🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :07.08.2017.*
🌹 *கிழமை : வியாழக்கிழமை*
____________________________________
*அறிவோம்:*
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
🏹 *பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!*
💐 *-அம்பேத்கர்*💐
💖💖💖💖💖💖💖💖 💖💖💖
😎 *நிர்வாகிகள் எண்ணம்:* 😎
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🤷🏻♂ *நம்ம சொல்றத மத்தவங்க கேட்கிறாங்க, கேட்கல. அத பத்திலாம் கவலைப்பட கூடாது.*🤷🏻♀
👍 *நம்ம லட்சியத்துக்கு எது தேவையோ அதை தயங்காமல் செய்துக் கொண்டே இருக்க வேண்டும்👍🏻.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*முகநூலிலும், வாட்ஸ்அப்களிலும் சாதிகள் கொடிக்கட்டி பறக்கின்றது? அதற்கு காரணம் யார்?*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔴 _*இந்த சாதி, மத பிரச்சனை தாழ்த்தப்பட்டவராக கருதப்படுபவர்களுக்கு மட்டும் இல்ல. எல்லா சாதிக்காரனும் ஒவ்வொரு இடத்துல அடிச்சிக்கிட்டு தான் கிடக்காங்க. எல்லா சாதி, மதத்தினருக்கும், இந்த முடிவுரை சமர்ப்பணம்.*_🔴
🔥🙅🏻♂ *சாதி, மத கட்சி, அமைப்புகளை கூண்டோடு ஒழிக்கணும்.*😡🙅🏻
🔥 *தன் சாதி, மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் நல்லது பண்ணணும், தன் சாதி, மதத்துல உள்ளவங்க மட்டும் தான் அதிகமாக பாதிக்கிறாங்கனு அனைத்து சாதி, மத அமைப்பினரும், அனைத்து சாதி, மதத்தை சார்ந்த கட்சியினரும் நினைக்கிறாங்க.*😡
🔥 *பாக்கி எல்லாரும் நிம்மதியாக வாழ்றாங்கனு இவனுங்க நினைக்கிறாங்களா?🤔*
🔥 *நம்ம எந்த மத, சாதிய சார்ந்தவராக இருக்கலாம். அத தூக்கியெறிந்து வாழ்வதே சிறப்பு. ஆனா ஓத்து வராது என்று நினைத்தால், அதெல்லாம் வீட்டுக்குள்ளயே அடக்கி வச்சிக்கணும். வாசல்படி கூட தாண்ட விடக் கூடாது.*
🔥 *வீட்டிற்கு வெளியே வரும் போது எல்லாரும் கலந்து தான் இருப்போம். அங்க வந்து நான் தான் பெரிய வெண்ணெய், வெளக்கெண்ணெய், என்று பேசுபவர்கள் தான் இன்று பேஸ்புக், வாட்ஸ்அப்களில் குழுக்களை ஆரம்பித்து விதை போட்டு தண்ணீர் ஊத்தி வளர்த்துக்கிட்டு வராங்க.*😡
🔥 *சாதி, மதத்துக்குனு சங்கம் (வருத்தப்படாத வாலிபர் சங்கம்) வேற. வருங்கால சந்ததியினருக்கு விதை போட்டு நாளுக்கு நாள் தண்ணீர் ஊத்தி வளக்குறாங்களாம் அடக் க..... பிடிச்சவங்களா🤦🏼♂. வாட்ஸ் அப் குழு வேற😏 நானும் அதுல சில நாள் இருந்தேன். அடப் போங்க.... உங்களுக்கு வேற வேலை இல்லையா என்று விலகிட்டேன்.*😏
🔥 *நம்ம எல்லாரையும் மனிதர்களாக ஒண்ணு சேர்க்கலாம்னு முயற்சி பண்ணுனா, ஆங்காங்க கூட்டம் கூடுறாங்க சாதி, மத பெயர்களில்🤦🏼♂.*
🔥 *சிலர் சொல்றாங்க பாருங்க செம காமெடியா இருக்கும். சரி சாதி, மதம் வேண்டாம்னு சொல்றியே, அப்புறம் ஏன் அந்த முகநூல், வாட்ஸ்அப் குழுக்களில் நீ இருக்க, விலகி வந்துட வேண்டியது தானேனு கேட்டா🤔, சும்மா என்ன பேசுறாங்கனு பாக்குறதுக்கு தான் இருக்கேன்னு சொல்றாங்க🤦🏼♂. காதுல பூ சுத்துறவன் எவனாவது இருப்பான் அவன் கிட்ட போயி உன் கதைய சொல்லுனு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டேன்.*
🔥 *சாதிய புக்கு போட்டு வேற வளர்க்குறாங்க. மாத மாதம் கதவ திறந்துக்கிட்டு வீட்டுக்குள்ள போயிடுது. நம்ம சாதிக்காரன் இப்படி இருக்கான், அப்படி இருக்கான் பெருமைப் படுத்திக்கிறாங்களாம்மா. ஓ... ஐசி...😳*
🔥 *சிலர் வீட்டில் சிலர் தண்ணீர் குடிப்பதில்லை. ஆனா கிராமத்துலயோ, நகரத்துலயோ, கார்ப்பரேசன் தண்ணீ தான் ஒரே டேங்க்ல இருந்து எல்லாருக்கும் போகுது. தண்ணீ ஒண்ணு தான், பாத்திரம் தான் வேற வேற, ஆனா எல்லாரும் பயன்படுத்துற பாத்திரம் தான் அவங்களும் வச்சிருப்பாங்க. சாதின்ற பேர்ல எத எத ஓதுக்கிறோம்னு தெரியாம முட்டாள்களாக சிலர் இருக்கிறார்கள்.*😡
🔥 *ஊர்ல கோவில் கூட அவன் அவன் சாதிக்குனு தனித்தனியா கோவில் கட்டி கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க. கடவுள்ல கூட சாதி உண்டானு கன்பீஸ் பண்ண வைக்கிறாங்க.🤔*
🔥 *இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் மூன்று மதத்திலயுமே பல பிரிவுகள் இருக்கு. பல பிரிவுகள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோவில்கள், மசூதிகள், தேவலாயங்கள் இருக்கின்றது. பிரிச்ச வரைக்கும் போதும்டா சாமிகளா🤦🏼♂. இப்படியே போயிட்டா இருந்தா கடைசியா நீ, நான் என்ற நிலைமைக்கு வந்துடுவோம்.*👊
🔥👍🔥👍🔥👍🔥👍🔥👍🔥
🔥 *சின்ன வயதில் மதம் என்றால் யானைக்கு மதம் பிடிச்சிருச்சினு சொல்லுவாங்க. அதுவாக தான் இருக்கும் என்று கற்பனை செய்தது உண்டு. ஆனா போக போக தான் மதம் என்றால் இவ்வளவு இருக்கா😳 என்று தெரிந்தது, நல்ல வேளை மூன்றோடு முடிந்தது. அதுக்கே இவ்வளவு அக்கப்போறு தாங்க முடியல*😡
🔥 *மதமோ, சாதியோ நீங்க அத உங்களுக்குள்ள மட்டும் வச்சிக்கோங்க, தயவுசெய்து வாய்ய திறந்து கூட அத பத்தி வெளியில் பேசாதீங்க. அங்க தான் கலவரமே உண்டாகுது.*👊
🔥 *பேருந்து நிலையத்தில் பேனர் வைப்பதில் கூட இரண்டு சாதிக்காரன் அடிச்சிங்கிறானுங்க. திரும்ப சமூக வலைதளத்தில் வந்து பிளாஸ்டிக்கை ஒழிக்கணும், பிளாஸ்டிக்கை ஒழிக்கணும்னு கூவுவானுங்க. ஏன்டா இவ்வளவு முட்டாளா இருந்து தொலைக்கிறிங்க*👊
🔥 *இதற்கு முன்னடி நல்லது செய்த தலைவர்களை தூக்கி கொண்டு கூட இவர் என் சாதி, என் சாதி என்று அவர்களுடைய புகைப்படங்களையும், பெயர்களையும் சேர்த்து காலண்டர்லயும், டிஜிட்டல் பேனர்களிலயும், கல்யாண வீட்ல, எலவு வீட்ல....😴😴😴 முடியல, அவங்களை எதுக்குடா உங்களோட கம்பேர் பண்ணி கொச்சைப்படுத்துறிங்க. இறந்து போன legend களை கூட விட்டு வைக்க மாட்றிங்க.🤕 அவங்களாம் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தாங்கனு அவங்க வரலாறுகள் உங்களுக்கு முழுமையாக தெரியுமா? தெரியாதா?🤔.*😡
🔥 *உங்க நல்லது, கெட்டதை உங்களோட முடிங்க. தேசத்தலைவர்களை உங்களுடன் இணைத்து அவங்க பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாதீங்க. சொன்ன திருந்த போறது இல்ல. பாப்போம் என்ன பண்றிங்கனு😏*
🔥 *சாதிக்கலாம் கொடி ஏத்துறானுங்க. சாதிய மையப்படுத்துற மாதிரி பைக்ல ஸ்டிக்கர் ஓட்டுறது, எத்தனை நாளுக்கு தான் வீணாப் போ போறிங்கனு தெரியல🤦🏼♂. இந்த தலைமுறையோட முடித்துக் கொள்ளுவதே நல்லது.*👍
🔥👍🔥👍🔥👍🔥👍🔥👍🔥
🔥 *சினிமா கூட சாதிய மையப்படுத்தி தான் எடுக்கணுமா? இவனுங்க தூண்டி விடுறாங்களா? இல்ல விழிப்புணர்வு ஏற்படுத்துறாங்களா? இல்ல வளர்த்து விடுறாங்களா? 🤔*
🔥 *எதுவா இருந்தாலும் இனிமேலாவது வீட்டோட முடிங்க. தெருவுக்கு கொண்டு வராதீங்க, அது சினிமாவாக இருந்தாலும் கூட.*👊
🔥 *நடிகர்களை மையப்படுத்தியும் சாதி வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒருத்தன் பிரபலம் ஆயிட்டா போதும் அவங்க என்ன சாதினு தெரிஞ்சே ஆகணும். இல்ல தூக்கம் வர மாட்டுது சிலருக்கு. பி.வி.சிந்து ஒலிம்பிக்ல மெடல் வாங்குனப்ப அவன் என்ன சாதினு கூகுள்ல தேடி பார்த்தா மானங்கெட்ட பயலுக ஊர்ல தான் நாம்ம வாழ்றோமா? ச்சே 🤦🏼♂ கேவலமா இருக்கு.*🤦🏻♀
🔥 *ஊருல எவனாவது லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்தா போதும். அவங்க எந்த எந்த சாதிய சேர்ந்தவங்கனு சிலருக்கு தெரிஞ்சே ஆகணும். அவங்க எந்த ........... இருந்தா உங்களுக்கு என்ன நீங்க போயி குடும்பம் நடத்த போறிங்களா?. உன் குடும்பத்தை முதலில் பாரு அப்புறம் மத்தவன் குடும்பத்த நோண்டலாம்.*😡
🔥 *நீங்க செத்து போயிட்டா குழி தோண்ட வேற சாதிக்காரன் தேவைப்படுறான்.👊 உங்களுக்கு ஒரு வேலை ஆகணும்னா மட்டும் அடுதத சாதிக்காரன் தேவைபடுறான்ல Funny guys.*😏
🔥 *நீங்க பெரிய அப்பாடக்கர் ஜாதியா இருந்தா உன் சாதி ஆட்களை வைத்தே எல்லாம் பண்ணிக்கோ. உன் தேவைக்கு மட்டும் அடுத்தவன எதிர்பார்க்காத. உன் சாதிக்காரன் விளைவிக்கிற அரிசிய மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து காமிங்க.*😡
🔥👍🔥👍🔥👍🔥👍🔥👍🔥
🔥 _*முதல்ல தமிழ்நாட்டுல சாதி, மத பெயர்களில் இருக்கும் ஊரை, தெருப்பெயர்களை பெயர்மாற்றம் செய்யணும்.*_👍
🔥 _*ஒரு குறிப்பிட்ட தெரு பெயர் சொன்னாலே ஓ.. அது... அவங்க இருக்கிற இடம்னு guess பண்றாங்க. அதெல்லாம் மாற்றணும். ஆனா இந்த அரசாங்கம் செய்ய மாட்டாங்க. செஞ்சிப்புட்டா அப்புறம் எப்படி அரசியல் பண்றது. அவன், அவனுக்கு அவன் அவன் கவலை.*_😡
🔥 _*சாதி, மதத்தை முன் வைத்து பல தொழிலாளர்கள் (இரயில்வே,பேருந்து இன்னும் பல அரசு ஊழியர்கள்) பல பெயர்களில் கூட்டு கூட்டாக பிரிந்து அமைப்பை அமைத்து, உரிமை கோருகின்றனர். போராடுற நீங்க ஒற்றுமையா ஒருமிந்த குரல் கொடுக்கலாம்ல. கேட்டா அதுக்கு 1008 காரணம் சொல்லுவீங்க. எங்களுக்கு தேவை காரணம் இல்ல. சாதி, மதம் ஒழியணும் அவ்ளோதான்.😠*_👍
🔥 _*சாதிய வைத்து அரசியல் பண்றவங்க நிலைமை பார்த்தீங்களா, எப்பவும் தீண்டாட்டம் தான். அவங்க நினைக்கிறது எப்பவும் நடக்க போறதில்லை. மக்களை பிளவுப்படுத்தவே இப்படி சாதி, மத பெயர்களை முன்னெடுத்து பிரிக்கிறாங்க. இதெல்லாம் எப்பதான் புரிஞ்சிக்க போறிங்களோ. அவனுங்களுக்கு தான் அறிவில்லனா நமக்குமா?*_😡👊
🔥 _*முகநூல், வாட்ஸ்அப்களில், சாதிய சிலர் தன் பெயர்களில் இணைத்து கொள்கின்றனர். எதற்காக சாதிய வளர்க்கவா?. நீங்க கெடுறதும் இல்லாம, வருங்கால சந்ததியினரையும் சேர்த்து கெடுக்கிறிங்க. ஏன் இந்த வேலை🤔?*_👊
🔥 _*அதுபோல பெயர்கள் அரசு பதிவேட்டில் வரும்பட்சத்தில் அதை நீக்கம் செய்து தான் பதிய வேண்டும். நல்லது தான் சொல்றோம். கேட்கணும்னா நினைச்சா கேட்டுக்கலாம். இல்ல வீணா தான் போவேனா போலாம். அவரவர் விருப்பம்.*_😏
🔥 _*சாதிப் பெயர்களில் இருக்கும் அனைத்து கடை லைசன்ஸ்களும், கேன்சல் செய்யப்பட வேண்டும். எதுக்கு சார் சாதி பெயர்களை கடைகளுக்கு வைக்கணும்.? ஊட்டி ஊட்டி வளர்க்குறிங்களா.? வளர்த்த வரைக்கும் போதும். நம்ம எல்லோரும் இதுக்கப்புறமாவது உருப்படணும்னு நினைச்சா இதோட நிப்பாட்டிக்கோங்க.*_😡👊
🔥 _*சாதிகளை அதிகம் வளர்ப்பதில் ஆண்களுக்கு தான் முதலிடம் உண்டு. ஆண்கள் முடி வளர்ந்தா மட்டும் உடனே உடனே கட் பண்ணிரோம். ஆனா இந்த சாதி, மதம் வளர்ந்தா? 🤔*_👊
_*🤕இன்னமும் சிலர், நல்ல மனுசன பார்த்து வாக்காளிக்காம சாதி, மதத்தை பார்த்து வாக்களிக்கிறாங்க. சொல்லப்போன வேட்பாளர் சீட்டை அப்படித்தான் கொடுக்கிறாங்க😏. ஏன்னா, நம்ம தான் முட்டாளாச்சே சாதி, மதம் பார்த்து வாக்காளிப்போம்னு அவன் கரெக்ட்டா தெரிஞ்சி வச்சிருக்கான் 💦💦*_
🔥👍🔥👍🔥👍🔥👍🔥👍🔥
🔥😡 _*சாதி சான்றிதழை கிழித்து ஏறியும் போராட்டம் நடத்தணும்னு ஆசையா இருக்கு. ஆனா கடைசியா எங்க மேல குண்டர் சட்டம் போட வச்சிட்டு நீங்க எல்லாரும் எஸ்கேப் ஆயிடுவீங்க. சாதிய எங்களால ஒழிக்க முடியும்னு நாங்க நம்புறோம். ஒழிக்கிற வரைக்கும் ஓய போறதில்லை. அதுக்கு தான் இந்த முதல் அடி. அதனால தான் இந்த தலைப்பு வைத்த காரணமே.*_🔥
*தமிழ்நாட்டில் மொத்தம் 350 சாதிகள் இருக்கு. ஆனா என்னுடைய ஆட்சில அத்தனை சாதிகள் இருக்காது. அந்த 350 ஐ, 4 ஆக பிரிக்க போறேன்.*
*புரியலையே*
*இனி எந்த ஸ்கூல் காலேஜ் அப்ளிக்கேஷன் பார்ம்லயும் சாதிங்கிற காலம் இருக்காது. நாலே நாலு பிரிவு மட்டும் தான் இருக்கும். sc/st, mbc, bc, forward நீங்க எந்த பிரிவுனு குறிப்பிட்ட மட்டும் போதும்.*
*Excuse me... இதனால கீழ் சாதி மக்களினுடைய இட ஒதுக்கீட்டையும், வேலைவாய்ப்பையும் தட்டி பறிக்கிறிங்க.*
*தமிழ்நாட்டில இருக்கிற அத்தனை ஜாதிகளும் இந்த நாலு பிரிவுல வந்துருவாங்க. நாலு பிரிவுகளில் அவங்க ஏதோ ஒரு பிரிவுல வந்துருவாங்க. அப்புறம் என்ன? அவங்களுக்கு வழக்கமா கிடைக்குற சலுகைகளில் எந்த வித மாற்றமும் இருக்காது.*
*இதனால பல சாதிகளை சப்போட்ட இழக்க வேண்டி வருமே.*
*அத பத்தி எனக்கு கவலையில்லை. இப்படி ஒவ்வொருத்தரும் சாதி சப்போட் போயிடும்ங்கிறதுனால தான் இன்னைக்கு ஒவ்வொருத்தரும் நாட்டுல எந்த ஒரு நல்ல காரியமும் பண்ண முடியுறதுல்ல*
*இப்ப நாலா(4) நான் ஆக்கிட்டு போறேன். எதிர்கால சந்ததிகள் இரண்டு, அப்புறம் ஒண்ணாவே ஆயிடும்.*
*👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼. இது நாங்க சொல்லலை முதல்வன் பட டயலாக்*
*இது போல ஏகப்பட்ட வழிகள் இருக்கு. அடுத்தடுத்த சாதி, மத தலைப்புகளில் காண்போம்.👍🏻*
🔥👍🔥👍🔥👍🔥👍🔥👍🔥
🙏 *நன்றி*🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
*நம்குழுவின் இரும்பு பெண்மணி*
🥇🎉👏🎊 *KS*🎉👏🎊
■★■★■★■★■★■★■★■★
*நம் குழுவின் புரட்சி நாயகன்*
🥈🎉👏🎊 *நான் மகான் அல்ல*🎉👏🎊
■★■★■★■★■★■★■★■★
*நம் குழுவின் எழுச்சி புயல்கள்*
🥉🎉👏🎊 *We Are Nokers*💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 *&*
*goodlifesiva1978*🎉👏🎊
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🔥 _*சாதி, மதம்னு பேசி, தன்னுடைய சாதி மதத்துக்காக மட்டும் குரல் குடுப்பவனே (சுயநலவாதி) இந்த நாட்டை கெடுக்கிறவன். சாதி, மதத்தை வளர்க்குவனு அர்த்தம். மற்றவன் சாதிய வளக்குறான், வளக்குறான்னு சொல்றது கூட உன்னை விட அவன் மேல போயிடுவாங்கிற ஏதோ உனக்குள்ள இருக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மையே. தாழ்த்தப்படவன் என்று சொல்லுவது கூட நீ உயர்ந்தவன் என்று காமிப்பதாக தான் அர்த்தம்.😡 அவங்களுக்காக சிலர் போராடுவதாக கூறி சாதி, மதத்தை தான் வளர்க்குறாங்க.*_👊
😇 _*இத புரிஞ்சிக்கிறவங்க தான் பிஸ்தா😉*_
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார்* *கீழ்ப்பிறந்துங்*
*கற்றா ரனைத்திலர்* *பாடு*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்
🔴 *இதைபற்றி இத மட்டும்தான் திருவள்ளுவரே சொல்லிட்டு போயிருக்கார்...இதுல இருந்தே தெரில அப்போவே சாதி இல்லை என்று...*😏
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்தும்,புரிந்தும்,அறிந்தும் கொள்வோம்.....
*"தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு" *
*"நாலாந்தலைமுறையைப் பார் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்"*
👍👍👍
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨
👨🏻⚖ *குட்டிராஜேஷ்*
*9486552988*👨🏻⚖
👩🏻✈🏹 *கமலி*🏹👩🏻✈
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎🌱 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment