🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :புதன்*🌹
🌹 *தேதி :1.11.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■★■★■★■★■★■★■★■★■
😉 *இன்றைக்கு சொல்லப்போறவங்கப்பத்தி அறிந்துகொண்டதால் எங்க வாழ்க்கை கேயே கேள்விக்குறி ஆனதே அடடே ஆச்சரிய குறி....*
💝 *அட்மின்ஸ் தாட்ஸ்*💝
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆
*உலகமகா அறிவாளிங்க எங்க தமிழ் நாட்டை தவிர வேறெந்த கிரக்கத்துலேயும் இல்லை.....*
*இந்த புத்திசாலிகளுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது...*👍
📣 *தலைப்பு*📣
*திராவிட கட்சிகளின் சிரிப்பு மத்தாப்பும் மற்ற கட்சிகளின் புஷ்வானமும்....*
🙊🙉🙈🙊🙉🙈🙊🙉🙈🙊🙉
*பாகம்*➡1⃣
🤠 *இன்றய முடிவுரையில் வரும் கருத்துக்கள் கற்பனையோ காவியமோ அல்ல அது யார் மனதையாவது புன்படுத்துவதாக இருந்தா🤦🏻♂ ம்ம்ம்ம்ம்.... இருக்கும் கண்டுக்க வேண்டாம் ஏனா நீங்க பண்ணதை நாங்க கண்டுக்கள அதைபோல நீங்களும் கண்டுக்கபடாது...😉 ( இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று மண் தூற்றி ஆரம்பிக்கிறோம்.)*🤗
😂😅 *சிரிப்பு, புன்சிரிப்பு -- ஆகிய இரண்டும் நல்ல பொருளிலும் ‘நகைப்பு’ என்பது கெட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.☹ இடத்தைப் பொறுத்தே வேறுபாடு வருகிறது.*🙂
🎇 *தீபாவளிக்கு வெடிச்சா அது சரவெடி அரசியல்ல வெடிச்சா... அது சரக்குவெடி 🙊இது உலகமே போற்றிய கண்டுபிடிப்பு ஆச்சே! நீங்களும் போற்றுங்களேன்!!🙊*
😓 *நாம என்னங்க செய்ய முடிந்தது.. ஓட்டு போட்டோம்.. இவர் செய்வார், அவர் செய்வார்னு.... சரி இவரும் வேண்டா, அவரும் வேண்டா, எவரோ ஒருவர்னு பார்த்தா அவருக்கு வசனமே சரியா பேச தெரியல...😏ஒருத்தர் நல்லது பேசுனா அவர் பேசுறது பூராம் கெட்டதுக்கே முடியது..😏 இன்னொருத்தர் ஓவியாக்கு போட்ட ஓட்ட எனக்கு போடுறது னு வசனம் பேசுறார்...😏 மற்றுமொறுவர் என்ன னா தூக்கி அடிச்சிடுவேன்* *பாத்துக்கோ னு தூக்கி தூக்கி வசனம் பேசுறார்...*😏
*இன்னொருத்தர் பெரியார் என் பெரியப்பாங்கரார், முருகன் என் முப்பாட்டன்னு* *சொல்லுரார்,😏தமிழ் தேசியம் என்* *மூச்சுங்குறார் இன்னும் என்ன வரபோகுதுனு வரபோரநாட்களில் காணலாம்...*🙆🏻♂🤦🏻♂
🙆🏻♂ *புஷ்வாங்களை உருவாக்கிய திராவிடர்களின் சாமர்த்தியம்.. தான் இந்த புஷ்வானங்களினால் தான் இன்னமும் திராவிடகழங்களின் கலக்கல் ஆட்சிகள்...இது எங்கிருந்து வந்துச்சினு பார்த்தா சிரிப்புதான் வருது ஆமாங்க ஒரு தமாசு இருக்கும்.... ஒரே வீட்டுலா எல்லாகட்சியும் இருக்கும் என்னனு சொல்ல முடியலப்பா...*🤦🏻♂
🙈 *சொப்பன சுந்தரி*😷
🤦🏻♂ *இப்ப தமிழ்நாட்டை யாரு வச்சிருக்கா 🤔 இது மிகப்பெரிய கேள்வி இதுக்கு தனியா ஒரு தலைப்பு வைத்து விவாதம் பண்ணலாம்*😂
🤣 *காமடி படங்கள் குறைந்த காரணத்தால் Admk la இருக்கும் எல்லா அமைச்சர்களும் காமெடியனா மாறி நம்மள சிரிக்கவைக்க புதியவகை முயற்ச்சி.😆😁 நொய்யல் ஆற்றில் மக்கள் சோப்பு போட்டு துணிதுவைப்பதால்தான் நுரை நுரைனு ஒரு! அறிவு ஜீவியின் அதிரடி*🙈🤦♀🤦♀🤦♀
🙆🏻♂🤣 *இப்போ வேலுமணி சொல்லிர்காரு, அமெரிக்கா லண்டன் ல கூட இந்த மாறி வடிகால் வசதி பன்னலயாம். ஒரு வேலை அமெரிக்காவை கலாய்க்கிறாரா? இல்ல ஆண்டிப்பட்டிய தாண்டலனு காமிக்கறாரானு தெரியலேயப்பா .🤦🏻♂ அமெரிக்கா எங்க இர்க்குனு தெரியாதவங்கலாம் அத பத்தி கண்டுக்கோங்க.*🙆🏻♂🤣
🙆🏻♂ *இன்னொரு அமைச்சர் என்ன னா பிரதமர் யாருனே தெரியாம அண்ணன் 0PS மன்மோகளை சந்தித்து னு ஆரம்பிக்கிறார்..🤦🏻♂ ஐயோ கடவுளே இவங்களை லாம் எப்படியா அமைச்சர்களா உக்கார வச்சிருக்க (என்ன பாக்குறீங்க கடவுள் நு சொல்லுறது மக்களை தான்.)🤣*
🙆🏻♂🤣 *டெங்கு கொசுக்கள் எல்லாம் வட மாநிலத்தில் இருந்து வரும் பஸ்ல டிக்கெட் எடுக்காம தமிழ்நாட்டுக்கு வந்ததால் தான் தமிழகத்தில் டெங்கு பரவுகிறது ,,*
*தமிழ்நாட்டை தாங்கி பிடுக்கும் தூண் அறிக்கை.*🤦🏻♂
*கொசுக்களை அழிக்க வீட்டின்முன் சாணித்தெளிக்க வேண்டும்.ஏன் கொள்ளப்புறம் வழி வராதா..*🙆🏻♂🤣
😂🤣 *ஒரு நாள் மழைக்கே வெள்ளம் சென்னையில்.......*
*50 வருசம் மாத்தி மாத்தி உங்களை ஆண்டப்ப நீங்களாம் கோமாலதான் இருந்திங்ளா... யாரோ!!!*🙆🏻♂😛
🤗 *முருகா !!! என்னே உன் திருவிளையாடல்.....!!*🤠
🤡 *சுப்பிரமணியசாமியா வந்து கேஸ் போட்டாய்...*
🤡 *குமாரசாமியா வந்து விடுதலை பண்ணினாய்...*
🙈 *சரி செத்தா விட்ருவேனு பாத்தா...*
🙆🏻♂ *பழனிசாமியா வந்து ஆட்சி செய்கிறாய். முருகா...*🤗
🤡 *இப்போ ஆறுமுகசாமியா வந்து விசாரணை பண்ணுறியே முருகா...!!!!*🤗
😜 *இது மக்களாட்சி அல்ல.முட்டாள்களால் முட்டாள்களுக்காக முட்டாள்களே தேர்ந்தெடுக்கும் முட்டாளாட்சி.*🙆🏻♂🤣
🙊 *போதும். இதோட நிறுத்திக்கலாம்.ஆதங்கம் தாங்க முடியல. பாரம்பரியத்துக்கு பழம்பெருமைக்கும் பேர்போன என் மாநிலம் அதன் பெருமைகள் அரசியல்வாதிகளால் கவுக்கப்பட்டு விட்டதே,மத்த மாநிலம் லாம் சிரிக்குது நம்ம அரசாங்கத்தை பாத்து.*🤦🏻♂
🤦🏻♂ *ஒரு அணையக்கட்ட முடியல👊 ஏரி குளத்தை தூர்வார முடியல 👊புதுசா குளம் கட்ட முடியல,👊நீங்களாம் எங்க இருந்து ஆட்சி ல உக்காந்துட்டு இருந்தீங்க,😡ஏன் இதே மூஞ்சிங்க தானே அம்மா ஆட்சில சர்ச்சைகள் ல சிக்காம இருந்தீங்க, 😡ஒரு வேல உங்களை அமைதியா இருக்க வச்சி அவங்க மட்டுமே பேசுனது இது மாதிரிலாம் பேசுடுவாங்க னு தானா??... என்னவோ திருவிளையாடல் எப்படி எப்படியோ போய்ட்டி இருக்கு...*🤦🏻♂😡
🤦🏻♂ *பக்கத்து மாநிலத்துக்கு அணைக்கட்ட மணல் கொடுக்க தயார்*😡
😡 *பக்கத்து மாநிலத்துக்கு மின்சாரம் குடுக்க தயார்*
😡 *பக்கத்து மாநிலத்துகிட்ட தண்ணிக்கு கையேந்த தயார்.*
😡 *ஏழை சாமானியன்க்கு ரேசன்பொருள் தர தயாரா இல்லை.*😡🤦🏻♂
😡 *U.P.la நடந்தமாறி நம்ம மாநிலத்துலயும் இன்னும் கொஞ்ச நாள்ல ரேசன் பொருள்தர மறுத்து ஏழை சாவு னு வரும்.*😡👊
🤦🏻♂ 😡 *சர்க்கரை விலையேற்றம் நார்மல் தான் ரொம்ப அதிகம் இல்லனு செல்லூர்ராஜ் சொல்றாரு,இன்னொருத்தவங்க என்னமோ ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை னு சொல்லுறாங்க அட லூசே நீயும்,அம்பானியும்,அதானியுமா வந்து ரேஷன் வாங்க லைன் ல நிக்குறீங்க...*👊
🤦🏻♂🙊 *நம்ம செல்லூர் ராஜ் தெர்மோகோல் தண்ணிர் பாதுகாப்பு திட்டத்தை அடுத்து, வெயிலனால் மக்களுடைய பாதிப்பை தடுக்க direct ah தெர்மோல் தலைவர் சூரியனுக்கு போய் திரை போடும் அடுத்த திட்டம் பற்றிய ஆலோசனையும் இப்போ நடந்துட்டு தான் இருக்கு போல...*
*மழை வந்துட்டு வேற இருக்கு அத தடுக்க வழி தேடிட்டு இருக்காங்க போல நம்ம நெட்டிசன்கள் நல்ல ஐடியா கொடுத்திருக்காங்க பா அதான் பா அம்மா கொடுத்த டேபிள் பேன் அ வானத்துல பாத்த மாதிரி இருந்தா மேகம் ஒன்னு சேராம மழை வரது தடுக்கப்படும் னு சொல்லுறாங்க இத வேணா ட்ரை பண்ணுங்களேன் MR. செல்லூர்ராஜா அவர்களே...*🙊
🙈🙊 *மக்களுக்குகாகவே இவுங்க உழைக்கும் உழைப்பு இருக்கே....... 😭😭😭😭😭 இரத்த கண்ணீர் ஆனந்தமா வருது........*🙉🙉
🙉 *இலையை மறைத்து பூ பூக்க பார்க்குது!!* *சூரியன் வெளியில்* *வந்தால்தான் தெரியும்!!!*
*மாப்பிள்ளை* *அவர்தான்(,எடப்பாடி),அவர் போட்டிருக்கும் சட்டை(தமிழ்நாடு)*
*என்னுடையது என்கிறது புஷ்வானம்*😂🤣
🤓 *நம்ம ஸ்டாலின் இருக்காரே அப்பப்பா குட்கா குட்கா னு இன்னும் அதுளையே இருக்கார்!!*😜
🤓🙊 *அந்த விளையாட்டு பொம்ம CM சீட்டுல ஒரு முறையாவது உக்காந்துர கூடாதா னு ஆட்சியை கலைக்க சட்டையை கிளிக்குறது என்ன! ஊர் ஊரா போய் இவனுங்க சரி அவனுங்க சரி இல்ல னு சொல்லுறது என்ன!! ஏரிகளை தூர்வாருறது என்ன!!!அப்பபாப்பா என்ன பித்தலாட்டம் என்ன ஒரு நம்பவைக்குற எண்ணம் முடில ஜாமி எங்களுக்கே புல்லரிக்கிது...* *அண்ணே எங்களுக்கு ஒரு டவுட்🤔 இந்த ஏறி தூர்வார, கூட்டம் கூட்ட கூடத்துல வரவங்களுக்கு பிரியாணி போட்டாலுமமும்,ஆளுக்கு 500 ரூவா பணமும் கொடுக்க எப்படி காசு வந்துச்சி.... ஓ ஓ ஓ புரிஞ்சிடுச்சி புரிஞ்சிடுச்சி நிதியா வந்துச்சா?? ஆமா நீங்க என்ன கிலிசீங்க னு நிதி கொடுக்குறாங்க உங்களுக்கு இதுவும் புறிது அடுத்து ஒருவேலை நீங்க ஆட்சி அமைச்சா அவங்களுக்கு சாதகமா செயல்படுறதுக்கு தானே..... !!! (இதுல என்ன ஆச்சரியம் காலம் காலமா நடக்குறது தானே!).*🙊
🤠 *திமுக பொறுத்தவரை இங்க ஒனிமேன் ஆர்மி தான்...* 🤠நம்ம *கலைஞர் வேற அமைதி ஆகிட்டார் பாவம்...*☹
*அழகிரிக்கு கோவம் எனக்கு சரியான பொறுப்பு கொடுக்கல னு, நம்ம கனிமொழி பாவம் 2G வழக்கு னு அமைதி அய்யயயோ எல்லாம் அமைதி ஆகிட்டு இருக்கு, நம்ம கலைஞர் இருக்க வர எதுவா இருந்தாலும் அந்த அமைச்சர்கள் கூடத்துல பேசி முடிவெடுபாங்க...*😆 *இப்போ என்னமோ இவர் தான் பெரிய ஆளு அப்டிங்குற மாதிரி ஓவியா ஆர்மி 🙊மாதிரி ஒன்மேன் ஆர்மி போயிட்டு இருக்கு...பாவம் அவருக்கும் ஆசை இருக்காதா என்ன அந்த CM சீட்டு அவரோட கனவு ஆச்சே...*🤡
🤗 *ஏன்பா நீங்க பண்ண நாடகம் லாம் தெரிஞ்சி போச்சி... உங்க திமுக பண்ண அட்டூல்யம் அட்டகாசம் லாம் எங்களுக்கு நல்லாவே தெரியும் பா....*😜😉
🙊 *உங்களுடைய பெருமைகள் சொல்லட்டா....*
🙈 *முதல் முதலில் ஊழல் னு ஒரு விஷயம் உருவானது உங்க ஆட்சி ல.*
🙈 *முதல் முதலில் லஞ்சம் உருவெடுத்து ஆடியது உங்கள் ஆட்சியில் தான்.*
🙈 *தமிழகத்தில் அதிகப்படியான பணம் பத்துக்கியவர்களில் முதல் இடம் நம்ம திமுக கு தான்..*😜😝
🙈 *இன்னும் நிறைய முதல் இடத்தை சொல்லாம்...* *இது போதும் யா.*🙊
🤡 *நமக்கு நாமே காமெடி டைம்.* 🤠
*இத நான் சொல்லலையே நம்ம அழகிரி சொன்னது...*🙊
😜🤓 *2016 மக்களவை தேர்தல் அப்போ நம்ம ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் னு சொல்லி ஊரு ஊரா பிச்சை கேக்குற மாதிரி ஊரு ஊரா போயிட்டு மக்களை சந்தித்தார்...*🙊
🙈 *இது என்னமோ வரவேற்பை பெற்றது னு அவங்களே சொல்லிக்கிறாங்க...மக்களை சந்தித்து அவர்கள் கூறிய குறைகளை அறிக்கை ல கொடுத்தார் வேற பாவம் நம்ம ஸ்டாலின் ஒரு பயனும் இல்லாம போய்டுச்சி.. ஏம்பா அவங்க அவங்க உலகத்தை சுத்திட்டு இருக்காங்க அரசாங்க காசு ல நீ என்னமோ தமிழ்நாட்டை மட்டும் சுத்துர இது தான் நிதி ஆச்சே நீயும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகலாமே...!!*😜😝
🤔🙌 *அண்ணண் H.ராஜா & அக்கா தமிழிசை அவர்களே இந்த சந்தேகத்தை கொஞ்சம் நிவர்த்தி பண்ணிவிட்டு போங்களேன்.*🤗 🙊👻 *தமிழ்நாட்டில் இருக்கிற எந்த அறிவுஜீவீகளுக்கும் தெரியவில்லை. ஏனென்றால் நாங்கள் உங்களுக்கு ஒட்டு போடாத தேசத்துரோகிகள் உங்கள் கணக்குப்படி! அதனால் அறிவாளிகளாகிய நீங்கள் பதில் சொன்னால் சரியாக இருக்கும்.*👻😜
👻😝 *விஜயகாந்த் என்ற மாப்பிள்ளை' யைக் காட்டி, பிரேமலதா என்ற `மாமியார்' கேட்கும் வரதட்சணைப்க்கு பேருதான் கூட்டனி, செல்லுபடியான மாமியார் பட்டம் செல்லாகாசானா மனைவி பட்டம் போதும்டா சாமி.*🙊
🙉 *இந்த இப்போ ஒரு கட்சி வந்துச்சே அது என்ன புஸ்பா புருஷன் தானே🙈 யோவ் லூசு அது தீபா மற்றும் தீபா புருஷன்... 🙊சாரி பா சாரி வா நாம கதைக்கு போவோம்... யோவ் போயா கேட்ட கதைலையே என்னால முடில... இவங்க கதையை நானே சொல்லுறேன் இரு யா...*🤗
😜👻 *நம்ம தீபா ஒரு கட்சி ஆரம்பிச்சாங்க அது என்ன கட்சி மறந்துபோச்சி... இந்த கட்சியே நியாபகம் இல்ல அவங்க புருஷன் கட்சிக்கு நாங்க எங்க போவோம்... இந்த தீபா, தீபா புருஷன் கட்சிக்கு ஒரு நாலு தொண்டர்கள் இருப்பதா நாங்க கேள்விப்பட்டோம் அஞ்சாவதா யாறாவது இருந்தா சொல்லுங்க... நாங்க அண்ணா. எம்ஜிஆர்.அம்மா.தீபா.திராவிட முன்னேற்ற கழகம்... 😳😳 இது வா அந்த கட்சி பேரு...*🤣🤣
🙆🏻♂ *அரசியல் கேட்பதற்கு நன்றாக இருந்தது*
*நெருங்கிப் பார்த்தேன்,*
*இன்னும் நன்றாக* *இருக்கு கமல்..!!!* *( ‘மக்கள்’இது எந்த படம்🤔 இன்னும் வரலேயே’ இளைஞன் ஓடுமா🤔 படத்துக்கு திரையரங்குதான் இல்லை🤦🏻♂ )*
*நம்ம லிஸ்ட் லையே இல்லையே இவரு...*😂😂😂
👻 *அதான் பா நம்ம கமலு புரில பிக்பாஸ் உலக நாயகன் கமலு....*🙊
🙈 *எடுத்து வைக்குற பாதை லாம் பாவம் அதிமுக வ சித்தரடிக்குது,பயந்துகிட்டு பதில் சொல்லுறானுங்க பாவம்...*🙊
*இவருக்கும் பாவம் எதுவும் தெரியாது போல வாட்சப் forward msg பாத்துட்டு நிலவேம்பு கசாயம் கொடுக்காதீங்க னு சொல்லுறாப்புல பாவம் இவரை கழுவி கழுவி ஊத்துறாங்க அதே டாக்டர் தரப்புல...*🤔
🙌🙉 *கமலு மைண்ட் வாய்ஸ் : அடேய் உலக நாயக நம்ம என்ட்ரி ஆகுறதுக்குல்லையே நம்மள சின்னாபின்னம் ஆகிடுவாங்க போல இருக்கே... எப்படி தப்பிக்கலாம்... இன்னொருத்தர் நம்ம அடுத்த ஊரு அண்ணாச்சி ரஜினி மைண்ட் வாய்ஸ் நண்பனுக்கே இந்த நிலை னா நாம துண்டை போட்டுக்குன்னு குத்த வச்சி தான் உக்காரனும் போல இருக்கே*😂😂😂
☝☝☝
🙌 *தம்பி கமலு மண்ட பத்திரம்.. நாங்களாம் 75 நாள் பிக்பாஸா இருந்தவனுங்க எங்க கிட்டயேவா*
*By*
*Admk* 😷😷
😜 *நகைச்சுவைக்காக மட்டும்*😁😃😄😆
🙌 😜 *சென்னையில் மழை, வெள்ளம்.*
*தலைவர்கள் கருத்து !*😉😜
🤓 *ஸ்டாலின்;*
*இந்த வெள்ளத்திலாவது இந்த ஆட்சி* *அடித்துச்செல்லாதா* *என்று மக்கள் கேட்கிறார்கள் ?*🤔
🤓 *வைகோ;*
*இது பெரியார் மண், எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தாங்கும், ஆனால் மதவாத சக்திகளை காலூன்ற விடாது !*😜
🤓 *திருமா ;*
*இது RSS வெள்ளம், அதணால்தான் சென்னையை மட்டும் பாதிக்கிறது.*🙊
🤓 *சீமான் ;*
*என் முப்பாட்டனார் காலத்தில் இந்த வெள்ளம் வந்திருந்தால் பல தலைமுறைக்கு தண்ணீரை சேமித்துவைத்திரிருப்பார்கள்.*😉
🤓 *வீரமணி ;*
*இந்த வெள்ளத்தில் நான் சிறுநீர் கழிப்பேன் !*🙊
🤓 *கம்யூனிஸ்ட்கள் ;*
*அதிமுக ஆட்சியை தன் கைப்பாவையாக மாற்ற மத்திய அரசு செய்த சதி !*🙊
🔴 *அதிமுக அமைச்சர்கள் ;*😜
*வெயில் அடித்தால் வெள்ளம் வடிந்துவிடும். அம்மா ஆட்சியை யாராலும் அசைக்கமுடியாது.*😜
🤓 *தினகரன் ;*
*வெள்ளம் வடிந்தபிறகு எங்கள் sleeper cell வேலை துவங்கும் !*😜
🤓 *பாண்டே KEB நிகழ்ச்சியில் வருணபகவானிடம் கேள்வி ;*
*நான் நேரடியாக கேட்கிறேன், ஒவ்வொரு வருஷம் சென்னையை மட்டும் தாக்கறீங்க, ஏன் குஜராத், ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களை தாக்குவதில்லை, அங்க எல்லாம் பாஜக ஆட்சியை பார்த்து பயமா ?*🙊🙉
🤣😂 *சும்மா ஒரு டிவி நியூஸ் பாப்போம்.*🤣😂
🤓 *அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும்*
*சின்ன வித்தியாசம்தானா... எப்படி?'*🤔
😜 *'அவர் வந்தது மின்சாரகனவு...இவர் வந்ததும்*
*மின்சாரமே கனவு!'*
📺 *டிவியில் செய்தி :*
🤙 *தேர்தலில் ஆங்காங்கே முறைகேடு நடந்தது.........!!!*
*எதிர்க்கட்சித் தலைவர் :* 😜 *இதற்குத்தான் சொன்னோம், வோட்டிங் மெஷினையும், வாக்குச் சீட்டு முறையையும் ஒழிக்க வேண்டுமென்று! ஒவ்வொரு ஏரியாவிலேயும் நேரடியாக மக்களை அணுகி, அவர்களது ஓட்டு யாருக்கென்று கையைத் தூக்கச் சொல்லி, அதை எண்ணுவதுதான் சிறந்த முறை என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.*😝😛
😉 *ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ., க்களை எல்லாம்..அசையாச் சொத்துக் கணக்கில் காட்டியிருக்காங்களாம்...எதிர் கட்சித் தலைவர் தீவிர ஆலோசனை*😇
😣 *மாநில தேர்தல் ஆணையம் எங்களை ஏமாற்றிவிட்டது - ராமதாஸ்* #
😜 *கவலைப்படாதீங்க பஞ்சாயத்த கூட்டி உங்களையே கல்யாணம் பண்ண வச்சிடுவோம்.!*
🙂 *காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: இளங்கோவன்*
😜 *யோவ் யாருய்யா அது அவர் மண்டைல அடிச்சது.*
🤦🏻♂ *எம்'மதமும' பிடிக்காதவனை அதன் சம்மதம் இல்லாமல் கோவிலில் பூட்டி வைத்தால் அவனுக்கு மதம் பிடிக்காமல் மார்கழி மாசத்து சளியா பிடிக்கும்🤦🏻♂ என்ன செய்ய.*
✍ *தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை இராணுவத்தினரை கண்டித்து டெல்லிக்கு முதல்வர் கடிதம். (லெட்டர்,கடுதாசி,மடல்.)*
😜 *அபிராமி.. அபிராமி..பிராமி..*😜😝😛
🤗 *மழையின் காரணமாக உணவு உற்பத்தி அழிந்து வருவதால் விண்வெளியில் உணவுக்கு பதிலாக விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் "மாத்திரைகள்" ரேசன்கடையில் இலவசமாக வழங்கலாமா.. அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசனை...!!! ( ☕ )*
😜😝😉 *என்னதான் "கருணாநிதி" திமுக'ல இருந்தாலும் அவர் மனைவியை கட்ச்சிகாரங்க "அம்மான்னு"😜 கூப்பிடுவாங்க இதுதான் ராஜதந்(ரு)திரமோ....🤗*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :புதன்*🌹
🌹 *தேதி :1.11.2017* 🌹
__________________________________
📣 *தலைப்பு*📣
*திராவிட கட்சிகளின் சிரிப்பு மத்தாப்பும் மற்ற கட்சிகளின் புஷ்வானமும்....*
🙊🙉🙈🙊🙉🙈🙊🙉🙈🙊🙉
*பாகம்*➡2⃣
🙌 *சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை😜*
🙋🏻♂ *மக்களில் ஒருவன் : வணக்கம்🙏🏻 உலக அளவில் பொய் சொல்வதில் புகழ் பெற்ற நம் அரசியல்வாதிகளின் (நான் படுத்துன பாடும் நாசமா போன நாடும்😜) என்ற தலைப்பில் மத்தியில் இருக்கும் புகழ் பெற்றவர்களின் நேரடி பேட்டியை காண்போம். மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தபடுவீங்க😜*
🤡 *மக்களில் ஒருவன் : வணக்கம் சார் உங்கள பற்றி கூறுங்கள் சார்.*
😏 *பொரிஉருண்டை : ஏன் நீ சொல்லமாட்டியா😠*
🤦🏻♂ *(ம.ஒ) மைண்ட் வாய்ஸ் : தாங்க மாட்டடா நா சொன்னா தாங்க மாட்ட😂. சரி சார் கேள்விகளுக்கு போகலாம்*
🤓 *(ம.ஒ) : முதல் கேள்வி சார். நீட் தேர்வில் இறந்த மாணவியை பற்றி விமான நிலையத்தில் பேட்டி அளிக்காமல் ஒடுனது எதுக்கு சார்.*🤐
🤗 *(பொ.உ) : அப்ப நா மனப்பாடம் பண்ணல அதனால பேட்டி கொடுக்க முடியல🤷🏻♂*
🙆🏻♂ *(ம.ஒ) : அப்ப சரி சார் இப்ப சொல்லுங்க எதுக்கு சார் அந்த மாணவி இறந்தாங்க*
🤔 *(பொ.உ) : மனப்பாடம் பண்ணது மறந்துட்டு அடுத்த கேள்வி*😜
🙆🏻♂ *(ம.ஒ) : என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா🤦🏻♂ சார் அடுத்த கேள்வி இந்த ஹிந்தி மைல்கள், மீத்தேன், ஹைட்ரோகாரபன், திட்டம் இதெல்லாம் தமிழகத்துக்கு தீங்குனு தெரிந்தும் ஏன் சார் அனுமதிச்சிங்க. இந்த ஜி.எஸ்.டி பத்தி கொஞ்சம் விளக்கம் கொடுத்துருங்க சார்*🤔
🤗 *(பொ.உ) : மீத்தேன், ஹைட்ரோகாரபன், ஹிந்தி மைல்கல் இதெல்லாம் போன ஆட்சில செய்யனும் சொன்னாங்க செய்தோம் இதெல்லாம் அவங்க கிட்ட கேட்காம எங்க கிட்ட கேட்குறது. அநியாயமா தெரியலை. ஜி.எஸ்.டி பத்தி நிர்மலா மேடம் கிட்ட கேளுங்க எனக்கு விமானத்துக்கு நேரம் ஆகிட்டு வீட்டுக்கு போகனும் டா டா*😉
🙆🏻♂ *(ம.ஒ) : அட வெக்கங்கெட்டவங்களா சொந்தமா ஒன்னு கூட ஆரம்பிக்கல 🤦🏻♂ இதுல கோவம் வேற அடுத்து வரவங்க என்ன சொல்ல போறாங்களோ😨*
🙋🏻♂ *(ம.ஒ) : வணக்கம் மேடம் உங்களிடம் நேரடியாக கேள்விக்கு செல்கிறேன் ஜி.எஸ்.டி பத்தி விளக்கம் கொடுங்கள் அலுமினிய பாத்திரங்கள் விலை 0% ல இருந்து 18% உயர்த்தபட்டுள்ளதே அதை பற்றி என்ன நினைக்குறீங்க.??*🤔
😣 *(நி.சி) : (அட பொரி உருண்டை போறப்ப என்னய ஏன்யா கோர்த்துவிட்டு போற சரி சாமாளிப்போம்) 😠ஏன் என்ன பத்திலாம் சொல்ல மாட்டிங்களா பொரி உருண்டை கிட்ட மட்டும் கேட்குறீங்க நா என்ன தக்காளி தொக்கா*😰
🙆🏻♂ *(ம.ஒ) : எனக்கு மட்டும் எங்க இருந்துயா இப்படிலாம் வரீங்க😟சரி மேடம் நீங்களே சொல்லுங்க*
🤗 *(நி.சீ) : என்னபத்தி நானே பெருமையா சொல்லவிரும்பல கேள்விக்கு வரேன் அலுமினிய பாத்திரங்கள் விலை 18% உயர்த்த பட்டுள்ளது. முடிஞ்சா வாங்குங்க இல்லைனா பாத்திரம் இல்லாம சமைங்க உங்களுக்கு எந்த வரியும் கிடையாது😁*
🤗 *(ம.ஒ) : என்ன ஒரு புத்திசாலித்தனம் (இதுக்கு மேல கேள்விகேட்டா பதில் சொல்றதுக்கு வரி போட்டுறுவாங்க) நன்றி மேடம்*🙆🏻♂
🙋🏻♂ *(ம.ஒ) : வணக்கம் வெங்காயம் சார்🙏🏻 சார் ஹிந்தி கட்டாயாமக்கபட வேண்டும் எதற்காக சொல்றீங்க விளக்கம் கொடுங்க சார்*
🤗 *(வெங்காயம்) : ஹிந்தி இல்லாமல் இந்தியாவிற்க்கு முன்னேற்றம் கிடையாது தம்பி நாடு வளரனும்னா ஹிந்தி அவசியம் தம்பி*
🤔 *(ம.க) : சார் காமராஜர், செஸ் வீரர் ஆனந்த், Google CEO சுந்தர் பிட்சை, ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் இவங்களுக்குலாம் ஹிந்தி தெரியாதே சார் இவங்களால இந்தியாவிற்க்கு எப்படி சார் பெருமை தேடி தர முடிஞ்சுது..??*
*(வெ) : 😨 அது அதுவந்து அடுத்த கேள்வி கேளுங்க.*
🤔 *(ம.ஒ) : சார் ஹிந்தி மைல்கல் தமிழ்நாட்டில் வைப்பதற்க்கான காரணம் கேட்டதற்க்கு வடநாட்டு லாரிகள் அதிகம் வருவதால் அவர்களுக்கு புரியும்படி இருக்கனும் சொல்லிருந்தீங்க. தமிழகத்தில் இருந்து பல லாரிகள் வடநாட்டுக்கு வருதே அவர்களுக்கு புரியுற மாதிரி தமிழ் மைல்கல் ஏன் இடம்பெறவில்லை??*
😡 *(வெ) : திரும்ப திரும்ப பேசுற நீ திரும்ப திரும்ப பேசுற நீ திரும்ப திரும்ப பேசுற நீ*😜
😴 *(ம.ஒ) : பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு போல😜 அடுத்தது யாரு*
🙋🏻♂ *(ம.ஒ) : வணக்கம் வருண் இட்லி சார்🙏🏻. சார் பிரதமர் இந்தியாவில் இருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்து ஆளுக்கு 15லட்சம் வங்கி கணக்குல போடுறதா சொன்னார்களே என்னாச்சு சார்.??*
🤔 *(வ.இ) : வங்கி கணக்குல போடுறேன் சொன்னார்களா இது எப்ப😳. அந்த பணம் தனிமனித மேம்பாட்டுக்கு செலவு செய்யபடும் இப்படி தான் சொன்னாரு.*
🙊 *(ம.ஒ) : 😳 இது அண்ட புழுகையில் ஆகாச புழுகையால்ல இருக்கு.. சரி சார் உயர் மதிப்பு கொண்ட பண நீக்கத்திற்கு பிறகு 15 நாட்கள் கழித்து ஜனர்தனா ரெட்டி மகளுக்கு 300கோடி ரூபாயில் எப்படி சார் கல்யாணம் நடந்தது🤔*
🤗 *(வ.இ) : அதுவந்து கட்சி நிதில இருந்து கடன் கொடுத்தோம்பா.*
🤔 *(ம.ஒ) : சார் அந்த நேரத்துல கட்சி நிதியும் நிறுத்தபட்டு உத்தரவு வந்தது சார் பிறகு எப்படி சார் நிதி கொடுக்கபட்டது. அதுமட்டுமல்ல அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தைகளுக்கு என்ன தான் சார் இந்த அரசு செய்தது.*🤙
🤗 *(வ.இ) : இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் குழந்தைகள் இறப்புலாம் பெரிதுபடுத்தாதிங்க. மைண்ட் வாய்ஸ் (யப்பா அமித்ஷா உங்க பதில் எனக்கு இப்ப உதவுது). எனக்கு சுகர் பிரச்சனை நா ஹாஸ்பிடல் போகனும் பிறகு சந்திக்கலாம் தப்பிச்சேன்டா சாமி.*
*பார்வையாளர்கள் : 😡😡😡😡😡😡😡😡😡*
🙋🏻♂ *(ம.ஒ) : 😰😰😰 புரியுது புரியுது அடுத்து நம்ம ஆங்கிலசை தான் வணக்கம் மேடம் சீக்கிரம் வாங்க பயபுள்ளைங்க கோவபடுதுங்க.*
🤔 *(ம.ஒ) : மேடம் நீட் தேர்வு பத்தி சொல்லுங்க மேடம் தமிழகத்துக்கு நீட் தேவையா? காவிரி பிரச்சனையில் தமிழர்களை தாக்கும்போது ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை??*❓
🤗 *(ஆ.இ) : நீட் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்க்கு மிக அவசியமானது. நீட் தேர்வின் மூலமாக தான் சிறந்த மருத்துவர்களை தேர்ந்தெடுக்க முடியும், தமிழ்நாடு கட்சிக்கும் கர்நாடக கட்சிக்கும் சம்பந்தமில்லை அடுத்த கேள்வி.*
*(ம.ஒ) : (🤦🏻♂🤦🏻♂இதெல்லாம் ஒரு தேசிய கட்சினு வெளிய சொல்லாதங்கடா) மேடம் நீட் முலமாக தான் தரம்வாய்ந்த மருத்துவர்கள் கிடைப்பாங்கனு சொல்றீங்க.. அப்ப இதுவரை இருந்த மருத்துவர்கள் போலியா.. தப்பா நினைக்காதீங்க நீங்களும் மருத்துவர் தானுங்கோ.. நீங்க நீட் எழுதி தான் டாக்டர் ஆனிங்களா😰*
*(ஆ.இ) : 😡😡😡 நா இப்ப கூட நீட் எழுத சொன்னா முதலிடத்தில் பாஸ் பண்ணிடுவேன். அதுமட்டுமல்ல நீட் தேர்வின் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கு எங்களுக்கு தெரிஞ்சதுலாம் நீதி நேர்மை நியாயம் தான்😎*
🙋🏻♂ *(ம.ஒ) : (ம்க்கும் நீங்க பொறந்த நாளைக்கு கேக்க கையாள ஆப்ரேஷன் பண்ணும்போதே தெரியும் நீங்க எவ்வளவு பெரிய டாக்டர்னு) சரி மேடம் அப்புறம் ஏன் உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கனும் சொல்லும்போது அந்த நீதி நேர்மை நியாயம் தெரியாம போச்சு*😜
🤡 *(ஆ.இ) : ஹீ ஹீ ஹீ அதுவந்து வந்து போங்க தம்பி நீங்க காமெடியாவே பேசுறீங்க*
*(ம.ஒ) : அட பரட்டை இது உனக்கு காமெடியா🤦🏻♂ சரிமேடம் நன்றி நீங்க போகலாம்🙏🏻*
*(ம.ஒ) : வணக்கம்🙏🏻 பிச்சை.கூஜா சார். பிரதமரோட சுவச் பாரத் திட்டம், ஜன்தன் வங்கி திட்டம்லா என்னாச்சு சார் தமிழ்நாடு இன்னும் மருத்துவ கழிவுகள் நிறைந்ததான் காணப்படுகிறது, விவசாயிகளுக்கு கடன் கிடைக்காமல் தினம் தினம் செத்துட்டு இருக்காங்க சார் இதற்க்கு என்ன தான் சார் பதில்?.*
*(கூஜா) : 😠சுவச் பாரத் திட்டம் செயல்படவில்லை என்று யார் சொன்னது டன் கணக்கான மருத்துவ கழிவுகள் இதற கழிவுகள் இன்றும் குஜராத், உத்திரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் சுத்தம் செய்யபடுகிறது எதும் தெரியாம பேசாத தம்பி. விவசாயிகள் தூக்குபோட்டு செத்தா அது அவங்க பிரச்சனை அதுக்கு அரசை ஏன் குற்றம் சொல்றீங்க😠*
*(ம.ஒ) : (😡😡அப்புறம் என்ன.....க்கு டா சோறு திங்குற வேற எதாவது திங்க வேண்டியதுதானே) சரிசார் வடமாநிலங்களில் குப்பைகள் அகற்றபடுகிறது சரி அதை கொண்டுவந்து தமிழ்நாட்டில் ஏன் கொட்டுகிறார்கள்?? கனிம வளங்களை பாதுகாக்க மத்திய அரசு முயற்சித்து வருதுனு சொல்றீங்க பிறகு ஏன் வாரணாசியில் இருந்து மலைகளை பெயர்தெடுத்து கர்நாடகவில் கோவில் கட்டுனீங்க*
*(கூஜா) : 😡😡😡😡😡😡 யார் நீ அல்கொய்தாவா மாவோயிஸ்டா வரிகட்டுறீயா நீ ஒரு தேசதுரோகி. இதுக்கு மேல உன் கிட்ட பதில் சொல்ல விரும்பல நா போறேன்*😣
😡 *(ம.ஓ) : *இதுக்கு மேல நீ பதில் சொல்லிருந்தா நா உன்னைய கொண்ணே போட்டுருபேன்) நன்றி சார் கோச்சிக்காம போங்க அம்மாடி அந்த பாய்ஷன சார்க்கு கொடு ச்சீ பாயாசத்தை கொடு.🙏🏻*
*(ம.ஒ) : வணக்கம் பொறுக்கி🙏🏻. ச்சீ பொறுக்கிசாமி சார் வாங்க. சார் இப்போ இருக்குற மருத்துவமனை, வங்கிகள் தனியார் மயமாக்க போறீங்க. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தனியாருக்கு டென்டர் விட்டுடீங்க, AIR INDIA விமானத்தை தனியாருக்கு விற்க்க போறீங்க, சேலம் இரும்பு ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க போறீங்க அப்புறம் எதுக்கு சார் அரசு.??*
🤗 *(பொ.ச) தம்பி விவரம் புரியாம பேசாதீங்க. தனியாருக்கு டென்டர் விடுறதால அரசுக்கு ஏகபட்ட லாபம் இருக்கு இதுதெரியாம சின்ன புள்ளமாதிரி இருக்கியே😎*
🙆🏻♂ *(ம.ஒ) : சார் எல்லாமே தனியார் மயமானா விவாசயம் மட்டும் எதுக்கு சார் விட்டுவச்சுருக்கிங்க அதையும் தனியார் மயமாக்களாம்ல? இயற்க்கை வளங்களுக்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதுனு சொல்றாங்க சார் பிறகு ஏன் உத்திரபிரதேசத்தில் ஆதியோகி 800 அத்தி மரங்கள் வெட்ட உத்தரவு கொடுத்தாங்க?? கோயம்புத்தூரில் காட்டை அழிச்சு கட்டுன கோவிலுக்கு பிரதமர் போனாங்க.?? எதிர்ப்பு தெரிவிக்கவிலையா??*
🤗 *(பொ.சா) தம்பி உத்திரபிரதேசத்தில் பாதயாத்திரை செல்லும் யாத்திரை வாசிகளுக்கு அத்தி மரம் அபசகுணம் அதனால் வெட்ட சொன்னாரு. காட்டை அழிச்சு கோவில் கட்டுனா அது அவங்களோட இடம் அதுக்கு எதுக்குப்பா எதிர்ப்பு தெரிவிக்கனும். நீங்க சொன்னது போல விவாசயமும் தனியார் மயமாக்கலாம் இது பத்தி மேலிடத்துல பேசுறேன்*
*(ம.ஒ) : (😡Reserved ஏரியா அவங்க அப்பன் வீட்டு சொத்தா கொய்யால நீயெலாலாம் எதுக்குடா உயிரோட இருக்க) சார் அடுத்த கேள்வி தமிழகத்தில் மாட்டுகறிக்கு தடை விதிச்சீங்க ஆனால் மெகாலையாவில் மூன்றாண்டு வெற்றி விழாவிற்க்கு மாட்டுக்கறி விருந்து கொடுத்தீங்க எதுக்கு சார்??*❓🤙
🤗 *(பொ.சா) : மாடு பாவம்பா வாயில்லா ஜீவன வெட்டி சாப்டகூடாது அதான் தடை போட்டோம்.. மெகலையால அந்த மக்களுக்கு மாட்டுகறி பிடிக்கும் அதனால மாட்டுகறி போட்டோம்.*
*(ம.ஒ) : (😳😳🤦🏻♂வருசா வருசம் ஒரு கிருக்கன்ட வந்து மாட்டிட்டு முழிக்குறேனே இவன பத்தி விட்டுறலாம் இல்ல எனக்கு பைத்தியம் பிடிச்சுரும்) நன்றி சார்🙏🏻*
😴 *(ம.க) : அடுத்து யாருப்பா வரசொல்லு எனக்கு பைத்தியம் பிடிக்குது.*
🙌 *(உதவியாளர்) : சார் பிரதமர் மோசடி வராறு சார் எந்திரிங்க சார்.*
*(ம.ஒ) : 😳😳😰 சார் வாங்க வாங்க சார் வணக்கம் சார்*
🙌 *(மோசடி) : வணக்கம் ஹே சீக்கிரம் பேட்டி எடுங்க ஹே டிரம்ப் மச்சான மீட்பண்ணணும்ஹே.*
🙋🏻♂ *(ம.ஒ) : சார் ரொம்ப பிஸி போல அதனால உங்க கிட்ட நிறைய கேள்விகள் ஒரே நேரத்துல கேட்கிறேன் சார் அதற்க்கு ஒரே பதில் கொடுங்க போதும் சார்.*
🙌 *(மோசடி) : கேளுஹே*
🙋🏻♂ *(ம.ஒ) : சார் அனைத்தையும் தனியார மயமாக்கிட்டிங்க, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யமாட்றீங்க, ஜி.எஸ்.டி வரி கைபேசி மாத பில்க்கும், பெட்ரோல் டீசல்க்கும் விலக்கு விதிச்சுட்டிங்க இதற்கெல்லாம் என்னதான் சார் அர்த்தம்*
🙌 *(மோசடி) : தம்பி நாளூ முதலாலிகள் நல்லா இருக்கனும்னா நாடு நாசமா போறதுல தப்பே இல்ல.. அப்ப நா வரட்டுமா. எவன்டா அவன் வண்டிய அமெரிக்காவுக்கு திருப்புடா டா டா ஹே தம்பி*
🙋🏻♂ *(ம.ஒ) : 😳😳😳 இவர் கிட்ட முன்னாடியே கேள்வி கேட்டுருக்கலாம் போலயே ஒரே வார்த்தைல முடிச்சுட்டாரு*
🔥 *முடிவுரை சிரிப்பதற்காக அல்ல*🔥
🔥 *சிந்திப்பதற்காக முடிவுரை படித்து நம் இயலாமையை நினைத்து வருந்த வேண்டும்*😡
🔥 *அரசியல்வியாதிகளை குறை சொல்வதை விடுத்து நம் மீதான தவற்றை ஒப்புகொள்ளவேண்டும்*😡
🔥 *நம் கலாச்சாரம் அழிகிறது சிரிக்கின்றாயா*😡
🔥 *நம் பாரம்பரியம் அழிகின்றது சிரிக்கின்றாயா*😡
🔥 *நம் வளங்கள் அழிகின்றது சிரிக்கின்றாயா*😡
🔥 *அனைத்தையும் கண்டு சிரித்துக்கொள்*😡
🔥 *நாளை நம் சந்ததியினர் நம்மை பார்த்து சிரிப்பார்கள்*😡
🔥 *ஒருநாள் இப்படி ஒரு பாரம்பரியம் இருந்தது இப்படி ஒரு இடம் இருந்ததாக Pogo Channelல காட்டி இந்த உலகமே சிரிக்கும்*😡
🔥 *புரிந்துகொள் இனியாவது சிந்தித்து செயல்படு*😡
🔥 *ஒற்றுமையுடன் செயல்பட்டால் உலகமே உன்னை கண்டு வியக்கும்*🤝💪👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1*
*கலந்துரையாடல் 2*©®
*💝சிறந்த கருத்தாளர்கள்💝*
*நீங்க தான்.* 🥇
*பேசுநவங்க மட்டும் தான்.* 🥈🥈
*விவாதம் பண்ண அனைவருமே* 🥉🥉🥉
*😂🤣 (அனைவர் கருத்தும் உள்ளடங்கிய தொகுப்பு தான் முடிவுரை..) 😂🤣*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*''அரசியல்வாதிகள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவர்களை காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்''.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*இவர் சொன்ன ஒரு குறள் க்கு அர்த்தம் தெரிந்து இருந்தாக்கூட கொஞ்சம் புத்தி வந்து இருக்கும்...*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*💝அறிந்துகொள்ள*
*சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவன், பெரும்பாலும் அடிமையாகவே இருப்பான்.*
*💖தெரிந்துகொள்ள*
*முடிவெடுக்கும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் குழம்புங்கள். ஆனால், முடிவெடுத்த பின்னர் குழம்பாதீர்கள்.*
*👉🏻புரிந்துகொள்ள*
*எப்படியாவது இதற்கு எதிர் கருத்து கூறியாகவேண்டும். அப்போதுதான் நீயும் அறிவாளி.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
*💝முடிவுரை தொப்பாளர்கள்💝*
*😍உதயா யுவா😍 - 9500764969*
*😍மணி மாதேஷ்😍 - 8428073724*
*😍ராமலிங்கம் அங்கப்பன்😍 -*
*006-0122646502*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅
🏹G.K🏹
🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅🏹🦅
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment