🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :01.03.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
✴ *நீங்கள் எந்த பிரச்சினையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால்,*
*உங்கள் வாழ்க்கையின் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்*
💐 *~சுவாமி விவேகானந்தர்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *நீர் அமைதியாக இருப்பதால்,*
*முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*நம்மில் உருவாகும் கவிதைகளும்📑, கற்பனை(கனவு)களும் 💭💭💭*
🤩💭✍😍💭✍🤩💭✍😍💭
😇💐 *இன்றைய கலந்துரையாடல் குழுவில்...*
*கவி படைக்கும் கவிஞர்களை 👏👏👏கைதட்டி அழைத்தோம்...கண்டும் ரசித்தோம்...அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்💐*😇
💓 ✍ *ஆ ஊன்னா எல்லோரும் கவிதை எழுதுகின்றோம். சினிமா பார்க்கின்றோமா, காதல் செய்கின்றோமா, நண்பர்களுடன் ஊர் சுற்றுகின்றோமா, அரட்டை அடிக்கின்றோமா, சமூக இணையதளங்களில் உறுப்பினராக இருக்கின்றோமா.. அப்படியானால் நாங்களும் கவிஞர்கள்தான் என்றாகிவிட்டது இன்றைய நிலைமை. இருந்தாலும் கவிதை என்றால் என்ன.... அதன் வகைகள் என்ன... எவ்வாறு எழுதுவது பற்றி சரியான முறையில் நாம் தெரிந்து வைத்திருப்பதும் நமது கடமையே...*😇
✍ *கவிதை*✍
💝 *'""இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது'"" என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை. ✍படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும்.*😇
📜 *இலக்கண நூல்களைப் பயின்றும், இலக்கியங்களை இடைவிடாது படித்தும், யாப்பு விதிகளையும், ஓசை நலன்களையும் உள்வாங்கிக் கொண்டு, சீரும் தளையும் சிதையாமல் வரையறுத்த அமைப்பில் பாப்புனைவது ""மரபுக்கவிதை""" எனப்படும். இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் உணர்ச்சி வெளிப்படப் பாடுவது """புதுக்கவிதையாகும்"".*💖
💗 *மரபு கவிதை*💗
⚜ *ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் மட்டுமே இன்றைய நிலையில் மரபுக் கவிதை வகையில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பா வகைகள் சீர், தளை பிறழாதன.பாவின வகைகள் குறிப்பிட்ட வாய்பாடுகளில் அமையும் நான்கு அடிகளை உடையன.*✍
❣👉 *பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை, சுத்தானந்த பாரதியார், பெருஞ்சித்திரனார், முடியரசன், சுரதா, வாணிதாசன், பெரியசாமித் தூரன், கவியரசு கண்ணதாசன் போன்றோரது கவிதைகளும் மரபுக்கவிதை படைப்போர்க்குத் தக்க முன்னோடிப் படைப்புகளாகும்.*💚
♻ *புதுக்கவிதை*♻
❣👉 *எதுகை, மோனை வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதையாகும். மேலை நாட்டாரின் இலக்கியத் தாக்கத்தால் இருபதாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் சிறந்தெழுந்த வகைப்பாடாகும் இது.*✍
❣👉 *ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், புவியரசு, ஈரோடு தமிழன்பன், தமிழ்நாடன், காமராசன், மேத்தா, மீரா, சிற்பி பாலசுப்பிரமணியம், அக்கினி புத்திரன், அப்துல் ரகுமான் போன்றோர் தம் புதுக்கவிதைகள் புதியன படைப்பவர்களுக்குச் சிறந்த முன்னோடிகளாகும்.*💚
💜 _*தன்னை தானே புணர்ந்து பிரசவிப்பது தான் கவிதை..!!!*_💜
💜 _*சூத்திரங்களும் சூட்சுமங்களும் இல்லாததும் கூட தான் கவிதை..!!!*_💜
♥ _*"வாசிக்கலாம், ஏற்கலாம்,நிராகரிக்கலாம், சிலாகிக்கலாம்,புறக்கணிக்கலாம் ஏனெனில் கவிதை என்பது, உரைப் புனைவுகளைப் போலல்லாமல், மனதின் மொழியில் எழுதப்படுபவை. அது இருவருக்கு அல்லது பலரிடையே நடக்கிற உரையாடல் அல்ல.உள்மனதுடனான ""தியானம்."""*_😇
♥ *"உலகின் சிறந்த கவிதைகள் தனி மனித அனுபவம் சார்ந்தவை.தனி மனித அனுபவங்கள் எவ்வளவு சரியாய்ச் சொல்லப்படுகிறது என்பதே முக்கியம்."*💐
♥ *விதை என்பது கனவுகளை எழுதுவது. நல்ல கனவுகளை மட்டுமே கவிதைகள் கொண்டிருக்கும்.* 💐
♥ *"ஒரு கவிதை உங்களை ஏதாவது செய்ய வேண்டும்.*
*சந்தோசப்படுத்த வேண்டும் அல்லது கலவரப்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கவாவது வேண்டும்."*💐
♥ *"கவிதை ஒரு சமூக ஆவணம். சங்கக் கவிதைகள் அந்த காலத்திய ஆவணம். கவிதை எழுதி முடிச்ச பிறகு ஆவணமாகிறது. ஒரு இனத்தின் ஆவணமாகிறது. இதைத்தாண்டி மனிதமனங்களைப் பண்படுத்துகிறது."*💐
♥ *கவிதை என்பது மாயம், மொழியில் கட்டப்படும் மாயம்*
*கவிஞன் என்பவன் மாயக்காரன் நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன்*💐
♥ *கவிதை என்பது ஒரு நுட்பமான,ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை*💐
♥ *மொழியும் எழுதுகிறவனின் மனமும் இணைந்து முயங்குகிற போதுதான் கவிதை பிறக்கிறது*💐
♥ *கவிதையின் ஊற்றுக்கண் ஆசையல்ல,கற்பனை அல்ல, கவி என்பவன் தனது சுய வியாபகத்துக்காக உற்பத்தியாக்கும் சரக்கு அல்ல. கவிதை உண்மையில் நடைமுறை வாழ்வில் சம்பவிப்பது. இக்கவித்துவத்தை கவிஞனாக இயங்கும் மனிதனில் உணர்ந்து கொள்ளவேண்டும். கவிதைக்கு அப்போதுதான் உரிய நியாயம் கிடைக்கும்*💐
♥ *"சங்கப் பாடல்களின் தொடர்ச்சிதான் இன்றைய புதுக்கவிதை .*💐
♥ *இன்றைய கவிஞர்களுக்கு சொல்விருப்பது, சங்கம் பயின்றால்தான் கவிதை எழுத முடியும் என்றில்லை. சங்கம் பயின்றால் சில கவிதைகளை எழுதாமல் இருக்க முடியும்."*💐😇
♥ *நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்து விடும், குப்பையில் கிடக்கும் பொற்காசு போல.அதனால்,நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவற விடக்கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக்கூடாது*💐😇
♥ *கவிதைக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள் தேவை. ஆனாலும் கவிதைங்கிறது வெறும் வார்த்தையில இல்லை...கவிதை என்பது ஜீவனில் உறைவது.*😇💐
♥ *கவிதைகள் ஆழ்மனதில் படிவதில்லை. அப்படி படிந்தால் அது என்றைக்கும் நினைவில் இருக்கும்.*💐😇
♥ 🔴 *எப்போழுதோ படித்த திருக்குறள் நினைவுக்கு வருகிறது. ஆத்தி சுவடி நினைவுக்கு வருகிறது. வழிபாட்டு பாடல்கள் சில நினைவுக்கு வருகிறது.*😇💐
♥🔴 *திரைபட கவிதைகள் எப்படி நினைவுக்கு வருகிறது. கவிதையின் சில வரிகளாவது நினைவுக்கு வருகிறது. எழுதியவரின் பெயரும் நினைவுக்கு வருகிறது.*😇💐
😇🖤 *ஆனால், இப்போது படிக்கும் கவிதைகள் நினைவுக்கு வருகிறதா ?⁉ கவிதையை சொன்னால் கவிஞர் நினைவுக்கு வருவதில்லை. 👎கவிஞர் பெயரை சொன்னால் அவர் எழுதிய கவிதை நினைவுக்கு வருவதில்லை. 👎ஏன். படிக்கும் போது சுவையாய் இருக்கிறது. ஆனால், ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.*👎
👉✍ *விமர்சனத்தை ஏற்கும் மன பக்குவம் வேண்டும் கவிஞர்களுக்கு..*
*கவிதை விமர்சகனுக்கு சொந்தமானது...கவிஞனுக்கு சொந்தமானது..*👍
💟 *கற்பனைகலுக்கும்,கனவுகளுக்கும் எல்லைகள் எதுவும் இல்லை*
💟 *சோகத்தில் இருப்பது போல யாரும் கற்பனை செய்வதில்லை*👎
💟 *நிஜத்தில் எல்லாமே சோகம் என்ற எண்ணம் இருக்கலாம்*☹
💟 *வாழ்நாளில் பாதி நாட்கள் கற்பனையில் தான் கழிக்கின்றோம்.*👍😇
💟 *சுலபமாக கிடைப்பவைகளை கற்பனை செய்வதில்லை,👎ஆனால்சுலபமானவைகள் என்பது கிடைத்தபின்தான் தொடர்கிறது.*☹
😴 *கற்பனையில் ஒரு பிடிசோறு உண்பது*
*போல காண்பர்*
*இதுபரமஏழைக்கும்,செல்வந்தனுக்கும்பொருந்தும்.பரம ஏழை கிடைக்காமல் கனவு காண்கிறார்.*😞
👉 *செல்வந்தன் மருத்துவன் எச்சரிக்கையால்*
*கனவு காண்கிறான்.*☹
😴🤩 *கற்பனை ஒன்றுதான். இடங்கள் மட்டுமே வித்தியாசம்.*👍
💟 *கற்பனைகளும்,கனவுகளும் ஒன்றுதான்..!இதுவிழித்திருக்கும்போதுவருகிறது...!!,அது உறங்கும்போது*
*வருகிறது..!!👍😇💐*
💟 *கற்பனைகள் சில நேரங்களில் சாதிக்கப்படுகின்றன...!!*👍
*கனவுகள் விழித்தவுடன் மறைந்து அல்லது மறந்துபோகிறது.*👎😞
🔴💝 _*கற்பனை இல்லாத படைப்பினை நினைத்துக்கூட பார்க்க முடியாது.👍இந்தச் சொல்,இலக்கியத்திற்கும், அறிவியலுக்கும் மட்டுமல்ல மனிதன் உருவாக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பொருந்தும்.*👍 *கற்பனைகளும்,கனவுகளும் மனிதனை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும்..!!!*_👍
_*வளர்க நம்முடைய சிந்தனை சக்தி...!!*_💝😇💐
🤗 😍 *கவிதை என்பதே ஒரு அழகான கவிதை தான் தெரியுமா?* 😍
😍 *இதில் (க) வை விட்டு விட்டால் விதை என்பது அடுத்த சந்ததியினரை தலைதூக்க உதவுவது.*✍
😍 *வி யை விட்டு விட்டால் கதை என்று பொருள்படும். இவை நிறைய ஆலோசனைகளை சிந்திக்க வைக்க கூடியவை.*✍
😍 *தை என்பதை விட்டு விட்டால் கவி என்று பொருள்படும். கவி என்பது கூட அழகான முத்தான கவிதைகளையே குறிக்கும்.*✍
😍 *(கவி) இரண்டையும் விட்டு விட்டால் தை என்பது தமிழர் திருநாளைக் குறிக்கும்.*✍
😍 *விதை என்பதை எடுத்து விட்டால் க என்பது நமது முடிவுரையில் உள்ள கருத்தை குறிக்கும்.* ✍
😍 *கதை என்பதை எடுத்து விட்டால் வி என்பது நமது விழிப்புணர்ச்சி குழுமத்தை குறிக்கும்.*✍
😉😛 *இப்படி எதாவது வாய்ல வரத, அடிச்சி விடுறதுக்கு பெயர் தான் கவிதை என்ன கி.மு, கி.பி 12098 007..... வருடத்திற்கு முன்னால் பெயர் வைக்கப்பட்டது.*🤓
🤪 *இப்ப கவிதைகளை புது கவிதை, ஹைக்கூ கவிதைனு சொல்வானுங்க.*
🤓 *புதுக் கவிதை*
😎 *புதுசு புதுசா எழுதுற கவிதைங்க. அதுல இலக்கியம், மொழி பண்பாடு, கலாச்சாரம், இதெல்லாம் பத்தி தெரிஞ்சிக்கணும்னு அவசியமில்லை. ஆனா தெரிஞ்சிக்கிட்டு எழுதுனாலும், எழுதலைனாலும் அத பத்தி யாரும் கவலைப்பட போறதில்ல. அதனால முயற்சி பண்ணுங்க. எதுவும் தப்பில்லை. ஆயிரம் கொலை பண்ண தான் முழு வைத்தியர் ஆக முடியுமாம். அதுபோல எதாவது புதுசு புதுசா அடிச்சி விட்ரணும். அப்பதான் கவிஞராக முடியும்.*😄😃🤩
🤪 *ஹைக்கூ கவிதை*
😎 *ஹை லெவல்லா நம்ம சங்கர் படம் மாதிரி அதிக பட்ஜெட்ல தரக் கூடிய கவிதைனு வச்சிக்கலாம். நிலா, தாஜ்மகால், ராக்கெட், விண்வெளி, விமானம், பேருந்து கட்டணம் இதுபோல ஏழைகளால எட்டி பார்க்க முடியாத அளவுக்கு பீலா விடுவது ஹைக்கூ கவிதை என பொருள்படும்.*😄😃🤩
🤯🕺🏻 *ஆனா இப்ப நம்ம கவிதை மன்னன் ""டிஆர்"" இருக்காரே, அவரு தான் எல்லா கவிஞர்களுக்கும் குருவாக இருக்காரு.🤭🤫 கம்முன்னு இருந்தவனலாம் மொக்க கவிதை எழுத வச்சி, கவிஞனா ஆக்குனா பெருமை அவரையே சாரும்.🤗 எங்களுடைய இந்த முடிவுரையின் தொகுப்பினை அவருக்கு (சாம்பாராக்கி) சமர்ப்பித்து இக்கவிதையான முடிவுரையை தொடங்குகிறோம்.*😜😝😛😉
🤗😉🕺🏻💃🏻 _*ஏய் கீழே கிடக்கு மண்ணு..., டீக்கடைல விக்குது பண்ணு..., ரோட்ல போகுது பொண்ணு..., மாதவன் நடிச்ச படம் ரன்னு...,எங்க கவிதை மேல வைக்காதிங்கபா கண்ணு....!!!!*_👀👀🙃😜
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣இன்றைய சிறந்த கவிஞர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
👑 💍 *@SP.Vignesh @ஜான் ழைழா, @✍🏼 Arman 🎊*👌✍
👑 💍 *@க.விக்னேஷ்*👌✍
👑 💍 *@Er.JAGADEESWARAN*👌✍
👑 *கலந்துரையாடல்2⃣*👑
👑💍 *@இரமேஷ்பாலசுப்பிரமணியன், @All Is Well*👌✍
👑💍 *@பிரதீப் விஸ்வா, ,@Kdsankar Dhanaraj, @Sri Poonthalir Organics*👌✍
👑💍 *@rajajjs,@sriramkrm*👌✍
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
💙 *தமிழ்தாயே உன் மடி மீது*
*எல்லை இல்லா ஆனந்தம்*
*இது என்றும் நிலைக்க நீயே வந்தாய் கவி வடிவில்!!!*✍
💙 *தொல்லைப் படுத்தும் நினைவுகளையும்*
*துரத்தி விட்டு குழந்தை போல்*
*என் நாவின் உச்சரிப்பில்*
*அரிய நூலாய்* *அனுதினமும் வந்து சேர்ந்தால் கவிதையாய் கவிதை!!!*✍
💙 *தூக்கம் இன்மை என்ற நோயை*
*தூசி போல துடைத்து விடலாம்*
*அதையே கவியாய் வடித்து விடலாம் கவி உன்னால்....*✍
💙 *பாடாய் படுத்தும்* *இவ்வுலகில் இன்பத்தை காண நாவில் சுவையாய் வந்தால் கவிதை!!!*✍
💙 *காதலர்களுக்கு மட்டும் கவி உன்னை அதிகம் பிடிக்கும் ஆனால் என் காதலோ உன் மீது கவியே!!! நானே கவி ராட்ச்சசன் கவியே!!!*✍
💙 *நாம் வாழும் இந்த உலகினிலே*
*நாளும் பெருகுது மன நோயும்*
*இதன் காரணம் என்ன தெரியாதா!!....*
*காரணங்களையும் வடித்துவிடுவோம் கற்பனையின் கவி வடிவில்!!!*✍
💙 *அதி காலை எழுந்த பொழுது முதல்*
*அந்தி சாயும் வரும் வரைக்கும்*
*உடலும் மூளையும் படும் பாடு அதை*
*உணர்ந்து கொஞ்சம்* *தூங்க விடா உணர்வை கவிஞருக்கு கொடுத்துவிடும் கவிதை!!!*✍
💙 *உணவுப் பழக்கம்*
*நல் ஒழுக்கம் முதலே* *கவியாக சொல்லுவதில் இனிமையை அறிவாயோ!!!*✍
💙 *இனிக்கும் வாழ்வு தேன்போலே உன்னால்*
*இதற்க்கு மேலே என்ன வேண்டும்!......*✍😇
💙 *கவிப்பாடுதல் இருப்பின் மனிதா கனக்கும் இதயம் உனக்கெதற்கு....*✍😇
💙 *மனிதா கனவிலும் துன்பம் உனக்கெதற்கு!...*✍😇
💙 *இயற்க்கை கொடுத்த சுகம் இருக்கு*
*இதையும் உணர்ந்து கொஞ்சம் கவிதை எழுது!!!!*✍😇💐
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்*
*வேட்ப மொழிவதாம் சொல்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤺 *அறிந்துகொள்ளவும்*🤺
*கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?*
*கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?*
🤺 *புரிந்துகொள்ளவும்*🤺
*கழனி பானையில் கைவிட்ட மாதிரி.*
🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺
*கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?*
*சர்க்கரை என்றால் தித்திக்குமா?*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
😍 *மணி மாதேஷ் - 8428073724*😍
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
😎 *கந்தசாமி-9080669640*
👨🏻⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment