Friday, 12 January 2018

நடிகர்களின் புதிய அரசியல் பிரவேசம், வெற்றிக்கு வழி விடுமா 2018.*💃🏻

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 28.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : வியாழன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

*போய்ப் பொழப்ப பாருங்க டா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா...*

               *-எம்.ஆர்.ராதா (நடிகர்)*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*நடிப்பவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிறார்களோ இல்லையோ......*
*தலைவர்கள் ஆக நடிக்க தாவிகுதித்து நிற்கின்றனர்.....*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

🕺🏻 *நடிகர்களின் புதிய அரசியல் பிரவேசம், வெற்றிக்கு வழி விடுமா 2018.*💃🏻

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

*🇮🇳இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. 🇮🇳இங்கு கர்நாடக காரன், கேரளாக்காரன், ஆந்திரக்காரன் என்று பிரித்து பார்க்க முடியாது.😅 இந்தியக் குடிமகன் யாராக இருந்தாலும், இந்தியாவில் எந்த மூலையில் வேண்டுமானாலும்,🤔 அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கலாம்.🏄🏻‍♂ நடிகர்கள் அரிசியலில் நிற்க கூடாது என்பதை தெரிவிப்பதற்கு மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.🤨 அப்படி பார்த்தால் டாக்டர்கள் அரசியலில்👨🏻‍⚕ நிற்க கூடாது என்பார்கள். இஞ்சீனீயர்கள் படித்தவர்கள் நிற்கக் கூடாது 👷🏻‍♂என்பார்கள். வேறு யார் தான் அரசியலுக்கு வர வேண்டும்? 😅என்று நினைக்கிறோம்🤔. தானும் வர மாட்டோம். வரவங்களுக்கு வாய்ப்பும் தர மாட்டோம். 🤪ஆனா ஊழல் கட்சிகளை மட்டும் கடைசி வரை ஆதரிப்போம். 🤦🏻‍♂வாய்ப்புகள் என்பது அனைவருக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.🤝🏻 சரியில்லையென்றால் உடனடியாக தூக்கியறிப்படவும் வேண்டும். 👍🏻நம்ம ஆளுங்க பாசத்தை மனிதர்கள் கிட்ட காமிக்க சொன்னா,😁 அரசியல்வாதிங்க கிட்டயும் சேர்த்து காமிக்கிறாங்க.😟 அதனுடைய விளைவு தான் ஐம்பது ஆண்டு கால ஆட்சி. 😥வேறு மாநிலத்தவர் தமிழக தேர்தலில் நின்றால்😨 உங்கள் எதிர்ப்பை வாக்கு செலுத்தும் போது காமியுங்கள். 😕பொதுத் தளங்களில் தனி மனிதர்களை  கேவலமாக விமர்சிப்பது தவறான ஒன்று.*🧐

*😎ரஜினி சார் நீங்க அரசியலுக்கு வாங்க, வராம போங்க. 😅ஆனா வருவேன், வரமாட்டேன்னு சொல்லி உங்களை நீங்களே😇 விளம்பரப்படுத்தி பிளாஸ் நியூஸ் ஆக்காதிங்க.😆 இதனால் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஊடகம்,🎥 உங்கள் பக்கம் திரும்பி மக்களையும் முட்டாளாக்குகின்றனர்.* 😠

*😟ஆர்கே.நகர் தொகுதில விஷாலுக்கு கொடுத்த மரியாதையை ஊடகங்கள் 🎥ஏன் சுயட்சைக்கு கொடுக்கவில்லை?🤷🏻‍♂ சினிமா நடிகர்களை அதிகமாக கவர் செய்து மக்களை குழப்புவதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.*😠

*🎥ஊடகங்களில் ஏன் சார், மக்களை திசை திருப்புகிறீர்கள் என்று கேட்டால், 😏செருப்பால் அடித்த மாதிரி, மக்கள் அத தான் சார் விரும்புறாங்க.😣 நாங்க என்ன பண்ண முடியும்ங்கிறாங்க.*😪

*🤪வரமாட்டேன்’ என்று சொல்லி வந்த கமல்,😎 இப்போது ‘கண்டிப்பாக வருவேன்’ என்கிறார்.👊🏻 ‘வருவேன்... வருவேன்...’ என 20 ஆண்டுகளுக்கும்🤔 மேலாக போக்குக் காட்டிக்கொண்டிருந்த ரஜினியும் இம்முறை வந்துவிடுவார் என்றே தெரிகிறது.👊🏻 விஜய் இப்போதைய அரசியல் கள நிலவரத்தையும், 🧐தன் சீனியர்களான ரஜினி-கமல் 😥இருவரின் நகர்வுகளையும் கவனித்து வருகிறார்.👀 விஷாலோ தனக்கான காலம் கனியும் எனக் காத்திருக்கிறார்.👊🏻 ‘இந்த நால்வரும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்...🤔 அரசியலுக்கு வந்தால் கள நிலவரம் அவர்களுக்குக் கைகொடுக்குமா?’☹ இவர்களின் அரசியல் பிரவேசம் வெற்றிக்கு வழி விடுமா வாங்க பாப்போம்.*🤓

*😟தற்போதுள்ள நடிகர்களை காட்டிலும் விஷால் தைரியமாக சத்தமே இல்லாமல்,🙄 களத்தில் இறங்கியதை பாராட்டியே ஆக வேண்டும்.* 👏🏻

*😕இங்கு பல நடிகர்கள்  அரசியலுக்கு வந்தாலும், காலுன்றி நிற்பது ஒரு சிலரே.*🤷🏻‍♂

*😎கமல்ஹாசன் பேசுவதை புரிந்து கொள்ள யாராவது 👀ஒரு மொழிமாற்று ஆளை பக்கத்தில் வைத்தால் தான் அவர் சொல்ல வருவது நம் மக்களுக்கு புரியும்.*😅

*🤔யாரை எப்போது தேர்ந்தெடுக்க 🤝🏻வேண்டும் என்பது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.*👍🏻

*தற்போது உள்ள அரசியல் கலவரத்தில் 😂🤣, எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் ஓட்டு பிரிந்து, 🤪முதல் நடவடிக்கையாக, காலம் காலமாக 😠ஆண்டு வந்த திமுக, அதிமுக வை வீட்டிற்க்கு அனுப்பினால் மகிழ்ச்சியான ஒன்றே.*👍🏻

*🗣இளைஞர்களின் எண்ணம்...*😳

*🧐இவர்களுக்கு சினிமா என்பது நிழல் உலகம் என்பது நன்கு தெரிந்த விஷயம் 👌🏻ஆனால் ஒரு சிலர் அவர்களை தங்கள் தலைவனாக உயிராக நினைப்பதும் உண்டு.*☹

*🏳போராட்ட களத்தில் இளைஞர்கள் சினிமா நடிகர் மேல் வைத்துள்ள புரிதல் பற்றி நாம்🤨 "ஜல்லிக்கட்டு" போராட்டத்தில் பார்த்ததுதான்...*👀

*🐃🐂ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு🏳 ஆதரவாக வந்த, நடிகர்கள் யாருடனும் 😎நம் இளைஞர்கள் போட்டோ கூட எடுக்கவில்லை.😂 அவர்களை இளைஞர்கள் பெரிதாக பார்க்கவில்லை. 👀நடிகர் என்ற புகழ்ச்சியை மட்டும் வைத்து அரசியலுக்குள் வந்தால் கண்டிப்பாக🧐 அவர்கள் இளைஞர்கள் மத்தியில் தோல்வியை தழுவுவார்கள்.*👊🏻

*😠திமுக, அதிமுக விற்கு மாற்றாக யார் தற்போது ஆட்சி அமைத்தாலும் 😰அது தான் புதிய மாற்றம். அது நடிகர்களாக இருந்தாலும் பரவாயில்லை 😏என்றே தற்போதைய தமிழக சூழ்நிலையில் தோன்றுகிறது.*😢

*😃அரசியலில் மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறோம், 🤓ஆனால் மாற்றம் எப்போது நிகழும் என்பது தான் இன்னும் தெரியவில்லை.*🤷🏻‍♂

*🇮🇳நம் நாட்டை திறமையாக ஆட்சி செய்யும் நோக்குடன்👀 ஊழல் செய்யாத, தன்னலமற்ற ஒரு நல்ல முதல்வரை 🤴🏻👸🏻தேடும் அலைப்புறுதல் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.*💪🏻

*🧐தற்போதைய சூழ்நிலையை நோக்கும்போது 👀நமக்கு ஒரு நல்ல தலைவன் இதுவரை இல்லை என்பது தெள்ளத்தெளிவு.*😓

*🤔கடந்த கால அரசியலை உற்று நோக்கும்போது கால் நூற்றாண்டு காலம்😱 நம்மை ஆட்சி செய்தவர்கள் திரைத் துறையில்🎥 கோலோச்சியவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.*🤦🏻‍♂

*😩இனி வருங்காலத்திலும் நமக்கு வேண்டிய ஒரு நல்ல தலைவரை🤴🏻👸🏻 திரைத்துறையிலிருந்தே தேர்ந்தெடுப்பது நல்லதா👍🏻 என்ற அலைப்புறுதல்🙇🏻‍♂🙇🏻‍♀ எல்லோருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.*😓

*🧐முடிவா என்ன சொல்ல வரேன்னா...*🗣

*😃யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை அளிக்கும் நாடுதான்🇮🇳 மக்களாட்சி நாடாகும்! சினிமா நடிகர்கள்🎥 தங்களது பிரபலத்தை வைத்து மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது.☹ சமூகத்தின் மீது ஆழ்ந்த புரிதல் உடையவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.*💪🏻

*🤔நமது மாநிலத்தின் உள் கட்டமைப்பு எப்படிப்பட்டது?*👍🏻

*🤔நம் மக்களுக்கான தேவைகள் என்ன?*👍🏻

*🙄அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிய தெளிவை அவர்கள் அடைந்திருக்க வேண்டும்.🤝🏻 சுருங்கச் சொன்னால் தங்களுக்குண்டான தகுதிகளை வளர்த்துக்✊🏻 கொண்டு வர வேண்டும். சுயலாப நோக்கமற்று🧐 காமராஜர், 👏🏻அப்துல்கலாம் 👏🏻போன்ற தலைவர்களின் வழியில் அர்பணிப்புடன் மக்களின் தேவையறிந்து 🧐ஆட்சி செய்பவர்களாக இருக்க வேண்டும் 💪🏻என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப்பும்.*🤝🏻👍🏻

*தமிழ்நாடு தாங்களை அன்போடு இனிதே வரவேற்கின்றது🙌🏼*

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

*🏅 ⁨Spvingnesh*
*🏅 ⁨Suresh Babu Army*
*🏅 கற்றது கால்நடை மருத்துவம்*
*🏅 Maharajan*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

*🏅 இசையருவி*
*🏅 Arumugam*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
*TRP க்காக மீடியாக்கள் வளர்ந்து வரும் நடிகர்களிடம் மீடியா நிருபர் கேட்கும் கேள்விகளில் "சார் நீங்க எப்ப அரசியலுக்கு வருவிங்க.?" என்ற கேள்வியும் அடங்கும். அதற்கு நடிகர் என்ன பதில் சொல்லிருப்பார் அந்த பதிலை மீடியா மக்களுக்கு எப்படி காட்டுகிறது என்பது மீடியாவின் வளர்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.*

*சினிமாவில் தோன்றிவிட்டோம் இனி தமிழ்நாட்டுக்கு நான்தான் CM என்று நினைப்பதில் தவறே இல்லை, வாருங்கள் வந்து நில்லுங்கள் வந்தா தான் தெரியும் தன்னுடைய இலட்சனம் என்னென்னு ஊருக்கு. சும்மா நான் ஜெயிலுக்கு போரேன், ஜெயிலுக்குபோறேன் சொல்லி கிட்டு திரியாதிங்க.*

*நடிகர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால்... அவர்கள் தனக்கென்று ரசிகர் மன்றம் ஆரம்பித்து அதன் மூலம் செய்யலாமே அதுவும் மக்களுக்கான சேவைதான்.*

*அதையும் மீறி நான் வந்துதான் ஆவேன்னு சொன்னா நாம தான் முடிவு செய்யனும்.*

*வழக்கமான டைலாக் தான்*

*🤝🏻சிந்தித்து வாக்களிப்பீர்*🤝🏻

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

*முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்*
*கிறையென்று வைக்கப் படும்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*💞 அறிந்து கொள்ளவும்* 💕

*நடிகனுக்கு, ஊர் அறிந்த பழமொழிக்கு நடிப்பது சுலபம்.*

*💞 தெரிந்து கொள்ளவும்* 💕

*மக்களே ஆனாலும், அந்த மகேஷனே ஆனாலும் நடிப்பிற்கு மயங்காதார் இல்லை.*

*💞 புரிந்து கொள்ளவும்* 💕

*உனக்கான கனியை மரத்தில் தேடு, படத்தில் தேடாதே..!!*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🧐 *ஜாஹீர் ஷா*
📱 *+91 78450 32987*

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...