🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் : ஞயிற்றுக்கிழமை* 🌹
🌹 *தேதி :17.09.2017* 🌹
__________________________________
👵 *அறிவோம்*👴
*அவருக்குத் தருவதை விரும்பவில்லை என்று….......*
*முற்றுப்பெறாத இந்த வாக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் முடிக்கலாம். இதுதான் வாழ்க்கை.....*
:::::::: *சுவாமி ஜீ*::::::::
👁 *அட்மீன்தாட்ஸ்*👁
*பொன்னிற்க்கும், பித்தளைக்கும் உள்ள வேறுபாடு உரைகல்லில்* *உரசினால் தெரிந்துவிடும்..!அது மனிதர்களுக்கும் பொறுந்தும்.*
📣 *தலைப்பு*📣
*ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்பு என்ன? நாடு முன்னேற, வீடு முன்னேற்ற.என்ன செய்ய வேண்டும்?*
🇮🇳🙋🏻♂🇮🇳🙋🏻🇮🇳🙋🏻♂🇮🇳🙋🏻🇮🇳🙋🏻♂🇮🇳
🇮🇳🤔 _*குடிமகன்னு சொன்னவுடன் உங்கள் நினைவுக்கு வருவது ★""ஐயா அப்துல்கலாம்""★ அவர்களாகத்தான் இருக்கும்.ஐயா அவர்கள் நாட்டின் முதல் குடிமகன், நாங்க சொல்லுறது நாட்டில் உள்ள குடிமகன்கள் பற்றியது.*_
🇮🇳👉 *நாடு என்ன செய்தது எனக்கு என்று கேள்வி கேட்பதை விட, நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று உன்னை நீயே கேட்டுபார்......*👈👍
*குடிமக்களின் உரிமை எவ்வளவு முக்கியமோ அதை விட நாட்டிற்காக அவர்கள் செய்யும் ^^அடிப்படை கடமை^^ மிகவும் முக்கியமாகும்.*
⁉ _*அடிப்படை கடமைகள் என்ன?*_
_*அதை செயல்படுத்துவதால் ஏற்படும் நன்மை என்ன?*_⁉
_*ஏன் செயல்படுத்த வேண்டும்?*_⁉
_*தேசப்பற்றின் நோக்கம் எதற்கு?*_⁉
🇮🇳 *தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்மத்தை காப்பது மற்றும் அதன் கவுரவத்தை மதிப்பது, சுதந்திர போராட்டத்தின் தியாகத்தை போற்றுவது, சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது, தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றுக்கு கொடுக்க வேண்டிய கவுரவம் கொடுப்பது, நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது மற்றும் நீதிதுறையின் கவுரவத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுவது, நாட்டிற்கு ஆபத்து வரும் போது அனைவரும் ஓரணியாக நின்று தேசத்தை காக்கும் பணியில் ஈடுபடுவது போன்றவை ஒவ்வொரு குடிமகனின் கடமைகளில் ஒன்று.*👍
🇮🇳 *நமது அடிப்படை கடமைகளை செயல்படுத்த நம்மை யாராலும் நிர்பந்திக்க முடியாது. இது தாமாக முன் வந்து செயல்படுத்த வேண்டிய ஒன்றாகும்.*👍
🇮🇳 *_நற்பண்புகள் இருந்தால் தான் நாடும் வீடும் முன்னேறும்._*👍
*இல்லாட்டி ஆயிரம் பெரியார் வந்தாலும் மனுசன திருத்த முடியாது.*😏🙅🏻
🇮🇳⬆ *நம்முடைய மகிழ்ச்சி, வளர்ச்சி குடும்ப உறவுகளைச் சார்ந்திருப்பது, இயற்கையாக🏞 அமைந்த ஒன்று அதேநேரம் சில சவாலான உறவுகளையும் கடினமான மனிதர்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் இன்று தள்ளப்படுகிறோம்.*♨
🇮🇳 *வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை உருவாக்கிக் கொடுப்பதே இன்றய குடிமகன்(ள்)களின் கடமைகளில் தலையாய கடமையாக ( இலக்கு ) கொள்ளவேண்டும்.*👍♨
🇮🇳 *_மூன்று தலைமுறைகளாகச் செய்த தவறுகளின் விளைவுகளை நாம் இப்போது அனுபவிக்கிறோம்._*😔 *குழந்தை பருவத்தில் பார்த்து வளர்ந்ததுதான் இந்த நாடகத்தனமான வாழ்க்கை.*😰
🇮🇳 *நமக்கு நாமே வரையறுத்து கொண்டால் தான் அது இலக்கு! 👍மற்றவர் மீது நாம் திணித்தால் அதற்க்கு பெயர் தண்டனை!*😠
🇮🇳 *"ஓர் உயர்ந்த உன்னத இலக்குக்காக செயலாற்றிக்கொண்டு உள்ளோம்" என்ற எண்ணம் நம் மனதில் இருந்தால் அது உறுதியை உண்டாக்கும்! தடைகள், சிறு தோல்விகள் வந்தாலும் மனம் தளராது!*👍
😇 *இலக்குதான் ஒருவனின் அறிவை கூர்மையாக்குகிறது!*👍
😇 *இலக்குதான் ஒருவனை சாதனையாளனாக்குகிறது!*👍
😇 *இலக்குதான் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்துகிறது!*👍
😇 *இலக்குதான் வாழ்வை சுவையுள்ளதாக்குகிறது!*👍
😇 *இலக்குதான் ஒருவனை திறன்பட செயல்பட வைக்கிறது!*👍
😇 *இலக்குதான் ஒருவனுக்கு அனுபவத்தை தருகிறது!*👍
😇 *இலக்குதான் வாழ்வை உன்னதமாக்குகிறது!*👍
😇 *வெள்ளையனுக்கு எதிராக கப்பல் விட வேண்டும் என்ற வ.உ.சிதம்பரனாரின் இலக்கு........*👍
🇮🇳 _*தாயக விடுதலைக்காக இளைஞர்களை தட்டி எழுப்ப வேண்டும் என்ற மாவீரன் ★பகத்சிங்கின்★ இலக்கு.....*_👍
☄ _*விண்ணை நோக்கி வீறுநடை போடவேண்டும் என்ற ஐயாவின் இலக்கு......*_👍
☄ _*தன் குலமே அழிந்தாலும் ஆண்ட நாட்டுக்காக மாண்ட வீரம், மானம் மிகுந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இலக்கு.....*_👍
🙏👆🙏👆🙏👆🙏👆🙏
🇮🇳 *இவர்களை போன்று மாமனிதர்கள்*
*இத்திரு நாட்டில் நிறைய உண்டு, அனைவரும் வானில் இருந்து வந்த கடவுள்கள் இல்லை,* *தாயின் வயிற்றில் இருந்து வந்த தவப்புதல்வர்கள்தான்.*😊
❌ *தவறான பாதையில் வேகமாக ஓடி என்ன பயன்?*⁉
🗣 *இன்று பாதிக்கும் அதிகமானோர் இரவு 10 மணி வந்துவிடுமோ*
*என்ற பயத்தில்தான் தங்கள் வேலையை நகர்த்துகின்றனர்.*☹
🗣 *தாங்கள் குடிமகனாக வேண்டும் என்ற* *நோக்கத்திற்க்காக,தன்* *மனைவித்தாழியையும்*
*அடகுவைக்கும் தியாக செம்மல்*
*இவர்கள்தான்.* *இவர்களின் வருவாயை வைத்தே ஒரு மாநிலத்தை நிர்வாகிக்கும் அளவுக்கு தங்களை அர்பனித்துக் கொண்டவர்கள்.*😔
🗣 *இவர்களையும், இவர்களின் வருவாயை வைத்து,அவர்களின் குடும்பத்துக்கு இலவசங்களை வழங்கும் அரசின் தியாகத்தையும் கல்வெட்டில் பொறிக்க படவேண்டிய ஒன்று.*
🗣 *என்றைக்காவது* *சாப்பிடுவோம் என்ற*
*இறுமாப்பில் நிமிர்ந்துப் பார்க்கும* *நெஞ்செலும்புகள்.*😔
🗣 *முனகல் சத்தத்தை கேட்க முடியாமல்*
*தூங்கிப் போகும் இரவுகள்.*😔
🗣 *எலும்புகளில் இரத்தத்தின் ருசி*
*தேடி ஏமாந்துப் போகும் என் குடிநீர்ப் பானைக் கொசுக்கள்.*😔
🗣 *வறண்டுப் போயிருக்கும் என் தொண்டைக் குழியை ஈரப் படுத்த* *குடிசைக்குள் ஓடிவரும் மேல்தட்டு வர்க்கத்தின்*
*சாக்கடை நீர்.*😔
🗣 *இவ்வளவும்* *இருந்தும் இவர்களும்*
*குடிமகன்(ள்) தான்.*😔
🗣 🏞🌾 _*என் முன்னோர்களை* *உணவுக்கு வயல்களை*_
_*உருவாக்கினர்.*_👍
🗣 🌾 _*என் பாட்டன் உணவுக்கு வயலில் வேலை செய்தான்.*_🌾
🗣 🌾 *என் தந்தை உணவுக்கு*
*வயலில் வேலைக்கு* *ஆட்களை வைத்தான்.*🌾
🗣 😔 *நான் உணவுக்கு வயலை விற்றுவிட்டேன்.*
*(ஆடம்பர வாழ்க்கைக்காகவும்)*
🗣 ♨ *என் மகன் எதை உண்பான், அவன் மகன்.......இது அனைவருக்கும் பொறுந்தும்.*😔
🎭 *ஒவ்வொருவரும் அம்பியாகவும், அன்னியனாகவும் இருக்கிறோமே தவிர பொறுப்புள்ள குடிமகனாக இருக்கிறோமா என்பது சந்தேகமே...*☹
💪 *இளைஞனே*
*இன்று உன் தோளை*
*இரவல் கொடு!*
💪 *ஒரு போதிமரத்தைச் சுமந்து பொடி நடையாய்*
*போக வேண்டும்!*
😔 *என்றாவது ஒரு நாள்*
*எழுந்து வர மாட்டானா*
*இன்னொரு புத்தன்?*⁉
☣ *திறமைகள்,*
*வேலை அல்லது* *தொழிலைத் தந்து புகழையும்,*
*வருமானத்தையும் தந்திருக்கிறது.ஆன*
*சத்தான உணவையும்,* *சுகாதாரமான சூல்நிலையும் உருவாக்க தவறிவிட்டோம்.*👎
🌾 *விவசாயி விண்ணோடு போறான்.....*
*விவசாயம் மண்ணோடு போகிறது.....*😔
😰🇮🇳 *உரிமைக்காக இருநூறு ஆண்டு.....* *இனி உணவுக்காக எத்தனை ஆண்டோ?.....*🌾😔
🇮🇳⚖ *சட்டத்தை மீறுவதும், சட்டையை மாற்றுவதும் இங்கே சகஜமாபோச்சு....*😰
🇮🇳 *சிறந்த குடிமகனாக இருக்க மீண்டும் இயற்க்கை நமக்கு ஒரு வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது.*🇮🇳
🇮🇳💪 *இன்று நாம் செய்யாவிட்டால், நம் தலைமுறை நீரின்றி, உணவின்றி வேற்று கிரகத்தை நாட வேண்டி இருக்கும்.*😰
🇮🇳🗣 *தாயாக,தந்தையாக, சகோதரனாக,சகோதரியாக, உறவினராக,* *நண்பனாக,ஏன்* *மொழி, இனம் கடந்து*
*ஒன்றுபட்டு உறுதியுடன் இயற்க்கை* *அன்னையும்,அவளின் புதல்வியான விவசாய நிலங்களையும் காத்திட வேண்டும்.*🌾👍
🇮🇳📣 _*இன்றய தலைப்பு ஒவ்வொரு குடிமகனின் கடமைகள் பற்றியது அது நாடாகவும் இருக்கலாம்,* *வீடாகவும் இருக்கலாம், ஆன நமது புரிதல் நம்மை சார்ந்த வாழ்க்கை பற்றியே இருந்தது. நமது வருங்கால மூன்றாம் தலைமுறை பற்றி இல்லை....*_🔍🙅🏻♂
🇮🇳 *ஒவ்வொரு குடிமகனின், கடமை மற்றும் பொறுப்புகள் என்னென்ன?⁉ என்பதை பற்றி நம் சட்டம் எப்படி வரையறுத்துள்ளது என்பதை சற்று பார்ப்போம்.🙌🏼*
🇮🇳🎯 *இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு பெரிய தொகுப்பாகும். சட்ட மேதை அம்பேத்கரால் உருவாக்கப்பட்டு, அதன்பிறகு பல்வேறு திருத்தங்களையும், மாற்றங்களையும் கண்டுள்ளது நமது அரசியலமைப்புச் சட்டம்.*
🇮🇳 *இந்தியன் பீனல் கோட் என்பதைத்தான் ஐ.பி.சி. என்று சுருக்கமாக அழைக்கிறார்கள்.*
🇮🇳 *அதன்படி, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படைக் கடமை என்று நம் ஐ.பி.சி. என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.*
🇮🇳 *ஐ.பி.சி. பகுதி 5ல் அடிப்படைக் கடமைகளைப் பற்றி விவரிக்கிறது 1976ம் ஆண்டுதான் இந்த பகுதி சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து இவை பெறப்பட்டுள்ளது.*
🎯 *1.தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்.*
🎯 *2. எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பாதுகாத்து கடைபிடிக்க வேண்டும்.*
🎯 *3. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை பின்பற்றி நடக்க வேண்டும்.*
🎯 *4. எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுக்காக தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.*
🎯 *5. அனைவரும் சாதி, மத, மொழி, இன, எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.*
🎯 *6. நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்க வேண்டும்.*
🎯 *7. காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.*
🎯 *8. அறிவியல், மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும்.*
🎯 *9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.*
🎯 *10. பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, நமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 14 வயது வரை கட்டாயமாக தர வேண்டும் என்பனவையாகும்.*
🇮🇳👉 *கடமை என்று இருந்தால் உரிமை என்பது நிச்சயம் இருக்கும். அந்த வகையில், இந்திய குடிமகனுக்கு உள்ள உரிமைகள் யாவை என்று பார்ப்போம்.*
🇮🇳 *இந்திய அரசியலமைப்பு, முதலில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது. 1978ம் ஆண்டு 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, சொத்துரிமையானது அடிப்படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால், தற்போது ஆறு அடிப்படைகள் உரிமைகள் உள்ளன.*🇮🇳
✍ *1. சமத்துவ உரிமை*
✍ *2. சுதந்திரத்திற்கான உரிமை*
✍ *3. சுரண்டலக்கு எதிரான உரிமை*
✍ *4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை*
✍ *5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்*
✍ *6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை.*
🇮🇳 ⚠ _*உரிமைகளை உரிமையோடு கேட்டு பெற வேண்டும், கடமைகளை சரிவர நம் பின்பற்ற வேண்டும். இவையனைத்தையும் ஒழுங்காக கடைபிடித்தாலே போதும். இதுவரை கடைப்பிடிக்காதவர்கள் இனிமேலாவது கடைபிடிப்பிங்கனு நம்புறோம்.*_👍
💪 👵🏻 _*அன்னி பெசண்ட் அம்மையார்,*_
_*இராணி இலட்சுமிபாய்,*_
_*குயிலி (போராளி),*_
_*சரோஜினி நாயுடு,*_
_*தில்லையாடி வள்ளியம்மை,*_
*_வேலு நாச்சியார் போன்ற வீரமிக்க அன்னையர்களின் தவப்புதல்வர்களே இன்றய இளைஞர்கள் என்பதை உணரும் தருனம் இது._*💪👍
💪🇮🇳 _*நமது பயணம் வின்னை நோக்கியது இல்லை, மண்ணை நோக்கியது என்று உணர்ந்து செயல்படுவோம்.*_👍
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்*👑
🥇 *DEVENDRANhp*
*Vengatesh*
🥈 *Balakrishnan😎 &* *ஜோக்கர்👨🏻🎤*
🥉 *க.விக்னேஷ்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*எம்மதமும் சம்மதமே!*
*என்று மத சார்பற்று* *வாழும்*
*எங்கள் இந்திய தேசம் !*
*வேற்று தாய் மக்களும் கூட ஒரு தாய் பிள்ளை போல் சகோதர* *உணர்வுகளுடன்*
*வாழ்ந்திடும் எங்கள் இந்திய தேசம் !*
*பெண்களை கண்களாய்*
*போற்றிடும் எங்கள் இந்திய தேசம் !*
*அயல் நாட்டினர்* *எல்லாம் கண்டு சிறப்பு கொள்ளும் எங்கள் இந்திய தேசம் !*
*இந்த புனித பூமியில் பிறந்த நான் ஒரு* *இந்திய குடிமகன்( ள் ) என்று பெருமையோடு சொல்லி கொள்வோம் !*
*நாலுபேர் தவறு செய்யவதால் நான்காயிரம்* *நபர்களுடன் இணைத்து* *பேசவேண்டாம் ஏன அந்த நான்காயிரம் நபர்களில் நாமும் ஒருவர்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்*
*இழிந்த பிறப்பாய் விடும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
புரியவைப்போம்,
*அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்.*
*கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.*
*எறும்பூரக் கல்லும் தேயும்.*
அறிந்துகொள்வோம்
*முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.*
*முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨
👨🏻💻 *ராமலிங்கம் அங்கப்பன்*
*60122646502*👨🏻💻
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎🏹 *GK*🏹
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
ReplyDelete