🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 10.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : ஞாயிறு*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.*_
_*- டிரெட்ஸி.*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*நாம் எப்போதும் மேலே போகும் விமானத்தை அண்ணார்ந்து பார்த்து கழுத்தை நோக வைப்பதை விட நேரே பார்த்து எமது முன்னேற்றத்தை பார்த்திருந்தால் என்றோ வாழ்க்கையில் முன்னேறியிருப்போம்.*_
_*இது அண்ணார்ந்து பார்க்கும் விமானத்துக்கு மட்டும் அல்ல அடுத்தவனை பார்த்து செய்வதற்கும் பொருந்தும்...*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*கள்ளச்சந்தையில் பொருள் வாங்குவதால் ... விற்பதால்... நாட்டுக்கு மற்றும் மக்களுக்கு என்ன ஆபத்து...*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🧐மனிதனுக்கு பொருள் தேவை என்பது எப்போதும் இருந்து😃 கொண்டே இருக்கும்... அப்படி வாங்கும் பொருள் நியாயமான விலையில்✅ நியாயமான முறையில்ம நம் கைக்கு வருதா? 🤔நாம நியாயமா வாங்கினோமா?... 🤔சில பேருக்கு தெரியும் பல பேருக்கு தெரியாது... 🤷🏻♂சரி வாங்க முடிவுரைக்கு போவோம்.*_🧐
_*🧐கள்ளச்சந்தை இதற்கு கருப்பு சந்தை என்ற பெயரும் உண்டு..🤔 அவை நிலத்தடி பொருளாதாரம் 😕அல்லது நிழல் பொருளாதாரம் இவைகளெல்லாம்*_😓
_*😢சட்டவிரோதமான சில அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு விவாத சந்தை அல்லது பரிவர்த்தனை💰 ஆகும்.*_👎🏻
_*🧐உற்பத்தி சட்டம் மற்றும் விநியோகம் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட🚫 பொருட்களின் மற்றும் சேவைகளின் தொகுப்பை வரையறுக்கினால்,🤔 விதிமுறைக்கு இணக்கம் இல்லை, 🤷🏻♂ஏனெனில் பரிவர்த்தனை தன்னை சட்டவிரோதமானது⚖ என்பதால் ஒரு கருப்பு சந்தை வர்த்தகமாகும்.*_🧐
_*🚫தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் 🧐உற்பத்தி அல்லது விநியோகத்தில் ஈடுபடும் கட்சிகள் சட்டவிரோத பொருளாதாரத்தின் உறுப்பினர்கள்.*_😤
_*🧐உதாரணத்திற்கு குழந்தைகள் பயன்படுத்தும் பொருள்களில் 😓இருந்து மனிதனின் உடல் உறுப்புகள் வரை... 😱இதில் மருந்துகள், விபச்சாரம் (தடைசெய்யப்பட்டவை),🚫 சட்டவிரோத நாணய பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும்.*_🙄
_*🖥இணையதளம் மூலம் கள்ளச்சந்தை !😱*_
_*🧐தற்பொழுது பிரபலமாகி வரும் இணையதள விற்பனையில் (online shopping)👨🏻💻 கள்ளச்சந்தை மூலமாக பிரபல நிறுவனங்களின் (HP, Lenovo, Canon, Nikon, Toshiba மற்றும் பல...) அங்கீகாரமற்ற சீனா விற்பனையாளர்கள் 😲மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு விற்கப்பட்டுள்ளன மேலும் விற்க்கபட்டுவருகின்றன.😳*_
_*🤔இதன் காரணமாக அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்:-*_
_*🇮🇳தேசிய அளவிலான விநியோகஸ்தர்கள் (National Distributor) அல்லாமல் மற்ற கள்ளச்சந்தை வியாபாரிகள்👨🏻💻 (Grey market, Black Market Sellers) ஒரு சில சீனா விற்பனையாளர்கள் மூலம் மொத்தமாக வாங்கி😦 இங்குள்ள இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு விற்றுவருகின்றனர்.☹*_
_*🤔(உதாரணமாக:- ரூ 38600/- மதிப்புள்ள பொருளானது ரூ.24000/- திற்கும் மேலும் அதனுடன் ரூ. 6000/- மதிப்புள்ள தொலைபேசி அல்லது கவர்ச்சிகரமான பரிசு பொருளுடன் விற்கப்படுகின்றன.)*_🧐
_*🧐ஒரு சில இணையதள விற்பனையாளர்கள் இதனுடன் இலவச இணைப்பாக (Combo Offer Sales) ஒருசில பொருட்களையும் சேர்த்து விற்றுவிடுகின்றனர் 😲*_
_*😤 இதனால் இப்பொருட்களுக்கு மராமத்து மற்றும் பழுதுபார்க்கும் (Repair & Service Warranty) உத்திரவாதம் கிடையாது.🤷🏻♂*_
_*🧐மேலும் நீங்கள் வாங்கிய பொருட்களின் வரிசை எண் ♻மற்றும் குறியீட்டு எண் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்களின் இணையதளத்திற்கு சென்று சோதித்து கொள்வது சாலச்சிறந்தது.🤝🏻👍🏻*_
_*😩இணையதளம் மூலம் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை:-🧐*_
_*👍🏻நீங்கள் வாங்கிய பொருளை கொரியர் நிறுவனத்திலேயே பிரித்து🎁 சரிபார்த்துகொள்ளுங்கள்,👀 ஒருவேளை அதில் ஏதேனும் பொருட்கள் தவறினால் உடனே நீங்கள் வாங்கிய இணையதள🖥 நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக📞 தொடர்பு கொண்டு தவறிய பொருட்களை அக்கொரியர் நிறுவனத்தின் அதிகாரி அல்லது வேலையாள் மூலமாக உறுதிபடுத்தி👍🏻 பின்னர் அப்பொருளை திருப்பி அனுப்பி விடுங்கள்.🤝🏻*_
_*🧐மேற்கொண்டு அந்நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில்🙇🏻♂ நுகர்வோர் நீதிமன்றம் மூலமாக அனுகலாம்.🤝🏻👍🏻*_
_*🤔மக்களுக்கு இதுனால் என்ன ஆபத்து இருக்குன்னு கேட்டா..*_🧐
_*😓இந்த மாதிரி பொருள் வாங்குறது ... விற்பனை செய்வது நாம் சட்டத்திற்கு எதிராக செய்யும் காரியம்.*_🚓
_*🇮🇳நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்...*_😱
_*😰பொருள்களின் விலை அதிகரிப்பு.. வரி அதிகரிப்பு...🧐 வேலையின்மை.. ஒரு பெரிய பிரச்சினையா கொண்டு போகும்...*_😓
_*🧐கள்ளச் சந்தை மற்றும் கடத்தல் அதிகரிப்பதன் ☹மூலம் மத்திய அரசிற்கு கடுமையான வரி இழப்பு மற்றும் இந்திய🇮🇳 நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்*_😩
_*⚖ரேஷன் கடைகளில் விற்கப்படும் இலவச அரசியை 🌾வாங்கி, பாலிஷ் செய்து, 10 ரூபாய்க்கும் அதிகமாக கள்ள மார்க்கெட்டில்💰 விற்கும் கும்பல், ஆங்காங்கே பரவியுள்ளன.*_😥
_*அடங்கச் செய்யும் அரசியல் செல்வாக்கு:*_
_*🧐 சம்பந்தப் பட்டவர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுத்தால், அரசியல் செல்வாக்கு குறுக்கிடுவதால், தனிப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் தயங்குகின்றனர். இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் முழு அதிகாரத்தை பெற்று, களமிறங்கி, விதிமீறலில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர். அரசியல் செல்வாக்கு இடம் கொடுக்குமா? என்பது தான் கேள்விக் குறி.*_
_*🙏கள்ளச்சந்தையில் இன்னும் பல பிரிவுகள் உள்ளன அவற்றை இன்று ஒரு முடிவுரையில் தெளிவாக சொல்லிவிட முடியவில்லை... ☹நெறைய சேகரிப்புகளும் அதன் தெளிவான விளக்கங்களுடன்🧐 விரைவில் இது போன்ற தலைப்பில் மீண்டும் சந்திக்கின்றேன்...*_😃
_*🙏நன்றி*_🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🏅 jaiganesh2881*_
_*🏅 Su*_
_*🏅 சிவராஜ்*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🏅 Shagul JRS*_
_*🏅 lakshminarayanann 264*_
_*🏅 பிரதீப் விஸ்வா*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*நம்ம தேவைக்கு தான் பொருள்கள் வாங்குறோம்... ஆனால் நீங்க வாங்கும் பொருளில் எவ்வளவு தரம் வேண்டும் என்று நினைக்கிறோமோ... அதே தரம் நம்மளுக்கு வேணும்... அரசு சார்ந்த விஷயங்களில் நமக்கு எதிர் மறையான கருத்துவேறுபாடு இருக்கலாம்.. ஆனா அது தற்போதைய நிலையில் நமக்கு தோன்றும் ஒரு எண்ணம்.. ஆனா அதுக்காக நாம ஏன் நாட்டுக்கு எதிரான காரியத்தில் உடன் படனும்... சிந்திப்போம்...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்*_
_*ஐந்தும் அகத்தே நகும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💞அறிந்து கொள்ளவும்*_💕
_*ஒரு குருவி இரை எடுக்க ஒன்பது குருவி வாய் திறக்குதாம்.*_
_*💞தெரிந்து கொள்ளவும்*_💕
_*ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.*_
_*💞புரிந்து கொள்ளவும்*_💕
_*முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💞 *முடிவுரை தொகுப்பாளர்*🧐
👨🏻💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்*_ 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment