https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :14.02.2018.*
🌹 *கிழமை :புதன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *அன்பு சொற்களில் அல்ல...வாழ்க்கையில் வடிவம் பெறுகிறது.*
💐 *~அன்னை தெரசா*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😞 *எதிர்பார்த்த அனைத்தையும் நீ ஏமாற்றாமல் தந்தது,*
*என் கனவில் மட்டுமே.*😞
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
*இன்றைய காதலர்களும், காதலர் தினமும்...*
💑💘🎉💑💘🎉💑💘🎉💑💘
💑 *பாகம்1⃣*💑
😞🙇🏻♀🙇🏻♂ *இப்போலம் ஒரு நல்ல தலைப்பு கொடுத்தால் அதில் தெரியவில்லை,அறிய வில்லை என்று ஒதுங்கி நிற்கிறோம்....😔இதுபோல் தலைப்பிற்கு வரிந்து கட்டி பேசுகிறோம்....*
*நம்மை சுற்றி இப்போ என்ன நடக்கிறது, நாம் எப்படி மாற்றப்பட்டு மறக்கப்பட்டு வருகிறோம் என்று தெரிந்துகொள்ளலாம்.*☹
🤦🏻♀ *மொதலாம் காதல் செய்பவர்கள் அரிதாக இருப்பார்கள்...அவர்களை ஆச்சரியமாக பார்ப்பார்கள்...😱😳ஆனால் இன்றோ காதல் செய்யவில்லை என்றால் சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்பமாட்டிக்கிறார்கள்.*🤢🤢
🤦🏻♀😡 *குழந்தை க்கு அடிப்படை தேவை போல் பள்ளி,கல்லூரி வாழ்வில் கட்டாயமாக காதலன்,காதலி இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்...🤦🏻♀.ஆனால் எதற்கு இந்த உறவு என்பதை யாரும் எண்ணுவதில்லை.பிறர் மத்தியில் பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டும் என்றே ஆசை வலையில் விழுந்து கொண்டு இருக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர்.*🤦🏻♀🙇🏻♀
🤕😰 *காதல் என்பது இம்சை, இன்பம், அடிமை, விடுதலை, கொடுமை, கோலாகலம்... காதல் இல்லையேல் கவிஞர்களில் இருந்து ஐஸ்க்ரீம் விற்பவர்கள் வரை பிழைப்பு இழந்துவிடுவார்கள். சினிமாக்களில் கூட்டம் இருக்காது. சுண்டல் வியாபாரமும் கிண்டல் ஜோக்குகளும் படுத்துவிடும். காதல் உலகை இயக்குகிறது.*🤕😰
😰🤕 *காதலித்துப் பார்..! காதலிக்கப்பட்டுப்பார்...! இந்த ஆணை உலகம் எங்கும் இப்போது ஒலிக்கிறது. கவிதை, சினிமா, நாவல்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி,தொலைபேசி,கணினி,வாட்ஸ் அப்,fb அனைத்திலும் இந்த மந்திர வார்த்தைதான். விளம்பரங்களிலும் எத்தனை காதல் என்று யோசித்துப் பாருங்கள்! ஸிட்ரா சூப்பர் கூலர் குடித்தால் காதலி மோட்டார் சைக்கிளில் பின்னேறுவாள். லெஹர் பெப்ஸி சாப்பிட்டால் ஸஞ்சனா உங்களைத் தேடி வருவார். காதல் என்பது மஹா வியாபார கலாசாரத்தின் முக்கிய அங்கமாகிவிட்டது*🖤🤦🏻♂🤦🏻♀
💘💑 *இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல்.*
*எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதா என்பதே முக்கியம்*💘💑
💑 *தினம் தினம் நாம் பல பெண்களை ஆண்களை நம் வாழ்வில் கடந்து செல்கிறோம். அவர்களில் அழகாக இருப்போர் அனைவரும் நம்மை திரும்பிப் பார்க்க வைப்பார்கள். திரும்பி இரண்டு நொடி பார்ப்பதோடு நமது பணி முடிந்துவிடும். முடிந்து விட வேண்டும். அந்த அழகான பெண்களில்,ஆண்களில் சிலர் மட்டும் அன்றைய சில மணி நேரங்களுக்கு அவர்களைப் பற்றி நம்மை சிந்திக்க வைப்பர். அந்தளவிற்கு நம்மை கவர்ந்திருப்பர்.*😍
😍 *இங்கே அழகைப் பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், பெரும்பாலான இன்றைய காதல் அழகை நோக்கித் தான் செல்கிறது. நான் ஏன் அந்தப் பெண்ணை,ஆணை காதலிக்கிறேன் என விட்டத்தைப் பார்த்து கேள்விக் கேட்டால், ஆண்களின் பெண்களின் மனசாட்சி சொல்லும் பதில், """அவள், அவன் அழகாக இருக்கிறாள்'""" என்பதுதான். ஆனால், அதனை ஒப்புக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. உங்களில் எத்தனை பேர் உங்கள் காதலியின் காதலனின் அழகைப் பார்த்து விரும்பியிருக்கிறீர்கள்? ஒப்புக் கொள்வீர்களா? முடியாது. ஏனெனில், அதை ஒப்புக் கொண்டால், அங்கே காதல் பிரிந்துவிடும்.*😔
⁉ *அழகு என்பது என்ன? அழகின் எல்லை என்பது என்ன? இப்போ ஒரு பூ அழகாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோமே.. சிலர் அந்தப் பூவை பறித்து விடுவார்கள். சிலர் அதனை தொட்டுப்பார்த்து விலகிச் சென்று விடுவார்கள். அந்த 'தொட்டுப் பார்த்து விலகிச் செல்வது' தான் இன்றைய நவநாகரீக இளசுகளின் பெரும்பாலான காதலின் நிலைமை. அவர்களுக்கு அழகை அனுபவிக்க வேண்டும். அதனை அனுபவித்துவிட்டால், இயற்கையாகவே அதன் அழகு சலித்துவிடும். இதைத்தான் காதலென்ற பெயரில் பலர் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்*🤕🤦🏻♂🤦🏻♀
🤜 *இங்கே யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.இங்கு சொல்ல விரும்புவது, 'காதல் என்றால் என்ன?' என்று என் இளைஞர்களுக்கு புரிய வேண்டும். அவ்வளவுதான்.*💘🤷🏻♂🤷🏻♀👍
💘 *காதல் என்றால் என்ன?*
💘💑 *இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மை பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத்தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல… இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான். ஆனால், ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல…ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.*🤷🏻♂🤷🏻♀👍
💘💑 *இந்த வேறுபாட்டைத் தான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.👍 கடைசி வரை ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்*👍
🤜 *இந்த இடத்தில் அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அந்த காதல் நிலைக்குமா? அவர்கள் உங்களுடன் கடைசிவரை கூட வருவார்களா?*⁉👊
😰 😍 *"நான் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை. 20 வயதிலேயே வேலைக்கு சேர்ந்துவிட்டேன். இப்போது நான் சுயமாக சம்பாதிக்கிறேன். நான் தாராளமாக காதலிக்கலாம்" என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.👎 ஒரு ஆண் 25 வயதில் காதல் வயப்பட்டான் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில், சம்பாதித்தால் மட்டும் போதாது. குடும்பம் என்றால் என்ன? அதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது? திருமணம் செய்தால் மனைவியின் குடும்பம் மற்றும் தமது பெற்றோரை எப்படி அனுசரித்து செல்வது என்பது போன்ற பல உறவு சிக்கல்கள் குறித்து அந்த காலக்கட்டத்தில் தான் புரிய ஆரம்பிக்கும்.*🤷🏻♂🤷🏻♀
🤜💑 *எனவே, அப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துணை…அதாவது காதல், நிச்சயம் உங்கள் வாழ்வில் உண்மையாக சங்கமிக்கும். உங்கள் உடலுக்கும், மனதுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும்.*👍
🤜👊🤦🏻♂🤦🏻♀ *இதைவிடுத்து, காதலியை பின்னால் உட்காரவைத்து துப்பட்டாவை தலையில் சுற்றி மறைத்து அழைத்துச் செல்வது, ஓடாத படத்திற்கு கார்னர் சீட்டில் சென்று காதலியுடன் உட்காருவது, அடிக்கிற வெயிலில் பீச்சில் சென்று மறைந்து கொள்வது போன்றவற்றிற்கு பதில் தைரியமாக விபச்சார விடுதிக்கு சென்றுவிடலாம். இதனால், நமது நேரம், பணம், உழைப்பு போன்ற அனைத்தும் மிச்சமாகும் பாருங்கள்.*😡🤦🏻♂🤦🏻♀
🤜 *ஒருவருடன் ஒருவர் நன்றாக பழகி, இது நமக்கு செட் ஆகும். நம் குடும்பத்திலும் ஒத்துக் கொள்வார்கள். ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் எடுத்துரைத்து ஒத்துக் கொள்ள வைத்து விடலாம் என்ற தன்னம்பிக்கை வரும் போது மட்டுமே காதல் கொள்ளுதல் வேண்டும்.*🤷🏻♂
🤜 *பார்த்தவுடன் காதல் என்பது, கவர்ச்சியினால் வரக் கூடியது. ஒருவரை பற்றி எதுவும் தெரியாமல், திடிரென்று காதல் வருவது நிலைத்து நிற்பதுமில்லை. ஒண்ணு, இரண்டு வேணும்னா, அதிசயமாக ஓகே 👍🏻 ஆகிருக்கலாம்.*
🤜 *அப்புறம் தங்கச்சி பிரண்ட் வீட்டுக்கு வந்தா காதல், பஸ்ல காதல், பஸ் ஸ்டாண்ட்ல காதல், பள்ளிக்கூட காதல், மெட்ரிக்குலேசன் காதல், கல்லூரிக் காதல், வேலை பாக்குற இடத்துல காதல், கோவில் போறப்ப காதல், எத்தனை எத்தனை பரிமாணங்கள்.*🤦🏻♂
🤜 *முத்து படத்துல வர டயலாக் மாதிரி தும்மலு, இருமலு, நல்லது, கெட்டது, அந்த வரிசைல இப்ப காதலும் இணைஞ்சிருச்சி. எப்ப எப்படி வரும்னு யாருக்கும் தெரிய மாட்டேங்குது. ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வந்து தொலைச்சிருது🤦🏼♂.*
🤜 *பிரியாணி வாங்கி திங்கிறதுக்கும், ரீசார்ஜ் கார்டு போடுறதுக்கும், சினிமா தியேட்டர் போறதுக்கும், அவசர ஆத்திரத்துக்கு பைக்ல போறதுக்குமே ஒரு சில பெண்கள் காதலிக்க ஆரம்பிச்சிட்டாளுங்க.*🤦🏻♂🤦🏻♀
🤜 *ஒரு சில பசங்களுக்கு எப்பவும் லவ்வர் இருந்தே ஆகணும். இல்ல அவனுங்களுக்கு ஒரு மாதிரி irritating ஆகிரும்*🤦🏻♂👊
🤜 *எந்த பையன்கிட்டயும், ஒரு பொண்ணு லவ்வ சொன்னா கோச்சிக்கிறது இல்ல. ஆனா ஒரு பொண்ணுக்கிட்ட ஒரு பையன் சொன்னா மட்டும், மூஞ்சி ஏழு முழத்துக்கு போயிடு.*🤷🏻♂
🤜 *அந்த காலத்துல காதலிச்சா, கலர் ரிப்பன், கண்ணாடி வளையல், சிங்கார் பொட்டு, ஸ்டிக்கர் போட்டுலாம் வாங்கி கொடுத்தாங்க.*🤷🏻♂
