🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 28.01.2018*_ 🌹
🌹 _*கிழமை : ஞாயிறு*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*எந்த நிலை வந்தாலும், எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.*
*அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.....!!*
*அன்னை தெரசா*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றையும் ஒருபோதும் விட்டுவிடாதே, கலங்காத உள்ளமே இறுதி வெற்றிக்கான வழியை செல்லும் அது மரணமே ஆயினும்...!!!*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*புற்றுநோய் (கேன்சர்) பற்றிய விழிப்புணர்வு போதியளவு நம்மிடம் உள்ளதா..? 🤔*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*🤔🎥கொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் பார்த்தேன் அதுல ஒரு விஷயம் சொல்லிருந்தாங்க அது என்னான்னா...*👀🗣
*🇮🇳🇮🇳"இந்தியாவில் குழந்தைகளுக்கு வரும் புற்றுநோயில் சென்னை இரண்டாவது இடம்." இது படத்துக்காக எடுக்கப்பட்ட வசனமா இருக்கும்ன்னு நெனச்சேன்...*🤨😏
*🧐😱ஆனா அதுக்கப்புறம் சில விஷயங்களை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் அத உங்கிட்ட பகிர்ந்துகிறேன்... வாங்க முடிவுரைக்கு போவோம்...*🙄👇👇
*🌍🌎உலகத்தில் இறந்து போனவர்களில் எண்ணிக்கையில் 16% பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள்...*😨😰
*🙄😳கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வகையிலான புற்றுநோய்கள் உள்ளன... ஆனால் அதுல நமக்கு தெரிஞ்ச வகைகள் கொஞ்சம் தான்...*☹😓
*🤔🤔சரி புற்றுநோய்னா என்ன?... 🤔🤔யாருக்கெல்லாம் இது வரும்ன்னு பாப்போம்...*👀👁
*🤧😷புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் இருக்கு...*☹😖
*🤧🤮புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 22% பேர் போதைப்பொருளான புகைப்பிடித்தல் மது போன்றவைகளினால் பாதிக்கப்பட்டவர்கள்...🚭🔞*
*🤧🤮8% பேர் பாரம்பரியத்தால் (ஜெனிடிக்) பாதிக்கப்பட்டவர்கள்...*😰😓
*🤧🤮மீதி இருக்கும் 70% பேர் எப்படி பாதிக்கப்படுவார்கள்னா...*😳👇
*🍎🍊சரியான உணவு பழக்கவழக்கங்கள் இல்லாமல் இருப்பது...*😱😓
*🧘🏻♂🏋♂உடலுக்கு வேலை கொடுக்காமல் சோம்பேறியாக இருத்தல்...*😱😓
*☀🌤அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும்...*😱😓
*👆இந்த மாதிரியான காரணத்திற்காக தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்...*🤧🤮😰
*🧑🏻👨🏻👦🏻ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும்,*🤕🤒
*👩🏻👱🏻♀👧🏻பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும்,*🤒🤕
*👨🏻👱🏻♀இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு...*🤒🤕
*😷🤮நோய்க்கான அறிகுறிகளையும் பாப்போம்...*👁👀
*👨🏻⚕உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம்.*👩🏻⚕
*👩🏻⚕எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன.👨🏻⚕*
*👨🏻⚕நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி.*👩🏻⚕
*🤒🤕இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும்.*😓😰
*🙄😳இருந்தாலும் பொதுவாக சொல்லப்படும் அறிகுறிகள்...*🤔🤔
*♨♨குணமாகாத புண்.*
*♨♨ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு.*
*♨♨சளியில் ரத்தம் வெளிப்படுதல்.*
*♨♨கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது.*
*♨♨மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல்.*
*♨♨கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம்.*
*♨♨திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல்.*
*♨♨(குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல்.*
*♨♨உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம்.*
*♨♨திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.*
*🎗🤔🤔புற்றுநோய் எப்படி உருவானதுனா...*
*🤒🤕புற்றுநோய் என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட நோய். செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மனிதன் தேடிக்கொண்டது இந்த நோய்.*🙆♂🙆♀🤦♂🤦♀
*🎗😳யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.*🙆♂🙆♀
*🤔🤔ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும்.*👨🏻⚕👩🏻⚕👍
*🔬💉இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.*👨🏻⚕👩🏻⚕👍
*🙄💉அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது.*😃👍
*🙄🙆♂🙆♀ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது...*🤒🤕🤮
*🎗👨🏻⚕👩🏻⚕வாய் புற்று...*
*🚫🚫புகைப் பிடித்தல்,*
*🚫🚫புகையிலை மெல்லுதல்,*
*🚫🚫பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல்,*
*🚫🚫முறையான பல் பராமரிப்பு இல்லாமை.*
*🎗👨🏻⚕👩🏻⚕நுரையீரல் புற்று...*
*🚫🚫புகைப் பிடித்தல்,*
*🚫🚫ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.*
*🎗👨🏻⚕👩🏻⚕வயிற்றுப் புற்று...*
*🚫🚫மது அருந்துதல்,*
*🚫🚫புகைப்பிடித்தல்,*
*🚫🚫வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.*
*🎗👨🏻⚕👩🏻⚕ஈரல் புற்று...*
*🚫🚫மது அருந்துதல்,*
*🚫🚫வைரஸ் தொற்று.*
*🎗👨🏻⚕👩🏻⚕மார்புப் புற்று...*
*🚫🚫குழந்தையில்லாமை,*
*🚫🚫ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல்,*
*🚫🚫தாய்ப்பால் புகட்டாமை,*
*🚫🚫குண்டான உடல்வாகு.*
*🎗👨🏻⚕👩🏻⚕கருப்பை புற்று...*
*🚫🚫அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல்,*
*🚫🚫எச்.பி.வி.வைரஸ் தொற்று.*
*🎗👨🏻⚕👩🏻⚕சரும புற்று...*
*🚫🚫சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல்,*
*🚫🚫சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள்,*
*🚫🚫நாள்பட்ட ஆறாத புண்.*
*👆👆(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். `மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே' என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்)*😰🙆♂🙆♀
*💇🏻♂💇🏻♀"No Save November" பத்தி பாப்போம்...*🤔
*🙄🤨இதுக்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்மந்தம்... ஏன் இத பத்தி நாம தெரிஞ்சுக்கனும்னா... வாங்க பாப்போம்...*😅👇
*🌀♻கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி ஒரு இளைஞர்கள் சந்திப்பில் புற்றுநோய் பற்றிய விவாதம் நடந்தது அப்போ சிலர் பேசி ஒரு தீர்மானம் எடுத்தாங்க அது என்னான்னா...*🧐🤔
*💇🏻♂💇🏻♀நவம்பர் மாசம் யாரும் முகத்தில் வளரும் மீசை,தாடி எடுக்கக்கூடாது அதில் மிச்சம் பன்ற பணத்தை புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபருக்கு அல்லது புற்றுநோய் காப்பகத்திற்கு நன்கொடையாக குடுக்கனும்... இந்த மாதிரி ஒரு விஷயத்தை தொடங்கினாங்க... அது அப்படியே படிப்படியாக பரவலாக ஆரம்பிச்சது...*👏👏
*💇🏻♂💇🏻♀இதே மாதிரி பெண்களும் கை கால்களில் வளரும் முடியை எடுக்காமல் அதில் சேமிக்கும் பணத்தை புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபருக்கு நன்கொடையாக வழங்கினார்கள்...*👏👏
*🙄🤔🇮🇳இந்த மாதிரி ஒரு ஐடியா இப்போ இந்தியாவிலும் பின்பற்ற படுது... ஆனா சில பேருக்கு மட்டும் தான் உண்மையான அர்த்தம் தெரியுது...*🤷♂🤷♀
*💇🏻♂💇🏻♀நவம்பர் மாசம் முடி எடுக்காமல் இருந்தால் உடலுக்கு நல்லதுன்னு சொல்றாங்க...*👨🏻⚕👩🏻⚕
*🤔🤔காரணம்... வெயில இருந்து வரும் யூவிரேஷ் கதிர்கள் நம்ம முகத்தில் படாமல் 95% தடுக்க தாடி,மீசை உதவுது. அதே மாதிரி சுத்தமான காற்றை உடலுக்கு செல்லவும் தாடி,மீசை உதவுது...*👨🏻⚕👩🏻⚕
*😅😅இனிமேல் தெரிஞ்சுக்கங்க "No Save November" ன்னா என்ன அர்த்தம்னு...*🎯🎯
*🎗👨🏻⚕👩🏻⚕புற்றுநோயால் பற்றிய சில தகவல்கள்...*
*🏹🏹மார்பகப் புற்றுநோய் பாதிப்பாளர்களில் ஒரு சதவிகிதத்தினர் ஆண்கள் என்று ஒரு மருத்துவத் தகவல் தெரிவிக்கிறது.*🎯🎯
*🏹🏹இந்த பாதிப்பு உள்ள ஆண்களில் 80 சதவிகிதம் பேருக்கு இதுகுறித்த விழிப்பு உணர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்புப் பகுதியில் கட்டி போன்று இருந்தால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.*🎯🎯
*🏹🏹புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், வாழ்வியல்முறை மாற்றம் மற்றும் தகுந்த சிகிச்சைகள் மூலம் குணப்பட்டுத்திவிட முடியும்.*🎯🎯
*🏹🏹தற்போது, புற்றுநோய் சிகிச்சையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கானோர் புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.*🎯🎯
*🏹🏹எந்தப் புற்றுநோயும் தொற்றும் தன்மை உடையன அல்ல. ஆனால், இரண்டு தொற்றும் தன்மை உடைய வைரஸ்களான ஹெச்பிவி மற்றும் ஹெபடைட்டிஸ் சி ஆகியவை முறையே செர்விக்கல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவு தீவிரமானவை.*🎯🎯
*🏹🏹இந்த இரண்டு வைரஸ்களுமே முறையற்ற பாலுறவு மூலம் பரவும்தன்மை உடையவை. ஹெபடைட்டிஸ் சி சுகாதாரமற்ற ஊசிகள் மூலமாகவும் பரவும் தன்மை உடையது.*🎯🎯
*🏹🏹லைட்ஸ் சிகரெட்கள் ஆபத்தற்றவை என்ற மனப்பாங்கு நிறைய சிகரெட்டுகளை ஊதித்தள்ள தூண்டுகின்றன. இதனால், புற்றுநோய்க்கான வாய்ப்பு இரண்டு மடங்காகிறது.*🎯🎯
*🏹🏹அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சிகரெட் பாக்கெட்டுகளில் லைட்ஸ், மைல்டு என அச்சிட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*🎯🎯
*🏹🏹புகைப்பிடிப்பதை முழுமையாகக் கைவிடுவது ஒன்றே புற்றுநோய் வராமல் காக்கும் வழி.*🎯🎯
*🏹🏹ஆரோக்கியமான உணவுப்பழக்கம், போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் மாசிலிருந்து தற்காத்துக்கொள்ளுதல் போன்ற முறையான வாழ்வியல் பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் வருவதற்கான ரிஸ்க்கைத் தடுக்க முடியும்.*🎯🎯
*🏹🏹உடலில் கொழுப்புக்கட்டிகள் உட்பட பல தீங்கற்ற கட்டிகள் உருவாகக்கூடும். அனைத்துமே புற்றுக்கட்டிகளாக இருக்கும் என்றோ; எல்லா கட்டிகளும் புற்றுநோயைக் கொண்டுவரும் என்றோ தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.*🎯🎯
*🔬👨🏻⚕👩🏻⚕சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?*🤔🤔
*👨🏻⚕👩🏻⚕ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும்.*✅✅
*👨🏻⚕👩🏻⚕முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர் என்று பெயர்.*✅✅
*👨🏻⚕👩🏻⚕சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று போன்றவையாகும்.*✅✅
*👨🏻⚕👩🏻⚕நோய்க்கு தீர்வு என்பது கண்டுபிடிக்க பட்டுவிட்டது... ஆனால் அதற்கு 3கோடி வரை செலவாகும்... இதுவரை 62 பேரை முற்றிலுமாக குணப்படுத்தி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் குறிப்பிட்ட நிறுவனம் வெளியிட்டுள்ளது...*📑📄
*🏭🏗சில கார்ப்பரேட் அரசியல் காரணங்களுக்காக சில விசயங்கள் மறைக்கப்பட்டு உள்ளது...*🙆♀🙆♂
*😃👀சரி எல்லாம் பாத்துட்டோம் எதோ புற்றுநோய் பத்தி ஓரளவு தெரிஞ்சிருக்கும்... நாம என்ன பண்ணனும்னு சொல்றேன்னா...*🗣🗣
*🌀😥புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் தங்களின் தனிமையை நினைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள்....*😓😓
*🌀😥அவர்களுக்கு தேவை அனுதாபம் இல்லை ஆறுதலான வார்த்தைகள் மட்டுமே... நமக்கு தெரிந்தவர்களுக்கு இது போன்ற பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசலாம்... நோய்வாய்ப்பட்டவர் என்று ஒதுக்கிவிட வேண்டாம்...✅👍*
*🌀✅குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது அவர்களுக்கு தேவையில்லாத உணவு பண்டங்கள் வாங்கி தர வேண்டாம். அவர்கள் விரும்பி கேட்டாலும் இயற்கையான உணவுகளை வாங்கி தாங்க...*😃👍
*🌀✅குளிர்பானம் வாங்கி கொடுப்பதையும் நிறுத்தி விடலாம்... நீங்களும் குடிப்பதை தவிர்க்கலாம்...*😃👍
*🌀😥அழகுசாதன பொருட்கள் பயன்படுத்தலையும் முடிந்தளவு தவிர்க்க முயற்சிக்கவும்...*✅👍
*🌀✅பாஸ்ட் புட், நூடுல்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்...*😃👍
*🌀✅ஒரே இடத்தில் உக்கார்ந்து வேலை செய்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்...*😃👍
*🤮🤒புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்னான்னு யார கேட்டாலும் உடனே சொல்ற விஷயம் 🚭"புகைப்பிடித்தல்"🚭 இதான் இந்த எண்ணம் நமக்குள் திணிக்கப்பட்டள்ளது... இது ஒரு வகை கார்ப்பரேட் அரசியல் தந்திரம்... ஆனால் உண்மையில்...*😳😱
*🙈🙉🙊உணவுப்பொருட்களில் கலந்துவிடும் பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள், பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், நீண்டகாலம் வைத்திருக்கும் வகையில் பேக்கிங் செய்யும் முறை, இவைதான் புற்று நோய்க்கு மிக முக்கியமான காரணங்கள்.*🙈🙉🙊
*🙈🙉🙊இதை மறைப்பதற்காகவே நமது கவனம் புகையிலையின்பக்கமே முழுமையாக திருப்பப்படுகிறது.*🙈🙉🙊
*சிந்தியுங்கள்...*💪
*😃🤠முக்கியமான விஷயம் இதான்... தெரிந்தோ தெரியாமலோ நமக்கு ஒருத்தர்..."🧐*
*🤔🤔"என்னாப்பா எப்படி இருக்க...?*
*🤔🤔சரியா சாப்டுறயா...? இல்லையா...?*
*🤔🤔உடம்பு நல்லா பாத்துக்கோ...?"*
*🙄😃இந்த மாதிரி கேள்வி கேட்டு உங்களுக்கு ஒரு வகையில் புற்றுநோய் வராம தடுக்குறாங்கன்னு அர்த்தம்... இந்த மாதிரி கேள்விகள நீங்களும் உங்களுக்கு பிடிச்சவங்க கிட்ட சொல்லுங்க.... அது போதும்...*😃✅
*🤔🤔சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிட்டேன்னு நெனைக்கிறேன் எதாவது சந்தேகம் இருந்தா தனிப்பதிவில் கேளுங்க... நன்றி...*😃🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
🥇 *நான் மகான் அல்ல*
🥈 *SP.Vignesh & ஞாலமைந்தன்*
🥉 *Kathir Krishna & Karthi VS*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
🥇 *_இசையருவி_*👏
🥈 *_Balasundar pisn_*👏
🥉 *_பிரதிப் விஸ்வா_*👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*👏👏👏சிறந்த அட்மின்:*👏👏👏
🕴 *Shah Ja.*🕴
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*திராட்சை பழத்தில் இயற்கையாகவே புற்றுநோய்க்கு எதிரான சத்துக்கள் உள்ளன. மஞ்சள் போன்றவைகளை முகத்தில் உடலில் பூசிக் கொண்டு குளிப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் சரும புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை...*
*இதெல்லாம் மறந்துட்டு நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை உபயோகிக்கும் வரை இது மட்டும் இல்ல இன்னும் நெறைய புது புது நோய்கள் வரதான் செய்யும்...*
*மாற்றம் எது எதுக்கு தேவையோ அதுக்கு மட்டும் மாறுங்கள்...*💪🙏
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்*
*வாய்நாடி வாய்ப்பச் செயல்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*🎗புரிந்து கொள்ளவும்*🎗
*"கோழைக்கு எதிர் தூதுவளை, நம் குடும்பத்தின் தெய்வம் துளசி இலை'*
*🎗தெரிந்து கொள்ளவும்*🎗
*மருந்துக்கு அடிமையாவதைவிட மனைவிக்கு அடிமையாகலாம்!*
*🎗புரிந்து கொள்ளவும்*🎗
*மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே மருந்துகளும் தோன்றின! மருந்தே ஆயினும் விருந்தோடு உண்!*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *உதயா யுவா*
*+91 95007 64969*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment