Tuesday, 13 March 2018

உலகம் காணவிருக்கும் அழகிய அதிசயம், மற்றும் உலகம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்து?


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜* 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.01.2018.* 
         🌹 *கிழமை : செவ்வாய்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..!!*
*நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்*
*காளானாய் இராதே..!!*

*🤷🏻‍♂நிர்வாகி எண்ணம்🤷🏻‍♀*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*இயற்கையை தொலைத்ததினால் தான் நாம் ,செயற்கை யாய் வாழ்ந்து வருகிறோம்...*
  
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

🌎 *உலகம் காணவிருக்கும் அழகிய அதிசயம், மற்றும் உலகம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்து?*🌑

🌎😱🌑😔😱🌎😱😔🌑😱🌎

*_💝பாகம் - 1⃣💝_*

🧐🌙🌑 *_நம் பூமியின் மேற்பரப்பின் பால்வெளியில் ஒவ்வொரு நாட்களும் ஏதோ ஒரு அழகிய மாற்றங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக நம்மால் அவற்றை காண முடிவதில்லை.☹ ஆனால் தற்போது அதாவது 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வானியல் அற்புதமான 'சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்' வரும் ஜனவரி 31ஆம் தேதி நிகழவுள்ளது._*🧐

🌎 🌑 *_பூமியின் நிழலில் நிலவு கடந்து போகும் நிகழ்வே, 'ப்ளூ மூன்' சந்திர கிரகணம் எனப்படுகிறது.🌑 மிகவும் அரிதான😨😳 நிகழ்வான இது, 150 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழும் என கூறப்படுகிறது. கடந்த 1886ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி நிகழ்ந்த இந்த 'ப்ளூ மூன் சந்திர கிரகணம்', தற்போது மீண்டும் வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ளது._*🧐

🧐🌑 *_ப்ளூ மூன் சந்திர கிரகணம் அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்கலாம். 🤔சந்திரன், பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும்._*🧐

🌑🧐 *_இதன் மூலம், வழக்கமான நிலவொளியை விட 14 சதவித கூடுதல் வெளிச்சத்தை நாம் காண முடியும். 💥மேலும் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையே முழு நிலவினைக் காண முடியும். ஒவ்வொரு முழு நிலவும் 29 நாட்களுக்கு ஒரு முறையே காண முடியும். ஆனால், ஜனவரி 1ஆம் தேதியே தோன்றிய முழு நிலவு, மீண்டும் மாதக் கடைசியான 31ஆம் தேதி தோன்ற உள்ளது. இதுவே 'ப்ளூ மூன்' என்று அழைக்கபட்டுகின்றது._*🌕🌝

🌝🌑 *_இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.🧐 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது._*😨😳🧐

🌑🧐 *_மேலும், கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த் கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும். அதே போல், அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். இதற்கு முன்னர், இது போன்ற முழு கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தோன்றியது மீண்டும் அந்த அற்புத தோற்றம் நாளை காணலாம்_*🧐🌑🌝

🧐😱😨 *_இது ஒரு அதிசயமா என்று தோன்றலாம்.. நிச்சயமாக நாளை நடக்கவிருக்கும் சந்திரகிரகணம் அதிசயம் தான்👍👍 ஏனெனில் நிலவானது பூமியை விட்டு ஒவ்வொரு வருடமும் 4 சென்டி மீட்டர் தூரம் விலகி செல்வதாக  இதாஹோ பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானியான ஜேசன் பர்ன்ஸ் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளார்.🧐🔎 நிலவை பூமிக்கு மிக அருகாமையில் காண்கின்ற சந்திரகிரகணம் இதுவே கடைசியாக இருக்க வாய்ப்புள்ளது._*👍😱

🧐🔎 *_ஏனெனில் 65பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு சந்திரன் பூமியோடு மோதல் நிகழ்த்த உள்ளதாக தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்._*🔎👍

😱😨 *_ஆச்சரியமாக உள்ளதா வாருங்கள் காண்போம்._*

😱😨 *_நம் கண்களுக்கு வேண்டுமானால், பூமியானது நமக்கு மிகவும் நெருக்கமான மற்றும் புரிதல்கள் நிறைந்த ஒரு வாழ்விடமாக இருக்கலாம். ஆனால் அறிவியல் கண்கொண்டு பார்த்தால் - விண்கல்லாக இருந்தாலும் சரி, நட்சத்திரமாக இருந்தாலும் சரி - பூமி உட்பட இந்த அண்டத்தில் மிதக்கும் அனைத்துமே ஒரு விண்வெளி பொருட்கள் தான்._*☹

🧐😱 *_அப்படியான, அருகாமை விண்பொருட்களான பூமி மற்றும் சந்திரன் நிகழ்த்திக்கொள்ளப்போகும் ஒரு பேரழிவு மோதல் நிகழ்வு பற்றிய திகிலூட்டும் ஆய்வு தொகுப்பே இது._*🧐🔎

🌑🌙 *_சந்திர கிரகமானது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர்கள் என்ற அளவில் பூமியை விட்டு தள்ளி நகர்ந்து செல்கிறது என்று கூறும் விண்வெளி ஆய்வாளர்கள், அதே சந்திர கிரகமானது இறுதியில் பூமியை நோக்கிய பாய்ச்சலை நிகழ்த்துமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்._*😱🔎

🌎😱 *_பூமியில் உள்ள கடல்களில் அலைகள் ஏற்பட காரணமான சந்திரனின் ஈர்ப்பு விசை உந்துதலின் விளைவாக, நிலவு மெதுவாக பூமியை நோக்கி வரும், இறுதியில் பூமியோடு மோதல் நிகழ்த்தும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்._*🔎🧐

🌎🔎 *_இதாஹோ பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானியான ஜேசன் பர்ன்ஸ், ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ​​"பூமி மற்றும் சந்திர மண்டலத்தில் இறுதிக்கட்ட அலை பரிணாம வளர்ச்சி (tidal evolution) என்பது நிலவின் தூண்டுதலாக உருமாறி அதன் விளைவாக பூமி-நிலவு பேரழிவு மோதல் ஒன்றை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்_*🧐😱

🌑🔎 *_அதாவது நம் கிரகத்தின் சுழற்சிக்கான காலம் மெதுவாகி, அது சந்திரனின் சுற்றுப்பாதை காலத்தோடு பொருந்தும். அது நிகழும்போது, ​​நமது கிரகத்தின் புவியீர்ப்பு இழுவை சந்திரனை தொட, அது மெதுவாக நிலவை பூமியை நோக்கி நகர்த்தும்._*🧐

🌑🌙 *_இறுதியில் சந்திர கிரகம், பூமியின் சுழற்சியை உள்வாங்கி, அதன் சுற்றுப்பாதை இயக்க ஆற்றலைத் துண்டித்து, பூமியுடன் மோதல் ஒன்றை நிகழ்த்தும்" என்று கிரக விஞ்ஞானியான ஜேசன் பர்ன்ஸ் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளார்._*🔎👍

🌎 *_இந்த பூமி மற்றும் சந்திர கிரக மோதலானது நிகழ இன்னும் 65 பில்லியன் ஆண்டுகள் ஆகும். அந்த 65 பில்லியன் ஆண்டுகளில், நமது சூரிய மண்டலத்தின் ஒட்டுமொத்த கதையே மாறிப்போகலாம்._*😱🙃

🌞 *_சூரியன், அதன் மிகப்பெரிய கட்டமான - அதன் வாழ்நாள் முடிவடையும் தருணத்தை எட்டியிருக்கும், அது விரிவடைய தொடங்கும், இறுதியில் நமது சூரிய மண்டலத்தின் பெரும்பகுதியை அது விழுங்கி முடித்திருக்கும்._*🧐😱

🔎😨 *_அம்மாதிரியான சூரிய மரண நிகழ்வில், பூமி மற்றும் அதன் சந்திர மண்டல அமைப்புகள் தம்மை தக்கவைத்துக்கொள்ளுமா.??⁉ பிழைக்குமா.?⁉ என்பதை நாம் இப்போது உறுதியாக கூற முடியாது. ஆனால், இப்போதிலிருந்து சுமார் ஆறு பில்லியன் ஆண்டுகளுக்குள் நமது சூரியனின் அணு எரிபொருள் காலியாக தொடங்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிவித்துள்ளனர். இதுவே அழிவின் ஆரம்பமாக சிலர் கருதுகின்றனர்_*👍☹😔


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜* 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.01.2018.* 
         🌹 *கிழமை : செவ்வாய்*
____________________________________
    
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

🌎 *உலகம் காணவிருக்கும் அழகிய அதிசயம், மற்றும் உலகம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்து?*🌑

🌎😱🌑😔😱🌎😱😔🌑😱🌎

*_💝பாகம் - 2⃣💝_*

🌀💤 *_சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் 185 அணு குண்டுகள் 💣ஒன்றாக வெடித்தால் எப்படி அதிருமோ, அவ்வாறு ரஷ்யாவின் மையப் பகுதி அதிர்ந்துள்ளது. காரணம் என்னவென்றால் பெரும் விண் கல் ஒன்று அன்று தான் 🌎பூமி மீது மோதி அது ரஷ்யாவில் இந்த இடத்தில் விழுந்துள்ளது.🧐 அருகில் இருந்த செடி கொடிகள் பல கருகி. அங்கே பெரும் நெருப்பு வலையம் உருவாகியது. ஆனால் இன்று விண் கல் விழுந்த அந்த பெரும் பரப்பு ஏரியாக மாறியுள்ளது._*😳😨😱

🧐🤨 *_100வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பேராபத்தை சந்திக்க இவ்வுலகம் காத்திருக்கிறது.🌎🧐 உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை விட பெரிய விண்கல் ஒன்று பெரும் சப்தத்துடன் பூமி கிரகத்தை நோக்கி வந்துகொண்டுருக்கிறது_*🌎🧐😱

🧐😳 *_2002 ஏஜே129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 'சாத்தியமான முறையில் அபாயகரமானது' என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவினால் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு விண்பொருளாகும்._*🧐

🌎🧐 *_உலகின் அதிவேகமான விமானத்தை விட 15 மடங்கு அதிக வேகத்தில், அதாவது மணிக்கு சுமார் 67,000 மீட்டர் (அதாவது 107,826 கி.மீ) வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த விண்கல் பூமி கிரகத்தோடு மோதல் நிகழ்த்த அல்லது பூமி மீதான சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்துமா.?⁉ என்பது  அந்த நீகழ்வின் போது மட்டுமே அறிந்துகொள்ள முடியும்_*🧐

🌎🧐 *_ஏனெனில் சுமார் 0.7 மைல் (1.1 கிமீ) பரப்பளவு கொண்டுள்ள இந்த விண்கல் ஆனது முன்னர் குறிப்பிட்டப்படி, துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமாக புர்ஜ் கலீஃபாவைவிட (0.5 மைல் உயரம்) அளவில் பெரியதாக உள்ளது. வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி பூமியை கடந்து செல்கிறது_*🌎🧐

🌎🧐 *_இந்த விண் கல் கடக்கும் போது  பூமிக்கும் விண்கல்லுக்கும் உள்ள இடைவெளி தூரமானது சுமார் 2,615,128 மைல்கள் (4,208,641 கிமீ) இருக்கும் என்பது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தினாலும் கூட விண்வெளி அறிவியலை பொறுத்தமட்டில் இது ஒப்பீட்டளவில் நெருக்கமான ஒரு நிகழ்வாகும்._*🧐

🌎🧐 *_பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் 238,855 மைல் (384,400 கிமீ) ஆகும் என்பதோடு ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே அது புரியும். ☹அதனால் தான், நாசா இந்த விண்கல்லை சாத்தியமான அபாயம் என்று விவரிக்கிறது.😱😳 இது மட்டுமல்ல நமது பூமி கிரகத்தோடு சுமார் 4,600,000 மைல்கள் (7,403,00 கிலோமீட்டர்) என்ற எல்லைக்குள் நுழையும் எந்தவொரு விண்கல்லுமே 'அபாயகரமானது' தான்._*😱😳😨

🌎🧐 *_இந்த 2018-ஆம் ஆண்டில் பூமி கிரகத்தை கடக்கும் மிகப்பெரிய விண்வெளிப் பாறையான 2002 ஏஜே129 ஆனது 'கிட்டத்தட்ட' பாதுகாப்பான வழியிலேயே தான் பயணிக்கிறது. இருப்பினும் இந்த அளவிலான விண்கல் ஒன்று பூமியோடு மோதல் நிகழ்த்தினால் நாம் அனைவரும் மீண்டுமொரு சிறிய பனி யுகத்திற்குள் வாழ நேரிடும்._*🧐

🌎🧐 *_எல்லாவற்றை விடவும் 'மிக மோசமான' விண்கல் மோதல் நிகழ்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பூமியின் வளிமண்டலத்தில் கரும்புகை சூழ்ந்திருக்கும். 🌪அந்த தாக்கத்தினால் கிளம்பிய தூசுகள் அமுங்க 6 ஆண்டுகள் எடுக்கும். அதிர்ஷ்டவசமாக நமது வாழ்நாளில் இதுபோன்ற விண்கல் மோதல் நிகழ்வை சந்திக்க மாட்டோம் மற்றும் அது நடக்கும் போது அதை தடுக்கும் அளவிலான அறிவியல்-தொழில்நுட்ப சக்திகளை பூமி கிரக வாசிகள் கொண்டிருப்பர்._*🌎🧐

🌎🧐 *_கடந்த டிசம்பர் 24 அன்று வரையிலாக பூமியைச் சுற்றியுள்ள சுமார் 17,495 நியர் எர்த் ஆப்ஜெக்ட்ஸ் (பூமியின் அருகாமை விண்வெளி பொருட்கள்) கண்டறியப்பட்டுள்ளது. 🧐அதில் 17,389 விண்பொருட்களானது விண்கற்களாகும். அதன் பின்னர் மட்டுமே 1,985 புதிய விண்கல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளது._*🧐👍


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜* 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :30.01.2018.* 
         🌹 *கிழமை : செவ்வாய்*
____________________________________
    
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

🌎 *உலகம் காணவிருக்கும் அழகிய அதிசயம், மற்றும் உலகம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்து?*🌑

🌎😱🌑😔😱🌎😱😔🌑😱🌎

*_💝பாகம் - 3⃣💝_*

🌎 *_உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தைக் கொண்டது நம் நாடு.👍 மக்கள்தொகை எண்ணிக்கையில் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாடும் நம் இந்தியாதான்.🌎 மக்கள்தொகை என்ற மிகப்பெரிய வளத்தைக் கையில் வைத்திருந்தும், நம்மால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த நிலையை எட்டமுடியவில்லை.😔 தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கிய, குட்டி நாடுகளும் கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துரிதம் காட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த விஷயங்களில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் செயல்திறன் அட்டவணை என்ற இந்த ஆய்வினை சுவிட்சர்லாந்தின் உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா 30.57 புள்ளிகளுடன் 177ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது கடைசியில் இருந்து நான்காவது இடம். காங்கோ ஜனநாயக குடியரசு, வங்காளதேசம் மற்றும் புருண்டி ஆகிய நாடுகள்தாம் நமக்கு அடுத்த நிலையில் இருக்கின்றன._*😔

😔😰 *_தேவைக்கு அதிகமாக வாகனங்களையும் பிளாஸ்டிக் மற்றும் டயர் போன்ற பொருட்களையும் எரிப்பதனாலும் நாம் அன்றாடம் சுவாசிக்கும் மூச்சு காற்று கூட விசவாயுவாக இருக்கின்றது. 😔இனி அடுத்த தலைமுறை எல்லாம் அரசு குடிநீர் பாட்டில் மாதிரி ஆக்சிஜன் பாட்டில் வாங்கி செல்லும் நிலையில் தள்ளபட்டுள்ளோம்_*😔😰

🌓🌎  *_கனடாவின் வடக்கு திசையில் அமைந்துள்ளது அல்பெர்ட்டா பகுதி. 2013-ம் ஆண்டுக்கு முன்னர் வரைக்கும் அங்கு நிலநடுக்கம் பெரிதாக ஏற்படவில்லை. 2013-ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் பலநூறுக்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஏற்படும் நிலநடுக்கங்களுக்கான காரணத்தை நியூ அல்பர்ட்டா புவியியல் ஆய்வு மையம் மற்றும் யுஅல்பேர்ட்டா ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் 'நிலநடுக்கத்திற்கு முக்கியமான காரணம் அல்பெர்ட்டாவில் உள்ள எண்ணெய் கிணறுகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் தொழில்நுட்பம்தான்." என்று கண்டுபிடித்துள்ளனர்._*🧐

😰😔 *_அதிகமான நீருடன், மணல் அல்லது சேறு மற்றும் சில ரசாயனங்களைக் கலந்து பூமிக்கு அடியில் செலுத்தப்படும். அக்கலவை நிலத்தடியில் இருக்கும் பாறைகளை வெடிக்க அல்லது பிளவுறச் செய்யும். பாறைவெடிப்பின் காரணமாக உருவாகும் பிளவு வழியாக வாயுக்கள் எடுக்கப்படும். இந்த முறைக்குத்தான் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் என்று பெயர்.🧐 இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் அல்பெர்ட்டா பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் உபயோகிக்கிறார்கள்._*👍

🌀🧐 *_கடந்த 2016-ம் ஆண்டு கனடாவில் உள்ள ஃபாக்ஸ் கிரீக்கில் ஏற்பட்ட நில அதிர்வினால் பல வீடுகள் அதிர்ந்துள்ளன. அப்போதைய நில அதிர்வு 4.2 மற்றும் 4.8 என்ற அளவுகோலில் பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்திற்கான காரணம் குறித்த ஆராய்ச்சியை அல்பெர்ட்டா புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ரியான் ஷூல்ட்ஸ் என்பவர் ஃபாக்ஸ் க்ரீக், அல்பெர்ட்டா பகுதிகளில் பூகம்பங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். ரியான் ஷூல்ட்ஸூம் அவரது ஊழியர்களும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள எண்ணெய் கிணறுகளில் தவறான அல்லது அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட கிணறுகளுக்கு அருகில் உள்ள இடங்கள் என்பதைக் கண்டுபிடித்தனர்.🧐 மேலும், அதிக அளவில் உட்செலுத்தப்படும் அழுத்தமானது பாறைகளை உயர் அழுத்தத்தில் வெடிக்க வைக்கிறது. இதனால் பாறைகள் வெடித்து ஏற்படும் அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற அதிர்ச்சி கலந்த உண்மையையும் வெளிச்சத்திற்க்கு கொண்டுவந்தனர். இது ஓர் உந்தப்பட்ட நிலநடுக்க வகையைச் சேரும் என்பதையும் அக்குழு முன்வைத்தது. இதற்காகச் சிக்கலான புள்ளியியல் கருவிகளைப் பயன்படுத்தி சுமார் 300 கிணறுகளிலிருந்து தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில் மனிதனால் உந்தப்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணங்களை விஞ்ஞானிகள் வகைப்படுத்தினர். பாறைகளில் முறையற்ற பிளவு ஆழத்திற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அப்பிளவு ஏற்படும் பகுதியில் உள்ள பாறைகள் எப்போது வேண்டுமானாலும் நகரலாம் அல்லது விழலாம் என்ற நிலையில் இருக்க வேண்டும். அந்த நிலையில்லாத பாறைகளை உந்தித்தள்ளும் ஃப்ராக்சரிங் திரவம்( நீருடன், மணல் அல்லது சேறு மற்றும் சில ரசாயனங்கள்) இருக்க வேண்டும். அந்தத் திரவத்தை உட்செலுத்தும் வழியும் மனிதனால் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என மேற்சொன்ன நான்கு காரணங்களை அல்பெர்ட்டா புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர்.🔎 மேற்கண்ட நான்கு காரணமும் இருந்தால் அது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட நிலநடுக்கம்தான் என்பதையும் உறுதி செய்தனர்_*🔎👍

🧐🔎 *_2016-ம் ஆண்டு அமெரிக்காவின் கேன்ஸஸ், ஓக்லஹாமா உள்ளிட்ட பல பகுதிகள் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதற்கான காரணங்களை ஆராய்ந்த குழு, இயற்கை வாயு எடுக்க ட்ரில்லிங் செய்ததும், ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் முறையும்தான் காரணம் என அறிக்கை தந்தது. அதன் அடிப்படையில் ஓக்லஹாமா மாகாணத்தில் இயங்கி வந்த 37 எண்ணெய் கிணறுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த 37 கிணறுகளிலும் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் செய்யப்பட்டது ஆய்வின் முடிவில் கண்டுபிடித்தனர்.🔎 இப்படி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் முறையைத் தடை செய்திருக்கின்றன ஆனால்.....😔_*

🧐🌎 *_தமிழகத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரிய ஜல்லிக்கட்டுக்குப் போராட்டத்திற்குப் பின்னர் அதிகமாகப் பேசப்பட்டது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டம்தான். ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நீர் வளம், நில வளம் ஆகியவை பாதிக்கப்படும். இதுதவிர, நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்ற காரணங்களைத்தான் போராடிய மக்கள் முன்வைத்தனர்.😰 இந்திய அரசின் அமைப்பான 'நிதி ஆயோக்'-ன் ஆலோசகர்களான அனில்குமார் ஜெயின் மற்றும் ராஜ்நாத் ராம் ஆகியோரின் அறிக்கையும் 'அதிக அளவு தண்ணீர் நுகர்வு, நிலமும் நீரும் மாசுபடுவது மற்றும் பூகம்பம்' என மூன்று பிரச்னைகளைப் பட்டியலிட்டது. இதை அனைத்தையுமே ஒதுக்கி வைத்துவிட்டு ஹைட்ரோகார்பனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுக்கிறது, மத்திய அரசு. உலக நாடுகளில் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் அதிகமான விபத்துகள் நடந்தும் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் விஷயத்தில் மக்களின்மீது அக்கறை காட்ட மறுக்கிறது என்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்._*😰😔😡

😱😨 *_இதை கேட்டால் தலை மேல் கத்தி இருப்பது போல் தோன்றலாம். ஆனால் உண்மையை கூறவேண்டுமானால் நம் பூமி தாய்க்கு எல்லா பக்கங்களில் இருந்தும் கத்தி பாய தயாராக இருக்கின்றது.👍 அதற்கு முழு காரணமும் நம்முடைய பேராசையே இன்று பேராபத்து ஏற்பட வித்திட்டது. இனியாவது  விளித்துக்கொள்ளுங்கள். சுற்றுச்சூழலுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் மிக பெரிய செல்வம் இயற்கை ஒன்றே_*👍💪

🔴 _*இயற்கை சீற்றங்கள் எல்லாம் பூமியின் பழிவாங்கும் நடவடிக்கையல்ல.🙅🏻‍♀ இயற்கையாகவே நிலையற்ற தன்மையில் உள்ள பூமியில் வாழ்வதற்கு நாம் கொடுக்கும் விலையே இயற்கை. மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையாக வாழ்ந்து அனுபவித்தான்.*_👍

🔴 _*ஆனால் இன்றைய நவீன உலக மனிதன் இயற்கையினை தன் வசப்படுத்த முயலும்போது இயற்கையினை, பூமியினை, கடலினை மற்றும் இயற்கை அம்சங்களை துளைத்து, வருத்தி பல சாகசங்களை, அதிசயங்களை செய்யும்போது இயற்கை பூகம்பம், சூறாவளி, புயல், காற்று, மழை, சுனாமி, பஞ்சம் போன்ற தன்னுடைய இன்னொரு (கோர) முகத்தை காண்பிக்கிறது. இவையனைத்திற்கும் காரணம் இயற்கையினை கையகப்படுத்த மனிதனின் எல்லையில்லா முயற்சியே...!!!*_😔

🔴 _*இனியொரு விதிசெய்வோம் .....!!*_👍
_*வளமையை பாதுகாத்து பலப்படுத்துவோம்...*_👍💪

      *_💝நன்றி💝_*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

🤹🏻‍♂ *சிறந்த அட்மின்*🤹🏻‍♀

               🏆 *KS*🏆

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🏅 *Spvignesh*👌👏
🏅 *Sridevi⁩*👌👏
🏅 *ஞாலமைந்தன்⁩*👌👏

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🏅 *நிருபன்கதிர்*👌👏
🏅 *Veera Kumar⁩*👌👏
🏅 ☺😊⁩ 👌👏

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

🌎😔 *பூமி என்னவாகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இப்போதே பல சுற்றுச் சூழல் சீர்கேடுகள் சரிப்படுத்த முடியாத அளவுக்குப் போய்விட்டன.*

😔 *இப்போது சராசரியாக நூறாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வழக்க முடைய வெள்ளம், வரட்சி போன்றவை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரத் தொடங்கும் நிலை யும் வர ஆரம்பமாகிவிட்டது...*

😔 *மேலும் பருவநிலை மாற்றத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய அசம்பாவிதமும் இருக்கும்.ஆனால் கடல்நீர் எட்டப்போகும் உயரத்தைக் கணிப்பது விஞ்ஞானிகளுக்கே இன்றும் சவாலாகத்தான் உள்ளது.*

🔴 *ஒவ்வொரு தனி மனிதரும் உலகின் சூழலில் தோன்றத் தொடங்கியிருக்கிற சீரழிவைத் தடுத்து நிறுத்தச் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு மரக்கன்றை நட்டு நீருற்றிப் பராமரிப்பது அவற்றில் ஒன்று. வீட்டில் சேரும் குப்பைகளில் மக்கக் கூடியவற்றைப் பிரித்தெடுத்து உரக் குழிகளில் இட்டுத் தொழு உரமாக மாற்றலாம். கண்ணாடி உலோகம், பிளாஸ்டிக் போன்ற கழிவு களை மறு சுழற்சி செய்கிற அமைப்பு களிடம் சேர்ப்பித்து விடுவது நல்லது. வீட்டில் சேரும் கழிவு நீரைச் சுத்திகரித்துத் தோட்டங்களிலும் கழிப்பறைகளிலும் பயன்படுத்த முடியும். மக்களே, ஏதாவது செய்யுங்கள். பூமியைக் காப்பாற்றுங்கள்.*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்*
*ஆகலூ ழுற்றக் கடை*
    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

*அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🧐 *அறிந்துகொள்ளவும்*🧐

*விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?*

🧐 *புரிந்துகொள்ளவும்*🧐

*தவளை தன் வாயாற் கெடும்*

🧐 *தெரிந்தது கொள்ளவும்*🧐

*தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?*

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

    😍 *உதயா யுவா -*
*9500764969*😍

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...