🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் : ஞாயிற்றுக்கிழமை 🌹*
🌹 *தேதி :12.11.2017* 🌹
__________________________________
*🤔அறிவோம்🔍*
*மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று, பெற்று சாவது இன்னொன்று, செத்து பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பெற்று செத்தவர்கள், கோடிக்கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள்.*
*கவிஞர் கண்ணதாசன்*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*💁🏻♂அட்மின்தாட்ஸ்🤷🏻♂*
*எல்லோரும் விரும்பும் வகையில் நடப்பது என்பது*
*இதுவரை நடத்தி காட்டப்படாத சாதனை....!!!!!*
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
*💁🏻♂தலைப்பு💁🏻*
*எல்லோரும் விரும்புகின்ற வகையில் இங்கு ஒருவராலும் நடக்கமுடியவில்லை ஏன்?*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*👨🏻🤔வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நம்மை ஏன் பிடிக்காமல் போகிறது? எப்படி விவரிப்பது? கடினம்தான்😌...!!*
*👨🏻நாம் தொகுக்கும் முடிவுரையே இக்குழுவில் இருப்பவர்கள் ஏற்க்கும் அளவுக்கு இல்லை என்பதை உணர்கிறோம் ஏன்? எதனால்?🤔 பிடித்ததற்க்கு காரணம் உண்டு அதைபோல பிடிக்காதற்க்கும் பல காரணம் உண்டு இது நமது வாழ்க்கை நடைமுறைக்கும் பொருந்துவதை நாம் அறியாமலே, இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கிறோம்❓❓. ஆனால் உணர்ந்து அறிந்தும் இந்த கேள்விகளை மிகவும் சில நேரங்களில் மட்டுமே கேட்கிறோம்.❓*
*👱🏻🙎🏻வாழ்க்கை வாழுவதில் நாம் மிகவும் தீவிரமாக இருப்பதினால், வெகு சில நேரங்களில் மட்டும் நாம் நின்று “ஏன்?” என்று 🤔சிந்திக்கிறோம் அல்லது ஏதோ ஒரு சம்பவம் நம்மை 😳விழிக்க செய்கிறது.😱*
*👉நம் நடைமுறையில் ஏதோ ஒன்று சரியில்லாதாலோ,👎 ஏதோ ஒன்று மிகவும் தவறாக இருப்பதாலோ என்னவோ வாழ்க்கையில் நம்மை மற்றவர்கள் விரும்பும்யளவு இல்லாமல் போய்விடுகிறது😌😌 இப்படி இருக்க வேண்டியதல்லவே வாழ்க்கை.🙅🏻♂*
*🤔👉இந்த “ஏன்” என்ற கேள்விக்கான பதிலை தருவதில் வாழ்க்கையில் கடப்பதற்க்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது.🤦🏻♂*
*😌சோகமா இருந்தாலும், சோர்ந்து இருந்தாலும் 😓, 👎தோல்வியில் இருந்தாலும், 😒பதட்டத்தில் இருந்தாலும், அதீத 🤣😂மகிழ்ச்சியில் இருந்தாலும், 😡கோபமாய் இருந்தாலும், நம்பிக்கை குறைவாக இருந்தாலும் இந்த உணர்வுகளிலிருந்து சட்டென்று நாம் சில சமயங்களில் மீள முடியாமல் போகிறது.🤦🏻♂*
*🤔நம்மை அல்லாமல் இதை மாற்ற வேறே யாரால் முடியும்? 💏எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் பிடித்தமான வாழ்கையை கொடுக்க எதனால் அல்லது யாரால் முடியும்?😉*
*👨🏻வாழ்கையில் 😌வேதனை மற்றும் அதிக 😭துன்பங்கள் இருப்பது உண்மை. சில காரியங்கள் மற்றவர்களின் சுயமான, கசப்பான நடைமுறைகளினால் உண்டாகுகிறது🙆🏻♂. சிலவற்றின் காரணத்தை நாம் இந்த வாழ்கையில் விவரிக்க முடியாது. பயப்படவும் கலங்கவும் நமக்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.😌*
*🤔ஏன் என் வாழ்வில் விரிசல்? ஏன் நான் வெறுமையாக உணருகிறேன்?😓 👨🏻நான் நினைத்ததை சாதித்தாலும், ஏன் எனக்குள் இவைகள் நடைபெறுகிறது, புகழின் உச்சியில் வரும்பொழுது, ஒன்றுமே இல்லை என்பதை சொல்வதற்கு ஒருவர் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அநேகருடைய முயற்சிகள் பல ஆண்டுகள் கழித்து, அவர்களுடைய நோக்கங்கள் ஒன்றுமில்லை என்பதையே நிருபிக்கிறது.😒*
*🤔ஏன் என்ற கேள்வி❓*
*இன்று கேட்காமல்* *வாழ்க்கை இல்லை*
*நான் என்ற எண்ணம்*
*கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை* *ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே*
*நம் பொறுமையின் பொருள் மட்டும்* *விளங்கட்டுமே*
*என்பதும்*
*👨👨👧👧வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்..?*
*⚔அடித்தாலும் 💏அணைத்தாலும், வழிக்கு வராது.. அப்படியே விட்டு விட்டால், முடிவும் இராது.. நயத்தாலும் பயத்தாலும், அடங்கி விடாது.. நமக்குள்ளே இருந்து கொண்டால் நன்மை தராது*.... *முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்✅👍*..... *கேடு*
*( தமக்குள்) செய்யும் மனதை கண்டால்*, *கிள்ளி வீச வேண்டும்💁🏻♂.....*
*😲தடுமாற்றம் வந்து உன்னை*
*தடம் மாறச்செய்யக் கூடும் கொள்கையில் 💪உறுதிகொண்டால்*
*தடையது திரும்பி ஓடும்*
*👁👁கண்களில் தெளிவு கொண்டு*
*எண்ணத்தில் வலிமை கொண்டு*
*உழைப்பினில் மகிழ்வு கொண்டு வென்றிடலாம் எல்லோர் மனங்களையும்.😍*
*🏛தமிழகத்தில் கடையெழு வள்ளல்களாக இருந்தவர்கள் பாரி, ஓரி, காரி, அதியன், ஆய், நள்ளி, பேகன் ஆகியோரே அந்த கடையெழு வள்ளல்கள் ஆவர்.*
*👨🏻மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிர்களையும் உயர்வாக போற்றிய பண்பாளர்கள் தான் இந்த கடையெழு வள்ளல்கள் இவர்களைபோல நாம் இருக்க வேண்டும்👍* *என்பதில்லை ஏன் நாம் மற்றவர்கள்* *விரும்பும்படி வாழ வேண்டும்🤔*
*அதனால் நமக்கு என்ன நன்மை வந்துவிட போகிறது என்ற எண்ணங்கள் தோன்றலாம்🤔🤔*.
*👨🏻நாம் முதலில் ஒன்றை உணரவேண்டும், ஆம் நாம் பிறந்தது முதல் ஏதோ ஒன்றை சார்ந்தே வாழ்கிறோம்🙆🏻♂. ஒன்றை சார்ந்தோ அல்லது உதவிபெற்று தான் நமது வாழ்க்கை பயணம் தொடர்கிறது.💁🏻♂*
*👶🏻குழந்தையை பிடிக்கும் நமக்கு இளைஞனை பிடிப்பதில்லை ஏன்எனில் “மனமே” அதற்க்கு காரணம் ‘💴பணம்’ அல்ல, பள்ளிப் பருவம் சில காலம் தந்தையின் பெயரோடு சில காலம் பிள்ளைகளுடன் பல காலம் 👴🏻முதுமையின் சில காலத்தோடு வாழ்க்கையின் நாடகம் முடிவாகிவிடுகிறது.*
*🤦🏻♂இதனிடையில் வஞ்சகம், சூது, பொறாமை,* *ஏமாற்றுவது,*
*நம்பிக்கைத்துரோகம், ஏன்?🤙*
*இதை மற்றவர்களிடத்தில் காண்பதைவிட 👨🏻👩🏻நம்மிடம் உள்ளதா என்று சரிபார்க்க முற்படுவதில்லை.😌*
*💻📱எந்திரமாய் தந்திரமாய் வாழாமல்*
*எளிமையாய் ❤அன்புக்கு வாழ்ந்திடு,* *சிலநேரம் பிடித்தமானதாய் இருக்கலாம்,* *பலநேரம் பிடித்தவர்களுக்காய் இருக்கலாம்,* *என்றாவது நீ உணரலாம்😍*
*உதாசீனத்தின் உக்கிரத்தை,* *வாழ்க்கை மரணத்துடன் முடிந்து விடுவதில்லை, மரணம் உடலின் இருப்பைத் தான் முடித்துவைக்கிறது என்பதை என்று உணருகிறோமோ அன்று அனைத்தும் சாத்தியப்படும்.💪*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
*👑 சிறந்த சிந்தனைவாதிகள்*👑
*✅கலந்துரையாடல் 1*
*🏆🏅இசையருவி*
*🏆🏅🌹SAM💗*
*🏆🏅jaiganesh2881*
*✅கலந்துரையாடல் 2*
*🏆🏅சிவராஜ்*
*🏆🏅பிரதீப் விஸ்வா*
*🏆🏅😆😝Rishi😂🤣*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*எதுவும் கடந்து போவதே ‘வாழ்க்கை’ என்பது திருப்பங்கள் நிறைந்தது என்பதை புரிந்து கொண்டால்,* *வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும்*, *நல்லது செய்யாவிட்டாலும் தீமைசெய்வதயாவது*
*கைவிட வேண்டும்.* *எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள் உலகம் உன்னுல் அடங்கும் அதுவே உலகிலுள்ள மனங்களை வெல்ல உதவும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்* *வெறுத்தக்க*
*பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*அறிந்துகொள்க*
*மூத்தோர் சொல்லும்* *முது நெல்லிக்காயும்*
*முதலில் கசக்கும் !!*
*முடிவில் இனிக்கும் !!*
*புரிந்துகொள்க*
*எது நன்மை என்பது அதை இழந்தால்தான் தெரியும் !!*
*தெரிந்துகொள்க*
*இன்றையதினம், நான் ஒரு புதிய இடுகை !!*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
*👨🏻💻✍ராமலிங்கம் அங்கப்பன்👨🏻💻*
*0060122646502*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 🏹_*GK*_🏹
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment