Monday, 23 October 2017

தீபாவளி அன்று திரைக்குவரும் படங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் : ஞயிற்றுக்கிழமை * 🌹

🌹 *தேதி :    22.10.2017* 🌹
__________________________________

💓 *அறிவோம்*💓
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

*நீ வெற்றி பெற்றுவிட்டால்* *யாருக்கும் விளக்கம் சொல்லத்*
*தேவையில்லை,* *தோல்வி அடைந்துவிட்டால் நீயே தேவையில்லை..!!*

****** *ஹிட்லர்******

😎 *அட்மின்தாட்ஸ்*😎
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
*வரவும் செலவும் இரண்டு கண்களை போன்றது, ஒன்றை இழந்தாலும் வாழ்க்கை பயணம் சிறக்காது...!!!!*

📣 *தலைப்பு*📣
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
*தீபாவளி அன்று திரைக்குவரும் படங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்.*

🎆🎥🎞🎇📽🎞🎆🎥🎞🎇📽

🎇🎆 *தீபாவளி என்றாலே  பட்டாசும், புது படங்களும் தான் நம் நினைவுக்கு வரும் அதுவும் நமக்கு புடித்த நடிகர்களின் படமாக இருந்தால் அந்த தீபாவளிக்கு சிறப்போ, சிறப்புதாங்க.*🤗

🎥🎞🌀 *ஒரு காலகட்டத்தில் தீபாவளி என்றால் ஒரு டஜன் படங்கள்* *கணக்கு.அதற்கு மேல் இருந்தாலும்*
*ஆச்ச‌ரியமில்லை.* *பன்னிரெண்டுக்கு ஆறாவது  இருக்கும்.* *தற்ப்பொழுது பத்து திரையரங்கில் ஓட* *வேணடிய படத்தை ஒரே நேரத்தில் நூறு* *திரையரங்கில் வெளியிட்டதன்*
*விளைவு?*😰🤕

🎥🙌 *நான்கு அல்லது ஐந்து படங்கள் மட்டுமே அதுவும் 'மாஸ்' நடிகர்கள் படங்கள் வருகின்றன என்றால் அவர்களுக்கே திரையரங்குகளில் முன்னுரிமை வழங்கப்படும்.*🤓

🎥👉 *இந்நிலையில் தமிழக அரசு திரையரங்கு டிக்கெட் விலையை அதிகபட்சமாக ரூ. 160 வரை நிர்ணயித்து அரசு அறிவித்துள்ளது.*🔪

🎥👉 *திரையரங்குகளில் சாதாரனமாகவே 100* *முதல் 500வரை டிக்கட் விலை இருக்கும், இதை* *ஊக்குவிப்பதை*
*போலவே அரசின் அறிவிப்பு உள்ளது.*👊

🎥🔪 *ஒவ்வொரு திரையரங்குகளிலும் தீபாவளியன்று திருவிழா கோலமாக* *காட்சியளிக்கும் அதுவும் நடிகர்களின் கட்டவுட்டர்களுக்கு* *நடக்கும் விஷயம் இருக்கே அதுதான் கொடுமைங்க, தன்* *வீட்டுபிள்ளைக்கு பால் இல்லையானு பாக்காம தலைவனின்* *பொம்மைக்கு பால்*🤦‍♂
*என்னனு செல்வது புரியாத மனிதர்களை.*😡👊

🔴 👉 *எங்களது நோக்கம்* *நடிகர்களை* *விமர்சிப்பது இல்லை!*
*நடிகர்கள்* *திறமையானவர்களே....மாற்று கருத்து இல்லை🙅🏻‍♂ ஆன நடிகர்களின்* *கட்டவுட்களுக்கு செய்யும் சிறப்புகள் தேவைதான ஏன்😡 அதை உயிருடன்* *இருக்கும் அவர்களுக்கு நேரில் சென்று செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா அதை செய்யலாமே....*🔪🤷🏻‍♂

🎥🙌 *சினிமாவினால் வாழ்ந்தவர்கள் அதிகம்! அதைவிட சினிமாவை பார்த்து அழிந்தவர்கள் அதிகம்.*😔😰

🎥🙌 *பொழுதுபோக்கு என்பது நமக்கு தேவைதான் ஆனால் பொழுதுபோக்கிர்க்காக வந்தவர்களை* *தலைவராக்குவதுதான்*
*கொடுமை,🤦🏻‍♂இன்றோ* *நடிகரானாலே தலைவராகலாம் போல...*🤦🏻‍♂🔪

🎥🎞 *இன்றய தலைப்பு சினிமாதான் இதில் அரசியல் இருக்கக்கூடாது தான். இது சினிமா அரசியல், நேரடி அரசியல் இல்லை*😂

🎥🎞 *ஒவ்வொரு படங்களும் இப்படி ஒரு குறிப்பிட்ட விழா நாட்களில் வெளியாகி அதை மிகவும் பிரபலமடைய செய்வதே இந்த ரசிகர்கள் தான்......🔪சாதாரண நாட்களை விட விழா நாட்களில் வரும் திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது...புது ஆடைகள்,அப்டி இப்டின்னு ஒவ்வொரு திருநாளுக்கும் ஒரு அடிப்படை பொருட்களும்,செயல்களும் உள்ளதைப்போல் அத்தியாவசிய தேவை ஆகிறது இந்த திரைப்படங்களும்....*🤦🏻‍♂🔪

🎥🎞🕺🏻🕺🏻🕺🏻 *யார் இந்த ரசிகர்கள்???? ஏன் இப்படி தன்னை மீறி,தன்னிலை மறந்து, திரையில் காணும் ஒருவனுக்காக தன்னை அடி பணியவைக்க காரணம் என்ன??????*
*திரையில் காணும் அனைத்தும் ஒரு மாயை என்பது அனைவரும் அறிந்ததே...ஆனால் இதையும் மறந்து அவர்களை வாழ்வின் ஓரு அங்கமாக நினைத்து,அந்த செயல்களையும் வாழ்க்கையோடு ஒப்பிட்டு தன்னை தானே பெருமளவு ஏமாற்றிக்கொண்டே வருகின்றனர்.* *நல்லவிஷங்களை விட எவை வாழ்விற்க்கு தேவை இல்லையோ,இல்லை தீய விஷங்களைதான் அதிகமாக பின்பற்றி ஏமாந்து போகின்றனர்....*🤦🏻‍♂🔪

🎥👊👉 *ஒரு உதாரணமாக கேட்கிறேன்...ஒரே பாடல்களில் நேரத்தில் பெரிய ஆள் ஆகிட முடியமா????👊 இல்லை ஒரு தவறை இந்த சமூதாயத்தில் ஹீரோக்கள் மாறி சண்டை போட்டு சரி செய்ய முடியுமா????👊ஏன் இந்த ரசிகர்கள் கண்மூடித்தனமான நம்பிக்கையை ஒரு படத்திலும், நடிகர்கள் மேலும் வைக்கிறார்கள்.....*🤦🏻‍♂😡

🎥🎞 *சினிமாவில் பார்க்கும்போது எத்தகைய ஆளுமையைக் காண்கிறோமோ, அவரது பேச்சில் எப்படி ஈர்ப்பு அடைகிறோமோ, அதுபோலவே தான் அவர்களின் மீது ஈர்ப்பு ஏற்ப்படுகிறது. மூன்றேகால் மணி நேரப் படம் மெதுவாய் நகரும். அதில் எவ்வித சலிப்பும் இல்லாமல் ஆழ்ந்திருக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் பொழுதுப்போக்கு இல்லை ஈர்ப்பு அதன் பலம்தான் ஒருபோதும் மறக்கவே முடியாத நடிகராக மாற்றுகிறது.*🤷🏻‍♂

🎥🎞 *ஒரு படத்தைப் பார்ப்பதற்க்காக தெருவில் நின்று கொண்டிருக்கிறோம் என்கிற என்னத்தை மறந்து மயக்கம் தோன்றும் அளவிற்கு, அதை ஜனநாயகப்படுத்தியது எளிமையாய் முடிகிற காரியம் அல்ல. பாராட்டியே ஆகவேண்டும்*🤦‍♂

🎥🎞 *சிதறிப்போகிற குடும்பங்கள். ஒரு மகன் தன் தாயைக் கண்டுகொல்லாத போதும் தனது விருப்ப நடிகரின் படம் வந்துவிட்டால், இன்றும் அது தொடர்ந்தவாறு   கோரங்களை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.*👊

📽🎞 *நமது நம்பிக்கையை கேள்விக்குரியதாக  மாற்றும்  உரிமை யாருக்கும் இல்லை.🙅🏻‍♂ இது எனது தனிப்பட்ட கருத்து, "சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை" அதை கொண்டாடும் விதம்தான் யோசிக்க வைக்கிறது. இத்தகய நிகழ்வுகள் அனைத்தும் கடந்த நூற்றாண்டின் பின் பகுதியில் வந்தவைதான் வழி தோன்றல்கள் இல்லை.*

📽🎞 *திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு,*
*ஆனால் அதை அப்படி யாருமே* *பார்ப்பதில்லை,*
*வாழ்வியலோடு ஒப்பிட்டே பார்க்கின்றனர்.பல திரைப்படங்கள் சீர்திருத்த படங்கலாகவும்,* *விழிப்புணர்வு படங்களாகவும்,*
*சிரிக்கவைத்து மனம் மகிழும் படங்களாகவும், காதல் படங்களாகவும், குடும்ப படங்களாவும் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது....*
*இதில் இந்த ரசிகர்கள் எந்த சீர்திருத்த* *படங்களையும்,*
*விழிப்புணர்வு படங்களையும் வைத்து சமூதாயத்தில் ஒரு என்ன சீர்திருத்தத்தை மேற்கொண்டனர்...*
*ஆனால் அதில் நடித்த கதாநாயகனை மட்டும் நிஜ தலைவனை போல் தலையில் வைத்துக்கொள்ளவது மிகவும் முட்டாள்தானமே...*🤦🏻‍♂👊

📽😎 *அந்த கதாநாயகனும் (தனி மனிதனாக) பல நல்லதும், சமுதாயத்தை திருத்தவும் வருகிறார்களா என்பது??? 👊சில ரசிகர்கள் சொல்வார்கள் என் தலைவன் அதை செய்கிறான்...*
*இதை செய்கிறான் என்று..*.😏
*அடா ஏமாறும் ரசிகா🤦🏻‍♂ அதுவும் அவர்களை* *பிரபலப்படுத்திக்*
*கொள்ள இன்னொரு வழி...*
*இதை உணராமல் இருப்பது உன் முட்டாள்தனமே...*😡👊

🔴🎯 _*ஒவ்வொரு நடிகனுக்கும் ரசிகனாக நீங்கள் செய்ய கூடிய சில விஷயங்களால் உன் அடையாளத்தை நீ இழக்கிறார்...... 🔪பல ஆர்ப்பாட்டகளினால் உன் கால நேரத்தை நீயே வீணடித்துக்கொண்டிருக்கிறாய்...🔪 இதை எப்போது  உணர்வாய்....????*_🔪

🔴 _*இது நடிகருக்கான பதிவு இல்லை 🙅🏻‍♂ஒரு ரசிகனுக்கானது, உனது செயல் உன்னை மட்டும் அல்ல உன் பிள்ளைகள் ஏன் இந்த சமுகத்தையே மாற்றவல்லது அதை முதலில் உணரவேண்டும், ஈர்ப்பு என்பது நடிகரின் மீதுதான் வரவேண்டுமா அதை இந்த சமுதாயத்தின் மீது மாற்றுவதே எங்கள் நோக்கம்.👍 👉அதுவரை விடப்போவதும் இல்லை..... விட்டுவிட போவதும் இல்லை....... மாறும் வரை தொடரும் மாற்றத்திற்க்கான பயணம்....!!!!!*_

*நன்றி*💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த சிந்தனைவாதிகள்*👑

*கலந்துரையாடல்கள் 1*

🎖 *பிரபாகரன்சிதம்பரம்*
🎖 *SP.Vignesh & இசையருவி*

🎖 *DEVENDRANhp*

*கலந்துரையாடல்கள் 2*

🎖 *🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼  &*
😆😝 *Rishi*😂🤣

🎖 *dsureshkumardsureshkumar8*

🎖 *sukumar ❤Zhorba*


🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤       

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

👉 *இங்கு சாதரணமாக ஒரு படம் பொழுபோக்கிற்காக திரையரங்கிற்கு வந்தால், அதில் ஏதேனும் ஒரு தவறை  கண்டுபிடித்து, அதை ஊதி பெரிதாக்கி, மேலும் அந்த படத்திற்கு விளம்பரம் தேடி கொடுத்தும், தானும் விளம்பரத்தை தேடிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.*🤷🏻‍♂

👉 *அனைத்து படங்களும் தணிக்கை குழு சான்றிதழ் அளித்த பிறகே திரையிடப்படுகிறது. அப்புறம் ஏன் சிலதை நீக்கணும்னு போராடுறாங்கனு தெரில. அப்ப தணிக்கை குழு நிர்வாகிகள்  சரியில்லையா? அல்லது மத்திய மாநில அரசுக்கு சாதகமாக்க தான் படங்கள் எடுக்க வேண்டுமா?*🤕

👉 *நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, அத சரிபண்ண முயற்சி பண்ணுங்க, இல்ல யோசிங்க. பேஸ்புக், டிவிட்டர்ல கூட எத்தனையோ மீம்ஸ், மற்றும் பதிவுகள்,  உண்மையாகவோ, உண்மைக்கு புறம்பாகவோ வருகிறது. எல்லாரையும் நேரடியாகவே கழுவி கழுவியே ஊத்துறாங்க. அதெல்லாம் பத்தி பெரிசா கண்டுக்காதவங்க, சினிமா படத்தில் வரும் காட்சிகளை மட்டும் ஏன் கண்டுக்கிறாங்கனு தெரியல 🤷🏼‍♂.*

👉 *இது ஜனநாயக நாடு, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டா? கிடையாதா? இல்ல நடிகர்கள், இயக்குநர்களுக்கு மட்டும் கிடையாதா?*

🤕 *எவ்வளவோ கேவலமான படங்கள், குடும்ப உறவுகளை தவறாக காமித்த படங்களும் இங்கு ஏராளம். அந்த சமயங்களில், இவங்களாம் வாய் திறக்காதது ஏன்?*

😏 *எல்லோருக்கும் ஒவ்வொரு சுயநலம் இருக்கத்தான் செய்கின்றது.*🤦🏻‍♂

👉 *நிகழ்காலம் என்பது மனிதனுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு, ஒவ்வொரு கண நேரத்தையும் சிறப்பாக வாழ்ந்து காட்டுவதே சாதனை! எதிர்காலம் என்பது நம்மை நோக்கி வரலாம் அல்லது வராமலும் போகலாம். நிகழ்காலத்தை உயிரோட்டமுள்ளதாக ஆக்கி கொள்ளவேண்டும்.  தனிமனித முன்னேற்றமும், சமுதாய வளர்ச்சியும் அதிகரிக்கும்போது நமக்கான பொறுப்பும் கடமையும் அதிகமாகிறது. நமக்கு கிடைத்த வளர்ச்சிகள் பிறரின் நலன் காப்பதாக இருக்க வேண்டும் அதை விடுத்து நீங்கள் விரும்புகிற நடிகர்களுக்கு செலவு செய்யும் வரை நீங்கள் நன்மையடையப் போவதில்லை வரும்காலங்களில் துன்பம் தரும் மிக ஆபத்தான நிலை இது என்பதை உணரவேண்டும்.*

*நன்றி💐*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை*
*பருவந்து பாழ்படுதல் இன்று.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை* *வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

♦ *அறிந்துகொள்க* ♦

*செக்களவு பொன்னிருந்தாலும்,* *செதுக்கியுண்டால் எத்தனை நாளைக்கு.....*

♦ *புரிந்துகொள்க*♦

*செல்வந்தனாக வேண்டுமா!*
*அதன் எதிரியான ஆடம்பர குணத்தை விட்டுவிடு.....*

♦ *தெரிந்துகொள்க*♦

*கடைசி உயிரையும் பலி கொடுத்துவிட்டு, செல்வான் காகித பணம் இந்த உலகை காப்பாத்தாதுனு.......*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💎💎💎💎💎💎💎💎💎💎💎
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*🖨

👨🏻‍💻 *ராமலிங்கம் அங்கப்பன்*
*0060122646502*👨🏻‍💻

💎💎💎💎💎💎💎💎💎💎💎

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 🏹 _*GK*_🏹

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...