https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 09.01.2018*_ 🌹
🌹 _*கிழமை : செவ்வாய்*_🌹
____________________________________
*📣அறிவோம்*
*ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கும்.*
*யார்னு தெரிலயே 🤷🏼♂*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட,*
*இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
===============
*தலைப்பு*
==================
*சிஸ்டம் சரியில்லை🤷🏼♂, சிஸ்டத்தை சரி செய்வது எப்படி?🤔*
*(குறிப்பு : தமிழ்நாடு, இந்தியா)*
===================
*🙏எல்லாருக்கும் வணக்கம்பா🤷🏼♂.*
*🤔முதல்ல சிஸ்டம்னா என்ன? அத தெரிஞ்சிப்போம்🤷🏻♀.*
*👉சிஸ்டம்னா வெறும் 🖥கம்யூட்டர், 💻லேப்டாப்பை மட்டும் குறிக்காது.*
*1⃣சிஸ்டம் மீன்ஸ்🙌🏼, ஒருங்கிணைந்த அல்லது ஒன்றோடு ஒன்று சார்ந்து, 👉ஒன்றிணைந்த முழுமையான தொகுப்பை தான் சிஸ்டம்னு சொல்றோம்🤝.*
*2⃣தெளிவா சொல்லணும்னா ✅சட்டம், தேர்தல் ஆணையம், பொது மக்கள், மீடியா, மாநில அரசு, மத்திய அரசு, குடியரசு தலைவர், ஆளுநர். இவங்க எல்லாரும் சேர்ந்ததை ஒரு சிஸ்டம்னு சொல்லலாம். எல்லாம் ஒன்றோடு ஒன்று சார்ந்து பிண்ணியிருக்கும்🙏🤝.*
*இப்ப 1⃣,2⃣ ஐயும் கம்பேர் பண்ணி படிங்க புரிஞ்சிதா. இன்னும் விளக்கம் வேணுமா😃? வாங்க அதையும் சொல்லிறேன்.*
*3⃣இப்ப பீப்னா என்ன? 🤔அது ஒரு சிறிய சத்தம், சின்ன 🗣சவுண்டு அவ்வளவு தான். ஆனா இப்ப போடா பீப்னு சொன்னா போதும். அடிக்க வந்துருவாங்க. அந்தளவுக்கு நம்ம மக்களை குழப்பி வச்சிராங்க.😇*
*👉இந்த மாதிரி குழப்பி குழப்பி தான் நம்ம தமிழ்நாடு, இந்தியா சிஸ்டமே மாறி மண்ணா போச்சி🤦🏼♂.*
*👉அத தான் சரியில்லை? அந்த பாலாப் போன சிஸ்டத்தை எப்படி சரி செய்யலாம்னு ✅🤷🏻♀தலைப்பு வைக்கப்பட்டது. எல்லாரும் அவங்க அவங்க ஸ்டைல, எல்லா சிஸ்டம் பற்றியும் பேசுனாங்க. கிரேட் 💐👏🏼👏🏼👏🏼.*
*✅சரி முடிவுரைக்கு போகலாம் 🏃🏽🏃🏽🏃🏽*
*👉முதல்ல இந்த வெட்டியன் வேலை பார்க்கிற ஒரு சில மீடியாக்காரங்களை மிதிக்கணும்😡. ஒரு நல்ல வேட்பாளர் தேர்தல்ல நின்னா அவங்களை பத்தி பேசுறதே இல்ல🤦🏻♀. ஆகாத போகாத குப்பைய எல்லாத்தையும் பொறுக்கிட்டு வந்து 🖥டிவில போட வேண்டியது. இப்ப நம்ம ஆர்கே நகர எடுத்துக்கோங்க. எப்படி தினகரன ஜெயிச்சாரு கொஞ்சம் ஆழ்ந்து யோசிச்சி பார்ப்போம்💬💭💬💭🤔.*
*😁அடேய் நம்ம தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடையாதாம்டா, கிடையாதாம்டா, கிடையாதாம்டா 😴😴😴.*
*அடேய் நம்ம தினகரனுக்கு விசில் சின்னமும் கிடையாதாம்😳, கிடையாதாம்😳, கிடையாதாம்.*
*🤔அச்சச்சோ வேற எந்த சின்னத்தை தான் கொடுப்பாங்களோ. எல்லாரும் பரபரப்பா பாக்குறாங்க 👀. உடனே ஒரு after the break வருது. மக்கள் அந்த கேப்ல சிந்திக்க ஆரம்பிக்கிறாங்க. அங்க தான் தினகரனோடு வெற்றி தொடங்க ஆரம்பிக்குது🤔🤝.*
*🖥விளம்பரம் முடிஞ்சதும், அடேய் நம்ம தினகரனுக்கு என்ன சின்னம் கொடுக்க போறாங்களோ தெரிலயே😱, என்ன ஆகப் போகுதோ😕, என்ன நடக்க போகுதோ😟, மக்கள் மனசுல எது நீங்கா இடம் பிடிக்கும்னு தேடி பார்த்து கண்டுபிடிச்சி, கூக்கர் சின்னத்தை தேர்ந்தெடுக்கிறாங்க😒.*
*உடனே, தினகரனுக்கு கூக்கர் சின்னம்டோய்... கூக்கர் சின்னம்டோய்... கூக்கர் சின்னம்டோய்... எல்லா 🖥சேனலையும் கூவ ஆரம்பிக்கிறாங்க. பட்டித் தொட்டி எங்கும் கூக்கர் பட்டைய கிளப்புது. தினகரன் அமாவாசையா மாறுறாரு. காலக் கொடுமைடா பைரவா, விவேகம்🤦🏼♂. (ரசிகர்கள் சண்டை வந்துர கூடாதுல அதான்🏃🏽🏃🏽🏃🏽.)*
*☝🏻ஆர்.கே நகர்ல நடந்த இந்த சாதாரண சம்பவம் மயிலாடுதுறைல இருக்குற இந்த 🤯குட்டி ராஜேஷ் பிஞ்சி மனசுல எவ்வளவு ஆழமா நீங்கா இடம் பிடிச்சிருக்கு பாருங்க.🤩*
*👉இப்படித்தான் ஒவ்வொரு வாக்காளனும் ஏமாந்து போறான். இப்ப இருக்குறதுலயே மெயின் சிஸ்டம் இந்த (டிவி) 🖥மீடியா தான். வீட்ல இருக்கிற டிவிய தூக்கி போட்டு உடைச்சிட்டா நாட்டுல பாதி பிரச்சனை ஒழிஞ்சிடும்🤷🏻♀. இல்ல மீடியாக் காரனுக்கு கட்டுப்பாடுகள் வைக்கணும்🤝.*
*👉அந்த சிஸ்டத்தை எப்படி மாத்தலாம்🤔*
*🏛தேர்தல் நேரத்துல தொகுதில நிக்கிற எல்லா வாக்காளனையும் சரி சமமா காட்டணும். அவங்க பண்ணுன நல்லது, கெட்டது எல்லாத்தையும் தெள்ளத் தெளிவா போட வைக்கணும்👍. பொய்யான செய்திகளை பரப்புற 🖥மீடியாவை நம்ம நாட்டுல தடை பண்ணனும்.❌*
*👱♂வதந்தி மனிதன் பரப்புனா மட்டும் தண்டனையா? 🖥மீடியாக்காரன் பரப்புனா தண்டனை இல்லையா🤷🏻♀?*
*👨🏻பணக்காரன ஒரு மாதிரியும், 🤩பிரபலமானவன ஒரு மாதிரியும், சுயேட்சை வேட்பாளர்களை ஒரு மாதிரியும் காட்டி, மக்களை ஏமாத்துற 🖥மீடியா துரோகிகளின் ஓட்டு மொத்த சிஸ்டத்தையும் மாத்தணும்.*
*டூன் 🤝🏼👊🏼🤝🏼 டூன்*
*☝🏻 இது என்ன(முதல்வன் பட பேட்டில, செம பஞ்சி பேசுறப்ப வரும்ல அது 😬😬😬)*
*🏛தேர்தல் ஆணையம்*
*👉இவங்க என்ன பண்ணுனாலும் இந்த கட்சில உள்ளவனுங்க எதாவது ஓட்டையப் போட்டு, கள்ள ஓட்டு போட வந்துறானுங்க. இத தடுக்க ஒரு வழி இருக்கு. ஒரு குழந்தை 1⃣பிறப்பு, 2⃣இறப்பு, 3⃣வாக்களிடம் இடம், இதுல 1⃣,2⃣ ஊக்கத் தொகை கொடுக்குறோம்.*
*👉அப்பதான் கரெக்ட்டா வந்து பிறப்பு, இறப்பை பதிய வைப்பான். 3⃣வது (வாக்களிக்கும் இடம்) இடத்துல முக்கியமான டோக்கன் வாக்களிக்க வந்த மட்டும் தான் கவர்மண்ட் சலுகை உனக்கு கிடைக்கும். இப்படி ஒரு பிட்டை போடுறோம்🤙.*
*👉இதுல ஒருத்தன் கேட்பான். எனக்கு உடம்பு சரியில்லை, தாத்தா செத்துப் போயிட்டாரு நான் என்ன பண்றதுனு கேட்பான். தாத்தா செத்து போனத பதிய வைக்கிறப்ப டோக்கன் வாங்கிட்டு போ. உடம்பு சரியில்லையா டாக்டர் சர்டிபிகேட் காமித்து டோக்கன் வாங்கிட்டு போ.*
*☝🏻ஆக மொத்தம் இது மூலமா கள்ள ஓட்டை ஈசியா ஒழிக்கலாம்.🤝*
*🤔ஓட்டு மெஷின்ல வேட்பாளர் பெயர், படிப்பு, அவருக்கான நம்பரோ, சின்னமோ ஏதோ ஒண்ணு மாறி மாறி கொடுக்குறோம்💁🏻♂.*
*👉ஒரு பட்டனை அழுத்துனா ஒரே ஆளுக்கே ஓட்டு விழுந்தா என்ன பண்றது. அப்படிலாம் விழுகாது😭. எவனோ புரளிய கிளப்பி விட்டுட்டானுங்க. இன்னும் அத நம்புறாங்க🤦🏼♂ ஐயோ கடவுளே. நீங்க முதல்ல திருந்துங்கப்பா😟.*
*டூன்👊🏼🤝🏼👊🏼டூன்*
*👨🏻⚖👩🏻⚖சட்டம்*
*👉இது தான் பெரிய தலைவலியா இருக்கு.😇*
*🏛உயர்நீதிமன்றத்துல ஒரு தீர்ப்பு, உச்சநீதிமன்றத்துல ஒரு தீர்ப்பு.🤦🏻♀*
*🙆🏻♂பொய்யான தீர்ப்புகளை வழங்குவதால், சில அப்பாவிகளுக்கு தண்டனை உண்டு🤦🏻♂.*
*🤙ஆனா பொய்யா தீர்ப்பு சொல்லுற ஜட்ஜ்களுக்கு மட்டும் தண்டனை கிடையாது.🙅🏻♂*
*👉ஒரு வழக்குக்கு, ஒரே தீர்ப்பு, ஒரே தண்டனை, ஒரே கோர்ட்டா இருக்கணும்.🤝*
*🙅🏻♂தவறான தீர்ப்புகள் வழங்குற ஜட்ஜ்களுக்கும் தண்டனை வழங்கணும்.🤝*
*அப்ப தான் நீதி நிலை நாட்டப்படும்*
*டூன்👊🏼🤝🏼👊🏼டூன்*
*🏛தமிழக அரசு*
*👨🏻💻படிச்சவனயோ, இல்ல அந்தந்த பணிகளில் அனுபவம் உள்ளவங்களை, முதல்வராகவும், அமைச்சர்களாவும், ஆக்கணும்.🤝👍 அதுக்கான சட்டத்தை கொண்டு வரணும். அப்ப காமராஜர் முதல்வரா இருந்து சாதிக்கலயா?*🤔
*💁🏻♂அதெல்லாம் கி.பி. 9032, அப்ப நீதி, நேர்மை இருந்துச்சி. இப்ப சமந்தா, நயன்தாராவ மாறிப் போச்சி.🙆🏻♂🤦🏻♂*
*🤙எல்லா சூழ்நிலையயும் மக்களுக்கு சாதகமா மாத்திக்கணும். (இது வேலைக்காரன் பட பிட்டு. எதா இருந்தா என்ன? நல்லாருக்குல கண்டுக்க கூடாது.)*😁
*👉தற்போதைய அமைச்சர்கள் பட்டியல்களும், இந்த சிஸ்டத்தை எப்படி மாற்றலாம் என்ற சில யோசனைகளும்🤔.*
*👉31 அமைச்சர்களின் பட்டியல்*
*1⃣எடப்பாடி பழனிசாமி முதல்வர் - பொது நிர்வாகம், காவல், நிதி, 🛣பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை*
*💁🏻♂ஒரே ஆளுக்கு எத்தனை துறை பகவானே. இவர்கிட்ட இருக்கிறத எல்லாத்தையும் புடுங்கிக்கிட்டு ஒரு 👍நல்ல படிச்ச தலைமை தாங்க கூடிய, எல்லாரையும் அனுசரித்து போற மாதிரி, ஒரு நல்ல மாப்பிள்ளையா 🤝முதல்வரா இருந்தா மட்டும் நல்லாருக்கும்💁🏻♂.*
*✅பொது நிர்வாகம் : பொருளாதாரம் படிச்சவர போடலாம்.👨🏻💻*
*👨🏻✈காவல் : டிகிரி முடிச்சி போலீஸ் ஆகுற ஒருத்தர போடலாம்.*🤝
*👨🏻⚖நிதி : அக்கவுண்டன்சி படிச்சவர போடலாம்.🤝*
*👨🏻பொதுப் பணி : நல்லா படிச்சி சோஷியல் சர்வீஸ்ல இண்டர்ஸ்ட் உள்ளவரை போடலாம்.🤝*
*🛣நெடுஞ்சாலைத் துறை : குரூப் எக்ஸாம் வச்சி இந்த ஆர்டிஓ ஆபிஸ் க்கு செலக்ட் ஆகுற ஆளை நியமிக்கலாம்🤝.*
*👨🏻திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை அமைச்சர்*
*👉இவரை தூக்கிட்டு forest ஆபிசர்க்கு செலக்ட் ஆகுறவங்கள நியமிக்கலாம்🤝.*
*👨🏻செங்கோட்டையன் - பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர்*🤦🏻♂
*👨🏫பள்ளிக் கல்வித் துறை : நல்லாசிரியர் விருது வாங்குறவங்கள போடலாம்.*🤝
*🏌🏻♂🏋🏻♀விளையாட்டு : படிச்சி SPORTS செலக்ட் ஆகுறவங்கள தேர்ந்தெடுக்கலாம்.*🤝
*👱♂இளைஞர் நலத்துறை : நல்ல படிச்ச முடிச்சி சோஷியல் ஓர்க்ல இண்டர்ஸ்ட் உள்ள இளைஞர்களை தேர்ந்தெடுக்கலாம்.🤝*
*👨🏻செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை அமைச்சர்*🤦🏻♂
*💁🏻♂கூட்டுறவுல வேலை பாக்குறவங்கள தேர்ந்தெடுக்கலாம்.*
*👨🏻தங்கமணி - மின்சாரத்துறை அமைச்சர்*
*💁🏻♂EB ல வேலை பாக்குறவங்கள செலக்ட் பண்ணலாம்.🤝*
*👨🏻வேலுமணி - ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர்*
*🏕கிராமங்களில் பிறந்து வளர்ந்து டிகிரி வாங்கிய மாணவர்களை செலக்ட் பண்ணலாம்.🤝*
*👉ஓ.எஸ்.மணியன் : கைத்தறித்துறை அமைச்சர்*
*💁🏻♂டெக்ஸ்டைல்ஸ் இஞ்சீனீயர தேர்ந்தேடுக்கலாம்.🤝*
*👨🏻அன்பழகன் - உயர் கல்வித்துறை அமைச்சர்*
*👨🏻💻காலேஜ் பேராசிரியர் தேர்வுல செலக்ட் ஆகுறவங்கள தேர்ந்தெடுக்கலாம்.*
*👩🏻சரோஜா - சமூக நலத்துறை அமைச்சர்*
*🤷🏻♀பொருளாதாரம், வரலாறுல படிச்சவங்கள தேர்ந்தெடுக்கலாம்.*🤝
*👨🏻சி. விஜயபாஸ்கர் - சுகாதாரத்துறை அமைச்சர்*
*💁🏻♂துப்புரவுத் தொழிலாளர்களில் படிச்ச இளைஞர்களை செலக்ட் பண்ணலாம்.*🤝
*👨🏻ஜெயக்குமார் - மீன்வளத்துறை அமைச்சர்*
*🐠மீனவர்கள் குடும்பத்தை சார்ந்த இளைஞர்களை செலக்ட் பண்ணலாம்.🤝*
*👨🏻எம்.ஆர். விஜயபாஸ்கர் - போக்குவரத்துத் துறை அமைச்சர்*
*👨🏻🎓மெக்கானிக் இஞ்சினியரிங் படிச்சவங்கள போடலாம்*🤝
*👨🏻நிலோபர் கபில் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்*
*💁🏻♂மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பசங்களை தேர்ந்தெடுக்கலாம்.*🤝
*👨🏻சி.வி.சண்முகம் - சட்டம், சிறைத்துறை அமைச்சர்*
*👩🏻⚖சட்டம் தெரிஞ்சவங்க, சிறைத்துறைல அனுபவம் உள்ளவங்கள போடலாம்.*
*கருப்பணன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர்*
*🏕இயற்கை, விவசாயம் படிச்சவங்கள போடலாம்.🤝*
*👨🏻காமராஜ் - உணவுத்துறை அமைச்சர்*
*👨🏻🎓FOOD PRODUCTION இஞ்சினியரிங் படிச்சவங்கள போடலாம்.*🤝
*ஆர்.பி. உதயகுமார் - வருவாய்த்துறை அமைச்சர்*
*👨🏻💻அக்கவுண்டன்சி படிச்சவங்கள போடலாம்*
*👨🏻எம்.சி.சம்பத் - தொழில்துறை அமைச்சர்*
*👨🏻💻எம்சிஏ படிச்சவங்கள போடலாம்*
*👨🏻உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறை அமைச்சர்*
*👨🏻🎓சிவில், கன்ஸ்ட்ரக்சன் இஞ்சீனீயரிங் படிச்சவங்கள போடலாம்.*🤝
*👨🏻பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்*
*👩🏻🔬கால்நடை படிச்சவங்கள போடலாம்*
*👩🏻எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்*
*👧🏻ஏழைகளாக இருக்கும் பிள்ளைகள் டிகிரி முடிச்சிருந்தா செலக்ட் பண்ணலாம்.*🤝
*👨🏻பாஸ்கரன் - கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர்*
*👨🏻💻டெக்ஸ்டைல்ஸ் இஞ்சினியரிங் மற்றும் கிராம கல்லூரிகளில் படிச்சவங்கள போடலாம்🤝*
*👨🏻சேவூர் எஸ் ராமச்சந்திரன் - இந்து சமய, தமிழ் ஆட்சி மொழி அமைச்சர்*
*💁🏻♂கோவில் அர்ச்சகர்கள் பிள்ளைகள், தமிழ் டிகிரி படிச்சவங்கள போடலாம்.*🤝
*👨🏻கே.சி.வீரமணி - வணிக வரித்துறை அமைச்சர்*
*👨🏻🎓வணிகவியல் டிகிரி முடிச்சவங்கள போடலாம்.*🤝
*👨🏻துரைகண்ணு - வேளாண் துறை அமைச்சர்*
*👴🏻விவசாயி பிள்ளைங்க டிகிரி படிச்சவங்கள போடலாம்.*🤝
*👨🏻வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை அமைச்சர்*
*👨🏻🎓சுற்றுலா துறைகளில் வசித்து, எதாவது டிகிரி படிச்சி முடிச்சவங்கள போட்டுக்கலாம்.*🤝
*👨🏻பெஞ்சமின் - ஊரக தொழில் துறை அமைச்சர்*
*👨🏻💻பிசினஸ் சம்பந்தப்பட்ட படிப்புகளை படிச்சவங்கள போடலாம்.*🤝
*👨🏻ராதாகிருஷ்ணன் - வீடு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்*
*👨🏻💻சிவில் இஞ்சீனீயர் படிச்சவங்கள போடலாம்*🤝
*👨🏻ராஜேந்திர பாலாஜி - பால்வளத்துறை அமைச்சர்*
*🐂கால்நடை பண்ணை வைத்து பராமரிக்கிற பசங்க டிகிரி படிச்சிருந்தா அவங்கள போடலாம்*🤝
*👨🏻கடம்பூர் ராஜூ - தகவல் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர்*
*🖥மீடியா, செய்தித்துறை படிப்பு படிக்கிறவங்கள போடலாம்.*🤝
*👨🏻மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்*
*👨🏻💻ஐடி, கம்யூட்டர் சயின்ஸ் இன்சீனியர்ஸ்*🤝
*👩🏻ராஜலட்சுமி - ஆதி திராவிடர் நலன் துறை அமைச்சர்*
*🙅🏻♂சாதிகளை ஒழிச்சி, படிப்பு, வறுமைக்கு முக்கியத்தும் கொடுக்கிற மாதிரி கலப்பு திருமணம் பண்றவங்கள அமைச்சரா போடலாம்.*🤝
*👉💁🏻♂எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கிற, முதல்வரா இருக்கணும்.*
*💁🏻♂கட்சித் தலைமை ஆள் செட் பண்ணி நிக்க வைக்கிற ஆளுக்கு நம்ம ஓட்டு போட்ட கூடாது.*🙅🏻♂
*டூன்👊🏼🤝🏼👊🏼டூன் (பஞ்ச் மறந்துட்டிங்க தானே 😬😬😬)*
*🏛மத்திய அரசு*
*💁🏻♂மாநில அரசு மாதிரியே பிரிச்சி, அந்தந்த துறை படிச்சவங்கள தேர்ந்தெடுத்து அமைச்சராக்கணும்.✍🏼*
*💁🏻♂எம்பிக்கள் தேர்ந்தெடுப்பவர் பிரதமரா இருக்கணும்.✍🏼*
*💁🏻♂கட்சித் தலைமை தேர்ந்தெடுக்கிற பிரதமருக்கு ஓட்டு போட கூடாது.🙁*
*டூன்🤝🏼👊🏼🤝🏼டூன்*
*👴🏻குடியரசு தலைவர்*
*💁🏻♂பிரதமர் எலெக்சன் வரப்ப குடியரசு தலைவருக்கும் நம்ம ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிற மாதிரி இருக்கணும்.✍🏼*
*🙁மத்திய அரசு சரியில்லான உடனே ஆட்சிய கலைச்சி விடுற நல்ல குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கணும்.🤝🏼*
*👊🏼அப்பதான் மத்திய அரசுக்கும் பயமிருக்கும்.😟*
*டூன்🤝🏼👊🏼🤝🏼டூன்*
*👳♀ஆளுநர்*
*😉முதல்வர் ஓட்டு வரப்ப ஆளுநரையும் நம்மளே தேர்ந்தெடுக்கிறோம்.🤝🏼*
*🙁ஆட்சி சரியில்லையா மக்களோட, அனுமதியுடன் கலைக்கிற நல்ல மனுசன தேர்ந்தெடுக்கணும்.🤝🏼*
*👊🏼அப்பதான் மாநில அரசுக்கு பயமிருக்கும்.😟*
*🤦🏼♂24 மணி நேரம் கூட ஆகல, சிஸ்டத்தை எப்படி மாத்தலாம்னு நானே இவ்வளவு யோசிட்டேன்.🤔*
*😴ஆனா ஆட்சிக்கு வந்த, அமைதிப்படைங்க காலம் காலமா என்னதான் பண்றாங்களோ😴, ஈஸ்வரா, அல்லா, இயேசுவே 🕉☪✝*
*சிஸ்டம் சரியில்லை🤷🏼♂, சிஸ்டத்தை சரி செய்வது எப்படி?🤔*
*2⃣●0⃣*
*(குறிப்பு : வாஷிங்டன், அமெரிக்கா )*
*👉🏻தொடரும்😉*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*✅சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
*🏆🏅🏁ஜான்🔴ழைழா🏁*
*🏆🏅jaiganesh2881, 🏆🏅Thamizhadian*
*🏆🏅நான் மகான் அல்ல, 🏆🏅க.விக்னேஷ்*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*✅சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
*🏆🥇இசையருவி*
*🏆🏅Tharun Kumar T.M, 🏆🏅enayathsp*
*🏆🏅Arivu*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🤼♀ சிறந்த அட்மின்🤼♂*
*🏆கார்த்திக் இராஜ்பவன்🏆*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*சிஸ்டமே சரியில்லை, முடிவுரை மட்டும் ஒழுங்கா இருக்கணுமா?*
*முதல்ல நீங்க எல்லாரும் (மக்கள்) ஒழுங்கா இருக்கீங்களா? 😡*
*ஒரளவு அறை குறையா இருந்தா சிஸ்டத்தையும், அப்பப்ப ஓஎஸ் போடாம, 50 வருசமா மாத்தி, மாத்தி ஓட்டு போட்டு வைரஸ்களை உருவாக்கி விட்டது யாரு?😕*
*எப்ப தான் பவர்புல்லான ஆன்டி வைரஸ் போட்டு வைரஸ்களை ஒழிக்க போறோமோ ?🤕*
*எல்லாம் என் நேரம்🤦🏼♂. சும்மா இருந்தவனை முடிவுரை போட வச்சி, எல்லார் மேலயும் வெறுப்ப வர வச்சிட்டாங்க.*
*சிஸ்டமும் சரியில்லை, சுத்தி உள்ளவங்களும் சரியில்லை. எப்ப தான் எல்லாம் மாறப் போகுதோ 😴😴😴*
*எதாவது கமெண்ட் போடுங்க, போடாம இருங்க. நான் எந்த ரிப்ளேவும் பண்ற ஐடியா இல்ல*
*நன்றி🚶🏼*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான்,*
*போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*🤔அறிந்து கொள்வோம்*
*👊🏼அரசியலமைப்புச் சட்டத்தை மாத்துறோம்*
*💁🏻♂புரிந்துக் கொள்வோம்*
*👊🏼அனைத்து கட்சிகளையும் தூக்குறோம்*
*👍தெரிந்து கொள்ளவும்*
*🤝🏼சுயேட்சைகளுக்கு ஓட்டு போடுறோம்🤝🏼*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
*குட்டி ராஜேஷ்🍼✍🏼 ~ 9486552988*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
*😎மணி மாதேஷ் ~ 8428073724😎*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment