Saturday, 2 December 2017

மனித மனங்களும் நிறம் மாறும் குணங்களும் மனதை எப்படி கட்டுப் படுத்துவது.


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *விழிப்புணர்ச்சி க்காக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :01.12.2017.* 🌹                  🌷 *கிழமை : வெள்ளிக்கிழமை* 🌷   
____________________________________

🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

*வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்...!*
*வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்...!*
*வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்...!*
*காலப் போக்கில் உன் வாழ்வே தெரியாது இருந்து விடுவாய்...!*

💖💖💖💖💖💖💖💖 💖💖💖

*🌱 நிர்வாகிகள் எண்ணம்:*
   🌴                              

*அழுது நீ கோழையாகாதே!* *உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர்?* *நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!!!*

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖

    *மனித மனங்களும் நிறம் மாறும் குணங்களும் மனதை எப்படி கட்டுப் படுத்துவது.*    ===================

*👨🏻💗மனித மனம் என்பது நாம் அடைகின்ற  😍உணர்ச்சிகள், செய்கின்ற செய்கின்ற 🤔சிந்தனைகள்,எண்ணுகின்ற எண்ணங்கள்,காணுகின்ற காட்சிகள் ,நிகழ்த்துகின்ற செயல்கள் ஆகியவை அனைத்துமே😎.*
*மனது நம் கட்டுப் பாட்டில் இருக்க? இல்லையே🤗?  🚆இரயில் வண்டி ஒடுகிறது என்று நாம் சொல்லுகிறேம். அப்படி என்றால் அது தானகவே ஒடுகிறது என்பது பொருள் அல்ல.🙅🏻‍♂ மனிதன் ஒருவன் உள்ளிருந்து அதை ஓட்டுகிறன் என்பதே உண்மை😱. அதே போல்  நம் மனம் குத்தாட்டம் போடுகிறது🕺🏻💃. அதை இயக்குவது நாம் தானா இல்லை ஆன்மாவா?🤔 என கேள்வி எழுகிறது.❓*
*அப்படியாணல் யார் இயக்குவது யார்💁🏻‍♂*
                    *ஒரு வேலை கடவுள் இயக்குவரோ?🤔*

*👉இந்த கேள்விக்கு விடை  வேண்டுமானல் ஆத்மாவை பற்றி தெரிந்திருக்க வேண்டுமோ?🤔*
*▶முடிவுரை போடும் நமே இப்படி கொழம்பலமா*🤦‍♂

*🤔அப்ப இது என்ன ஆன்மீக சம்பந்தப் பட்டதா? இல்லை 🌐அறிவியல் சம்மந்தப் பட்டதா?*
*💁🏻‍♂சரி ஆன்மீகம் இதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.🤔*

*💗மனது என்பது 3 dimension(முப்பறிமானம்) மூன்று கேணங்கள்.*

*💁🏻‍♂அதவது முக்குணங்கள்*
*முக் குணங்களை 🤔சித்சக்தி யானது நம் பிராண சக்திகளை இயக்கும்போது, நம் உடம்பின் உள்ளுறுப்புகளிலும் வெளியுறுப்புக்களிலும் பல வேறு வகையான செயல்கள் நிகழ்கின்றன🙄😍.*

*👉💁🏻‍♂இந்த முக்குணங்கள் என்பது நம் அருகில் இருக்கும் ( market) 🕺🏻சந்த கடை மாதிரி.🤔சந்தையில் எப்படி எல்லா வகையான பொருள்கள் இருக்கும் இல்லையா அந்த மாதிரி.* *நம் மனதில் என்னற்ற குணங்களை கொண்டிருக்கோம்😎.*
*💗💁🏻‍♂குணங்களின் எண்ணிக்கையை எவராலும் அளவிட்டுக் கூற முடியாது🙅🏻‍♂. அந்த* *குணங்கள் பல்வேறு வகையான உணர்ச்சிகளாக* *வடிவெடுத்து விளங்குகின்றது😍😓.* 

*🤔💗அது என்ன முக்குணங்கள்?*
*1)சத்துகுணம்*
*2)இரஜோகுணம்*
*3)தமோகுணம்*

*👉😱இந்த முக் குணங்களுள்ளே வெவ்வேறு வகையான அளவுகளில் ஒன்று கலந்து கோடான கோடி குணத்தொகுதிகளாகக் காட்சி அளிக்கின்றன🤗. வெவ்வேறு குணம் அடுக்குகளை கொண்டது😲. ஒவ்வொரு 👨🏻👩🏻மனிதரிடத்திலும் காணப்படுகிற  தனிப்பட்ட இயல்புகளாக இருக்கிறது.🤕*

*_👉😎இன்னும் உள்நோக்கி பயணிப்போம்._*
  
*👉1)மனது ( conscious mind)*
*மேல் மனது*

*👉2)நடு மனது ( unconscious mind)*

*👉3) ஆல் மனது ( superconscious mind)*
      
*👉😍இந்த மூன்று அடுக்குகளை கொண்டது நம் மனது.*
  *🤔இந்த மேல் மனதுதான்  அத்தனைக்கும் காரணம் தேவையற்ற குப்பைகள் இங்கு தான் தேங்கிக் கிடக்கிறது🤦🏻‍♂. 😡கோவம், 😱பயம், 😌துக்கம்,😏பொறமை,😉வஞ்சகம். இப்படி நிறை சொல்லாம்.*

*👉நடு மனது*

*👉😲இந்த மனது பாவம், கட்டளையிடும் மனதுனு சொல்லாம் (எ கா) நமக்கே தெரியும் இதைச் செய்யலாம வேண்டமானு.🤦🏻‍♂*
*அதாங்க எல்லாம் சொல்லுவாங்களே உணக்கு மனசாச்சியே இல்லைனு அதாங்க அது🤦🏻‍♂😓*

*👉ஆல் மனது*

*👉இங்கு இருப்பது 🙂அமைதி, 😁ஆனந்தம், சந்தோசம்.( peace of mind) இது மட்டும் இருக்கு இந்த ஆல் மனதில்.😍*

_*🌐அறிவியலும் 👨🏻மனித மனமும்*_ 

*👨🏻‍⚕👩🏻‍⚕மூளை மருத்துவர்கள் மூளையை  இடது பகுதி எனவும் வல பகுதி எனவும் பாகுபடுத்தி கூறுகின்றனர்😟. இடது பகுதியில் தான் நமது அன்றட  அலுவல் பற்றி சிந்தனைகள், பேசுதல் ,எழுதுதல், சப்பிடுதல், விவதித்தல் போன்ற காரண காரியத் தொடர்பு* *கொண்ட 🤔சிந்தனைகள் நிகழ்கின்றன. மூளையின் வலது பாகத்தில் நம்முடன் இணைந்து விட்ட பழக்க வழக்கங்கள், ஆழ்மன உணர்வுகள் ,கனவுகள், பிரபஞ்சத் தொடர்பு* *கொள்ளும்😳😱 செயல் எல்லாம்* *நிகழ்கின்றன எனக் கூறுகிறர்கள்.*

*👨🏻‍🔬பிரெஞ்சு நாட்டு தத்துவஞானி டெயில்டி சார்தேன் ( Pychologists) கூறுகையில்* *உளம்(மனம்) மனம்  ஒருதனி பொருள் அன்று உயிரி(organism) வளர்ச்சி பெறுங்கள் பல*
*👉உயிரியில் , நரம்பியல் மற்றும் 💗மனதை*  *மூளையில் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வாக கருதி மூளை அடிப்படையில் மனதை விளக்கு கிறார்▶. இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப்  கான்சியஸ்னஸ் என்று சொல்கிறார்😟. மனமானது மூளையில் தான்  தோன்றி  செயல்படுகிறது😳. 🌐அறிவியல் கூட  மூளை என்ற  சடப் பொருளிலிருந்து  எப்படி  மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்று சரியான விளக்கங்கள் தரவில்லை.🙅🏻‍♂*

*👉மூளையில் அடிபட்டால் 💔மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம். மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம்🔜.* *மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை* *அறிகிறோம்🤔. மூளையை பாதிக்கும் 🍷🍺கள், சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே* *பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்🤔. எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும்.🔝*

*👉இது இப்படியிருக்க சித்தாந்திகள் 💗மனத்தை மூளையிலிருந்து பிரித்து சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள்.😟* *👨🏻மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானது சூச்சம வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள🤕. இந்த இடத்தில் 🌐அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன.🙃* *மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று 🌐அறிவியல் சொல்ல, ஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும் என்று சொல்கிறது🤝. 🌐அறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை முன்வைக்கிறது.🔜* *ஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல் ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறது🤝. வேறு நேரடியான காட்சி ஆதாரம் அதனிடம் இல்லை🙅🏻‍♂. அறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும்.🔜*
*🌐அறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை🙅🏻‍♂. அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.😇😇*  *மூளையின் செயலும் 💻கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன🔜.* *🔌இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது💁🏻‍♂.* *🔌நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல 💻கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் 🎛மின்சாரமே பாய்ந்து வேலைகளை செய்கிறது.🔌 அப்படியானால் மூளையில் 💗மனம் எனும் உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாக வேண்டும்.👍*

*🤗வருங்காலத்தில் 👨🏻மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச் செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது 💗மனம் என்ற உணர்வு 💻கம்ப்யூட்டருக்கு ஏற்படலாம். ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்த கணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின் செயலைப்போன்ற மென்பொருளை வழங்கவே முடியாது என்று உறுதியுடன் இருக்கிறார்கள்🤙.*

*🤔மூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும் செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள்👍. ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவி மாத்திரம்தனோ; அதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதை ஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது😳💁🏻‍♂. அப்படி 💗மனமானது மூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில் செயல்படாமல் வயதுக்கேற்ப, மூளை வளர்ச்சிக்கேற்ப அதுவும் வளருகிறது😳?* *🤔மூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்தி மூளையை 🚙வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின் வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாது🙅🏻‍♂.* *என்று வாதிடத் தோன்றுகிறது. ஒரு வேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும் மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம்🤙.* *இந்த வாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடி இருக்கிறது💁🏻‍♂.* *முடிவு என்று வருமோ தெரியவில்லை😳*

_*👉நிறம் மாறும் குணங்கள்*_
    
            *👉🤔குணங்கள் என்பது என்ன?*

*👉🌐இங்கு அறிவியல் கண்டுபிடிப்பதற்க்கு முன் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தை பார்ப்போம்😳*. *👉உடலுக்குள் சுவை, ஒளி, உறு, ஒசை, வாசனை என ஐந்தையும் அறிந்து அனுபவிக்கின்ற மனம் ஒன்று  இருக்கிறது.👍*

*👉இந்த ஐந்திற்க்கும் அப்பாற்பட்ட* *பெருள்களைப்பற்றியும்*
*கூடச் சிந்தனை செய்யவல்ல* *புத்தி ஒன்று இருக்கிறது😳.* *எதற்கெடுத்தாலும் உணர்ச்சி 😣வசப்படுகிற அகங்காரம் ஒன்று இருக்கிறது.* *அகங்காரம் ,புத்தி ,மனம் இவை உள்ள மண், வான், வளி புனல் அனல் என்னும் ஐம்பெரும் பூதங்களுக்கு (பஞ்ச பூதங்கள்) அந்த பூதங்களின் குணங்களாகிய சுவை ஒளி ஊறு ஒசை வாசனை அவற்றை உணரும் 💪சக்திகளாய் நம் உடலிலே அமைந்துள்ளது.😊* *👉பூதங்கள் ஐந்து அந்தப் பூதங்களின் குணங்கள் ஐந்து,அந்த குணங்களை கொண்டிருக்கும் புலன்களும் ஐந்து, அந்த உடம்பை உள்நின்று இயக்கியக் கொண்டிருக்கிற பிராண சக்திகள் ஐந்து ஆக இந்த இருபதும் அகங்காரம், புத்தி,மனம் என்னும் மூன்றும் சேர்த்து 23 மூலப் பிரகிருதியிலிருந்து தோன்றுகிறது💪. இது நம் முன்னோர் வாக்கு🗣.* *ஆகவே*
*இயற்க்கையும் மனிதனும் ஒன்று தான்* *என்று தெரியவருகிறது.🙂*

_*🤔அதெல்லாம் சரி மனதை எப்படி கட்டுப் படுத்துவது.?*_

         *👉ஒரு வேலை தியனம் பன்னுமோ*🤔
*🤗உண்மையில் நாம் எதுவும் செய்யத்தேவையில்லை  அப்ப எப்படி கட்டுப் படுத்துவது.💪*

*💗மனம் இரு வேலைகளில் ஈடுபடுகிறது.* *ஒன்று 'யான்' 'எனது' என்று  தனது நன்மையே கருதும் இயல்பு. எனது உயிர் , எனது 😊ஆசை , எனது உடல், எனது உடமை என தான் என்று  இயங்கும் தன்னியக்கம்.👍*

*👉இரண்டாவது தனக்கு அப்பால் சென்று  பிரபஞ்சப் பொருள் அத்துனையுடனும்  இணைந்து  நின்று  பொது நன்மைக்காக உலக நன்மைக்காக பாடுபடுவது.👍🤝*

*😇என்ன கொழப்புதா?*

*👉பிறருக்கு நன்மை செய்வதன் முலமும்  மகிழ்ச்சி  நிறைந்ததாய் பிறரை மகிழவைக்கும் முயற்சியாய் ஊர் உலகத்தின் நன்மையில்  கருத்துக் கொள்ளும் நல்லெண்ணமாய் மலர்கிறது💗🌹. எதிரியை மன்னித்துவிடும் மனேபாவம் மிகுகிறது🤝.*
_*அதை தான் பாரதி பாடினர்:*_

*"சின்னஞ்சிறு கதைகள் பேசி......*
*வடிப்பல மிக உழன்று பிறர்*
*வாடப் பலசெயல்கள் செய்து.....*

*🙅🏻‍♂என  அதற்கு நேரமில்லை  இங்கே வாழ்க்கை குறகியது இந்த வாழ்க்கையை ஒரு முறை தான் 💁🏻‍♂வாழ்கிறோம்  அதை நாம் அழகாக 😁மகிழ்வுடன் நமக்கும் பிறருக்கும்  நாட்டுக்கும் பயன்படுமாறு வாழ்ந்து விட வேண்டும்🤝 வாழ்க்கைப் பயணம் சாவை நோக்கி அல்ல🙅🏻‍♂ ஒரு லட்சியத்தை நோக்கி  இருக்க வேண்டும்.👍 அற்புதமான  குறிக்கோள்களை நோக்கி இருக்க வேண்டும். நமக்கும் பிறருக்கும் மகிழ்வு தரும் 👉💪நல்ல காரியங்களை நன்மைகளை நோக்கி இருக்கவேண்டும்.🤝*

*👨🏻💗மனிதனின் மனங்கள் எப்பவுமே மாசற்றது அதில் புகுத்தப்படும் குணங்கள் 🤔உணர்வதும் 😊உணர்த்துவதும் இந்த இரண்டுமே மனிதனின் கடமையாகிறது.👍 ஆகவே நாம் இந்த விஷயத்தில் கவனமுடன் கையாண்டு யார்மனதையும் 🙅🏻‍♂நோகடிக்காத குணம் மாறா மனிதர்களாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுற வாழச் செய்வோமாக😁😁.!!!*

               *நன்றி*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

*🏅இசையருவி⁩*
*🏅அன்புக்கு நான் அடிமை 😍😍⁩*
*🏅😍LF😘 poovarasan...⁩*
*🏅bismilla⁩*

*கலந்துரையாடல் 2ல் பங்கு கொண்ட அனைவருமே சிறந்த பேச்சாளர்கள்*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤   
    
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀     
 
*👨🏻மனிதன் தனது மாறும் குணங்களை மற்றிக் கொள்ள முடியுமா? முடியாதா?🤔 என்பது இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்ற மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். அவை 👨🏻மனிதனிடம் நிரந்தரமான இயல்புகளாகவே கருதப்படுகின்றன.🤔*

*🤗அறிவு படிப்பால் ஏற்படுவது. புத்திசாலித்தனம் அறிவைப் பெருக்கிக்கொடுக்கிறது. வாழ்க்கையின் வேகம் குணத்தின் பிடியிலுள்ளது. குணமே 🤝வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியது. அறிவு குணத்தின் போக்குக்கு வழிகாட்டியாகிறது🔜. படித்த கணிதமோ, சரித்திரமோ, குணத்தை வளர்க்க நேரடியாக உதவுவதில்லை😌.*

*👉🤗சுபாவம் என்பது பிறப்பில் 👨‍👩‍👧‍👧பெற்றோரிடமிருந்தும் வருவது குணம் சுபாவத்தை ஒட்டியே அமையும் ஒருவனது வாழ்க்கையை நடத்துவது குணம். விளக்கமளிப்பது அறிவு.👌👍*

*🤔அவசியத்தாலும், மற்றவர்களுடைய நிர்ப்பந்தத்தாலும் மாற்றிக்கொள்ளும் நிறம் மாறும் மனிதர்களால் அதிகம்😓😪 பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும்😭. தனக்கு உடன்பட்டு நடக்காதவர்களை, தான் சொன்னபடி கேட்காதவர்களை, தனக்கு சாதகமாக உதவி செய்யாதவர்களை, கொஞ்சம்கூட யோசிக்காமல் தனது கொடூரக் குணம்கொண்டு எதையும் செய்ய துணிந்து விடுகின்றனர்😏 அவர்களிடம் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.💪👍*
                          
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*📜 திருக்குறள்: 📜  * 

*தீயவை தீய* *பயத்தலால் தீயவை*
*தீயினும் அஞ்சப் படும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
            
*_📜 விளக்கம்: 📜_*

*தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
                                 
*_📝 பழமொழி : 📝_*

*அறிந்துகொள்க*

*பொறுமை, விட்டு கொடுத்தல் இரண்டும் மிக முக்கியம் மனித வாழ்விற்க்கு....*

*தெரிந்துகொள்க*

*ஆனால் இவை இரண்டிற்கும் எல்லைகள் உண்டு....*

*புரிந்துகொள்க*

*பொறுமையை சோதிக்காதீர் அவ்வாறு சோதித்து பொறுமை இழந்தால் பிரச்சனை நமக்கு தான் அதிகம்..*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

💎💎💎💎💎💎💎💎💎💎

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்கள்:*

*✍👨🏻‍💻கார்த்திக் ராஜ்பவன்.*
*📱8072908455*

*✍👨🏻‍💻ராமலிங்கம் அங்கப்பன்*
*📱 0060122646502*

🔅🌀🔅🌀🔅🌀🔅🌀🔅🌀

  🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
                                                              😎 🌱  *மணி விஜய் -* 
             *8428073724*🌳

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...