🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :11.10.2017.*
🌹 *கிழமை : புதன்கிழமை*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *அன்பை விற்கவோ,வாங்கவோ முடியாது..!!அன்பிற்கு அன்பே விலை..!!*
💐 *ஜான்கீட்ஸ்*💐
*💁🏻♂அட்மின்ஸ் தாட்💁🏻*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*நம் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் தானாக நடப்பதில்லை.*
*நம் நிதானம் செய்து, அமைத்து கொள்வதில் தான் இருக்கிறது.*
💖💖💖💖💖💖💖💖💖💖💖
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*========================*
*திருமணத்திற்கு முன்னும், பின்னும் அவரவர் வாழ்க்கை எப்படி அமைகிறது😉*
💑🤔💑🤔💑🤔💑🤔💑🤔💑
_*🙏வணக்கம், இன்றைய முடிவுரை ஒவ்வொரு ஆணின் மனதிலும், ஒவ்வொரு பெண்ணின் மனதிலும், திருமணத்தை பத்தி, எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? 🤔இதனால் நாட்டில் நடக்கும் பொருளாதார சிக்கல்கள் என்னென்ன?🤔 அவற்றை எவ்வாறு வேரோடு களையெடுக்கலாம் (கருவேலமரம் போல) என்பதை, அலசி ஆராய்ந்து, ஒவ்வொரு ஆண், பெண் உள்மனதில் என்ன நினைக்கிறாங்க? என்பதை பல அறிஞர்களின்🕵🏻🕵♀ ஞானத்தை பெற்று, தயாரிக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான முடிவுரை என்று கூறலாம்.*_😎🤠😇
💑💐 _*திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது.*_💐😇
😍 *உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும்.*
💑 _*ஆனால் திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும், பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். *_😇👍
😇 *பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக மகசூல் அளிக்கக் கூடிய ஒன்று.*
💑 *கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.*👍😇
💑 *ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும்,ஆதாரமாகவும் என்றும் தாங்கி பிடிக்கிற உறவே கணவன்,மனைவி உறவு.ஆணும் பெண்ணும் இருவருக்கிடையே நம்பிக்கையையும் நட்பையும் வளர்த்துக்கொள்ளும் உன்னதமான பந்தம் தான் திருமணம்.*👍💑💐😇
💑 *திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய மூன்று மந்திரங்கள் அவை*💝👇
💝 *1.விட்டுகொடுத்தல்*
💝 *2.பொறுமை / சகிப்புத்தன்மை*
💝 *3. தியாகம்.*
🤴🏻 _*கணவனின் எதிர்பார்ப்புகள்*_🤴🏻
🤴🏻 💖 *எப்போதும் சிரித்த முகம்.*
🤴🏻💖 *மாமியாரைத் தாயாக மதிக்க வேண்டும்.*
🤴🏻💖 *கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.*
🤴🏻💖 *எதற்கெடுத்தாலும் குறை சொல்லக் கூடாது.*
🤴🏻💖 *ரொம்ப அதிகாரம் பண்ணக் கூடாது.*
🤴🏻💖 *குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும்.*
🤴🏻💖 *அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.*
🤴🏻💖 *கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது.*
🤴🏻💖 *அன்பால் திருத்த வேண்டும்*
🤴🏻💖 *கணவனை சந்தேகப்படக் கூடாது.*
🤴🏻💖 *குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.*
🤴🏻💖 *பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.*
🤴🏻💖 *வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது பிரச்சினைகள் குறித்துப் பேசக் கூடாது.*
🤴🏻💖 *கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.*
🤴🏻💖 *இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.*
🤴🏻💖 *அளவுக்கு மீறிய ஆசை கூடாது.*
🤴🏻💖 *குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்*
🤴🏻💖 *பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல் வேண்டும்*
🤴🏻💖 *கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.*
🤴🏻💖 *தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.*
🤴🏻💖 *எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.*
🤴🏻💖 *தினமும் கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.*
🤴🏻💖 *தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.*
🤴🏻💖 *அடக்கம், பணிவு தேவை.*
🤴🏻💖 *குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.*
🤴🏻💖 *சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.*
🤴🏻💖 *கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.*
🤴🏻💖 *தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.*
👸🏻 _*மனைவியின் எதிர்பார்ப்புகள்*_👸🏻
👸🏻💝 *அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.*
👸🏻💝 *மனது புண்படும்படி பேசக்கூடாது.*
👸🏻💝 *கோபப்படக்கூடாது.*
👸🏻💝 *சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.*
👸🏻💝 *பலர் முன் திட்டக்கூடாது.*
👸🏻💝 *எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.*
👸🏻💝 *முக்கிய விசே ஷக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.*
👸🏻💝 *மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.*
👸🏻💝 *சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.*
👸🏻💝 *மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.*
👸🏻💝 *வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.*
👸🏻💝 *பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.*
👸🏻💝 *வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.*
👸🏻💝 *மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.*
👸🏻💝 *ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.*
👸🏻💝 *பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.*
👸🏻💝 *ஒளிவு, மறைவு கூடாது.*
👸🏻💝 *மனைவியை நம்ப வேண்டும்.*
👸🏻💝 *முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.*
👸🏻💝 *மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.*
👸🏻💝 *தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.*
👸🏻💝 *உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.*
👸🏻💝 *சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.*
👸🏻💝 *சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.*
👸🏻💝 *அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும் ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.*
👸🏻💝 *நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.*
*சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.*
👸🏻💝 *எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.*
👸🏻💝 *சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.*
👸🏻💝 *எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.*
👸🏻💝 *மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.*
👸🏻💝 *பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.*
👸🏻💝 *மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.*
👸🏻💝 *கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்*
😇 *இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொருவரும் பின்பற்றும் பட்சத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.*💐😇👍
💑😍💐💑😍💐💑😍💐💑😍
🔎 👨🏻 _*பல கல்வெட்டுகளை அலசி ஆராய்ந்ததில் ஆண்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு*_🙍🏻♂🔍
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நம்ம நல்லா குறட்டை விட்டு குப்புற படுத்து தூங்குவோம். அம்மா நமக்கு காலையில காப்பி போட்டு எழுப்புவாங்க. திட்டிட்டு திரும்ப தூங்குவோம்.*😆
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *நம்ம பொண்டாட்டிக்கு முன்னடி எந்திரிச்சி, காப்பி போட்டு அவங்களை என்னம்மா, என்னம்மானு எழுப்புவோம்.*🤥
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நம்ம துணிமணியெல்லாம் அம்மா துவைச்சி போடுவாங்க.*
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *மனைவியோட துணிமணிகளை நம்ம சேர்த்து துவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.*🤥
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *சாப்பாடுலாம் அம்மா எடுத்து வச்சி சாப்பிடு ராசா, சாப்பிடு ராசானு கொஞ்சுவாங்க.*😍
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *ஏன் இத கூட உன்னால எடுத்து வச்சி சாப்பிட முடியாதா? கை, கால்லாம் நல்லாதானே இருக்குனு கேட்பாங்க.*🤥
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *அம்மா ருசியா சமைச்சாலும், எதிர்த்து ஏன் இப்படி வச்ச, அப்படி வச்சனு கேள்வி கேட்கலாம்.?*😊
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *தண்ணில மோர் ஊத்தி வச்சாக் கூட வாவ் செம கிரேட்னு தான் சொல்லணும். எதாவது எடக்கு முடக்கு பண்ணுனா அடுத்த வேலை சோறு போட மாட்டாங்க.*🤥
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நண்பர்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஆனந்தமா விருந்து வைத்து மகிழலாம்.*🤓🤗
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *உனக்கே இங்க சோறு இல்ல, ஏன் இந்த தருதல்களையும் இங்க கூட்டிட்டு வந்து உக்கார வச்சிருக்க. உனக்கு தான் அறிவில்லான, வந்துருக்கிறவன் எவனுக்குமே அறியவில்லையா? உன் கூட சேர்ந்தது எல்லாம் அப்படித் தானே இருக்கும்னு அவங்க காதுல விழுகுற மாதிரியே கேட்பாங்க.*🤢🙄
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *எல்லா நண்பனுடைய கல்யாணத்துக்கும் போகலாம். பேச்சிலர் பார்ட்டிலயும் செம அரட்டை அடிக்கலாம்.*😋😉😜
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *காலையில நண்பன் கல்யாணத்துக்கு போறதுக்கே பர்மிசன் வாங்கணும். சொன்ன டைம்முக்கு வீட்டுக்கு வரலனா இரண்டு நாளைக்கு சோறு கிடைக்காது.*😭
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நண்பர்களோட பிடிச்ச படத்துக்கு, முதல் நாள் முதல் ஷோ போலாம். கும்மாளமே போடலாம்.*😆😁
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *அவ சொல்ற படத்துக்கு கூட்டிட்டு போயே ஆகணும், இடைவேளைல ஐஸ்கீரீம் வாங்கி கொடுக்கணும், வீட்டுக்கு வரும் போது, ஹோட்டல்ல தீவனம் வாங்கி போடணும்.*🤥😰
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நம்ம இஷ்டத்துக்கு கறி, மீன் வாங்கி குடுத்து சமைக்க சொல்லலாம்.*😋😆
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *அவளுக்கு பிடிக்கிறப்ப வாங்கி குடுத்தா தான் சமைப்பாங்க. இல்ல வீணா தான் போகும். கடமைக்கு சமைப்பாங்க.*☹😟
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நம்ம அம்மா, அப்பாவை மட்டும் மதிச்சி நடந்தா போதும்.*😇😊
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *அவங்களுடைய அம்மா, அப்பாவையும் மதிக்கணும், இல்ல நம்மள மிதிச்சிருவாங்க. ஓவர் ஆக்டிங்லாம் பண்ணணும்😔*🤢😓
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நமக்கு பிடிச்ச சேனலை மாத்தி வச்சி டிவி பாக்கலாம்.*🙂😊
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *அவங்களுக்கு பிடிச்ச சேனலை தான் நம்ம பாக்கணும். இல்ல வெளியே எந்திரிச்சி போயிடணும்.*🤢
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *குறைந்த விலையில் வீட்ல உள்ளவங்களுக்கு, டிரஸ் எடுத்து குடுத்தாலே போதும். அவ்ளோ சந்தோஷப்படுவாங்க.*😊☺
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *எவ்ளோ ரூபாய்க்கு டிரஸ் எடுத்து குடுத்தாலும், அவங்க மனசை திருப்தி படுத்தவே முடியாது. எதாவது ஒரு குறை இருந்துக்கிட்டே இருக்கும்.*☹😴😓
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நம்ம இஷ்டத்துக்கு எங்க வேணாலும் போலாம், வரலாம்.*😊😃
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *எங்க போனாலும் அவகிட்ட சொல்லிட்டு தான் போகணும்.*☹😓
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *வீட்ல நம்ம ஏழரைய (அப்பா, அம்மாகிட்ட ஜாலி சண்டை) போடுவோம்.*😊
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *அவங்க நம்ம கிட்ட (மனைவி நம்மிடம் கொலைவெறி சண்டை) ஏழரைய போடுவாங்க.*😭😰😟
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
😊 *அப்பா, அம்மா நம்மள அடிச்சலோ, திட்டினலோ வாங்கிட்டு கம்முன்னு இருப்போம்.*😊
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *அவ நம்மள அடிச்சாலோ, திட்டினாலோ வெளியே தெரியாத அளவுக்கு மெயின்டெய்ன் பண்ணனும். இல்ல நம்ம மரியாதை போயிடும்.*😷🤐😬
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நம்ம யார் கூட வேணாலும், பழகலாம், பேசலாம் பிரண்ட் பிடிக்கலாம்.*😉😜
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *அவங்களுக்கு பிடிச்ச பிரண்ட்டோட மட்டும் தான் பேசணும், பழகணும். இல்ல ஹெட்ச் போட்டு கட் பண்ண வைப்பாங்க.*😰😴😓
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
🤠 *நம்ம அப்பா அம்மா வீட்ல நம்ம உரிமையோட வாழலாம்.*😊
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤕 *பொண்டாட்டி வீட்ல நம்ம வாழ்ற மாதிரி. பிடிக்கலான நம்ம வீட்டை விட்டு போயிடணும். இல்லனா வரதட்சணை கொடுமைனு சொல்லி, குடும்பத்தோட கூண்டுல ஏத்திடுவாங்க.*😰😴😭
🕺🏻 *திருமணத்திற்கு முன்*🕺🏻
😇 *தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.*😇
💑 *திருமணத்திற்கு பின்*🚶🏻🏃🏻
🤓🤗 *பொண்டாட்டி சொல்லை தட்டாதே. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த சாபம்*🙈
🔎 👩🏻 _*அமேசான் காட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்களை பற்றிய ஓர் சிறுகுறிப்பு..*_🙍🏻🔍
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *நம்ம இஷ்டத்துக்கு எந்திரிக்கலாம். கோலம் போட வேண்டிய கட்டாயமில்லை. இஷ்டப்பட்ட சமைக்கலாம். இல்ல கம்முன்னு இருக்கலாம். அம்மா பாத்துப்பாங்க*😛
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *காலையில எந்திரிச்சி கோலம் போடணும். நேரா நேரத்திற்கு சமைக்கணும். தண்ணீர பிடிச்சி வைக்கணும்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *நமக்கு தேவையானதை உரிமையோடு கேட்டு வாங்கலாம்.*😇
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *அடிக்கடி (புருஷன்) அவன்கிட்ட ஐஸ் வச்சிக்கிட்டே இருக்கணும். இல்ல கிடைக்கிறதும், கிடைக்காம போயிடும்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *நம்ம உண்டு நம்ம வேலை உண்டுனு இருக்கலாம். யாரையும் கண்டுக்க கூட வேண்டாம். பெரிசா எடுத்துக்க மாட்டாங்க.*🙂
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *அடிக்கடி மாமியாருக்கு ஐஸ் வச்சிக்கிட்டே இருக்கணும். அப்பதான் காலம் தள்ள முடியும்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *அப்பா, அம்மாகிட்ட பாசமா கோவப்பட்டு கிட்டு கூட இருக்கலாம். என்ன ஆச்சு, ஏது ஆச்சுனு வந்து கேட்பாங்க.*😊😍
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *நம்ம கோவப்பட்டா எவனும் கண்டுக்க கூட மாட்டாங்க. (புருஷன்) அவனும் வேலைய பார்க்க போடுவான்.*😰😖😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *ஆசைப்பட்ட டிரஸ்சை கேட்டு வாங்கலாம்.*😇😊
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *சில சமயம் அவன்கிட்ட சண்டை போட்டு வாங்கிக்கிற நிலைமையும் வரும்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *அண்ணன், தங்கச்சி, அக்காவுக்கு இவ்ளோ ரூபாய்க்கு டிரஸ்சு, எனக்கு மட்டும் கம்மியான விலையிலானு கேட்போம்.*🙂
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *ஏன்டா... டேய் உங்கம்மா(அத்தை), தங்கச்சிக்கு(நாத்தனார்) மட்டும் இவ்வளவு பேஷன்னா, இவ்ளோ ரூபாய்க்கு டிரஸ்சு, எனக்கு மட்டும் இவ்வளவு கேவலமான பிச்சைக்காரிக்கு எடுத்துருக்குற மாதிரி எடுத்துக்குறனு கேட்கலாம்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *மனசுக்கு பிடிச்சத நேரடியாக பெத்தவங்க கிட்ட கேட்டு வாங்கலாம்.*😇
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *சுத்தி உள்ளவங்களை காமிச்சி, ஏங்க அது நல்லாருக்குல, ஏங்க இது நல்லாருக்குலனு பிட்டை போட்டு அவன (புருஷன்ன) வாங்க வைக்கிறதுல பிராணம் போயிடும்.*😰😓
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *நமக்கு ஒரு பிரச்சனைனா இரண்டு நாள் சாப்பிடாம இருந்தா தீர்த்து வச்சிருவாங்க.*😇
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *மூஞ்ச எப்ப பார்த்தாலும் ஒரு மூணு நாளைக்கு, ம்ம்ம்😔னு வச்சிருந்தா தான் என்னா ஏதுனே வந்து கேட்பான்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *அப்பா, அம்மா கிட்ட கோச்சிக்கிட்டு எங்கயும் போக முடியாது. ஒண்ணு நினைச்சதை சாதிப்போம். இல்ல விட்டுக் கொடுத்து போயிடுவோம்.*😊
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🙈 *நினைச்சத கண்டிப்பா சாதிச்சிடலாம். இவன் (புருசன்) செய்யலான என் அப்பா, அம்மா, அண்ணன், செய்வாங்கடானு சொல்லி இவனை (புருசனை) வெறுப்பேத்தலாம். அவங்க (பெத்தவங்க) எதாவது செய்யாம இருந்தா, எனக்கு எதா இருந்தாலும், என் புருஷன் பாத்துப்பானு, இவனை உசுப்பேத்தி வாங்கிடலாம். ஆஹா மொத்தம் நினைச்சதை சாதிச்சிடலாம்😜*
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *அம்மா விதவிதமா சமைச்சி போடுவாங்க. ருசி பார்த்து சாப்பிடலாம்.*😋
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *வர வழியில்லை. நம்ம தான் சமைச்சாகணும். சில டைம் நமக்கே பிடிக்காது. ஆனா அவனோ(புருஷன்), அவங்க அம்மா(அதாங்க பாசமிகு அத்தை), நம்ம சாப்பாட்டை குறை சொன்னா, செம கோபம் வந்துடும்😡.*
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *விசேஷங்கள் வந்தா, செம ஜாலியா, என்ஜாய் பண்ணுவோம்.*😆😁
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *இவனுங்களுக்கு இந்த வீடு அலசி விட்டு, சமைச்சி சோறு போட்டு, விசேஷத்த முடிக்கிறதுக்குள்ள, கீழ் மூச்சி, மேல் மூச்சி வாங்கிடும்.*😩😔😰
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *படம் பார்க்க போனா, தரையில் உக்காந்து படம் பார்த்தா கூட, சுகமா இருக்கும்.*😊
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤓 *பால்கனில படம் பார்த்தா தான் பார்த்த மாதிரி இருக்கும். இல்ல ஃபோர் அடிச்சா மாதிரி பீல் ஆகும்.*🤓
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *சொந்தக் காரங்க வீட்டுக்கு போகணும்னு நினைச்சா கூட, டக்கு டக்குனுலாம் போக முடியாது*😕
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤓 *கத்தி படத்துல வர மேப்பு சீன் மாதிரி(டொண்டன், டொண்டன், டொண்டன்டோய், டொண்டன், டொண்டன் டொண்டன்டோய்ங் தீம் மியூசிக்), ஆழ்ந்து யோசிச்சி ஒரு பிளான் போட்டு, சண்டைய வளர்த்துட்டு பைய தூக்கிட்டு, அப்பா, அம்மா (சொந்தக்காரங்க), வீட்டுக்கு கிளம்பிடலாம்.*😉😜
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
😇 *அன்பால தான் வழி நடத்த முடியும்.*😇
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤒 *கொஞ்சம் அடாவடி பண்ணதான் நம்மள மதிப்பான். இல்ல நம்மளை அடிமையா நினைச்சிருவான்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *நமக்கு டைம்பாஸ்சே அண்ணன், தம்பி, அக்காக்களை வம்பிழுக்கிறது தான்*😉
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🤕 *நாத்தனார், மாமியார் தான் நமக்கு சிறந்த பொழுதுபோக்கு சாதனங்கள்😁*
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *அண்ணன், தம்பிங்க பாசமா இருக்குறது நம்ம கண்ணுக்கு தெரியாது (அமீபா மாதிரி).*😊😉
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
😤 *பாச மழைல நெனைய வச்சிருவாங்க. (குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா, சாரி சாங் ஞாபகம் வந்துட்டு).*😝
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *அவசரத்துக்கு சில இடங்களுக்கு, நடந்து போனாலும் அலுப்பு தெரியாது.*😊
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🙈 *பைக், ஆட்டோல போனாக் கூட ஒரு மாதிரி irritating a இருக்கும். BWM, BENZ கார் இருந்தா தான் கொஞ்சம் திருப்தியா இருக்கும். (நோட் திஸ் பாயிண்ட் : கொஞ்சம் தான் திருப்தி)*😜
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *லோக்கல் ஹோட்டல்ல சாப்பிட்டக் கூட, ஏதோ பசிக்கு சாப்பிட்டோம்னு தோணும்.*😊
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
😏 *அவன் (புருசன்) ஹை-கிளாஸ் ஹோட்டல்க்கு கூட்டிட்டு போனாக் கூட ஏதோ (DIRTY) மேல பட்டா மாதிரியும், இத விட பெட்டரான ஹோட்டலுக்கு போயிருக்கலாமோனு தோணும்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *சாதா தியேட்டருக்கு படம் பாக்க போனக் கூட, அப்பாடா நம்மள படம் பாக்கலாம் வீட்டுல கூட்டிட்டு போறாங்கடானு தோணும்.*😊
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
😏 *ஏசி தியேட்டர்க்கு கூட்டிட்டு போனா கூட வியர்க்கும். என்னடா இங்கலாம் வந்து படம் பாக்கணுமா? வீட்டுலயே தியேட்டர் போலயே டிவி வாங்கி வைக்க சொல்லி சண்டை போடுவோம்னு தோணும்.*😏
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
🤗 *நம்ம அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்களேனு தோணும்.*😞
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
😇 *அவன் (புருஷன்) எதுவா இருந்தாலும் சமாளிப்பான்ங்கிற தெம்பு 💪🏼 வந்துரும்.*
💃🏻 *திருமணத்திற்கு முன்*💃🏻
😇 *அன்னையும், பிதாவும் முன்னேறி தெய்வம்.*
💑 *திருமணத்திற்கு பின்*🙇🏻♀
🙈 *கணவனே கண் கண்ட தெய்வம். மாமியார் சொல்மிக்க மந்திரம் இல்லை*🙊
💑😍 *கணவன், மனைவி அன்புங்கிறது இரயில்வே டிராக் மாதிரிங்க. இருவரும் வளைய வேண்டிய இடத்துல அட்ஜஸ்ட் பண்ணி வளைந்து போனா தான், ரயில் என்ற வாழ்க்கைல, அன்பு, பாசம், மகிழ்ச்சி, இன்பம், சொந்தபந்தம், குழந்தைங்க, பேரன் பேத்தி, போன்ற பெட்டிகள், நெடுந்தூரம் பயணிக்க முடியும்.*👍
💓 *டிராக்ல எதாவது விரிசல் ஏற்பட்டா கூட ரயில் நின்று தான் போகணும், இல்ல அனைத்து பெட்டிகளும், தடம் புரண்டிடும்😒*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
🥇 *KS*
🥈 *navaseK*
🥉 *இசையருவி*
*கலந்துரையாடல்~2®©*
🥇 *@Deepasen 🎻 🎉 🎊🌹*
🥈 *@🌱 பசுமை🌱புருஷோத்*
🥉 *@Sanga praga, @kutty mani*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*👍கருத்து🤔*
💑 *கல்யாணம் என்பது ஒரு சொர்க்க பூமி.*😍
💑 *கண்டிப்பா எல்லாரும் பண்ணுங்க. புரிஞ்சிக்கிட்டு வாழுங்க.*😍
💑 *அன்பா கிடைக்கிற கணவனும், அழகா இருக்கிற மனைவியும் கிடைச்சா வாழ்க்கையே வசந்த பூந்தோட்டம் தாங்க.*😍
😇 *அழகு என்பது நிப்பான் பெயிண்ட் விப்பாங்களே, கலர் கலரா😱. அது இல்லங்க. 🙅🏻அது ஒரு அழமான மனதில் தோண்டி எடுக்கப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்டது.*😍💝
🙄🤔 *இப்படிலாம் கவிதையா சொல்லணும்னு தான் ஆசை, ஆனா வர மாட்டேங்குதே😁*
💑 *என்னதான் கணவன், மனைவிக்குள்ள நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவங்களுக்குள்ள எதாவது ஒண்ணுனா மனசு விட்டேக் கொடுக்காது.😇 தன்னை அறியாம ஒரு பாசப் போராட்டம், கண்ணீர் தன்னால வந்துடும்.*😇
💑 *தன்னுடைய தாய், தந்தைக்கு பிறகு நம்மீது அதிக அக்கறை வைப்பது நிச்சயம் ஒரு கணவன்,💑 மனைவியால மட்டும்தாங்க முடியும். அண்ணன், தம்பி, தங்கை, அக்காவோட பாசமெல்லாம் அதுக்கு அப்புறம் தான்.*👍
💑 *ஓர் உண்மையான கணவன், மனைவி பாசத்தை, அரசு, தனியார் மருத்துவமனைகளில் காணலாம்.*👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்*
*பிறன்பழிப்ப தில்லாயின் நன்று*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❣ *அறிந்துகொள்ளவும்*❣
*ஆயிரம் முறை போய்ச் சொல்லி*
*ஒரு கல்யாணத்தை முடிக்க வேண்டும்“*
❣ *தெரிந்துகொள்ளவும்*❣
*மணவாழ்க்கை என்பது இரும்பு கோட்டை மாதிரி். வெளியில் இருப்பவர்கள் உள்ளேவர விரும்புகிறார்கள்.உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.*
❣ *புரிந்துகொள்ளவும்*❣
*இரு இதயங்கலும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்.*
📣📢📣📢📣📢📣📢📣📢📣
🥁 *முடிவுரை தொகுப்பாளர்*🥁
👨🏻💻 *குட்டிராஜேஷ்*
*9486552988*✍
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
📣📢📣📢📣📢📣📢📣📢📣
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *காளையன் அரசு*
*8072020151*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment