🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *தீபாவளி* 🎭
🎉 *ஸ்பெஷலுக்கான*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :புதன்கிழமை*🌹
🌹 *தேதி : 18.10.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை.*
*அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது,*
*செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு..*
💐 *அன்னை தெரசா*💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
*பண்டிகைண்ணா திண்டாடு...*
*ஸ்வீட் எடு கொண்டாடு...*
📣 *தலைப்பு*📣
*ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். தீபாவளி நிகழ்வு பற்றிய தற்போதைய மகிழ்வை பகிரவும். அனைவரின் தீபாவளி ஸ்பெஷல் பற்றிய தொகுப்பு*
🎇💃🏻🎉🕺🏻🎊💃🏻🎉🕺🏻🎊💃🏻🎆
*சரி இன்றைய தலைப்பு என்ன? அப்படினு யோசிக்கிற அளவுக்கு, காலையில இருந்து கனா பின்னானு இருங்க ஒரு முறை பாத்துட்டு வந்துடுவோம்.*
*ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். தீபாவளி நிகழ்வு பற்றிய தற்போதைய மகிழ்வை பகிரலாம். அனைவரின் தீபாவளி ஸ்பெஷல் பற்றிய தொகுப்பு.*
*தலைப்பு இது தானா ஓஹோ. தலைப்பு பத்தி பேசலாம்னு பாத்தா எங்க எங்கயோ போயி கடைசியா விஜய் அஜீத் பைட்ல வந்து முடிஞ்சிது.*
*சரி இதுல ஒரு கொடுமை என்னதுனா, மூணு நாள் லீவு விடலாம் என்ற மனநிலையில் இருந்தோம். ஆனா ஆள் ஆளுக்கு போட்டி போட்டு, முடிவுரை ரெடி பண்றதுல ரொம்ப மும்முரமாக பல அட்மின்கள் இருந்தாங்க. எல்லா தடை கற்களையும் உடைத்து, முடிவுரை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த போது தான், இங்கு பல பேர் முடிவுரை வரும், வரும்னு ரொம்ப எதிர்பார்ப்பா இருந்தாங்க. அவங்க மனது கஷ்டப்பட கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான், இப்ப என்னன்னமோ ஒளரி ஒளரி முடிவுரை போட்டு வச்சிருக்கோம்.*
*ஒவ்வொரு ஆளுக்கு ஒவ்வோரு பீலிங் மச்சி*
*குழுல முடிவுரை வேண்டாம்னு, மூணு நாள் லீவு விட்டாக் கூட, ஆளாளுக்கு சில அட்மின்கள் நான் முடிவுரை ரெடி பண்றேன், நான் முடிவுரை ரெடி பண்றேன்னு போட்டி போட்டுக்கிட்டு கூவுறாங்க.*
*ஏன் இவ்வளவு கடமை உணர்ச்சி🤔, நாடி நரம்புகளெல்லாம் ஏன் உங்களால கட்டுப்படுத்த முடியல.*
*குழுவுக்காக போராடுறதுக்கு ஒரு லிமிட் இருக்கு.*
*ஆனா இங்குள்ள அட்மின்கள் பண்றது ரொம்ப ஓவரு.*
*ஏன்யா, தீபாவளி கூட நிம்மதியா குடும்பம் குட்டிகளோட, நண்பர்களோட, கொண்டாட மாட்டிங்களா?*
*நீங்க பண்றதுல்லாம் ரொம்ப ரொம்ப ஓவரு.*
*முடியல🤷🏼♂*
*சரி முடிவுரைக்கு போவோம்.*
*தீயவை அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து பரவி பிரகாசித்து நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும்.*
*தீபாவளி இணைக்கு ஆனா இதுக்கு ஒரு 6 மாசத்துல இருந்தே தயார் ஆகுறோம்....*
*புதுட்ரெஸ், இனிப்புகள்,வீட்ல இருக்கவங்க மட்டும் இல்லாம யாருக்குலாம் இனிப்பும்,ட்ரெஸ் ம் வாங்கி கொடுக்குறது மொத்தக்கொண்டு ஒரு list போடுறோம்.*
*இதுக்கு தனியாவேற பணம் ஒதுக்குரோம்,சீட்டு போடுறோம்,போனஸ் பணத்தை எதிர்பாக்கிறோம்,இது சாதாரண மக்கள்,இன்னும் சில பேர் குறிப்பாக இந்தமாறி பண்டிகை நாட்களில் மட்டுமே நம்ம போலீஸ்காரர்கள் தீயா வேலை செய்றதும் இதுக்காகவே*
*பெற்றோர்கள்,வீட்டில் பிள்ளைகளுக்கு பிடித்தமானவைகளை வாங்கி கொடுத்தும் (பட்டாசு,புது ஆடை),அவர்களின் பெற்றோர்களுக்கும்,மனைவிக்கும் பிடித்தமான ஆடை, இனிப்புகள் செய்தும்,காலையில் இன்றாவது சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு,சாமி முன் புதுஆடைகள்,வீட்டில் செய்த பலகாரங்களை வைத்து விளக்கு ஏற்றி அனைவரும் சாமி கும்பிட்டு,வீட்டில் பெரியவர்கள் காலில் ஆசிர்வாதம் வாங்கி, புதுஆடைகளில் மஞ்சள் வைத்து புது ஆடை உடுத்திருப்போம்.....*
*என்ன விக்கிரமன் படம் மாறி இருக்கா????*
*இப்டில்லாம் செய்தது ஒருக்காலம்....*
*இப்போலாம் மொத நாள் கொண்டாட்டம் இருக்கே அத சொல்லவே முடிவில்லா முடிவுரை போட வேண்டி இருக்கும்....*
*ஒருவருட கனவு ஒரேநாளில் கொண்டாட்டம்,முதல் நாள் இரவு என்னமோ சாதித்த சந்தோசம் ஆண்களுக்கு வெளியில் அதாவது பைக்கை ஆஹ் ஊரை சுத்தி வராது அதும் 12மணி கொண்டாட்டடம்,சுதந்திரம் கிடைச்சமாறி அப்டி ஒரு சந்தோசம் அந்த 12 மணிக்கு வெடி வைத்து வீட்டில் தூங்குறவங்களையும் எழுப்பி ஹாப்பி தீபாவளி ன்னு சொல்லறது, பெண்கள் tv முன்னாடி ரிசர்வேசன் செய்தமாறி உட்காந்துகிறது...சில பேர் ரொம்ப அமானுஷ்யமா வாழ்பவர்கள் கோலம் கோலம் அப்டின்னு சொல்லுவாங்க அதுக்கு டிசைன் colour போடுவது இப்டி மொத நாள் இரவு போயிக்கொண்டிருக்கும்....ஆண்களின் கொண்டாட்டம் நிறையவே இருக்கு குடி குடியை கெடுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும்,குழுவிற்கும்ம் கேடு என்பதால் அதைப்பற்றிய விரிவான அலசல் தடை செய்யப்பட்டுள்ளது.*🤗🤓🤠
*தீபாவளி தினத்தன்று காலையில் வீட்டில் அம்மாவிடம் வாங்கும் அதே திட்டு கொஞ்சம் விடியற் காலையிலேயே கிடைக்கும்,அந்த அர்ச்சனையை வாங்கி கொண்டு பாதி தூக்கத்துட ன் குளித்து,நம்ம இதனை நாள் அலஞ்சி தெரிஞ்சி,கடையில் பல மணிநேரம் ஏறி இறங்கி,கடையில் அடுத்தவருடன் சண்டை போட்டு ஒரு புது துணி எடுத்துவைத்து இருப்போம் அதை போட்டுகொண்டு,வாட்ஸ்அப்,Fb . .DP க்காகவே போட்டோ எடுத்து,வீட்டில் இருக்கும் நபரை கண்ணுக்கு தெரியாது,ஆனால் MBL, ஆஹ் Fb ஆஹ் அனைவருடனும் ஹாப்பி தீவாளி ,ஹாப்பி தீவாளின்னு சந்தோசத்தை பகிர்ந்து கொள்வோம்....*
*மேலும் பசங்க சொல்லவே வேண்டாம் சினிமா தியேட்டர் வாசலில் தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே.....*
*வீட்டில் அம்மாவிற்கு மட்டும் rest கிடைக்காது காலைல இட்லி,வடை,சட்டினி,சாம்பார் ஆஹ் ஆரம்பித்து மதியம் சமையல் செய்னும்,வீட்டில் இருக்கும் பெண்கள்,ஆண்களை நம் tv நிகழ்ச்சிகள் கட்டிப்போட்டு ஒரே இடத்தில் உக்காரவைத்து விடும்....அதைவிட இப்போ அனைவருக்கும் வாட்சப்,FB இருக்கே இதைவிட சந்தோசம் வேரேது.....*
*ஒருவழியா புது ஆடை போட்டாச்சு,வீட்ல இருக்க குட்டிஸ் சுட்டிஸ் கூட கொஞ்சம் வெடியும் வெடிச்சாச்சி.....காசும் செலவாச்சி,சந்தோசம் இருக்கு ஆனா இல்ல*
*இப்டி வாழ்ற வாழ்க்க நமக்கு பேஜாரா போச்சி*
*என்னத்த சொல்ல ஒருவழியா தீபாவளி முடிச்சாச்சி....*
*முடிவுரை சொல்றதுக்கு ஒன்னும் இல்ல எல்லாரும் சந்தோ சமா இருந்தா சரி....எங்க கடமையில் நாங்க தவறமாட்டேம்ங்க*🕺🏻💃🏻🎉🎊👍🤠
*தீபாவளி அப்ப கூட லீவு போடலாம்னு பார்த்தா, நாங்க கம்முன்னு இருந்தா கூட, எங்களை சுத்தி உள்ளவங்க தட்டி எழுப்பிறிங்க.*
*எங்களால கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்க முடியல.*
*கை, கால்கள் எல்லாம் கதகளி ஆடுன மாதிரி ஒரு பீல் ஆகுது.*
*இன்றைய தலைப்புக்கு உருப்படியான முறையில முடிவுரை போடணும்னு ஆசை தான்.*
*ஆனா நீங்க மட்டும் என்ன🤔. தலைப்பு சம்பந்தமாவா பேசுனிங்க.*
*ஐயோ எப்படி முடிவுரை போடுறது*
*ஏதோ ஒண்ணு போட்டு விட்ருவோம்😇😜*
*நீங்க பேசுன பேச்சுக்கு,*
*இதுதாங்க முடிவுரை போதுமா? 🙌🏼*
*இந்த புதுசா வந்த அட்மின் நா.ராமகிருஷ்ணன் இருக்காரே, ரொம்ப ரொம்ப ஓவர் கடமை உணர்ச்சி, உனக்கு பிறந்தநாள் தானே, தீபாவளியும் கூட, ஒரு நாளாவது ஹேப்பியா இருக்கலாம்ல. ஏன் ஓவர் கடமைல இறங்கிட்டிங்க. குழுல எச்சரிக்கை போடுறராம், குழுவ லாக் பண்றராம். ப்ப்ப்பா முடியல. முடிவுரை போடுறது இன்னைக்கு எந்த அட்மின்களுக்கும் தெரியாத சஸ்பென்ஸ். இந்த முடிவுரை ஒரு தீபாவளி போனஸ்😇. அனைவருக்கும்.*
*முடிவுரை பத்தி கமெண்ட் மற்றும் பிறந்தநாள் தேதி போடாதவங்க கண்டிப்பா போடுங்க. காத்திருக்கிறோம்.*
*வேற எந்த பதிவுகளும் வேண்டாம்.*
*இந்த குழுவ ஆரம்பிச்சதும் போதும், தீபாவளி அப்ப கூட ஓய்வு கிடைக்க மாட்டுதே*
*வர வர டூட்டி ரொம்ப ஓவர் ஆகுது*
*இது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது 😏.*
😏 *நாங்களும் குழந்தைகள் தானே*😏
*நன்றி💐*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑
*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®
😇 *இன்னைக்கு சிறந்த பேச்சாளர் இல்லைங்க...இணைக்கும் அனைவரும் சிறந்த மகிழ்ச்சியானவர்களே...*🕺🏻💃🏻🎉🎊
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*காசு...பணம்.. துட்டு... மணி...மணி.... ன்னு மக்கள் இருந்தாலும்.....*
*சந்தோசம்,இன்பம்,மகிழ்ச்சி இது எல்லாத்தையும் விட பெருசுங்க...*😇👍
*வலிகளுக்கு தீவைப்பதே தீபாவளிங்க...ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்ச கவிதை அவ்ளோதாங்க*🤷🏻♀🤷🏻♀
🤔😴 *தீபாவளிள்ள என்னங்க கருத்து,நாமும் சந்தோஷமா இருப்போம், அடுத்தவரையும் சந்தோசத்த படுத்துவோம்....எல்லாரும்,கவலையை மறந்து மகிழ்ச்சி ஆஹ் இருந்தா சரி...*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து*
*இன்புற்றார் எய்தும் சிறப்பு*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
❣ *தெரிந்துகொள்ளவும்*❣
*எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது*
❣ *புரிந்துகொள்ளவும்*❣
*இன்பம் சிறகடித்து பறக்கும் பறவை*
❣ *அறிந்துகொள்ளவும்*❣
*கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
💃🏻🏹 *_GK_🏹💃🏻*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment