🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :25.02.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💡 *நாம் பெரும் மதிப்பும் மரியாதையும் நாம் பிறருக்கு வழங்குவதில் தான் உள்ளது, நாம் பெருவதில் அல்ல.*
💐 *ஆல்பெர்ட் ஜான்சன்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *கடவுள், சாதாரண மனிதர்களுக்கு சிரிப்பை,*
*கண்ணீர் இல்லாமல் அளிப்பதில்லை.*👍
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*மானிய விலை ஸ்கூட்டர் ஒரு சிறப்பு பார்வை*
🛵👩🏻⁉😴🛵👩🏻⁉😴🛵👩🏻⁉
😜🤓 *மானிய விலை ஸ்கூட்டர்*🛵🛵
🤦🏻♀🤦🏻♂ *மானங்கெட்ட ஸ்கூட்டர்,🛵 ஓசில கிடைச்சா சொல்லவா வேணும், ஆளாளுக்கு போட்டி போட்டு வாங்குற கூட்டம் தானே நம் மக்கள்.*🤦🏻♀🤦🏻♂
👊 *பல தாலிகளை அறுத்து (டாஸ்மாக் வருமானம்) வாங்கி குடுக்க வலிக்குமா என்ன? அதில் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்களோ, ஒவ்வொரு திட்டமும், வாத்து பொன்முட்டை போடுவது போன்றது தானே.*👊
😏🛵 *மானிய ஸ்கூட்டர் கடந்து வந்த பாதை*🛵
😉 *இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்.*
😝 *நல்ல மீன்கள் விற்கப்படும்.*
😛 *மீன்கள் விற்கப்படும்.*
😜 *விற்கப்படும்.*
*........................*
🎙📃 *தேர்தல் அறிக்கையில், முதலில் அனைத்து பெண்களுக்கும் மானிய விலையில் ஸ்கூட்டர் என்றார்கள்.*👩🏻🛵
😛🛵 *பிறகு வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு மட்டுமே ஸ்கூட்டர் என்றார்கள்.*👩🏻
😝🛵 *அதன் பின் லிஸ்ட் போட ஆரம்பித்தார்கள். அது என்ன லிஸ்ட்டு, வாங்க பார்ப்போம்*🤓
📃🛵 *இந்த திட்டத்தின் அடிப்படையில் முறைசாரா பணியிலுள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பெண்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் பயன்பெறலாம் என கூறினார்கள்.* 👩🏻😏
👩🏻🛵📃 *இதனை வாங்குவதற்கு பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்கள்.*😏
🛵📃 *இதற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் கிடைக்கும் என்றார்கள்.*😏
🤦🏻♀🛵 *திரும்ப இன்னொரு லிஸ்ட்டு போட்டாங்க.*📃🤦🏻♂
👩🏻🛵 *தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகளின் தகுதிகள் என்னென்ன?* ⁉
🛵 *1. நிறுவனப்பணி மற்றும் முறைசாரா பணியில் உள்ள பெண்கள்*👩🏻
🛵 *2. சொந்த கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள்* 👩🏻
🛵 *3. அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பணிபுரியும் பெண்கள்*👩🏻
🛵 *4. பெண் வங்கி வழி நடத்துனர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்*👩🏻
🛵📃 *அவர்களுக்கு வயது வரம்பு & வருமான தகுதி என மறுபடியும் பிரித்தார்கள்*👩🏻
🛵🤜 *1. தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.*👩🏻
🛵👩🏻 *2. ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றார்கள்.*👩🏻
🤦🏻♀ *என்னடா இது...🤦🏼♂, தேவையில்லாம அவங்கபாட்டுக்கு (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) ஒரு திட்டத்தை போட்டுட்டு போயிட்டாங்க. இதுல எப்படி கொள்ளையடிக்கிறது?🤔, எப்படி நடைமுறைப்படுத்துன மாதிரி காமிக்கிறது, யார் யாருக்கு தான் கொடுக்கிறது.*🤦🏻♀🤦🏻♂
🤢 *பாவம் அவங்களே ரொம்ப கன்பீஸ் ஆகிட்டாங்க.*😴
*சரி இன்னொரு லிஸ்ட்டு போடுவோம் 🤗 என மறுபடியும் பிரித்தார்கள்.*😴
😲 *யாரெல்லாம் ஸ்கூட்டர் பெறலாம்?*
🛵 *1. ஆதரவற்ற பெண்கள்*👩🏻
🛵 *2. இளம் விதவைகள்* 👩🏻
🛵 *3. மாற்றுத்திறனாளி மகளிர்*👩🏻
🛵 *4. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர்*👩🏻
🛵 *5. திருநங்கைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை என கூறப்பட்டது.*📄👩🏻
🛵 *இரு சக்கர வாகனத்தை பெறுவதற்கான தகுதி சான்றிதழ்கள்*📄
🤔 *அத தான் ஏற்கெனவே சொல்லிட்டிங்களே, தகுதி சான்றிதழ்கள் மறுபடியுமா?*📑🙄
*ஆமா, ஆமா, இது வேற லிஸ்ட்டு😇*
📑 *1. பிறந்த தேதிக்கான சான்றிதழ்*
📑 *2. இரு சக்கர வாகன உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டையின் நகல்*
📑 *3. 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்*
📑 *4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்*
📑 *5. சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்கான சான்றிதழ்*
📑 *6. சாதிச் சான்றிதழ்*
📑 *7. இருசக்கர வாகத்தின் கொட்டேசன்*
🤦🏻♀🤦🏻♂ *நல்ல வேலை, ஆதார் அட்டை ஜெராக்ஸ்சை சேர்த்துட்டாங்க. இல்ல பிரதமரே திறப்பு விழாவிற்கு வந்துருப்பாராங்கிறதே கேள்விக்குறி ஆகியிருக்கும்.* 😴
📑 *மனுக்கள் வழங்கப்படும் இடங்கள்*👇
👉📄 *1. ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்*
👉📄 *2. பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்கள்.*
🤦🏻♀🤦🏻♂ *இதுல ஒரு மெடிக்கல் மிராக்கள் என்னதுண்ணா, இவங்க கடைசி வரைக்கும், மனுக்கள் வழங்கப்படும் இடங்களை மட்டும் மாத்தவே இல்ல😳. இந்த விசயத்துல மட்டும், சொன்ன சொல் காப்பாற்றிய கவரிமான் பரம்பரையாகிட்டாங்க.*🤦🏻♀🤦🏻♂
🙄😏 *பிப்ரவரி 5 டூ பிப்ரவரி 24 க்குள் யார், யாருக்கு கொடுக்கலாம், யார் வேண்டப்பட்டவங்க, யார் வேண்டப்படாதவங்க, யாரு நம்ம கட்சி, யாரு எதிர் கட்சி, அவங்களுக்கு கொடுப்பதால் நமக்கு மறுபடியும் ஓட்டு போடுவாங்களா? மாட்டாங்களா? இவ்வளவு ஆராய்ச்சி செய்து வழங்கப்பட்ட டூவீலர் தான், இந்த மானிய விலை மானங்கெட்ட ஸ்கூட்டர்.*🤦🏻♀🤦🏻♂👊
🤦🏻♀🤦🏻♂🚲 *11 வது, 12 வது படிக்கிறப்ப பள்ளிக்கூடத்துல சைக்கிள் கொடுத்துருப்பாங்க. ஞாபகமிருக்கா?*🤔
😜😝 *ஒரு சிலரது மைண்ட் வாய்ஸ் கொடுத்த தானே ஞாபகமிருக்கும்.*
😏 *சுமார் அந்தம்மா ஆட்சி செய்த காலத்திலிருந்து, 11வது, 12வது படித்த அனைவருக்கும் சைக்கிள்🚲 வழங்கப்பட்டுள்ளது. ரிஜிஸ்டர் நோட்ல, ஒவ்வொருத்தர் பேர்லயும் ஒவ்வொரு சைக்கிள் கணக்கு இருக்குபா. அது தான் இப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து ஸ்கூட்டராக மாறியிருக்கு.*🛵😏
👊😡 *நீங்க யூஸ் பண்ற நெட் மட்டும் 2ஜி,3ஜி,4ஜி ஆகலாம். சைக்கிள், ஸ்கூட்டரா மாறக் கூடாதா என்ன?*🤦🏻♀🤦🏻♂😏
🚲😏 *சைக்கிள் கொடுத்ததுனால கவர்மண்ட்க்கு, ஒரு வருமானமும் இல்ல. அதுல ஊழல் செய்த வருமானம் மட்டுமே கிடைத்தது.*😡👊
🛵👩🏻🔴 *ஆனால் தற்போது, நீங்கள் ஸ்கூட்டர்க்கு பெட்ரோல் போடும் போது, தினம் தினம் மத்திய, மாநில அரசுக்கு வரி என்ற பெயரில் வருமானம். அதனால தான் இந்த திட்டத்தை பார்த்து மோடியே ஆச்சரியப்பட்டார்.*😱😨
😱🛵👩🏻 *அடேங்கப்பா இப்படிப்பட்ட ஒரு உன்னதமா திட்டமா?😳. இவ்வளவு நாள் பிரதமரா இருந்து, இது நமக்கு தெரியாம போச்சே.*😜😏
🛵👩🏻😰 *ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு இந்த ஸ்கூட்டர் மானியம் வழங்க ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.*
🛵👩🏻😰 *கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125 சிசி எந்திர திறன்கொண்ட புதிய ஸ்கூட்டரை ஒரு லட்சம் பேர் வாங்குவார்கள் என்பது உறுதியாகிவிட்டதால், பல நிறுவனங்கள் ஏறத்தாழ இந்த விலையில் புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. ஆக, ஒருபக்கம் பணிபுரியும் ஏழை மகளிருக்கு ஸ்கூட்டருக்கு மானியம் கொடுக்கும் அரசு, மற்றொருபக்கம் உற்பத்தியையும் பெருக்கியிருக்கிறது.*
🛵👩🏻😰 *இந்த ஸ்கூட்டரைத்தான் வாங்கவேண்டும் என்று அரசு வற்புறுத்தவில்லை. அவர்கள் விருப்பப்பட்ட எந்த ஸ்கூட்டரையும் வாங்கிக்கொள்ளலாம்' என்று அறிவித்திருக்கிறது.*
🛵👩🏻😰 *இந்தத் திட்டத்தில் பயன்பெறுபவர்களிடம் 50 சதவிகிதம் வரை பணம் கட்டத் தகுதி உடையவர்கள் என்றால், அவர்கள் பொருளாதாரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள் அல்ல. இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் அல்லது 25,000 இதில் குறைவான பணம் வழங்கப்படும்.இதனால் ஆண்டுக்கு அதிகபட்சம் அரசுக்கு ரூ.250 கோடி வரை செலவாகும். நடப்பாண்டில் ஒரு லட்சம் வாகனங்களைப் பெற 3,36,104 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.*👩🏻🤦🏻♀📑
🔴🛵👩🏻😰 *தற்போது, தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது.😡👊 இதனால் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை முழுமையாக நீங்கும் வரை பழைய இலவசத் திட்டங்களைத் தொடரவும், புதிய இலவசத் திட்டங்களை அமல்படுத்தவும் கூடாது. அதுவரை 50 சதவிகித மானிய விலைக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்'' என மனுவும் போடப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ''அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறியதுடன், ஸ்கூட்டர் வாங்குவோரிடம் ஹெல்மெட்டை கட்டாயமாக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது.*
🤦🏻♀🤦🏻♂ *இலவசமே வேண்டாம் முதல்ல நாட்டையும், மக்களையும் காப்பாற்ற ஏதாவது செய்யுங்கன்னா அதுக்கு யோசிக்க கூட நேரம் இல்லாம, இப்டி மக்களை ஏமாற்றி அல்வா கொடுத்துட்டு ஆட்சில இருந்து ஏமாத்தி பொழைக்க புது புது வழியமட்டும் யோசிச்சிட்டு இருக்காணுங்க.*😡👊
😡👊 *இந்த மக்களும் ஓசில பினாயில் கொடுத்தாலும் அதுக்கும் போய் வரிசையில் நின்னு வாங்கிட்டு வந்துடுவங்கா...எல்லாத்தையும் மறந்துட்டு...*🤦🏻♀🤦🏻♂
🔴😡👊 _*நமக்கு நல்ல தலைமை மட்டும் வேணும்னு நினைத்தால் மட்டும் போதாது. முதல்ல புத்தியுள்ள மனிதனாக இருக்கணும்...அதன்பின் தான் பொழைக்க தெரிந்த மக்களா இருக்கமுடியும்.👊😡 இப்படியே யார் எதை கொடுத்தாலும் சின்ன பிள்ளைகள் சாக்லேட் கொடுத்து ஏமாத்துற மாறி மக்களுக்கு பழைய பேரீச்சம் பழத்திற்க்கு போடக்கூடியதை எல்லாம் கொடுத்து ஏமாத்திட்டு இருக்காணுங்க மக்களும் கொஞ்சம் கூட உரைக்காம அதையும் பல்ல இளிச்சிட்டு வாங்க நிக்கிறார்கள்...*_😡
_*அப்புறம் வாய்க்கிழிய வாக்கனையா பேசுறது எங்களுக்கு இலவசமே வேண்டாம்னு....*_😡👊
👊😡 _*போதும் இதுநாள் வரை*_ _*ஏமாற்றுவதும்...!*_
_*ஏமாறுவதும்...!!*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்🎉*
🏅🏆 *KS*🏆🏅
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@SP.Vignesh & @Su*👏
🥈 *@Sridevi & @Nirubankathir*👏
🥉 *@Sathya*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@இசையருவி & @King David (Editor)* 👏
🥈 *@balasundar pisn*👏
🥉 *@sriramkrm* 👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
👊🤔 *ஒரு விசயம் நல்லா யோசிச்சிங்கனா, தப்பு எல்லாமே நம்ம மேல தான் இருக்கும்.*👊😡
😡📃🎙 *அவன் தேர்தல் அறிக்கைல என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுறது.👊 நம்பி, நம்பி ஏமாந்து போன கூட்டம்தானே, நம்ம.*😡👊
📑🎙😡 *தேர்தல் அறிக்கைல யார், என்ன சொன்னாலும் ரொம்ப ரொம்ப தெளிவா கேட்டுட்டு தான், நம்ம ஓட்டு போடவே போகணும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஆயிரம் அர்த்தம் கண்டுபிடித்து கடைசியா நம்மளை முட்டாள் ஆக்கிருவானுங்க.*😡
🤔👩🏻🛵 *அவங்க சொன்னது பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் தருவோம்னு தான்.*☹
🛵👩🏻🙄 *ஆனா எந்தெந்த பெண்களுக்கு தருவோம்னு அவங்க சொல்லலை. நீங்களும் கேட்கல. மீடியாக்காரனும் கேட்டு சொல்லலை. அவனுங்க தானே, எது சொன்னாலும் FLASH NEWS போட்டு கழுத்தறுத்து, ஒண்ணும் தெரியாத மக்களையும் ஏமாத்த வைக்கிறது.*🤦🏻♀🤦🏻♂😰😜
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்*
*றேதம் பலவுந் தரும்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤺 *அறிந்துகொள்ளவும்*🤺
*கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு ஆடுகள் வழங்கப்படும். ஆனா எந்தெந்த கிராமத்திற்குனு சொல்லமாட்டாங்க.*
🤺 *புரிந்துகொள்ளவும்*🤺
*மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். ஆனா எந்தெந்த மாணவர்களுக்குனு சொல்ல மாட்டாங்க.*
🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺
*ஸ்மார்ட் போன் தரேன்னு சொன்னாங்க. ஞாபகமிருக்கா? ஸ்கூட்டரை நாலு பேருக்கு கொடுத்து அத மறக்கடிச்சிடுவாங்க.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
😎 *ஜாஹிர் ஷாஹ்*
*7845032987*
👨🏻⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment