https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 15.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : வெள்ளி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.*_
_*-ஜெபர்சன்.*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*ஆங்கில மருத்துவரா அல்லது சித்த மருத்துவரா என்பது முக்கியமில்லாதது உடலுக்கு கேடு நோயா அல்லது மருந்தா என்பதே முக்கியம். இதை உணர்த்துவது உடம்பு, உணர்வது நீ.... புரிந்தால் நன்மை உனக்கு இல்லையேல் மருத்துவருக்கு....!!!*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*இன்றைய காலகட்டத்தில் ஆங்கில மருத்துவர்கள் நம்மை சரியான முறையில் வழி நடத்துகிறார்களா? அல்லது நம் பாரம்பரிய மருத்துவ முறையே இன்றைய காலகட்டத்திற்கு சரியா?*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🙏🏻தொழில்நுட்பம் பெருகிவிட்ட இன்றைய🧐 சூழலில் வாட்ஸ் ஆப் போன்ற தகவல்☹ பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கும் பல தகவல்களை 🔬ஆராயாமல் நம்புகிறோம்.*_😢
_*🤔உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், தடுப்பூசிகள்💉 போடக்கூடாது என்ற செய்தி பரவியபோது அதை நம்பி நிறைய பெற்றோர்கள்👥 தடுப்பூசியே தங்களின் குழந்தைகளுக்குப் போடாமல் இருந்தார்கள்.☹*_
_*🧐இது மாதிரி நிரூபிக்கப்படாமல் பரப்பப்படும் தகவல்களை நம்பாதீர்கள்,😢 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டியது🧐 அவசியம் என்பதை மக்களுக்கு👥 புரியவைப்பதே மிகவும் சிரமமாக இருந்தது.*_😖
_*🤔இதே மாதிரி சாதாரணமான சளி, காய்ச்சலில் ஆரம்பித்து, வீட்டிலேயே பிரசவம்🤰🏻 பார்த்துக்கொள்வது 🤱🏻தான் நல்லது என்பது வரை எல்லா விஷயங்களிலுமே🤔 மாற்றுத் தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.*_🙇🏻♂
_*🧐நம் பாரம்பரிய மருத்துவத்தையும் குறை கூற முடியாது, 💪🏻👌🏻அதே வேளையில் இன்று நம் பாரம்பரிய மருத்துவத்தை முறையாக🧐 பயின்றவர்களையும் நாம் காண்பது அரிதாகிவிட்டது.*_😢
_*🤔ஆங்கில மருத்துவத்திலும் வெளிநாடுகளில் தடை🚫 செய்த மருந்துகளை💊 இங்கு நமக்கு பரிந்துரை செய்கிறார்கள்.*_😠
_*😢ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாத ஆளே இல்லை. 🤔உலகில் எத்தனை வைத்தியர்கள் இருக்கிறார்களோ அத்தனை வித வைத்திய முறைகளும் இருக்குமோ😢 என்று நினைக்கத் தோன்றும். 🧐விஞ்ஞான அடிப்படையிலான ஆங்கில மருத்துவம் 🙄அல்லாத மற்ற மருத்துவங்கள் பொதுவாக மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகின்றன.😢*_
_*🤔 ஆரோக்கிய வாழ்வே நம் அனைவரது விருப்பம்.🤝🏻 ஆனால் அநேக மக்கள் நோயால் அவதிப்படுவதைப்😱 பார்த்தால் ஆரோக்கியம் நம்மை அண்டிவர அஞ்சுவதைப்போல்😨 தெரிகிறது. முன்பெல்லாம் மக்கள் இவ்வளவு அதிகமாக நோயுறவில்லை 🧐என்று சிலர் நினைக்கிறார்கள்.🤔*_
_*👨🏻⚕👩🏻⚕டாக்டர்கள் பலர் மருந்து கம்பெனிகள் பெருமளவில் விளம்பரம் செய்யும் 💊மருந்துகளையே சிபாரிசு செய்கிறார்கள். 🧐அதனால் உலக சந்தையில் மருந்து வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது.*_💪🏻
_*😃நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில்💪🏻 பக்கவிளைவுகள் கிடையாது.🧐*_
_*🤔ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து👀 மருந்துகள் கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.🧐*_
_*🧐 மீண்டும் அந்த நோய் வருவதில்லை. 😊ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தைவிட எளிமையானது. 🤝🏻அதிகச் செலவில்லாதது. 👍🏻இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.💪🏻👌🏻*_
_*🧐அதற்காக ஆங்கில மருத்துவ முறையே💉 வேண்டாம் என்று சொல்லவில்லை.😟 அறுவை சிகிச்சை,☹ விபத்தில் உயிர்காப்பு,🙁 உறுப்பு மாற்று அறுவை😕 சிகிச்சை போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது.💪🏻 ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை.*_💪🏻
_*🧐நோயின் தன்மைக்கேற்ப அது🤔*_
_*✅சித்தா*_
_*✅ஆயுர்வேதம்*_
_*✅யுனானி*_
_*✅ஹோமியோ*_
_*✅ அக்குபஞ்சர்*_
_*✅அக்குபிரஷர்*_
_*✅ஆங்கில மருத்துவ முறையாக இருக்கலாம்.*_
_*🙄 இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவ முறையே எதிர்காலத்தில் 😃ஒரு வலுவான சமுதாயத்தைக் கட்டமைக்கும்.*_💪🏻
_*💉மருந்துவமும் மருந்து உற்பத்தியும்💊 வணிகமயமாகிவிட்ட இக்காலத்தில் 😢பாரம்பரிய மருத்துவம் சாமானியர்களுக்கு கைகொடுக்கிறது.🙂 இன்னும் பல சிறப்புகள் இருந்தாலும் 🤔முறையான ஆராய்ச்சி, ஆராய்ந்தவற்றை🔬 தொகுத்து ஆவணப்படுத்துதல் ஆகியவற்றில் 😢நாம் பின்தங்கியுள்ளோம் ☹என ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.*_😭
_*💪🏻பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்புகள்:*_👌🏻
_*🤝🏻குறைவான செலவில் நிறைவான பயன் பெறமுடியும்.*_😃
_*🤝🏻ஆங்கில மருத்துவம் உடலை கூறுகளாக பார்க்கிறது.*_🧐
_*🤝🏻உதாரணமாக இதய மருத்துவர் ஒருவர் கல்லீரலைப் பற்றியோ சிறுநீரகத்தைப் பற்றியோ கவலைப் படுவதில்லை.*_☹
_*🤝🏻ஆனால் பாரம்பரிய மருத்துவம் முழு உடலையும் கண்காணிக்கிறது. அதற்கேற்றவாறு மருந்துகளை பரிந்துரைக்கிறது.*_👍🏻
_*🤝🏻ஆங்கில மருத்துவம் நோய் அறிகுறிகளை போக்குவதையே முதன்மையாகக் கருதுகிறது.*_😕
_*🤝🏻பாரம்பரிய மருத்துவம் நோயின் காரணத்தை ஆய்ந்து அதை போக்குவதை முதன்மையாக கருதுகிறது.*_👍🏻
_*🤝🏻எனவே தான் பாரம்பரிய மருத்துவம் நிரந்தர தீர்வு தருகிறது.*_🙂
_*🤝🏻மருந்துவமும் மருந்து உற்பத்தியும் வணிகமயமாகிவிட்ட இக்காலத்தில் பாரம்பரிய மருத்துவம் சாமானியர்களுக்கு கைகொடுக்கிறது.*_
_*🤝🏻இன்னும் பல சிறப்புகள் இருந்தாலும் முறையான ஆராய்ச்சி, ஆராய்ந்தவற்றை தொகுத்து ஆவணப்படுத்துதல் ஆகியவற்றில் நாம் பின்தங்கியுள்ளோம் என ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.*_
_*🤝🏻பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் சிலர் மக்களை ஏமாற்றுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றிற்கு கூட மருந்து இருப்பதாக இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.*_
_*🤝🏻அத்தகைய நபர்களிடம் ஏமாறும் மக்களுக்கு போலி மருந்துகள் மற்றும் முறையான சிகிச்சை தள்ளிப் போவதால் நோய் அதிகரிக்கத்தான் வாய்ப்பு அதிகம்.*_
_*🤝🏻பாரம்பரிய மருத்துவத்திலும் முறையாக பயிற்சி பெற்ற மருத்துவரையே அணுக வேண்டும்.*_
_*🤝🏻ஆங்கில மருத்துவத்தில் போலி மருத்துவரும், நாமாக மருந்து எடுத்துக் கொள்வதும்(self medication) எவ்வளவு ஆபத்தோ அதே அளவு ஆபத்து பாரம்பரிய மருத்துவத்திலும் உள்ளது.*_
_*🤝🏻போலி மருத்துவரையும், நாமாக மருந்து எடுத்துக்கொள்வதையும் எந்த மருத்துவ முறையானாலும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.*_
_*🧐இறுதியாக...*_
_*🤔‘உண்ணும் உணவே மருந்து’ என்று இருந்த நிலை மாறி, தற்காலத்தில்😢 ‘உண்ணும் உணவே விஷம்’ என்று சொல்லக்கூடிய ☹நிலை தான் நிலவுகிறது.😟*_
_*🤝🏻உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படமும்,🚫 விளைவிக்கும் பொருட்களில் இருக்கும் இரசாயன ⛔உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளின் தாக்கம் அவ்வாறான நிலையை ஏற்படுத்தி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.🖤*_
_*✅ நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் நோய் தீர்க்க சில காலம்😇 எடுத்துக்கொண்டாலும் பக்கவிளைவுகள் இல்லாதவை.👍🏻 ஆனால் ஆங்கில மருத்துவ💊 முறையை பின்பற்றும்போது தீர்வு விரைவில் கிடைத்தாலும், 🧐அவை சில பக்கவிளைவுகளுக்கு வழி வகுப்பதை மறுக்கமுடியாது.😖*_
_*🔬நோயின் தன்மையை அறிந்து கொண்டு, 👀எந்த மருத்துவத்தை பின்பற்றினால் 🧐சிறப்பான பலன் கிடைக்கும்💪🏻 என்பதை அறிந்து கொண்டு தேர்ந்த மருத்துவரின் உதவியுடன்👨🏻⚕👩🏻⚕ நோயை குணப்படுத்திக் கொள்வது தான் இன்றைய காலத்திற்கு உகந்த அறிவுரை.😁👍🏻*_
_*🙏🏻நன்றி🙏🏻*_
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
_*இன்றைய தலைப்புச் சார்ந்த விவாதத்தில் பங்கு கொண்ட நம் குழுவில் உள்ள நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை.*_
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🏅 Karthikeyan c🤗*_
_*🏅 karthikeyanc29*_
_*🏅 jaiganesh2881*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🏅 பிரதீப் விஸ்வா*_
_*🏅 🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼*_
_*🆕புதிதாக இணைந்த நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை.👌🏻👏🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*🤝🏻சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ‘உணவே மருந்து’ என்ற கோட்பாடு உயர்வானது.👌🏻💪🏻*_
_*🧐ஆயுர்வேத மூலிகைகள் நலமளிப்பவை, 👍🏻இவற்றுடன் யோகா,🤸🏻♂ உடற்பயிற்சி 🏋🏻♂ஆகியவை உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தி 🧐ஆரோக்கிய வாழ்வளிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.💪🏻*_
_*🤔ஆனால், இத்தகைய மருத்துவ முறைகளில்🙇🏻♂ மேற்கூறிய சிக்கல்கள் களையப்படாத வரையிலும்,🧐 முழுவதும் அறிவியல் பூர்வமாக அணுகாத வரையிலும், இவற்றை முதன்மையான மருத்துவ😢 முறையாக முன் வைப்பது மக்களை தவறாக வழிநடத்துவதாக அமைந்துவிடும்.😭*_
_*🧐எனவே நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிகளை🔬 ஊக்குவிப்போம்.🤝🏻 நம் பெருமையை உலகறியச் செய்வோம்.*_💪🏻
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய*_
_*தற்றது போற்றி உணின்*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*❤அறிந்து கொள்ளவும்*_❤
_*”இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்“*_
_*💙புரிந்து கொள்ளவும்*_💙
_*ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்'.*_
_*💚தெரிந்து கொள்ளவும்*_💚
_*“இனி மருத்துவம் இன்றி காடுபோகாது மனித உடல்.”*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐
💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_
👨🏻⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment