🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :23.03.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*இருண்ட இணையமும், உலகத்தை ஆட்டிப்படைக்கும் Anonymous அனானிமஸ்களும்.*
🌑🙆🏻♂🙆🏻♀📛😰🌑🙆🏻♂🙆🏻♀📛😰🌑
*_💝பாகம் - 4⃣💝_*
🛑🖥📲 *_இன்றைய காலகட்டதில் கைபேசி என்பது இன்றியமையாததாக ஒன்றாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைபேசி பயன்படுத்துகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுகள் அனைத்தும் இணைய வழி மூலமாக கைபேசியில் பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றனர். அதை பார்க்கும் போது பெருமையாக இருக்கலாம் நம்ம பிள்ளையும் இணையத்தில் புகுந்து விளையாடுதுனு ஆனால் அது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிவதில்லை. குழந்தைகளுக்கு இந்த இணையத்தில் வரும் லிங்க பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை._*😰📛
🛑🖥📲 *_இவ்வாறு குழந்தைகள் இணையத்தில் விளையாடும் போது எளிதாக இந்த டார்க் வெப்பிற்க்குள் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. குழந்தைதானே அதற்குக் அந்த டார்க் வெப் பத்தி என்ன தெரியும் என்று யோசிக்கலாம் ஏன் இதை குறிப்பிடுகிறோம் என்றால் இந்த டார்க் வெப்பில் இந்த பயங்கர மாஃபியா கும்பல் இருப்பது மிகவும் ஆபத்து அதிலும் குறிப்பாக அதிபயங்கரமான இணையதளம் 80% குழந்தைகள் மாஃபியா தான் இருக்கிறது._*📛
🛑🖥📲 *_இவர்கள் எந்த அளவுக்கு கொடுரமானவர்கள் என்றால் குழந்தைகளை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு மிருகத்தனமான கும்பலாகும் இது உலகலாவிய மாஃபியா கும்பல் தன் வசம் வைத்துள்ள இணையமாகவும் இருக்கின்றது. இவர்களுக்கு தமிழ் பையனா இல்லை மலையாளியா ரஷ்யனா என்ற பாகுபாடு கிடையாது. குழந்தைகளின் புகைபடம் மற்றும் அந்த கைபேசியில் உள்ள அனைவரின் புகை படத்தையும் திருடி மார்ஃபிங் செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்._*😰
🛑🖥📲 *_இந்த ஆபத்தான இணையத்தை ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ் அரசங்காம் தினமும் நூற்றுக்கணக்கான டார்க் வெப் லிங்க் தேடி கண்டுபிடித்து அதனை முடக்குகின்றனர். இதில் துர்திஷ்டம் என்னவென்றால் அவர்கள் ஒரு லிங்கை முடக்கினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆயிரகணக்கான புதிய லிங்க் மாஃபியா கும்பல்களால் உருவாக்கபடுகிறது._*
🧐📛
*_அந்த அளவுக்கு மோசமான தளமாக இந்த டார்க் வெப் விளங்குகிறது. இந்த டார்க் வெப் மொத்தமாக முடக்க முடியாது ஏனெனில் இதனை யார் இயக்குகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. உதாரணமாக ஒரு வீடியோவை யுடியுபில் பார்க்கும் போது அதை பார்ப்பவர்களையும் பதிவேற்றம் செய்பவர்களையும் கண்காணிக்க முடியும். ஆனால் TOR வெப் முலமாக டார்க் வெப் பயன்படுத்துபவர்களை கண்டுபிடிக்க இயலாது._*🧐👎🙅🏻♂
🛑🖥📲🧐 🚗 *_FAST in Furious 7 படத்தில் God's eye மூலமாக எதிரியை கண்டுபிடிப்பார்கள் முதலில் அவர் ரஷ்யாவில் இருப்பதாக அடையாளம் காட்டும் பிறகு ஆஸ்திரியா, இந்தியா, சூடான் என அனைத்து நாடுகளிலும் அவர்கள் இருப்பதை போன்று காட்டும். இதே தொழில்நுட்ப முறையில் தான் இந்த TOR Browser இயங்குகிறது. அரசாங்கம் அவர்களுடைய பாதுகாப்புக்காக உருவாக்கிய இந்த தளம் இன்று கட்டுக்கடங்காத மாஃபியா பிடியில் சிக்கியுள்ளது. இது எந்த அளவுக்கு வெளிப்படை தன்மை கொண்டது என்றால் நியூக்கிளயர் அணு குண்டு தயாரிப்பது எப்படி என்ற விளக்கம் இந்த தளத்தில் உள்ளது அந்த அளவுக்கு கொடூரமாக விளங்குகிறது._*😰📛😨
🛑📲🖥🧐 *_மேலும் அனைத்து விதமான சூதாட்டங்களுக்கும் ஏற்ற தளமாக டார்க் வெப் இருக்கின்றது. அனைத்து வித விளையாட்டு போட்டிகளும் சூதாட ஏற்ற இடம் டார்க் வெப் என்றும் கூறலாம். சட்ட விரோதமாக ஆயுதங்களை வாங்க வேண்டும் எனில் டார்க் வெப் சரியான இடம் எனலாம்._*📛😰😱
🌎📲🖥📛 *_உலகின் அதிர்ச்சி நிறைந்த சதியாலோசனை கோட்பாடுகளை அறிவதில் ஆர்வம் கொண்டவர் எனில் டார்க் வெப் ஏற்ற தளம் ஆகும். சட்ட விரோதமாக போதை மருந்துகளை வாங்கவும் ஏற்ற இடமாக டார்க் வெப் இருக்கின்றது. முன்பு குறிப்பிடப்பட்டிருந்த தீயவைகளை போன்றே டார்க் வெப் மூலம் அனைத்து வித போதை மருந்துகளையும் வாங்க முடியும்._*😰😨
📛📲🖥🧒🏻👧🏻 *_எனவே தயவு செய்து குழந்தைகளிடம் அல்லது உங்கள் நண்பர்களிடம் சகோதர சகோதரிகளிடம் குறிப்பாக இணையம் பயன்படுத்த தெரிந்தவர்களிடமும் பெற்றோர்களிடமும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். முகநுல் குகூள் போன்ற தளங்களிலிருந்து வரும் தேவயற்ற லிங்க் தேர்வு செய்தீர்கள் உதாரணமாக ரம்மி போன்று விளையாட்டுக்கள் மேலும் முகநுலில் வரும் பொழுதுபோக்கு லிங்க் உதாரணமாக நீங்கள் கடந்தகாலத்தில் என்னவாக இருந்தீர்கள். எத்தனை பேர் உங்களை காதலித்தனர். வருங்காலத்தில் உங்கள் மனைவி எப்படி அமையும் என்ற வாக்கியத்தோடு வரும் எந்த லிங்கையும் தயவு செய்து தேர்வு செய்யவேண்டாம் இணையம் என்பது தவறான செயல்களுக்கு மட்டுமல்ல பல நல்ல விடயங்களுக்கும் பயன்படுகிறது இணையமானது கடல் போன்றது அதன் மேல் பகுதியில் உள்ள அழகை சரியான முறையில் ரசிக்க(பயன்படுத்த) கற்றுக்கொள்ளுங்கள். கடலின் ஆழ்பகுதியில் ஆராய்ச்சி செய்யலாம் என்று ஆளம் தெரியாமல் சிக்கி தவிக்க வேண்டாம்_*😰😔📛🙅🏻♂🙅🏻♂
*_💝நன்றி💝_*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
*_🎖ஞாலமைந்தன்_*
*_🎖🎖SP.Vignesh_*
*_🎖🎖🎖Bismi_*
*_🎖🎖🎖🎖🎖ஜெய்கணேஷ்.💝_*
👑 *கலந்துரையாடல்2⃣*👑
*_🎖KumarB💝_*
*_🎖🎖King David (Editor)💝_*
*_🎖🎖🎖sriramkrm💝_*
*_🎖🎖🎖🎖Sri Poonthalir Organics💝_*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_💝கருத்து💝_*
🤷🏻♂🤷🏻♂ *_கருத்து சொல்ற அளவுக்குலாம் நாங்க பெரிய ஆட்கள் இல்லைங்க🤪_*
🤷🏻♂ *_அதனால சில தகவல்களை தெரிவிக்கவிரும்புகிறோம்._*🤷🏻♂
🤷🏻♂👉 *_அன்றாடம் நாம் பயன்படுத்தும் GMAIL, Drop box, Yahoo, Facebook, What's up போன்றவை மற்றவர்களால் பார்க்க முடியாது என்று நினைத்தால் நீங்கள் இன்னும் இணையத்தை பற்றி 0.0001% கூட தெரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்._*🤷🏻♂🤷🏻♂
🤷🏻♂😏 *_அடபோப்பா என்னுடைய மெயில், போன் நம்பர் எல்லாம் என்னுடைய பாஸ்வேர்டு முலமாக பத்திரமா இருக்கு அதெப்படி மற்றவர்களுக்கு தெரியும்னு கேட்கலாம்._*😅🤷🏻♂
🤷🏻♂🤔 *_என்றாவது யோசித்ததுண்டா உங்களுக்கு நிறைய மெயில்கள் மற்ற தளங்களில் இருந்து உங்களுடைய விலாசத்திற்க்கு எவ்வாறு வருகிறது என்று..??_*🤔📲🖥
🤷🏻♂🤔 *_என்றாவது யோசித்ததுண்டா என்னுடைய அலைபேசிக்கு மற்ற வங்கி, வேறு சேவை வாடிக்கையாளர்கள் எவ்வாறு என் கடைசி எண்களை தெரிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள் என்று..??_*📲🖥🤔
🤷🏻♂🤔 *_இப்போது யோசிக்க தோன்றுகிறதா இதெல்லாம் எவ்வாறு அவர்களுக்கு கிடைத்தது என்று அது தான் Database நாம் அனைவருடைய தகவல்களும் ஒவ்வொரு நிமிடமும் திருடபட்டு கொண்டேதான் இருக்கிறது._*📲🖥🧐🛑
🤷🏻♂📲🖥 *_சமீபத்திய பல உயிர்களை பழி கொண்ட சைகோ விளையாட்டான புளூ வேல் கேம் பற்றி அனைவருக்கும் தெரியும். அதன் கரு நாம் பயன்படுத்தும் இணையத்தின் பழைய தகவல்களை திருடி வைத்து வெளியிடுவேன் என்று மிரட்டிய பலர் உயிரை பறித்தது. இதற்குக் காரணம் எப்படினு என்றாவது யோசித்துண்டா🤔_*
📲🖥 *_UC browserல் தேடபடும் அனைத்து தகவல்களும் சீனா அரசுக்கு திருடி கொடுக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்🤔_*
📲🖥 *_பண்டைய கால முறையில் நாம் நம்முடைய ரகசியங்களை பாதுகாக்க நம் மூளையில் அதனை பதிவேற்றம் செய்தோம்.. யாராவது ஒற்றர்கள் மூலமாகவே நம் ரகசியங்கள் வெளியே தெரியவந்தது. ஆனால் தற்போது நம் ரகசியங்களை பாதுகாக்கிறோம் என்று நினைத்து ஒற்றர்களிடம் நேரடியாகவே நம் தகவல்களை தெரிவிக்கிறோம். இனியாவது விழித்துக்கொள்ளுங்கள். அறியாமையால் நாம் செய்யும் தவறுகள் பல நம் குடும்பத்தையே சிரழித்துவிடும்_*🛑📛
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்_*
*_உடையான் அரசருள் ஏறு_*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது._*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🎯 *அறிந்துகொள்ளவும்*🎯
*_ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை._*
🎯 *தெரிந்துகொள்ளவும்*🎯
*_வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதுபோல._*
🎯 *புரிந்துகொள்ளவும்*🎯
*_உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல உள்ளது போகாது இல்லது வாராது._*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
*_💝முடிவுரை தொகுப்பாளர்கள்💝_*
*_💝உதயா யுவா💝 - 9500764969_*
*_💝கார்த்திக் ராஜ்பவன் MBBS💝 - 8072908455_*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment