Thursday, 7 September 2017

காதலித்து ஏமாந்தவர்களின் (ஆண்/பெண்) மனநிலையும், அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுகளும்*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :06.08.2017.*
🌹 *கிழமை : புதன்கிழமை*    
____________________________________
*அறிவோம்:*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை*

*புக்கன்ஸ்*
💖💖💖💖💖💖💖💖 💖💖💖

😎 *நிர்வாகிகள் எண்ணம்:* 😎
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

*புரிந்து கொண்டோரின் பார்வையில்,*

*நாம் அற்புதமானவர்கள்*

👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================
*காதலித்து ஏமாந்தவர்களின் (ஆண்/பெண்) மனநிலையும், அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுகளும்*

💘💑💔💑💘💑💔💑💘💑💔

💘💑 *எப்போது இரண்டு மனித மனங்களில் ஜெராக்ஸ் காப்பி போல ஒரே எண்ணம் ஓடுவதில்லையோ, அப்போது அந்த இருவரிடையே மன வேறுபாடுகள் ஏற்படுவதும் இயல்பு*

💔 *அன்பு மிஞ்சினால் காதல்  காதல் மிஞ்சினால் காமம்*
*எல்லா உறவுகளுமே யாருமே சொல்லி கொடுக்காமலே தன்னை சுற்றி ஒரு வரைகோடு போட்டு கொண்டு உள்ளன தண்ணீர் பெருகெடுத்து ஓடினால் பயிர் நாசமாகும் அதே போல் ஒரு உறவின் வரைகோடை விட்டு தாண்டினால் அந்த உறவு கலங்கப்படும்*

💔 *காதலில் ஏமாந்தவர்களின் மனநிலை மரணத்தை விட கொடுமையாக இருக்கும்.*😔

💔 *மரணத்தில் கூட சில நிமிடங்கள் தான் வலி இருக்கும்... காதலில் வலி ஒவ்வொரு நிமிடமும் அணு அணுவாய் வலி கொடுக்கும்.*

💔 *ஒரு சிலர் இவங்களை விட அவங்க பெட்டர்னு விட்டுட்டு போறாங்க.*
*ஒரு சிலர் தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து போறாங்க.*

💔 *ஒரு சிலர் ஜாதி மற்றும் அந்தஸ்து காரணமாக பிரித்து வைக்க படுறாங்க.*

💔 *ஒரு சிலர் ஈகோ மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போறாங்க.*

💔 *பிரிவு எப்படியோ உண்மையாக காதலித்தவர்களின் மனநிலை ரொம்ப கொடுமை தான்.*

👇 *அடுத்தக்கட்ட நகர்வுகளும்.*👇

❤ *காதலில் ஏமாற்றம் அடைந்து விட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது அல்ல*
*காதலை தவிர்த்து நிறைய இருக்கிறது*

💔 *ஏமாற்றுவது மன்னிக்க கூடிய தவறு.*
😡 *ஏமாற்றுபவர்கள் செய்வது மன்னிக்க முடியாத தவறு.*

💔 *ஒருவரின் உணர்வுகளோடு, வாழ்க்கையோடு விளையாடுவது பெரிய துரோகிகள்.*

💘💑 *காதல் என்றால் பருவ மாற்றத்தால் வரும் ஒருவித ஈர்ப்பு, அன்பு, பாசம், நட்பு, அக்கறை. எதையும் எதிர்பார்க்காதது இதெல்லாம் சேர்ந்தது உண்மையான  காதல்.*💑

💘 *உண்மையான காதல் என்றுமே தோற்றுப் போகாது...*💑

💑💘 *பெற்றோர்கள், உறவினர்கள், இவ்வளவு நாள் பழகிய  நண்பர்கள் இவர்களை விட காதல் மட்டும் பெரியது என்று தோனும் அளவுக்கு நேசிப்பது தான் காதல்...*

💘 💑 *காதலிக்க படும் ஆண், அல்லது  பெண் தன்னுடைய வாழ்க்கை துனை என்று தான் நினைக்க தோன்றும்.*

💔 *காதலில் தோற்றுப் போனால் தேவதாஸ் ஆவதில்லை. வீட்டில் பார்க்கும் பெண்ணையோ, ஆணயோ திருமணம் செய்து வாழ்கின்றனர்.*

😡 *தனது குடும்பம், பெற்றோர்கள்  குழந்தைக்காக அவர்களின் வாழ்க்கை மேம்பட என்ன செய்யனுமோ அத பாக்கனும்..*

💔 *ஆனால் மனதில் ஏற்பட்ட வலி மட்டும் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும்...*

💝 *பெண்களுக்கு சிறுவயது முதலே அப்பா தான் ஹீரோ அவரை போல் உள்ள ஆண்மகனை பிடிக்கும் அவரை போலவே கணவன் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார் அதே போல் ஆண்களுக்கும் அம்மா போல் பெண் அமைந்தால் சுவர்க்கம் தான் என்பார்கள்.*
💘 *காதல் என்பது விட்டுகொடுத்தல்,அன்பு காட்டுதல் இது திருமணம் வரையில் மட்டும்போதும் என்றில்லை கடைசிவரை நம்மோடிருத்தல் நலம் அதே சமையத்தில் கள்ளக்காதலினால் கணவர் கொலை,காதலித்து பெண்கற்பழித்து கொலை,காதல் தோல்வியால் இளம்பெண் தூக்குமாட்டி தற்க்கொலை...பொன்ற காதலின் பேரில் அவலம் இன்றும் தொடர்கிறது.*

🖤💔 *தற்கொலை செய்துகொள்பவர்களை தோண்டியெடுத்து தூக்கில் போடவேண்டும்*

💔 *அவர்கள் வாழ்க்கை என்ற வட்டத்திற்க்கு வெளியே இருக்கிறார்கள் தோல்விக்கு தீர்வு மரணம்தான் என்றால் இந்த பூமி என்றோ கல்லறையாய் மாறி இருக்கும்*

💖 *ஒரு காவியம் ஒருவனுக்கு ஒருத்தி என்கிறது.இன்னொரு காவியம் ஒருவனுக்கு ஐந்து பேர் என்கிறது.எதை ஏற்றுக்கொள்வது?*

💖 *ஒருவனுக்கு ஒருத்தின்னு சொன்ன காவியத்துலேம்,ஒருத்திக்கு 5 பேர்ன்னு சொன்ன காவியத்துலேயும்...*

🙅🏻‍♂ *யாரும் ஏமாற்றபடவில்லை.அதிலும் ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை ,கடைபிடித்து கண்ணியமாக வாழ்தார்ந்தார்கள்..*

👇 *ஆனால் இன்று*

😏 *பாஞ்சாலியின் வரலாற்றையே மாற்றி ஒருவரை ஒருவர் ஏமாற்றி சீரழித்து கொண்டிருக்கின்றனர்.*🤦🏻‍♂

💝 *பாச உணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு பிராணி போதும் பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள் போதும் ஆனால் இந்த இரண்டும் எந்த புள்ளியில் சந்தித்துகொள்கிறதோ அந்த புள்ளிதான் காதல்*
*(வைரமுத்து சொன்னாதா இருக்கும் சரியா தெரியலே)*

💖 *காலத்தில் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூட அடுத்தடுத்து திருமணம் நடந்தது ஒரு பெண் கணவனுக்கு 10 பிள்ளை பெற்று கொடுத்தால் அவளுடையது காதல்... இல்லை என்றால் அவளுக்கு அவனுடன் வாழும் தகுதி இல்லை என்றது அந்த காலம்.*

💔  *ஆண்பிள்ளைகளே பெற்றவர்களைவிட பெண்பிள்ளைகளை பெற்றவர்களேஅதிகம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.*

💑 *ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்திருந்தால் ஏன் இந்தநிலை* *சமூகத்திற்கு வருகிறது*💔

💝 *நாம் கற்பென்பதை பொதுவாக* *வைக்கவில்லை அதை பெண்ணுக்குமட்டுமே எனஒதுக்கியதால் தான் காதலில்னால்* *உண்டான மனயழுத்தம்* *அதிமாகிறது*
*காதலித்தவரையே மணமுடிக்க* *வேண்டும்மென்றால் இந்த உலகம் ஆயிரம் கேள்வி கேட்கிறது.*❓

💔 *காதல்தோல்வியில் இருந்துமீண்டு* *மற்றவர்களை மணந்தால்* *அவதூருகளை அள்ளி வீசி பழிபாவங்களை சுமத்துகிறது.*
*அதனால்தான் காதலன் காதலி ஏற்படுத்தும் வழியேவிடே சமூகம் ஏற்படுத்தும்*

💝💘 *இன்று காதலை எல்லாறும் நன்கு புரிந்துகொண்டுயிருக்கிறார்கள்.*
*ஜாதி சமய ஏற்றதாழ்வுகள் வழுவிழந்துவருகின்றன படித்த சிந்தித்ததெரிந்த  தனது மகனோ மகளோ காதலிகௌகிறார்கள் என்றால் தங்களின் பிள்ளைகளின் நலனே பெரிதென்று மதிக்கும் பெற்றோர்கள் வளர்ந்துவருகிறார்கள்*

💖 *ஆபிரகாம்லிங்கன் போன்றோர் தனது அழகான காதலியை இழந்ததினால் இறந்துவிடவும் இல்லை தனது அறிவை இழந்துவிடவும் இல்லை*

💘 *காதல் காதல் காதல்....... காதல்போகின் சாதல் சாதல் சாதல்..........*💔
*பாரதி சொன்னதை* *ஏற்றுக்கொள்கிறேன்*
*காதலித்தவள்* *போனதிற்காக சாகசொல்லவில்லை🙅🏻‍♂.*
💝 *அவர்காதலித்தவள் பிரிந்தபின்னும் காதலோடு வாழவேண்டும்....!!! காதலோடுவாழும்வரை உயிரோடு வாழவேண்டும்..!!!!*

💘 *காதல் மட்டும்மல்ல*
*அன்பு ,கோபம் ,சுகம், துக்கம் ,காமம் ,என* *மனிதனின் அனைத்து உணர்வுக்கும் நமது  உடலில் சுரக்கும்* *ரசாயனம்தான் காரணம்*
*இந்த ஹார்மோன்* *சுரப்பிகளின் ஏற்றதாழ்வுகளினாலே நமது உணர்வுகள்கூடி குறைகிறது.* *விஞ்ஞானம் காதல் என்பது பாலுணர்வு தேவைக்கான ஒரு தூண்டுதல் பருவ வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சி என்று* *விஞ்ஞானம் சொன்னாலும் இந்த உணர்வு* *எல்லோர்மேலையும் ஏன் உண்டாகவில்லை  யாரே ஒருவர்மீது ஏற்படும் உணர்வு ஏன் தெளிவாக விளக்கமுடியவில்லை*🙃😏

🙏 *நன்றி*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

🥇 *udhaya yuva*
🥈 *SpVignesh*
🥉 ⁨ *We Are Nokers*💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 *&நிருபன் கதிர்*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💔 *காதலில் ஏமாந்தவங்க மனசு எப்படி தெரியுமா இருக்கும்🤔?*

🤢 *நம்ம ஞாயிற்றுக்கிழமை லீவ் போட்டு திங்க கிழமை வேலைக்கு போறப்ப ஒரு அலுப்பு வரும் பாருங்க அதுபோல இருக்கும்😏.*

😏 *சில டைம்ல சாகலாம் போலவும் இருக்கும், சில டைம்ல கஷ்டப்பட்டு போயி அட்டண்ட் பண்ணுனா போதும், மிச்சத்த அங்க போயி பாத்துக்கலாம்னு தோணும்.*

🙃 *ஆனா அங்க போனதுக்கு அப்புறம் திடிர் திடிர்னு தூக்கமும் வரும், திடிர்னு சுறுசுறுப்பாகவும் இருக்கும். அதுபோல தான், அடுத்தடுத்த காதல் ஏமாந்தவங்களுக்கு வரும் அடுத்த கட்ட நகர்வுகளும்.*

💝 *அவரவர் எண்ணங்களை பொறுத்து, அவரவர் மனதை மாற்றி கொள்கின்றனர். ஆனால் காதல் வெற்றி, தோல்வி, எது நடந்தாலும் சரி. அவரவர் நினைக்கும் வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை என்பதே உண்மை.*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்*
*கண்டார் மகிழ்செய்தல் இன்று*
            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்
    
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்துகொள்ளவும்
*குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.*

புரிந்துகொள்ளவும்
*சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா..??*

ஆகமொத்தத்தில் இன்றைய காதல்

*நீர் மேல் எழுத்து போல்.*

*அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.*

😏

✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻 *கந்தசாமி*  *9080669640*

✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎  *குட்டிராஜேஷ்*
*9486552988*
                                
😎🌱 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...