🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 04.02.2018*_ 🌹
🌹 _*கிழமை : ஞாயிறு*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்''*_
_*-டார்வின்*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*தானாக உயரும் வயது,*_
_*விடாமல் துரத்தும் காலம்*_
_*தடுக்க முடியாத நேரம்*_
_*கடக்கத் துடிக்கும் இளமை*_
_*காலை தடுக்கும் சமூகம்*_
_*தொடவேண்டிய இலக்கு*_
_*இத்தனை போராட்டம்தான் வாழ்க்கை...*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*தமிழ்நாட்டில் உள்ள வேலையில்லாத இளைஞர்களின் நிலமை மற்றும் சரியான ஊதியம் இல்லாத இளைஞர்களின் நிலமை என்ன? ஏன்?...*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*😳😨இந்த விவாதம் காலம் காலமாய் விவாதிக்க பாட்டுதான் வருது ... எப்படி பட்ட ஆட்சி வந்தாலும் இந்த வேலையின்மை விஷயம் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்...அந்த அந்த அரசு ஆட்சியாளருக்கு... இது இப்பவும் நடக்குது... சரி வாங்க பாப்போம்...*_🤥🤔🤔
_*🤝🤝வேலையாட்கள் அதிகம், வேலை குறைவு!🤙🤙*_
_*🤔🤔"வேலையின்மை என்பது படித்து முடித்து, வேலைக்குச் சேர்வதற்கான காலகட்டத்தையோ அல்லது ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்குச் சேர்வதற்கான இடைப்பட்ட காலகட்டத்தையோ குறிப்பதாகும்.*_😣😖
_*🧐🤨இன்றைய இந்தியாவில் 100 பேருக்கு 25 பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். உலக வங்கி எச்சரித்திருப்பது போன்ற சூழ்நிலை யானது உருவானால், அன்றைய நிலையில் இன்னும் அதிகமான இந்திய இளைஞர்கள் வேலையில்லா பட்டதாரி களாகத்தான் இருப்பார்கள்.*_👨🏻🎓👩🏻🎓
_*🤷🏻♂🤷🏻♀பொதுவாக, வேலையின்மை என்பது வேலை செய்பவர்களுக்கான தேவை குறைவு, வேலை செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது, வேலையில் எதிர்பார்ப்பு அதிகம்; அதேசமயம் போட்டியும் அதிகம் என்கிறபோது ஏற்படக்கூடியது.*_😰😥
_*🤨🧐இன்றைய நிலையில் அதிகமாக சம்பளம் வழங்கும் இடங் களில் வேலைவாய்ப்புகள் குறைவாகவும்,*_😢😩
_*🤨🧐அதிக வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களில் சம்பளமானது குறைவாக வும் இருக்கும் சூழ்நிலைதான் காணப்படு கிறது.😏😏*_
_*🌀🌀கடந்த, 10 - 15 ஆண்டுகளுக்கு முன் வரை, நாட்டில், வேலையின்மை பிரச்னை, மிகவும் அதிகமாக இருந்தது.*_⏫⬆
_*📚📖படித்து, பட்டம் பெற்றவர்களும், தொழில் திறமை பெற்றவர்களும், தங்களுக்கு தகுதியான வேலை கிடைக்காமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்...*_😣😣
_*🏚இடம் பெயர்தல்🏭🏢*_
_*🏚🏘கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமானோர், நகர்புறங்களுக்கு இடம்பெயர்வதால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து, அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது.*_⏫⬆😏
_*🤔🧐🏢அவ்வாறே, நகர்புறங்களில், திறமையில்லாத, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிகரிப்பதால், நகர்புறங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது.*_⏫⬆
_*🤙🤙வேலை தேவைக்கும், அளிப்புக்கும் இடையேயான வித்தியாசத்தை, குறைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, அரசிடம் தான் உள்ளது. இதை, திறன் வளர்ப்பு மூலம், அரசு, சரி செய்யலாம்.*_🤨🧐
_*🤷🏻♂🤷🏻♀வேலை செய்ய தயாராக இருப்பவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம், நீண்ட காலத்திற்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம். *_😏😏
_*🙄🤔😨இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். புதிய, கனரக தொழில்கள் துவங்க, ஏராளமான சட்டதிட்டங்களையும், கெடுபிடிகளையும் பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால், பிற நாடுகளில் முதலீடு செய்ய, பெரிய தொழிலதிபர்கள் விரும்புகின்றனர்.*_☹🙁
_*😏😏இட ஒதுக்கீடுகள் என்பது இந்த காலகட்டத்தில் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்துகிறது... நல்ல மதிப்பெண் இருந்தும் வேலையின்மை என்பது பெரிய கொடுமை.... காலப்போக்கில் இது மாறும் மாற வேண்டும்...*_😪😲
_*🤦🏻♂🤦🏻♂குடும்பத்தில் வேலையில்லாத ஒரு ஆள் படும் பாடு.... நின்னா குத்தம் உட்கார்ந்தா குத்தம் என்ற அவர்களின் மனதில் ஒரு தேவையில்லாத வெறுப்பு அவர்கள் மேலையே எழுகின்னறது...*_😤😠
_*🏚🏘கிராமத்தில் படித்த இளைஞர்களின் நிலமை "பெசாம பொண்ணா பொறந்திருக்கலாம் படிச்சு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க ஆம்பளையா பொறந்துட்டு படுற பாடு இருக்கே..." இந்த வசனம் இனி படத்தில் வர கூட வாய்ப்புள்ளது....*_😏😏
_*🤨🧐சரி உள்ளூரில் எதாவது வேலைக்கு பேகலாம்னு பாத்தா அங்கையும் ஆள் பாத்து பழகுவார்கள்... பொது இடத்தில் திட்டுவது... தெருக்களில் வளம் வரும் போது உறவினர்கள் தெரு ஆட்கள் கேலியாக பேசுவது.... இதெல்லாம் தாங்கிக்க முடியாம ஊரைவிட்டு வெளியூர் போய் கிடைச்ச வேலைய பாத்துட்டு... சாப்பாடு தங்கும் இடத்துக்கு சம்பளம் பத்தாம... சேமிக்க முடியாம வெளிநாடு போறது.. இதெல்லாம் சர்வ சாதாரணமா போயிடுச்சு...*_🙆🏻♂🤦🏻♂
_*🏗🏭பொருளாதார மந்த நிலை*_⏫⬆
_*🤨😏தொழிலுக்கு ஏற்ற சுமுகமான சூழலை உருவாக்க வேண்டியது, அரசின் கடமை என தெரிவிக்கும், தொழில்துறை வல்லுனர்கள், பொருளாதார மந்த நிலையின் பாதிப்பு, பொதுமக்களை சென்றடையாத வண்ணம், தகுந்த ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவுறுத்துகின்றனர்.*_👀🗣
_*🇮🇳🇮🇳நம் நாட்டின் வேலைவாய்ப்பில் உள்ள மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால், 94 சதவீத வேலையாட்கள், வழக்கமான வேலைவாய்ப்புகள் இல்லாத, பிற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.*_🤔🧐
_*🙄😲இதனால், விரைவில் வேலை இழக்கும் அவர்கள், பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும், நிபுணர்கள் கூறுகின்றனர்.*_😣😫
_*🏢🏤"கல்லூரியில் படித்த படிப்பு மட்டுமே ஒருவனை தூக்கி விடும் என்ற மணோபாவம் இருந்தா கஷ்டம் தான் .அதற்கு மேல கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு .அதற்கு சுயமா யோசிக்கனும் ன்னு "*_😅😏
_*😢😩உண்மை தான் அப்படி என்றால் எனக்கு எதற்கு கல்வி ?😕🙁*_
_*🏢🏤கல்வி நிறுவனங்கள் வா வா என்று வீடு தேடி கடிதம் அனுப்புகிறார்கள். 🏘🏠*_
_*🤔🤔ஆனால் படித்த முடித்த உடன் எத்தனை நிருவனங்கள் எனக்கு வேலை கொடுக்க முன் வருகிறார்கள்? 😠😠*_
_*📖📚தமிழ் துணைபாட நூலில் வரும் தன்னம்பிக்கை கதைகள் என்பவை எனது வாழ்க்கைக் கல்விக்கு புறம்பானது...*_🤷🏻♂🤷🏻♀
_*சிலர் வாழ்க்கையில் வெற்றியடைய அவர்களின் உழைப்பு, தன்னம்பிக்கை, முயற்சிக்கு நாங்க சிரம் வணங்குகிறேன். 👍ஆனால் எத்தனை மனிதர்கள் இதை பொருமையாக கையாள்வார்கள் ?*_☹☹
_*🤨🧐95 %மதிப்பெண் வாங்கி இன்று பூக்கடையில் வேலை செய்யும் மணிதர்களும் ,கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கிய மணிதர்கள் இன்று வீட்டை விட்டு வெளியே வராத மணிதர்களும் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். 😓😥*_
_*🙄🤔அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் .*_😢😥
_*🤨🧐ஒன்னும் வேண்டாம் ங்க ...employment office ல் பதிவு செய்து உங்களுக்கு ஏதாவது ஒரு கடிதமாவது வந்துள்ளதா?*_ 😤😤
_*📖📚படிக்காத மனிதர்களை பார்த்து , படித்த மணிதர்கள் இன்று ஆச்சரியமாக தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்....*_😏😏
_*😥😢வேலையில்லா விரக்தியில் தற்கொலைக்கு முயற்சி செய்வது... தவறான வழியை தேர்வு செய்து சில குற்றச்செயல்களில் ஈடுபடுவது என்பதும் குறிப்பிடத்தக்கது...*_🙆🏻♂🤦🏻♂
_*😏😏சொந்த அனுபவம்:*_🙆🏻♂
_*📖📚படித்த இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து கிராமப்புறங்களில் வந்து ஒரு கூப்பன் ரசிது குடுத்துட்டு உங்களுக்கு பரிசு விழுந்தால் உங்களிடம் மீண்டும் வந்து அதை பற்றி எடுத்து கூறுகிறோம் என்று பொய்யாக ஒரு கம்பேனி ரசிதை குடுத்து விட்டு செல்கிறார்கள்...*_☹😠
_*🧐🤨மீண்டும் அதே நபர்கள் மதிய வேலையில் வந்து உங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கபட உள்ளது அதற்கு இந்த பொருளை வாங்க வேண்டும் என்று கூறி ஏமாற்றி விடுகிறார்கள்...*_😩😪
_*🤔🧐வேலைவாய்ப்பு என்பதை தனிநபர் கண்ணோட்டத்தில், அதாவது "நான் பிழைத்திருக்க ஒரு சம்பாத்திய வழிவகை தேவை. அதற்கு ஒரு வேலை தேவை. அது பிறரால் எனக்குக் கிடைக்கவில்லையா? நானே ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளவேண்டும்"என்றபடிக்கு புரிந்துகொள்வது தவறு.*_🤷🏻♂🤷🏻♀
_*🤨🙆🏻♂மாறாக, மனித சமூகம் பிற மிருகங்களிடமிருந்து வேறுபடுவதே உற்பத்தி என்ற அம்சத்தில்தான். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை தனது தேவைக்குரிய பொருளாக மாற்றுவதுதான் உழைப்பு. இது தனியொரு மனிதனாகச் செய்து முடித்து வாழ்ந்துவிட முடியாது.*_😏😏
_*🏹🤺எனவே வேட்டையாடுதலில் தொடங்கி இன்றைய அதிநவீன உற்பத்தி வரை கூட்டு உழைப்பு அதி அவசியம். இந்தக் கூட்டு உழைப்பு நாம் வாழ்வதற்குரிய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகிறது. இந்தக் கூட்டு உழைப்பை நிர்வகிக்க ஒரு நிறுவனம் வேண்டும். அது, அரசு. எப்படி நிர்வகிக்கவேண்டும்?*_😥😢
_*🙄😲இன்னின்ன உற்பத்தி இவ்விவ்வளவு தேவைப் படுகிறது. அவ்வவ்வளவு உற்பத்தி சக்திகள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். உற்பத்தி சக்திகள் அத்தியாவசியமானதான மனித ஆற்றல் இவ்வளவு தேவை. இதை இப்படி பயன்படுத்தவேண்டும் என்ற ஒருங்கிணைந்த திட்டமிடலின்கீழ் மக்களின் வாழ்வாதாரப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசின் அடிப்படைப் பாத்திரம் இது.*_👀👍
_*🤔☹இதுவன்றேல் நாம் உசர உசரப் பறந்தாலும் பொருளாதார நெருக்கடி முற்றுவதைத் தவிர்க்கமுடியாது. நெருக்கடி முற்றினால் வேலையில்லாத் திண்டாட்டத்தை தவிர்க்கமுடியாது. அப்போது எத்தனை தனித்திறமைகள் இருந்தாலும் those won't get excel.*_👏💪
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
_*🎖 Prabakaran*_ 👏
_*🎖 Chidambaram.*_👏
_*🎖 Gnalamaindhan.*_👏
_*🎖 John Zhaizha.*_👏
_*🎖 Jaiganesh.*_👏
_*🎖 Maharajan.*_👏
_*🎖 Karthi. V. S.*_👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
_*🎖 Sakthi.*_👏
_*🎖 Niruban Kathir.*_👏
_*🎖 Lakshminarayanan.*_👏
_*🎖 Sathya.*_👏
_*🎖 Sriram cellakutty*_👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🏆 _*சிறந்த அட்மின்*_🏆
👏 _*உதயா யுவா*_ 👏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அணைவருடைய கருத்துக்களும் சிறந்த கருத்துக்களே...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்*_
_*மிகைநாடி மிக்க கொளல்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*முதிர்ந்து பழுத்த ஓலையைப் பார்த்து இளம் ஓலை சிரிக்கிறதா?*_
_*பொருள்...*_
_*அனுபவம் மிக்கவரைப் பார்த்து அனுபவம் இல்லாதவர் கேலி செய்து நகைப்பது.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment