றுமே மதிப்பு உண்டு. அதில் மாற்றமும் உண்டு.*👍

🌍🔰 *இந்தியாவின் பசுமை நகரங்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்தவரவேற்பு இருக்கும். 👍அங்கு வாகனங்கள் இருக்காது.🙅🏻‍♂ பிளாஸ்டிக் இருக்காது.🙅🏻‍♂கழிவுப் பொருட்கள்வெளியில் இருக்காது.🙅🏻‍♂ சுகந்த மணமும், சுத்தமான தண்ணீரும், இயற்கையுடன் சேர்ந்த வாழிடங்கள் இருக்கும்.🤗👍 இந்தஇடங்களில் வாழ்வதற்காக மக்களிடையேபோட்டி இருக்கும்.*👍👍

🌍🤗👉 *இவையனைத்தும் கற்ப்பனை கலந்த 🔍ஆராய்ச்சி உண்மையே,👍 நன்மையாக அமையவே இன்று நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். இதை பார்க்க நாம் இருப்போமா 🤔என்பது கேள்விக்குறியாக❓ இருந்தாலும் வாழவேண்டியது நமது எதிர்கால சந்ததியினர் என்பது உண்மை.*👍

🤜♻ *நமது முன்னோர்கள் விட்டு சென்ற இயற்க்கையை நாம் பாதி அழித்துவிட்டோம்.😔 இனி இருப்பதையாவது வருங்கால சந்ததிக்கு விட்டு செல்வோம்.👍 என்ன கண்டு பிடித்தோம் என்பதை விட எதை காப்பாற்றினோம் என்பது முக்கியம்.*👍👍

👉🤷🏻‍♂ *இன்றய முடிவுரைக்கு கருத்துக்கள் எவ்வளவு சேர்த்தாலும் சிறப்பாக முடிவுபெறாது என்பதே உண்மை,😔🙇🏻 நிச்சயமற்ற ஒன்றை கண்டுபிடிப்பு என்ற ஒன்றை வைத்து தடுப்பது முடியாத காரியமாகவே உணர்கிறோம். நிறைவு செய்கிறோம்.*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

*கலந்துரையாடல் 1*

🏅 *Santhi😊🦅*⁩
🏅 *bismilla⁩*
🏅 *இசையருவி⁩*

*கலந்துரையாடல் 2*

🏅 *பிரதீப் விஸ்வா⁩*
🏅 *lakshminarayanann 264*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤ 
      
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                       ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🌍 *2050 மட்டும் அல்ல 2100ல் கூட வெற்றி பாதையை உருவாக்குவது இளைஞர்கள் தான்.*👍 *அவர்களிடம் சுமையை குடுத்து கடமையை எதிர்பார்க்கும் நாடும் வீடும் சிந்திக்கவும்.*🤷🏻‍♂

🌍 *நம் நாட்டின் இளைஞர்கள் படித்துவிட்டு வேலையைத் தேடி செல்லக்கூடாது ,🙅🏻‍♂ ஒன்று வேலை தேடிவர வேண்டும் , அல்லது வேலையை அவர்கள் உருவாக்கும் திறன் படைத்தவர்களாக பிறருக்கு வேலை வழங்குபவர்களாக உருவாக வேண்டும் , அதற்கு நமது அரசு மாணவர்களுக்கு படிக்கும் காலத்திலேயே அணைவருக்கும் தொழில் முறை கல்வியினை கற்பிக்க வேண்டும் , அவ்வாறு ஒவ்வொரு குடிமகனும் தொழிலைக் கற்றுக் கொண்டால் அவன் சுயமாக செயல்பட தொடங்கிவிடுவான் , அவன் வளர வளர இந்த நாடும் கூடவே சேர்ந்து வளர்த்தெடுக்கப்படும். வருங்கால இந்தியாவும் வலம் பெறும்.*💪👍

🌍⬆ *2050யை நோக்கிய பயணம் மேற்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.💐 வருங்கால தலைமுறையை கேட்டதாக செல்லுங்கள் நன்றி.*🙏


❤❤❤❤❤❤❤❤❤❤❤

*📜 திருக்குறள்: 📜  * 

*அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி* *வழிபயக்கும்*
*ஊதியமும் சூழ்ந்து செயல்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

           
*_📜 விளக்கம்: 📜_*

*ஒரு செயலைத் தொடங்குமுன் அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
                                 
*_📝 பழமொழி : 📝_*

🔹 *அறிந்துகொள்க*🔹

*பங்காளத்து நாய் சிங்காசனம் மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.*

🔹 *தெரிந்துகொள்க*🔹

*கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.*

🔹 *புரிந்துகொள்க*🔹

*குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

💎💎💎💎💎💎💎💎💎💎

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*

😎 *கார்த்திக்ராஜ்பவன்*
📱 *80-72908455*

😎 *ராமலிங்கம் அங்கப்பன்*
📱 *0060122646502*

  🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

*விழிப்புணர்ச்சி குழுமம் ® 72/2017 ©*

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 🌱 *குட்டிராஜேஷ் -*               
             *9486552988*🌳       
                                                                

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...