Tuesday, 13 March 2018

செல்போனில் தேவையில்லாத அழைப்புகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் (நன்மைகள், தீமைகள்.


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭  
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                  
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 27.01.2018*_ 🌹
     🌹 _*கிழமை : சனி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

*நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.*

*_ஹிட்லர்*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

 *💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*நமக்கே தெரியாத*
*நம்மை பற்றிய ரகசியங்களை*
*நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் சிறந்த கருவி தான் போன்.*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

*செல்போனில் தேவையில்லாத அழைப்புகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் (நன்மைகள், தீமைகள்.)🤷🏼‍♂🤷🏼‍♀*
         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

*🌍🌎உலகில் உள்ள மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் கைத்தொலைபேசி (மொபைல் போன்) பயன் பாட்டில் உள்ளார்கள்.😱😳*

*🙆‍♂🙆‍♀மனிதனின் ஒரு அங்கமாக மாறிவிட்டது இந்த தொலைப்பேசி. அதற்கு காரணம் அவசரமாக ஓடும் நிலையில் மக்களின் வாழ்க்கை இருப்பதால்.😎😏*

*📱😢செல்போன்ல தேவையில்லாத அழைப்பு வரது ஒரு எதார்த்தமான விஷயம் இதுல என்ன பிரச்சினை வரப் போகுது.*🤔🧐

*🤭🤫விருப்பம் இருந்தா அந்த அழைப்புக்கு பதில் சொல்லுங்க இல்லைனா கட் பண்ணுங்க அவ்வளவு தான் இதுக்கு மேல என்ன வர போகுது.*😌😛

*🙄🤥மேல சொன்னது சில பேருக்கு மட்டும் தெரிந்த விஷயம். ஆனால் இந்த திடீர் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ் -க்கு பின்னால் இருக்கும் சில விஷயங்களை சொல்றேன்...*😥😏

*🤨🧐பொதுவான ஒரு விஷயம் சிம் கம்பெனிகள் தங்கள் வியாபார யுத்தியை அவர்களின் வாடிக்கையாளர்களின் மேல் தினித்துக் கொண்டும் அதன் மூலம் லாபம் பெற்றுள்ளது.*😯😧

*📲☎ஒரு போன் திடீர்னு தெரியாத நம்பரில் இருந்து வருது அட்டன் பண்ணி என்னான்னு கேட்டா.... ஒரு பாட்டு பாடும் அதுக்கு அப்புறம் இந்த பாடலை தேர்வு செய்ய எண் ஒன்றை அழுத்தவும் அப்படின்னு சொல்லும்.*🎯🎲

*🤔😂தெரிஞ்சவங்க அத கண்டுக்காம டைம்பாஸ்க்கு கேட்டுட்டு கட் பண்ணிடுவாங்க. மொபைல் யூஸ் பண்ண தெரிஞ்சவங்க அந்த நம்பர ப்ளாக் பண்ணிடுவாங்க. இதுவே தெரியாதவங்க கட் பண்ண தெரியாம எதாவது பட்டன அழுத்தி அதுக்கு தண்டனையா 45 ரூபாய் அம்பேல்..*🙆‍♂🙆‍♀😢

*😱📲அப்படி தெரியாம ஆகிய ஆக்டிவேட் பண்ணிட்டா 24 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு கால் பண்ணி திரும்ப வாங்கிடலாம். ஆனால் இந்த விஷயம் எத்தன பேருக்கு தெரியும்...*🤦‍♂🤦‍♀

*😢😤சிம் கம்பெனிகள் இத விட ஈசியா ஒரு வழி கண்டுபிடிச்சி இருக்காங்க பணம் சம்பாதிக்க.*👊👊

*😱😨"Flash Massage" இது எப்படினா. ஒரு மெஸேஜ் வரும் அதுவும் இன்பாக்ஸில் வராது நேரா நம்ம பாக்குறதுக்கு மாதிரி போன் திரையில் வரும்... அத ஓகே பண்ணிட்டா 30 ரூபாய் காலி. அத தடுக்கிறது உள்ள போய் அது இதுன்னு என்னென்னவோ செய்யவும். இதெல்லாம் தேவையா..*🤪😟

*😏😏அப்பறம் இன்னொன்னு எஸ்.எம்.எஸ் ன்னு ஒரு போட்டி ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்பாங்க. என்னான்னா.*🤔🤔

*🎭🥁மகேந்திர சிங் தோனி எந்த விளையாட்டை சேர்ந்தவர்.?*😂🤣

*🏏🏏Option "A" கிரிக்கெட்*

*⚽⚽Option "B" கால்பந்து*

*🙄🤭இந்த கேள்விக்கு பதில் அனுப்புனா உங்களுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசு.*🤩🤩

*😒😒எஸ்.எம்.எஸ் அனுப்புனா 3 ரூபா போகும் திரும்ப திரும்ப கேள்வி வந்துகிட்டே இருக்கு மே தவிர ஒரு கிலோ தங்கம் கிடைக்காது...*🙆‍♂🙆‍♀🤦‍♂

*🧐🤔அப்பறம் இந்த ஆன்லைன் மூலம் வேலை ன்னு ஒரு குரூப் இருக்கு. அவங்களுக்கு தோனும் நம்பருக்கு எல்லாம் ஒரு மெஸேஜ் அனுப்புவாங்க... என்னான்னு...👀👀*

*🏚🏘வீட்டில் இருந்த படியே வேலை... லேப்டாப் இருந்தால் போதும்... தொடர்புக்கு, இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்....☎📲*

*🙄😳இந்த மாதிரி வந்த உடனே படிச்சிட்டு வீட்டுல வெட்டியா இருக்குற நம்ம இளைஞர்கள் டக்குன்னு ஏதோ பணம் சம்பாதிக்க வழி கிடைச்ச மாதிரி..*🤩😎

*😃😇போன் பண்ணி அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டி.. இந்த தொழிலுக்கு உங்கள நாங்க உறுப்பினரா சேர்க்க நீங்க எங்களுக்கு 4000 ரூபாய் பணம் அனுப்பனும். அப்பதான் நாங்க ஆன்லைன் தொழிலுக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் உங்களுக்கு சொல்லி தருவோம்*😒😒

*😩😢அப்படின்னு சொல்லுவாங்க.. நாம கொஞ்சம் டைம் கேட்டு யோசிக்கலாம்னு பார்த்தா ஒரு நாளைக்கு நாலு தடவ ஐஞ்சு தடவ போன் பண்ணி வேலைக்கு ஆட்கள் குறைவா தேவைப்படுது. வேகமா பணம் அனுப்புங்கன்னு நம்மள யோசிக்க விட மாட்டாங்க...*🙂🙃

*🤔🤥இந்த மாதிரியும் தொந்தரவு வரும்... ஆனா இதுல பணம் போட்டு ஏமாந்து போனவங்க தான் அதிகம்...*😠😤

*📲💻இந்த மாதிரி சம்பவங்கள் இன்னும் நெறையா இருக்கு... இந்த மாதிரி ஏமாற்றுபவர்கள் கொஞ்சம் பேர்தான்.. ஆனா ஏமாந்தவங்க தான் அதிகம் பேர்...*🙆‍♂🙆‍♀🤦‍♂🤦‍♀

*🤔🤫சில பேர் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய ஏமாற்றங்கள் பத்தி சொல்றாங்க.*🧐🤨

*🙄🤔பல பேர் நடந்த அசிங்கம் நமக்குள்ள இருக்கட்டும் ன்னு நெனச்சிட்டு சும்மா இருக்காங்க...*🤭🤭

*📱📲ஓகே... அந்த சிம் நம்பருக்கு வாரத்துக்கு ஒரு தனியார் கம்பெனியில் இருந்து போன் பண்ணிடுறாங்க. எப்படி என் நம்பர் அவங்களுக்கு தெரிஞ்சதுன்னு தெரியல🤔 அதுல சில விஷயங்களை சொல்றேன்...*🏭🏢

*🧘🏻‍♂🧘🏻‍♀ஸ்ரீ தனலெட்சுமி எந்திரம் அதான் டீவில வருமே இரண்டு பேர் உக்கார்ந்து இந்த பொருள வாங்கி வீட்டுல வச்சா நீங்க பணக்காரர் ஆகிடுவிங்க... கஷ்டங்கள் எதுவும் அண்டாது அப்படி இப்படினு ஒரு குரூப் திரியுமே....*😂😂

*🙄🤔அந்த மாதிரி ஒரு போன் வரும் அதுல ஒரு பொண்ணுதான் பேசும் என்னா விஷயம் சொல்லும் தெரியுமா...*🧐🤨

*📞📞"சார்/மேடம் உங்க நம்பருக்கு ஒரு பரிசு விழுந்துருக்கு என்னான்னு பாத்திங்கன்னா*😇😊

*📱📱20 ஆயிரம் மதிப்புள்ள போன்,*

*🎭🎭ஸ்ரீ தனலெட்சுமி எந்திரம்,*

*🥇🥇ஸ்ரீ தனலெட்சுமி டாலர்,*

*💰💰ஒரு கிராம் தங்க நாணயம்.*

*🙄🤩இந்த பொருள்களெல்லாம் உங்களுக்கு பரிசா விழுந்துருக்கு சார்/மேடம் நீங்க அதுக்கு 3000 ரூபாய் பணம் கட்டி பொருள வாங்கிக்கலாம்னு சொல்லிட்டு உங்க வீட்டு முகவரி கேட்பாங்க...*📩📩

*😒😒நாம தெளிவான ஆள இருந்தா தப்பிச்சிடலாம். அதுவே கொஞ்சம் அதிஷ்டம் மேல நம்பிக்கை உள்ள ஆளா இருந்தா அவங்க கேட்ட மாதிரி வீட்டு முகவரிய குடுத்துட்டு. காத்திருப்பாங்க...*🤭🤭

*😆😌அவங்க சொன்ன மாதிரி பார்சல் வரும் இவங்கலும் 3000 ரூபாய் பணம் கட்டிட்டு பார்சல பிரிச்சு பார்த்தா...*👀👁

*😭😭"செங்கல், வெறும் பெட்டிகள்,*

*😭😭சில தேவையில்லாத பொருட்கள் இருக்கும்"* 

*🙄😳அப்படி அனுபவம் உள்ளவர்களின் கதறல்களை நீங்க YouTube,Facebook -ல நெறைய பார்க்கலாம்...🤓🧐*

*👊👊எல்லாத்துக்கும் காரணம் இந்த தேவையில்லாத அழைப்பு தான்..*🤐🤐

*😁🧐சரி அடுத்தது நம்ம சொந்த வாழ்க்கை யில் தேவையில்லாத அழைப்புகளினால் என்னென்ன நடக்குதுன்னு பாப்போம்...👀👇*

*🤨🤔முதல்ல நம்ம நம்பர் எதுக்கெல்லாம் குடுக்குறோம், ஏன் குடுக்குறோம்னு தெரிஞ்சுக்கங்க...*😒😒

*📃✍எதோ ஆட்டோகிராப் மாதிரி போன் நம்பரையும் கண்ட கண்ட இடங்களில் பதிவு பண்ணாதிங்க...*🔎🔍

*🙄😨அதுவும் இந்த மாதிரி தேவையில்லாத அழைப்பு பெண்களுக்கு தான் அதிகம்... காரணம் என்னான்னு உங்களுக்கே தெரியும்...*😜😝

*👥👀குடும்பத்தில போன் மூலமா கணவன் மனைவி உறவுமேல சந்தேகம்.... சந்தேகம் முத்தி போய் விவாகரத்து வரைக்கும் போய்டும்...*😢😢

*😓😓அத விட கொடும எங்க ஊர்ல நடந்தது... ஒரு பொண்ணுக்கு எதோ தேவையில்லாத அழைப்பு வந்ததுக்காக அந்த பொண்ணோட கணவன் அடிச்சு துன்புறுத்திருக்காங்க.. அந்த அவமானத்தால தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்காங்க... இந்த மாதிரி சம்பவங்கள் நடக்குறது சாதாரணமா போயிடுச்சு...*😖😖

*🙄🤔அட இதே மாதிரி நெறைய பிரச்சினை இருக்குங்க...😤😤*

*🏩🏣காலேஜ் படிக்கிற பொண்ணுக்கு தேவையில்லாத போன் வந்தா கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க...👰🤵*

*😱😳அப்படி இல்லைனா காலேஜ் படிக்கிறத நிறுத்தி விடுவார்கள். சில பெற்றோர்கள்...*🙆‍♀🤦‍♀

*🙄🤭இப்படியே சொல்லிட்டே போகலாம்... குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி...*😕😕

*😰😨அடுத்தது... இணையத்தில் வாயிலாக வரும் தேவையில்லாத அழைப்பு மற்றும் தொந்தரவுகள்...😠😡*

*👨‍💻👩‍💻சமூக வலைத்தளங்களில் நம்ம நம்பர மறைக்கும் வசதிகள் இருக்கு. அதன் மூலம் நீங்க முடிஞ்ச அளவு பாதுகாப்பா இருக்கலாம்...*👍🙏

*🤜🤜ஆனால்... வாட்ஸ் அப் ல அப்படி பாதுகாப்பு இல்ல...🤛🤛*

*😯🤫ஒரு குரூப்ல ஒரு பையன் இருக்கான்னா அவனோடு தேடுதல் அந்த குரூப்பில் எத்தன பொண்ணுங்க இருக்காங்க... போட்டோ எதுவும் வச்சிருக்காங்களான்னு போய் பாக்குறது...*🧐🤨

*👊👊இந்த மாதிரி பையன்கள் 60% சதவீதம் இருங்க... அந்த லிஸ்ட்ல நானும் ஒருதன்...*🤕👊

*👊👊🤔அப்பறம் இந்த நம்பர் விஷயங்களில் ரீச்-சார்ஜ் கடை வச்சிருப்பாங்கல்ல அவங்க கிட்ட பெண்கள் முடிஞ்சளவு ரீச்-சார்ஜ் பண்ணாதிங்க...*🤕🤫

*😁😅சில பேர் பெண்களோட நம்பர காசுக்கு விற்பனை செய்றாங்க... இவங்கல கைது பண்ணி விசாரணை நடத்தினதுல்ல நெறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டாங்க... (நானும் ரீச்-சார்ஜ் கடை வச்சிருக்கேன்...) அதனால் தான் சொல்றேன்...*🤪👊👊

*😁😃சரி அப்படியே ஒரு நம்பர கண்டுபிடிச்சிட்டா உடனே ப்ரண்ட்டுன்னு சொல்லிட்டு எதாவது குரூப் சம்மந்தமான பேச்ச ஆரம்பிக்கிறது...*🤓🤪

*🤭🤔அந்த பொண்ணு எல்லாத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டா நம்ம ஆளுங்க படிப் படியா போய் கடைசியா போன்ல பேசி கடல போட ஆரம்பிக்கிறது... அடுத்தது என்ன அதே தான்.... இந்த மாதிரி எல்லாம் பாதுகாப்பு இல்லாம இருக்குறது...👊👊*

*🏗🏭நகரப் பேருந்தில் நான் நின்றவாறு பயணிக்கும் போதெல்லாம், பலர் செல்லில் பேசிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் யாரோடு பேசுவார்கள்? என்னதான் பேசுவார்கள்? சிலர் செல்லில் சத்தமாகப் பேசுவார்கள். குடும்பப் பூசல் உலகத்துக்கே தெரிய வேண்டுமா என்ன?'*🌎💫

*🧐🏘ஒரே வீட்டில் வாழ்கிற கணவன், மனைவி, கல்லூரிக்குப் போகும் பெண், வீட்டில் முடங்கிக் கிடக்கும் பாட்டி என எல்லாருமே ஆளுக்கொரு போன் வைத்திருக்கிறார்கள்.*📱📲

*🤔🧐உங்க நம்பர பாதுகாப்பா வச்சிக்க சில விஷயங்கள்...*👀👍

*📲📱ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன் என்று உங்களது கைபேசியை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்டால், தரவே தராதீர்கள்.*📵📵

*📱📲தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் போன் பேசத்தான் அதை வாங்கினார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.*📵📵

*📱📲உங்களிடம் இருந்து கைமாறிய நொடிகளில்கூட உங்கள் போனை வைத்து, வில்லங்கங்களை விலைக்கு வாங்கித் தந்துவிடுவார்கள்.*📵📵

*📱📲செல்போனை ரிப்பேருக்கு கொடுக்கும் போது, மறக்காமல் கான்டாக்டில் இருக்கும் எண்களை கணினியில் சேமித்துக் கொண்டு, செல் போனில் இருந்து அகற்றிவிட்டே கொடுங்கள்.*📵📵

*📱📲முன்பின் தெரியாதவர்களை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நண்பர்கள் பட்டியலில் இணைக்காதீர்கள்.*📵📵

*📱📲முடிந்தவரை பிரச்னைகள் எழக் காரணமாக தெரியும் நபர்களை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது நல்லது.*📵📵

*🤜🤜ஜாக்கிரதை! பாதுகாப்பாக இருப்பது நல்லது.... அவ்வளவு தான்...*🤛🤛

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*

*🎖 ⁨Sridevi⁩*👏
*🎖 ⁨Karthikeyan c🤗⁩*👏
*🎖 கற்றது கால்நடை மருத்துவம்⁩*👏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*

*🎖 mY nAmE iS tOrTuRe*👏
*🎖 ☹😔 @⁨☺😊⁩*👏
*🎖 ⁨இசையருவி⁩*👏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*👏👏👏சிறந்த அட்மின்*👏👏👏
                 *🏹GK🏹*

❤❤❤❤❤❤❤❤❤❤❤         

🤷‍♂ *கருத்து* 🤷‍♀    
  
_*மொபைல்னு ஒன்னு நம்ம கைல இருந்தா தேவையில்லாத அழைப்பு வரதான் செய்யும்... அந்த மாதிரி தேவையில்லாத அழைப்புக்கு நீங்க எதுவும் தேவையில்லாம யோசிக்காதிங்க...*_

_*தொந்தரவா இருந்தா அத தடுத்து நிறுத்த நிறைய வழிகள் இருக்கு... தேடி வர பிரச்சினைக்கு நீங்களே பழி ஆகாதிங்க ... நம்ம கருத்து அவ்வளவு தான்...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்*
*செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*📱அறிந்து கொள்ளவும்*📱

*ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் ஒரு போன் கொடுத்துப்பார்.*

*☎தெரிந்து கொள்ளவும்*☎

*எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்.*

*📲புரிந்து கொள்ளவும்*📲

*அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்ட பகை.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

 😎 *காளையன் அரசு*
*+91 80720 20151*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439* 
*(வழக்கறிஞர்)*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...