Sunday, 26 November 2017

ஐடி ரெய்டு.சின்னம் மீட்பு. இடை தேர்தல் தேதி அறிவிப்பு அரசியல் சதுரங்கமா காலத்தின் கட்டாயமா பின்னனியில் யார்.?*_

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 *தேதி  : 25.11.2017* 🌹
     🌹 *கிழமை : சனிக்கிழமை*🌹
____________________________________

       *📣அறிவோம்📣*

*_ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை._*

*_லியோ டால்ஸ்டாய்💐_*

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*_இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல_*

*_கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான்_*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

_*ஐடி ரெய்டு.சின்னம் மீட்பு. இடை தேர்தல் தேதி அறிவிப்பு அரசியல் சதுரங்கமா காலத்தின் கட்டாயமா பின்னனியில் யார்.?*_

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

===================

_*🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் நண்பர்களுக்கு எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻*_

_*🙏🏻இப்போ மக்கள் மத்தியில் அதிகமா பேசப்படும்🗣 விஷயங்களை வச்சுத்தான் இன்னைக்கு தலைப்பு குடுத்தோம்...👍🏻 நீங்களும் உங்களோட கருத்துக்கள சூப்பரா👌🏻 எடுத்துச் சொன்னிங்க...🤝🏻 சரி இப்போ முடிவுரைய பாப்போம்...*_👀

*_🛃இடைத்தேர்தலில் நடந்தது என்ன🤔_*

_*📤அ..தி.மு.க. அணிகள் இணைப்பைத்🤝🏻 தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னம்,🌱 கட்சியின் கொடி,🎏 பெயர் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அணி✌🏻 பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம்📮 அறிவித்த மறுநாளே🙄 ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது🤐 மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.*_🤔

_*😓ஜெயலலிதா மரணம், சசிகலாவுக்கு😰 எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்தது,💔 சொத்துக்குவிப்பு📑 வழக்கில் சசிகலா சிறை சென்றது, 🚨🚔எடப்பாடி முதல்வர் ஆனது, 😂பின்னர் சசிகலா குடும்பத்தினரை🤦🏻‍♂ ஒதுக்கிவைத்து விட்டு, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை எதிர்த்து 😟ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், 😮எடப்பாடி அணியுடன் இணைந்தது 🤢போன்ற அனைத்து நிகழ்வுகளுமே அ.தி.மு.க🎏 தொண்டர்களுடன்🙄 மக்களும் பெரும் குழப்பத்தில்🙇🏻 ஆழ்த்தியுள்ளன.*_👀

_*👁இதுபோன்ற நிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, 🗣கடைசி நேரத்தில் தினகரன் - எடப்பாடி😠 அரசின் பணப்புழக்கத்தைக் காரணம்காட்டிரத்து🤥 செய்யப்பட்ட ⏹ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் 📥தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.*_👏🏻

_*🏵அதன்படி, அடுத்த மாதம்,🗓 அதாவது டிசம்பர் 21-ம் தேதி சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல்📥🛃 நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.🗣 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுடன்🛃 அருணாச்சலப்பிரதேசத்தில் இரண்டு,2⃣ உத்தரப்பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா ஒன்று 1⃣என மொத்தம் நான்கு 4⃣சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அறிவிப்பு🗣 வெளியிடப்பட்டுள்ளது.*_🙏🏻👏🏻

_*✅அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான🛃 அறிவிக்கை நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது.🔛 அன்று முதல் டிசம்பர் 4-ம் தேதிவரை🛂 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை அடுத்தநாள் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்.👨🏻‍🏫 வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாள்.🔚 வாக்குப்பதிவு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று,🛃🛄🛅 டிசம்பர் 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்🎊🎉 எனத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.*_😎

_*🆕ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில்,🛃 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்📠 பயன்படுத்தப்படுவதுடன்,🖨 வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து😁 கொள்ளும் வகையில்,🤝🏻 வி.வி.பி.ஏ.டி எனப்படும் ஒப்புகைச்சீட்டு 🗳வழங்கும் கருவிகள் பயன்படுத்தப்படும் 📮என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.🗣 அதற்கு ஏதுவாக போதுமான கருவிகள்,🖨📇 தேர்தலுக்கு முன்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும்🛃 இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்யும்.👍🏻 இதன் மூலம் சுமுகமான முறையிலும்,👌🏻 நேர்மையாகவும்👍🏻 வாக்குப்பதிவு நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும்👨🏻‍⚖ எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.*_🗣👀

_*🗣தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதோர் 💳அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர்கள்👬👭 வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.🙏🏻 ஆர்.கே.நகர் தொகுதியில் 🛃தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.👍🏻 இதனிடையே இரட்டை இலைச் சின்னம் 🌱யாருக்கு என்பது தெரியும் வரை, 🤔ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை 😳🤔என்ற சர்ச்சை இப்போதே கிளம்பியுள்ளது.*_🙄😱🤔

_*🚓ஐடி ரெய்டு நடந்தது என்ன🤔*_

_*👬👭வாக்காளர்களுக்குப் பணம் 💸வழங்கியதாகக் கூறி 🗣ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.🛃🔚 வாக்குப்பதிவுக்கு 🛃இரு நாள்களுக்கு முன் அந்த நடவடிக்கையை தேர்தல் 👁‍🗨ஆணையம் மேற்கொண்டது.✍🏻 அப்போது,🤔 பணப்பட்டுவாடா 💵செய்ய எந்தெந்த அமைச்சர்களுக்கு 🌟எவ்வளவு 🤔பணம் கொடுக்கப்பட்டது 💸💶என்பது பற்றிய பட்டியல், அமைச்சர் 🙄விஜயபாஸ்கர் வீட்டில்🏡 நடத்தப்பட்ட வருமான 🚓வரி சோதனையின்போது கைப்பற்றப்பட்டது. 🤳🏻அது ஊடகங்களுக்கும்🎥 தெரிவிக்கப்பட்டது.*_🤝🏻👍🏻

*_🤐சசிகலாவின் உறவினர்கள்,👨‍👨‍👧‍👧 ஆதரவாளர்கள்👨‍👨‍👦‍👦 வீடுகளிலும்🏡 அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும்🏭 வருமான வரித்துறையினர்👨🏻‍✈👩🏻‍✈ சோதனையில் ஈடுபட்டனர். 👀கிட்டத்தட்ட 160 😳இடங்களுக்கும் மேல் சோதனை🙄 நடந்துவருவதாக தகவல் வந்தது. 😱இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா🤔 ஓய்வெடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டிலும்🏕 சோதனை நடந்தது. 🚓🚨12 பேர் கொண்ட வருமான வரித்துறையினர்,👨🏻‍✈👩🏻‍✈ கொடநாடு எஸ்டேட்டில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.👨🏻‍💻👩🏻‍💻 அதிகாலையிலேயே ஆரம்பித்த இந்தச் சோதனையால்,😟 அப்பகுதிகள் பரபரப்புடன் இருந்தது..._*😱🤐

*_👀சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், 🏢நமது எம்.ஜி.ஆர். அலுவலகம்,🏚 ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், 🏦ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு🏡 உள்ளிட்ட 20 😱இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்🚓🚨_*

_*🚓முறையாக வருமான வரி 📄செலுத்தாததால் இந்த சோதனை நடத்தப்படுவதாக📧 கூறப்படுகிறது. 🗣ஜெயா டிவி அலுவலகத்தில் 10 பேர் கொண்ட குழுவும்,😳 நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் 6 பேர் கொண்ட குழுவும்😱 சோதனை நடத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்*_🤝🏻

*_🤔பாஜக ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டில்♻ அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா வெறும் 50🙄 ஆயிரம் ரூபாய் முதலீட்டை 16 ஆயிரம் மடங்காக உயர்த்தியது எப்படி? 😳🤔இப்படி ஒரு சந்தேகம் எழுந்த உடனே 👀அதைப்பற்றி விசாரிக்க 🚓இதுவரை வருமானவரித்துறை 🚨🚔ஏன் ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை?_*🤔🤷🏻‍♂

_*🤝🏻பொதுவான விஷயம்*_😒

_*🌀2014-ம் ஆண்டில், சொத்துக்குவிப்பு📑 வழக்கில் தண்டனை🚨 பெற்று பதவியிழந்த💺🚫 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 👸🏻பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுதலையானதும், 🙋🏻✅அவர் மீண்டும் முதல்வராவதற்கு ஏதுவாக, 🛃அ.தி.மு.க. எம்.எல்.ஏ வெற்றிவேல் 2015-ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.‼ இதையடுத்து, 🤔2015 ஜூன் மாதம் 27-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்,🛃 ஜெயலலிதா👸🏻 வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் பதவியேற்றார்.💺 ✅ இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான♻ பொதுத்தேர்தலிலும்🛃 ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றார்.🎉🎊 மீண்டும் அவரின் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது.🤝🏻 உடல்நலக்குறைவால்😰 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம்😓 அடைந்ததும், ⚰அந்தத் தொகுதி காலியானது.🔚 பின்னர் நடந்த களபரங்கள், 💔குழப்பங்கள் 🙇🏻அனைத்தும் அறிந்ததுதான். 🤐ஆர்.கே. நகர் தொகுதி மக்களே 👭👬தற்போது குழம்பித்தான் 🙇🏻🙇🏻‍♀போய் உள்ளனர். தாங்கள் யாருக்கு வாக்களிப்பது🛃 என்பதை அவர்கள் இந்த முறையாவது 👍🏻தெளிவாக 🤔முடிவெடுக்க வேண்டும்.🤝🏻*_

*_🚓ஐடி ரெய்டு நடக்கும் போது.. 🚨எந்தத் தவறும் செய்யவில்லை 🤷🏻‍♂என்றால் தைரியமாக💪🏻 வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ளலாம்...👍🏻 காரணம் சொல்ல🤔 வேண்டும் என்று ஒருவர் மேல் குற்றம் சாட்டுவது...👨🏻‍⚖ கவுண்டமணி கூறுவது போல் "அரசியல இதெல்லாம் சாதாரணம்மப்பா" 😁இந்த மாதிரி தான் இருக்கு..._*🤦🏻‍♂

*_🤔மக்களின்  நல்ல தலைவனுக்கான💪🏻 எதிர்பார்ப்பு இன்றும் கனவாக உள்ளது வருத்தமளிக்கிறது...🤦🏻‍♂ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் இறங்கும்  அரசியல்வாதிகளும்,🛃 இடைத்தேர்தலில் ✅வெற்றி பெறும் மக்களின் தலைவர் யார் என்பதை எதிர்பார்ப்போம்..._*♻👍🏻

              _*🙏🎨நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1®©*👑
*🏅🏆👉🏼SIVARAJ💘👈🏼*
*⁩🏅🏆Su⁩*
*🏅🏆bismilla⁩*
*🏅🏆Vita Safe Life My Company⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~2®©*👑

*🏅🏆Cvm⁩*
*🏅🏆Kumaran. G⁩*
*🏅🏆Arun⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*நினைவில் கொள் உனக்கான தலைவனின் அரசியலை.. அவன் விதைத்த விதைகள்தான் நாங்கள் அதிலிருந்து  நாங்கள் வளர்ந்து எங்கள் அரசியலை மீட்டெடுப்போம் சிலர் தாங்கள் நாம் விதைகள் என்று தெரியாமல் அடிமைகளாக மண்ணில் வளராமல் இருக்கின்றனர்...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*_பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை_*
*_எல்லா அறமுந் தரும்._*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*_பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்._*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*_வெட்டியானுக்கு வேண்டியதெல்லாம் சடலம் மட்டும் தான் மனிதனல்ல_*

*_நீதிபதிக்கு வேண்டியதெல்லாம் சாட்சியம் மட்டும் தான் உண்மையல்ல_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Saturday, 25 November 2017

போதைப் பொருட்களால் சீரழியும் இளைஞர் சமுதாயம்... மீட்பது யார்...? எப்படி...?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 *தேதி  : 24.11.2017* 🌹
     🌹 *கிழமை : வெள்ளி*🌹
____________________________________
*📣அறிவோம்📣*

*_எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்._*

*_ஐன்ஸ்டைன்_*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*கோபத்தை முன்னிறுத்தி காரியம்கொள்ள துடிப்பவன்*

*கோழைத்தனத்தின் குடியுரிமை பெற்றவனாகிறான்*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

*போதைப் பொருட்களால் சீரழியும் இளைஞர் சமுதாயம்... மீட்பது யார்...? எப்படி...?*

===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*♻மக்கள் சமுதாயத்திற்கும்,👩‍⚕👨‍⚕ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில்🗺  எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த போதைப்பொருட்கள்.💊 போதைப் பொருட்களினால் தனிமனிதன்,🧘 குடும்பம்,👨‍👩‍👧‍👧 சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே💔 ஏற்படுகின்றன.*_😓

_*🌀வரலாறு*_🌀

_*வரலாற்று ரீதியாக பார்க்கவேண்டும்👀 என்றால் போதைப் பொருட்பாவனை💊 பண்டையகாலம்🐒தொட்டே இருந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது.*_👁

_*🌿🍃 ~அபின், கஞ்சா, கள்ளு, சாராயம், கசிப்பு, பீடி, சிகரட், சுருட்டு~🚭 என்பன மக்களால்👣♻ பாவிக்கப்பட்டு வந்ததை நாம் தெரிந்து வைத்துள்ளோம்.*_🙄😒

_*💤சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருட்கள்🚫 ஒளடதமாகவும்(மாத்திரை)💊 பாவிக்கப்பட்டது.*_😓

_*🤔பொதுவாக களியாட்ட காலங்களில்⏳ மக்கள் போதை தரும் பானவகைகளையும்,🍻 புகையிலை வஸ்துக்களையும்🚭 பயன்படுத்தினர்.*_🚮

_*🤔ஆனால், விஞ்ஞான வளர்ச்சி 🔬காரணமாக அவை நவீன உருவிலும்,🕳 எளிமையான முறையிலும் தயாரிக்கப்பட்டன. 📿மிகச் சிறிய அளவு பாவிப்பதன் 🔖மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன.🔄 மேலும், இவை எளிதாக கடத்தவும் ✈பரிவர்த்தனை 🛍செய்யவும் வாய்ப்பாக அமைந்தன.*_

_*🗺மேலைநாடுகளில தயாரிக்கப்பட்ட ~ஹெரோயின், கொகேய்ன், மர்ஜுவானா, ஹஸீஸ்~ 🔞🚭போன்ற நவீன போதைப்பொருட்களும்💊 மற்றும் குளிசை🏠 வடிவத்தில் தயாரிக்கப்பட்ட🏭 ~எல்.எஸ்.டி.~ தூக்க மாத்திரை 💊போன்ற வஸ்துக்களும் அதிமிகு போதையைத் தரும் ~மதுபானங்களும்,~🍾🍺 சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.*_🚠

_*🚨இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. 🛣சில நாடுகளின் பொருளாதாரம்📈 போதைப்பொருள் வியாபாரத்திலேயே💰 தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.*_🙄😓

*_♻ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி ⏳உலக போதைப் பொருள் 💉💊ஒழிப்பு தினம் 🎭மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான🤦🏻‍♂ சர்வதேச ஆதரவு தினம்🎭 ஆகியவை கடைபிடிக்கப்படுகின்றன._*♻

_*💰வர்த்தகம்*_📈

_*😓உலக வர்த்தகத்தில் பெட்ரோல்,⛽ இராணுவ தளவாடங்களுக்கு💪 அடுத்து, மூன்றாவது இடத்தில்🤦🏻‍♂ போதைப்பொருள்💊 வியாபாரம் 💱உள்ளது.*_👎🏻

_*🤜🏻ஓர் ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி ரூபாய்க்கு💸 போதைப்பொருள்💊 வியாபாரம் நடக்கிறது.👎🏻 போதைப் பொருள் பயன்படுத்துதல்,🔞 கடத்துதல்,🚚விற்பனை🎭 செய்தல் ஆகியவற்றை ஒழிக்க,🥊 சட்டங்கள் ⚖மூலம் உலக நாடுகள் 🗺முயற்சித்து வருகின்றன.*_🤝🏻

_*😓ஆனாலும் இதன் பயன்பாடு,🎭 அதிகரிக்கிறதே ⏫தவிர குறையவில்லை.⏬🤷🏻‍♂ தினமும் போதைப்பொருள்💊 கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறன.🤦🏻‍♂ நவீன தொழிநுட்பங்களைப்🏭 பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது.*_🚈✈👎🏻

_*🤦🏻‍♂இளைஞர்களின் நிலை...*_🤔

_*🇮🇳நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும்,⏫ வலிமைக்கும் 💪🏻 நாம் அதிகமாக நம்பி இருப்பது இந்திய நாட்டின்🇮🇳 இளைஞர்களின்👨🏻👩🏻 சக்தியைத்தான்...💪🏻 ஆனால் அவர்களின்🤦🏻‍♂ வாழ்க்கை சீரழிவுக்கு👎🏻 காரணமாக இருப்பது இந்த போதைப் பொருட்கள்தான்...*_💊

_*⏬கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மது அல்லாத போதைப் பொருட்களுக்கு💊 மாணவர்கள் அடிமையாவது🤦🏻‍♂ அதிகரித்துக் கொண்டே வருகிறது...*_⏫😓

_*🤷🏻‍♂முக்கியமா அரசு பள்ளிகளில்🏫 இருக்கும் ஒரு சில மாணவர்கள்👱🏻‍♀👱🏻 ~கூல்லிப்~🚫 என்று கூறப்படும் போதைப்பொருளை💊 பயன்படுத்துகிறார்கள்...*_👎🏻👎🏻

_*இவை தடைசெய்யப்பட்ட🚫 பொருட்கள் என்றாலும் உள்ளூர்🎭 பெட்டிக்கடைகளில் அதிகமாக ⏫புழக்கத்தில் உள்ளது...*_😓👎🏻

_*👎🏻😓போதைக்கு அடிமையாவது ஏன்?*_🤔

_*😓அறியாமை,*_

_*😓விரக்தி,*_

_*😓உளவியல் குறைபாடுகள்,*_

_*😓பொழுதுபோக்கு,*_

_*😓தற்காலிக உற்சாக தேவைப்பாடுகள்*_

_*👆🏻முதலிய காரணிகளாலேயே♻ போதைப் பொருள்💊💉 பாவனை அறிமுகமாகின்றது.👎🏻🔞 இதுவே பின்னர் போதைப் பொருளுக்கு🤦🏻‍♂ அடிமையாகின்ற😓 தன்மையை ஏற்படுத்தி விடுகின்றது.*_🎭

_*👦🏻சிறுவர்கள்,*_👧🏻

_*👨🏻இளைஞர்கள்,*_👩🏻

_*👴🏻முதியவர்கள்,*_👵🏻

_*👱🏻ஆண்கள்,*_

_*👱🏻‍♀பெண்கள்,*_

_*👷🏻ஏழைகள்,*_👷🏻‍♀

_*🤴🏻பணக்காரர்கள்,*_👸🏻

_*🤼‍♀விளையாட்டு வீரர்கள்,*_🤼‍♂

_*🙋🏻‍♂ரசிகர்கள்*_🙋🏻

_*என்று அனைவராலுமே🤦🏻‍♂ போதைப் பொருள்💊💉 பாவிக்கப்படுகின்றது.😓 அவரவர் வசதிக்கும் தரத்திற்கும் ஏற்றவாறு மாறுகின்றதே ⏫⏬தவிர குறைந்தபாடில்லை.*_👎🏻🤦🏻‍♂

_*🇮🇳ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை ♻அல்லது ஒரு தனி நபரை 👨🏻திட்மிட்டு நசுக்கிவிட🚫 ஏவப்படுகின்ற 🚀ஓர் ஆயுதம் என்கின்ற🔫 குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன.*_😓🤦🏻‍♂

_*😓ஏற்படும் தீமைகள் என்னென்ன...*_🤔

_*🚫போதைப்பொருள் பழக்கம் 💊💉உடல் நலத்திற்கும் 👨🏻‍🔬சமூக நலத்திற்கும் 🌍இப்போது உலக அளவிலே உருவெடுத்து 🔥நிக்கும் பிரச்சனையாகும்.*_👎🏻

_*🚫இதனால தனிமனிதன்,👨🏻 குடும்பம்,👨‍👩‍👧‍👦சமுதாயம் நாடு 🇮🇳என பல படிகளிலும்♻ பாதிப்புகள் ஏற்படுகின்றன.👎🏻*_

_*🚫இவற்றின் பயன்பாட்டால் மூளையின்😓 தொழற்பாட்டில் 🙇🏻மாற்றம் ஏற்படுகின்றது.😣 இதனூடு நடத்தை☠ மாற்றங்களும் 😫சிந்தனை தீர்மானங்கள் 🤔ஞாபகம் என்பனவும்😱 மாற்றமுறுகின்றன.🤒👎🏻*_

_*🚫இவற்றைவிட போதைப் பொருட்களை 💊💉எடுத்துக் கொண்டால் இவற்றுக்கு🤒 சுவாசப்பொறிமுறையின்😤 திறனான செயற்பாட்டை குறைக்கும் இயல்பு🤧 காணப்படுகின்றது.👎🏻*_

_*🚫 இதனால் மிகைப் போதையூட்டப்படும் 💊போது மூச்சுவிடுதல்😤 அதாவது சுவாசப்😫 பொறிமுறை 😓பாதிப்புறும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.👎🏻*_

_*🚫போதைப்பாவனையாளர்கள் 💊💉பசியின்மை 😝மற்றும் உணவை🍝 எடுக்கதவறுதல்😬 போன்றவற்றுடன் தமது உடற்சுத்தம் போன்ற விடயங்களிலும் தவறும்🎭 தன்மை ஏற்படுகின்றது.😱 இவற்றின் வழியே🙇🏻 பொறுப்புகளில் இருந்து விலகுகின்ற தன்மை😣 காணப்படும்.👎🏻*_

_*🚫இத்தகைய போதைப் பொருட்களுக்கு💊💉 அடிமையானவர்களின்🤦🏻‍♂ குடும்ப வாழ்க்கை, 👨‍👩‍👧‍👦சமுதாய அந்தஸ்து,🤴🏻👸🏻 அலுவலக வேலை, 👨🏻‍🏫நட்பு, உறவினர்கள் 👩‍👩‍👧👨‍👨‍👦‍👦மற்றும் தொடர்புகள் 😷என எல்லாவற்றிலும் விரிசல்💔 ஏற்பட்டுவிடுகிறது.🖤*_

_*🚫 அவர் அந்த சூழலில்♻ இருந்து விலத்தியவராக,💔 விலக்கப்பட்டவராக தான் வாழ்கின்றார்.🤦🏻‍♂ போதைப்பொருட்களுக்கு💊💉 அடிமையாகுபவர்கள் பைத்தியம் 🙇🏻பிடித்தவர்கள் மாதிரி ஆகிவிடுவார்கள்.😱👎🏻*_

_*🚫இறுதியில் விரைவான மரணம்😓 அடையும் வாய்ப்பும் அதிகம்..😱👎🏻*_

_*👎🏻காரணங்களும் தீர்வுகளும்..*_👍🏻

_*🏡வீட்டுச் சூழல்*_

_*🏠வீட்டுச் சூழலிலிருந்து பல பிள்ளைகள்👨‍👩‍👦‍👦போதை பாவனைக்கு💊💉 ஆளாகுகின்றார்கள். 🤦🏻‍*_

_*👨🏻தந்தை சிகரட் புகைப்பவராக 🚭இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு👨‍👦 பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். 👎🏻அந்தப் பிள்ளை தந்தையுடைய புகைத்தல் “ஸ்டைலை”🤦🏻‍♂ பார்த்து நாளடைவில்😓 அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.😱👎🏻*_

_*🏠 வீட்டில் விஷேச நாள்களில்🎭 விருந்து உபச்சாரத்தின்(பார்ட்டி)🍺🍻 போது பியர்🍾மற்றும் மது பாவிக்கப்படும்போது பிள்ளை👦🏻👧🏻 அவைகளை சக நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்த ஆரம்பிக்கின்றது. 🤦🏻‍♂இவை நல்லவை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை🚫 என்ற நிலை☹ காணப்படுவதால் பிள்ளைகள்🤦🏻‍♂ விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள்.😓👎🏻*_

_*👆🏻 மேலே கூறப்பட்ட விஷயங்களை 😲ஒருநாள் கூத்து என்று கூறுவது வெறும் சாக்கு😡 போக்கு தான் திருத்திக் கொள்ளும்👍 எண்ணம் வர வேண்டும்...🙏🏻 குழந்தைகளின் எதிர்காலத்தை 👨‍👦மனதில் வைத்து...*_🤝🏻💪🏻👍

_*🌍சமூக சூழல்*_

_*🏡வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை💊💉🚭 பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் 🤦🏻‍♂பழகிக் கொள்ள முனைகின்றது. 👎🏻சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், 🚭மது அருந்துதல் 🍻போன்றவை இல்லாவிட்டாலும் 🎭சமூக சூழலில் ♻அவை விற்பனைக்கு இருக்குமாயின்,💰 அவை பயன்படுத்தக் கூடிய பிள்ளைகள்👱🏻👱🏻‍♀ இருப்பார்களாயின் அப்பிள்ளைகளுடன் பழகக் கூடியவர்களும் போதைக்கு ஆளாகிவிடுவார்கள்.😲🤕*_

_*🏫பாடசாலை மாணவர்கள் போதைக்கு💉💊 ஆளான பல சம்பவங்களில் ஒன்று தான்😓 Big Match (பிக் மெச்) என்ற விளையாட்டுப் போட்டியின்போது நடைபெறுகின்றது.🤦🏻‍♂ இதன்போது மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டு🤕 போலிஸ் 🚨🚓வரை சென்ற சம்பவங்களும் உண்டு.🚔☹*_

_*😓மகிழ்ச்சி அளிக்கிறது என்று தானாக👎🏻 நினைத்துக் கொண்டு தவறான 🚭விஷயங்களில் விளையாட்டாக இருக்க வேண்டாம்...*_🙏🏻

_*🎭விற்பனை என்ற பெயரில் 🙏🏻உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை 🚭💊விற்பனை செய்வது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் தீங்காகும்.*_🤦🏻‍♂😓

_*🎥மீடியாவின் தாக்கம்*_

_*😓மேலே கூறப்பட்ட காரணிகளுக்கு உடந்தையாக இருப்பதே மீடியாவாகும்.🎥👎🏻 எந்தவொரு பிரச்சினையின் போதும் அதற்கு முகம்🎭 கொடுக்க முடியாதபோது போதையை🚭💊 பயன்படுத்துவதையே மீடியா 🎥முக்கியமான செய்தியாக காட்சிப்படுத்துகின்றது.📺😓*_

_*💔காதல் தோல்வி, குடும்பத் தகராறு, 🖤வாழ்வில் தோல்வி,👊🏻 வேலையின்மை, 🤦🏻‍♂விரக்தி,🙇🏻 நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் 💔போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு🚫 சிகரட் புகைப்பது, 🚭மது அருந்துவது 🥂என்பதைத்தான் இந்த சினிமா📽 மற்றும் நாடகங்களில்📺 காட்டப்படுகின்றது. 👊🏻👎🏻அது போல் கதாநாயகன் பல்வேறு ஸ்டைல்களில்🚭 புகைத்து காட்டுவதும்🚫 இதற்கான மற்றொரு காரணமாகும்.👎🏻*_

_*👊🏻என்னதான் படத்துல🎥 வர மாதிரி ராவா 🤦🏻‍♂மது குடித்தாலும், 🥂ஸ்டெயிலா புகை பிடித்தாலும்🚭 ஹாஸ்பிடல் 🏨செலவு உன் குடும்பம் தான் பண்ணணும்.😓👊🏻*_

_*😓👎🏻"போதைக்கு அடிமை" என்பதை 😲 கீழ்கண்ட விஷயங்களால் அறிந்து கொள்ளலாம்.*_🖤

_*👊🏻ஆரம்பத்தில் பயன்படுத்திய அளவைவிட சிறிது சிறிதாக ⏫அதிகரித்துக் கொண்டே செல்லுதல்.⏩ மற்றும் அடிக்கடி போதை🤦🏻‍♂ வேண்டுமென்று தோன்றுதல்.*_👎🏻

_*👊🏻எதை இழந்தாலும்😲 தனக்கு போதை தரக் கூடிய பொருளை 💊💉அந்தந்த நேரத்தில் தனக்குக் கிடைக்கும் விதமாக பார்த்துக் கொள்ளுதல்.🕰 அல்லது அதை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுதல்.📌👎🏻*_

_*👊🏻இப்பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டும் 🤝🏻என்று சபதம் ஏற்றும் 🤦🏻‍♂பல முறை தோல்வியடைவது.👎🏻*_

_*👊🏻தனக்கு போதை💊💉 தரக்கூடிய பொருளை அடைய கேவலமான🚭 செயல்களைக் கூட செய்யத் துணிவது.👎🏻*_

_*👊🏻நன்றாக படிக்கக்கூடிய பதினைந்து 💁🏻‍♂வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் மதிப்பெண்கள் ⏫திடீரென குறையத் ⏬தொடங்குகின்றது எனில் அவர்களின் நண்பர்கள்👬👭 வட்டாரத்தைக் கவனியுங்கள்.👎🏻*_

_*👊🏻உடல் நிலையில் ஏதேனும் 😰மாற்றம் தென்படுகிறதா 😨என்பதைக் கவனிக்க வேண்டும்.👍🏻*_

_*👊🏻செயல்பாடுகளிலோ😲 அல்லது உரையாடல்களிலோ🗣 ஏதேனும் மாற்றம்💁🏻‍♂ தென்படுகிறதா என்பதை கவனியுங்கள்.👍🏻*_

_*👊🏻அவர்களுடைய தனிமை அறையில் 🚪யாரும் நுழைவதைத் தடுக்கிறார்களா?😨😰*_

_*👊🏻அடிக்கடி பணம் கேட்கிறார்களா?💸 உண்மையான தேவைதானா ⚖என்பதை கண்டறியுங்கள். 👀படிக்கும் காலத்தில் அளவிற்கு அதிகமாக பணம்💸 கேட்கிறார்களெனில் 👂🏻ஏதோ பிழையிருக்கலாம் என கணியுங்கள்.🙄 இத்தகைய செயல்கள் உங்கள் குழந்தைகளிடம்🤦🏻‍♂ இருந்தால் அவர்களை👀 கவனித்து போதைக்கு💊💉 அடிமையாவதிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்.👍🏻*_

_*👍🏻தீர்வு*_

_*🤝🏻போதைக்கு🚭 அடிமையானவர்களை🤦🏻‍♂ அப்பழக்கத்திலிருந்து மீட்க👍🏻 எத்தனையோ மறுவாழ்வு மையங்கள், 🏪அலோபதி,🏥 ஆயுர்வேதா, ⛺சித்தா🏕 என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன.👍🏻 எனினும் யார் இறை🙏🏻 நம்பிக்கையில் தன்🙂 மனதைச் செலுத்தி இது பாவம் என எண்ணி😰 கைவிடுகின்றாரோ🤗 அவர்களால் மட்டும் தான் இத்தகைய பழக்கங்களிலிருந்து😯 மீள்வது சாத்திமாகும்.🤝🏻👍🏻*_

        *_💝நன்றி💝_*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*👑

*🥇 👉🏼SIVARAJ💘👈🏼⁩*
*🥈 ⁨அன்புக்கு நான் அடிமை 😍😍⁩*
*🥉 ⁨தமிழ்மகன்⁩ &⁨ jaiganesh2881⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*👑

*🥇⁨🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼*⁩
*🥈⁨karthickkarupiah⁩*
*🥉யாதும் ஊரே யாவரும் கேளிர்⁩⁩*

_*🆕இன்றைய விவாத பதிவுகளில் புது உறுப்பினர்களின் பதிவுகள் அனைத்தும் அருமை...🤝🏻👌🏻👍🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*♻போதை ஒழிப்பை மேற்கொள்ள ஒவ்வொருபவரும்🎭 ஒத்துழைக்க வேண்டும்.🙏🏻 மேலும் போதை பொருள்💉💊 ஒழிப்புக்கு பல சட்டங்கள்👨🏻‍⚖ மட்டும் இருந்தால் போதுமானது அல்ல☹ சகலரின் ஒத்துழைப்பும்🤝🏻 அவசியம். 👍இதன் மூலமே போதை பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக👏🏻 முன்னெடுக்க முடியும்.👌🙏🏻*_

_*🤝🏻உங்களால முடிந்ததை செய்து 👍இதை எம் உலகை🌍 விட்டு அகற்றுவோம்...💐💪🏻*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்*
*கட்காதல் கொண்டொழுகு வார்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*❣அறிந்து கொள்ளவும் ❣*

*_முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது_*

*❣தெரிந்து கொள்ளவும்❣*

*_எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது_*

*❣புரிந்து கொள்ளவும்❣*

*_கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...