🤜 *இந்த காலத்துல பீட்சா, பர்க்கர், டெய்ரி மில்க், கூல் டிரிங்க்ஸ் பாட்டில், சிப்ஸ் பாக்கெட் வாங்கி தர வேண்டியதா இருக்கு. எல்லாம் தீனீப்பண்டாரமா மாறிட்டாளுங்க.*🤦🏻♂😰
🤜 *யாராவது பேசலனா போதும். உடனே ஸ்டேட்டஸ்ல கருப்பு டிபி, என்னப்பா ஆச்சினு கேட்டா, லவ்வுல எலவு விழுந்துட்டுங்கிறான்.*🤦🏻♂
🤜 *காதலர்களாம் இப்ப எருமைமாடு, நாயே, பன்னீ, குரங்கு, கொட்டாங்கிறாங்க, என்னான்னு கேட்டா கொஞ்சிக்கிறாங்களாம்.*🤦🏻♂🤦🏻♂
🤜 *சிலர் கொஞ்சுறது அம்மு, பொம்மு, செல்லம், பவுனு, தகரம், பித்தளை, ஈயம் பூசுன பாத்திரம், மூஞ்சி, முகரகட்டை வெளங்கிடும்🤦🏼♂.*
🤜 *இப்ப இருக்கிற காதல் கவிதைகள் ஒரு விசிட் 😉*
🤜 *நீயில்லாத உலகம் எனக்கு நரகம்.*
😜 *போயி தொலை... அந்த பொண்ணாவது நிம்மதியா வேற ஒருத்தன் கூட வாழும்.*😉
🤜 *நான் உனக்கு தாஜ்மஹால் கட்டுவேன்.*
😉 *அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க வக்கில்லை இவர் தாஜ்மஹால் கட்டுறாராம்.*😉
🤜 *அன்பே ஆருயிரே எங்கே இருக்கிறாய்*
😜 *அன்பே ங்கிற வார்த்தைய எவன் கண்டுபிடிச்சானு தெரியல. அவன் எங்க கைல கிடைக்கட்டும் செத்தான்.*😜
🤜 *உன் கன்னக் குழியில் நான் விழுந்தேன்.*
😜 *அங்கயே இரு, இரண்டு பேரையும் மண்ணை போட்டு மூடிருவோம்.*😉😜
https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :14.02.2018.*
🌹 *கிழமை :புதன்*
____________________________________
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
*இன்றைய காதலர்களும், காதலர் தினமும்...*
💑💘🎉💑💘🎉💑💘🎉💑💘
💑 *பாகம்2⃣*💑
🤷🏻♀🤦🏻♀🤨 *காதலர் தினம் இது ஏன், எப்படி,எதற்கு இந்த காரணம் போய்,கண்டிப்பா கிஃப்ட் வாங்கிக்கொடுக்கனும், திருட்டுதனமாக பேசிக்கொள்ள தொலைபேசி பரிசாக கொடுப்பது🤦🏻♀, இதற்காக பல பரிசு பொருட்களும் கடைக்காரர்கள் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்,மேலும் தங்கம்,உடைகள்,மலர்கள், இதுபோன்று அனைத்தும் நல்ல அதிகமான விலையில் விற்று இலாபம் பார்த்தும் கொள்ளலாம்.*🤦🏻♀
🤦🏻♀🤷🏻♀ *அனைத்து நாட்களில் இந்த காதலர்கள் இந்த சமூகத்தை கெடுத்து கொண்டிருப்பது பத்தாமல், இந்த தினத்தில் துணிந்து தைரியமாக சுற்றி திரிவதற்கு வழி வகைகளை ஏற்படுத்தி வைத்துவருக்கின்றனர்.*👊😡
🤦🏻♀ *காதலர்தினம் கொண்டாடுறது கூட தப்பில்ல....* 🤦🏻♀ *ஆனா ,ஒவ்வொரு வருசமும் ஒருத்தரோட கொண்டாடுறிங்க* *பாத்திங்கலா*
*அதுதான் மன்னிக்க முடியாத தப்பு....*🤦🏻♀😡
💘 *""காதல்'""என்ற உணர்வு அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. காதல்/நேசம்/அன்பு/பாசம் இப்படி எந்த பெயர் கொண்டழைத்தாலும் இதன் அர்த்தம் மாறுவதில்லை.💘*
💝 *அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று எத்தனையோ தினங்கள் அன்பை வெளிப்படுத்தக் கொண்டாடப் பட்டாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு இருக்கும் உலகலாவிய முக்கியத்துவமும், எதிர்ப்பும் வேறு தினக் கொண்டாட்டங்களுக்கு இல்லை.*🖤
🖤 *காதலர் தினக் கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்கள், அன்புக்கும் காதலுக்கும் எதிரிகளா? ⁉இல்லை, ஆணும் பெண்ணும் சமூக அங்கீகாரமற்ற அநாகரிக உறவு கொள்வதற்கும், கொண்டாட்டம் என்ற பெயரில் கலாச்சார / பண்பாட்டுச் சீரழிவிற்கும் வழிவகைச் செய்வதையும்தான் எதிர்க்கிறார்கள்.*🎯
🧐 *இந்தியாவில் கடந்த 10-20 வருடங்கள் வரை அறிந்திராத "காதலர் தினம்" எங்கிருந்து வந்தது?⁉ இதற்கு முன் இந்தியர்கள் காதலிக்காமலா இருந்தார்கள்?⁉👊 இரு உள்ளங்களுக்குள் இருக்க வேண்டிய காதலை ஒயின் ஷாப்பிலும், கேளிக்கை நடன விடுதியிலும், கடற்கரையிலும் கடை விரித்துக் கொண்டாடும் கலாச்சாரம், இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய ஒழுக்கச் சீர்கேட்டின் பலனல்லவா?⁉👊*
💘💝 *"கல்வி, செல்வம், வீரம், விழுமியம், காதல் என்று தன் வாழ்வை வளப்படுத்திய தமிழன் அவற்றை மதிக்கவும் வளர்க்கவும் கற்றுக்கொடுக்க மறுக்கவில்லை..மறக்கவில்லை…!*💘💝
💝🤷🏻♀ *ஆனால் நாம் எப்போதுமே காதல் என்ற ஒன்றுக்காக விழா எடுத்து காலத்தை வீணடிக்கவில்லை🙅🏻♀…செலவை ஊக்குவிக்கவில்லை.🙅🏻♀.காதல் பண்டமல்ல🙅🏻♀ பரிமாறி மகிழ என்று உணர்த்தவும் இல்லை..🙅🏻♀அதைக் கேளிக்கையாக்கி காட்டவும் இல்லை🙅🏻♀…💘மனிதனுக்குள் உருவாகும் ஒரு உன்னத உணர்வாகவே காட்டி வந்தோம் தொன்றுதொட்டு…!💘 🤷🏻♀இதற்கு தமிழ் இலக்கியங்கள் சாட்சி"*💝
💘 *காதல் அது ஒருவன் ஒருத்திக்குள் உருவாகும் உணர்வுநிலைப் பரிமாற்றத்தின் விளைவு…அதை அவளும் அவனும் தான் சரிவர உணர முடியும்…! 💝அதை ஏன் மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்…⁉அதற்கு ஏன் ஒரு விழா⁉…திருநாள்…⁉இதைக் கொண்டாடாமல் விட்டால் காதல் என்ன மனிதனுக்குள் உயிரிக்குள் உதயமாகாமலா விட்டிடும்…???!*👊⁉
💘 *காதல் புனிதம் ஆவதும் அசிங்கமாவதும் காதலர் தினம் கொண்டாடுவதால் அல்ல…தினம் தினம் உங்கள் உங்கள் மனம் எடுக்கும் நிலை சார்ந்ததே அது…!❣ பூக்கள் கொடுப்பதும் பரிசு கொடுப்பதும் பொது இடத்தில் அற்பமாக தவறாக நடந்துகொள்வதும் காதலைப் புனிதமாக்காது…அது காதலும் அல்ல..!*👎
💘💝 *காதல் அகத்தோடு இருப்பது, உடல் கூட அதை வெளிக்காட்டாத போது நீங்க ஏன் அதை கேளிக்கையாக்குகிறீர்கள்…! ⁉இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்… இதுதான் காதலோ…???!🤦🏻♀😡*
🤦🏻♀😡 *மேற்கத்திய வியாபாரிகளுக்கு வியாபார கால விளம்பரம் ஓட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்… தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்…🤦🏻♀😡உலகம் பூராவும் நல்ல காதல் வியாபாரம் நடக்கிறது…!👊😡 காதல் இன்று வியாபாரமாகி இருப்பது இத்தினத்தால் மேலும் விளம்பரப்படுத்தப்படுகிறது…! இது காதலைப் புனிதப்படுத்தவில்லை களங்கப்படுத்துகிறது…!*👊🤦🏻♀
💑 *ஆண் – பெண் காதலுக்கும் பாசம் கலந்த அப்பா அம்மா சகோதரங்கள் மீதான காதலுக்கும் இடையே உணர்வு ரீதியான தெளிவான வேறுபாடுண்டு…! காதலை வெளிப்படுத்த காதல் கொண்டவங்களுக்கு நாள் நட்சத்திரம் அவசியமில்லை…!🙅🏻♀ காதல் ஒரு நாளுக்குரியதுமல்ல…அது வாழ்வின் எல்லை வரை தொடர வேண்டியது…!👍😇 ஏன் புறத்தே வேசங்களால் வெளிக்காட்டாமலே காதலை அன்பால் காட்டிக் கொண்டே இருக்கலாம். 😇👍அதுதான்… யதார்த்தமானது… உண்மையானது…!*💘💑
💑💘 *காதல் மகிழ்ச்சி என்பது அன்பைப் பரிமாறுவதால் உள்ளத்தால் எழுவது💘…அதற்கேன் வெளிவேசம்….👊தேவையில்லாத வேடங்கள்…!*😡👊
🖤🤜 *சிலர் இதே தினத்தை ஏதோ காதலுக்கு சுதந்திரம் தரும் தினமாகக் கருதி…பச்சை நிற ஆடைகள் அணிந்து கட்டாயக் காதல் வரவழைக்கினமாம்…🤦🏻♀இதுதான் புனித நாளின் பணிகளோ…!*🤦🏻♀😡👊
💑💘 *உண்மையான காதல் என்பது*⁉
💘 *ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடும் போது எந்தவொரு தவறான எண்ணமும் ஏற்படாமல், அன்பின் மூலமாக ஈர்க்க செய்வது ஆகும்.*
💘 *தனக்கு பிடித்தவர் கண் கலங்கும் போது, நம்மையறியாமல் ஒரு வலி ஏற்படும். அவருடைய சோகத்தை தன்னையறியாமல் சரி செய்ய முற்படுவோம்.*
💘 *யாருக்காகவும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டோம்.*
💘 *ஒருவர் மனசு சரியில்லையென்றால், இன்னொருவருக்கு ஒரு வேலையும் புரியாது.*
💘 *பணம், பொருள், அழகு இதை அனைத்தும் எதிர்பார்க்காது.*
💘 *இருவருக்குள் நல்லதோர் புரிதல் இருக்கும். அவ்வப்போது செல்லச் சண்டைகள் வந்துக் கொண்டே இருக்கும்.*
💘 *யாராவது விட்டுக் கொடுத்து பேச முற்படுவார்கள். அப்போது மற்றவரது மனம் பேசாமலும் இருக்க முடியாது.*
💘 *எத்தனை வருசமானலும், ஒருவருக்காக ஒருவர் காத்துக் கொண்டிருப்பவர்.*
💘 *வீட்டில் பிரிக்க நினைத்தால் கூட, இருவரும் திருமணம் செய்யாமல் காத்திருப்பர்.*
💘 *இதுபோன்ற எண்ணற்ற காதலும் இன்றளவும் ஆங்காங்கே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.*💑👍
🤦🏻♀🤦🏻♂ *ஒரு சில தருதலைக் காதல்களால், நல்ல காதல்களும் அவப்பெயர் ஆகின்றன.*😡👊
🤷🏻♂🤷🏻♀ *தற்போதைய காதலில் பெண்கள் என்ன சொன்னாலும் அதை ஆண்கள் செய்ய கூடிய சூழ்நிலையில் உள்ளனர். ஆனால் பெண்கள் தற்போது ஆண்களை வாடா, போடா என்றும், நிறைய அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கின்றனர்.*🤷🏻♀🤷🏻♂
🤷🏻♀🤷🏻♂ *ஆனால் ஆண்கள் நிறைய விட்டுக் கொடுக்க முன்வந்து விட்டனர். தற்போதைய காதலில் பெண்ணடிமை கொஞ்சம் மாறி, ஆண்களை சிலர் அன்பால் அடிமை படுத்த நினைக்கின்றனர்.*🤷🏻♀🤷🏻♂
🤷🏻♀🤷🏻♂ *இதனால் தான் முதியோர் இல்லத்திற்கு கூட தன் தாயை அனுப்ப கூடிய சூழ்நிலையும் கூட,*🤦🏻♀🤦🏻♂
👎 *ஆனால் ஆண்களின் சூழ்நிலைகளை பெண்கள், புரிந்துக் கொள்வதில்லை.*
💘💑 *உண்மையாக காதலிக்கும் ஆண்கள், பெண்களுக்காக சிலவற்றை மாற்ற முன் வந்துவிட்டனர்.*🤷🏻♀🤷🏻♂
🤦🏻♀🤦🏻♂ *ஆனால் பெண்கள் மாறுவதாக தெரிவதில்லை. பிடிக்கவில்லை என்றால் உடனே பிரேக் அப் என்று கழட்டி விட்டு விடுகின்றனர்.*👎👊
💘 *ஒரு சில காதல் வெற்றிகளால் தான் சில சாதி, மத பிரிவினை ஒரளவு குறைய ஆரம்பித்துள்ளது.*💑👍
💑🌹 _*காதல் பண்ணவே கூடாது என்று சொல்லவில்லை..🙅🏻♀🤷🏻♀காதல் மட்டும் கண்ணியமாக கடைசி வரை பண்ணுங்கன்னு தான் சொல்றோம்.*_💑😍😇
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 🏁 *ஜான் ழைழா*👏
🥈 *Ramakrishnan*👏
🥉 *Sridevi*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *King David (Editor)* 👏
🥈 *balasundar pisn*👏
🥉 *Veera Kumar*
*&sriramkrm*
👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🙌 _*ஒரு கதை சொல்ட்டா சார்*_🙌
👳♂ *ஒரு ஞானியை அணுகிய சீடன், காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன? என கேட்டான்.*🤔
👳♂ *அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும்.🌹 முதலில் நீ அருகே உள்ள ரோஜா தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.*🤷🏻♀
🧑🏻 *கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ☹ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.*🗣
🧑🏻 *சீடன் சொன்னான், "குருவே, தோட்டத்தில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.🌹😍 அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன்.😍 இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.🌹😍 அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."*☹
👳♂😊 _*புன்முறுவலோடு ஞானி சொன்னார், 😍 "இது தான் காதல்.....!!!!!".*_😍
🤷🏻♀👳♂ *பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு🌻 சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."*🙅🏻♀
🧑🏻 *சிறிது நேரத்தில் சீடன் ஒரு 🌻சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "*⁉
🧑🏻🌻 *சீடன் சொன்னான், "இல்லை குருவே,🙅🏻♀ இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.😆 நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".*😆
👳♂👉 _*இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்...!!!"*_💑
🤣😂 *கதையை படித்தவுடன் நீங்கள் தவறவிட்ட ரோஜாச் செடிகளும் ஆசையாய் பறித்த சூரியகாந்திகளும் நினைவுக்கு வருகிறதா?????*😉😜😝😛
🤷🏻♀🤷🏻♀ *இந்த கதை தானுங்க எல்லார் வாழ்க்கையிலும் நடக்குது....! சரிதானுங்களே…?*🤷🏻♀🤷🏻♀😜
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்*
*காதலார் கண்ணே உள*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
😱🧐🔴 *காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்*🔴😱🧐
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💖 *அறிந்துகொள்ளவும்*💖
*காதல் போர் போன்றது, ஆரம்பிப்பது சுலபம், நிறுத்துவது கடினம்*
💖 *புரிந்துகொள்ளவும்*💖
*காதல் கண்களால் பார்ப்பதில்லை, மனதால் பார்க்கிறது*
💖 *தெரிந்துகொள்ளவும்*💖
*காதலுக்கு காலம் கிடையாது*
*அன்பும், காதலும் தினம் வாழ்நாளில் வளர வேண்டும் என்பது ஆண்டவன் விருப்பம்*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *மணி மாதேஷ் ~ 8428073724*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment