Saturday, 21 October 2017

விழிப்புணர்ச்சி உதவிக்கரம் குழுவில் இணைய விரும்புகிறவர்கள் தெரிவிக்கலாம், எப்படி இணைவது, மேலும் உங்களுக்கு நேற்றைய முடிவுரையில் ஏற்பட்ட சில சந்தேங்களை கேட்கலாம்.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :வெள்ளி  கிழமை*🌹

🌹 *தேதி : 20.10.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.*

💐 *புத்தர்*💐

😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★

😇 *மற்றவர்களைப் பற்றி புறம் பேசாமலும், உங்களைப் பற்றி மத்தவங்க புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாமலும்,வாழ்ந்து பாருங்க.*🤗

😇 *வாழ்க்கை சும்மா மெர்சலா இருக்கும்.*😍

📣 *தலைப்பு*📣

*விழிப்புணர்ச்சி உதவிக்கரம் குழுவில் இணைய விரும்புகிறவர்கள் தெரிவிக்கலாம், எப்படி இணைவது, மேலும் உங்களுக்கு நேற்றைய முடிவுரையில் ஏற்பட்ட சில சந்தேங்களை கேட்கலாம்.*

===================

👁 *விழிப்புணர்ச்சி குழும வரலாறு*👁

👁🌀📲 *பேஸ்புக்ல புரட்சிகரமாக தனி ஒரு ஆளாக விழிப்புணர்ச்சி ஸ்டேட்டஸ்களை மட்டுமே போட்டு, சிலரை கவர்ந்து, அதன் ஈர்ப்பால் வாட்ஸ்அப்லயும் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தலாம் என்று விளையாட்டுத் தனமாக ஆரம்பிக்கப்பட்ட குழு தான் இந்த விழிப்புணர்ச்சி குழு.*👍

👁 *ஆனால், இன்று இல்லைனாலும் என்றாவது ஒருநாள் எதாச்சும் பண்ணிக்கலாம், இல்லையா முடிஞ்சவரை முயற்சி பண்ணி, வேற ஒரு நல்ல சிந்தனையாளரிடம் அப்படியே குழுவை ஒப்படைத்து விட்டு போயிடலாம் என்ற எண்ணத்தில் தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது.*👍

👁 *அந்த நல்ல சிந்தனையாளரை தேடி கண்டுபிடிக்க ஒவ்வொரு நபர்களுக்கா அட்மின் போட்டு, குழு மேலும் மேலும் வளர்ச்சியடைந்தது. சில சமயங்களில் அட்மின்களாலும், உறுப்பினர்களாலும், பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. சில  அட்மின்களையும், நீக்க வேண்டிய சூழலும் அவ்வப்போது ஏற்பட்டது. எவ்வளவோ பிரச்சனைகள், ஒண்ணா? இரண்டா?  😴😴😴  முடியல. இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து சந்தித்து பாடம் கற்பித்த பின்பு தான், சிறந்த அட்மின்கள் மட்டும், குழுவில் அதிக அக்கறை உள்ளவர்கள், குழுவிற்காக சில பணிகளை செய்பவர்களை அடையாளம் கண்டு, கண்டுபிடித்த பின் தான், குழுவை தனி ஒரு ஆள் எண்ணத்தில் செயல்பட்ட குழு பிறகு போக போக அனைத்து அட்மின்களின் எண்ணங்களுக்கு மாற்றப்பட்டது. அப்போதும் சில சிறு சிறு தவறுகள் செய்தாலும், தற்போது மிகுந்த தெளிவோடு ஒற்றுமையோடு🤝 செயல்படுகின்றனர்.😇 போட்டி போட்டு கொண்டு சில பணிகளை செய்கின்றனர்.👍 அனைத்து அட்மின்களும் எடுக்கும் முடிவே இறுதியானது என முடிவெடுத்து, ஒவ்வொரு பணிகளாக அடுத்தடுத்த சிறு கட்டமாக நகர்ந்து கலந்துரையாடல் குழு, செய்திகள் குழு, வேலைவாய்ப்பு குழு, கோலி சோடா குழு, இப்படி பல அட்மின்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இங்கு அட்மின்களின் பணி என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது.*👍😇

👁😇 *தன் வேலைகளை போக அனைவரும் சிறப்பான முறையில் பங்காற்ற கூடியவர்கள்.*👍

👁🤝 *அனைவருக்கும் ஒரே நோக்கம், எதாவது பண்ணணும், எப்படியாவது பண்ணணும். இங்கு எது பண்ணாலும் பல கேள்விகளை அட்மின்களுக்குள்ளயே கேட்டுவிட்டு தெளிவடைந்த பின்னரே குழுவில் பதிவிடுவார்கள்.*🤝👍

👁🤝 *இப்படி தான் விழிப்புணர்ச்சி உதவிக்கரம் என்ற குழுவும்.*🤝👍

😇 *நல்லதே நினைப்போம்...!! நல்லதே நடக்கும்...!!!*👍

_*✅👉விழிப்புணர்ச்சி குழு உருவாக மெயின் காரணம் குட்டி 🤴🏻ராஜேஷ் மட்டும் தான்.*_😇💐

*👉எவ்வளவோ குழு இருக்கிறது,  பொழுது போக்கிற்காகவும் 🖥சினிமா, 💃🏼ஆடல் ,🎼🎧பாடல், 🤣😂நகைச்சுவை என்று பல குழுக்கள் உள்ளது*.

*✅👉ஆனால் மக்களிடையே நல்லதை மட்டும் கொண்டு செல்ல ஒரு சில குழு மட்டும் தான் உள்ளது*.

*✅👉அந்த வகையில் சமூகத்தில் நல்ல குழுவாக எங்களுடைய விழிப்புணர்ச்சி குழுவும் இருப்பது மிக்க மகிழ்ச்சி.🤝*

*👉இந்த குழுவின் முன்னேற்றத்திற்கு காரணம் அட்மின் மட்டுமல்ல ஒவ்வொரு உறுப்பினர்களின் பங்களிப்பு🤝👍 தான் மிகவும் சிறப்பு.👍*

*👌அவ்வாறு தேர்ந்தெடுத்த அட்மின் மற்றும்  உறுப்பினர்கள் தங்களின் பணிச்சுமைகளை கூட பொருட்படுத்தாமல் தங்களால் ✅👉முடிந்தவைகளை குழுவிற்காக  செய்து  கொண்டு இருக்கிறார்கள்.*

*✅👉விழிப்புணர்ச்சி குழுவில் இன்னொரு பெரிய அங்கம் ✅🔛கலந்துரையாடல் குழு.*
*⏱தினமும் ஒரு தலைப்பு தேர்வு செய்து அதை பற்றிய 👍நல்லது 👎கெட்டதையும் பேசி அந்த தலைப்பின் மூலம் நிறைய 🤔விஷியங்களையும் ✅விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தும் குழு.*

*🌆சமூகத்தில் நடக்கும் பல விஷியங்களையும் 👉அவரவர் சொந்த அனுபவமும், அவர்களின்  கண்ணோட்டம் இவைகள் மூலம் நிறைய நபர்களுக்கு தெரிந்து கொள்ள முடியும்.*

*👉முடிவுரை*
*🔛தினமும் தலைப்புகேற்ற பல விஷியங்களை 👍ஆதாரபூர்வமாகவும் 🤝நல்ல விஷியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் முடிவுரை போட்டு கொண்டு இருக்கிறோம்.*
*✅👉எங்களால் முடிந்தவரை சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கான சிறிய முயற்சி.*

🔴😇🤝 _*கலந்துரையாடல் குழு பல அட்ரஸ் இல்லாத ஆட்களையும், டான்களாக (don) மாற்றிய குழு, இங்குள்ள எங்களை போன்ற அட்மின்களையும், சேர்த்து தான்.*_👍🔴

🔴😇👉 *_அதற்கு பல நண்பர்களை உதாரணமாக காட்ட முடியும். சிலர் அதை நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சிலர் கிடைத்த வாய்ப்பை நழுவ விடுகின்றனர். அனைத்திற்கும் இங்கு சரியான காரணங்கள் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்._* 👍👍🔴

🔴😇👉 _*திறமைசாலிகளை ஊக்குவிப்பதில் இக்குழு என்றுமே முதலிடம் என்று கூறலாம்.👍 திறமைசாலிகளை அவர்கள் இக்குழுவில் போடும் பதிவுகளை வைத்து, அவர்களையும் முழுமையாக நம்பி, முடிவுரை வாய்ப்புகளையும் வழங்க இக்குழு அட்மின்களால் செலக்ட் செய்யப்பட்டு, தேடி தேடி கண்டுபிடிக்கும் ஒரே குழு இக்குழு மட்டுமே.*_👍🤝🔴

🔴😇👉 *_இக்குழுவிற்கு வந்த நண்பர்கள் போடும் கருத்துக்கள் மூலமும் பல திறமைசாலிகளை அனைவரும் அறிகின்றனர்._*👍🤝🔴

🔴😇👉 *_இக்குழுவை விட்டு யார் விலகினாலும் அவர்களுக்கு தான் இழப்பே தவிர, இக்குழுவிற்கு அதனால் 0.0001% இழப்பு கூட இல்லை என்பதே நிதர்சனமான உண்மை என்பதில் மாற்று கருத்தில்லை._*👍🔴

*✅விழிப்புணர்ச்சி குழுவில் இன்னொரு அங்கம். 🤝உதவி கரங்கள்.*

*💁🏻இதுவரை தனிதனியாக எவ்வளவு நல்ல விஷியத்தை செய்து இருப்போம்🤝. அல்லது அதற்கான சூழ்நிலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்.😌* *🤦‍♀ஒருசிலருக்கு வேலை பளு நேரமில்லா காரணத்தால் கூட செய்ய முடியாமலும்  போகிறது.*

*✅👉தற்போது ஒரு குடும்பம் போல அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம்.🤝*

*👉நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். 💴💵அது பொருளாதார ரீதியாக இருக்கலாம், 👗👚👕பொருளாக இருக்கலாம்,. 🍱🍚உணவாக இருக்கலாம், நம்மால் முடிந்த 🚣🏾💁🏻‍♂களப்பணியாக இருக்கலாம்.*

*💧சிறு துளி பெரு வெள்ளம்🌊*

*💁🏻‍♂💁🏻நம்மால் முடிந்த சிறிய உதவிகள் கூட எத்தனையோ அதவற்ற 👶👧👦குழந்தைகளுக்கு, வயதான 👳👴🏼முதியவர்க்கோ  பெரிய உதவியாக இருக்கலாம்.*

*💁🏻‍♂சில சமயம் 💧மழையால், 🌊புயலால், 🌪காற்றால் இயற்கையால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அவ்வாறு நேரிடும் போது களபணியில் செயல்படலாம்.🤝*

*🚨விபத்துகளால், உடல் நிலை சரியில்லை என்றாலோ 🌡இரத்தம் தேவைபடும். நம்முடைய   விழிப்புணர்ச்சி மூலமாக உதவி செய்யலாம்*.

*✅👉சட்டம் சம்மந்தப்பட்ட உதவிகளுக்கு விழிப்புணர்ச்சியின் இன்னொரு அங்கம்  கோலிசோடா குழுவில் மூலம் உதவிகள் கிடைக்கும்.*

*👉மக்களிடம் எதாவது  ஒரு நல்ல விஷியத்தையாவது கொண்டு செல்ல வேண்டும் என்பதே ✅விழிப்புணர்ச்சி குழுவின் நோக்கம்.*

*👉தற்போது ✅விழிப்புணர்ச்சியின் நிறைய அங்கங்கள் உள்ளது. வெளியே இருப்பவர்களால் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாது. ✅எங்க குழுவில் இன்னொரு அங்கம் செய்தி குழு உண்மையான செய்திகளை உடனுக்குடன் தெரிய படுத்துகிறோம்.*

*🤝உதவி கரங்கள் மூலமாக நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதே இந்த ✅விழிப்புணர்ச்சி குழுவின் இன்னொரு நோக்கம்*

👁🤝 *உதவி செய்வதை சேவையாக மட்டும் அல்ல கடமையாகவும் எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்...*👍

👁🤝 *தேவையான விழிப்புணர்வை வார்த்தைகளாலும்,வரிகளினாலும்,பயனுள்ள வழியை உதவிகளினாலும் தொடர்ந்து அனைவருக்கும் கொடுத்துக்கொண்டே பயணிப்பதே எங்கள் ஆசை மட்டும் அல்ல வெறிகொண்ட லட்சியம்....*👍

👁🤝🎂 *குழுவில் இணைவோரின் பிறந்ததேதி ஏன் கேட்க படுகிறது என்றால் ஒருசிலர் பிறந்தநாளில் பயனுள்ள தாக செலவு செய்ய முன்வருவார்கள் அவர்களுக்கும்,சில நபர்கள் பிறந்தநாளே கொண்டாடாமல் புறக்கணித்து கொண்டும் இருப்பார்கள்.* *அவர்களுக்கும் அந்நாளை ஒரு அடையாள நாளாக ஆக்கி,அனைவரும் பகிர்ந்து எங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் தான் கேட்க படுகிறது.....*
*அனைவரின் பகிர்வே பல நன்மைகளை ஏற்படுத்த வழியாக அமையும்.....*👍😇

👁🤝 _*விழிப்புணர்ச்சியின் உதவும் கரங்கள்.... உங்களுக்காக இயங்கும் கரங்களாக எப்பொழுதும் இருக்கும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்....!!!!!*_👍💪🤝

*நன்றி💐*
❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

*😇 நான் மட்டும் நல்லாருக்கணும்னு நினைப்பது வாழ்க்கை அல்ல.....நாம் பிறரை வாழவைப்பதே மிகச்சிறந்த  வாழ்க்கை....!!!*👍🤝😇💐

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது*
*ஊதியம் இல்லை உயிர்க்கு.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.*

*(ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.)*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?*

*பொருள்*
*ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து.*

*ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க*

*இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அதற்கு ஒன்பது குஞ்சுகள் வாய் திறக்கின்றன. அதாவுது, நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👩🏻‍💻✍ *SM*✍👩🏻‍💻

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...