🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌱 *கலந்துரையாடல் குழு:* 🌳
__________________________________
🌹 *தேதி :16.09.2017.* 🌹 🌷 *கிழமை :சனிகிழமை* 🌷
____________________________________
👀👀👀👀👀👀👀👀👀👀
*அறிவோம்.*
👀👀👀👀👀👀👀👀👀👀
😇 *வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றால் நல்ல நண்பன் தேவை...!!!*
😇 *வாழ்நாள் முழுவதும் வெற்றிபெற வேண்டுமெனில் ஒரு எதிரியாவது தேவை...!!!*👍
💐 - *டாக்டர் A.P.J.அப்துல் கலாம்.*💐
💐💐💐💐💐💐💐💐💐💐💐. 👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*நீயூட்ரினோ திட்டத்தை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள்..?? அதில் உள்ள தீமைகள் என்ன?*
🔎👨🚀💮👩🏻🚀💮👨🚀💮👩🏻🚀💮👨🚀
*அட்மின் கருத்து.*
🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌
*ஆராய்ச்சிய, ஆராய்ச்சியாக, பண்ணிட்டு போகனும்....*
*எங்களை வச்சே எல்லாத்தையும் ஆராய கூடாது....*
★★■■★★■■★★■■★★■■★★■■★★■■★★
🔷 *பாகம்*🔛1⃣🔷
\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
💮 _*நியூட்ரினோ பற்றிய ஒரு அறிவியல் விளக்கம்.* *படிச்சிட்டு தூங்கிடாதீங்க.*_ 😁
🌍 *_இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (X) எனலாம்._*
💮 ➡ *_இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் இறுதித்துகள் என நம்பப்பட்டது._*👩🏻🚀
💮➡ *_அணு என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) ‘பிளக்க முடியாதது’ என்பதாகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழுலகில், தமிழிலக்கியத்தில் கண்ணுக்கு புலப்படாத சின்னஞ்சிறு துகளுக்கு ‘அணு’ என்ற பெயர் குறிப்பிடபட்டுள்ளது._*👨🚀
💮➡ *_இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகளால் ஆனவை எனக் கண்டறியப்பட்டது. இவைகளை அணுத்துகள்கள் என்று அழைத்தனர்._*👩🏻🚀
💮➡ *_மேலும், புரோட்டானும் நியூட்ரானும் ஒன்று சேர்த்து இருக்கும் பகுதி அணுக்கரு என சொல்கிறது அறிவியல். அணுவினுள் பல்வேறு உட்துகள்கள் இருப்பதாகவும் பிறகு கண்டறியப்பட்டது. அணு உட்துகள்களை மூலத்துகள் (எதனாலும் உருவாக்கப்படாதவை) மற்றும் கலவைத் துகள்கள் எனப் பிரித்தனர். எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும்._*
👨🚀
💮➡ *_முதலில் நியூட்ரினோவிற்கும் நியூட்ரானும் முதலில் ஒரே பெயரில் இருந்தது._*👩🏻🚀
💮➡ *_பெயரில் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் வேறு வேறு அணுதுகள்கள்._*👨🚀
💮➡ *_நீயூட்ரினோ நியுட்ரானைவிட 1700 கோடி மடங்கு லேசானது_*👩🏻🚀
💮➡ *_இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம் “A little neutral one” என்பதாகும்._*👨🚀
💮➡ *_நீயூட்ரினோ என்பது ஒரு துகள். துகள் என்றால் மண் துகள், செங்கல் துகள் போன்று இல்லாமல் அணுப்பிளவினால் உண்டாகும் துகள். இது எந்த சக்தியாலும் பாதிக்கப்படாமல் எந்த பொருளையும் ஊடுவி செல்லக்கூடியது._*👩🏻🚀
💮➡ *_அணுவின் துகளான புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் மாதிரியான ஒரு துகள்தான் நியூட்ரினோ துகள்._*👨🚀
💮➡ *_★எலெக்ட்ரான் துகளே மிகமிக மெல்லியது...★_*👨🚀
💮➡ *_★நியூட்ரினோ அதையும்விட மெல்லியதாக இருக்கும்..★_*👩🏻🚀
💮➡ *_எலெக்ட்ரான் நேர் மின்னேற்றம் கொண்டது. நியூட்ரினோவுக்கு எந்த மின்னேற்றமும் கிடையாது._*👨🚀
💮➡ *_ரொம்ப மெல்லியதாக இருப்பதால் இதற்கு மின்னேற்றம் இல்லை என்பதாலும் நியூட்ரினோக்களால் எதையும் துளைத்துச் செல்ல முடியும்._*👩🏻🚀
💮➡ *_சூரியனில் நான்கு ஹைட்ரஜன் புரோட்டான்கள் சேர்ந்து ஹீலியம் என்ற வேறு பொருளாக மாறுகிறது. இதுதான் அணுச் சேர்க்கை._*👨🚀
💮➡ *_இதனால் தான் பூமிக்கு ஒளியும் வெப்பமும் கிடைக்கின்றன. சூரியனிலிருந்து ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறு கிறது. இந்த அணுச்சேர்க்கையின்போதுதான் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன. இவை ஒளியை விட அதிவேகமாக பயணிக்கும்._*👨🚀
💮➡ 🌞 *_இதன் முலம் சூரியனில் இருந்து ஒரு வினாடியில் 650 கோடி நியூட்ரினோக்கள் பூமிக்கு வருகின்றன._*👩🏻🚀
🤠 *(இதுக்கும் மேல விளக்கம் கொடுத்தால் தூங்கிடுவீங்க அல்லது முடிவுரை படிக்க மாட்டீங்க என்பதால் அடுத்த கட்டம் செல்வோம்.)*😉
🔎👨🚀💮👩🏻🚀💮👨🚀💮👩🏻🚀💮👨🚀🔍
💤 ⏳🔎 *_1956-ல் ஃபெடரிக் ரெய்னஸ் என்கிற அறிவியலாளர், நியூட்ரினோ துகள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தார்._*🔍👍
🏆 *_இதற்காக பின்னர் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது._*🏵
💮 *_அதன் பிறகான நியூட்ரினோ ஆய்வுகள் ஒன்றும் சூடுபிடித்துவிடவில்லை. அறிவியலுக்கு அந்தச் சின்னஞ்சிறிய துகள்கள் இப்போது வரை சவால்விடுகின்றன._*👍😏
💤 ⏳ *_1985-ல் ஜப்பானில் 1,000 மீட்டர் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள்._*
🌍 💮🏭 *_கனடாவின் சட்பரி என்ற இடத்தில் 2,000 மீட்டர் ஆழத்திலும், ஃபிரான்ஸ் நாட்டில் ஆன்ட்டெரீஸ் என்ற இடத்தில் கடலுக்கு அடியில் 2,500 மீட்டர் ஆழத்திலும் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது._*
🌍💮🏭 *_அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் 2,000 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகத்தை அமெரிக்கா நிறுவியுள்ளது._*
🌍💮🏭 *_இத்தாலி ப்ரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க பட்டுள்ளது.._*
🔴 💮🔎 *_இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் தங்க சுரங்கத்தில் 1965 ஆம் ஆண்டிலேயே நீயூட்ரினோ பற்றி சிறிய அளவிலான ஆராய்ச்சி நடத்தபட்டது._*🔍💮🔴
🔴💮🔎 *_பிறகு 1992-ல் தங்க அகழ்வு லாபகரமாக இல்லை என்பதால் சுரங்கம் மூடப்பட்டபோது நியூட்ரினோ ஆய்வுக்கூடமும் சேர்த்தே மூடப்பட்டது._*🔍💮🔴
🔴💮🔎 *_இந்தியாவில் முதன்முறையாக தேனியில் நிலத்துக்கும் கீழே சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்போகின்றனர்._*🔍💮🔴
🔴💮🔎 *_இந்தியாவில் தேனியில் அமையும் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்படும். இவற்றின் மொத்த எடை 50 ஆயிரம் டன். இரும்புத் தகடுகளுக்கு நடுவே சீலிடப்பட்ட கண்ணாடிக் கூடுகளில் பதிவுக் கருவிகள் இருக்கும். அமெரிக்காவில் மின்னிசோட்டா நகருக்கு அருகே ஒரு சுரங்கத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திலும் இதே போல இரும்புத் தகடுகள் (எடை 5,400 டன்) பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஒப்பிட்டால் தேனி நியூட்ரினோ ஆய்வுக்கூடம் மிகவும் பெரியது._*🔍💮🔴
💮👨🚀🔎 *_நியூட்ரினோக்கள் பற்றி விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடிக்க போகிறதுன்ரார்கள்..?? அதன் பயன் என்ன.?? ⁉என்ற கேள்விகள் எழலாம்._*🤔🙄
💮🔗🖇 *_நியூட்ரினோக்களுக்கு நிறை என்பது கிடையாது என்று ஒரு சமயம் கருதப்பட்டது. ஆனால் அவற்றுக்கு எலக்ட்ரான் எடையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு எடை இருக்கலாம் என்று பின்னர் ரஷ்யாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்தது._*🔍👍
💮🖇🔗🔎 *_நியூட்ரினோ ஆராய்ச்சியால் உடனடிப் பலன் இருக்குமா என்பதுபற்றித் திட்டவட்டமாக எதுவும் கூற முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெராவித்துள்ளனர்._*🔍👩🏻🚀
💮🔎 *_எனினும் அமெரிக்காவில் நடந்த ஓர் ஆராய்ச்சியின்போது, நியூட்ரினோ துகள்களை உண்டாக்கி அவற்றைச் சில எழுத்துகளைக் கொண்ட ஒரு சொல்லாக மாற்றி 800 மீட்டர் குறுக்களவுள்ள பாறை வழியே செலுத்தியபோது, அந்தச் சொல் மறுபுறத்தில் அதே சொல்லாக வந்து சேர்ந்தது. எனவே, எதிர்காலத்தில் தகவல் தொடர்புக்கு ஒருவேளை நியூட்ரினோக்களைப் பயன்படுத்த முடியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்._*🔍👨🚀
🌕 🌞 *_பிரபஞ்சம் பற்றி மேலும் விரிவாக அறியவும் அதே போல சூரியன் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் நியூட்ரினோ ஆய்வுகள் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.._*🔍👩🏻🚀
👨🚀🔎💮 *_அந்த ஆராய்ச்சிக்கு ஏன் தேனி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியாவில் வேறு எங்கும் இதை ஆராய்ச்சி செய்யமுடியா..??_*⁉
🤔 ⛰ *_அதை ஏன் மலைகளை குடைந்து சுரங்கம் அமைத்து தேடுகிறார்கள்..??_*⁉
💮 *_~~பல வகையான துகள்கள் நம் காற்றில் கலந்துள்ளது._~~*💮
💮 *_~~நியூட்ரினோ விளைவுகளைப் பதிவதற்கான கருவிகளில் நியூட்ரினோ துகள்கள் மட்டுமே வந்து சேர வேண்டும் வேறு துகள்கள் பதிவானால் ஆய்வின் நோக்கமே கெட்டுவிடும்._~~*💮🔍😟
💮⛰🔎 *_சுரங்கத்துக்கு அடியில் ஆய்வுக்கூடம் அமைத்தால் பிற துகள்கள் பாறை அடுக்குகளால் வடிகட்டப்பட்டுவிடும்._*⛰🔍💠
💮⛰ *_~~~நியூட்ரினோ துகள்கள் எதையும் துளைத்துச் செல்பவை என்பதால் அவை மட்டும் பாறைகளைத் துளைத்துக்கொண்டு பிரச்சினையின்றி வந்து சேரும்._~~~*💮⛰
🗻 *_இந்தியாவில் இமயமலை வட்டாரத்திலும் பிற இடங்களிலும் பாறைகள் உருமாறிய, படிவுப் பாறைகளாக உள்ளன._*🗻
⛰💮🏭 *_ஆனால் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க இரும்பை உருக்கி வார்த்த கட்டிபோல ஒரே வகைப் பாறையிலான குன்றாக இருக்க வேண்டும்._*⛰💮🏭👍
⛰👍 *_உறுதியான கடினமான பாறையாக இருக்க வேண்டும். அருகே பெரிய நகரம் இருக்க வேண்டும். அதிக மழை கூடாது. பூகம்ப வாய்ப்பு இருத்தல் கூடாது. கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும்._*⛰👍
💮🔎⛰ *_இப்படியான அம்சங்களை வைத்து இடம் தேடப்பட்டது. நாட்டின் பிற இடங்களில் உள்ள பாறைகளுடன் ஒப்பிட்டால், தென்னிந்தியாவில் உள்ள பாறைகள் மிகப் பழமையானவை. தரமானவை._*⛰🔍
💮⛰🔎 *_முதலில் நீலகிரிக்கு அருகே ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அது வனவிலங்குகள்🐘🦌 நடமாடும் இடமாக இருந்ததால் ஆட்சேபம் எழுப்பப்பட்டது.🙅🏻♂🙅🏻 ஆகவே, அந்த இடம் கைவிடப்பட்டது. தேனி அருகே அமைந்துள்ள குன்று மேற்படியான எல்லா அம்சங்களையும் பூர்த்திசெய்ததால் அது தேர்ந்தெடுக்கப்பட்டது._*🔍😟
💮🔎 *_தேனியில் பொட்டிபுரத்தில் ஐ.என்.ஓ. செயல்படுத்தப்படும் இடத்தைச் சுற்றி சுமார் ஐந்து கி.மீ. சுற்றளவுக்கு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. உள்ளே பிரமாண்டத் தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டிக்கு உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலமாகத் தண்ணீர் வருகிறது. சுரங்கம் தோண்டுவதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை._*🔍👎
💮🔎 *_நீயூட்ரினோக்கள் மொத்தம் மூன்று வகைப்படும்.._*🔍
💮🔎 *_சூரியனிலிருந்து கிளம்பும் சோலார் நியூட்ரினோக்களில் பலவும் நடுவழியில் டாவ் நியூட்ரினோ அல்லது மியுவான் நியூட்ரினோக்களாக மாறுகின்றன.._*🔍
💮🔎 *_இந்த சோலார் நீயூட்ரினோ, டாவ் நியூட்ரினோ, மியுவான் நீயூட்ரினோ ஆகிய மூன்று அணுதுகள் ஆராய்ச்சிகள் தேனி மாவட்டத்தில் நிறுவப்படும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி செய்யபடுகிறது.._*🔍
💮 *_~~~(தொடரும்)~~~...._*💮
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :16.09.2017.*
🌹 *கிழமை : சனிக்கிழமை*
_______________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*நீயூட்ரினோ திட்டத்தை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள்..?? அதில் உள்ள தீமைகள் என்ன?*
🔎👨🚀💮👩🏻🚀💮👨🚀💮👩🏻🚀💮👩🏻🚀
🔷 *பாகம்*🔚2⃣🔷
💮 *_➰இதனால் ஏற்படும் பாதிப்புகள்➰_*💮
💮 👾 *_தற்போது நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டும்._*💹
💮⛰👾 *_அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்._*💹
💮👾🌍 *_மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகங்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் செயல்பட்டு வந்த ஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. ஜப்பானில்🈲 செயல்பட்டு வந்த ஆய்வகத்தின் உள்ளே சோதனைக் குழாய்கள் வெடித்துச் சிதறி மறுபடியும் அமைத்தனர். இப்போது மீண்டும் அது செயல்படாமல் உள்ளது. ஆகவே, இங்கு எந்தப் பாதிப்புமே வராது என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது. மேலும், 2.5 கி.மீ. சுரங்கம் தோண்டும்போது உருவாகும் தூசி மண்டலம், அந்தப் பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும்._*💹
☝🆑 *_இது தான் அதன் பாதிப்புகள்._* 🆑
💮👾🏭 *தேனி ஆய்வுக்கூடம்பற்றி விவரமாகத் தெரியாமல் இருந்த காலகட்டத்தில் நியூட்ரினோக்களால் பாறை உருகிவிடும் என்றும் நியூட்ரினோக்கள் நிலநடுக்கத்தை உண்டாக்கலாம் என்றும் தகவல்கள் கிளம்பின. அப்படி நடப்பதாக இருந்தால், இமயமலை என்றோ உருகியிருக்க வேண்டும். தினமும் நிலநடுக்கம் நிகழ வேண்டும். ஆனால், அப்படி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.*
💮👾 🤔 *அப்படியென்றால் நாம் இதை ஏற்றுகொள்ளவேண்டுமா ❓என்ற கேள்விகள் பலரிடம் தோன்றும்*🙄😴
🌍💮👾 *உலகெங்கும் உள்ள பல நூறு நிறுவனங்கள் நியூட்ரினோ ஆய்வையும் நியூட்ரினோ தொழிற்சாலையின் அடுத்தக்கட்ட ஆய்வையும் ஒன்று சேர்ந்து செய்வதாக முன்வருகிறார்கள். அதனை ஒருங்கிணைத்து செயல்படுத்தி தலைமை தாங்கி வருவது அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகம்.*🏢
🌍💮👾➰ *இந்திய அணுசக்தி கழகம், டாடா ஆராய்ச்சி கழகம், இந்திய கணித அறிவியல் கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்குபெற்று ஆய்வு செய்து தேனி நியூட்ரினோ ஆய்வகத்தை கட்டமைத்து வருகிறார்கள்..*🏭
💮👾🏭 *இத்திட்டத்தில் பல்தேசிய வடிவமைப்பு ஆய்வு நியூட்ரினோ தொழிற்சாலை (International design study) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் 11 ஆய்வு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 50ற்கும் மேற்பட்ட அறிவியல் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் பங்குபெற்று வருகிறது.*🏭👾💮
💮👾➿ *இதில் நியூட்ரினோவை கண்டுபிடிக்க 50000 டன் எடையிலான காந்த மையப்படுத்தப்பட்ட இரும்பிலான எரிசக்திமானி உணர்த்து கருவியை (50 kton magnetized iron calorimeter detector) நிறுவபடுகிறது..*➿👾💮
💮👾➿ *இத்தகைய உணர்த்துக்கருவிதான் பிற்காலத்தில் கட்டமைக்கப்படப் போகும் நியூட்ரினோ தொழிற்சாலையில் இருந்து வெளியேறு நியூட்ரினோக்களை உலகின் இன்னொரு மூளையிலும் பதிவு செய்ய பயன்படும்.*➿👾💮
🌍💮🏭 *இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வு மையத்தின் ஆய்வுகளை இரு கட்டங்களாக வரையறுத்து இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.*🏭👍
💮🏭1⃣ ☁ *முதலாவது கட்டம் வான்வெளி நியூட்ரினோவை ஆய்வு செய்வதென்பதும், 2⃣🏢💮இரண்டாவது கட்டம் அமெரிக்காவின் நியூட்ரினோ தொழிற்சாலை நியூட்ரினோவை ஆய்வு செய்வதென்றும் வரையறுக்கபட்டுள்ளது.*
💮🏢➿ *2006 ஆம் ஆண்டு ஜெனீவாவின் CERN ஆய்வகத்தில் நடந்த சந்திப்பொன்றில், """"ஆராய்ச்சியாளர் சுருபாபதி கோஸ்வாமி"""" உலகெங்கிலும் இருந்து நியூட்ரினோ படையெடுப்பு இந்தியாவை நோக்கி மட்டுமே செலுத்தப்படப்போகிறது என்பதை விரிவாக விவரித்திருந்தார்..*👍
💮➿ 🗻 *அப்போதைய காலக்கட்டத்தில் பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகாமையில் அல்லது இமாலய மலைப்பகுதிக்கு அருகாமையில் இத்திட்டம் அமைவதாக இருந்ததால் """PUSHEP""" என்றும் """Rammam"""என்றும் அழைக்கபட்டது.*❄
💮➿👨🚀 *காந்த மையப்படுத்தப்பட்ட இரும்பிலான எரிசக்திமானி உணர்த்து கருவி கொண்டு 7000-8000 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பயணிக்கும் நியூட்ரினோ தொழிற்சாலை நியூட்ரினோக்களை பதிவு செய்ய முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்தனர்.*🔍👩🏻🚀👍
💮🏭➿ *பல்தேசிய வடிவமைப்பு ஆய்வு இணையதள பக்கங்களில் நியூட்ரினோ தொழிற்சாலை நியூட்ரினோக்களை 7500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவிற்கு செலுத்தி ஆய்வு செய்யப்போவதாக வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளனர்..*🔍
💮☁ *நியூட்ரினோக்களை வான்வெளியில் இவர்கள் செலுத்தப்போவதில்லை. பூமிக்கு அடியில் நியூட்ரினோவை பல நூறு கிலோமீட்டர் செலுத்தி அறிவியல் உலகம் வெற்றியும் பெற்றுள்ளது.*🔍👍
💮🈲 *ஜப்பான் நாட்டில், டோக்கியோ நகரில் இருந்து 295 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காமியோகா நகரத்தில் இருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கும் நியூட்ரினோவை உற்பத்தி செய்து அனுப்பி வருகிறார்கள். 295 கிலோ மீட்டர் பூமிக்கு அடியில் நியூட்ரினோ பயணிக்கிறது இதனை T2K Neutrino beam (Tokyo to Kamioka) என்று பெயர் வைத்துள்ளனர்..*🈲🔍
🌍💮 *சுவிசர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் இருந்து இத்தாலி நாட்டின் கிரான் சாசோ நகரில் இருக்கும் நியூட்ரினோவை பதிவு செய்யும் மையம் 732 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.*🔍💮
🌍💮 *ஜெனீவாவில் உற்பத்தியாகும் நியூட்ரினோவை பல வருடங்களாக """இத்தாலி நாட்டின் கிரான் சாசோ ஆய்வு மையம்"""பதிவு செய்து வருகிறது.*🏭💮🔍
🌍💮👨🚀 *இத்திட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட 24 நாடுகளைச் சேர்ந்த 750ற்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் பங்குபற்றி ஆய்வில் ஈடுபடுகிறார்கள் ஆக பூமிக்கு அடியில் நியூட்ரினோவை பயணிக்க வைக்க முடியும் என்பது உறுதி செய்யபட்டது.*🔍👩🏻🚀
💮👩🏻🚀🔎 *மேலும் நியூட்ரினோவின் அதிதிறன் ஆற்றலைக் கொண்டு புதிய ஆயுதத்தை வடிமைக்கலாம் என முதன்முதலில் ஜப்பானின் அறிவியலாளர்கள் (Hirotaka Sugawara, Hiroyuki Hagura, Toshiya Sanami) 2003 ஆம் ஆண்டு கோட்பாட்டு அறிவியலின் (theoretical science) முடிவுகளின்படி உறுதி செய்துள்ளார்..*🈲🔍
💮🔎 🔴 *செயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களில் கதிர்வீச்சு அபாயம் உள்ளது என்பதனை விளக்க எண்ணற்ற ஆய்வறிக்கைகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது..*🔴🔍
💮🈲👨🚀 *ஜப்பானிய அறிவியலாளர்கள் உலகின் எந்த ஒரு மூளையிலும் இருக்கும் பொருள், நபர், ஆயுதங்கள், அணு ஆயுதம் ஆகியவற்றை துல்லியமாக கணித்துவிட்டால், யாருக்கும் புலப்படாத வண்ணம் நிலத்தின் அடியிலேயே உலகத்தின் இன்னொரு மூளையில் இருந்து நியூட்ரினோவை செலுத்தி அழிக்க முடியும்.*🔴
💮🔴 *அணு ஆயுதங்களை அழிக்கும்பொழுது முற்றிலும் செயலிழக்கச் செய்யும் என சொல்ல முடியாது.🙅🏻 தற்போதைய கணக்குப்படி அணு ஆயுதத்தின் 3 வீதம் வெடிப்பு நிகழும். அதனை குறைக்க வருங்கால அறிவியல் உலகம் வழி செய்யலாம்.*
💮🔴🔎 *ஆனாலும் நியூட்ரினோவின் பாதையில் கவசத்தை உருவாக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது 🙅🏻என்பதால் நீயூட்ரினோ அணு ஆயுதத்தோடு புரியும் வினையில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் வெடிப்பை தவிர்க்க முடியாது என்று எச்சரித்துள்ளனர்.*💹🔴
🔴💮🔎 _*வருங்காலம் ஒருவேளை ஆபத்தை குறைக்கும் வழிமுறைகளை தீர்மானிக்கலாம்*_🔍💮🔴
🔴💮🔎 *அணுக்கழிவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும் அணுக்கழிவுகளை கிடங்கில் சேமிக்கவும் முழுமையான வழிமுறைகளை அறிவியல் உலகம் இன்னுமுமே கண்டுபிடிக்க முடியவில்லை.*👎🔍
🈲👩🏻🚀🔎 *2003 இல் ஜப்பானிய அறிவியலாளர்களின் அறிக்கையில் இன்னொரு இன்றைய நியூட்ரினோ ஆய்வு நியூட்ரினோ ஆயுதமாக ஒருவேளை வருங்காலத்தில் சாத்தியப்பட்டாலும்.*
🔴💮👩🏻🚀 *அதனை நிறுவ தனியாக ஒரு நாடாலோ, தனி ஆய்வு நிறுவத்தாலோ முடியாது. அதற்கென பல்வேறு நாடுகள் பல ஆய்வு நிறுவனங்கள் பல நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்த உலக அரசாங்கங்கள் உருவாக வேண்டும். மிகுந்த பொருட் செலவுகள், காலம், மனித உழைப்பு, பல்வேறு துறைசார் வல்லுநர்களின் ஆய்வு தேவை. அதற்கென தனி அமைப்பாக உலக அரசாங்கம் போன்ற ஒரு ஒன்றிணைவு தேவை என அறிவித்துள்ளனர்.*🔍
💮🔎 *2003 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஆய்வு மையத்தில் இருந்து வெளியாகும் வேதி பொருட்கள் மக்கள் பயன்படுத்தும் நீரை முழுவதுமாக மாசடையச் செய்துவிட்டதால் இத்தாலி நீதிமன்றம், ஆய்வு மையத்தை முற்றிலுமாக பணி நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.*🔍💮
💮🔎 *தேனி மாவட்டத்திலேயும் அதன் சுற்று வட்டாரங்களிலேயும் இருக்கும் புவியியல் தன்மை குறித்தும் நீரியியல் அடுக்குகளில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்தும் அறிவியல் ஆய்வுகளை செய்ததாக தகவல்கள் கிடைக்கவில்லை.*🔍👎
💮🔎🌍 *ஏற்கனவே இருக்கும் தரவுகளை மட்டுமே இந்திய நியூட்ரினோ ஆய்வுக திட்டக்குழு கணக்கில் எடுத்திருக்கிருக்கலாம்.*🔍💮
💮🔎 *புதிய சுரங்கங்கள் அமைக்கும்பொழுதும் வெடிகள் வைத்து பாறைகளையும் நில அடுக்குகளை தகர்க்கும்பொழுதும் ஏற்பட இருக்கும் அதிர்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாற்றங்கள் குறித்தும் ஒப்புருவாக்க ஆய்வுகளையோ(simulation) மாதிரியமைத்தல் ஆய்வுகளையோ (modelling) இந்திய அறிவியலாளர்கள் செய்ததாக ஆய்வுக்குறிப்புகள் தேடியும் கிடைக்கவில்லை..*🔍👎👎
💮👩🏻🚀🔎 *நவீன அறிவியலாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மக்களின் வருங்காலத்தின் மீதும் பார்வை இல்லை* 🔍👎
🔴💮👩🏻🚀 _*உலகை காப்பாற்ற போகிறோம் என சொல்லும் அறிவியலாளர்களே உலகை அழிக்கும் ஆயுதமாக திகழ்கிறார்கள்.*_👩🏻🚀👎
🔴🌕💮 _*இப்பிரபஞ்சம் எப்படி உருவானது என கண்டுபிடிக்க பிரபஞ்சத்தை அழிக்க முன்வருவதற்கு சமம்தான் நியூட்ரினோ திட்டம்.*_🔴👎
🔎👨🚀💮👩🏻🚀💮👨🚀💮👩🏻🚀💮👩🏻🚀
🤒 *_ஒரு கத சொல்லட்டுமா சார்.._*🤒
🕹 *எனக்கு ஓட்டு போட்டால் வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுக்குறேன் சொல்லிய வார்த்தைகளால் நம்பி ஒருவரை பிரதமர் பதவியில் உக்கார வச்சி பிறகு தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருகிறோம்.*🔪🎯
🎯👊 *அப்புறம் அம்மா இறப்பு அதுல இந்த மத்திய அரசின் சதியும் இருக்கு னு ஒரு புறம் ஒடுச்சி, அதை நிரூபிக்கும் விதமாக தொடர்ந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள்.* *அந்த முதலவர் இருந்த அப்போ இந்த திட்டத்திற்கு லாம் தமிழகத்தில் அனுமதி இல்லை,இறந்த பிறகு எல்லா திட்டத்துக்கும் அனுமதி.* *_அரசியல் சதுரங்கள்._*🔪
🎯 *காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாத நிலை னு ஒரு கதை.* *தமிழக விவசாயிகள் இத கேட்டதுமே நொந்து போய்ட்டாங்க.*👊🔪
🎯 *அப்புறம் நெடுவாசல் விஷயம் பத்தி எரிஞ்சது எவனுக்கும் தெரில போல இப்போ வர போராட்டம் தொடர்கிறது தொடரும்....*🔪🔪
🎯👊 *அப்புறம் என்ன இந்த ONGC (கதிராமங்களம்) இதற்க்கு எதிரா போராட்டம் பண்ணதால பெண்களுக்கு அடி உதை.*🔪🔪🔪
🎯👊 *பிறகு நீட் தேர்வு இதற்க்கு தமிழக அரசே ஒப்புதல் வழங்கிட்டு கடைசில போரடித்து இருக்கு னு ஒரு கதை, இதனால போனது ஒரு உயிர்.*🔪🔪🔪
🎯👊 *இந்த விஷயங்களை எல்லாம் நடு நடுவில மறைக்க 2G ஊழல் விவகார தீர்ப்பு...*
*சேகர் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கு,ரெய்டு.*
*அதுக்கும் மேல எங்களுக்கு லாம் எதுவுமே தெரியாது போங்க டா னு கூவத்தூர் விடுதி னு ஒவ்வொரு விஷயத்தப்பையும் ஒன்னு ஒன்னு நடந்தது.*🔪🔪🔪🔪
🔴🤒💮 *தற்போது நியூட்ரினோ திட்டத்த்தை மறக்க திமுக அதிமுக சண்டை இடையிடையில் காமெடி பண்ண தினகரன் னு ஒரு காமெடியன் னு போயிட்டு இருக்கு.*👊
🤒 *இது என்னவோ நல்ல திட்டம் தான் ஆனால் இந்த திட்டம் வருங்காலத்தில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அவர்களே கூறவில்லை.*👊 *அதெல்லாம் சொல்லத்ததால தான் கதிராமங்களம்,நெடுவாசல் னு போராட்டம் போயிட்டு இருக்கு.* 🔪🔪🔪🔪
🔴 _*பிறகு ஒரு நாள் நம் தலைமுறையும் #BANநியூட்ரினோ னு போராட்டம் பண்ணாம இருக்க இப்போவே தடுப்போம் இதை.*_🙅🏻👍🔴
*நன்றி* 🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🥇 *மஹாராஜன்*
🥈 *ஜோக்கர்*
🥉 *பிரபாகரன்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🏹 *திட்டங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் வளம் சேர்க்கவும் ,பாதுகாக்கவும் வரையறுக்க பட வேண்டும்...*
🏹 *ஆனால் இங்கேயே..திட்டம் திட்டம் என்று மக்களையும்,நாட்டையும் அடகு வைத்து வளத்தை பட்டா போட்டு விற்று கொண்டிருக்கின்றனர்.*
🏹 *நாட்டுக்கும் மக்களுக்கும் வசதிகளை வாரி கொடுக்க வேண்டாம்.*👊
*வாழ விட்டால் போதும்.*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு*
*தாழ்ச்சியுள் தங்குதல் தீது*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தான் தீமை ஆகும்.
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
புரிந்துகொண்டது
*நடந்தால் நாடெங்கும் உறவு*
*படுத்தால் பாயும் பகை*
இன்றையநிலை
*அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.*
மக்களின்கூக்குரல்
*அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨
_*😍உதயா யுவா - 9500764969*_
_*😍மணிவிஜய்*_ - 8428073724
👩🏻✈ 🏹 _*Gk*_🏹👩🏻✈
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்* - *9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment