🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :09.08.2017.* 🌹 🌷 *கிழமை : புதன்கிழமை* 🌷
____________________________________
🎓 *அறிவோம்*🎓
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?*
💐 *- அன்னை தெரசா*💐
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😎 *அட்மின்ஸ் தாட்*😎
*உன் எண்ணமும், நோக்கமும் சரியாக இருந்தால்,*
*நீ எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியானதாக தான் இருக்கும்.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
*இன்றைய குழந்தைகள் அதிகமாக விரும்புவது,*
*கைபேசியா,பெற்றோர்களா*❓
👨👩👧👦📲👨👩👧👦📲👨👩👧👦📲👨👩👧👦📲👨👩👧👦📲👨👩👧👦
🤳🏻 *இன்று நம் நாட்டில் பொருளாதார பிரச்சனை அதிகமாக இருப்பதால்* *தாய்,தந்தை இருவரும் வேலைக்கு செல்கின்றனர்.* *இதனால் வீடு மற்றும் குழந்தைகள் மீது கவனம் கொள்ள நேரமின்மை..*
🤳🏻 *வேலைக்கு போகும் பெற்றோர்கள் வேலை டென்சன் வேலை பளு காரணமாக வீட்டிற்கு வந்தவுடன் ரெஸ்ட் எடுக்க நினைக்கிறார்கள் இதனால் குழந்தைகள் மீது ஈடுபாடு கொஞ்சம் குறைவாக தான் உள்ளது...*
🤳🏻 *முன்பு பொழுதுபோக்கு என்றால் கோவில் திருவிழாக்கள், விஷேஷங்கள் இவைகள் தான். திருவிழா நடக்கும் நாடகம் தெரு கூத்து கிராமிய பாடல் இவைகள் தான் பொழுதுபோக்காக இருக்கும் இதனால் நம்முடைய கலாசாரம் ஊர் பெருமைகள் பற்றி நன்றாக தெரியும்...*
🤳🏻 *விடுமுறை நாட்களில் அல்லது பள்ளி முடிந்த நேரத்தில் சுற்றி உள்ள வீடுகளில் உள்ள பசங்க ஒன்றாக விளையாடுவார்....*
*ஆறு ஏரி குளம் கிணறுகளில் நீச்சல் அடிக்க போயிடுவாங்க*
👨👩👧👦🤳🏻📲👦🏻👧🏻👨👩👧👦📲🤳🏻👨👩👧👦👦🏻👧🏻
🤦🏻♂ *நிலாவை காட்டி சோறு ஊட்டுற காலம் போயி செல்போன்னை காமிச்சி சோறு ஊட்டுறாங்க.*
🤦🏻♂ *பால்வாடியே போகல, அவன் என்னான்ன 🎵போன உசுரு வந்துருச்சி🎶 பாட்டு போட்டா தான் சாப்பிடுவேன்னு ஆடம் பிடிக்கிறான்.*
🤦🏻♂ *அந்தம்மாவும் செல்போன்ல அந்த பாட்டு போட்டு தான் சோறு ஊட்டிட்டு இருக்காங்க.*
🤦🏻♂ *கொஞ்சம் வசதியானவங்க சின்ன வயசுலயே புள்ளைக்கு டேப்லேட் வாங்கி கொடுக்குறாங்க. அதுல கார் ஓட்டலனா அவங்களுக்கு தூக்கமே வரது போல. புருசன், பொண்டாட்டி, குழந்தை மூணு பேருமே ஆளுக்கொரு பக்கம் மொபைல்ல நொண்டிட்டு இருந்தா, குடும்பம் எப்படிங்க உருப்படும்.🤦🏻♂*
🤷🏻♀ *என் குழந்தை எப்போதும் செல்போனில்தான் விளையாடும்*
🤦🏻♀ *அவனுக்கு செல்போன் என்றால் உயிர். இரவில்கூட பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் தூங்குவான்*
🤦🏻♀ *என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் 'ஆன்' செய்து பார்த்து விடும்'*
🤦🏻♀ *'செல்போனை கையில் கொடுத்தால்தான் என் குழந்தை சாப்பிடும்'*
🤦🏻♀ *இப்போதெல்லாம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பற்றி மற்றவர்களிடம் பெருமிதம் பொங்க பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் இவை.*
🤦🏻♀ *இப்படி பேசும் தாய்மார்களில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த செல்போன்களால் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது தெரிவதில்லை.*
*இதெல்லாம் பெருமையா? கொடுமைங்க🤦🏻♂*
👨👩👧👦🤳🏻📲👦🏻👧🏻👨👩👧👦📲🤳🏻👨👩👧👦👦🏻👧🏻
👩🏻🏫 *தற்போது டெக்னாலஜி முன்னேற்றத்தால் பெரியவர் முதல் சிறியவர் வரை சொகுசு வாழ்க்கையை விரும்புகிறார்கள்..*
👩🏻🏫 *இதனால் வெளியே போக மற்றவர்கள் கூட விளையாட சோம்பேறித்தனம்*
👩🏻🏫 *கூட்டு குடும்பம் அல்லது தாத்தா பாட்டி இவங்க அருகில் இல்லாததால் பசங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்க முடியாமல் போகிறது..*
👩🏻🏫 *பெற்றோர்களுக்கு வேலை நேரம் அதிகமாக இருப்பதால் தங்களின் பசங்களுக்காக நேரம் செலவிடாமல் போகிறது*
👩🏻🏫 *தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு விளையாடும் நேரம் குறைவு.*
👩🏻🏫 *காலை முதல் மாலை வரை பள்ளிகளில் நேரம் செலவிடுகின்றனர். பள்ளிகளிலும் படிப்பது எழுதுவது போன்ற பிரஷர்.*
👩🏻🏫 *பள்ளி முடிந்த பிறகு பாடல் வகுப்பு, ஆடல் வகுப்பு, கராத்தே, என பல வகுப்பு அனுப்புகிறார்கள்..*
🤦🏻♀ *குழந்தைகளை எங்கும் அனுப்புவது இல்லை விளையாடுவதற்கு..*😔
🤦🏻♀ *வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பொழுதுபோக்கு கார்டூன் சேனல் மற்றும் மொபைலில் இருக்கும் கேம் ஆரம்பத்தில் பொழுதுபோக்காக விளையாடுபவர்கள் பிறகு அதற்கு அடியாகி விடுகிறார்கள்...*😔
👨👩👧👦🤳🏻📲👦🏻👧🏻👨👩👧👦📲🤳🏻👨👩👧👦👦🏻👧🏻
👶🏻👦🏻 *இன்றைய குழந்தைகள் அதிகமாக விரும்புவது பெற்றோர்கள் தான்.*👨👩👧👦
👩🏻🏫 *குழந்தைகளின் படிப்பு மற்றும் பல வசதிகளுக்காக தான் பெற்றோர்கள் தங்களின் பசங்களுக்காக கஷ்டமான வேலை இருந்ததாலும் வேலைக்கு போறாங்க.*
*பெண்களும் தங்களின் பசங்களுக்காக தான் வீட்டு வேலையும் பாத்துட்டு பசங்களையும் கவனித்து விட்டு தான் வேலைக்கு போறாங்க...*
👦🏻👧🏻 *குழந்தைகள் ரொம்ப திறமைசாலிகள் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை*.
🤷🏻♀ *அவர்களை வேறு மாதிரி திசை திருப்ப ஆரம்பத்தில் மொபைல் கொடுக்கிறார்கள்*..
😔 *நாளடைவில் இதுவே பிரச்சனையாக வளர்ந்து விடுகிறது..*
👍 *இவ்வளவு கஷ்டபடுறதே பசங்களின் எதிர்காலத்திற்கு தான்...*😊
👨👩👧👦🤳🏻📲👦🏻👧🏻👨👩👧👦📲🤳🏻👨👩👧👦👦🏻👧🏻
👩🏻🏫 *இப்பொழுது இருக்கும் பசங்க ரொம்ப புத்திசாலிகள். என்ன தான் விளையாட்டு பொழுதுபோக்கு மொபைல் கேம் என்று பல இருந்தாலும் அதெல்லாம் பொழுதுபோக்கு தான் என்று அறிவார்கள்..*
😇 *பசித்தால் தாயை மட்டும் தான் பார்ப்பார்கள் கஷ்டம் பிரச்சனை என்றால் தந்தையை தான் தேடி அரவனைப்பார்கள்..*
😇 *அன்பு, பாசம், அக்கறை, அரவனைப்பு இதெல்லாம் பெற்றோர்களிடத்தில் தான் இருக்கும் என்று நன்றாக தெரியும் பசங்களுக்கு*
😇 *பசங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் தாயின் மடியை தான் தேடுவார்கள்.*
😇 *அடிப்பட்டால் கூட அம்மா என்று தான் கத்துவாங்க..*👍
*😇 இதிலிருந்தே தெரியும் பெற்றோர்கள் தான் முக்கியம் என்று..*👍
🤷🏻♀ *பொழுதுபோக்கு டிவி மொபைல் இல்லாமல் பல நாட்கள் இருக்கலாம்..*
👨👩👧👦 *ஆனால் பெற்றோர்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது..*🙅🙅🏻♂👍
👨👩👧👦🤳🏻📲👦🏻👧🏻👨👩👧👦📲🤳🏻👨👩👧👦👦🏻👧🏻
📲 *முதலில் பெற்றோர்கள் மொபைலை தவிர்த்து பசங்களுடன நேரம் செலவிடனும் அத விட்டுவிட்டு பசங்களின் சேட்டைகள் மற்றும் அவர்களை ஒரு இடத்தில் வைப்பதற்காக அவங்க மொபைல் தராங்க..*
*பெற்றோர்கள் அதிகமாக மொபைல் உபயோகிப்பதால் பசங்களும் அத பாத்து அதே மாதிரி இருக்காங்க..*
*தவறு நடப்பது பெற்றோர்களிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது...*
🤗 *பசங்கனா சேட்டைகள் குறும்பு தனமா இருப்பது தான் சந்தோஷமான வாழ்க்கை.*
🤦🏻♀ *அவர்களை தடுக்க பல வகுப்புகள் மட்டும் கார்டடூன் டிவி மொபைல் னு கொடுத்து கெடுப்பது பெற்றோர்கள் தான்.*
📲 *செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குழந்தைகளின் உடல் உறுப்புகளை தாக்கும் அபாயம் நிறைந்தவை. முக்கியமாக மூளை வளர்ச்சியடையும் சிறு பருவத்தில் கதிர்வீச்சு குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். அதனால் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறையும். உடலில் ஹார்மோன்கள் சுரப்பது இயல்புக்கு மாறாகிவிடும். அதனால் குழந்தைகள் பொறுமையை இழந்து, அடிக்கடி பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக சிந்திக்கவும், செயல்படவும் முடியாமல் தடுமாறுவார்கள். கோபம், ஆத்திரம் எல்லாம் அதிகரிக்கும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் குழந்தைகளின் கேள்வித்திறனும் பாதிக்கும். இப்போதெல்லாம் சிறுவர், சிறுமியர்கள்கூட மனஅழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள். அதற்கும், செல்போன் கதிர்வீச்சுகளுக்கும் தொடர்பு இருக்கிறது.*
📲 *செல்போன் ஒரு தகவல் தொடர்பு சாதனம். குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மை அல்ல அது.*
📲 *குழந்தைகள் அதை ஒரு விளையாட்டு பொருள்போல் நினைத்து பயன்படுத்துவது தவறான பழக்கம்.*
📲 *செல்போன் குழந்தைகளின் அறிவை பெருக்கும் கருவி அல்ல. அதை வைத்துக்கொண்டு குழந்தைகள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியாது. செல்போனை நன்றாக பயன்படுத்த தெரிந்த குழந்தைகள் எதிர்காலத்தில் புத்திசாலிகளாகிவிடுவார்கள் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.*
📲 *எப்போதும் தலை கவிழ்ந்து செல்போனையே பயன்படுத்திக்கொண்டிருக்கும் குழந்தைகள் வீடு, உறவு, உலகத்தை மறந்துவிடுகிறார்கள். வேறு எதுவும் முக்கியம் இல்லை செல்போனே தங்கள் உலகம் என்று முடிவு செய்து விடுகிறார்கள். அம்மா, அப்பாவை நிமிர்ந்து பார்த்து பேசுவதற்குகூட நேரமில்லாமல் செல்போனுக்குள் ஐக்கியமாகிவிடுறார்கள். இந்த சமூகத்திற்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல விலகி வாழ்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.*
🙏 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *ks*
🥈 *jaiganesh&utillities*
🥉 *மகாராஜன்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤗 *என்னதான் சின்ன சின்ன தவறுகள் பெற்றோர்கள் மீது இருந்தாலும்,*
🤷🏻♀ *இன்றைய தலைப்புப்படி பார்த்தால்,*
🤗 *இன்றைய குழந்தைகள் அதிகம் விரும்புவது பெற்றோர் பெற்றோர் பெற்றோர்கள் தான்.*
👇 *உதாரணங்கள் :*👇
👉 *ஒரு குழந்தை கிட்ட மொபைல்ல குடுத்துட்டு பெற்றோரை வேற இடத்துல வச்சி பூட்டிடுங்க.*
👉 *எவ்வளவோ நேரம் அம்மா, அப்பா ஞாபகம் இல்லாம நொண்டுவானு பாப்போம்.*
👉 *எல்லாமே ஒரு குறிபிட்ட நேரம் தாங்க, தாய்ப்பாசத்துக்கு ஈடு வேற எந்த பொருட்களோ, மனிதர்களோ தந்துவிட முடியாது*
👉 *அம்மானா, அம்மா தான்*👍
👍 *அம்மான்னா சும்மா இல்லடா, அவ இல்லன வேற யாரும் இல்லடா.*👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அன்பும் அறனும் உடைத்தாயின்* *இல்வாழ்க்கை*
*பண்பும் பயனும் அது*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்ளவும்
*இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.*
தெரிந்துகொள்ளவும்
*இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.*
உணர்ந்துகொள்ளவும்
*அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👩🏻💻✍ *SM*👩🏻💻✍
*👩🏻💻✍கமலி👩🏻💻✍*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ் 9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment