🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்ச்சி காக*🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :திங்கள்*🌹
🌹 *தேதி : 29.01.2018* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🔎 *எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள்.*
🔎 *எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்.*
💐 *~நெல்சன் மண்டேலா*💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
💓 *அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே...*
💓 *நம்மை விட வசதியற்றவர்கள் கோடி பேர் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்...!*
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
📣 *தலைப்பு*📣
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
*நாம் மாறிய, நம்மை மாற்றிய நிகழ்வுகள், எவை எவை ஓர் அலசல்?????*
🙂🧐🤨🙃🙂🧐🤨🙃🙂🧐🤨
😇 *இன்றைய பொழுதில் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நிலையினை நோக்கி தான் சென்றுகொண்டு இருக்கிறோம்.*🤗
😇 *மாற்றமே இல்லாமல் இங்கு ஏதும் நிகழ்ந்து விடவில்லை.ஆனால் அந்த மாற்றத்தினால் நாம் மாறிவிட்டோமா ??? இல்லை மறந்துவிட்டோமா??? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.....*⁉⁉⁉⁉
🤜 *மனிதர்களின் பழக்கவழக்கத்திலிருந் து,உணவு பொருட்கள்,மொழிகள்,வார்த்தைகள்,வசதிகள்,பொருட்கள்,பதவிகள்,பொறுப்புகள் என்று அனைத்திலும் மாற்றங்களை நாளுக்குநாள் ஏற்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.*🤷🏻♂🤷🏻♀
🤜 *எளிமை எளிமை என்று சொல்லிக்கொண்டே வளமையையும் செழிமையையும் நாளுக்கு நாள் தொலைத்து கொண்டும் மறந்து கொண்டும் வருவது வருத்தமாக உள்ளது.*🙇🏻♂🙇🏻♀
🤜 *உதாரணமாக இந்த இட்லிமாவு,சப்பாத்தி மாவை தயாரிப்பதை எடுத்துக்கொள்வோம்.முதலில் அரிசி இவ்ளோ, பருப்பு இவ்ளோ என்று நாமே உரலில் அரைத்து நமது வீட்டிலேயே தயாரித்தோம்....*🤷🏻♂🤷🏻♀
🤜 *அதன் பின் இதில் கிரைண்டர் மூலம் மாற்றம் வந்து அரைக்கும் வேலையை எளிமையாக்கியது.....*🤷🏻♂🤷🏻♀
🤜 *அதன்பின் மாவை வெளியில் தயாரிக்கும் முறை (அரவை மில்) வந்து மாற்றம் ஏற்பட்டு அரைப்பதை மறந்தோம் மாற்றத்தினால்.....*🤷🏻♂🤷🏻♀
🤜 *பின் ரெடிமேட் மாவே வந்து அனைத்தும் மறந்தோம் மாற்றத்தினால்.....*🤷🏻♀🤷🏻♂
🤦🏻♀🤦🏻♂ *(மேலும் சிலர் நேரடியாகவே வீட்டில் தயாரிப்பது போன்றே இட்லி என்று உணவகத்தையும் தேடி செல்கிறார்கள்)*😏😏
👊 *இப்படி படிப்படியாக மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைத்த நாம் இன்று அதன் அடிப்படை செயலை மறந்த நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டே வருகிறோம் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.*🙇🏻♂🙇🏻♀
🤔 *மாற்றம் என்றாலே அதுல மாற்றமும் இருக்கும். ஏமாற்றமும் இருக்கும்.*🤷🏻♂
🧐🤨 *தனி மனிதனாக நம்ம என்னென்ன மாறியிருக்கோம்?*⁉
🔥 *தீண்டாமை அப்படி ஒண்ணு இருந்துச்சி, அதுக்கப்புறம் புக்ல மட்டும் தான் இருந்துச்சி.*🔚
🔥 *இப்பலாம் தீண்டாமை இருக்கானு கேட்டா கொஞ்சம் சந்தேகம் தான். அப்படினா என்னதுனு இப்ப நம்ம பசங்க கேட்பாங்க.*🔚
🔥 *சிலருக்கு அர்த்தமே தெரியாது அந்தளவுக்கு மாறிடுச்சி. சரி தீண்டாமைனா என்ன? யாருக்கு தெரியும் 😂🤣.*
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *அப்புறம் சாதி, நாங்க பிறந்தப்பலாம் என்னான்னே தெரியாது.🙃 பள்ளிக்கூடத்துக்கு போனதுக்கு அப்புறம் தான் சில சலுகைகள் மூலமாக சொல்லிக் கொடுத்தாங்க.*🤦🏻♂🤦🏻♀
🔥 *அதுக்கப்புறம் காலேஜ்க்கு போனதுக்கு அப்புறம் இந்த பிரிவுக்கு இவ்வளவு இடம்தான்னு சொல்லி கொடுத்தாங்க.*🤦🏻♂🤦🏻♀
🔥 *அப்புறம் கவர்மண்ட் எக்ஸாம் எழுதுறப்ப இவங்க இவங்க, இவ்வளவு இவ்வளவு பணம் கட்டணும்னு நிறையவே சொல்லி கொடுத்துருக்காங்க. பள்ளிக்கூடத்துல நல்லது சொல்லிக் கொடுக்க சொன்னா, அங்கேயே பிரிவினைவதத்தை உண்டு பண்ணி விட்டாராங்க.*🤦🏻♂🤦🏻♀
🔥 *இதுல சிலர் மீள்கிறான், சிலர் ஆள்கிறான்.*🙃
🔥 *ஆளுகிறவன் போயி தொலையலாம்*😡
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *கலப்பு திருமணம், இத பண்ணுனா சாதிய ஒழிச்சிடலாம்னு ஒரு மாற்றம் கொண்டு வந்தாங்க. யாரு? வேற யாரு நம்ம பயபுள்ளைங்க தான்.*🤣😂
🔥 *ஆனா இந்த மாற்றத்துனால பெத்தவங்களும், சில இடங்களில் இறக்க கூடிய சூழ்நிலைகள் இருந்துச்சி. சமாதானம் பண்ணி செஞ்சா நல்லாருக்கும்.*🤷🏻♂🤷🏻♀
*🔪கத்தி படத்துல ஒரு வசனம் வரும்*
🔥 *இயற்கைகளை அழித்து வரும், எந்த ஒரு fairness cream களும் (மாற்றம்) வேண்டாம்.*🙅🏻♂🙅🏻♀
🔥 *அதே தான். பெத்தவங்கள கொன்னுட்டு, பண்ற கலப்பு திருமணம் (மாற்றம்) வேண்டாம்பா. 🙅🏻♂🙅🏻♀எடுத்து சொல்லி, புரிய வைங்க. நிறைய வழி இருக்கு. அது வேற டாப்பிக் 😘, அதுல அலசி காயப் (முடிவுரை) போடுவோம்.*😉😜
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *ஆரம்பத்தில் எங்க போனாலும், இயற்கைய ரசிச்சிக்கிட்டே நடந்து போனாங்க. அப்புறம் மாட்டு வண்டில போனாங்க.*😇🤩
🔥 *அப்புறம் சைக்கிள், பைக்கு, காரு, பஸ்சு, கடைசியா பேருந்து கட்டண உயர்வுக்கு நம்மளே போராட்டம் பண்றோம்.*🤦🏻♂🤦🏻♀
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *மாற்றம் வேணும், மாற்றம் வேணும்னு தான், ஆட்சில ஒவ்வொரு ஆட்களையா ஆரம்பத்தில் உட்கார வைச்சோம்.*😡
🔥 *இப்ப கடைசியா இரண்டு கட்சிங்ககிட்டயும் குத்தகைக்கு விட்டுட்டோம்.*😡
🔥 *அப்ப மாற்றம் எங்க போனிச்சி. அது காமராஜர் ஆட்சில இருக்குறப்ப, திமுக கிட்ட போனிச்சி, அப்புறம் அதிமுக கிட்ட போனிச்சி, அப்புறம் திமுக. மறுபடியும் அதிமுக. போதும்டா சாமி. முடியல.* 🤦🏻♂🤦🏻♀😡
🔥 *இதுக்கு பேரு மாற்றம் இல்ல ஏமாற்றம். 🙇🏻♀🙇🏻♂அதனால தான் அனுபவிக்கிறோம்.*
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *ஆரம்பத்துல ஒவ்வொரு துறைய டெவலப் பண்றதுக்காக, ஒவ்வொன்றாக பிரிச்சாஙக.* 😏
🔥 *கல்வித்துறை, சட்டத்துறை, மீன்வளத்துறை, மின்சாரத்துறை, ஜவுளித்துறை, பொதுத்துறை, அது அப்படியே படிப்படியாக முன்னேறி இன்றைக்கு செம பிசினஸ்காக மேலும் துறைகளை டெவலப் பண்றாங்க.*😡👊
🔥 *ஒவ்வொரு துறைலயும் செம லாபம் பார்க்கலாம். அடேய் அரசியல் மக்கள் நலனுக்காகவா? சம்பாதிக்கவா? சம்பாதிப்பதற்கு, ஏன்னா மாற்றம் (ஏமாற்றம்)*😡🤦🏻♀👊🤦🏻♂
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *முதல்ல ஆளு பார்த்து வாக்களித்தோம், அப்புறம் கட்சி, இப்ப தேர்தல் அறிக்கை, இலவசம், பணம் எவ்வளவு தராங்களோ, அவங்களுக்கு வாக்கு. கேட்டா காலம் மாறி போச்சி. காலம் மாறல. நீதான் (மக்கள்) பணத்துக்காக எல்லாத்தையும் கைவிட்டுட்டு போற.* 😡🤦🏻♀🤦🏻♂
🔥 *பணம், அந்தளவிற்கு ஒரு மனிதனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது.*🙇🏻♀🙇🏻♂
🔥 *பணத்துக்காக மனசாட்சிய விக்கிற மிருகங்களுடன் வாழ பழகிட்டோம்.*😡🤦🏻♀🤦🏻♂
🔥 *இப்பலாம் மனிதர்களை மனிதனாக பார்ப்பதில்லை. பணத்தை வைத்து தான் ஒருவனுடைய தராதரமே நிர்ணயிக்கப்படுகிறது. கேட்டா, மாற்றம்.* 😡🤦🏻♀🤦🏻♂
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *ஆசைகள், அளவாக வைக்க வேண்டும். பேராசை என்பது அடுத்தவன் மனதை துன்புறுத்தாதவாறு இருத்தல் வேண்டும்.*👊
🔥 *அனைத்திற்கும் ஆசைப்படு தவறில்லை. ஆனால் கட்டாயம் அடைந்தே தீர வேண்டும் என்று நினைக்காதே.*👊
🔥 *இப்பலாம் ஆசைகள் எல்லையில்லாமல் போய்விட்டது. யார், யார் மீது ஆசைப்படுவது என்று வெட்கங்கேட்டத் தனமாக சில பாலியல் சம்பவங்கள் கேள்விப்படும் போது, அருவெறுப்பாகவே இருக்கின்றது.*😡👊🤦🏻♀🤦🏻♂
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *தண்டனைகள், ஆரம்பத்தில் தண்டனைகளுக்கு பயந்து சட்டத்தை மீற நினைத்தார்கள், பிறகு இது தானே தண்டனை சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது.*🙇🏻♀🙇🏻♂
🔥 *தற்போது இதெல்லாம் ஒரு தண்டனையா? என்று சிரிக்கின்றார்கள். மாற்றம் எல்லாத்துலயும் கொண்டு வந்தோமே தவிர சட்டப் புத்தகம் தூசிப் பிடித்து போயி தான் உள்ளது.*😡👊
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *மனிதன், மாற்றம் மாற்றம்னு புலம்புறானே தவிர, தான் ஒருபோதும் மாறுனபாடு இல்ல. அவனுக்கு தேவை மாற்றம் தான்.*😡👊
🔥 *ஆனா சாரு மாறமாட்டாங்க. பண்றத தான் வழக்கம்போல பண்ணுவோம். இத பார்த்து கூட திருத்திட போறாங்களா என்ன?*⁉😡👊
🔥 *ஒரு சமூக படம் வந்தால் கூட, கைத்தட்டணுமோ, விசிலடிச்சமோ, விமர்சனம் பண்ணுனோமா? அதோட முடிஞ்சிது.*🤦🏻♀🤦🏻♂
🔥 *அதுக்கப்புறம் அதே போல அடுத்தப் படம் வரும், அதே தான் பண்ணுவோம்.*🤦🏻♀🤦🏻♂
🔥 *பண்ற தவறுகள் கூட அப்படித்தான் தொடர்கிறது இன்று வரை.*😡👊
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *இளைஞர்கள், அஜீத், விஜய் தெரிந்தவனுக்கு தன்னோட சித்தி, சித்தப்பா பேரு தெரியாது.* 😡🤦🏻♀🤦🏻♂
🔥 *எந்த ஒரு விசேஷங்களுக்கும், யாரும் செல்வது கிடையாது. பண்டிகை நாட்களில் கூட பசங்களோட ஊர் சுத்துணோமா? படம் பார்த்தோமா? சரக்கடிச்சமோ? அதோட சரி.*🤦🏻♀🤦🏻♂
🔥 *உறவினர்கள் சொந்த பந்தங்களை கூட, நிறைய இளைஞர்கள் இழக்க ஆரம்பித்து விட்டனர். கேட்டா மாற்றம்.*🙇🏻♀🙇🏻♂
🔥 *காதலிய கூட மாற்றம் மாற்றம்னு மாத்திக்கிட்டு போயிக்கிட்டு இருக்காங்க. ஆண், பெண் இருவரையும் தான்பா சொல்றோம். ஒருவருவக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. மாற்றம், மாற்றம் என்று ஏமாற்றுவதில்.*🙇🏻♀🙇🏻♂🤦🏻♀🤦🏻♂
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
🔥 *ஆரம்பத்துல அவ்வப்போது செய்திகள் வந்தா பார்ப்போம்.* 🙃
🔥 *அப்புறம் சுவாரஸ்யமான செய்திகளை மட்டும் பார்த்தோம்.*😏
🔥 *இப்ப பிளாஷ் நியூஸ்னா தான் திரும்பி பாக்குறோம்.*🤦🏻♀🤦🏻♂
🔥 *அதனால தான் அவனும் எதுக்கெடுத்தாலும பிளாஷ் நியூஸ் போட்டு உயிர வாங்க ஆரம்பிச்சிட்டான்.*😡🤦🏻♀🤦🏻♂
⏯⏯⏯⏯⏯⏯⏯⏯
👊 *நாம் மாறிய, நம்மை மாற்றிய நிகழ்வுகள் அனைத்துமே நம் நாட்டின் அரசாலும், மக்களாலும் உருவாக்கப்படுபவைகள் தான்.*👊
👊 *மாற்றம், முன்னேற்றம் என்று இயற்கை நிலங்களை அகற்றி, மாடி வீடு கட்டினோம். உணவுப் பொருட்களை அழித்தோம். விலைவாசி உயர்வுக்கு நாம்மளே காரணமாகினோம்.*👊
👊 *ஒவ்வொரு தீமையான மாற்றத்திற்கு பின்னடியும் நம்முடைய தவறு, ஏதேனும் ஒன்று ஒளிந்துக் கொண்டுதான் இருக்கின்றது.*👊
👊 *நமக்கு ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே, புதுப் புது மாற்றத்தினை தேட ஆரம்பிக்கின்றோம்.*👊
👊 *அந்த மாற்றத்தினால் நன்மை, தீமை இரண்டுமே இருக்கலாம். எது சரியில்லையோ, அந்த மாற்றத்தை உடனடியாக கைவிட்டு விட வேண்டும். மாற்றம் செய்ததை முழுமையாக அழித்து விடல் வேண்டும். இது அரசியலில் இருந்து அனைத்திற்குமே பொருந்தும்.* 👊
👊🤜 *இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டால், முடியாதது என்பது இங்கு எதுவுமில்லை.*👍💪
👊🤜 *ஒவ்வொரு மாற்றத்திற்கு பின்னடியும், ஏதோ ஒன்று பழையதை விட்டு விடுகின்றோம்.* 😔
👊🤜 *இதற்கு உதாரணம் பலவகையான சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் அழிந்துக் கொண்டு வருகின்றன.* 😔
👊🤜 *யூடியூப்ல கூட அவரவர் இஷ்டத்துக்கு எதாவது கசாயங்களை வைத்து சித்த மருத்துவம், யுனானி மருத்துவம்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.*🙇🏻♀🙇🏻♂
🤦🏻♀🤦🏻♂ *எது உண்மை? எது பொய்? எது ஆரம்பம்? எது முடிவு? பல்வேறு மாற்றங்களினால் சில கேள்விகளுக்கு விடைகளே அறிய முடியாமல் போய்விடுகின்றது.*😔🤦🏻♀🤦🏻♂
🔥 *நம்மை மாற்ற கூடிய நிகழ்வுகள் தினம், தினம் நம் சந்திக்கும் மனிதர்களிடத்திலேயே காணலாம்.*👊
🔴 *நல்ல மாற்றங்கள் நிச்சயம் தேவை.*👍
🔴 *நல்லவைகளை அழித்து வரும் பொழுதுபோக்கு மாற்றங்களை விட,*
🔴 *எதிர்கால சந்ததிகளை வளமோடும், நிம்மதியாகவும், வாழ்வதற்காக உருவாக்கும் மாற்றங்களை நிச்சயம் அன்போடு வரவேற்போம்.*😇💐👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♂*
🏆 *அருள் முருக இன்பன்*🏆
🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣
👑 *கலந்துரையாடல்~1*👑
🥇 *Sridevi & Santhi😊🦅*👌💐
🥈 *Spvingnesh*👌💐
🥉 *Bismilla*👌💐
👑 *கலந்துரையாடல் 2*©®
👌👏 *இன்றைய விவாதத்தில் பங்கு கொண்ட அனைவருமே சிறந்த பேச்சாளர்களே*👌👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
♨ *நாம் மாறியது,நம்மை மாற்றியது என்று சொல்வதை விட நாம் நாளுக்கு நாள் மாற்ற பட்டு வந்து கொண்டு இருக்கிறோம் என்பதே உண்மை.*
♨ *மாற்றம் நல்ல எதிர்காலத்திற்கு அடியெடுத்து வைக்கும் ஓர் ஊன்று கோலாக இருந்தால் தான் நம் வளர்ச்சியும் வளமும் தழைத்தோங்கும்...*
♨ *ஆனால் இங்கோ மாற்றம் என்பது நமது பழமையையும், பாரம்பரியத்த்தையும் மறக்கடித்து நமக்கு உள்ளே திணிக்கபட்டு வருகிறது எனலாம்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
🔛 *அறிந்துகொள்ளவும்*🔛
_*மனம்நிறைவு பெற மாற்றம்வேண்டும்*_
🔚 *புரிந்துகொள்ளவும்*🔚
_*மறக்கடிக்கும் மாற்றம் வேண்டாம்..*_
🔜 *தெரிந்துகொள்ளவும்*🔜
_*என்றும் அழிவை நோக்கிய மாற்றம் ஆபத்தானதே.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
👩🏻✈🏹 *_GK_🏹👩🏻✈*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *காளையன் அரசு*
*8072020151*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment