Saturday, 16 September 2017

இன்றைய தலைமுறை ஆண் - பெண் நட்பின் மீது சமுதாயத்தின் பார்வை - நல்ல விதமாக உள்ளதா..? தவறாக உள்ளதா?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :15.09.2017.*
         🌹 *கிழமை : வெள்ளிக்கிழமை*
____________________________________
👍👍👍👍👍👍👍👍👍👍👍
*அட்மின் கருத்து.*
_____________________
😇 *உண்மையான உறவுக்கு உருவம் தேவை இல்லை மனம் இருந்தால் போதும்*

*மனம் தவறாகும் பட்சத்தில் உறவும் கலங்கப்படுகிறது.*

*மனதை சரியாக சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்*💐

        👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================
*இன்றைய தலைமுறை ஆண் - பெண் நட்பின் மீது சமுதாயத்தின் பார்வை - நல்ல விதமாக உள்ளதா..? தவறாக உள்ளதா?*
👫🤝👫💔👫🤝👫💔👫🤝👫

🤝💐👍 *இன்றைய தலைமுறையில் ஆண், பெண் நட்பு என்பது நல்ல விதமாக தான் உள்ளது.*🤗💐

🤝👎 *நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் திருமணம் ஆகாத அல்லது திருமணம் ஆன ஒரு பெண் ஆணிடம் பேச நினைப்பது, கணவரை தவிர ஆணின் முகத்தை பார்ப்பது கூட  தவறு போல சித்தரிக்கப்பட்டது*

💔 *நம்முடைய தாய், தந்தை காலத்தில் ஒரு ஆண் பெண்ணிடம் பேசவதை பார்த்தாலே காதல் மட்டும் தான் என நினைத்தார்கள்*

💔 *திருமணம் ஆன பெண்கள் மற்ற ஆண்களிடம் பேசினால் தவறான உறவு போல சித்தரிக்கப்பட்டது.*

🤝💐👍 *நம்முடைய காலத்தில் ஆண், பெண் நட்பாகவும் இருக்க முடியும் என்பதை உணர்த்தி உள்ளோம்.*

🤝💐 *ஒரு ஆண் நண்பரிடம் பேசுவது பார்ப்பது பழகுவது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் ஒன்றாக போகும் போது நண்பர்கள் என்ற மனகன்னோட்டம் உள்ளது.*🤗

🤝💐 *ஒரு ஆணும் ஆணும் மட்டும் தான் நண்பர்களாக இருக்க முடியும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் மட்டும் தான் நண்பர்களாக இருக்க முடியும். என்பது மாறி ஒரு ஆணும் பெண்ணும் சமூகத்தில் நல்ல நண்களாக இருக்க முடியும் என்பதை நிருபித்து உள்ளது. நம்முடைய தலைமுறை நட்பு.*

🤝💐 *சமூதாயத்தின் பார்வை நல்ல விதமாக தான் உள்ளது.  ஆனால் இதையே சிலர் அவங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு காதல், கத்திரிக்காய்னு ஊர் சுத்திட்டு திரியுதுங்க.*👎😏

💔🤦🏻‍♀ *இத விட அசிங்கம்  என்னான்ன  நட்பு என்ற பெயரில் கள்ளக்காதல் வேற என்ன கொடுமை சார். இதெல்லாம்.*

💔 🤦🏻‍♀ *நண்பரோட வெளியே போறம்னு சொல்லிட்டு பார்க், தியேட்டர் கடற்கரை னு பொது இடங்களில் அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள்.*

💔 *குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருக்காங்கனு கூட பார்ப்பது இல்லை.* *இவங்க பன்ற அலம்பல் தாங்கல*

👎🔴 *இவங்க செய்கிற தவறான செயலுக்கு உண்மையான நட்பு கூட தவறாக பார்க்கும் படி இருக்கிறது.*

🤝👎 *நட்பு என்ற பெயரில் சில ஆண்கள் பெண்களை நம்பவைத்து பொருளாதார ரீதியில் மற்றும் அவளை சீரழித்து  விடுகின்றனர்.*

🤝👎 *ஒரு பெண்ணின் பழகீனத்தை புரிந்து கொண்டு*.  *நண்பர்கள் போல பழகிவிட்டு அவங்களை ஏமாற்றி விடுகின்றனர்.*

🤝🤙 *உண்மையான ஆண், பெண்  நட்பு என்பது*

🤝😇 *ஒரு பெண்ணிற்கு ஆண் நண்பன்  தந்தையாக சகோதரனாக உணர வைக்கவேண்டும்.*

🤝😇 *எதாவது பிரச்சனை வந்தால் உறுதுணையாக இருக்க வேண்டும். எந்த சுயநலமும் இல்லாமல் கன்னியமாக நடந்து கொள்ள வேண்டும்.*

🤝💐 *அதேபோல் ஆணிற்கு பெண் தோழி என்பவள் தாயாக அரவனைக்க வேண்டும்.  சகோதரி போல நடந்து கொள்ள வேண்டும்.*

🤝👍 *என்ன தான் நண்பர்களாக பழகிகிட்டு வந்தாலும் கொஞ்சம் நாட்களுக்கு பிறகு அதுவே காதலாகவும் மாறி உள்ளது.*

🤝💐 *எப்போதும் எந்த நேரங்களிலும் நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களே எல்லா நேரங்களில் கூட இருக்க முடியாது. நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.*

🤝💐 *உடல் நிலை சரியில்லை என்றாலோ அல்லது பொருளாதார ரீதியாகவோ மற்றவரை சார்ந்து இருக்க வேண்டி தான் உள்ளது.*

💝 *இன்றைய சமூகம் வளர்ச்சி பாதையில் போய் கொண்டு தான் இருக்கிறது.*

🤝👍 *இந்த வளர்ச்சியில் டெக்னாலஜி முன்னேற்றம் அடைந்து உள்ளது.*

🤝👍 *கல்வி தரம் முன்னேற்றம் அடைந்து உள்ளது.*

🤝👍 *பெண்களின் சுதந்திரம் பெண்களின் கல்வி தரம் உயர்ந்து உள்ளது.*

🔴 *அதே போல கற்பழிப்பு கள்ள காதலும் அதிகரித்து உள்ளது.*

🔴 *இதற்கு காரணம்?*
*இருபது வருடம் முன்பு விவகாரத்து என்பது எங்கோ ஒன்று தான் நடக்கும்.*

🔴 *கற்பழிப்பு சம்பவமும் எப்போதாவது தான் கேள்வி படுவோம்.*

🔴 *ஆனால் தற்போதைய நிலை?*
*தற்போதைய பெற்றோர்கள் தனிகுடும்பம் மட்டும் இருவரும் வேலைக்கு செல்லும் காரணத்தால் பசங்களை கவனிக்க முடிவதில்லை.*

🤝 *பசங்க கேட்பதை எல்லாவற்றையும் உடனே வாங்கி தருகிறார்கள். அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுப்பதாலோ பசங்க எதை வேணாலும் செய்யலாம் என்கிற மாதிரி இருக்காங்க.*

🤝👍 *பசங்க கேட்பதை  வாங்கி தரவது தவறு இல்லை.  அதில் உள்ள நல்லது கெட்டதையும் சொல்லி கொடுக்க வேண்டும்.*

🔴 *டச் போனு பல்சர் அப்பாச்சினு ஆடம்பரமா வாங்கி கொடுக்கிறார்கள். மொபைலில் நெட் வேற பசங்க மொபைலில் என்ன பன்றாங்க.  யார் கூட பேசுறாங்கனு கவனிப்பது கூட இல்லை.  இந்த கவனிப்பு இல்லாததால் தான் புளூவேல் கேம்களினால் சில பசங்க இறந்தார்கள்.*

👎 *சிலர் ஆபாசமான வீடியோ அல்லது பல தவறான விஷியங்களை தெரிந்து கொண்டு தவறு செய்ய நேரிடுகிறது..*

🤝 *பசங்களிடம் மனம் விட்டு பேசுங்க. இந்த வயது மாற்றம் பருவ மாற்றம்.  இதையெல்லாம் சொல்லி புரிய வைங்க.*

🤝🤗 *நட்பிற்கும், காதலுக்கும்,காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைங்க.*

🤝😇 *இதை புரிந்து கொண்டாலே பெரும்பாலும் தவறு நடக்காது.*

💐 *ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஒரு ஆண் இல்லையென்றால் பெண் இல்லை பெண் இல்லை என்றால் ஆண் இல்லை.*

🤝 *நட்பு என்பது  குழந்தை போல சுயநலம் அல்லாதது. கள்ளகபடம் இல்லாதது.*🤗

🤝 *நண்பர்களுக்கு ஈடு இனையே இல்லை. எந்த உதவி வேணாலும் எப்போ வேணாலும் எந்த பிரச்சனைனாலும் உடனே வருவாங்க நண்பேண்டா*🤗👍

🤝 *ஆண், பெண் நட்பு இப்போதெல்லாம் சாதனமாக தான் இருக்கிறது. மொபைலில் பேசுறாங்க.  ஆன்லைன் சேட்டிங். வீட்டில் அறிமுகம் செய்றாங்க.*🤗

🤝 *நம்முடைய நட்பு உண்மையானால் யார் என்ன சொன்னாலும் காதில வாங்கவே கூடாது.  நம் வளர்ச்சி நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.*

💝 *இந்த சமூகத்தில் ஆண், பெண் நட்பு என்பது இன்றியமையாதது.*

💔 *எவரோ செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்தமாக நட்பே தவறு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.*

💔 *இன்றைய விவாதத்தின் அடிப்படையில் பார்த்தாலே கூட அணைவரது கண்ணோட்டமும்  தவறாக தான் இருக்கிறது என்பது புரிய வந்தது.*

💔 *நாமே இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த சமூகம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.*
*இந்த சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோம்.*

💔 *தவறுகள் ஒரு சில இடங்களில் நடக்கிறது உண்மை தான் இதை 100 இல் 5 என வைத்து கொள்ளலாம் ஆனால் ஒட்டு மொத்த சமூகம் தவறாக இருக்கிறது என்பது ஏற்புடையது அல்ல,இத நாங்க சொல்லலை இன்றைய விவாதம் சொன்னது.*

😇 *எதிலும் நல்லது என்று இருந்தால் கெட்டதும் இருப்பது இயல்பானது தான்.*

👱👩🏻 *ஆயிரம் குற்றவாளி விடுதலை செய்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பது போல பலர் நட்பு என்ற பெயரில் தவறாக பயன்படுத்தினாலும். ஒரு சிலரது உண்மையான நட்பை மதிப்போம்*🤝🙏

*👱ஆணும் 👨ஆணும் பேசிக்கொண்டாலோ அல்லது 👱‍♀பெண்ணும் 👩 பெண்ணும் பேசிக்கொண்டாலோ ஏன் திருமணமே செய்துக்கொள்ளும் இந்தக்காலத்தில் ஆணும் பெண்ணும் பேசி பழகினால் மட்டும் சமூகம் நம்மை குற்றமாக பார்க்க காரணம் நாம் நடந்துக்கொள்ளும் விதமே.ஒரு சிலர் செய்யும் ஒரு சில தவறுகளால் அனைவரையும் இந்த சமூகம் தவறாக பார்க்கிறது. நம் செயல்கள் மற்றவர்களால் முகம்  சுளிக்கா வண்ணம் நடந்துக்கொள்வாம் நம் முன்னோர்கள் போல.*🤝👍💐

👫 *உறவுகளிடம் சொல்லாத சில செய்திகளையும் நட்புகளிடம் சொல்வார்கள்.*🤝

👫 *ஆண் பெண் வேறுபாடுகள் என்பது ஆணால் பெண்களை பாதுகாப்பதற்க்கே.* *வேலியே பயிரினை மேயாது பாதுகாப்போம்.ஆண்களால் மட்டுமே சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது.பெண்சக்தியையும் பயன்படுத்துவோம் நட்பாக.*🤝🙏👍

👀 *கண்ணால் காண்பதும் பொய்.*

👂 *காதல் கேட்பதும் பொய்*

👍 *தீர விசாரிப்பதே மெய்*

*இத புரிந்து உறவுகளை வார்த்தைகளால் கலங்க படுத்தாமல் விசாரித்து செயல்படுங்க.*🤗🤝👍

😍 *நன்றி.*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

🙅🏻🙅🏻‍♂ *இன்றைய விவாதத்தில் யாரும் சிறந்த பேச்சாளர்கள் அல்ல.*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*இந்த சமூகத்தில் ஆண், பெண் நட்பு என்பது இன்றியமையாதது.*

*எவரோ செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்தமாக நட்பே தவறு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.*

*எதிலும் நல்லது என்று இருந்தால் கெட்டதும் இருப்பது இயல்பானது தான்.*

*ஆயிரம் குற்றவாளி விடுதலை செய்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பது போல பலர் நட்பு என்ற பெயரில் தவறாக பயன்படுத்தினாலும். ஒரு சிலரது உண்மையான நட்பை மதிப்போம்*👍

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்*
*பண்புடையாளர்*
*தொடர்பு*
            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
.
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*கூடா நட்பு கேடாய் முடியும்.*

*• நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.*

*• புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.*

✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*

👨🏻‍💻 *குட்டிராஜேஷ்*
*9486552988*

👩🏻‍💻 *SM*👩🏻‍💻

✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *அன்புதோழன்*
*8056693281*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...