🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *தீபாவளி* 🎭
🎉 *ஸ்பெஷலுக்கான*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :புதன்கிழமை*🌹
🌹 *தேதி : 18.10.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்..*
💐 *அன்னை தெரசா*💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
*போற்றுவார் போற்றட்டும்.... தூற்றுவார் தூற்றட்டும்..... தொடரட்டும் நம் பயணம்...*👍
📣 *தலைப்பு*📣
*கலந்துரையாடலில் மன மகிழ்வு நினைவுகள் பற்றி ஓர் சிறப்பு பார்வை (குழுவில் பிடித்தது, ரசித்தது பற்றிய அலசல்), குழுவில் உள்ள நபர்களை பற்றிய மனதில் பதிந்த விஷயங்கள்*
😇💪😎🤝😇💪😎🤝😇💪😎
😇💪 *பிறந்தோம், வளர்ந்தோம் இருந்தோம் என்றில்லாமல், நம்ம பொறந்து என்னடா சாதிச்சோம்😟, அப்படினு பாக்கும் போது, சில பேருக்கு மன வருத்தமே மிஞ்சும். 😔அதனால தான் அந்த பிறந்த நாளை மையப்படுத்தி ஒரு task வைக்கிறோம். இதுல யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம்.*👍
👉 *முதல்ல இந்த முடிவுரைய முழுசா படிங்க.*
👉 *விருப்பப்பட்ட மட்டும், அட்மின்கள் இன்பாக்ஸை தொடர்புக் கொண்டு பிறந்த தேதியினை கூறி அதற்காக ஒதுக்கப்பட்ட குழுவில் இணைந்துக் கொள்ளலாம்.*
💪 _*எழுத்துகளின் உயிராக ஆரம்பமாகும் முகவுரை.*_💪👍
😇 *முதலில் குழுவில் பயணிக்கும் அனைத்து நல்ளுளங்களுக்கும் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறோம்.*🙏
😇 *இத்தனை நாட்களாக எழுத்துகளுக்கு வடிவம் கொண்டு இருந்தோம் ஆனால் இனி எழுத்துகளுக்கு உயிர் கொடுப்போம்...!!!👍 அதை இத்திருநாளில் அறிவிப்பதை நினைத்து பெருமை கொள்கிறோம் இத்திருநாளில் தொடங்குவத்தில் மகிழ்ச்சி அடைந்தோம்.*😍
💝 *ஒவ்வொரு நாட்களும் முடிவுரை விவாதம் என சென்று கொண்டிருந்த நமது பயணம் இனி களத்திலும் இறங்க முயற்ச்சி எடுத்திருக்கோம் முயற்ச்சி னு சொல்லுறத விட உறுதி ஏற்றுள்ளோம் னு சொல்லாம.*👍💪🤝
👉 அதில் ஒரு சில விஷயங்களை இன்று பகிர ஆசை படுகிறோம்....
😇 *ஒவ்வொருவருடைய பிறந்த நாட்களையும் சேகரித்து முடிந்த அளவு அவர்களுடைய பேரில் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை களபணியிலும் மக்களுக்கும்,ஏழைகளுக்கும் உதவும் வகையில் பண உதவி முடிந்த அளவு நேரடியாக அவர்களுக்கு உதவி செய்ய நாம் முற்படுவோம் அதற்க்கு அனைவரும் உங்களது பிறந்த நாட்களை தெரிவிக்க வேண்டும்.* 😇
🤔 *இத எப்படி தான் யா பண்ணுவீங்க, என்ன என்ன பிளான் பண்ணி இருக்கீங்க னு கேப்பீங்க அதையும் சொல்லுறோம் கேளுங்க.*🤗😎👇
*1⃣.தர்மம் தலைகாக்கும் னு சொல்லுவாங்க அதை தான் முதலில் நாம் செய்ய போறோம் 👉* _நீங்க எல்லாரும் எங்கேயாவது ஒரு இடத்துல ஒரு ஏழையோ (அனாதையாக பிச்சை எடுப்பவர்களுக்கு) மற்றும் சில இடங்களில் மன வளர்ச்சி குன்றியவர்கள் ஆடை பாதி ஆள் பாதி எனும் நிலையில் இருக்காங்க அவங்களுக்கு கண்டிப்பாக உதவி தேவை படுகிறது. நாம சில இடங்களும் இது போன்று பார்க்கும் பொழுது நெறைய முறை உதவி பண்ணுவோம் பண்ணுவோம் னு நாம உதவி பண்ணா வந்தவர்களும் உண்டு உங்களில் மனதிலும் இந்த உறுத்தல் கண்டிப்பாக இருக்கும் அதை இப்போ நாம தீர்த்துப்போம், அவங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்_ *விழிப்புணர்ச்சி உதவிகரம்* _எனும் டீம் மூலம் இதை செயல்ப்படுத்துவோம்👍 இது அட்மின்கள் மட்டும் செய்வாங்க னு இல்ல இங்க இப்படி இருக்காங்க னு சொல்லுறவங்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வோம் அது நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக செய்வோம்._ *உதவி செய்வோம்..!!!பலர் மானம் காப்போம்...!!!*🤝👍
*2⃣.முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு நேரடியாக மட்டும் பொருட்களாக உதவி செய்ய உள்ளோம்.*
*இங்கு பல இல்லங்கள் உதவி நோக்கத்துடன் செய்தோ இல்லையோ ஒரு பிஸ்னெஸ் ஆக செயப்படவும் செய்கிறது அதனால் நேரடியாக அடமின்களே இதில் இறங்கி செயல்ப்பட உள்ளோம்*👍
*3⃣.கருவேல மரம் அழிக்க வேண்டிய ஒன்று அதை இனி நம் குழுமூலம் கையோடு கை சேர்த்து சங்கிலிக்காக உருவாகி செயல்படுவோம்.*👍
*4⃣.பல ஏழைகள் இங்க பணகஷ்டத்தாலும் பெற்றோர்களை இழந்தாலும் கஷ்டப்பட்டு படிக்குறாங்க படிக்காமலும் இடைநிற்கிறாங்க இதற்க்கு அரசே நடவடிக்கை எடுப்பது குறைவு நாம் முடிந்த அளவு ஏழைகள் கல்வி பயில முடியாத நிலையில் இருக்கும் சிலருக்கு உதவி கரம் நீட்டி படிக்க வைப்போம்.*👍
5⃣ *மரம்நாடு்தல் சாலை ஓரங்களிலும், ஏரிக்கரைகளிலும் நம்மால் முடிந்த அளவு மரங்களை நடவும் ஏற்பாடுகள்...*👍
6⃣ *தெருக்களிலும்,நம்மை சுற்றியுள்ள பகுதிகளிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளுதல்*👍
7⃣ *கறைபடிந்த உடை கிழிந்த ஆடைகளை அணிந்து இருக்க இடமும் உடுத்த உடையும் இல்லாமல் தவிக்கும் சிலரையாவது நல்ல காப்பகத்தில் சேர்க்க முயற்ச்சி மேற்கொள்வோம்*👍
8⃣ *மனநலம் குன்றியவர்களுக்கும்,உடல் பாதிப்பு* *அடைந்தவர்களுக்கும்,ஊக்கத்தை கொடுத்து,நம்மால் ஆன உதவிகளை செய்வது.*👍
9⃣ *நமக்கு தெரிந்த எத்தனையோ கஷ்டப்படும் குடும்பங்களும் நம் கண்ணேதிரே பார்ப்பதுண்டு அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யமுடியாமல் கஷ்ட பட்டும் கொண்டிருப்பார்கள்...அவர்களுக்கும் நம்மால் ஆன மருத்துவ உதவிகளை செய்யலாம்.(பணமோ,இரத்தமோ ஏதாவது ஒரு உதவி அவர்களுக்கு பயனுள்ள வகையில்)*👍
🔟 *நம் ஊரில் பலர் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள் அவர்களுக்கு முடிந்த அளவு முயற்ச்சி மேற்கொண்டு படிப்பிற்கேற்றார் போல வேலைவாய்ப்பு பெற்று தருவோம்.*👍
1⃣1⃣ *நமது கோலி சோடா குழுவின் மூலமாக சில விழிப்புணர்ச்சி இல்லாத கிராமங்களில் நேரடியாக சட்டம் சம்மந்தமான தகவல்களை எடுத்துரைத்து, அவர்கள் பொதுநல வழக்குகளை நம் மூலமாக போட தூண்டுவது.*👍
😇 *நம் குழுவில் ஒவ்வொருவரும் பொது சேவைகளிலும்,பொது நலனிலும் பலகாலங்களாக பங்கு வகித்து வருகின்றனரே*
*இதை அவர்கள் விளம்பரப்படுத்தி* *கொள்வதில்லை*
*அவ்வளவே....*🤷🏻♀🤷🏻♂
😇 *தற்போது குழுவில் அனைவரும் சேர்ந்து உதவிகளை செய்ய திட்டமிட்டு உள்ளோம்...விருப்பமுள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகரங்களை நீட்டலாம்*
😇 *குழுவில் உள்ள நபர்களின் பிறந்தநாளின் அடையாளமாய் மாதம் மாதம் உதவிக்கரம் நீட்டிடுவோம்.....*👍
😇 *முயன்றால் முடியாதது ஏதும் இல்லை....!!ஒற்றுமையே பலம் என்று செயல்படுவோம்...!!*
👉 *இது சும்மா புள்ளி தான். கோலம் போட வேண்டியது, ஏகப்பட்டது இருக்கு. விழிப்புணர்ச்சி குழுவில் ஒரு விசயம் செய்வது சாதரணமானது அல்ல. காரணம் விழிப்புணர்ச்சி குழுமம், பேஸ்புக்ல 10,000 நண்பர்களையும், வாட்ஸ்அப் விழிப்புணர்ச்சி குழுமங்களில் குறைவாக 2,000 நபர்களையும் கொண்ட குழு.*
👉 *அட்மின்கள் மட்டும் சில செயல்களை செய்தாலும், அதை இதுவரை வெளிகாட்டியது இல்ல.🙅🏻 இனிமே அட்மின்கள் செய்கின்ற அனைத்து பணிகளும், விழிப்புணர்ச்சி குழுவின் வாயிலாகவே செய்யப்படும். 👍அதில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள, உறுப்பினர்கள் (அட்மின் அல்லாதவர்கள்) எப்போது வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம்.*🤝💪
👉 *விழிப்புணர்ச்சி குழுவில் பயணிக்கும், அவரவர் பிறந்தநாளை மையமாக வைத்தே சில பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்.👍 குழுவுக்கென்று தனியாக விரைவில் வங்கி கணக்கு கூட தொடங்கிவுள்ளோம்.*👍
👉 *உங்கள் பிறந்தநாளுக்கு, உங்களால, என்ன நல்லது செய்யணுமோ (பொது நல விசயங்களில்), உங்க ஆசைய நிறைவேற்ற என்ன செய்ய முடியுமோ அதை இக்குழுவின் வாயிலாக செய்யலாம். நாங்க பக்கபலமாக இருப்போம்.*💪👍
👉 *இதில் யாரையும் கட்டாயப்படுத்தி உள்ளே இழுக்க விரும்பவில்லை.* 🙅🏻🙅🏻♂
👉 *இக்குழுவில் தொடங்கப்படும் வங்கி கணக்கு கூட, யார் யார் நிதி கொடுத்ததில், என்னென்ன செய்தோம் என்பதை கூட புள்ளி விவரங்களுடன், அனைவருக்கும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.*👍
👉 *ஒரு செயலை சும்மா பேருக்காக (நானும் செஞ்சிட்டேன், நானும் செஞ்சிட்டேன்) செய்வது மிக சுலபம்.*
👉 *ஆனா அதை 100% மிகச் சிறப்பாக செய்வது மிக கடினம்.*
👉 *தற்போது அனைத்தையும் யோசித்தே முதல் அடி, குழுவின் சார்பாக எடுத்து வைக்க தயாராகிட்டோம்.*💪👍
👉 *சில விசயங்கள் சொல்ல விரும்பவில்லை. செயலில் காட்டுவோம்.*💪👍
👉 *விருப்பமுள்ளவர்கள் விழிப்புணர்ச்சி அட்மின்களையோ அல்லது முடிவுரை தொகுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.* 🤝👍😇💐
😎 *நாங்க பொது சேவை செய்ய வரல. ஒரு மினி பிரைவேட் கவர்மெண்ட் நடத்துவதே எங்கள் இலக்கு💪👍. அதனால தான் சிறு கால தாமதம். இனிமே எதுவும் சொல்ல மாட்டோம். செய்வோம்👍💪🤝.*
*நன்றி💐*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
🤔 *என்ன டா இவ்ளோ சொல்லுறாங்க இத செய்வாங்களா னு சிலர் நினைப்பீங்க கண்டிப்பாக செய்துகாட்டுவோம் உங்கள் உறுதுணையுடன்.*🤝👍
👉 *இது மட்டும் தான் செய்ய போறோமா னு கேட்டால் கண்டிபாக இல்லை 🙅🏻🙅🏻♂இன்னும் என்ன என்ன பொதுநல முயர்ச்சியை செய்ய முடியுமோ எல்லாம் செய்வோம்.*👍
👉 _ஆனால் இவை அனைத்தும் உங்கள் உறுதுணையுடன் மட்டுமே 👍நீங்கள் மட்டும் என்று நினைக்காதீங்க *என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் தான்* அது போல தான் உங்கள் நண்பர்களும் குழுவில் இல்லையெனினும் அவர்கள் உதவி கரம் நீட்ட தயாரானாள் அவர்களும் நம் நண்பன் தான்._🤝
👉💪 *இனி மாதம் தோறும் இரண்டு தினங்கள் களப்பணி கண்டிப்பாக நடக்கும் அதை நடத்தி காட்டுறோம்..*👍💪
🤙 என்ன ரெடியா......!!!!👍
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்*
*நன்மை கடலின் பெரிது*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
💪 *தெரிந்துகொள்வோம்*💪
*மனமுண்டால் மார்க்கம் உண்டு*
*சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.*
💪 *அறிந்துகொள்ளவும்*💪
*கூடி வாழ்ந்தால் கோடி நன்மை*
💪 *புரிந்துகொள்ளவும்*💪
*வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்*
*சாது மிரண்டால் காடு கொள்ளாது*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_
👩🏻✈🏹 *_GK_🏹 👩🏻✈*
👨🏻💻 _*மணிவிஜய்*_
_*8428073724*_
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்*_🕴
😎 *குட்டி ராஜேஷ்~9486552988*
😎 *மணி விஜய்~8428073724*
*😎 அருள் முருகானந்தம் ~ 9942288439 (உயர் நீதிமன்ற வழக்கறிஞர், சென்னை)*
😎 *சங்கிலி பூதத்தான் 9150751098*
😎 *ஜாஹீர் ஷாஹ்~7845032987*
😎 *விக்ரம் ~ 8072020151*
😎 *அன்புதோழன் ~ 8056693281*
😎 *சுரேந்தர்~9976352812*
😎 *உதயா யுவா ~ 9500764969*
😎 *கார்த்திக் ராஜ்பவன்~8072908455*
😎 *கனகராஜ்~+919047493815*
😎 *நா.ராமகிருஷ்ணன்~8124323975*
😎 *ராமலிங்கம் அங்கப்பன்~+9160122646502*
😎 *கந்தசாமி ~ 9080669640*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*And 2017 © copyrights by VILIPPUNARTCHI KULUMAM*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *தீபாவளி* 🎭
🎉 *ஸ்பெஷலுக்கான*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :வியாழக்கிழமை*🌹
🌹 *தேதி : 19.10.2017* 🌹

No comments:
Post a Comment