🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :04.08.2017.*
🌹 *கிழமை : திங்கட்கிழமை*
____________________________________
*அறிவோம்:*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
🤗 *தன்னை அதிக* *புத்திசாலியாக* *எண்ணுவதே மனிதனிடம் உள்ள* *மிகப் பெரியபலவீனம்.*
💐 *சிம்மன்ஸ்*💐
💖💖💖💖💖💖💖💖 💖💖💖
😎 *நிர்வாகிகள் எண்ணம்:* 😎
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🤷🏻♀ *நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்,*
😎 *ஒரு தனியான பார்வை உண்டு.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*கலப்பு திருமணம்& உறவு முறை திருமணம் இன்றும் இதில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதும் & புறக்கணிக்க படுவதும்...???எது ???ஏன்???*
👍💑👎💑👍💑👎💑👍💑👎
🙏 _*வணக்கம் இந்த முடிவுரையில் நீங்க, நீங்கனு இருக்கும். சாதி சாதினு தன் சாதிய உயர்த்தி பேசுறவங்க தான் அந்த நீங்க*_👊
😡 _*பல கிராமங்களில், பல இடங்களில் ஒரு பிரிவினரை சார்ந்தோரை கல்யாணம் பண்ணுனா, அந்த தெருவுலயே இருக்க கூடாது அல்லது அந்த பிரிவினர் சார்ந்தோரை கூட்டிட்டு வர கூடாதுனு கட்டுப்பாடுகள் இன்னமும் இருக்கு. ஏன் இப்படி பண்றாங்கனு தெரியல. கேட்டா🤔, என்னதான் இருந்தாலும் நாங்க நாங்க தான். அவங்க அவங்க தான்னு சொல்வானுங்க.*_😖
🔴 _*ஒரு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் போது மட்டும் இந்த சாதி பிரிவினர் ரத்தம் வேணும்னு எவனும் கேட்கிறது இல்ல. ஆனா மத்த ...........க்குலாம் சாதி பார்ப்பானுங்க*_
🤔😏 *டாக்டர் எந்த சாதினு கேட்டு எவனும் மருத்துவம் பாக்க போறதில்ல*
😏 *மெடிக்கல்ல மாத்திரை வாங்க போறப்ப எந்த சாதிக்காரன் மாத்திரை கொடுக்கிறான்னு கேட்கிறது இல்ல*
🤔😏 *அது எப்படி சாதி கலப்புல கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் சிலருக்கு தனியாவே தெரியுறாங்கனு தெரில.*
👊 *சில கிராமங்களில் ஒரு பிரிவினர் வீட்டு விசேஷம் (பங்கஷன்) என்று போனாக் கூட சிலர் சாப்பிட கூட மாட்றாங்க தயங்குறாங்க.*
👊 *சிலருக்கு சாப்பிடணும்னு ஆசையிருந்தாலும், கூட வந்தவன், சுத்தியுள்ளவனுக்காக (இவன் பிரிவுக்காரன் ஒருசிலர் அவனுங்களும் அங்க இருப்பானுங்கள, சாப்பிடுறத பார்த்தா திட்டுவாங்களோனு) சிலர் avoid பண்ற சூழ்நிலையும் அமையுது. ஒரு சில கிராமங்களில் இன்னமும் நடக்குது. இவுங்களாம் எப்ப திருந்த போறாங்கன்னு தெரில. இல்ல திருந்தவே மாட்டாங்களா 😴. வருங்காலத்தில் நம்மளாவது இதெல்லாம் மீண்டு வருவோம். எல்லாருமே இந்தியாவுல தான் வாழ்றோம்.*
*"யாதும் ஊரே யாவரும் கேளீர்" குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சொந்துமான வார்த்தை அல்ல* 😏
💑👊 *கலப்பு திருமணம் செய்து ஒரு சில கிராமத்துல ஒதுங்கியிருந்தாலும் இறந்தபின் எந்த சுடுகாட்டில் புதைப்பது என்ற சண்டை வேறு. சுடுகாட்டுல கூட தனித்தனி சுடுகாடு வச்சிருக்கானுங்க. கேட்டா சாம்பிரதாயம் என்று சொல்லுவாங்க. என்ன ......... சாம்பிரதாயமோ?🤔*
👊 *சாதி, சாதினு சொல்றவங்க முதல்ல திருந்தித் தொலைங்க. ஊருல இருந்து உயிர எடுக்காதிங்க. உனக்கு பிடிக்கலனா நீ பேசாம இருந்துக்கோ. சுத்தியுள்ளவனையும் சேர்ந்து கெடுத்து, நாட்டை நாசப்படுத்தாத.*
👊 *எவன், எவனா கல்யாணம் பண்ணுனா உங்களுக்கு என்ன? உங்க குடும்பத்துல பிரச்சனை வந்தா மட்டும் பேசுங்க. அடுத்தவன் குடும்பத்தினரை பற்றி பேசி ஊரு, .......... னுலாம் வீரவசனம்லாம் பேசாதீங்க.*
👊 *ஊரை தனியாக எந்த சாதிங்காரனுக்கும் எவனும் எழுதி வைக்கல.*
👍💑👎💑👍💑👎💑👍💑👎
💑 *திருமணம்*💑
💑 *இருமணங்கள் மட்டும் அல்லாமல்,இரு குடும்பங்களுக்கு இடையே புதிய பந்தத்தை உருவாக்குவது இந்த திருமணமே.இதில் பல பாகுபாடுகள் இருந்தாலும் பந்தத்தினால் அனைவரையும் ஒன்று கூடி மகிழ்வை ஏற்படுத்தக்கூடிய பந்தம் இதுவே.*😇
💑 _*இதில் இன்று பல பிரச்சனைகளும்,மாற்றங்களும் நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது...இவற்றுக்கெல்லாம் காரணம் நாம் அனைவரும் தான்.நம் சமூகம் என்ற போர்வையேதான்.*_👍
💑🔎 _*உறவுமுறைகளுக்கு இடையே ஏற்படக்கூடிய திருமணங்கள்,அதாவது சொந்தம் விட்டு போய்விடக்கூடாது எனவும்,நமக்கு மிகவும் தெரிந்த நபர் நம் சொந்தத்திற்குள்ளவே கொடுத்து மகிழவும், மேலும் இருக்கும் சொத்து பத்துக்களை சொந்தகளுக்கு உள்ளே கொடுத்து வைக்கவும்,விட்டுப்போன உறவுகளை சொந்தத்திற்குள் இழுத்து சொந்தங்களை தொடரவும்,உறவுகளை மேலும் மேலும் வளர்க்கவும் உறவு முறை திருமணங்கள்,அலசி ஆராயப்பட்டு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.*_
⛔ _*உறவுமுறை திருமணம் அதாவது சொந்த தாய்மாமன் உறவுகளை திருமணம் புரிவதால் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த காரணமும் ஒன்றாக பெருமளவு சமூகத்தில் சொல்லப்பட்டுவருகிறது.*_
💝💑🔎 _*இந்த திருமணத்தில் ஏற்படும் அனைத்து இன்ப,துன்பங்களுக்கும் காரணமாவதும்,அரவணைப்பு தருவதும் அதே சொந்த பந்தங்கள் தான்.இதுவே இத்திருமணத்திற்கு மிகப்பெரிய வலிமையாக இன்றளவும் கருதப்படுகிறது.*_💝💪
💑 *கலப்பு திருமணம்*💑
🙄🤒 _*இதை பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது...ஆயிரமாயிரம் நன்மைகள் இருந்தாலுமே,இன்றளவும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை முதலில் சொல்லலாம்.*_
_*இதில் இருமனங்களின் புரிதல் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.இரு குடும்பங்களின் ஒற்றுமை உறவு என்பது இன்றளவும் கேள்விகுறிதான்?????*_
🔎🤷🏻♀ _*மேலும் இத்திருமணத்தினால் ஏற்படும் நன்மை ,தீமை அனைத்தும் இருவரை மட்டுமே சார்ந்ததாக அமைகிறது.அதிலும் இருவர் வாழும் வாழ்க்கை தரத்தை அதாவது பொருளாதாரத்தை பொறுத்தே மற்றவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவதும்,ஒதுக்கப்படுவதும் அமையும்.*_😔
😒😏 _*உறவினர்களிடையே பணம்,மதிப்பு,போட்டி, பொறாமை எண்ணம் இருக்கும்.கலப்பு முறை திருமணத்தில் முதலில் சாதியை மையத்தில் வைத்தே அனைத்தும் தீர்மானிக்க படுகிறது.*_
💔 _*அந்த சாதியிலும் பல பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது*_
_*அனைத்து பிரிவினரும் அனைத்து பிரிவினரையும் ஏற்றுக்கொள்வதில்லை.*_🙅🏻
🔴 *_ஏற்றுக்கொள்ள முதல் காரணமாக அமைவது,அதாவது தம் வீட்டிற்க்கு வரும் நபர் ஆணோ,பெண்ணோ தங்களைவிட சற்று உயர்வகுப்பில் இருப்பதும்,_*
⛔ *_இரண்டாவது காரணம் பொருளாதார ரீதியில் சற்று உயர்வாக இருந்தாலோ, ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்கள்._*
🙇🏻🙇🏻♀ *_இதில் சற்று ஜாதியோ,பொருளாதாரமோ குறைந்தால் புறக்கணிக்க முன்வருகிறார்கள்._*
💝💑 _*கலப்பு திருமணம் பெரும்பாலும் ஆண்கள் ஆதரவினாலும்,அந்த குடும்பத்தில் அவனுடைய ஆளுமை தன்மையை பொறுத்தே அமைகிறது.தனி ஒரு ஆணை நம்பி அனைத்தையும் உதறி வாழ ஆசைப்படுவதே அதிகம் காணப்படுகிறது. இதில் பல பிரச்சனைகலும்,அவமானங்களும் இரு வீட்டினருக்கும் நிகழ்ந்துவிடுகிறது.இங்கேயே சொந்தங்கள் சுக்குநூறாகிறது.*_💔
🔥🙇🏻♀🙇🏻 _*ஒரு ஆணோ பெண்ணோ அவர்கள் ஜாதியை விட்டு வெளியே அதாவது உயர்சாதி ,தாழ்ந்த ஜாதி என்று மாறிதேர்வு செய்வதிலேயே பிரச்சனை ஆரம்பமாகிறது.அடுத்து பொருளாதாரம் அடிப்படையில் மேலும் கீழே தள்ளப்படுகிறது எனலாம்.*_😔
🔎 _*இன்றைய இவ்வுலகத்தில் பணம் இருப்பவர் செய்யும் தப்பு கண்ணுக்கு தெரிவதில்லை...!!!*_
_*பணம் இல்லாதவன் செய்யும் நல்லதும் கெடுதலாக பார்க்கப்படுகிறது...!!! எனலாம்.*_🤷🏻♀
💯⛔ _*இந்த கலப்பு திருமணத்தில் ஒருவரில் ஒருவர் ஏதேனும் ஒரு குடும்பத்தை இழந்துதான் வாழ்ந்து வரவேண்டிய சூழ்நிலையே பெரும்பாலும் ஏற்படுகிறது.*_😔
🔴 _*இங்கு சாதி என்பது ஒழிக்கப்படவில்லை....🙅🏻சாதி என்பது பிரிக்கப்பட்டு, மாற்றப்பட்டுவருகிறது எனலாம்.....👍இதுவே பிரச்சனை கள் உருவாவதற்கும் காரணமாகிறது.*_👍
👩🏻👸🏻 _*சாதாரணமாக திருமணம் என்றாலே பெண் தாய்வீடு துறந்து ,கணவன் வீடே புதிய உலகமாக மாறும்.இதிலும் கலப்பு திருமணத்தினால் தாய் வீடு மறந்தும்,அணைவரையும் ஒட்டுமொத்தமாக துறந்தும்,இழந்தும் வாழும் வாழ்க்கையாக அமைகிறது.*_😔
💔 _*இன்னும் பலவீடுகளில் ஏற்காமலும் இருக்கின்றனர்.அப்டியே ஏற்றாலும் அவர்களை வாழ்க்கை தரத்தை பார்த்து மட்டுமே ஓரளவு ஏற்றுக்கொள்கின்றனர்.*_
⛔ _*மேலும் இந்த கலப்பு திருமணமும் அப்பெண்ணுக்கு நல்லவிதமாக அமைய பெற்றால் தான் வாழ்க்கை சீராகும்.*_
_*இல்லையே வாழ்க்கையே கேள்விக்குரி தான்?????*_❓
😭 _*இதில் ஆண்களுக்கும் பாதிப்புகள் உண்டு....*_
_*பெரும்பாலும்தாழ்த்தப்பட்ட வகுப்பினராக கருதப்படும் ஆண்களின் மீதும் வன்முறைகள் தொடுக்கப்படுகிறது.*_😭
😭 _*இதில் தமிழகத்தில் நடந்த பல ஆணவ கொலைகள் சான்றாக அமைகிறது.*_😭
🔴 *_மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக கருதப்படும் பெண்களுக்கும் பலகொடுமைகளும்,அவமானங்கலும் நிகழ்ந்துள்ளது மறைக்கப்பட்டும் உள்ளது._*🤦🏻♀😭
😡 *_இதற்கு முழுக்க முழுக்க காரணம் மனிதர்கள் மனதில் நஞ்சாக இருக்கும் ஜாதி என்ற விசக்கிருமியே..._*🤦🏻♀🙇🏻♀
🔥 _*நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமூகத்தில் இதை அழிக்க முடியாமல் எவ்வளவு உயரே போனாலும் ஜாதி என்ற படிக்கட்டை கொண்டுதான் உயர்த்துகிறார்களே தவிர,அந்த ஒரு முட்டுக்கட்டையையே தகர்த்தெரிய யாரும் முன்வருவதில்லை.*_
_*இங்கு தவறாக இருப்பது நமது அரசின் சட்டமும்,நமது மக்கள் மனதில் கல்வெட்டாக பதிந்து இருக்கும் ஜாதி என்ற அழுக்குமே...*_
💔 _*இந்த சமுதாயத்தில் பலர் நம்மில் பிளவை ஏற்படுத்தி அவர்கள் குளிர்காய நினைப்பதே இந்த சாதியை வைத்துதான்.*_
_*அடுத்த ஜென்மத்திலாவது ஜாதி இல்லாத சமூகத்தில் பிறந்து ஒவ்வொரு மனிதர்களையும் சக மனிதர்களாக ஒற்றுமையுடம் பாரபட்சமின்றி பழகி வாழ ஆசைப்படுகிறேன்.*_🙏😔😞😒
💑💝💑💔💑💝💑💔💑💝💑
🔎🤷🏻♀ _*கலப்பு திருமணம் இப்ப நிறைய பேரு ஏத்துக்குறாங்க. ஆனா SC/ST பிரிவுல பண்ணுனா மட்டும், சூர்ர்ர்ர்னு ஏறுது. ஏத்துக்கவும் மறுக்குறாங்க. ஏதோ பறிகொடுத்த மாதிரியும் பீல் பண்றாங்க. அதற்கு காரணம் சுத்தி உள்ள சமூகம் தான். காதலிச்சி கல்யாணம் பண்ணுனா கூட OC, BC, MBC இவங்களுக்குள்ள ஒரு சில முரண்பாடுகள், எதிர்ப்புகள் இருந்தாலும் சில நேரங்களில் ஓத்து போயிறாங்க. சமாதானமும் ஆயிடுறாங்க.*_
👊 _*ஆனா SC/ST பிரிவினர்கள் வேற (OC, BC, MBC, etc....) பிரிவினருடன் காதலிச்சி கல்யாணம் பண்ணாலோ, இழுத்துட்டு போயிட்டாலோ, என்னடா இது...🤦🏻♀ போயிம், போயிம் அங்க போயி பாத்துருக்கான் அல்லது பாத்துருக்கா. அப்படினு சுத்தி உள்ளவர்கள் பேசி பேசி அந்த குடும்பத்தையே தற்கொலை பண்ண வைக்கிறாங்க.*_😡
😡 _*உங்க உடம்புல ஓடுறது மட்டும் தான் ரத்தமா? அவன் உடம்புல என்ன சாக்கடையா ஓடுது. நீங்க திங்குறத தானேஅவங்களும் திங்கிறாங்க.*_😡
😡 _*யார், யாரை இழுத்துட்டு ஓடுனாலோ, கல்யாணம் பண்ணாலோ, சுத்தியுள்ள ஆளுங்க பண்ற வேலை தான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு காரணமே.*_😡
👊 _*இவனுங்க பேசி பேசியே நிறைய குடும்பத்த ஊரை விட்டே தூரத்திருக்காங்க. தற்கொலை பண்ணவும் வச்சிருக்கானுங்க.*_😡
😡👊 _*அதுபோல ஓடிபோறவங்கலே பெத்தவங்கள கொஞ்சம் கூட நினைச்சி கூட பாக்குறது இல்ல.👊 பெத்தவங்களுக்கும் பொண்னை எப்படி வளர்க்கணும்னு தெரியிறதில்ல.😔 புள்ளைங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்காதவங்க உண்மையான பெத்தவங்களா இருக்க முடியாது.*_😔
💑💝 _*லவ் பண்றவங்க முதல்ல நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா? நம்ம அப்பா, அம்மா ஏத்துப்பாங்களா? என்பதை அலசி ஆராய்ந்தே பிறகு முடிவெடுக்கணும்.*_👍
😡 _*காதலுக்கு கண்ணு இல்ல, .............. இல்ல அதெல்லாம் அந்த காலம்.*_
😡🤷🏻♀ _*முதல்ல பெத்தவங்க மனசு நொகாம வாழ பழகுங்க. நீ வேற சாதிக்காரவங்கள தேர்ந்தெடுத்தாலும் வீட்ல எடுத்து சொல்லி புரிய வைங்க. இல்ல காதலை தியாகம் பண்ணுங்க தப்பே இல்ல.*_👍
💑💝💑💔💑💝💑💔💑💝💑
🏛 💑 _*தமிழக அரசு கலப்பு திருமணம் செய்பவர்களை இருவகையாக பிரிக்கிறது.முதல் வகை மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவில் இருந்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள். இரண்டாம் வகை பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டவர்களை மணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர் என்று. இதில் முதலாவது பிரிவில் திருமணம் செய்து கொள்ளுபவர்களுக்கு 20000ரூபாய் நிதியுதவி. இரண்டாவது பிரிவினருக்கு 10000ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதை தவிர அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள்.*_🕹
🤔🙄 _*எல்லாம் சரி இப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் குழந்தை எந்த பிரிவு என்ன முன்னுரிமை என்று பார்த்தால் வேதனையே...!!!!!😰 😏திரும்பவும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக தாய் தந்தை இருவரில் ஒருவரின் சாதியை வைத்து அவர்களின் வாரிசுக்கு படிப்பிலிருந்து வேலைவாய்ப்பு வரை கருத்தில் கொண்டு சாதி சான்றிதழ் வாங்கப்படுகிறது. இப்பொழுது எங்கு சாதி ஒழிந்தது என்று தெரியவில்லை, திரும்பவும் அந்த குழந்தை வளர்க்கபடும் முறை போன்றவைகளில் சாதி இல்லாமல் இருந்தாலும் அரசின் கணக்கின்படி அதுவும் ஒரு சாதியை சார்ந்த உறுப்பினராகவே கணக்கில் வருகிறது.*_😰
💡 ♨ _*எந்த திருமணங்கள் சாதியை ஒழித்துவிடும் என்று நம்பி வருகிறோமோ அவைகள் திரும்பவும் சாதியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.🤦🏻♀ அவர்களை சொல்லி தப்பில்லை. தப்பாக இருப்பது நமது அரசின் சட்டம், பள்ளியில் சேர்க்கும் பொழுது முதலில் கேட்க்கப்படும் கேள்வியே எந்த சாதி என்பது தான். ஏன் பள்ளிகளிலிருந்தே பட்டப்படிப்பு வரை சாதியைவைத்தே இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.😡இடஒதுக்கீடு நலிந்த மக்களை முன்னேற்றவா???????? இல்லை ஜாதிப்பாகுப்பாட்டை வெளிப்படுத்தவா?????????*_⁉❓👊
😡 _*இத்தனை வருடமாக போற்றி வரும் இந்த கலப்பு தொகையா?????❓⁉ இல்லை அவர்களும் அவர்கள் சந்ததியும் வாழ அமைத்து கொடுக்க வேண்டிய பாதையா.???*_⁉❓👊
😡 _*ஏன் இன்றைய காலகட்டம் வரை எவ்வளவோ கலப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன இன்னும் சொல்லப்போனால் 60 ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான திருமணங்கள் நடந்து இன்று அவர்கள் சந்ததியுடன் சேர்த்து லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகை அடைந்திருக்க வேண்டும் ஆனால் எங்கிருக்கிறார்கள் அந்த மக்கள்??⁉❓ இவர்களும் தனியாக அங்கிகரிக்க படவேண்டும். முக்கியமாக தமிழகஅரசாணையான கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் தாய் அல்லது தகப்பன் இருவரின் ஒருவரின் சாதிப்பிரிவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை நீக்க வேண்டும்.🕹இது திரும்பவும் சாதியை தான் வளர்க்கும்..*_😰
💝 🛑 _*கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கும் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். இத்தனை வருடமாக சாதி ஏற்றதாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று இடஒதுக்கீடு கொடுத்து அடித்தளத்துக்கு அடித்து தள்ளப்பட்ட மக்களை முன்னேற்ற பாடு படும் அரசு இப்படிபட்ட கலப்பு திருமணம் செய்து அரசின் தோளோடு தோள் கொடுத்த புரட்சியாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் போற்றி பாராட்டினால் போதும். இன்னும் சிறிது காலத்தில் சாதி என்பதிருக்காது.. இனிவரும் அரசுகளாவது இவர்களை அங்கிகரித்து தனி இட ஒதுக்கீடு கொடுக்குமா??*_❓🤒
💑💝💑💔💑💝💑💔💑💝💑
🔎 💑 _*உறவுமுறை திருமணமோ,கலப்பு திருமணமோ வாழும் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிக்கலும்,பிரச்சனைகளும் நாளும் நாளும் வாழ்க்கையில் வந்து கொண்டேதான் இருக்கும்.இதில் உறவு சார்ந்து வாழும் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளுக்கு யாரும் ஜாதியை அவ்வளவாக மையப்படுத்துவதில்லை.அதற்கு வேறுகாரணங்களையும்,சந்தர்ப்பங்களையும் சாக்கு சொல்லி சமாளித்துவிடுகின்றனர் என்பதே உண்மை.*_😢
🤒 _*ஆனால் கலப்பு திருமணம் என்பதால் என்னவோ,ஏதாவது ஒரு சிறு பிரச்சனை என்றாலே உடனே சாதி யையே சுட்டிக்காட்டி குற்றம்சாட்டி சண்டையை உண்டாக்குகிறார்கள்.*_
🤒 _*இதில் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றாலும் அதே சாதியை சொல்லி சொல்லியே பிரச்சினையை வளர்த்துவிடுகின்றனர்.அவர்கள் நல்ல சூழ்நிலையில் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தாலுமே அவர்களின் பொருளாதார தரத்தை வைத்தே அவர்கள் மீது சொல்லப்படும் குறை காலும் குறைக்கப்படுகிறது.*_
📛 _*எத்தனையோ நபர்கள் கலப்பு திருமணம் செய்துகொண்டு கஷ்டத்தில் வாழ்ந்த கொண்டிருக்கும் போதும் அவர்களுக்கு உதவி செய்யவதும்,ஆறுதல் கூறி அரவணைக்கவும் அவர்களை புரிந்து கொண்ட நல்ல நண்பர்களோ,நல்ல உள்ளம் கொண்ட யாரோ ஒரு உறவினராக கூட இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் யாரோ ஒருவரின் ஆறுதலும் அரவணைப்பும் கண்டிப்பாக இருக்கும்..*_
📛 _*இதேபோல் உறவுமுறை திருமணத்திலும் பல பிரச்சனைகள் வரும்போதும் அவர்களை அரவனைப்பதும் அவர்களை புரிந்துகொண்டவர்களாகவே இருப்பார்கள்.*_
⚖ _*இந்த இருதரப்பு மூலமும் தெரியநினைப்பது என்னவென்றால்,*_
_*மனிதன் மனம் இக்கரைக்கு அக்கறை பச்சையாக பார்க்கும் குணமே....*_
😏 _*இங்கு பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றுதான்.ஆனால் அதற்கு காரணத்தையும்,ஆறுதளையும் எதிர்பார்ப்பது நம் எண்ணமே.....*_
_*இங்கு சமூகம் என்ற மாயையில் பொய்யான கட்டுப்பாட்டை உண்மையாக நம்பி வருகின்றோம்.*_😔
🔥 _*ஜாதி என்பது நாம் செய்யும் தொழிலை குறிக்கவே வரையறுக்கப்பட்ட ஒன்று.*_👍
_*ஆனால் இதன் அர்த்தத்தையே மாற்றி இன்று வாழ்வின் அடிப்படையாக கொண்டு பலர் அரசியல் செய்து வாழ்ந்து வருகின்றனர் சொந்த வாழ்க்கை யிலும் கூட..*_🤦🏻♀
🤷🏻♀ _*இன்றையகாலகட்டத்தில் நீ நல்லாருக்கியா??? நான் நல்லாருக்கேன்..,நீ எனக்கு உதவி செய்ரீயா??? நானும் உனக்கு உதவி செய்றேன்.....நீ என் வீட்டு விசேஷத்தில் கலந்துக்குரியா????நானும் உன் வீட்டு விசேஷத்தில் கலந்துக்குறேன் அப்டின்னு வாழ்ந்துட்டு போய்ட்டே இருக்கோம் இதான் உண்மை.*_🤷🏻♀
👊 _*இதில் இந்த சமூகம்,சொந்தம்,சுற்று சூழல் என்று நம் பயத்தை பிறர்மீது திணித்து,நமக்கு நாமே நம் மதிப்பை குறைவாக நினைத்துக்கொள்ளும் எண்ணமே வருத்தத்தை ஏற்படுத்தி அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக அமைகிறது.*_😓
👍 _*வாழ்வில் உயர்ந்து,*_
_*சந்தோசத்துடன்,நிம்மதியான வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இதற்கு மனதில் பாரபட்சம்மின்றி பாகுபாடில்லா பழக்கத்தையும்,நல்ல எண்ணங்களையும்,ஒருவரை ஒருவர்*_ _*புரிந்துகொள்ளுதலும்,விட்டுக்கொடுத்து பகிர்ந்து வாழ ஆரம்பித்தாலே போதும்.*_
*_அனைத்து சட்டங்களும் மறைந்து மாயமாகும்._*👍😇
_*எது வேண்டும்👍..... எது வேண்டாம்👎..... என்பதில் தெளிந்தாலே போதும்.*_
😇 *_வாழ்க்கை வாழ நல்ல மனிதர்களே தேவை...!!!!ஜாதியோ மதமோ முழுக்க முழுக்க வாழ்க்கை ஆகாது....!!!என அறிந்துகொள்ளலாம்_*👍🙏😇
🙏 *நன்றி*🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 🎉 🤴🏻 *Rahul*🤴🏻🎉
🥈 🎉🤴🏻 *goodlifesiva1978*🤴🏻🎉
🥉🎉 🤴🏻 *பிரபாகரன் சிதம்பரம்&SP.Vignesh*🤴🏻🎉
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤔🤒🙄 *குஜராத்ல பூகம்பம் வந்தப்ப, சென்னை, கடலூர்ல வெள்ளம் வந்தப்ப, சுனாமி வந்தப்பலாம் போட்டி போட்டு நிவாரணம் அனுப்புனோம். அவங்களுக்காக களத்துல இறங்கி சில பணிகளும் செஞ்சோம். அப்பலாம் சாதி எங்க போச்சி🤔.*
😏 *அது எப்படி கலப்பு திருமணம் செஞ்சா மட்டும் ஆ...ஊ...னு குதிக்க ஆரம்பிச்சிறிங்க.*😖
🤔 *நீங்களாம் நல்லவங்களா கெட்டவங்களா ஒண்ணுமே புரியலயே😇.*
😏 *நீங்க கலப்பு திருமணம் பண்ணுங்க👋🏻. பண்ணாம போங்க👋🏻. ஆனா பண்றவங்கள நிம்மதியா இருக்க விட்டு தொலைங்க.*👊
😰 *பெற்றோர்கள் மனது நோகும்படி கலப்பு திருமணம் பண்றதுக்கு கல்யாணம் பண்ணாமலே வாழ்ந்துடலாம் பாஸ்...*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்*
*நண்பென்னும் நாடாச் சிறப்பு*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்துகொள்ளவும்
*அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.*
*கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?*
அறிந்துகொள்ளவும்
*கரும்பு கசக்கிறது என்றால் அது வாய்க் குற்றமாகும்.*
புரிந்துகொள்ளவும்
*கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.*
*அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.*
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🔬 *முடிவுரை தொகுப்பாளர்*🔬
👩🏻✈🏹 *கமலி*🏹👩🏻✈
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎🌱 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment