🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சி க்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :27.11.2017.* 🌹 🌷 *கிழமை : திங்கள்கிழமை* 🌷
____________________________________
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
🔅🧚♂*அறிவோம்*🧚♂🔅
👍 *_“வாழ்வின் வழி விவேகமுள்ளவனை முன்னேறிச் செல்ல வைக்கிறது._*💪 👉👉 *_அவனைக் கல்லறைக்குப் போகாதபடி காப்பாற்றுகிறது.”_* 💪
⭐✨*சுவாமிஜீ*✨⭐
💖💖💖💖💖💖💖💖 💖💖💖
📯* நிர்வாகிகள் எண்ணம்:*
📯
*😕கசப்புகளின்றி சாகசம் இல்லை அதற்க்கு எல்லையும் இல்லை......!!!* 🙅♂
*💁🏻♂இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் தொல்லையும் இல்லை....!!!*🙅
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*பொழுதுபோக்கிற்காக செய்யப்படும் விபரீத சாகசங்கள் வரவேற்க்கத்தக்கதா?*
🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
*⛹♀ஓடிவிளையாடு பாப்பா- நீ*
*🤾♀ஓய்ந்திருக்கலாகாது பாப்பா*
*என்று பாடிய மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால்*
*_🤳செல்ஃபி எடுக்காதே பாப்பா- நீ செத்துடுவே பாப்பா*
*🤺சாகச விளையாட்டு வேண்டாம் பாப்பா- நீ*
*😟செத்துபோய்ட்டா குடும்பத்தை யாருதான் பாப்பா*
*என்று பாடியிருப்பார்..* 😒
*_🙃அந்த அளவிற்கு இன்றைய இளம் தலைமுறையினரிடம் விபரீத 🏋விளையாட்டுகான ஆர்வம் வளர்ந்துள்ளது.._* 🙁
*📲தொழில்நுட்பம் வளரும் காலத்திற்கு முன்பு நாம் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாம் உடலையும் வலுப்படுத்தி, குழு ஒற்றுமையையும், பற்பல நற்பண்புகளையும் நாமறியாமலே நமது எண்ணங்களில் கலக்கச் செய்தவையாக இருந்தன.*👈🤷🏻♂🤷♀
*_💁🏻♂💁முன்பெல்லாம் கிராமத்தில் வசித்த குழந்தைகள் விடுமுறை நாட்களில் வீடு தங்க மாட்டார்கள். 🎣மீன்பிடிக்க போவது, 🐦கிளி பிடிக்க போவது, ஒணானை வேட்டையாடுவது, 🌳புளியமரம் ஏறுவது, 🐧குருவி வேட்டை, 🐦கொக்கு வேட்டை, 🐮கழுதை வாலில் 📜பனையோலை கட்டிவிடுவது, 🐶தெருநாயை விரட்டி அடிப்பது, 🐧காக்கை கூட்டினை கலைத்துவிடுவது, 🀽மீன்பிடிக்க மண்புழு தேடி அலைவது. காட்டுகிணற்றில் 🏊♀🏊♀நீந்துவது, 👨🎨🕵திருடன் போலீஸ் விளையாடுவது.*
*😉கிறுகிறுவானம் சுற்றல், பம்பரம், கிட்டி, கிளிதட்டு, கபடி, தீப்பெட்டி லேபிள் வைத்து விளையாடுவது, சிகரெட் அட்டை வைத்து ஆடுவது.* 👈👍
*_🚆ரயில் தண்டவாளத்தில் நாணயம் வைத்து நசுக்கி கயிற்றில் சுற்றுவது, 🌪காற்றாடி விடுவது, வேப்பம்பழம் பொறுக்குவது, தட்டானை பிடித்து வாலில் கயிறு கட்டி பறக்க விடுவது._🙈☺😊* *_🦋வண்ணத்துபூச்சியை துரத்தி போவது, 🐞பொன்வண்டு சேகரித்து தீப்பெட்டியில் அடைத்து வைப்பது, 🚋ரயில் விளையாடுவது._* 🤷🏻♂🤷♀
*🔥எறிபந்தாட்டாம், 🍾கோலிகுண்டு விளையாட்டு, பல்லாங்குழி, 🚲வாடகை சைக்கிள் எடுத்து சுற்றுவது, 🎠உப்புகுதிரை ஏறுவது, கல்லா மண்ணா ஆட்டம். 🤼♂கொக்கோ, படம்பெயர் சொல்லிவிளையாடுவது. 😱இருட்டில் பேய்கதை பேசுவது, ⭐நட்சத்திரங்களை எண்ணுவது, மயில் இறகு சேகரிப்பது, காகிதத்தில் 😂ஏரோபிளான் செய்வது, 🚤கத்திகப்பல் செய்வது, 😉விசில் வாங்கி ஊதுவது, இப்படி இது போன்றே விளையாட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடியிருக்கிறோம்.*😜🤷🏻♂🤷🏻♂
*😟இன்றோ 🍝👔உணவு , உடை, ⛺இருப்பிடம் என்ற அடிப்படை வசதிகளில் 🤳மொபைல் என்ற ஒன்றையும் இணைக்கும் காலக்கட்டத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம். 😕🤷🏻♂ அதில் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்படும் விபரீதமான விளையாட்டுகள் அபாயகரமான ஒரு திசையில் 😱 குழந்தைகளையும்👶, இளைஞர்களையும் இழுத்துச் செல்கின்றன.* 😠🤷🏻♂🤷♀
*👉🏻குறிப்பாக அட்வஞ்சரஸ் என்ற சாகச விளையாட்டிற்குள் சிக்கி குழந்தைகளும், இளைஞர்களும் தங்களின் வாழ்க்கையை தொலைக்க நேரிடும் சூழல் நிலவுகிறது.* 😣😖
*🤺🏂சாகசத்தில் ஈடுபடுவது கொஞ்ச நேரத்திற்கு அதிக சந்தோஷத்தைத் தந்தாலும், அதைவிட இன்னும் அதிக சந்தோஷத்தைப் பெற வேண்டும் என்ற தீராத ஆசையை ஏற்படுத்திவிடுகிறது.* 😰😨
*சாகசங்களைப் பற்றிய தகவல்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதன் மூலம் சிலர் மற்றவர்களுக்கு அழுத்தம் தருகிறார்கள்.🤷♀🤷🏻♂🤦♂ அவர்களை போன்று மற்றவர்களையும் செய்ய தூண்டவைக்கிறார்கள்.* 😔😟
*💁🏻♂💁உதாரணத்துக்கு, சில பிரபலமான வீடியோக்கள் எந்தவொரு பாதுகாப்பு கருவியும் இல்லாமல், வேகமாகவும் திறமையாகவும் செயல்படுவதை பார்க்கும் பொழுது அதில் ஒன்றும் அவ்வளவு ஆபத்து இல்லை என்று நீங்கள் நினைக்கலாம் 😝அதை எல்லாரும் செய்கிறார்களே என்றும் நீங்கள் யோசிக்கலாம்🤔, அது உங்களை உயிருக்கு ஆபத்தான அப்படிப்பட்ட செயல்களைச் செய்து பார்க்கவேண்டும் என்ற ஆசையை😉😌 உங்களுக்குள் வர காரணமாகிறது.🤷🏻♂🙆♂*
*💁💁🏻♂ஆபத்தான சாகசங்கள் இன்டர்நெட்டில் வைரலாக பரவுகிறது, சிலர் புகழ்ந்து பேசுகிறார்கள், ஆபத்து எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள் 😏 ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு இது பேரையும் புகழையும் பெற்றுத்தருகிறது.😇😲*
*📺🤺தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் செய்யும் சாகசம் பலரை மிரளவைக்கிறது.* 😱 *அவர்கள் செய்யும் செயல் மிகவும் ஆபத்தான,*👎
🚫அபாயரகமானதுமாக
இருக்கிறது.அரங்கில் இருக்கும் நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை அச்சப்படவைக்கும் அளவு இருப்பது போன்று காட்டப்படுகிறது. 🙄🤷🏻♂ *💁இதனால் தொலைக்காட்சியின் “TRB” கூடுகிறது ஆனால் ஒருவருடைய குணம் ஆபத்தான, அபாயகரமான, பயங்கரமான, உயிருக்கு உலைவைக்கும் சாகசத்தை காணும்பொழுது மாற்றம் காண்கிறது.* 😬🤷🏻♂🤷♀
*📺💁🏻♂அதே போல சினிமாவில் ஹீரோக்கள் விளம்பரத்திற்காக செய்யும் சாகசங்களைப்போல ரியலாகவும் செய்ய நினைத்து பல பேர் தங்களின் உயிரை இழந்த சம்பவங்கள் நடந்துள்ளன.* 🙄😲
*💁🏻♂மும்பைத் தொழிலதிபர் மும்பையை அடுத்து 73 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சஹாபூர் போர்ட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சி ஒன்றில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் காட்டப்படும் பிரபாஸ் போல அருவியைத் தாண்டிக் குதித்து அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்.*😏😣 *இது போன்று சினிமாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் காட்டப்படும் விபரீதமான காட்சிகளை தாங்களும் செய்துகாட்டி சாகசம் செய்ய முற்பட்டு தங்கள் உயிரையே இழந்து விடுகின்றனர்.😨😰*
*🤷♀மொத்தத்தில் எத்தனை எச்சரிக்கை செய்யப்பட்டாலும் தனிமனித கட்டுப்பாடு என்ற ஒரு விஷயமும் உண்டு. 🤡மனிதர்கள் தங்களால் எதைச் செய்ய முடியும்? எது விபரீதத்தில் கொண்டு விடும்? என்பதை பகுத்துணரக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.☹அப்படி இல்லாவிட்டால் இப்படிப்பட்ட விபரீதங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.😬🤷🏻♂*
*😏தங்கள் வரம்புகளைச் சோதித்துப் பார்ப்பது, சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து! அதுவும், ஆபத்தான வழிகளில் அப்படிச் சோதித்துப் பார்ப்பது, நிறைய இளைஞர்களுக்குச் சுவாரஸ்யமாக இருக்கிறது.😖😠*
*👉🏻இன்று நம்மிடையே 🏍மோட்டார்சைக்கிள் சாகசங்கள் தற்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. தற்போது தொழில்முறை அந்தஸ்திலான விளையாட்டாக கூட அது மாறிவருகிறது.🤷🏻♂*
*👉🏻பல நாடுகளிலும் பரவி நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை ‘ப்ளூ வேல்’ விளையாட்டு பலிவாங்கியுள்ளது. 🐳 சத்தமின்றி இந்தியாவில் நுழைந்த இந்த குரூர விளையாட்டு நாட்டின் பல இடங்களிலும் மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது.😥😭*
*🤳செல்ஃபி மோகம்,*
*ஆழமான தண்ணீர் விளையாட்டு,*
*கூர்மையான ஆயுதங்களை வைத்து விளையாடுதல்,*
*தங்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ போல் சாகசம் செய்வது,*
*பெரியவர்கள் துணையின்றி மலையேற்றம்,*
*மோட்டார்சைக்கிள்,கார் பந்தயம்,*
*போக்கிமேன் கோ,*
*ஓடும் வண்டிகளில் அடுத்தவர்களை பயமுறுத்தும்படி சாகசம் செய்வது,.🙀🙅♂🙅*
*😤இத்தனை ஆபத்தான இந்த விளையாட்டினை குழந்தைகள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் விளையாடுவதற்கு முக்கிய காரணம் ”தனிமை” என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். 🙁👨⚕*
🙁
தனிமைக்கு ஆட்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஆன்லைனில் அதிகம் மூழ்கிக் கிடப்பதாகவும், அவர்கள் மட்டுமே இது மாதிரியான விளையாட்டிற்கு அடிமையாக்கப்படுகின்றனர் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.😒🤷🏻♂🤷♀ முதலில் ஆட்கொள்ளும் இந்த விளையாட்டுகள் அதன் பிறகு *ஆட்கொல்லியாகவும் மாறிவிடுகின்றன.*😡😠
*😱ஆபத்தான விபரீத விளையாட்டுகள் எப்போதுமே அடுத்தவர்களையும் பாதிக்கத்தான் செய்யும்..🤷🏻♂🤷♀* *குறிப்பாக பெற்றோர்களை 👪 அதிகமாக பாதிக்கச்செய்யும்..🙃*
*இத்தகைய சாகச விளையாட்டுகள் உயிர்,உடற் சேதத்திற்கே வழிவகுக்கும்.* 😖😣
*👉🏻அதோடு இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதற்கான தீர்வு குறித்து நாம் யோசிப்பதற்கு முன்னர், தடுப்பது மிகவும் அவசியமானதும் கூட குழந்தைகளின் தற்காலிக சிணுங்கலையும், அடம் பிடிப்பதையும் சமாளிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மொபைல் கொடுப்பதும்,* *அவர்களைக் கண்காணிக்க தவறுவதுமே இதற்கான முக்கிய காரணங்கள்.* 🙅♂🤷♀
*😱🤳ஆபத்தை உணர்வதும் , உணர்த்துவதும் இன்றியமையாத ஒன்று, அதுமட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் இது மாதிரியான விளையாட்டுகள் அதிகமாகலாம்,* ☹😲 *எல்லாரும் உதிர்த்துச் செல்கிற ஒரு வார்த்தை ‘காலம் மாறிப்போச்சு’.* 🤷🏻♂ *முக்கியமான ஒன்று, எதிர் பாலினத்தாரை கவரவேண்டி செய்யும் எந்த சாகசமும் விபரீதத்தில்தான் முடியும்.* 🤷🏻♂🙅♂
🙏🙏 *நன்றி* 🙏🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🏵கலந்துரையாடல் 1🏵
🏅AK
🏅Karthi VS😉😜
🏅தமிழடியான் thamizhadian
🏅jaiganesh2881
🗣🌷🗣🌷📯🌷🗣🌷
🏵கலந்துரையாடல் 2🏵
🏅Arumugam
🏅இராஜேஷ்தமிழ்.சௌ B+Ve
🏅பிரதீப் விஸ்வா
🗣🌷🗣🌷📯🗣🌷🗣
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
*ஒருவர் 🙎♂ஆணாகவோ அல்லது 🙍பெண்ணாகவோ வளர்ந்து வரும்போது, “தனக்கென்று சில கொள்கைகளையும் வரம்புகளையும் ஏற்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.* 🤷🏻♂🤷♀
*💁🏻♂உயிருக்கு மதிப்பு கொடுப்பவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள்.😌*
*💁எந்தவொரு ஆபத்தான செயலிலும் ஈடுபடும்படி உண்மையான நண்பர்கள் உங்களைத் தூண்ட மாட்டார்கள்.* 🙅
*💁🏻♂பிரச்சினைகளை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்பதை வைத்துதான் மற்றவர்கள் உங்களை 🙁மதிப்பார்களே தவிர, நீங்கள் செய்யும் ஆபத்தான சாகசங்களை வைத்து அல்ல!* 😧🙅♂🙅
*💁உங்கள் வரம்புகளைச் சோதித்துப் பார்ப்பதற்கு வேறு பாதுகாப்பான வழிகள் இருக்கின்றன.* 👈
*💁🏻♂பள்ளிப் பருவம் வரை ஸ்மார்ட் போனை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.🙅🙅♂📵 தேவை இருக்கும்பட்சத்தில் உரிய கண்காணிப்புடன் பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கலாம்.*✅
*👨🎓👩🎓கல்லூரிப் பருவத்துக்குச் சென்று விட்டவர்களுக்கு ஓரளவுக்கு புரிதல் தன்மைக்கு வந்திருப்பார்கள்.*🤷🏻♂ *அதனால், மொபைலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், என்ன மாதிரியான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து அவர்களிடம் விளக்கம் தரலாம்.* 👌🤷🏻♂💁🏻♂
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
*_அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை_*
*_ஆரிருள் உய்த்து விடும்._*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம்: 📜_*
*அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.*🤷🏻♂🤷♀" />
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி : 📝_*
*அறிந்துகொள்க*
*🔥சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.*🕯
*தெரிந்துகொள்க* 👍
*அளவுக்குமிஞ்சினால் அமுதமும் நஞ்சு.* 🤷🏻♂
*புரிந்துகொள்க* 👍
*📝சுவரை வைத்துத்தான் சித்திரம் வரையவேண்டும்.*🖼
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💎💎💎💎💎💎💎💎💎💎
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை ✍தொகுப்பாளர்கள்:*
*👨🏻💻ராமலிங்கம் அங்கப்பன்*
*📱0060122646502*
🖨💻🖨💻🖨💻🖨💻🖨
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 🌱 *மணி மாதேஷ் -*
*8428073724*🌳
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment