🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :18.09.2017.*
🌹 *கிழமை : திங்கட்கிழமை*
____________________________________
*அறிவோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹
😇 *எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம்...., இன்னொன்று மெளனம்.....*
💐 *சாக்ரடீஸ்*💐
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*கடந்த கால அரசுகள் மக்களுக்கும்,நாட்டுக்கும் செய்தவைகள் என்னென்ன?*
🏛☑🏛⛔🏛☑🏛⛔🏛☑🏛
*அட்மின் கருத்து.*
_____________________
😇 *குறை சொல்லி புலம்புவதை நிப்பாட்டு.....!!*
*தேவை என்ன??வழி என்ன?? உருவாக்கு....!!*👍
👍👍👍👍👍👍👍👍👍👍👍
🌀 _*மக்களுக்கு செய்தவைகலாவன*_🌀
👨🏻🏫 இந்திய *தொலைக்காட்சிகளில்* முதன்முறையாக வீட்டிற்கு வந்து சில மாதங்களே ஓடும் *கலைஞர் டிவி.*📺 மக்கள் மனசுல நீங்கா இடம் பிடித்தது. புது ஓசி பொருள் (மக்கள் குடுத்த வரிப் பணத்திலிருந்து) டிரண்ட் இதிலிருந்து தான் ஆரம்பிச்சிதுனு சொல்லலாம். சில பேரு வீட்டுல டமால் டூமீல்னு வெடிச்சத சொன்னாங்க. அது எதிர்க்கட்சிக்காரன் சதியா இருக்கும்.🤠
⏲ *மிக்ஸி*⏲
🏘 _நம்ம எல்லார் வீட்லயும் மிக்ஸியே இல்லாத மாதிரியும், இவங்க குடுத்தா மட்டும் தான் நம்ம சட்னிய கண்ணுல பாப்போம்ங்கிற மாதிரியும் அவ்வளவு ஒரு ஆனந்தம் மக்கள் மூஞ்சில._🤓
⏲ *கிரைண்டர்*⏲
😉 _பாவம் நம்ம மக்கள், இதுக்கு முன்னடி இட்லி, தோசைலாம் பார்த்ததே இல்ல. இவங்க குடுத்ததுக்கு அப்புறம் தான் வீட்டில விடிவுகாலமே பிறந்துச்சுனா, பாத்துக்கோங்களேன்._🤓
⏲ *ஃபேன்*⏲
🤦🏻♂ _இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு, இவன் ஃபேன் குடுத்தா மட்டும் தான், நமக்கு காத்துனா என்னான்னு தெரியும்ங்கிற மாதிரியும், முன்ன பின்ன நம்ம ஃபேன்னை பார்க்காத மாதிரியும், ரொம்ப பீல் பண்ண வச்சானுங்க._
🎛 *இலவச மின்சார திட்டம்*🎛
🤦🏻♂ _எல்லா மின்சாதன பொருட்களையும் குடுத்து, கடைசியா கரண்ட்டை புடுங்கி வச்சிட்டானுங்க. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி காணாம போனத, இப்பதான் கண்டுபிடிச்சி பராமரிச்சிட்டு வராங்க. இருக்கிற ஆட்சிய பார்த்தா திரும்ப எப்ப வேணாலும் போகலாம்._
🐐 *இலவச ஆடு, மாடு*🐂
🤦🏻♂ _குடுத்த மாடு பாதி கோமாரில போயிட்டு. இப்ப மாடு இருக்கானு வேற தெரில😏. காவாசி ஆடுகள் கசாப்பு ஆடுக்கும், பாதி ஆடுகளுக்கு அம்மை வந்தும் பாதிலயே போயிடுச்சி. பாக்கி ஆடுங்க எங்கனு கேட்கிறிங்களா? அது வயல்ல மேய போயிருக்கு, வந்ததும் கட்டி போடணும்._
🚴🏻 *இலவச மிதிவண்டி*🚴🏻
🤦🏻♂ _அது பள்ளிகூடத்துல இருந்து ஓட்டிட்டு வருமாபோதே எல்லாம் கழண்டு விழுந்து, மிச்சம் இருக்குறத இரும்பு கடைல போட்டாச்சி._
💻 *இலவச மடிக்கணினி*💻
😏 _ஆமா அப்படியே குடுத்துட்டாலும்.., ஒரு சிடி போட்டு படம் பாக்க முடியலனு அவ்வளவு வருத்தப்படுறாங்க பசங்க. கேம் விளையாடுறதுக்கும், பாட்டு கேட்கிறதுக்கும், பாடம் பாக்குறதுக்கும் ரொம்ப யூஸ் புல்லா இருந்துச்சி._
🍾 *வாட்டர் பாட்டில் திட்டம்*🍾
😏 _அவங்களோட தாகத்திற்கு, குறைந்த காசை வாங்கிக்கிட்டு, மக்களோட தொண்டைல தண்ணிய ஊத்தி தாகம் தீர்த்துக்கிறாங்களாம்._
🚨 *108 ஆம்ப்லன்ஸ்*🚨
🤦🏻♂ _யாராவது ஓவரா சரக்கடிச்சிட்டு போனாலோ, லஞ்சம் குடுத்து லைசன்ஸ் வாங்கி வண்டி ஓட்டுனாலோ, இல்ல எதிர்பாராதவிதமாக கூட விபத்து நடக்கும். அதுக்கு அவசர காலத்துல உதவி செய்ற திட்டம். இவங்களுக்கு விளக்கம் கொடுக்குறதுக்குல இப்ப பாதி உயிர் போயிடுது🤦🏼♂. அடிக்கடி நம்பரை மாத்தி வாட்ஸ்அப் குரூப்ல பார்வேர்டு பண்ணுற திட்டமும் இதுல உண்டு. குழப்புறதுக்குனே நம்மூர்ல சிலர் இருக்கானுங்க._
🌿 *நிலவேம்பு கசாயம் குடுக்குற திட்டம்*🌿
✅ _உங்களோட ஜீரத்தை போக்குறதுக்கும், பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு (ஈ படத்துல வருதுல அது மாதிரிலாம் இல்ல) உங்கள் உடல்நலனில் அக்கறையுள்ள உன்னதமான திட்டம்._
🔖 *ரேசன் கார்டு*🔖
🤦🏻♂ _2005 ல புது ரேசன் கார்டு குடுத்தாங்க. அதுக்கப்புறம் எத்தனை வருசம் அட்டாச்மண்ட் பேப்பர் குடுத்தாங்க. மறந்துட்டிங்களா மக்களே. பாவம் நம்ம கவர்மண்ட் ரேசன் கார்டு அடிக்க கூட வக்கில்லாம ரொம்ப ஏழ்மைல தத்தளிச்சிது. அத சரிக் கட்டுறதுக்கு தான். பல திட்டம் போட வேண்டிய சூழ்நிலை._
🏘 *வீடு வாசல் வழங்கும் திட்டம்*🏘
😓 _நாலு சுவர் மட்டும் எழுப்பலாம். மிச்ச காசெல்லாம் நீங்க கடன் வாங்கி தான் கட்டிக்கணும்._
🔸 *தாலிக்கு தங்கம்*🔸
😏 _இங்க குடுத்து, டாஸ்மாக் கடைல வசூல் பண்ற திட்டம்._
🍻 *டாஸ்மாக்*🍻
🔪 _உழைக்கிற மக்கள் ரொம்ப டயர்டா இருப்பாங்கனு தான், வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை திறந்து ஏழைங்க வயித்துல அடிச்சி, உழைக்கும் மக்களோட உடம்பு வலிய போக்கிருக்காங்க._
🍚 *அம்மா உணவகம் திட்டம்*🍱
😏 _டாஸ்மாக் கடைல வர வருமானத்துல குறிபிட்ட சதவீதத்த இங்க ஒதுக்கி பசியால வாடும் மக்களுக்கு குறைந்த விலையில் இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம் குடுக்கிற உன்னதமான திட்டம், அங்க புடுங்குறத இங்க கொடுத்து பாவ புண்ணியம் தேடுக்கிறாங்களாம்🤦🏼♂._
💊 *அம்மா மருந்தகம்*💊
🤦🏻♂ _இப்ப மனுசனுக்கு இருக்குற எல்லா வியாதிக்கு காரணமே இரண்டு கட்சிகளுக்கும் பண்ணுன கூத்துகள் தான். அரசாங்க ஆஸ்பத்திரில தர வேண்டியத கொஞ்சமா காசா வாங்கிகிட்டு குடுக்குற திட்டம்._
🌍 *நாட்டிற்கு செய்தவைகள்*🌍
🤦🏻♂ *தர்மகோல் திட்டம்.*
🤢 தர்மகோல் திட்டம், உலகநாடுகளையே ஐநா வரை, ஆச்சரியப்பட வைத்த திட்டம். எவனுக்காவது இதுபோல ஒரு மூளை எட்டுமா? ச்சே திறமையான ஆளத் தான்டா நம்ம மக்கள் தேர்ந்தெடுத்துக்கிறாங்க. நல்ல வேளை அப்துல்கலாம் இல்லாம போயிட்டாங்க.😏
🤦🏻♂ *வாளியில் இறைக்கும் திட்டம்*
🤢 கடல்லயே வாளி வச்சி எண்ணெய்யயும், கடல் தண்ணீயயும் பிரித்தெடுக்கும் ஆராய்ச்சில ஈடுபட்ட பெருமை நம்ம ஆளுங்கட்சிய அடிச்சிக்க, அமெரிக்காவுல கூட முடியாது. இனிமே சுனாமி, மழை வெள்ளம் எது வந்தாலும் வாளி தான். வீட்டுக்கொரு வாளி அடுத்த தேர்தல் அறிக்கைல ரீலீஸ் பண்ணுவாங்க
☹ *எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திட்டம்*
🤓ஆட்சி கலையுதோ, இல்லையோ அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனா எங்க தலைவரோட நூற்றாண்டு விழா கொண்டாடி, அடிமட்ட தொண்டணும் சம்பாதிக்க சில காரியங்களை பண்ணியே ஆவோம் ஆஹ்...
📩 *இலங்கை மீனவர்களுக்காக பிரதமருக்கு கடிதம்.*
🤦🏻♂என்னத்த சொல்ல, புது இந்தியா பொறந்தது, பழைய இந்தியா பொறந்தது, டிஜிட்டல் இந்தியானு சொல்றாங்க. ஆனா இன்னும் கடிதாசி தான் போடுறாங்க. ஒரு 4ஜி மொபைல் வாங்கி ஜியோ சிம் போட்டு கால் பண்ணி கூட பேசலாம். அவங்க ஏதோ வேற கிரகத்துல இருக்காங்க போல.😏
🖱 *பாலங்கள் கட்டுற திட்டம்*
🤦🏻♂ இங்க உள்ள பல பாலங்கள் கட்டுனதுனால தான், இன்னைக்கு பல குடும்பங்கள் தலைநிமிர்ந்து நிக்குது. யாரோட குடும்பம்? அது வந்து பாலம் கட்டும்போது அங்க வேலை செய்த பணியாளர்கள் குடும்பத்த சொன்னேன். எப்படி சமாளிச்சாலும் புரியிறவங்களுக்கு புரிஞ்சிடும்.😜
🛣 *ரோடு போடுற திட்டம்*
🤦🏻♂ நல்லா கேட்டாங்கய்யா, டீடெய்லு... அடப்போங்கப்பா, பஸ்சு, கார்லாம் கிஷ்கிந்தா, வீஹாலண்ட்ல போற மாதிரியே இருக்குமே. அதுக்கு அத்தனை கோடி ரூபாய் செலவு பண்ணிருக்கீப்பு. சில டைம் பொதக்கு, பொதக்குனு குழி விழுந்துருது. அதுக்கு என்ன பண்றது, எல்லாம் மணல் பற்றாக்குறை🤷🏼♂.
🤦🏻♂ *2ஜி அலைக்கற்றை திட்டம்*
👎ஒரு நல்ல விசயத்துக்காக ஒரு திட்டம் கொண்டு வந்தா, அதுக்காக அவங்க மேல கேஸ்சா போடுவிங்க? யாரோட நல்ல விசயம்😱? அவங்க குடும்பத்தோட நல்ல விசயத்துக்காக தான்🙁.
◾ *கிரானைட் திட்டம்*
🤦🏻♂நாட்டுல சும்மா கிடக்குற கிரானைட்ட வித்து அவங்க குடும்பத்தை காப்பாத்திக்கிறாங்க. இதுல மக்களுக்கு என்ன பிரச்சனைனு நம்மளை கேள்வி கேட்பாங்க🤦🏼♂.
🥛 *ஆவின் ஊழல்*
🤦🏻♂பால்லு நல்லா இல்லைனு, தண்ணீல ஊத்தி கழுவி குடுத்தது தப்பானு கேட்பானுங்க.
🤒 *சரி வாங்க இதுவரைக்கும் வந்த முதலமைச்சர்களில் தற்போதுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த முதல்வர்கள் என்னென்ன பண்ணுனாங்கனு லைட்டா டக்குனு ஞாபகத்துக்கு வரத மட்டும் பாப்போம்.*
💢 *1.காமராஜர்*
⚠ *கடைசிவரை நேர்மையா இருந்தா முதல் முதலமைச்சர்ங்க. இவங்க இருந்த காலத்துல தான் பல்வேறு தொழில்துறை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுச்சி. பல அணைகள், பல்வேறு பள்ளிக்கூடங்கள் கட்டுனாங்க. அதனால தான் கல்விகண் திறந்த காமராஜர்னு இப்பவரை சொல்றோம். மதிய உணவு திட்டத்தை இவங்க தான் கொண்டு வந்தாங்க.*
💢 *2.எம்.ஜி.ஆர்*
⚠ *சினிமாத்துறைல பேர் வாங்குனதுனால டக்குனு எண்ட்ரீ ஆயிட்டாங்க. இல்லைனா வந்துருக்குறது கொஞ்சம் கேள்விக்குறி தான். மதிய உணவுல முட்டையும் சேர்ந்து சத்துணவுனு பெயர் மாற்றம் பண்ணி குடுத்தாங்க. சில பேருகிட்ட (சத்துணவு) மதிய உணவு திட்டம் யாரு கொண்டு வந்தாங்கனு கேட்டா எம்ஜிஆர்ரா தான் சொல்லுவாங்க. காரணம் முட்டை பண்ற வேலை. அப்புறம் லேடீஸ் பஸ் முதன்முதலாக விட்டது, முழு மதுவிலக்கு, முதியோர் பென்சன், அனல்மின் நிலையம், கிருஷ்ணா நீர் திட்டம், ஒரு சில பல்கலைக்கழகம் அவ்வளவுதான்🤷🏼♂. சினிமாவுல கெத்தா நடிச்சதுனால தான் ஒரு பெயர். மற்றபடி உள்ளுற புகுந்து ஆராய்ச்சி பண்ணி பார்த்தா பெருசா ஒண்ணுமில்லை என்ற உண்மைய ஒத்துதான் ஆகணும்.*
💢 *3.அண்ணா*
⚠ *ஹிந்தி எதிர்ப்பு போராட்ட ஹீரோ, சூப்பர் ஸ்டார்னு சொல்லலாம். இளைஞரா இருக்கும்போதே சில போராட்டங்களில் பட்டைய கிளப்புனவரு. முதன் முதலா திமுக (திராவிட கட்சி) தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க முக்கிய ஆணி வேர். மெட்ராஸ் ஸ்டேட், தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணம் அங்கீகரித்தல், முதல் உலக தமிழ் மாநாடு நடத்தியவர், நம் மாநிலத்தில் மட்டும் இருமொழிக் கொள்கை (தமிழ், ஆங்கிலம்), மற்ற மாநிலத்தில் மும்மொழியில் ஹிந்தி கட்டாயம் உண்டு. ஒரு தடவை தேர்தல் அறிக்கைல மூணு படி அரிசி தரேன்னு சொல்லி, ஜெயிச்சதும் மூணு படி சொல்லலை மூணு கைப் பிடி தான் சொன்னேன்னு அந்த கால எதிர்க்கட்சி சேர்ந்த என் நண்பர் சொல்லிருக்காப்புல. இவர் இறந்ததற்கு அப்புறம் தான் சில காரணங்களால், திமுகவிலிருந்து ஒரு கோஷ்டி விலகி அதிமுக உருவாகியது.*
💢 *4.கலைஞர் கருணாநிதி*
😱 *எல்லாமே பண்ணாருங்க😎. என்ன பண்ணலனு கேளுங்க சொல்லுவோம். அட ஆமாங்க நல்லது, கெட்டது எல்லாமே கலந்தே பண்ணாரு, முக்கியமான 108 ஆம்புலன்ஸ், பல மேம்பாலம், காப்பீடு திட்டம், 2ஜி, இலங்கை ஈழப் பிரச்சனை, இவங்க ஆட்சில தான் வந்தது.*
💢 *5.ஜெ. ஜெயலலிதா*
😳 *இவங்களும் நல்லாவே பண்ணிட்டாங்க. அம்மா உணவகம், மருந்தகம், குடிநீர், சிமெண்ட், ஸ்டிக்கர், டாஸ்மாக் கொண்டு வந்தது, லாட்டரி ஒழித்தது, ரௌடிகள் ஒரளவு குறைந்தது, (மழைநீர் சேகரிப்பு தொட்டி, கந்து வட்டி ஒழிப்பு, சும்மா பேருக்குனு தான்) சொத்துக்குவிப்பு வழக்கு எல்லாமும் கலந்தே பண்ணிருக்காங்க.*
💢 *6.ஓபிஎஸ்*
🤢 *மிக்சர்னு சொன்னா தான் டக்குனு தெரியும். தர்மயுத்தம், வர்தா புயல் சமயத்தில் நடவடிக்கை எடுத்தது, ஜல்லிக்கட்டு போராட்டம் எல்லாம் இவரு இருக்கும் போது நடந்தது.*
💢 *7.ஈபிஎஸ்*
👎 *விசுவாசத்துக்கு மறுபெயர்னு சொல்லலாம். துரோகம்னா என்னான்னு கேட்பாரு. ரொம்ப ரொம்ப நேர்மையான முதலமைச்சர்னு சொல்லலாம்😜.*
‼ *சரி மேட்டருக்கு போவோம்.*‼
🤦🏻♂ *மக்கள் ஏன் இவ்வளவு முட்டாளாக இருக்காங்கனு தெரில. டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என்று சொன்னா போதும். மானங்கெட்டத் தனமா ஓட்டு போட ஒரு கூட்டமே இருக்கு. அதனால தான் அரசியல் மாற்றம் இன்னும் வராம கிடக்கு. பாவம் இதுல ஏழ்மைல உள்ளவங்க தான், சில பொருட்களுக்கு மயங்கி ஓட்டு போடுறாங்க.*👊
‼ *இப்ப உள்ள மக்கள் பணம் வாங்குனாலும், வாங்குன பணத்துக்கு நேர்மையா ஓட்டு போடுற மக்கள் மிகவும் கம்மி தான். பல ஊர்க்களோட புள்ளிவிவரம் சொல்லுது.*‼
🤦🏻♂ *இவங்களுக்கு திமுக, அதிமுகவை தவிர்த்து இன்னொரு முகம் இருக்கு. அது தான் தேர்தல் அறிக்கை. திமுக, அதிமுக சொன்னா எதுவாக இருந்தாலும் கரெக்ட்டா குடுத்துருவாங்கங்கிற ஒரு குருட்டு நம்பிக்கை.* 👊
🤦🏻♂ *இதெல்லாம் நம்மள ஏமாத்தி புடுங்குன காசுதான்னு இன்னமும் சில மக்களுக்கு தெரியாது.*👊
🤦🏻♂ *அடுத்த தடவை வாசிங் மெஷிங், கூக்கர், ஃப்ரீட்ஜ் தரேன்னு சொன்னா போதும். திரும்பவும் அவங்க காலுல விழுக தயாராக தான் இருப்பாங்க.*👊
*தேர்தல் அறிக்கை நமக்கு கதாநாயகன்😎 அல்ல.*
*அது தான் ஏழைமக்களின் வில்லன்😡*
*முதலமைச்சர், தன் கடமைகளை செய்வதற்கு எதற்காக கவர்ச்சிக்கரமான தேர்தல் அறிக்கைகள்?🤔*
*சிந்திப்போம்🤔. செயல்படுவோம்👍🏻*
🤦🏻♂ *என்னைக்கு தான் இந்த நிலைமை மாறப் போகுதோ ...???????❓⁉*😏
🙏 *நன்றி.*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🥇 *மஹாராஜன்*
🥈 *பிரபாகரன் சிதம்பரம்*
🥉 *spvingnesh*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🏛 *அரசு என்பதே நாட்டுக்கும்,மக்களுக்கும் தான்.*
😡 *ஆனால் இந்த எண்ணத்தையே மறந்து நாட்டையும்,மக்களையும் விற்பனை பொருளாகவும்,பணம் சம்பாரிக்கும் இயந்திரமாகவும் மாற்றியே விட்டார்கள்.....*
😏 *நாட்டையும்,மக்களையும் பற்றிய நினைப்பில் உள்ளோர் அரசியலில் வந்தால் அவர்களிடம் நலனையும்,பலனையும் எதிர்பார்க்கலாம்.*
😡 *ஆனால் அவர்களோ தன் நலன் மட்டும் கருதி அரசியலில் இறங்கி அரசியலை ஒரு தொழிளாக மாற்றிவிட்டதால்....*
👊 *இவ்வளவு நாள் செய்த தவறை அதாவது எதிர்பார்த்து ஏமாந்ததை உணரவேண்டும்.*
*இனியும் நாம் பலனை எதிர்பார்ப்பது முட்டாள் தனமே....*🔪
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நாடொறும் நாடி முறைசெய்யா* *மன்னவன்*
*நாடொறும் நாடு* *கெடும்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
மக்களின் நிலை
*அடாது செய்தவன் படாது படுவான்.*
*அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.*
*அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.*
அரசியல்வாதிகலோ
*ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.*
*ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.*
*ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
👨🏻💻 *குட்டிராஜேஷ்*
*9486552988*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *சங்கிலி பூதத்தான்*
*9150751098*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment