Friday, 12 January 2018

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு பற்றிய கருத்துக்கள் ஓர் அலசல்.

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *தேர்தலுக்கான* 🎭 
         🎉 *சிறப்பு*🎉
        📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 24.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : ஞாயிறு*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*நீங்கள் வாழ்வில் நல்ல வாய்ப்பை தவறவிட நேர்ந்தால் கண்களுக்கு கண்ணீர் திரையிட்டுக் கொள்ளாதீர்கள்......*_

_*அதன் மூலம் உங்கள் முன்னே இருக்கும் இன்னொரு நல்ல வாய்ப்பும் தெரியாமல் போகக்கூடும் ......*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*ஆயிரம் தடவை உன் சந்தேகத்தை நேரே கேள் அது சிறிய கோபத்தை உருவாக்கும் ஆனால் பதில் கிடைத்து விடும், ஆனால் உன் சந்தேகத்தை நேரே கேட்க்காமல் உன்னுள் வைத்து மறை முகமாய் ஒருவனைக் காயப் படுத்தாதே அது உனக்கு எல்லையற்ற துன்பத்தை தந்துவிடும்...*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

*ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு பற்றிய கருத்துக்கள் ஓர் அலசல்.*

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🥁 அன்பார்ந்த வாக்காள பெரும் மக்களே... 😂இப்படிதான் இன்னைக்கு ஆரம்பிக்கனும் ஏன்னா இன்னைக்கு🤨 இடைத்தேர்தல் முடிவு இல்லையா வாங்க நம்ம முடிவுரைய பாப்போம்...*_😎

_*🧐பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. ✊🏻 சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். *_🤠

_*🤔முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த😥 ஓராண்டாக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலேயே இழுப்பறி நீடித்தது. 😓இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர்செல்வம் கூட்டணிக்கு கிடைத்தது.😂 இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்று இரு அணிகளும் நம்பியது.🙊 ’நாங்கள்தான் ஜெயிப்போம் 😳என்று அதிமுக நிர்வாகிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்தனர்.🎙 குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன்,🤠 தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 🎙பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தையும் ஒருபுறம் நடத்திவந்தார்.🧐 தேர்தலுக்கு முந்தைய தினம் ஜெயலலிதா😖 சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை😱 கிளப்பினர் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.*_🤨

_*😲இத்தனை களேபரங்களுக்கு இடையே ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 😠இன்று வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது. 👍🏻ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,885.*_🛃

_*🙏🏻அவை...*_👇🏻

_*♻ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு*_❗

_*🤠ஆர்.கே.நகர்: இறுதி நிலவரம்!*_📴

_*🛃தினகரன் (சுயே) 89013*_

_*🛃மதுசூதனன் (அதிமுக) 48306*_

_*🛃மருது கணேஷ் (திமுக) 24651*_

_*🛃கலைக்கோட்டுதயம் (நாதக) 3860*_

_*🛃நோட்டா NOTA 2373*_

_*🛃கரு.நாகராஜன் (பாஜக) 1417*_

_*🤔40,707  வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி🎊 பெற்று ஆர்.கே.நகர் தொகுதியை தன்வசப்படுத்தியுள்ளார் தினகரன்.*_🎉

_*🧐ஒரு குட்டி ரீவைண்ட்*_🌀

_*🧐கடந்த 2015 ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா👸🏻 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட🤼‍♂ சி.மகேந்திரனை விட  1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனைப் படைத்தார்.🏆 அப்போது ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெற்ற வாக்குகள் 9,710.*_🛃

_*🧐கடந்த 2016ம், ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட🤼‍♀ ஜெயலலிதா  97, 218 வாக்குகள் பெற்றார்.  🏵தன்னை எதிர்த்து போட்டியிட்ட 🤼‍♀திமுக வேட்பாளர் சிம்லா முத்து சோழனைவிட  39, 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 🤪திமுக வேட்பாளர் 57,673 வாக்குகளே மட்டுமே பெற்றார். 😰நடந்து முடிந்த 2017 ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள🤔 தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 😢அதாவது இந்த வித்தியாசம் கடந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட❗ அதிகம்.*_😳

_*🛃தேர்தல் பற்றிய மற்ற வேட்பாளர்களின் கருத்துக்கள் 🗣வழக்கம் போல வெற்றி பெற்றவர் மீது தவறு 🚫கூறுவது... தேர்தல் ஆணையம் மீது குறை கூறுவது.😰 மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என்று பேட்டி அளிப்பது 🎙என்று அவர்களது தோல்வியை சமாளித்து வருகிறார்கள்.*_🤪

_*🧐மக்களின் நிலைன்னு பாத்தா இணையத்தில் 📱புகழ்ந்து பேசுவது...😃 எதிர்மறையான கருத்து தெரிவிப்பது... 😅மீம்ஸ் மூலம் கலாய்ப்பது...😂 என்று அவர்களும் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்துகின்றனர்.*_🤫

_*😨இன்னைக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பத்தி நம்ம குழுவிலும் 😁சில பேர் விவாதம் பண்ணாலும் சில பேர் செய்தி குழுவில்💯 பதிவிடுவது போல இன்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கையை உடனுக்குடன் தெரிவித்தார்கள்...😅 இன்றைய நாள் இடைத்தேர்தல் பற்றிய பரப்பரப்பை ஏற்படுத்தியது... 😕புதிய ஆர்.கே.நகர் தொகுதி MLA அவர்களின் நடவடிக்கைகள் என்ன🤔 என்பதை இனி வரும் காலங்களில் தான் பார்க்க முடியும்.*_😏

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*🤴🏻சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்*_👸🏻

_*👏🏻இடைத்தேர்தல் பற்றிய விவாதம் செய்த அனைவரும் சிறந்த பேச்சாளர்கள்...*_🤝🏻👍🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி நாம் ஏற்கனவே குழுவில் தலைப்பு கொடுக்கப்பட்டு விவாதமும் நடந்தது அதில் அதிகமாக மக்கள் விழிப்புணர்ச்சி பற்றி பேசி சிந்தித்து வாக்களிக்க வாய்ப்புள்ளது என்றும் பேசப்பட்டது. அதன் விளக்கம் இன்று வெற்றிபெற்றவர் யார் என்பது மூலமே தெரிந்திருக்கும் மக்கள் எவ்வளவு விழிப்புணர்வு அடைந்திருக்கார்கள் என்று...*_

_*பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*“நொங்கு தின்றவன் ஓடிவிட்டான், அதை நோன்டித் தின்றவன் மாட்டிக்கிட்டான்”*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*“படிச்சி எழுதினவன் தோற்றுவிட்டான், அதைப் பார்த்து எழுதினவன் வெற்றி பெற்றான்”*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*பேயையும் பார்...*_
_*நோயையும் பார்...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...