https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 06.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : புதன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*நீ எப்போதும் வானவில்லை காண முடியாது உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்.*_
_*நாம் ரொம்ப அதிகமா யோசிக்கறோம்; ரொம்ப குறைவா உணர்கிறோம்.*_
_*- சார்லி சாப்ளின்*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*சமூக வலைத்தளங்களில் பரவும் மீம்ஸ் (Memes)... தவறு செய்பவர்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறதா...? மக்கள் விழிப்புணர்ச்சி அடைகிறார்களா...?*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🤣அட்ரா சக்க...🤪 இன்னைக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச தலைப்பு...😅 ஜாலியா இன்னைக்கு முடிவுரை போடுறேன்...✍🏻🤣*_
_*🧐இப்போதைய சமூக ஊடக யுகத்தில்,📱 நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது🤔 என்பதைத் தெரிந்துகொள்ள 🧐செய்தித் தொலைக்காட்சிகளையோ,📺 செய்தித் தாளையோ📰 பார்க்க வேண்டிய👀 அவசியமே ஏற்படுவதில்லை.🤷🏻♂ ஏனென்றால், 🤔நாட்டில் ஏதாவது ஒரு முக்கியமான😳 விஷயம் நடந்தால்,🚶🏻♂ அடுத்த நொடியிலேயே🤝🏻 அதைப் பற்றிய ‘மீம்’😂 பேஸ்புக், வாட்ஸ் ஆப்🤳🏻 போன்ற சமூக ஊடகங்களில்📱 காட்டுத்தீ 🔥போல் பரவிவிடுகிறது.😂*_
_*🤣மீம்ஸ் தெரியுமா?🤔*_
_*🧐இன்றைக்கு சமூக வலைதளங்களைப்📱🤳🏻 பரபரவென🗣 இயக்கிக்கொண்டிருப்பதே மீம்ஸ்தான்.😆*_
_*🤪அது சரி, 'மீம்’ என்றால் என்ன?🤔*_
_*🧐சுருக்கமாகச் சொல்வதென்றால்,🗣 பிரபலமான 🕺🏻ஒரு விஷயத்தைப் 😊படம்போட்டுக் 📷கலாய்ப்பது!😂🤣*_
_*📖பக்கம் பக்கமாக எழுதிச் சிரிக்க, 😂ரசிக்க🤩 வைத்ததெல்லாம் அந்தக் காலம். 🤔ஒரு படம் போட்டு📺 பகபகவெனச் சிரிக்கவைப்பதே 😂🤣வைரல் யுகம். 👍🏻*_
_*அரசியலோ, 🤴🏻சினிமாவோ, 🕺🏻விளம்பரமோ,💃🏻 நாட்டுநடப்போ எதுவாக இருந்தாலும் 🤓படங்களின் ஸ்டில்களை 🤳🏻எடுத்துப்போட்டு 😁தமிழ்,💪🏻 இங்கிலீஷ், 😇தங்கிலீஷில்🤣 கமென்ட் போட்டுப்👨🏻💻 பொளக்கிறார்கள் 😂மீம் கிரியேட்டர்ஸ்.🤝🏻🤣*_
_*'சதுரங்க வேட்டை’ நட்ராஜ் படம்போட்டு, 😎'நாம எக்ஸாம்ல கதை ✍🏻அடிக்குற ஒவ்வொரு கொஸ்டீன்லயும் 🤔ஓர் உண்மை இருக்கணும்’ 😉எனப் பட 📺வசனத்தை🗣 உல்டா அடிப்பது,🙃🤣*_
_*🔪'கத்தி’ படத்தில் 🎥பெண் 👩🏻பத்திரிகையாளர்கள்✍🏻 அட்டாக் செய்யும் 🤼♀காட்சியில் விஜய்🤩 ரியாக்ஷனைப் போட்டு,😂 'என்னமா இப்படிப் பண்றீங்களேமா?’ 🤣எனக் கோத்துவிடுவது,😅*_
_*'களவாணி’ 🧐சரண்யா படம்போட்டு,📺 'நாம அவசரப்பட்டு சுதந்திரத்தை🇮🇳 ஆடியில வாங்கிட்டோம்...🤭 ஆவணியில வாங்கியிருந்தா டாப்பா வந்திருக்கும்’👍🏻 என நையாண்டி செய்வது...😂🤣 இப்படி தினம் தினம்👀 அட்ராசிட்டி 🤙🏻செய்கிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.👨🏻💻😂*_
_*🧐மீம் எப்படி உருவாகிறது?🤔*_
_*😂''மீம் என்பது நமக்குத்தான் புதுசு.🧐 1976-ல் ரிச்சர்ட் டாகின்ஸ்னு எழுத்தாளர் ✍🏻'தி செல்ஃபிஷ் ஜீன்’னு ஒரு புத்தகம் 📕எழுதினார். ✍🏻அது உயிரியல் 🦋புத்தகம்.📖 அதுல 'மீம்’ 😊என்ற வார்த்தையை🗣 முதல்முறையாகப் பயன்படுத்தினார்.🤪*_
_*🤔ஒரு விஷயத்தை எழுத்தில் ✍🏻சொல்லாம, படம் போட்டு 📺பளிச்னு புரியவைக்கிறதுனு 🧐அதுக்கு அர்த்தம்.😃*_
_*தன் புத்தகத்தில் 📖ரிச்சர்ட் உயிரியல்🦋 விஷயங்களை 🤔அப்படி எளிமையாப் புரியவெச்சிருப்பார். 😅அந்த ஐடியாவைத்தான் 🤔ஐ.டி பசங்க👨🏻💻👩🏻💻 புடிச்சுக்கிட்டாங்க.🤝🏻*_
_*😂அவங்கவங்க கம்பெனி🏢 ஹெச்.ஆரைக்🤵🏻 கலாய்க்கவும், 🤣மன்த் எண்ட் டார்கெட், 📊பேப்பர் போடுறதுனு 🗞தங்கள் சோகத்தை 😓ஜாலியா சொல்லவும்தான் 😂🤣போட்டோ கமென்ட் 🤪போட ஆரம்பிச்சாங்க. 😂*_
_*அது அப்படியே 🤔ஒவ்வொரு விஷயமாப் பரவி, 🌪சகட்டுமேனிக்கு🤭 எல்லாத்தையும் 😂கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க.🤣*_
_*மொக்கை சினிமா, 😝சேனல் சீரியல்கள், 😖டி.ஆர்.பி டிராமா,🤓 'இணையமே 👨🏻💻👩🏻💻கதி’னு கிடக்கும் இளைய தலைமுறைனு😢 எல்லாத்தையும் கிண்டல் பண்ண 😂ஆரம்பிச்சுட்டாங்க.🤣*_
_*🤔யார் மனசையும் புண்படுத்தாமல் 🤫கிண்டல் பண்றதுதான் மீம்.🤝🏻💪🏻 அதுலயும் சிலர் 😕கொஞ்சம் ஓவராப் போயிடுறாங்க. 🤭ஒவ்வொரு மீம்-க்கும்🤣 அதோட நகைச்சுவை😂 உணர்வை வெச்சு😅 'மரண மாஸ்’,💥 'தெறி மாஸ்’,🔥 'செம கலாய்’,🤣 'இது வேற லெவல்’னு👍🏻 ரேட்டிங் கமெண்ட் 🤳🏻கொடுப்பாங்க. அந்த கமென்டை 🤙🏻வெச்சு அந்த மீமியோட🤔 கிரியேட்டிவிட்டியின் பெருமையைப்🤩 புரிஞ்சுக்கலாம்'' 😂💪🏻*_
_*🤔இங்கே மீம் என்பது வெறும் 😇கலாய்க்கிற🤣 லெவலில் இருக்க,🤙🏻 வெளிநாடுகளிலோ 🛫அது ஒரு மார்க்கெட்டிங் மந்திரம்.🗣 தங்கள் தயாரிப்புகளை தாங்களே 🔬சாந்தமாகக் கிண்டலடித்து 🤣சம்பந்தப்பட்ட நிறுவனங்களே 🏭மீம்கள் தயாரித்து வெளியிடும்.🤣*_
_*🧐இங்கே, 'டேபிள் மேட்’🛋 அண்ணாச்சியும், 👨🏻சித்த வைத்திய தாத்தாவும் 👴🏻வச்சு செமயா 🤣 கலாய்க்கிறார்கள்... 😂🤣மீம் வெற்றியாளர்கள்!💪🏻*_
_*🤔சமூக வலைதளங்கள்📱 தகவல் பரிமாற்றத்திற்காக📲 பயன்பட்ட காலம் போய்☹ ஒருவர் மீது ஒருவர்🤼♂ வசைகளை வாரி இறைத்து வன்மங்களை😠 தீர்த்துக்கொள்ளும் ஊடகங்களாக 😟மாறி வருகின்றன.🤦🏻♂*_
_*அரசியல் தலைவர்🤴🏻 தொடங்கி பொது வாழ்வில் இருப்பவர்கள் 👨🏻👱🏻♀கவனத்துடன் 🧐தங்களது கருத்துகளை 🗣வெளியிட வேண்டும் 🤪என்பதை புரிய வைத்துள்ளனர் 😇மீம்ஸ் கிரியேட்டர்கள்.💪🏻*_
_*🤔ஒருவர் தெரிவிக்கும்🗣 கருத்து இன்று 🤨பலருக்கும் தெரிய வருவது👀 செய்தி 📰வடிவத்தில் இருப்பதை 😌விட மீம்ஸ் வடிவத்தில் 😂இருப்பது தான் அதிகம்.🤓 அப்படி இளைஞர்களின் கற்பனைகளுக்கு 👱🏻♂முழு வடிவம் கொடுப்பதில் 💪🏻மீம்ஸ் 😂முக்கியப் பங்காற்றுகின்றன.🤝🏻*_
_*இது வரை அரசின்🇮🇳 திட்டங்கள், 👨🏻⚖மக்களுக்கு ஒவ்வாத கருத்துகளை😣 கூறுபவர்களை 🗣வைத்து நகைச்சுவையாக 😂மீம்ஸ் போடப்பட்டு வந்தன.🤣*_
_*😂மீம்ஸ் என்றால் கிண்டல்🤙🏻 கேலிக்கு🤣 மட்டும்தானா..*_🤔
_*🧐எதற்கெடுத்தாலும் கேலி 🤣செய்து மீம்ஸ் போடுபவர்களுக்கு👨🏻💻👩🏻💻 மத்தியில் 😃மீம்ஸை வைத்து விவசாயத்தை🌾 வளர்க்கும் 💪🏻மீம்ஸ் கிரியேட்டர்களும் உள்ளார்கள்.👨🏻💻👩🏻💻🤝🏻*_
_*🤔இப்போ சமீபகாலமா😟 மீம்ஸ் எப்டி இருக்கு...😣*_
_*☹இப்பெல்லாம் மீம்ஸ் ரெடி 🤝🏻பண்றதுக்கு நெறைய ஆஃப் 📱வந்திடுச்சு... 😅இள வயதினர்கள் 👦🏻அதிக பேர் தங்கள் மாவட்டம் 🧐வாரியாக ஒரு பிரிவினையை 💔உருவாக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது...😓*_
_*தங்கள் மாவட்டம் 💪🏻தான் கெத்து ... 👍🏻அது இதுன்னு மீம்ஸ் போட்டு🙇🏻♂ வெறுப்பேத்துறாங்க... 🤦🏻♂அது எங்க போய்🤔 முடியப்போதுன்னு தெரியல...😥*_
_*இன்னும் 😂சிலர் மீம்ஸ் அவர் அவர் 👥நண்பர்களுடன் விளையாட்டாக🤣 அவர்களுக்குள் பறிமாறிக் கொள்கிறார்...👍🏻*_
_*🤔அதில் உணர்ச்சிவசப்படும் 😠மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் 👨🏻💻வலம் வருகின்றன... 🧐அது முழுக்க முழுக்க வன்முறைகளுக்கு 🚫வழி வகுக்கும் எண்ணம்😥 உள்ளது...👎🏻*_
_*📺பொழுது போக்கு நிகழ்ச்சிகள் 📹என்று பாரம்பரியத்தை சீர்குலைக்க 😠சில தனியார் தொலைக்காட்சியில்📺 ஒளிபரப்பாகும்... 📽அதை சிலர் பார்ப்பதற்கு காரணமும் மீம்ஸ் தான்..😳*_
_*🧐எப்படினா.... ஒரு விஷயம் 🤔கலாய்க்குற🤣 மாதிரி பரவும் போது... 😖அந்த நிகழ்ச்சியில் 📺என்ன இருக்கு.. என்ற ஒரு ஆர்வம் வரும்.. 😊அந்த காரணத்திற்காக தான் சொன்னேன் உதாரணம்🤪 பிக்பாஸ் நிகழ்ச்சி...🤦🏻♂*_
_*🤔மீம்ஸ்னால எதாவது நல்லது நடக்குதா...😲*_
_*👍🏻விவசாயம் சார்ந்த விஷயங்களில் 🍃🌴அதிக விழிப்புணர்வை 👀ஏற்படுத்தி உள்ளது...🤝🏻 அதுவும் இயற்கை விவசாயத்திற்கு... 🌴🍃அவை அணைத்தும் பயனுள்ள 🤝🏻வகையில் உள்ளது... 👌🏻இந்த பயனுள்ள விஷயங்கள் 🤔 இணைய நண்பர்களுக்கு👨🏻💻👩🏻💻 மட்டுமே போய் சேரும்...🧐*_
_*🤪அடுத்து அரசியல்வாதிகள்....🗣*_
_*😅இப்போ பொது இடத்தில் ⛩எப்படி பேசனும்னு 🗣தினம்தினம் மீம்ஸ் கிரியேட்டர் கத்து குடுக்குறாங்க... 🤝🏻🤣சில அரசியல்வாதிகள் 🤴🏻மீம்ஸ்க்கு பயந்து 😱பேட்டியே குடுக்கறதில்ல...🗣🚫*_
_*🤨அரசியல்வாதிகளுக்கு இவர்கள் வைக்கும்🤣 பெயர்கள் தான் பயங்கர காமெடி... 😂🤣அட சில அரசியல்வாதிகள் 🤴🏻மீம்ஸ் பத்தி பேட்டி🎙 குடுக்குறாங்கன்னா... 🗣அப்ப எவ்வளவு 😳பிரபலமா போய்ருக்கும் 🧐இந்த மாதிரி மீம்ஸ்...🤝🏻🤣*_
_*🤔ஆனால் எல்லாம் பொழுதுபோக்குக்காக😂 மட்டுமே உருவாக்க படுகிறது... 😯அதில் அதிக மெனக்கெடல்களும்😰 இருக்கு... 👍🏻அனைத்தும் இணைய 📱பயன்பாடுகளில் இருக்கும்🤝🏻 நபர்களை 👨🏻💻மட்டுமே போய் சேரும் என்பது தான் உண்மை...🤝🏻👍🏻*_
_*🙏நன்றி*_🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🏅 சிவராஜ்*_
_*🏅 SK MSc*_
_*🏅 God bless you*_
_*🏅 இசையருவி*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🏅 பிரதீப் விஸ்வா*_
_*🏅 Siva Sbm SP🍎🍎🍎*_
_*🏅 Q King Kobra*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*மீம்ஸ் என்பது நகைச்சுவை கலந்த ஒரு கருத்தை வெளிப்படுத்துவதே... ஒவ்வொருவரும் வேலை என்று ஒன்று இருக்கும் அவர்கள் தங்கள் வேலைகளுக்கு நடுவிலும் சில நல்ல கருத்துக்களை தெரிவிப்பதும் ஒரு நல்ல செயல்தான்... சிலர் பேச்சில் தன் போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள்... சிலர் களத்தில் இருந்து தன்னோட போராட்டத்தை வெளிப்படுத்தும் உண்டு... ஆனால் சில பேர் சும்மா வெட்டியா இருக்குறதுக்கு இது போன்ற பங்களிப்பை மீம்ஸ் மூலம் வெளிப்படுத்துவது நல்ல செயலே...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*ஊழையும் உப்பாக்கம் காண்பர் உலைவின்றித்*_
_*தாழா துஞற்று பவர்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச்செய்பவர் ஆவார்கள்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💞அறிந்து கொள்ளவும்*_💕
_*அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்*_
_*💞தெரிந்து கொள்ளவும்*_💕
_*எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?*_
_*💞புரிந்து கொள்ளவும்*_💕
_*குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💞 *முடிவுரை தொகுப்பாளர்*🧐
👨🏻💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்*_ 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment