🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :புதன்கிழமை*🌹
🌹 *தேதி :10.11.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு* *மனிதனும் நெறியற்ற கொள்கையை*
*மேற்கொள்கிறான்.*
💐 *-ஜான்மில்டன்.*💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
😇 *அருகில் இருப்பவர்கள், உயர்வதை மரங்கள் வேண்டுமானால் சகித்துக் கொள்ளும்.*
*மனிதன் ஒரு போதும் சகித்துக் கொள்வதில்லை.*
📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*தமிழகத்தில் தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனை கண்துடைப்பா? உண்மையா?*
*மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா?*
*அடுத்த கட்ட அரசியல் நிலவரம்?*
💶🏛💴🤕💶🤔💴🏛💶🤕💴
🤔 *தமிழகத்தில் தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனை கண்துடைப்பா?❓ உண்மையா?*❓
🤗 *புதுக் கல்யாணம் பண்ணவங்க, தல தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போற மாதிரி, இப்பலாம் இது ரொம்ப பேஷனா மாறி போயிடுச்சி. யாராவது வளர்ச்சியடைந்தாலோ, அல்லது யார் வளர்ச்சியாவது தடுக்கணும்னாலோ, இல்ல ஒருத்தவங்கள அடிமட்டத்துக்கு கொண்டு போறதுக்கும், ஒருத்தவங்க வளர்ச்சிய அமுக்கி வேற ஒருவர் மேல வருவதற்கும், அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மத்திய ஆளுங்கட்சியினர் பயன்படுத்திக் கொள்வதற்கும், இது (ரெய்டு) ரொம்ப பயனுள்ளதாக இருக்கின்றது என்று சொல்லலாம்.*😉
*👆🏻 இதை தான் தற்போதைய அனைத்து மக்களும், விளக்கமாக சொல்லுவாங்க.*🤗
😁 *ஏன்னா, இவங்க தற்போது (ரெய்டு போறவங்க) நடந்துக்கிறதும் அப்படித்தான் இருக்கு.*😌
🗃 💴💶 *வருமான வரித்துறையினர் உண்மையாக எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?*❓
📠 *தான் வாங்கும் வருமானத்தை (வருடத்திற்கு இரண்டரை லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள்) அரசுக்கு மறைக்காமல், அதற்கான வரிகளை, ஒவ்வொரு இந்திய குடிமகனும் நேர்மையான முறையில் செலுத்திவிட வேண்டும்.*📨
📠🏛 *அரசாங்கத்திடம் தன் தனிநபர் (இரண்டரை லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள்) வருமானத்தை மறைப்பது, அதற்கு வரி செலுத்தாமல் இருப்பது, இவைகளை தான் கருப்புப் பணம் என்கிறோம்.*💶💴
*👆🏻🤷🏻♀இதை யார் செய்கிறார்களோ, அவர்களின், அனைத்து வீட்டிற்கும் தராளமாக ரெய்டு போகலாம்.*👍🤷🏻♂
😜🤦🏻♀ *ஆனா, இவங்க திடிர் திடிர்னு யார் பேச்சு அடிப்படுதோ, அவங்க வீட்டிற்கு தான் முன்னாடி ரெய்டு போறாங்க.*🤦🏻♂
🤔 *மத்திய அரசுக்கும், இவங்களுக்கும் (வருமான வரித்துறை) எதாவது சம்பந்தமிருக்கா?*❓🤒
🤦🏻♀ *இருக்கு ஆனா இல்ல இப்படித்தான் சொல்லணும்.🤦🏻♂ காரணம், சில முக்கிய அரசியல் தலைவர்கள், பெரிய பெரிய புள்ளிகள், வீட்டிற்கு ரெய்டு போவதென்றால் மத்திய அரசின் நிதி அமைச்சகத்துக்கு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தகவல் தெரிவித்து விட வேண்டும். தகவல் தெரிவிக்காமலும் இருக்கலாம். ஆனா இப்ப சரியான முறையில் எதுவும் நடப்பதில்லை. maximum, பெரும்பான்மையான ரெய்டு, மத்திய நிதி அமைச்சகத்துக்கு என்ன?❓ மத்திய அரசுக்கே தகவல் தெரிவித்த பின்னரே நடப்பதாக தெரிகின்றது.*🤒
🔍 *குறிப்பு :இங்கு மத்திய நிதி அமைச்கத்தின் கீழ் தான், மத்திய வருமான துறையும், அதன் கீழ் மத்திய நேரடி வரி ஆணையமும், அதன் கீழ் தான் வருமான வரித்துறை செயல்படுகிறது. மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசுக்கு கீழ் உள்ளது. ஆக மொத்தம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லலாம்.*🤗
🔛 *ஆனா ஒண்ணு, ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்பாக தெரிந்தால், வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரு கமிஷ்னர், ஒரு chief கமிஷ்னர், ஒரு principal கமிஷ்னரை கொண்டு, எந்தவொரு மத்திய, மாநில ஆளுங்கட்சி, எதிர்கட்சி வீட்டிற்கு கூட ரெய்டு போக முடியும்.*🔛👍
🤕 *ஆனா இப்ப, மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசு, வருமான வரித்துறை மூன்றும் ஏதோ ஒரு பின்னலோடு இருப்பதால் கண்டுக் கொள்வதில்லை என்று சொல்லலாம்.😷 அவர்களுக்கு கீழ் வருமான வரித்துறை இருப்பதால் சில நேரங்களில் அவர்களின் மனப்போக்கு போல நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.*
😓
*வருமான வரித்துறை எப்படி பார்த்தாலும், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் மட்டுமே செயல்பட வேண்டும்.*👍
🤒 🏛 *ஆளும் மத்திய அமைச்சர்கள் மீது சந்தேகம் இருந்தால் கூட, வருமான வரித்துறையினர் ரெய்டு செய்ய முடியும்.👍 ஆனால் இதெல்லாம் தற்போது நடக்குமா😳 என்பது கேள்விக்குறியே,❓ இதுபோல ஆளும் மத்திய அமைச்சர்கள் மீது கூட, அத்திப்பூத்தாற் போல (வருமான வரிச் சோதனை) சில நேரங்களில் ரெய்டு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.*🤷🏻♂
😱 *ஒரு மாநிலத்தின் முதல்வர் வீட்டில் கூட, ரெய்டு நடந்துள்ளது. அடப்போங்கங்க. எங்களுக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது.*😳
🖇 💶 *வரிகளில் இரண்டு வகை உண்டு. ஒண்ணு நேரடி வரி, இன்னொன்று மறைமுக வரி.*💶🖇
🔵 *நேரடி வரி*🔵
💶🏛 *சுருக்கமா சொல்லணும்னா, நம்ம வருடத்திற்கு இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் பெற்றால் அதற்கு நேரடியாக அரசிடம் வரி செலுத்த வேண்டும். இது நேரடி வரி.*🏛
🔴 *மறைமுக வரி*🔴
🎭 *நம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுறோம்ல. அதான் மறைமுக வரி.*🎭
⚖ *சட்டம் என்ன சொல்கின்றது?❓ யாருக்கும் தெரியாத 🔴 ஒரு முக்கியமான விசயம் மட்டும் இங்கே👇🏽👇🏽👇🏽*
🔴 *நம்ம அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இன்று, வருமான வரிச் சோதனை மற்றும் வருமான வரித்துறை ரெய்டு.*🤷🏻♀
🔴 *ஆனால் இந்த ரெய்டு மற்றும் சோதனை என்ற வார்த்தை நம்முடைய வருமானத் துறை சட்டத்திலோ அல்லது வருமான வரித்துறையிலோ பயன்படுத்துவது இல்லை.*🙅🏻♂🙅🏻
🔴 *உண்மையில் இரண்டு வகையான வருமான வரிச் சோதனைகள் மட்டுமே உண்டு.*🔴
🔴⚖ *அவை ஒன்று ஆங்கிலத்தில் சர்வே(survey) என்று சொல்லப்படும் கணக்கெடுப்பு,👍 இரண்டாவது சர்ச்(search) எனச் சொல்லப்படும் தேடுதல்கள், 👍இந்த இரண்டு வகையான வருமான வரிச் சோதனைகள் மட்டுமே உண்டு.*👍🔴
🔴 *ஆனால் சோதனைங்கிற பெயரோ, ரெய்டுங்கிற பெயரோ சட்டத்தில் பயன்படுத்துவதாக எந்த ஒரு இடத்திலும் இல்லை.*🙅🏻🔴
🙊 *இதனால் மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா?*⁉🙉
*🤣😂🤣😂🙊🙊🙊 இவங்க ரெய்டு பண்றதுனால நமக்கு என்ன ப்ரோஜனம்😜❓?ரெய்டு பண்ணி கஷ்டப்படுற மக்களுக்கா கொடுக்க போறாங்க?❓🤔 மக்களுக்கு, எதுவுமில்லை. எல்லாம் சும்மா கண்துடைப்பு,😏 அரசியல் நாடகம். மக்களுடைய பதில் இதுவாக தான் இருக்கும்.*🙂
🙅🏻♂ 👆 *ஆனா உண்மைநிலை இதுவல்ல.*👆🙅🏻
🖲 *சில ரெய்டுகள் நடந்ததுனால தான், சில சட்டமன்ற தேர்தல்களில் (2016 மூன்று தொகுதிகள்) குறிப்பிட்ட தொகுதிகளிலும், மற்றும் தற்போது சமீபத்தில் ஒரு இடைத்தேர்தலும் (ஆர்கே நகர் இடைத்தேர்தல்) ஒத்தி வைக்கப்பட்டன.*🕹
🔎 *(குறிப்பு : இவற்றில் சில அரசியல் உள்நோக்கம் இருந்தாலும், உண்மையாகவே சில ரெய்டுகளினால் தான் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.)*🔍
😉 *அப்புறம் இன்னொரு விசயம், திரும்ப எலெக்சன் வந்தாலும் பணம் வரும்ல. மக்களுக்கு நல்லதுதானே 🤣😂. ஆனா தயவுசெய்து ஓட்டுக்கு பணம் வாங்காதிங்கப்பா.🙅🏻🙅🏻♂ (எல்லோரையும் போல நம்மளும் சொல்லிடுவோம்). சரி விசயத்துக்கு போவோம்.*🤷🏻♂
💶💴 *மேலும் சில இடங்களில் அரசியல் காரணங்களுக்காக ரெய்டு நடந்தாலும், அவை வழக்குப்போட்டு, வழக்கு நிலுவையில் செல்வதுமுண்டு. சில இடங்களில் கைப்பற்றப்படும் பொருட்கள், பணங்கள் போன்றவை சுத்தி வளைத்து, மத்திய அரசு இந்திய நிதிக்கே தான் செல்கின்றது. அவைகள் மறுபடியும், மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.*💶💴
🤔 *ஆனா இங்கே (தமிழ்நாட்டில்) தற்போது நடக்கும் அனைத்து வருமான வரிச் சோதனைகளும் எதற்காக நடக்கின்றது என்று கேட்டால், எல்கேஜி பையன் கூட பதில் சொல்லுகின்ற நிலைமைக்கு வந்துட்டுனே சொல்லலாம்.*🙊
🤔 *அடுத்த கட்ட அரசியல் நிலவரம்?*⁉
😉 *இந்த இடத்துல எல்லாமே, எல்லோருமே, ஒரு குத்து 👊 மதிப்பாக தான் கணிச்சி சொல்ல முடியும்.*😏
😜 *ஏனென்றால் நாளை நடக்க போறத அப்படியே சொல்ற அளவுக்கு நமக்கு மூளை பத்தாதுங்க😁.*
😏 *சரி விசயத்துக்கு போவோம்.*
🤔 *2ஜி தீர்ப்பு வேற நிலுவையில இருக்கு. எப்படியும் விரைவில் தீர்ப்பு வரப் போகுது. அது ஒரு கட்சிக்கு சாதகமோ, பாதகமோ🤷🏼♂. ஆனா அந்த தீர்ப்பு மூலமா ஒரு சின்ன கரும்புள்ளி (•)⚫ வரவைத்து விடலாம்.*
🤔 *அப்புறம் இரட்டை இலை சின்னம் பிரச்சனை ஓடுது, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பிரச்சனை ஓடுது. நேத்து கூட ரெய்டு நிறைய இடங்களில் நடந்தது, எதாவது ஒரு கலங்கத்தை எப்படியாவது ஏற்படுத்தி, ஒண்ணு சின்னம் யாருக்கும் கிடைக்காதவாறு முடக்கணும், இல்லையென்றால் தற்போதைய இரண்டு பிஸ்சுகள் இருக்காங்களே, (ஒண்ணு 😬பிஸ், இன்னொன்னு 💡பிஎஸ்) அவங்க கிட்ட பேரம் பேசி, குறிபிட்ட சீட்டை அவங்க வாங்கி, குளத்தில் அதிகமா, பார்க்க அழகா கூட இருக்குமே, அந்த மலருக்கு, இங்குள்ள பாப்புலரான கட்சி பெயரை வைத்து, ஓட்டு வாங்கி, கொஞ்ச, கொஞ்சம் சீட்டா (தொகுதிகளில்) முன்னேறி, அவங்க நம்ம தமிழ்நாட்டுக்கு நிறைய நல்ல நல்ல திட்டங்களை (பூமிக்கடியில ஏதோ ஏதோ கிடைக்குதாமே) கொண்டு வரணும்னு முயற்சி பண்றாங்க.*😜
🙊 *ஒரு வேலை உண்மையாவே அவங்க, இங்க வந்துட்டா, கீழே தோண்டாமனாச்சும் இருப்பாங்களா. யாருக்கு தெரியும்.*😏
🤕 *எல்லாம் தமிழக மக்கள் விதிவிட்ட வழி😴.*
🙏 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑
🥇 *SpVignesh & Prakaran chidambaram*👏
🥈 *Isaiaruvi & suresh babu*👏
🥉 *God With U..*👏
👑 *கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®
🥇 *@🌻Naan Arasiyalvathi alla🌻,@d navaneethakrishnan* 👏
🥈 *@Rams*👏
🥉 *@bismilla, @singarammohanraj*👏
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
🤒 *தமிழகத்தில் தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனை நிச்சயமாக கண்துடைப்பு தான். உண்மை துளியளவு கூட இல்ல, எல்லாமே அரசியல் சூழ்ச்சி, அதில் மாற்று கருத்தேயில்லை.*😏
🤗 *இவங்க என்ன நினைச்சாலும் நம்ம மக்களை துளியளவு கூட மாத்த முடியாது.*
🤦🏻♀ *ஏன்னா நம்ம மக்களுக்கு, இவங்க இல்லனா அவங்க, அவங்க இல்லனா இவங்க. வேற எந்ந சின்னத்தையும் பார்த்து நம்ம மக்கள் ஏமாற (ஓட்டு போட) மாட்டாங்க.*🤦🏻♂
😏 *வேற சின்னத்திற்கு, ஓட்டு போடுற மாதிரி இருந்திருந்தா தான், மாற்றம் எப்பவோ வந்துருக்குமே🤔.*
🤦🏻♀ *நம்ம மக்கள் மாற்றத்தை விட ஏமாற்றத்தை தான் அதிகம் விரும்புவார்கள்.🤦🏻♀ வரும் தேர்தலில் கூட ஏமாற்றம் தான் மிஞ்சப் போகிறது.😔 ஆனா தற்போது ரெய்டு விட சொன்னவர்களிடம் அல்ல. வழக்கம்போல ஏமாறுபவர்களிகடம் தான் ஏமாறுவோமே தவிர, புது ஏமாற்றத்தை தேடி நம்ம மக்கள் போக மாட்டாங்க. காரணம் நம்ம மக்கள் ரொம்ப புத்திசாலிங்கப்பா😂🤣😂🤣.*
🤒 *ரெய்டுகளினால் மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா?*🤔
🤗 *பயன் நிச்சயமாக உண்டு. ஆனா என்னத்த பயன் பெறாங்க😏. கஷ்டப்படுறவன், கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கான். சம்பாதிப்பவன் தான் சம்பாதித்து கொண்டு இருக்கின்றான். அரசியல்வாதிகள் உட்பட...,* 😜
🤔 *அடுத்த கட்ட அரசியல் நிலவரம்?*
🤗 *ஆயிரம் பெரியார் வந்தாலும் வருகின்ற தேர்தலில் அவங்க (இன்னொரு கட்சி) ஜெயிப்பது உறுதி.*😏
🤔 *அதற்கும் அடுத்த கட்டத்துலயாவது, புதுமையான மாற்றம் வரணும். வருமா?🤔*
😜 *ஒருவேளை இந்த கட்டத்துலயே, எதாவது அதிசயம் நடந்தா நல்லாதான் இருக்கும்🕺🏻🕺🏻. நடக்குமா?🤔 பொறுத்திருந்து பாப்போம்.🙌🏼*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்*
*பார்தாக்கப் பக்கு விடும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
🔹 *அறிந்துகொள்ளவும்*🔹
*குணத்தை மாற்றக் குருவில்லை.*
🔹 *தெரிந்துகொள்ளவும்*🔹
*கையிலே காசு வாயிலே தோசை*
🔹 *புரிந்துகொள்ளவும்*🔹
*சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
👮🏻♀🏹 _*GK*_🏹👮🏻♀
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *மணி மாதேஷ் ~*
*8428073724*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment