🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 *தேதி : 24.11.2017* 🌹
🌹 *கிழமை : வெள்ளி*🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*_எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்._*
*_ஐன்ஸ்டைன்_*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*கோபத்தை முன்னிறுத்தி காரியம்கொள்ள துடிப்பவன்*
*கோழைத்தனத்தின் குடியுரிமை பெற்றவனாகிறான்*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*போதைப் பொருட்களால் சீரழியும் இளைஞர் சமுதாயம்... மீட்பது யார்...? எப்படி...?*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*♻மக்கள் சமுதாயத்திற்கும்,👩⚕👨⚕ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில்🗺 எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த போதைப்பொருட்கள்.💊 போதைப் பொருட்களினால் தனிமனிதன்,🧘 குடும்பம்,👨👩👧👧 சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே💔 ஏற்படுகின்றன.*_😓
_*🌀வரலாறு*_🌀
_*வரலாற்று ரீதியாக பார்க்கவேண்டும்👀 என்றால் போதைப் பொருட்பாவனை💊 பண்டையகாலம்🐒தொட்டே இருந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது.*_👁
_*🌿🍃 ~அபின், கஞ்சா, கள்ளு, சாராயம், கசிப்பு, பீடி, சிகரட், சுருட்டு~🚭 என்பன மக்களால்👣♻ பாவிக்கப்பட்டு வந்ததை நாம் தெரிந்து வைத்துள்ளோம்.*_🙄😒
_*💤சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருட்கள்🚫 ஒளடதமாகவும்(மாத்திரை)💊 பாவிக்கப்பட்டது.*_😓
_*🤔பொதுவாக களியாட்ட காலங்களில்⏳ மக்கள் போதை தரும் பானவகைகளையும்,🍻 புகையிலை வஸ்துக்களையும்🚭 பயன்படுத்தினர்.*_🚮
_*🤔ஆனால், விஞ்ஞான வளர்ச்சி 🔬காரணமாக அவை நவீன உருவிலும்,🕳 எளிமையான முறையிலும் தயாரிக்கப்பட்டன. 📿மிகச் சிறிய அளவு பாவிப்பதன் 🔖மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன.🔄 மேலும், இவை எளிதாக கடத்தவும் ✈பரிவர்த்தனை 🛍செய்யவும் வாய்ப்பாக அமைந்தன.*_
_*🗺மேலைநாடுகளில தயாரிக்கப்பட்ட ~ஹெரோயின், கொகேய்ன், மர்ஜுவானா, ஹஸீஸ்~ 🔞🚭போன்ற நவீன போதைப்பொருட்களும்💊 மற்றும் குளிசை🏠 வடிவத்தில் தயாரிக்கப்பட்ட🏭 ~எல்.எஸ்.டி.~ தூக்க மாத்திரை 💊போன்ற வஸ்துக்களும் அதிமிகு போதையைத் தரும் ~மதுபானங்களும்,~🍾🍺 சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.*_🚠
_*🚨இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. 🛣சில நாடுகளின் பொருளாதாரம்📈 போதைப்பொருள் வியாபாரத்திலேயே💰 தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.*_🙄😓
*_♻ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி ⏳உலக போதைப் பொருள் 💉💊ஒழிப்பு தினம் 🎭மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான🤦🏻♂ சர்வதேச ஆதரவு தினம்🎭 ஆகியவை கடைபிடிக்கப்படுகின்றன._*♻
_*💰வர்த்தகம்*_📈
_*😓உலக வர்த்தகத்தில் பெட்ரோல்,⛽ இராணுவ தளவாடங்களுக்கு💪 அடுத்து, மூன்றாவது இடத்தில்🤦🏻♂ போதைப்பொருள்💊 வியாபாரம் 💱உள்ளது.*_👎🏻
_*🤜🏻ஓர் ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி ரூபாய்க்கு💸 போதைப்பொருள்💊 வியாபாரம் நடக்கிறது.👎🏻 போதைப் பொருள் பயன்படுத்துதல்,🔞 கடத்துதல்,🚚விற்பனை🎭 செய்தல் ஆகியவற்றை ஒழிக்க,🥊 சட்டங்கள் ⚖மூலம் உலக நாடுகள் 🗺முயற்சித்து வருகின்றன.*_🤝🏻
_*😓ஆனாலும் இதன் பயன்பாடு,🎭 அதிகரிக்கிறதே ⏫தவிர குறையவில்லை.⏬🤷🏻♂ தினமும் போதைப்பொருள்💊 கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறன.🤦🏻♂ நவீன தொழிநுட்பங்களைப்🏭 பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது.*_🚈✈👎🏻
_*🤦🏻♂இளைஞர்களின் நிலை...*_🤔
_*🇮🇳நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும்,⏫ வலிமைக்கும் 💪🏻 நாம் அதிகமாக நம்பி இருப்பது இந்திய நாட்டின்🇮🇳 இளைஞர்களின்👨🏻👩🏻 சக்தியைத்தான்...💪🏻 ஆனால் அவர்களின்🤦🏻♂ வாழ்க்கை சீரழிவுக்கு👎🏻 காரணமாக இருப்பது இந்த போதைப் பொருட்கள்தான்...*_💊
_*⏬கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மது அல்லாத போதைப் பொருட்களுக்கு💊 மாணவர்கள் அடிமையாவது🤦🏻♂ அதிகரித்துக் கொண்டே வருகிறது...*_⏫😓
_*🤷🏻♂முக்கியமா அரசு பள்ளிகளில்🏫 இருக்கும் ஒரு சில மாணவர்கள்👱🏻♀👱🏻 ~கூல்லிப்~🚫 என்று கூறப்படும் போதைப்பொருளை💊 பயன்படுத்துகிறார்கள்...*_👎🏻👎🏻
_*இவை தடைசெய்யப்பட்ட🚫 பொருட்கள் என்றாலும் உள்ளூர்🎭 பெட்டிக்கடைகளில் அதிகமாக ⏫புழக்கத்தில் உள்ளது...*_😓👎🏻
_*👎🏻😓போதைக்கு அடிமையாவது ஏன்?*_🤔
_*😓அறியாமை,*_
_*😓விரக்தி,*_
_*😓உளவியல் குறைபாடுகள்,*_
_*😓பொழுதுபோக்கு,*_
_*😓தற்காலிக உற்சாக தேவைப்பாடுகள்*_
_*👆🏻முதலிய காரணிகளாலேயே♻ போதைப் பொருள்💊💉 பாவனை அறிமுகமாகின்றது.👎🏻🔞 இதுவே பின்னர் போதைப் பொருளுக்கு🤦🏻♂ அடிமையாகின்ற😓 தன்மையை ஏற்படுத்தி விடுகின்றது.*_🎭
_*👦🏻சிறுவர்கள்,*_👧🏻
_*👨🏻இளைஞர்கள்,*_👩🏻
_*👴🏻முதியவர்கள்,*_👵🏻
_*👱🏻ஆண்கள்,*_
_*👱🏻♀பெண்கள்,*_
_*👷🏻ஏழைகள்,*_👷🏻♀
_*🤴🏻பணக்காரர்கள்,*_👸🏻
_*🤼♀விளையாட்டு வீரர்கள்,*_🤼♂
_*🙋🏻♂ரசிகர்கள்*_🙋🏻
_*என்று அனைவராலுமே🤦🏻♂ போதைப் பொருள்💊💉 பாவிக்கப்படுகின்றது.😓 அவரவர் வசதிக்கும் தரத்திற்கும் ஏற்றவாறு மாறுகின்றதே ⏫⏬தவிர குறைந்தபாடில்லை.*_👎🏻🤦🏻♂
_*🇮🇳ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை ♻அல்லது ஒரு தனி நபரை 👨🏻திட்மிட்டு நசுக்கிவிட🚫 ஏவப்படுகின்ற 🚀ஓர் ஆயுதம் என்கின்ற🔫 குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன.*_😓🤦🏻♂
_*😓ஏற்படும் தீமைகள் என்னென்ன...*_🤔
_*🚫போதைப்பொருள் பழக்கம் 💊💉உடல் நலத்திற்கும் 👨🏻🔬சமூக நலத்திற்கும் 🌍இப்போது உலக அளவிலே உருவெடுத்து 🔥நிக்கும் பிரச்சனையாகும்.*_👎🏻
_*🚫இதனால தனிமனிதன்,👨🏻 குடும்பம்,👨👩👧👦சமுதாயம் நாடு 🇮🇳என பல படிகளிலும்♻ பாதிப்புகள் ஏற்படுகின்றன.👎🏻*_
_*🚫இவற்றின் பயன்பாட்டால் மூளையின்😓 தொழற்பாட்டில் 🙇🏻மாற்றம் ஏற்படுகின்றது.😣 இதனூடு நடத்தை☠ மாற்றங்களும் 😫சிந்தனை தீர்மானங்கள் 🤔ஞாபகம் என்பனவும்😱 மாற்றமுறுகின்றன.🤒👎🏻*_
_*🚫இவற்றைவிட போதைப் பொருட்களை 💊💉எடுத்துக் கொண்டால் இவற்றுக்கு🤒 சுவாசப்பொறிமுறையின்😤 திறனான செயற்பாட்டை குறைக்கும் இயல்பு🤧 காணப்படுகின்றது.👎🏻*_
_*🚫 இதனால் மிகைப் போதையூட்டப்படும் 💊போது மூச்சுவிடுதல்😤 அதாவது சுவாசப்😫 பொறிமுறை 😓பாதிப்புறும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.👎🏻*_
_*🚫போதைப்பாவனையாளர்கள் 💊💉பசியின்மை 😝மற்றும் உணவை🍝 எடுக்கதவறுதல்😬 போன்றவற்றுடன் தமது உடற்சுத்தம் போன்ற விடயங்களிலும் தவறும்🎭 தன்மை ஏற்படுகின்றது.😱 இவற்றின் வழியே🙇🏻 பொறுப்புகளில் இருந்து விலகுகின்ற தன்மை😣 காணப்படும்.👎🏻*_
_*🚫இத்தகைய போதைப் பொருட்களுக்கு💊💉 அடிமையானவர்களின்🤦🏻♂ குடும்ப வாழ்க்கை, 👨👩👧👦சமுதாய அந்தஸ்து,🤴🏻👸🏻 அலுவலக வேலை, 👨🏻🏫நட்பு, உறவினர்கள் 👩👩👧👨👨👦👦மற்றும் தொடர்புகள் 😷என எல்லாவற்றிலும் விரிசல்💔 ஏற்பட்டுவிடுகிறது.🖤*_
_*🚫 அவர் அந்த சூழலில்♻ இருந்து விலத்தியவராக,💔 விலக்கப்பட்டவராக தான் வாழ்கின்றார்.🤦🏻♂ போதைப்பொருட்களுக்கு💊💉 அடிமையாகுபவர்கள் பைத்தியம் 🙇🏻பிடித்தவர்கள் மாதிரி ஆகிவிடுவார்கள்.😱👎🏻*_
_*🚫இறுதியில் விரைவான மரணம்😓 அடையும் வாய்ப்பும் அதிகம்..😱👎🏻*_
_*👎🏻காரணங்களும் தீர்வுகளும்..*_👍🏻
_*🏡வீட்டுச் சூழல்*_
_*🏠வீட்டுச் சூழலிலிருந்து பல பிள்ளைகள்👨👩👦👦போதை பாவனைக்கு💊💉 ஆளாகுகின்றார்கள். 🤦🏻*_
_*👨🏻தந்தை சிகரட் புகைப்பவராக 🚭இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு👨👦 பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். 👎🏻அந்தப் பிள்ளை தந்தையுடைய புகைத்தல் “ஸ்டைலை”🤦🏻♂ பார்த்து நாளடைவில்😓 அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.😱👎🏻*_
_*🏠 வீட்டில் விஷேச நாள்களில்🎭 விருந்து உபச்சாரத்தின்(பார்ட்டி)🍺🍻 போது பியர்🍾மற்றும் மது பாவிக்கப்படும்போது பிள்ளை👦🏻👧🏻 அவைகளை சக நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்த ஆரம்பிக்கின்றது. 🤦🏻♂இவை நல்லவை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை🚫 என்ற நிலை☹ காணப்படுவதால் பிள்ளைகள்🤦🏻♂ விளைவுகளைப் பற்றி அஞ்சாமல் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள்.😓👎🏻*_
_*👆🏻 மேலே கூறப்பட்ட விஷயங்களை 😲ஒருநாள் கூத்து என்று கூறுவது வெறும் சாக்கு😡 போக்கு தான் திருத்திக் கொள்ளும்👍 எண்ணம் வர வேண்டும்...🙏🏻 குழந்தைகளின் எதிர்காலத்தை 👨👦மனதில் வைத்து...*_🤝🏻💪🏻👍
_*🌍சமூக சூழல்*_
_*🏡வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை💊💉🚭 பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் 🤦🏻♂பழகிக் கொள்ள முனைகின்றது. 👎🏻சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், 🚭மது அருந்துதல் 🍻போன்றவை இல்லாவிட்டாலும் 🎭சமூக சூழலில் ♻அவை விற்பனைக்கு இருக்குமாயின்,💰 அவை பயன்படுத்தக் கூடிய பிள்ளைகள்👱🏻👱🏻♀ இருப்பார்களாயின் அப்பிள்ளைகளுடன் பழகக் கூடியவர்களும் போதைக்கு ஆளாகிவிடுவார்கள்.😲🤕*_
_*🏫பாடசாலை மாணவர்கள் போதைக்கு💉💊 ஆளான பல சம்பவங்களில் ஒன்று தான்😓 Big Match (பிக் மெச்) என்ற விளையாட்டுப் போட்டியின்போது நடைபெறுகின்றது.🤦🏻♂ இதன்போது மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டு🤕 போலிஸ் 🚨🚓வரை சென்ற சம்பவங்களும் உண்டு.🚔☹*_
_*😓மகிழ்ச்சி அளிக்கிறது என்று தானாக👎🏻 நினைத்துக் கொண்டு தவறான 🚭விஷயங்களில் விளையாட்டாக இருக்க வேண்டாம்...*_🙏🏻
_*🎭விற்பனை என்ற பெயரில் 🙏🏻உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை 🚭💊விற்பனை செய்வது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் தீங்காகும்.*_🤦🏻♂😓
_*🎥மீடியாவின் தாக்கம்*_
_*😓மேலே கூறப்பட்ட காரணிகளுக்கு உடந்தையாக இருப்பதே மீடியாவாகும்.🎥👎🏻 எந்தவொரு பிரச்சினையின் போதும் அதற்கு முகம்🎭 கொடுக்க முடியாதபோது போதையை🚭💊 பயன்படுத்துவதையே மீடியா 🎥முக்கியமான செய்தியாக காட்சிப்படுத்துகின்றது.📺😓*_
_*💔காதல் தோல்வி, குடும்பத் தகராறு, 🖤வாழ்வில் தோல்வி,👊🏻 வேலையின்மை, 🤦🏻♂விரக்தி,🙇🏻 நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் 💔போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு🚫 சிகரட் புகைப்பது, 🚭மது அருந்துவது 🥂என்பதைத்தான் இந்த சினிமா📽 மற்றும் நாடகங்களில்📺 காட்டப்படுகின்றது. 👊🏻👎🏻அது போல் கதாநாயகன் பல்வேறு ஸ்டைல்களில்🚭 புகைத்து காட்டுவதும்🚫 இதற்கான மற்றொரு காரணமாகும்.👎🏻*_
_*👊🏻என்னதான் படத்துல🎥 வர மாதிரி ராவா 🤦🏻♂மது குடித்தாலும், 🥂ஸ்டெயிலா புகை பிடித்தாலும்🚭 ஹாஸ்பிடல் 🏨செலவு உன் குடும்பம் தான் பண்ணணும்.😓👊🏻*_
_*😓👎🏻"போதைக்கு அடிமை" என்பதை 😲 கீழ்கண்ட விஷயங்களால் அறிந்து கொள்ளலாம்.*_🖤
_*👊🏻ஆரம்பத்தில் பயன்படுத்திய அளவைவிட சிறிது சிறிதாக ⏫அதிகரித்துக் கொண்டே செல்லுதல்.⏩ மற்றும் அடிக்கடி போதை🤦🏻♂ வேண்டுமென்று தோன்றுதல்.*_👎🏻
_*👊🏻எதை இழந்தாலும்😲 தனக்கு போதை தரக் கூடிய பொருளை 💊💉அந்தந்த நேரத்தில் தனக்குக் கிடைக்கும் விதமாக பார்த்துக் கொள்ளுதல்.🕰 அல்லது அதை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுதல்.📌👎🏻*_
_*👊🏻இப்பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டும் 🤝🏻என்று சபதம் ஏற்றும் 🤦🏻♂பல முறை தோல்வியடைவது.👎🏻*_
_*👊🏻தனக்கு போதை💊💉 தரக்கூடிய பொருளை அடைய கேவலமான🚭 செயல்களைக் கூட செய்யத் துணிவது.👎🏻*_
_*👊🏻நன்றாக படிக்கக்கூடிய பதினைந்து 💁🏻♂வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் மதிப்பெண்கள் ⏫திடீரென குறையத் ⏬தொடங்குகின்றது எனில் அவர்களின் நண்பர்கள்👬👭 வட்டாரத்தைக் கவனியுங்கள்.👎🏻*_
_*👊🏻உடல் நிலையில் ஏதேனும் 😰மாற்றம் தென்படுகிறதா 😨என்பதைக் கவனிக்க வேண்டும்.👍🏻*_
_*👊🏻செயல்பாடுகளிலோ😲 அல்லது உரையாடல்களிலோ🗣 ஏதேனும் மாற்றம்💁🏻♂ தென்படுகிறதா என்பதை கவனியுங்கள்.👍🏻*_
_*👊🏻அவர்களுடைய தனிமை அறையில் 🚪யாரும் நுழைவதைத் தடுக்கிறார்களா?😨😰*_
_*👊🏻அடிக்கடி பணம் கேட்கிறார்களா?💸 உண்மையான தேவைதானா ⚖என்பதை கண்டறியுங்கள். 👀படிக்கும் காலத்தில் அளவிற்கு அதிகமாக பணம்💸 கேட்கிறார்களெனில் 👂🏻ஏதோ பிழையிருக்கலாம் என கணியுங்கள்.🙄 இத்தகைய செயல்கள் உங்கள் குழந்தைகளிடம்🤦🏻♂ இருந்தால் அவர்களை👀 கவனித்து போதைக்கு💊💉 அடிமையாவதிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்.👍🏻*_
_*👍🏻தீர்வு*_
_*🤝🏻போதைக்கு🚭 அடிமையானவர்களை🤦🏻♂ அப்பழக்கத்திலிருந்து மீட்க👍🏻 எத்தனையோ மறுவாழ்வு மையங்கள், 🏪அலோபதி,🏥 ஆயுர்வேதா, ⛺சித்தா🏕 என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன.👍🏻 எனினும் யார் இறை🙏🏻 நம்பிக்கையில் தன்🙂 மனதைச் செலுத்தி இது பாவம் என எண்ணி😰 கைவிடுகின்றாரோ🤗 அவர்களால் மட்டும் தான் இத்தகைய பழக்கங்களிலிருந்து😯 மீள்வது சாத்திமாகும்.🤝🏻👍🏻*_
*_💝நன்றி💝_*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*👑
*🥇 👉🏼SIVARAJ💘👈🏼*
*🥈 அன்புக்கு நான் அடிமை 😍😍*
*🥉 தமிழ்மகன் & jaiganesh2881*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*👑
*🥇🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼*
*🥈karthickkarupiah*
*🥉யாதும் ஊரே யாவரும் கேளிர்*
_*🆕இன்றைய விவாத பதிவுகளில் புது உறுப்பினர்களின் பதிவுகள் அனைத்தும் அருமை...🤝🏻👌🏻👍🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*♻போதை ஒழிப்பை மேற்கொள்ள ஒவ்வொருபவரும்🎭 ஒத்துழைக்க வேண்டும்.🙏🏻 மேலும் போதை பொருள்💉💊 ஒழிப்புக்கு பல சட்டங்கள்👨🏻⚖ மட்டும் இருந்தால் போதுமானது அல்ல☹ சகலரின் ஒத்துழைப்பும்🤝🏻 அவசியம். 👍இதன் மூலமே போதை பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக👏🏻 முன்னெடுக்க முடியும்.👌🙏🏻*_
_*🤝🏻உங்களால முடிந்ததை செய்து 👍இதை எம் உலகை🌍 விட்டு அகற்றுவோம்...💐💪🏻*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்*
*கட்காதல் கொண்டொழுகு வார்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*❣அறிந்து கொள்ளவும் ❣*
*_முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது_*
*❣தெரிந்து கொள்ளவும்❣*
*_எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது_*
*❣புரிந்து கொள்ளவும்❣*
*_கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment