Wednesday, 30 August 2017

மனித நேயம் தற்போது மதிக்கப்படுகிறதா?அல்லது மிதிக்கப்படுகிறதா?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் : புதன்கிழமை* 🌹
🌹 *தேதி :30.08.2017* 🌹
__________________________________

🎯 *அறிவோம்*🎯

*பசித்தவனுக்கு சோறுபோடாத மதம் எனக்கு தேவையில்லை*

*விவேகானந்தர்.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
💁🏼‍♂ *அட்மின்தாட்ஸ்*💁

*அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்,*

*நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள்*

🤜🏿🤜🏿 *தலைப்பு*🤛🏿🤛🏿

*மனித நேயம் தற்போது மதிக்கப்படுகிறதா?அல்லது மிதிக்கப்படுகிறதா?*
👍👎👍👎👍👎👍👎👍👎👍

📜 *வள்ளூவர் காலம் மட்டுமல்லாமல் இயற்கையோடுயிணைந்து எளிமையாய் வாழ்ந்தவரை மனிதநேயத்தோடுதான் வாழ்ந்தான் மனிதன்*

💝 *தாயாய் சகோதரியாய் மாமனாய் மச்சனாய் எல்லா மனிதரையும் உறவுகாய் மதித்தும் பயிர்துன்பைத்தையே உயிர் துன்பமாய் உணந்தும் வாழுமொரு மனிதனாவன் சகமனிதனின் துன்பத்தைகண்டு எப்படி பொறுத்துகொண்டிருப்பான்*

💝 *மனிதநேயம் இல்லாதவனாய் எவரும் பிறக்கவில்லை தனக்குகேற்பட்ட கசப்பான அனுபவங்களினாலும் தவறான அறிவுரைகளினாலும் (மனம் பிறண்ட ஒருசில மனிதர்களை தவிர (மனநோய்))*
*சமூகத்தோடு சேர்ந்துவாழும் ஒவ்வொரு மனிதனும் வழிதெறியாமல் விழிபிதுங்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறான்*
💖💗💖💗💖💗💖💗💖💗💖
💝 *இயந்திரமாகிபோன இந்த அவரசர உலகில் பல்வேற்பட்ட மனிதர்களோடு பல்வேற்பட்ட மனநிலையோடு வாழ்ந்தாக வேண்டிய நாம் பொறுமையின்மைனாலும் இரக்கமிமைனாலும் சகிப்புதன்மையோ பெருந்தன்மையோ இல்லாமல் விட்டுகொடுத்து வாழதெரியாதினாலும் வெறும் ஒரு சதவீத மனம்பிறழ்ந்த மனிதர்களின்மூலம் பெற்ற மக்கமுடியாத அனுபவங்களினாலும் வெறும் சுயநலத்தையும் சந்தேகபுத்தியையுமேஅறிவென்று கற்றுகொள்ளவும் கற்பிக்கவும் செய்வதினாலும் மனிதநேயம் மதிக்கபடாமல்  மிதிக்கபடும் நிலைவந்தது*😔

💝 *சாலையோரத்தில் உயிருக்குபோராடும் சக மனிதனை தன் தகப்பனாய் சகோதரனாய் தோழனாய் பார்க்கும் மனது எல்லோருக்கும் இல்லையே ஏன்*❓

💝 *தான் பிறந்த வயிற்றில் பிறந்ததும் தான் வசிக்கும் வீட்டில் வசிப்பதும்மட்டுமே தாயாய் மகளாய் உறவென்று கற்பிக்கபடும் சமூகத்தோடு நம் குறுகிய மனபான்மையாலும்தான்*
*அந்த உடலோடு சேர்ந்து மனிதநேயமும் வாழபோராடுகிறது கடந்துபோகும் ஒவ்வொரு சகமனிதனும் காலனைப்போல் அதை கண்டும் காணாமல் போய்விடுகிறான்*😔

💔 *தன்னனோட சுயநலத்திற்காக பிறரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதையே பட்டபடிப்புகளாய் கற்பிக்கவும் அதில் பட்டம் பெற்றவரையே கற்றவரென்று மெச்சி்கொள்ளவும் கூடிய சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருகிறோம்*😔

💔 *ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாகரிகமாய் ஏமாற்றபட்டு கொண்டிருகிறோம்  உயிர்பசி விழிகளில் வழிய ஒருவேளை உணவுக்கு கையேந்தும் பரிதாபத்திற்குரிய ஒரு மனிதனா நம்மை ஏமாற்றுவதற்கென்று வரபோகிறான்*😔
💖💗💖💗💖💗💖💗💖💗💖
💔 *தனது ஒருவேளை உணவை தான் தியாகம் செய்வதினால் செத்துபோய்விடமாட்டோம் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இரக்கத்தோடு இதயம் கசிப்பவர்களை பேதைகளென்றும் இருப்பதை கொடுத்துவிட்டு நிம்மதியாய் தூங்குபவர்களை ஏமாளிகளென்றும் முத்திரைகுத்தும் சமூகத்தை சேர்ந்தவர்கள்தானே நாமும்*😔

💔 *இங்கு மனிதநேயம் மதிக்கபடாமல் போனதிற்கு நாமும்தான் காரணம்*😔

💔 *மற்றவர்களாலோ சமூகத்தினாலோ எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் பெருமையையோ சிறுமையையோ பெரிதாய் என்னாமல் துன்புறும் உயிரின் துயர்துடைத்து அரவணைக்க நாமாவது முன்வந்தால் மனிதநேயம் மிதிக்கபடாமல் எல்லா இடங்களிலும் மதிக்கபட்டுஇருக்கும்*😔

💔 *இப்படிதான் பெரும்பாலும் சமூகத்தில் புறக்கணிக்கபட்டபவர்களாக அறியப்படும் மனிதகர்களை மனிதநேயமிக்களாகவும் பக்குப்பட்ட சராசரி மனிதன் மனிதநேயம்காக்க தன்யெழுச்சியாய் முன்வரும்போது உலகமே வியக்கும் வண்ணம் அவன்பின் ஒராயிரம் மக்கள்  அணிவகுப்பவர்காளாகவும் அறியபடுவதும் ஆவணபடுத்துவதும் தினசரிநிகழ்ச்சியாகிறது*

💝 *சமூகத்தில் மனிதநேயம் மதிக்கபடுவதும் மிதிக்கபடுவதும் மனிதன்  நடத்தையோடு மனிதநேயங்கொண்டு வாழ்வதின்மூலம் ஒவ்வொருவரும் தனியொருவனாய் மனிதநேயத்தைகாக்க முன்நிற்கும்போது மனிதநேயம் இந்த சமூகத்திலும் மிதிக்கபடாமல் மதிக்கப்படும் ஏனென்றால் மனிதநேய உணர்வை கொண்டிருப்பதினாலே நாம் மனிதர் எனபடுகிறோம்  இந்த சமூகத்தில் மறைந்திருக்கும் மனிதநேயத்தை வெளிக்கொணர நாமெல்லோரும் இன்றுமுதல் மனிதநேயம் கொண்டு வாழ்வோம்*💐

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்*👑

🥇 *Kumaran. G⁩*
🥈 *Mrk⁩&மனோஜ்⁩*
🥉 *⁨DEVENDRANhp⁩&*
*கற்றது கால்நடை மருத்துவம்⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤
       
🤷‍♂ *கருத்து* 🤷‍♀  

❣ *பாதையில் துன்பம் தரக் கூடிய பெரிய கல்லோ அல்லது முள்ளோ அல்லது கண்ணாடிச் சில்லோ கிடந்தால் அதை நாம் அகற்ற வேண்டும்.*

🖤 *ஆனால் இவற்றை நம் கண்ணால் பார்த்தும் கூட அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறோம்.*

💔 *சிலர் அவற்றால் காயப்படுவார்கள். அதன் பின்பாவது அவர்களுக்குப் புத்தி வருமா என்றால் வராது. கல்லில் இடித்து விட்டு காலைத் தடவி விட்டுச் செல்வார்களே தவிர அதை அகற்ற முன்வர மாட்டார்கள்.*

💔 *சிலர் புகை பிடித்து விட்டு நெருப்புக்கங்கை அணைக்காமல் அப்படியே தெருவில் போட்டு விடுகிறார்கள். செருப்பு போடாத சிறுவர்கள் அதை மிதித்து, துடிதுடித்துப் போகிறார்கள்.*

😏 *இப்படி பல இடங்களில் நாமே சிறு சிறு தவறுகளை செய்து கொண்டு, அதை யாரும் கண்டுக் கொள்ள மாட்றாங்க. மனித நேயம் இல்லனு பேசுறோம்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

📜 *திருக்குறள்*📜
 
*எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்*
*மாணாசெய் யாமை தலை*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

❤❤❤❤❤❤❤❤❤❤❤

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

தெரிந்துகொள்ளவும்
*ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.*

புரிந்து கொள்ளவும்
*கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.*

அறிந்துகொள்ளவும்
*நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻 ✍ *கந்தசாமி*
*9080669640*

✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டி ராஜேஷ்* __*94865 52988*__
       ( *அட்மின்* )

😎 *அருள்முருகஇன்பன் __ 9942288439*__
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...