https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 18.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : திங்கள்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்னொரு தவறை செய்தவறாகிவிடுவீர்கள்.*_
_* - கன்புஷியஸ்*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*தோல்வி உன்னை சந்திக்க சிந்திக்கிறதா?*_
_*ஒரு கணம் நீ ஏன் தோற்றாய் என்று சிந்தி. அதன் பிறகு உன்னை தோல்வி சந்திக்க சிந்திக்கும்.*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*குழந்தைகளுக்காக ஒளிபரப்பாகும் கார்ட்டூன் நிகழ்ச்சிகள்... குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதா? இல்லை பொழுதுபோக்குக்காக உள்ளதா?*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*😃தொலைக்காட்சிகளில் வரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை குழந்தைகள் அதிகம் விரும்புவது வழக்கம்.*_🧐
_*🤔சிலர் தங்களை கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் வரும் கதாபாத்திரங்களாகவே கருதி கொண்டு😢 அத்துமீறி செயல்படுவதுமுண்டு.*_😱
_*🤔உதாரணமாக சில கேள்விகள்:-*_😥
_*🧐உங்கள் குழந்தைகள் பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கேட்கிறார்களா?*_🤔
_*🧐சுண்டுவிரலை உங்கள் நெற்றிப்பொட்டில் வைத்து டிஸ்ஸோ டிஸ்ஸோ என்று சப்தம் கொடுக்கிறார்களா? *_🤔
_*🧐உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்கிறார்களா? *_🤔
_*🧐பெரியவர்கள் போல் பேசுகிறார்களா? *_🤔
_*🧐விட்டத்தில் தொங்கிகொண்டு ஸ்பைடர்மேன் போல் தாவுகிறார்களா?*_🤔
_*🧐பிற குழந்தைகளை கைகளால் தாக்கிவிளையாடுகிறார்களா? 🤔*_
_*🧐என்னேரமும் சவுண்ட் எபெக்ட் கொடுக்கிறார்களா?*_🤔
_*🧐கார்டூன் கீச்சுகுரலிலும் கனத்த வில்லன் சப்தத்திலும் பேசுகிறார்களா?*_🤔
_*🧐பாட்டு ,குத்தாட்டம் இவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களா?*_🤔
_*🧐புத்தகம் வாசிப்பது, படிப்பு, விளையாட்டு இவற்றில் ஆர்வம் குறைந்து இருக்கிறார்களா?*_🤔
_*🙄இத்தனைக்கும் ஒரே காரணம் குழந்தைகள் கவரும் வகையில் இருக்கும்.. கார்டூன்களில் வரும் கதாபாத்திரங்கள்தான்.*_😢
_*🧒🏻குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு:-*_👧🏻
_*💔இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும்.😱 அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது. 🤔அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.*_😓
_*💔குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, 🙁வீட்டுப்பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது,☹ சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை கெடுக்கிறது.*_😓
_*💔எப்போதும் டிவி முன் இருக்கும் குழந்தைகள் டி விப் பெட்டியிலிருந்து📺 வெளிப்படும் எக்ஸ் கதிர் தாக்குதலுக்கு தொடர்ந்து உட்பட்டு புற்று நோய் அபாயத்துக் குள்ளாகிறார்கள்*_😓
_*💔எதையும் பார்ததே அறியும் குழந்தை புத்தகம் படிக்க பழகுவதில்லை.கிராபிக்ஸ் ஜாலங்கள் கண்டு பழகிய கண்களுக்கு வகுப்பறையில் 👨🏻🏫டீச்சர் பாடம் நடத்துவது போரடிக்கும்.🙇🏻♂டிவி யின் காட்சிகளின் தாக்கம் உள்ளத்தில் ஆக்கிரமித்திருப்பதால் பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை.*_😓
_*💔பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்தி, சகவாசமின்மை, முரட்டுத்தனம், ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.*_🤔
_*💔திடீர் திடீரென மாறும் காட்சிகளால் எற்படும் ஒளி தாக்குதல்களால் விரைவில் கண்பார்வை👁 போய் முதியவர்களை விட கனமான கண்👓 கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள்.தூரக் கிட்டக் காட்சிக்கேற்ப்ப பார்வையை நிலை நிலை நிறுத்தும் தசைகள் செயல் திறன் குறைந்து விடும். நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.*_😓
_*💔நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.*_😓
_*💔நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இதுபோன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.*_😓
_*💔சோட்டா பீம் போன்ற கார்ட்டூன் கதாப்பாத்திரங்களால் இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.*_😓
_*💔.மூன்று வயது வரை குழந்தைக்கு ஹீரோ அவன் தந்தை தான். அதன் பிறகு மனதிலிருந்து பெற்றவரை துரத்தி விட்டு தான் அமர்ந்துக்கொள்ள நிறைய கார்ட்டூன் ஹீரோக்கள் வந்து விடுகிறார்கள். தன் முன் நிஜமாக இருக்கும் உலகத்தை புரிந்து கொள்ளாமல், டிவியில் கற்பனையாக காட்டப்படும் உலகையே புரிந்துகொள்கிறான். நிஜ உலகின் சவால்களை எதிர்கொள்ள தயாராகாமல் வளர்க்கிறார்கள்*_😓
_*💔மாயாஜால கிராபிக்ஸ் படங்கள் அறிவியலை தொழில் நுட்பங்களை பற்றிய அறிவை வளர்க்காமல் மூட நம்பிக்கையை வளர்ப்பதற்க்குத்தான் அதிகம் பயன் படுகிறது. கார்டூன்களில் காண்பிக்கப்படும் ஹீரோக்களின் துணிச்சல்(?) மிகு சாகசங்களின் பின்னணியில், பச்சைப் பொய்யை உண்மை போலாக்க ஒரு தொழிற்சாலையே இயங்குகிறது என்ற உண்மை குழந்தைக்குப்புலப்படுவதில்லை. ஸ்பைடர்மேன், போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களுடன் மனதளவில் வாழ்ந்து வரும் குழந்தைகள், அது போன்ற செயற்கை உருவாக்கத்திற்குப் பின்னால் நடக்கும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், கிராஃபிக்ஸ் போன்றவற்றினை அறிந்து கொள்வதில்லை. சக்திமான் காப்பாற்றுவார் என்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சிறுவன். அதே நம்பிக்கையில் தீக்குளித்துஇறந்த சிறுவன் என்று தற்கொலை பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட பிஞ்சுகள் அனேகம்.*_😓
_*💔பவர் ரேஞ்சர் போன்ற கார்டூன்கள் பிஞ்சு குழந்தகளை மனநோயாளிகள் போல் மாற்றி விடுகிறது.*_😓
_*💔வீடியோ கேம் போன்ற விளையாட்டுக்கள், டி.வி.டி ப்ளேயர்கள், குழந்தைகளுக்கு இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை என்றாலும் தொலைக்காட்சிகளில்📺 வீணடிக்கப் படும் நேரங்கள் தான் அதிகம்.*_😓
_*☹கார்டூன் நிகழ்ச்சிகளை வைத்து மிகப்பெரிய வணிகமும் அதிகரித்து.😥 கார்ட்டூனகளில் பிடித்தமான கதாப்பாத்திரத்திரம்🤔 குழந்தைகள் உபயோகிக்கும் பொருள்களான நோட்டு📚 ஸ்டிக்கரில் இருந்து பள்ளி சம்மந்தமான பொருள்கள் அனைத்திலும் இடம்பெறும்... ☹மற்றும் ஆடைகளிலும் இன்னும் பல பொருள்களில் அந்த கதாப்பாத்திரம் இடம் பிடிக்கும்.*_😢
_*🧒🏻👧🏻குழந்தகளை எப்படி வளர்க்க வேண்டும்?*_🤔
_*🙏🏻இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது?🤔அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?🤔 உடல் வலுவிழந்து,மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து♻ அபாரஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.*_😓
_*👧🏻🧒🏻குழந்தைகளின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம்💪🏻 பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு👀 செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.🤝🏻 இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை☹ இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள்.*_☹
_*🧐எனவே! பெற்றோர்களே! குழந்தைகளைகருத்தூன்றி கண்காணியுங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகளை📺 சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில்👀 பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள்.*_💪🏻
_*🙄இது தான் அறிவார்ந்தபெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமை. 👏🏻குழந்தைகளை தூங்க வைப்பதற்கும், உணவூட்டுவதற்கும், நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து 😓தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல்*_😥
_*📺அப்படியும் டிவி யை தவிர்க்க முடியாவிட்டால், குறைந்த சானல்களை கொண்ட (இலவச சானல் மட்டும்) டிஸ் ரிசீவர் ஒன்றை வாங்கி உபயோகிக்கவும், ☹அல்லது ரிசீவரிலோ டிவியிலோ சைல்ட் லாக் வசதியிருந்தால்குழந்தைகளை தாக்கும் சானல்களை லாக் செய்து விடுங்கள்.அதையும் நேரக்கட்டுப்பட்டுடன் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டுடன் உபயோகிக்கவும்.*_😓
_*😥நிறையப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்பதே தெரிவதில்லை. ஒன்று அதீத கட்டுப்பாட்டுக்குள் 🤝🏻தள்ளி அவர்களை சிந்தனை ரீதியாக வளர விடாமல் தடுத்து அடிமைப்பட☹ வைத்து விடுகிறார்கள். இதன் விளைவு குழந்தைகளின் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைக்கு🙄 ஈடு கொடுக்க முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன அளவில்😱 இயலாமையும், கோழைத்தனமும், பலவீனமும் ஆட் கொண்டு விடும். *_💔
_*❤குழந்தைகளுடன் அன்னியோன்யமாக மனம் விட்டுப் பேசுங்கள். அதாவது, அவர்களது முகம் பார்த்து – முக்கியத்துவம் தந்து உரையாடும் பேச்சுக்களினால்🤝🏻 குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகின்றன.🤩 குழந்தைகளை அடிக்கடி ஆர்வமூட்டும் செயல்களில் ஈடுபடுத்துதல் நலன் சேர்க்கும்.👍🏻 குறிப்பாக அவர்களின் எண்ணங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், அவைபயனற்றதாக இருந்தாலும் கூட. இத்தகைய😃 செயல்கள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனைவளர்க்கும்.*_🧐👍🏻
_*❤உலகில் அவர்களுக்கு முன் நடக்கும் எந்த ஒரு செய்கைகளாக📺 இருந்தாலும் அதன் தர்க்க முறையிலான விளக்கத்தையும்👀 அவர்களுக்குதெரிவிக்க வேண்டும். இது அவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிப்பதாக அமையும் சிறந்த, நல்ல👏🏻 புத்தகங்கள் வாசிப்பதை ஒரு வாடிக்கையாக ஆக்குதல் மிகுந்த பலன்💪🏻 விளைவிக்கும். நூல்களின் முக்கியத்துவத்தினை அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறுதல் சிறந்தது.*_👍🏻
_*❤அவர்கள் சொல்லுபவற்றை பெரியவர்கள்/ பெற்றோர்கள் கேட்கப் பழகுங்கள்.👂🏻 அன்போடுமென்மையான முறையில் அணுகினால் எதையும் சாதிக்கலாம்.💪🏻 தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து📺☹ குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்.😓 தொலக்காட்சி நேரத்தைமிச்சப்படுத்தி வீட்டின் மற்ற வேலைகளுக்கு நேரம்🤝🏻 ஒதுக்கினால் எவ்வளவு டென்சன்குறையும்.🤔 சமைத்தல் வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளில் குழந்தைகளையும் உதவச்சொல்லி🧐 அவர்களையும் அதற்குத் தயார் படுத்தலாம்.*_👍🏻
_*❤அவர்கள் சொல்வதை காதில் வாங்கி அவர்கள் குறை தீருங்கள்.உச்சி முகர்ந்து முத்தம் கொடுங்கள்.😘😍 குழந்தைகளிடமிருந்து நாம் ஒதுங்கும் ஒவ்வொரு நிமிடமும் தொலைக் காட்சி📺 அவர்களிடம் நெருங்குகிறது என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம்.*_😥👍🏻
_*❤உண்ணும் போது – படிக்கும் போது – உடை உடுத்தும் போது – விளையாடும் போது தொலைக் காட்சியை அணைத்து விடுங்கள்.📺🚫 அந்த நேரங்களில் என்ன பிடித்தமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டாலும் குழந்தைகள் மீது அக்கறையுள்ள தாய் அந்த தொடர்களை புறக்கணித்துத் தான் ஆக வேண்டும்.*_👍🏻🙏🏻
_*❤தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது?🧐 எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது ?🧐 எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். 🤝🏻அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன், எழுதும் நேரத்திற்கு முன, சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.*_🤝🏻👍🏻
_*❤அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.🤝🏻 மருத்துவம் , உடல் ஆரோக்கியம்,கல்வி,விஞ்ஞானம்,செய்திகள் ஆகிய நிகழ்ச்சிகள் பயனுள்ளவை.*_👍🏻💪🏻
_*❤அதுவும் ஒரேயடியாக பார்க்க்காமல் விளம்பர நேரங்களில் எழுந்து🚶🏻♂ சற்று நடந்து உடலுக்கு வேலையும் கண்ணுக்கு👀 ரிலாக்ஸும் கொடுக்க வேண்டும்.*_👍🏻💪🏻
_*❤விளக்கை அணைத்து விட்டு டீவிபார்க்ககூடாது.டிவிக்கு பின்புறம் மங்கலான வெளிச்சம் தரும் விளக்கு இருப்பது நல்லது.*_💪🏻👍🏻
_*❤வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. 💪🏻இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும்.குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாடஉதவும்.🤝🏻 குழந்தையை டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல்செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.*_💪🏻
_*🙏🏻❤தரமான நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு 👀ஊட்டும் அதே வேளையில் தீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்டு நேர்வழிப்படுத்த👏🏻 வேண்டியது நம் கடமை ஆகும்.*_🤝🏻💪🏻🙏🏻
_*🙏🏻நன்றி🙏🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🎖 Sivaraj.*_
_*🎖 Thilaga.*_
_*🎖 Noor Bismi.*_
_*🎖 Suresh babu.*_
_*🎖 இசையருவி*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🎖 Arumugam.*_
_*🎖 Raguram.*_
_*🎖 Vengatesh Subramaniam.*_
_*🎖 Shagul.*_
_*🆕 புதிதாக இணைந்த நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை.👏🏻👍🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*காலவோட்டத்தில் நாம் நம்முடைய வேலையை காரணமாக சொல்லி குழந்தைகளை சிக்கலில் விட வேண்டாம் ... அவர்களுக்காக நேரம் ஒதுக்கி செயல்பட்டால் நாம் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்*_
_*பண்பறிந் தாற்றாக் கடை.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💚அறிந்து கொள்ளவும்*_💚
_*குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.*_
_*💙தெரிந்து கொள்ளவும்*_💙
_*விளையும் பயிரை முளையிலே தெரியும். *_
_*💜புரிந்து கொள்ளவும்*_💜
_*ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐
💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_
👨🏻⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment